தனலட்சுமி, சரியான சமயத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டாய் மகளே. உன் தகப்பன், தாயாரை இனிமேல் நினைத்துப் பார்மகளே. கடவுள் அருள்புரிவாராக. அமைதியாக இருந்து கேட்டு வந்த அம்மா கேரக்டர் கொடுத்த climax Dialogue, எழுதிக் கொடுத்து பேச வச்சாலும் எவனாலும் முடியாது. மிக உருக்கமான காட்சியாக அமைந்துவிட்டது. கண்களும் குளமாகிவிட்டது. நல்லதே நடக்கும்🙏
மாற்றுமத பெண்ணை காதல் என்ற போர்வையில் நாசம் செய்த கயவனை காப்பாற்ற குடும்பமே போராடுகிறது,நிச்சயம் செய்தால் என்ன பத்திரிகை அடித்தால் என்ன,கல்யாணத்தை நிறுத்த வேண்டியதுதானே,இப்பொழுது நீங்கள் செய்த செயலால் ஊரே காறித்துப்புகிறதே,என்ன ஒரு அருமையாக அக்கா நாடகம் ஆடுகிறார், தகப்பனும் எப்படி நாடகம் ஆடுகிறார்,நிச்சயம் செய்த கல்யாணத்தை நிறுத்துங்கள், நம்பி ஏமாந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள், இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்,அந்த பெண்ணை நிர்கதியாக விட்டால் உன் வாழ்வு விளங்காது,உன் வம்சம் தழைக்காது,காலமெல்லாம் வருந்தும் சூழ்நிலை வரும்.
தனலட்சுமி அம்மாவுக்கு என்னோட எங்க உங்க புள்ளைய நல்லாதான் பெத்து வளத்து இருக்கீங்க இவன மாதிரி ஒரு பொறம்போக்கு தெரியாமல் லவ் பண்ணி வச்சு அந்த பிள்ளையை இருக்கும்போது புத்தி காட்டாதீங்க எந்த ஒரு எதுவும் நான் ஒரு அண்ணனா பதிவு இந்த பதிவு நாளைக்கு இன்ஷா அல்லாஹ் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உதவி இருந்தாலும் கூட வாழ்ந்தால் இந்த மாதிரி வாழ நீங்க பயப்படாதீங்க அவன் கதையை பாருங்க என்ன ஆக போகுது இவ்வளவு ஆகி அந்த பொண்ண கட்டுனா அந்த பொண்ணு விலகி நின்று பார்க்கும் பொழுது இன்ஷா
@@danielcephas2398 பாஞசாலி வட இந்திய கதை. தமிழர் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்திதான். திருமணத்திற்கு முன்பே கூடினாலும் அவனைத்தான் கல்யாணம் செய்துக்கனும். திருமணத்திற்கு முன்பே கூடுதல் சங்க இலக்கியங்களில் சாதாரணம். பொட்டைப்பயல் பெண்மீது கையை வைத்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய பார்க்கிறான்.
இப்படிப்பட்ட அருமையான பெண் இதை திருமணம் செய்து கொள் பாட்ஷா உன் பாவத்தை கழுவி விடலாம் உன் வாழ்க்கையில் அவள் ஒரு தூணாக இருப்பாள் உன்னை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை என்று சொல்கின்றாள் இப்படிப்பட்டவளுக்கு வாழ்க்கை கொடுடா அல்லாஹ் உன்னை உன்னுடைய பாவத்தையும் மன்னித்து விடுவான். சரியா அது இருக்கட்டும் பெற்றோர்கள் கொஞ்ச நாள் கழித்து சரியாகி விடுவார்கள் இப்படிப்பட்ட பெண் உன் வாழ்க்கைக்கு கிடைத்திருக்கிறது மிக அருமையான வாழ்க்கை அமையும் டா
இவங்க பேசி வச்சுட்டு வந்துருக்காங்க ..இஸ்லாம்ல மாமா வ கட்ட அனுமதி இல்ல..இந்த பையன் குடும்பம் மோசம்..இந்த பையன் பொட்ட ..அறுவறுப்பா இருக்கு அந்த பையன் பாக்கவே.. பையன் அப்பா சூப்பர் ஆக்ட்டிங் 👏👏👏
Unmaithan... Niyayame illa ivanga pandradu.... Anda ponnu love pandrappo therilaya ava vera jathi nu... Muslima mathi koda ivan mrge panni irkalam la...
Yes brother. amma appa amma appannu chumma drama panran. avanukketha ammavum akkavum. Avangalum ladies thaane. Wedding card adichitaangalaam. what the hell she speaking. Adha Allah vidamaattaan. andha girlku nalla life kedakkum.
