🐠☘️[த] Natural Aquarium Setup in தமிழ். Step by step guide to build no maintenance fish tank

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2024
  • A detailed video to build your own natural fish tank in தமிழ்.
    LED Light I am using: amzn.to/3SFTUGG
    Tweezers I am using: amzn.to/3uaYZ0m
    Fish tank heater: amzn.to/480Lhuz
    Hang on Filter: amzn.to/48VyXxh
    Sponge Filter: amzn.to/48WoQbf
    Pointed & Curved Tweezers Set: amzn.to/3vUeXfC
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 209

  • @DeepaDevi-gf3ix
    @DeepaDevi-gf3ix 12 วันที่ผ่านมา +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி..i ve seen fathet fish videos but yours is very useful for our native fish tank setup..i was confused about soil,water and plants..really clear explanation in regional language..there is no videos for natural aquarium setup in tamil..very helpful..

  • @kannanrr5446
    @kannanrr5446 2 หลายเดือนก่อน +2

    மீன் வளர்ப்பு என்பது நான் மிகவும் காதலித்து செய்யக்கூடிய ஒரு விருப்பமான செயல் அதை என்னைப் போலே செய்யக்கூடிய சிலரை நான் பார்க்கும் பொழுது சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் மிகவும் ஆழமாக அழகாகவும் இந்த விஷயங்களை செய்து வருகிறீர்கள் உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றேன் நீங்களும் உங்கள் சேவையும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா ❤ 😘👍🤝 எப்படி ஒரு மேடை கச்சேரிகளைபார்த்துவிட்டு அனைவரும் கரகோஷம் எழுப்புவார்கள் அதே போல் உங்கள் வீடியோ முடிவிலும் நானும் கரகோஷம் எழுப்பினேன் 👏👏👏👏

  • @balajib8233
    @balajib8233 4 หลายเดือนก่อน +9

    Father fish is always the great❤🎉

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 4 หลายเดือนก่อน +2

    Superrrrr broo. Romba naaal ah thedunen. I will follow youuu. Plssssssss neraya sollunga Nammalvar valiyil fish keeping.

  • @factorx7202
    @factorx7202 2 หลายเดือนก่อน +1

    Finally you made it,Great Making Bro 🎉 💯❤ Long time waiting for video like this.

  • @trivenkat
    @trivenkat 4 หลายเดือนก่อน +1

    Thanks a lot long awaited video very soon i will also prepare the same

  • @ashikrafi290
    @ashikrafi290 4 หลายเดือนก่อน +1

    Superb brother..it will make new way to fish keeping in TN

  • @dPatrat
    @dPatrat 4 หลายเดือนก่อน +2

    ❤ heart to your video bro.. enaku aquarium planning aasai .. neenga alaga seirenga.. enaku nallaa iruku bro❤🎉

  • @nandha7678
    @nandha7678 4 หลายเดือนก่อน +1

    bro, very useful video. thanks for sharing tips and ideas for a planted tank.

  • @velmurugans2234
    @velmurugans2234 4 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு... நானும் fish tenc set பண்ண போறேன் நண்பா நன்றி.....

  • @Sabarisanju001
    @Sabarisanju001 หลายเดือนก่อน +1

    Excellent vedio.... Very useful... Thank you so much...

  • @SuperJayaseelan
    @SuperJayaseelan 4 หลายเดือนก่อน +4

    என் வெகு நாள் தேடல்..... அருமை.... எவ்ளோ காதளோட பண்றிங்க.... அதற்காண பலன்.... 👍

  • @Mr.Tom005
    @Mr.Tom005 4 หลายเดือนก่อน +1

    Thanks for sharing your experience❤

  • @jefrin.m6080
    @jefrin.m6080 4 หลายเดือนก่อน +1

    Useful video bro your dedication 🔥

  • @sedhuvikram3392
    @sedhuvikram3392 3 หลายเดือนก่อน +1

    Really Superb...🎉❤ Very Clearly

  • @alwaysannaop
    @alwaysannaop 4 หลายเดือนก่อน +1

    Superb video bro😊❤

  • @SRMAquanature
    @SRMAquanature 4 หลายเดือนก่อน +2

    Yes absolutely right aged water r cycling water is liquid gold... Na kuda intha method than customer tank kku use panren... By the way your tank setup and and guidence super bro very much informative...also learning something from you....keep rocking....