அந்த பொண்ணோட அம்மா கடைசியா பேசுனாலும் நல்லா நாக்க புடிங்கிட்டு சாகுற மாதிரி கேட்டிச்சி, இதுக்கு அப்ரோமும் அவன் உயிரோட இருந்து வாழ்ந்தாலும் அது செத்த பொணத்துக்கு சமம் தான்,
respect the girl, fighting for her rights, she accepted her mistake. her love is true, God bless you dear. mistake does happen, the world is such no one should be condemned
solairaj Gajalakshmi!!!! சினிமா dailaugea வரிசை கட்டி பேசுற குட்டி ponnu!!! விஷயம் இல்லை!!! அவன் சாப்பிட்டு போய்ட்டான் சாப்பிட்றதுக்கு இலை விரிச்சு வச்சது தப்புமா
Really salute that girl. Enna ponnu da nee. 👏🏼 evvo strong and brave. Un loveku mattum ille, avan un kal thoosiku kuda worth ille. I really wanted to know what this girl is doing now. hopefully she and her family is fine.
Inimael yaarayum pottangura word use panni thittathinga bro athu ponnungala asinga paduthura maathiri antha ponnuku irukura boldness avanuku illa. I am sorry to say this
நானும் ஒரு முஸ்லிம் தான் இவன ரோடுல விட்டு செருப்பால அடுக்கனும் இந்த பெண்ணுக்கு அல்லாஹ் நல்லது செய்வானாக . இவனோட அக்காளையும் ரோடுல விட்டுட்டு அடிக்கனும் . தொட்டு நாசமாக்கு இவன அருக்கனும் 😡😡😡😡 இவன் தான் பொருக்கி பயலா இருக்கான் 8 வருசமா இருந்து பெத்த பிள்ளைய இந்த நாயிக்கு கொடுக்க கூடாது 😡😡😡😡😡😡😡 இவன் பொண்ணையன் இப்படி ஒரு அப்பாக்கு இவனு மகனே இல்ல கடைசியாக கூட அந்த பெண்ணு கேட்டும் அவன் மனுசனே இல்ல இப்படி இந்த பெண்ண கெஞ்ச வெக்கான் நாளைக்கு உன் மரணம் நிச்சயம் 😡😡😡
@@Kavidharshini2021 அல்லாவாவது கில்லாவாவது! எல்லாம் ஃப்ராடு பயல்கள். இந்த பையனைப் போட்டு நொக்கு நொக்குன்னு நொக்கனும். செருப்பால் அடிக்கனும். இவன் அப்பா அம்மாளை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அயோக்கிய நாய்கள்.
அந்த நாயின் மொத்தக் குடும்பமும் அந்த பெண் பிள்ளைக்கு எதிராக நாடகமாடுகிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கையை விட நிச்சயதார்த்தம் என்ன அவ்வளவு முக்கியமா????
இவர்கள் முஸ்லீம்கள் இல்லை ஏன் என்றால் முஸ்லீமுக்கான ஒரு தகுதியும் இவர்கள் இடத்தில் இல்லை அக்கா மகளை கட்டுவது ஹராம் பிறகு அந்த பெண்ணை அழ வைப்பது தவறு அவனை சிறையில் தள்ளுங்கள்
@@Kavidharshini2021 ஆம் சகோதரர் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து நன்மைகள் எழுத படும் நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டு நாம் மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் இரக்கமானவன் மண்ணிப்பான்
இதில் கமெண்ட் செய்த அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தான் குரல் கொடுக்கிறார்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாக இவனை சும்மா விடக்கூடாது இஸ்லாம் கூறக்கூடிய தண்டனையான 100 சவுக்கடி கொடு இவனுக்கு கொடுக்க வேண்டும் .. இந்த நாய் என் கண்ணுல பட்டால் என்னால முடிஞ்சது காரி மூஞ்சில ஒரு துப்பாவது துப்புவேன் துப்புகெட்டவனே
ஆமாம் உண்மை தான் நானும் முஸ்லிம் என் பெயர் ஜாஸ்மின் எங்க முஸ்லிம் சட்டத்தில் அக்கா பொண்ணை கல்யாணம் பன்னிக்க மாட்டாங்க அவன் பொய் சொல்ரான் இவனை சிறையில் வைக்கவும் இவனுக்கு கல்யாணம் ஆக கூடாது இவனை முஸ்லிம்னு சொல்ல அசிங்கமா இருக்கு ஏமாற்றுகிறவங்க யாரா இருந்தாலும் தண்டிக்க படனும்
என்னதான் இருந்தாலும் பய செய்தது தவறு இந்தப் பையன் தப்பு செய்யலைன்னா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது ஒரு பொண்ண தொட்டுட்டா அது பாவம் பொல்லாதது அவன் கண்டிப்பா காதலித்த வர கல்யாணம் பண்றது தான் முறை.
காதலிக்கும்போது மட்டும அவன் அப்பா அம்மாவ கேட்டுட்டா அவங்க சம்மதத்தோட காதலிச்சான். அந்த பொண்ணுக்கு ஏன் self control இல்லாம போச்சு.. காதல்ல வரம்பு மீறி பழகினதுக்கு அவளுக்கு இது சரியான பாடம். இதுல சில இடங்கள்ல அந்த பொண்ணும் கூட நல்லாவே நடிச்சு சீன் போடறா. தம்பி பொருக்கியா இருந்தாலும் பரவாயில்லன்னு தன் மகளை கட்டி கொடுத்தே தீரனும்னு முடிவா இருக்கற அம்மா உண்மையாலும் பெற்ற தாயா இல்ல வளர்ப்புத் தாயா..
என்ன ஒரு உறுதியான பெண் நடுவரின் கருத்து அருமை.வாழ்த்துக்கள் அந்த பெண்ணிற்கு
தனலட்சுமி, சரியான சமயத்தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டாய் மகளே. உன் தகப்பன், தாயாரை இனிமேல் நினைத்துப் பார்மகளே. கடவுள் அருள்புரிவாராக. அமைதியாக இருந்து கேட்டு வந்த அம்மா கேரக்டர் கொடுத்த climax Dialogue, எழுதிக் கொடுத்து பேச வச்சாலும் எவனாலும் முடியாது. மிக உருக்கமான காட்சியாக அமைந்துவிட்டது. கண்களும் குளமாகிவிட்டது.
நல்லதே நடக்கும்🙏
தனலட்சுமி உனக்கு துரோகம் இழைத்து அவன் தனது வாழ்வை நரகமாக்கிக்கொன்டான் கடவுள் உன்னை கொடிய நரகமொன்றில் இருந்து காப்பாற்றிவிட்டார்
🙏 super ma
Anthe ponnu oode parents rombhe paavam...appa advice is super...
Ezhaigalin ore sothu maanan than adaiyam inda panakkara porikki eduthuttan.
மாற்றுமத பெண்ணை காதல் என்ற போர்வையில் நாசம் செய்த கயவனை காப்பாற்ற குடும்பமே போராடுகிறது,நிச்சயம் செய்தால் என்ன பத்திரிகை அடித்தால் என்ன,கல்யாணத்தை நிறுத்த வேண்டியதுதானே,இப்பொழுது நீங்கள் செய்த செயலால் ஊரே காறித்துப்புகிறதே,என்ன ஒரு அருமையாக அக்கா நாடகம் ஆடுகிறார், தகப்பனும் எப்படி நாடகம் ஆடுகிறார்,நிச்சயம் செய்த கல்யாணத்தை நிறுத்துங்கள், நம்பி ஏமாந்த பெண்ணுக்கு வாழ்வு கொடுங்கள், இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்,அந்த பெண்ணை நிர்கதியாக விட்டால் உன் வாழ்வு விளங்காது,உன் வம்சம் தழைக்காது,காலமெல்லாம் வருந்தும் சூழ்நிலை வரும்.
Woooooooooooooooooooooooow fantastic comment.
@@JannatJannat-ze5cu :happy married life
@@JannatJannat-ze5cu best of luck ma
Where are u staying u really gods gift ungalauku pidichathu nadathuruku
நல்ல பெண்
சிங்கப்பெண்...மெய் சிலிர்த்துவிட்டது உன் வீரத்தை கண்டு..நல்ல வாழ்க்கை துணை உனக்கு நிச்சயம் அமையும்
ஏழிசை அமுதினி p
Hi
கடைசி வார்த்தை அவனே அனுபவிப்பான் அல்லாஹ் அவனுக்கு ஏத்த தண்டனையை கொடுப்பான்இன்ஷா அல்லாஹ்🤲🤲🤲🤲🤲🤲🤲
அந்த பெண்ணின் அம்மா கேட்டா வார்த்தை அருமை....நீங்க இரண்டு பேரும் பழகும் பொழுது பெற்றோர்கள் அனுமதியுடன் பழகினீர்களா ? ????
பாவம் டா நல்ல பொண்ணா இருக்கு ரொம்ப விரும்பியிருக்க இந்தமாதிரி பாசமுள்ள பொண்ணு கிடைக்காது டா
நல்ல பொண்ணு...Love u sister...அன்பு ஒன்றே அநாதை
True words
அழகான பொண்ணு நல்ல குணமுள்ள பெண் கடவுள் ஆசிர்வதிப்பார்
Bernardshaw Bernard என்னடா ஓலுக்கு அலஞ்சி போனவல எல்லாம் நல்ல பொண்ணுங்கன்னு தூக்கறீங்க
@@dii4555 உன் மனைவி, அக்கா தங்கை அம்மா இவர்களுக்கும் இந்த நிலையில் இருந்தால் இப்படித்தான் comment பண்ணுவியா
முஸ்லிம் சகோதர சகோதரிகளின் commands அனைத்தும் அருமை....👌
Andha ponnu avana pazhivanganum soldradhula summa she love's him a lot adha reason pls god andha ponnu nalla irukkanum
Nan oru Muslim thaan andha payyan fraud....Avan andha pillaya yemathitaan...