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Romba nandri

    • @SRMAquanature
      @SRMAquanature 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil thanks bro....if don't mind kindly give me support me those who are interested in Planted tank aquarium setup in madurai surrounding area customer I will ready for that kindly inform to through Your channel bro......thank u

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@SRMAquanaturePlease email me your details, we can plan something. naturalfishtanktamil@gmail.com

  • @SattaNathan-ec3qw
    @SattaNathan-ec3qw 3 หลายเดือนก่อน +1

    Vera level 💪🏻

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv 4 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்ன எல்லாவற்றையும் கேட்டேன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு இவ்ளோ பொறுமையா ஒருவர் ஒன்றன் பின் ஒன்றாக சொல்வது மிகவும் கடினம். நா உங்க காணொளியை ஒரு நிமிடம் கூட கண் இமைக்காமல் பார்தேன். நீங்க போடுகிற காணொளி மிகவும் ஆர்வத்துடன் கவனிப்பதற்கு ஊக்கவிக்கின்றன. TH-cam ல நேரிய தேவையில்லாத காணொளிகளை போட்டு நேரத்தை வீணடி கின்றன. இவ்ளோ பயனுள்ள காணொளி இதற்க்கு பின் நா பார்ப்பனா என்பது சந்தேகம்தான். நேரிய பேரிடம் தான் செய்யும் விஷயத்தில் பேச்சு மட்டும்தான் உள்ளது ஆனால் உங்களிடம் அந்த பேச்சுடன் செயலை பார்தேன். இதை நா எப்போ வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரேனோ இந்த ஒரு setup ஐ நா கண்டிப்பாக இறைவனின் நாட்டதால் செய்து பார்ப்பன். நா யாரையும் என் வாழ்நாளில் பாராட்டியது இல்லை உங்களை பாராட்ட எனக்கு வயதில்லை அதற்கான சொல்லும் இல்லை. நீங்க உங்க குடும்பம் அனைவரும் நல்லா இருக்கணும். இது என் மனதார சொல்லும் வாழ்த்து.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      எனக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி 🙏

  • @vigneshramasubramanian4643
    @vigneshramasubramanian4643 4 หลายเดือนก่อน +2

    This the BEST Tamil Aquarium Video.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Nandri 🙏

    • @vigneshramasubramanian4643
      @vigneshramasubramanian4643 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil Kadaisi ennayum arasiyalvaadhi
      (planted Tank set pannavachiteengaley) aakiteengaley.. I sent my video. Please upload in our channel.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  หลายเดือนก่อน +1

      @@vigneshramasubramanian4643 🤣yedho yennala mudinjadhu.
      Got your video, will add it to our 7th episode.

    • @vigneshramasubramanian4643
      @vigneshramasubramanian4643 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil thanks for acknowledgement. Eagerly waiting.

  • @sathishkumar-cf9em
    @sathishkumar-cf9em 4 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் சூப்பரான வீடியோ உங்களுடைய விளக்கம் அருமை அண்ணா நா எதிர் பார்த்த வீடியோ நா first நார்மல் tank தான் வச்சிருந்தேன் இப்போ தான் father fish பார்த்து planted tank set பண்ண ஆரம்பிச்சேன் சின்ன சின்ன mistake பண்ணேன் நீங்க சொன்ன மாறி stem plants ரொம்ப deep ah வச்சுருவேன் stem melt ஆகிடும் இப்போ உங்க வீடியோ பார்த்து கரெக்ட் பண்ணுறேன் நன்றி father fish நெறைய information இருக்கும் நமக்கு அவ்வளவு புரியாது இனிமே no ப்ரோப்லேம் அண்ணா நீங்க இருக்கீங்க கேட்டுக்கலாம் ரொம்ப பயனுள்ள வீடியோ நீங்க சொன்ன ஒரு வார்த்தை நெறைய பேர் இந்த hobby kulla வராங்க ஆனால் water change maintanance பண்ணமுடியாம காச waste பண்ணிட்டு போயிராங் க இது மாறி வீடியோ வந்தா கண்டிப்பா யாரும் போக மாட்டாங்க ரொம்ப நன்றி அண்ணா 🤝🤝🤝 அண்ணா light 8hrs continue va இல்ல விட்டு விட்டு போடலாமா

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Mikka nandri. Indha channel oda nookama adhu than, fish keeping a yellarum bhayapadama try pannanum nu.
      Naan light madhiyam off panniduven. Morning konjam and evening konjam neram.