ivana yendha ponnukum kalyanam pannikoduka koodathu ivanukku kudumba kattu paadu pannividanum
Amma appa super
தனலட்சுமி அம்மாவுக்கு என்னோட எங்க உங்க புள்ளைய நல்லாதான் பெத்து வளத்து இருக்கீங்க இவன மாதிரி ஒரு பொறம்போக்கு தெரியாமல் லவ் பண்ணி வச்சு அந்த பிள்ளையை இருக்கும்போது புத்தி காட்டாதீங்க எந்த ஒரு எதுவும் நான் ஒரு அண்ணனா பதிவு இந்த பதிவு நாளைக்கு இன்ஷா அல்லாஹ் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உதவி இருந்தாலும் கூட வாழ்ந்தால் இந்த மாதிரி வாழ நீங்க பயப்படாதீங்க அவன் கதையை பாருங்க என்ன ஆக போகுது இவ்வளவு ஆகி அந்த பொண்ண கட்டுனா அந்த பொண்ணு விலகி நின்று பார்க்கும் பொழுது இன்ஷா
That girls mom spoke Golden words!
Lakshmi mams reaction when she is talking is semma!!!
அந்தப் பெண்ணுடைய அம்மா பேசினது சூப்பர்
Super mam
Andha ponnoda Amma dha mudiva sonnanga parfect and salute
Tears in my eyes ..
Dhanalakshmi paavam da dey .
Ivan lam oru aambala ..
love jihad
Dai🤮
அல்லாஹ்வுடையவும் அவனது தூதருடையும் சாபம் அவன் மீது உண்டாவதாக...
ஆமீன் 🤲
Aameen🤲🤲🤲
Aameen
Avan kudumbathin meetae undaavadhaga
Brother bhasha ku brain Stoke today vijay hospital (wheel chair la partha) god always great............
@@lancypoint8257
அல்லாஹ் மிகப் பெரியவன்
Antha ponoda appa great....
Sema guts ma Unnaku nala vazhkai amaiyum
இவன் ஆம்பளை இல்ல பொட்டபய
இவர்கள் முஸ்லிமும் இல்லை... மனிதமும் இல்லை...
அந்த பெண்ணுக்கு அல்லாஹ் துணை இருப்பானாக.....
Masha Allah
Insha allah
Super sis
Amin
Aameen...
தைரியமானபெண்ணை பாராட்டுகிறேன்
அவன் அப்பன் தவளை தசவதாரம் கமலயே மிஞ்சிட்டான்😅😅😅😅
அந்த பெண் ஆண் தப்பு பண்ணி இருந்தாலும் அந்த பெண் சரியாக உண்மை பேசுகிறார் அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் .
Asingama rukku. Kudiyanachi
Rani
@@sheydsulai381 þ
@@ahmednisha2314 enna pesringa thappu thapu tha asingama eruka kutiyanuchi ya ..olunga pesunga nanum islam tha
இஸ்லாம் அக்கா பெண்ணை திருமணம் செய்வது மிகப்பெரியது இவன் உனக்கு தேவையில்லை சகோதரி
Ponnoda Amma last la sema speech 🙏serupadi..........
இவனைத் தவிர மற்ற ஆண் எல்லாம் அண்ணன் மாதிரி தான்..
# என் மண்ணின் பண்பாடு.. பெண்ணே நீ வாழ்க.. #
rajkumar vk எது லவ் சொன்ன உடனே ..படுக்க போறதா
@@dii4555 /... கந்தர்வ மணம் நா என்ன தல????
Appo panjali ku mud soil as bro
@@danielcephas2398 பாஞசாலி வட இந்திய கதை. தமிழர் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்திதான். திருமணத்திற்கு முன்பே கூடினாலும் அவனைத்தான் கல்யாணம் செய்துக்கனும். திருமணத்திற்கு முன்பே கூடுதல் சங்க இலக்கியங்களில் சாதாரணம். பொட்டைப்பயல் பெண்மீது கையை வைத்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய பார்க்கிறான்.
@@dii4555 luv sona udaney ipdi panittu yeamaathittu polama 🙄🙄🙄
இப்படிப்பட்ட அருமையான பெண் இதை திருமணம் செய்து கொள் பாட்ஷா உன் பாவத்தை கழுவி விடலாம் உன் வாழ்க்கையில் அவள் ஒரு தூணாக இருப்பாள் உன்னை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை என்று சொல்கின்றாள் இப்படிப்பட்டவளுக்கு வாழ்க்கை கொடுடா அல்லாஹ் உன்னை உன்னுடைய பாவத்தையும் மன்னித்து விடுவான். சரியா அது இருக்கட்டும் பெற்றோர்கள் கொஞ்ச நாள் கழித்து சரியாகி விடுவார்கள் இப்படிப்பட்ட பெண் உன் வாழ்க்கைக்கு கிடைத்திருக்கிறது மிக அருமையான வாழ்க்கை அமையும் டா
கடைசியாக பேசிய அந்த பெண்ணின் தாயார் பேசிய அனைத்தும் உண்மை.
Corect
,
இவனை ஆண்மகன் என்று சொல்வதே அசிங்கம்..... வீரமிக்கவள் பெண்தான் என்பதை இப்பெண் நிரூபித்துள்ளார்.... வீர மங்கை.....
Pen.pavam.summa.vidadu.