  • @heluspaul671
    @heluspaul671 4 หลายเดือนก่อน +1

    Bro even I love and follow father fish way...
    ❤❤❤

  • @charanreddy2504
    @charanreddy2504 4 หลายเดือนก่อน +1

    Thanks for the video & giving credits to father fish..naan kuda avara rombo varusham ah follow panran... Intha steps follow panni naanum enga veetle oru 4 aquarium tanks vechiruken...very low maintenance. Evaporate aagura water fill pannuvenae thavira change pannamaten.. and light kaga window side la tank set panniruken...so natural light aw rombo sufficient ah iruku..etho decoration kaga oru light potu iruken...8-9mnths aaguthu set panni... running without any tenisons.. ore oru chinna disadvantage enna na periya size fishes like araipama mathiri fishes valaka mudiyathu..coz athu periya fish namma kutty tank la antha fish ku thevayana naturla environment balance panna mudiyathu..small fishes like angels discus guppies planted tank ku suitable aana anaithu fishes um set aagum

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Very happy to know you are also running a FF tank. Window side is also a good decision. Many will fear it will cause algae problem. Only people like us have to break lot of these stereotype thinking.
      Unga experience neenga share panreengala? It will be useful for our viewers. Interest irundha sollunga, namba plan pannalaam.

  • @lokeshvasudevan7172
    @lokeshvasudevan7172 4 หลายเดือนก่อน +1

    Nice work bro ✨

  • @saravananravindran5238
    @saravananravindran5238 3 หลายเดือนก่อน +1

    I just love this viedo

  • @billabalu6901
    @billabalu6901 4 หลายเดือนก่อน +2

    சூப்பர் அண்ணா

  • @user-nl4lo3ut8c
    @user-nl4lo3ut8c หลายเดือนก่อน +1

    Fantastic video

  • @noelhenrysamuel1897
    @noelhenrysamuel1897 4 หลายเดือนก่อน +1

    I really enjoyed the same... If you could let us know when the aquarium lights and hang on filters to be operation along with the heaters it would be great..

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Fiiter can be run for 24 hours.
      Lights for 8-12 hours
      Heater when there is any disease in the tank like white spot disease in colder climate

  • @saganask2048
    @saganask2048 20 วันที่ผ่านมา +1

    Very nice video. I wanted to thank you first for making it in Tamil. Nanum Tamil thaan bro. Wood pieces ah fertilise pannanum soldranga. Adhu kandipa pannanum? I am planning to follow your set up.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  20 วันที่ผ่านมา

      Wood will also get consumed over time. It will take very long than leaves. Leaves laye sila leaves seekaram maggidum, sila leaves maasam kuda aagalaam.

  • @kailashrg
    @kailashrg 4 หลายเดือนก่อน +2

    Finally... 🎉

  • @Praveen-jx8sw
    @Praveen-jx8sw หลายเดือนก่อน +1

    Bro neenga entha mariyana plants la set panni irrukenga oru video pounga

  • @Jshree1711
    @Jshree1711 4 หลายเดือนก่อน +1

    I will do today this setup... after complete i send my aquarium video to u bro

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Semma. Will wait.

    • @Jshree1711
      @Jshree1711 4 หลายเดือนก่อน +1

      ​@@NaturalFishPlantAquariumTamil Bro video anupiten ippothan send pannen😊😊

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@Jshree1711semma. Got the video. Next episode la yellarukkum share pannalaam.

  • @vinithd6320
    @vinithd6320 4 หลายเดือนก่อน +1

    Super! Expect panna video vantu

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Thanks

    • @vinithd6320
      @vinithd6320 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil no bro THANK YOU!

    • @Bilal-fh3wv
      @Bilal-fh3wv 4 หลายเดือนก่อน +1

      அவரு சொல்லிய விஷயம் சின்ன விஷயம் இல்ல பெரிய விஷயம் அதுக்கு super என்கிற வார்த்தைய்யய் சொல்லி சின்னதாக்கிடாத

    • @vinithd6320
      @vinithd6320 4 หลายเดือนก่อน +1

      @@Bilal-fh3wv inga yarum edhayum sinnadhaakala! Super ngura vaarthai edhayum sinnadhum aakuradhilla! Apdy irundhirundha edhukum super nu add panniruka matanga including actor rajini's title!

  • @AquariumLover-vv6rf
    @AquariumLover-vv6rf 4 หลายเดือนก่อน +1

    Hii bro I have also set up a natural fish tank according to your instructions and now it is beautiful and I would like to show it to you if I get a chance...❤

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      I am very happy. Can yu share some videos to naturalfishtanktamil@gmail.com. I can show it to our viewers also.

  • @deyaneshwar5736
    @deyaneshwar5736 4 หลายเดือนก่อน +1

    Hi bro, can you please do some video about shrimp tank colony setup. And acclamation process for shrimps. And how to add shrimps in aquarium.

  • @balachandar5137
    @balachandar5137 2 หลายเดือนก่อน +1

    Brother 440 dhu likes nan dhan panan😊

  • @psk839
    @psk839 2 หลายเดือนก่อน +1

    Hello brother, I watched this video around 5 times to understand it better and already bought a fish tank with filter and light today. After this I had a doubt, what food do we need to use to feed the fishes and what is the optimal frequency and amount. Pls reply, I couldn't move further without knowing it for a natural fish tank setup of around 10 widow tetra and 10 neon tetras! and will the plants grow without any issues for more than 5 years in this setup?? But Thanks for this wonderful content in Tamil, it's a big eye opener for all of us!❤❤❤

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  2 หลายเดือนก่อน

      Avoid neon for now due to high temperature. I feed dry worms to all my fishes. I feed only once a day.

  • @JaguK-kh3bj
    @JaguK-kh3bj หลายเดือนก่อน

    29 inch long and 2 fit hight plant tank idk yethre walt light use panonnu plant leaf color brown avro yenna problem sir

  • @gopinathjeyaraja7974
    @gopinathjeyaraja7974 3 หลายเดือนก่อน +1

    Awesome video.. loved it.. have you tried panchagavya or fruit amino (pazha karaisal - em) to increase microbes? Does it work?😅

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  3 หลายเดือนก่อน +1

      I think we can use it in soil layer. Will definitely benefit the plants. I have not tried it.

  • @nithinsaravanan4502
    @nithinsaravanan4502 4 หลายเดือนก่อน +2

    Very useful na, it's like hearing Tamil version of father fish video and extra of layout is new concept I am hearing

  • @hellobuddy245
    @hellobuddy245 2 หลายเดือนก่อน

    What kind of plants you used
    Mentioned it sir!

  • @SathishkumarKarunamoorthy
    @SathishkumarKarunamoorthy 4 หลายเดือนก่อน +1

    I just converted my tank based on the father fish setup. Last year did a general planted tank setup, but lost all the plants and fishes. Last month re-did it... Need to watch for sometime

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Very happy to know. Please share any videos or photos you have. It will be very helpful for our viewers.

    • @SathishkumarKarunamoorthy
      @SathishkumarKarunamoorthy 4 หลายเดือนก่อน +1

      Done. Sent u pics and video with some background information

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@SathishkumarKarunamoorthy semma. Will look forward 👍

  • @dhanudhanushan5665
    @dhanudhanushan5665 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @deepasri1546
    @deepasri1546 3 หลายเดือนก่อน +1

    Father fish is the first guy .

  • @ramrocky3135
    @ramrocky3135 2 หลายเดือนก่อน +1

    Bro i hv few doubts. I have 2.5 feet tank calculation potta 11.3 L varuthu ipo na evalo kg ahh soil calculate pananum. Same 11.3 kg ?

  • @Leander-Vinoth
    @Leander-Vinoth 4 หลายเดือนก่อน +1

    Sir, pls make a dedicated video over aquatic 🪴 🌿 🪴 plants.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      I am not an expert at it. I am waiting to make connect with someone who has more knowledge, so that I can get the right information for our viewers. If you know anyone, let me know, I can contact them and see.