The
ஏண்டா நாணூம் முஸ்லிம் தாண்டா பொண்ணுங்கள ஏமாத்துர நாய்கள தூக்ல போடணும் எண் கருத்து இதுதான்
@@appasappas8606 pen.pavam.yarga.erudalum.pavam.dan.avey.abley.elley.pottai.
Super
இந்தமாதிரி உண்மையான ஒரு உறுதியான பென்னை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது உண்மையில் அந்த சகோதரி நல்லா இருக்கனும் என் மனமாற்ந்த வாழ்த்துக்கள்.
Finally mother speech vera level
Absolutely 💯
இவங்க பேசி வச்சுட்டு வந்துருக்காங்க ..இஸ்லாம்ல மாமா வ கட்ட அனுமதி இல்ல..இந்த பையன் குடும்பம் மோசம்..இந்த பையன் பொட்ட ..அறுவறுப்பா இருக்கு அந்த பையன் பாக்கவே.. பையன் அப்பா சூப்பர் ஆக்ட்டிங் 👏👏👏
Yes 100/100unmai
Paiyana mattuma.. andha kudumbamae echai
@yazhinividhy Avan panna seyala nenachittu thumbnail ah Avan moonjiya paakayila avana kondralamanu irukku
Unmaithan... Niyayame illa ivanga pandradu.... Anda ponnu love pandrappo therilaya ava vera jathi nu... Muslima mathi koda ivan mrge panni irkalam la...
இருக்குறதுல தனலட்சுமி அம்மா தான் கதாநாயகி....👍
Last ponnodo amma speech super ❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இப்படி ஒரு பெண் கிடைக்க வரம் வேண்டும்
அடேங்கப்பா பாச்சா இந்த பொன்னு கிட்ட நீ தப்பிக்க முடியாது டா தம்பி
பெண் பாவம் பொல்லாததுடா
99.9% musilums comment paniranga ann athann ponnku than support iruku karanum ava correct pesura athan unmai god bless you
Truth always wins bro ..no matter wat religion..coz god is in the side of truth 😊😊
Yesssss anna
Muslims ❤️
Yes brother. amma appa amma appannu chumma drama panran. avanukketha ammavum akkavum. Avangalum ladies thaane. Wedding card adichitaangalaam. what the hell she speaking. Adha Allah vidamaattaan. andha girlku nalla life kedakkum.
that is why if i am there married to her search a beautiful young lady all my fate 😭 she is very expensive gift for me
அந்த பொண்ணோட அம்மா கடைசியா பேசுனாலும் நல்லா நாக்க புடிங்கிட்டு சாகுற மாதிரி கேட்டிச்சி,
இதுக்கு அப்ரோமும் அவன் உயிரோட இருந்து வாழ்ந்தாலும் அது செத்த பொணத்துக்கு சமம் தான்,
Naanum oru muslim tha...Aana ennoda support antha ponnu ku tha😘😘😘❤❤❤
Me too
Me too.Avan oru dhrohi.
Dey love jihads get out don't play here 😂😂😂😂
S
Enna enna solraan paarunga😂
ഒരുപാട് എന്റെ കണ്ണു നീര് പൊഴിഞ്ഞു പോയി... നിഷ്കളങ്കമായ പെണ്ണ്.. ആ കുട്ടിക്ക് നല്ല ജീവിതം കിട്ടട്ടെ..
That girl father n mother super ❤️❤️❤️❤️❤️❤️❤️
respect the girl, fighting for her rights, she accepted her mistake. her love is true, God bless you dear. mistake does happen, the world is such no one should be condemned
வெக்கமே இல்லையா இப்படி ஒரு பேயனுக்கு கட்டி வச்சி அவமானப்படுவதை விட வாழ்க பூரா கல்யாணம் பண்ணாமலே இருப்பது மேல்
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ...
@@jeevaganbabu3337 thandanai vaangi😅 kodutha vena nu solliduvan. Tuppakki vechi ko***yilaue sudanum avanai😂
Ending 🔥🔥🔥.... Avane anupavipan😂.... Karma is boomerang 😈.... Such a bold girl👌
Andha Ponnu oru Gold!!! My eyes welled with tears
துணிச்சல் மிக்க பொண்ணு...💐💐💐
solairaj Gajalakshmi ttyit77g
Correct she is right
solairaj Gajalakshmi அசட்டுத்தனம் இது!!!!
துணிச்சல் கிடையாது!!!
solairaj Gajalakshmi!!!!
சினிமா dailaugea வரிசை கட்டி பேசுற குட்டி ponnu!!!
விஷயம் இல்லை!!!
அவன் சாப்பிட்டு போய்ட்டான்
சாப்பிட்றதுக்கு இலை விரிச்சு வச்சது தப்புமா
basha appavoda nadipu semma
Dhanalaxmi & her Family truly genuine.
Dhanlaxmi focus on your future your true ness & Genuinely will take u so long successful in your life journey.
Really salute that girl. Enna ponnu da nee. 👏🏼 evvo strong and brave. Un loveku mattum ille, avan un kal thoosiku kuda worth ille. I really wanted to know what this girl is doing now. hopefully she and her family is fine.