    • @Leander-Vinoth
      @Leander-Vinoth 4 หลายเดือนก่อน

      @@NaturalFishPlantAquariumTamil No sir am not aware of such kind of ppl and am a amateur too.

    • @Leander-Vinoth
      @Leander-Vinoth 4 หลายเดือนก่อน

      @@NaturalFishPlantAquariumTamil At least name the plants which you have used in your aquarium so that it will be useful for us.

  • @aravindak4409
    @aravindak4409 4 หลายเดือนก่อน +1

    Hi bro,,enaoda tank layum ithe substrate setup tha set panniruken, 3week achu bro plants la sow panni...2weeks no problem,after two weeks plants la melt aaga aachrmbichiduchu... What to do bro, give some suggestions..

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Video illa photo anuppa mudiuma? Mostly problem light la irukalam. Sila vaati sila plants appadi than melt aagum, siladhu appadiye poidum, aana siladhu, adhuku aprem valara aarambikkum. Neen oru cabomba and dead leaf video potrupen, adhu paarunga. Plants will regrow even after melting

  • @Muhammed.jsIISR
    @Muhammed.jsIISR 29 วันที่ผ่านมา +1

    bro can we use someother artificial sand instead of aathu manal

  • @MuthuKumar-bs9yi
    @MuthuKumar-bs9yi 2 หลายเดือนก่อน +1

  • @lionlsri
    @lionlsri 4 หลายเดือนก่อน +1

    Tell about drift wood. Which wood is good.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      I have still not got in to the details of drift wood types. For now I get my wood from Kolathur and the same type got from petkadai too.

  • @tamilangaming9196
    @tamilangaming9196 4 หลายเดือนก่อน +1

    Bro Green Moss Aquarium Yappo bro Review pannuvinga

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Even today I want to place order. aana many plants not available. Java fern, anubias not available. Once available will place the order.
      greenmossaquarium.com/shop/Anubiasmoss%26fern?cid=3176769

  • @prabhu5903
    @prabhu5903 8 วันที่ผ่านมา +1

    Yenga,
    1. na vangana river sand konjam persa eruku more dhan normal river sand size is that okay?
    2. m sand use pannalama
    3. Sand layer 1 Inch one type of river sand and 1 m sand use pannalama?
    4. Lake soil use pannama, because it's look like dark black clay.
    5. Is it okay to add bit of lake water ? As per father fish suggestion?
    6. Is okay to mix lake soil + pot soil+ vermicompost and coco peat😂

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  6 วันที่ผ่านมา

      1. na vangana river sand konjam persa eruku more dhan normal river sand size is that okay?
      Yes, use pannalaam
      2. m sand use pannalama
      Yes, use pannalaam
      3. Sand layer 1 Inch one type of river sand and 1 m sand use pannalama?
      Yes, use pannalaam
      4. Lake soil use pannama, because it's look like dark black clay.
      It is very good.
      5. Is it okay to add bit of lake water ? As per father fish suggestion?
      It will be very good starter for microbs
      6. Is okay to mix lake soil + pot soil+ vermicompost and coco peat😂
      There is no right or wrong, nature will self balance.

    • @prabhu5903
      @prabhu5903 6 วันที่ผ่านมา +1

      @@NaturalFishPlantAquariumTamil thank you so much...

  • @mindmine4935
    @mindmine4935 4 หลายเดือนก่อน +1

    bro everthing u said is good, but most of shrimp will not survive for first two three months. For fish it will survive from every first day of setup but for delicate animals it could take some time . I'm following fatherfish for nearly two years.

  • @maravind9127
    @maravind9127 หลายเดือนก่อน +1

    Sir first pootha mana nursery la vaangalaama adha mana vaangi appadiyee use pannalaama

  • @mailuse1243
    @mailuse1243 3 หลายเดือนก่อน +1

    Bro should we covert the soil and sand needed in litres to kg ?

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  3 หลายเดือนก่อน

      Here is the conversion for you if it helps,
      th-cam.com/users/shortsDEtgt5iOanY?feature=share

  • @jeyakumar130
    @jeyakumar130 4 หลายเดือนก่อน +1

    soil 2 or 3 inch poddakudatha...only 1" tha use pannanuma??