பொண்ணோட அப்பாவுக்கு வீர வணக்கம்.
அவன் கிடக்கிற போட்ட பையன்.
உன் வீரத்ததுக்கு முன்னாடி அவன் எல்லா உன் கால் தூசிக்கு சமம்.
Pesama andha potta baiyan ah Bombay ku anupi vitta ponna mari varuva... venum na Nan Bombay ku free ticket potu Tharen bro..
Siva Mani
Inimael yaarayum pottangura word use panni thittathinga bro athu ponnungala asinga paduthura maathiri antha ponnuku irukura boldness avanuku illa. I am sorry to say this
அன்புள்ள சகோதரிக்கு உங்கள் மனதில் காயங்கள் ஆற்ற முடியாது.தனலட்சுமி உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள்
என் அன்புள்ள சகோதரிக்கு சொல்வதெல்லாம் உண்மை என்ற இடத்தில் கூட நல்ல முடிவு கிடையாது
நானும் ஒரு முஸ்லிம் தான் இவன ரோடுல விட்டு செருப்பால அடுக்கனும் இந்த பெண்ணுக்கு அல்லாஹ் நல்லது செய்வானாக . இவனோட அக்காளையும் ரோடுல விட்டுட்டு அடிக்கனும் . தொட்டு நாசமாக்கு இவன அருக்கனும் 😡😡😡😡 இவன் தான் பொருக்கி பயலா இருக்கான்
8 வருசமா இருந்து பெத்த பிள்ளைய இந்த நாயிக்கு கொடுக்க கூடாது 😡😡😡😡😡😡😡 இவன் பொண்ணையன் இப்படி ஒரு அப்பாக்கு இவனு மகனே இல்ல கடைசியாக கூட அந்த பெண்ணு கேட்டும் அவன் மனுசனே இல்ல இப்படி இந்த பெண்ண கெஞ்ச வெக்கான் நாளைக்கு உன் மரணம் நிச்சயம் 😡😡😡
ராயல் சல்யூட் பாய்....
Idu Muslim problem ille thambi...society problem...look at the way that boy is being supported by his family.
Supper boy ellorum Ippadi niyayama pesanum. ...correct. ..
Ingea India la Muslim shariyath sattam sellathu. ....society problem. ...theerpu correct
super anna
எனக்கு ரொம்ப கோபம் வருது இவங்க முஸ்லிம் குடும்பமே இல்லை இவங்க பேச்சு கேட்டா சந்தேகம் வருகிறது
முஸ்லிமில்லை முஸ்லிம் மாதிரி. அக்கா பொண்னு மருமகள். எப்படி முடியும்?
Yes
I am muslim Anna ana nan enda muslim madiri ella
Ss i have same doubt. They are not true Muslims. Fake
Lasta அம்மா பேச்சுனது சூப்பர் வணகுறேன் அம்மா
கடைசியில் பெண்ணிண் அம்மா பேசறதான் சூப்பர்
இதில் பாவம் பெண்ணை பெற்றவர்கள் தான்
Crt😢
Naanom Muslim tha but ennoda support antha ponnuku .....❤👍
Intha mathiri panna alllah ean bro thandana koduka matraru
@@Kavidharshini2021 அல்லாவாவது கில்லாவாவது! எல்லாம் ஃப்ராடு பயல்கள். இந்த பையனைப் போட்டு நொக்கு நொக்குன்னு நொக்கனும். செருப்பால் அடிக்கனும். இவன் அப்பா அம்மாளை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும். அயோக்கிய நாய்கள்.
Super
@@bujjilovemaha143 👍
நன்றிங்க
பையனோட அப்பன் இவ்ளோ ட்ராமா பண்றான்.... அதுக்கு பதிலா அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு இருக்கலாமே...
Amma neeega super ma nalla ketta kelviya
Girl's mom semma speech
Super speech 👌
Crt crt crt crt
அந்த நாயின் மொத்தக் குடும்பமும் அந்த பெண் பிள்ளைக்கு எதிராக நாடகமாடுகிறார்கள். அந்த பிள்ளையின் வாழ்க்கையை விட நிச்சயதார்த்தம் என்ன அவ்வளவு முக்கியமா????
அதான் பாருங்களே 🥺🥺
எல்லாம் ஜாதி மதம் பணம் அழகு திமிரு தான் காரணம் 😏
உண்மை
Ok
@@abiraami05abiramiabirami6 Islam is the curse to our world
எந்த மதமாக இருந்தாலும் தயவு செய்து பெண்கள் பாதுகாப்பாக இருங்கள்
32:29
The girls family hats of.. Specially the dad..
yes yes..
h
Sema gethu andha appa
That amma really rocked...
Ponnoda Amma lost minutes sema speech
காமத்தின் தொடக்கம் தான் காதல்,
யாரை குற்றம் சொல்வது,
பெற்றேடுத்ததுக்கு அடையலாமாய் தலை குனிவது கடைசியில் பெற்றோர் தானே!!!
absolutely
Mohamed Shahid crctahhh sonninga bro....
apdi solla mudiyadhu anna .... because am in love ..... and na marriage pannika poren adhum amma appa Oda samadhathoda ..... jolly jolly ....
@@pavithraparthipan1777 congrats sister.... keep smiling face.....
@@madhudinnu9067
Thanks Anna
பத்து வருடங்கள் கழித்து பார்த்தேன் கண்ணீர் 😢14,6,2023
Enda madaree para nayee Muslim sa parthu kanneer vidadeenga. Ewanuku wife Nalla amayadu. Ewan cancer wandu anubavitpan BRO. From Sri Lanka
😂
Idhu 2 day episode ah
Woow super dialogues ponnode amma
Final talk of that girl,s mom is really sensible. How that girl,s parent feels.
சமயம் முக்கியமில்லை..ஆனால் பெண் பாவம் பொல்லாதது..பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்..யாராய் இருந்தாலும் பாவம்...
Yaaravathu corono lock down la paakkuringalaa????
ama
Yes
Me
Yes
Saniyanea patthirikka thanea vachea
பெண்ணின் அப்பா வேற லெவல்
நடிகர் திலகத்தை மிஞ்சிய அப்பா கேடுகெட்ட பையன் பாவம் சிக்கிக்கொண்ட பெண்
உண்மை அன்னா
Ponnu amma speech super
Yes big salute
இவர்கள் முஸ்லீம்கள் இல்லை
ஏன் என்றால் முஸ்லீமுக்கான ஒரு தகுதியும் இவர்கள் இடத்தில்
இல்லை அக்கா மகளை கட்டுவது
ஹராம் பிறகு அந்த பெண்ணை
அழ வைப்பது தவறு அவனை
சிறையில் தள்ளுங்கள்
" çc
I6
Yes Niga sonnadu right. Nanu Muslim thaa yanakum terium Islam satta thitangal.
Yes
Aii 🐕
பொண்ணோட அப்பா சூப்பர்
Nalla manidar
நீ எல்லாம் ஒரு முஸ்லிமா டா உன்னைப்போல ஆலால தான் சமுதாயமே வீணா போகுது
Yes bro
സൂപ്പർ 🙏🏻
Iwanala Muslim inaththukku kewalam.idupatri therindu Pon kuduppawarhal yoosikkaum.
வாழ்த்துக்கள் சகோதரி மிக தைரியமான பெண் என்றால் இது போல் இருக்க வேண்டும்
இந்த விசயத்தில் அப்பா அம்மாவிற்கு தான் கஷ்டம்...
Hi
Hello
mustafa correct
அந்த அம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பாய், அல்லாஹ் உங்கள மன்னிக்க மாட்டான்,மறுமையில் கேள்வி உண்டு,ஒரு பொண்ண ஏமாற்றுவது பாவம்
Avanukku marumayil la illa ippo vazhumbodhe anuba veikkanum appodhan mathavanga aniyayam panna dhandana irukku nu yosippanga.
A very nice girl and a huge respect for her family, especially girls mom
இவனுக்கு அல்லாஹ் வின் கடுமையான தண்டனை உண்டு
He is always there seeing and hearing
Nejamava anna 😭
@@Kavidharshini2021 ஆம் சகோதரர் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து நன்மைகள் எழுத படும் நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டு நாம் மனம் திருந்தி பாவ மன்னிப்பு கேட்டால் அல்லாஹ் இரக்கமானவன் மண்ணிப்பான்
@@noorwahednoorwahed718ana ivanuku manippu kedaika kudathu na Allah thandanai kodukanum
எல்லா சோனியும் ஏமாத்துகார வேசைகளுக்கு பிறந்தவன். ஒழுக்கமா ஒரு அப்பனுக்கு பிறக்கிறல்ல இவனுங்க அம்மா எல்லாம் எத்தனை பேரோட படுத்தாளுகளோ
Today 27.12.2019 neraye episodes paathirukk ith paaththa aluvure ....😭😭😭😭😭😭😭
Enakkum entha episode paththa romba kastama erukkum ma
இதில் கமெண்ட் செய்த அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக தான் குரல் கொடுக்கிறார்கள் யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கண்டிப்பாக இவனை சும்மா விடக்கூடாது இஸ்லாம் கூறக்கூடிய தண்டனையான 100 சவுக்கடி கொடு இவனுக்கு கொடுக்க வேண்டும் ..
இந்த நாய் என் கண்ணுல பட்டால் என்னால முடிஞ்சது காரி மூஞ்சில ஒரு துப்பாவது துப்புவேன் துப்புகெட்டவனே
Antha nai payala kollanum Islam akka mahalai kalyam haram pavam
Even I dont mind dying him.
@Rajesh இராஜேஷ் adi vilunthavum athai kannal kanadavargalum inimel ippdi thappu seiya thuniya mattargal. thandanai ini nadakkum thappukali kuraikattum. bro
Excellent acting by his father
Exactly 😅
Aama😂
Avale thee acting pannitu irukkaa
உண்மையான காதல் தனலட்சுமி
Seriously I am crying... She is good... the boy is not good. ennathukku avan kaadhalikuraan
Ponnu oda appa sema vera level
Reva Sai நீங்க மட்டும்தான் crcta சொல்லிருக்கீங்க
Ture
Ss
Ponnude appa
Makaresh deshpande
@@pyramidprabhakaran1935 correct
முஸ்லிம்கள் அக்கா மகளை திருமணம் செய்வதில்லை, இவர்கள் திட்டம்போட்டு கழட்டிவிட நடிக்கிறார்கள்.
Yes ur Right
ஆமாம் உண்மை தான் நானும் முஸ்லிம் என் பெயர் ஜாஸ்மின் எங்க முஸ்லிம் சட்டத்தில் அக்கா பொண்ணை கல்யாணம் பன்னிக்க மாட்டாங்க அவன் பொய் சொல்ரான் இவனை சிறையில் வைக்கவும் இவனுக்கு கல்யாணம் ஆக கூடாது இவனை முஸ்லிம்னு சொல்ல அசிங்கமா இருக்கு ஏமாற்றுகிறவங்க யாரா இருந்தாலும் தண்டிக்க படனும்
Aama brother
@@azizaamiruddin1317 இவன் ஸியா முஸ்லிம்
என்னதான் இருந்தாலும் பய செய்தது தவறு இந்தப் பையன் தப்பு செய்யலைன்னா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது ஒரு பொண்ண தொட்டுட்டா அது பாவம் பொல்லாதது அவன் கண்டிப்பா காதலித்த வர கல்யாணம் பண்றது தான் முறை.
நீ பாசம் லவ் பண்ண்து எல்லாம் ஓகே தான் மா. ஆனா நீ ஒரு. ஆம்பளைய லவ் பன்னி இருக்கனும் மா. ஆம்பளைக்கு அழகே தைரியம் தான்.
Hats off to the climax dialogue from that girl
Ammavin kelvigalllll..👏🏻👏🏻👏🏻arumai..
This is awesome girl. I like her so much... in good manner...
Intha ponnu thannoda manam poanalum paravala nu avan venumnu avala paasama vanthirukku. Intha mathire ponna miss pannita.
Sara maari kelvi.. ammaa❤️💪
இந்த நாய்க்கு பொண்னக்,கொடுக்குறதுக்கு அவ மகள கிணத்துல தள்ளி விட்டுறலாம்
தயவுசெய்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு ஒப்படைத்து சட்டப்படி தண்டனை பெற்றுத்தாருங்கள்... ப்ளீஸ்
இந்த பெண் நல்லவள் ஆண்டவன் நல்ல அருள் வழங்க வேண்டும் ஆனால் வளர்த்த தாய் தந்தையை இன் மனவேதனையை எப்படி தாங்குவார்கள் அதுதான் மன வேதனை அளிக்கிறது
Before marraige sex vakira epty nalavala erupa
@@fathimalm6316 Ava avana nambi pannirka en indha ponnae Target pannureenga indha paiyan pannadhu thappilaya rendu perum equal indha tappu pannadhula en ipdi pesureenga neengalum oru ponnu dhanae
@@user-Naaz95 avan moosam nasama povan but as a girl la solra before marraige involved in intercourse very shame of her
@@user-Naaz95 antha ponu avana murder panirukanum ipty inga vanthathuku ivan oru pooriki thirunthava matan
@@fathimalm6316 enanu sola both are equal in this crime Ava Avan mela case kudthu innoru ponnu life ah kapathalam
காதலிக்கும்போது மட்டும அவன் அப்பா அம்மாவ கேட்டுட்டா அவங்க சம்மதத்தோட காதலிச்சான். அந்த பொண்ணுக்கு ஏன் self control இல்லாம போச்சு.. காதல்ல வரம்பு மீறி பழகினதுக்கு அவளுக்கு இது சரியான பாடம். இதுல சில இடங்கள்ல அந்த பொண்ணும் கூட நல்லாவே நடிச்சு சீன் போடறா. தம்பி பொருக்கியா இருந்தாலும் பரவாயில்லன்னு தன் மகளை கட்டி கொடுத்தே தீரனும்னு முடிவா இருக்கற அம்மா உண்மையாலும் பெற்ற தாயா இல்ல வளர்ப்புத் தாயா..
Over attitude for that girl
😅😅😅😅
✋✋✋✋
தவறு யார் செய்தாலும் தண்டிக்க வேண்டியதுதான். மதம் அப்பாற்பட்டது
Very true 👌
சத்தியம்
Theivame yaru neega
Ys
One day this smart clever girl look back and think , thanks God save me from this no backbone man. All the Best. You should study for Lawyer.
Amma sariya pechi irukkingka Amma super
அக்காவுக்கு ஆஸ்கார் அவார்டு
ரெடி
இவன் மாதிரி பசங்கள தலைல அம்மிக் கல்லப் போட்டுக் கொல்லுங்க தாய்மார்களே..