  • @jarvis5490
    @jarvis5490 19 วันที่ผ่านมา +1

    Bro unga hang on filter model sollunga description link work aaga matinthu

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  14 วันที่ผ่านมา

      For my small tank, this is what I am using: www.linkedin.com/jobs/view/3920909985
      If you are looking for a bigger tank, you can try this: www.linkedin.com/jobs/view/3920909985

  • @SanjayKumar-wx3on
    @SanjayKumar-wx3on 2 หลายเดือนก่อน +1

    I already have a tank by father fish method with 2 feet tank for filtration i use 5 liter paint bucket filled with pond black sponge. The tank attained natural stablity (cycle)
    Now i am thinking of starting new 4 feet aquarium and i have a sump filter with 24 kg bio media
    By using to much filtration ( bio media) the waste that is created in tank( plant material and fish poo) is consumed by the sump filter due to this the plant might not get it nutrients from water columb
    By using 24 kg bio media will my plants not get essential nutrients to grow
    Does heavy filtration affect plants normal growth in an natural aquarium
    Should i not use heavy filtration in natural aquarium

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  2 หลายเดือนก่อน

      In FF model, filtration happens inside the tank. Sand is the best filter. It decomposes and sends the nutrients to the soil later. I would suggest you can share with 1 or max 2 sponge filter, as you will have a 4 feet tank. If you are not happy, later you can use your proven bucket method.
      Sand will take care of the filtration. Bubbler will take care of water circulation and airation.

  • @MrVickycoolbuddy
    @MrVickycoolbuddy 4 หลายเดือนก่อน +1

    Bro...imported fish tank la planted setup panda mudiyuma? Since top is closed and filter pump is set as default.
    Pls suggest some idea on this

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Yes. Kandippa pannalaam. Try pannunga. Water flow mattum sand disturb pannama paathukoonga. Light in the tank will be good enough.

    • @MrVickycoolbuddy
      @MrVickycoolbuddy 4 หลายเดือนก่อน +1

      ​@@NaturalFishPlantAquariumTamiltop filter with blow type filter systm na la water flow current athigama eruku...plant sustain Aguma. How to control the water flow. Thank for your kind reply 😊

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@MrVickycoolbuddy keep the water flow to the top or if possible point it towards the top, it will ease the flow in the bottom.

  • @user-qi3xq6mr6m
    @user-qi3xq6mr6m 4 หลายเดือนก่อน +1

    Goldfish koi fish Shark Flowerhorn Madhuri Aana fishes yeppadi natural fish tank set Pan alarm video podunga

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Adhu indha set-up la kashtam. Aana planted pannalam. Innoru video panren on types of planted tank and indha madhiri meenkum yeppadi plants add pannalam nu. Adhu oru long video, so time thevapadum yenaku.

  • @ponsudalai1957
    @ponsudalai1957 5 วันที่ผ่านมา +1

    Bro nethudhan fish natural fish tank set up pannunane ,shrimps eppo vidalam

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  5 วันที่ผ่านมา

      Semma. Nice to hear.
      Shrimp, fishes kudave vidalaam. It will start the cleaning process.
      Kandippa video anupunga.

  • @gopikrishnan5757
    @gopikrishnan5757 4 หลายเดือนก่อน +1

    Series ah unga voice super ah eruku bro decent ah👌👏

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Mikka Nandri

    • @Bilal-fh3wv
      @Bilal-fh3wv 4 หลายเดือนก่อน +1

      அவரு சொல்லிய விஷயம் சின்ன விஷயம் இல்ல பெரிய விஷயம் அதுக்கு super என்கிற வார்த்தைய்யய் சொல்லி சின்னதாக்கிடாத

    • @gopikrishnan5757
      @gopikrishnan5757 4 หลายเดือนก่อน

      @@Bilal-fh3wv nee mudu enaku therium 😁

  • @Deepan_42
    @Deepan_42 7 วันที่ผ่านมา +1

    Bro CO2 diffuser la theva illaya?? And red soil use pannalama bottom layer ku??

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  6 วันที่ผ่านมา

      No need for any CO2 in Natural Fish Keeping method. Yes, you can use red-soil.

    • @Deepan_42
      @Deepan_42 5 วันที่ผ่านมา +1

      @@NaturalFishPlantAquariumTamil ok bro.. na aquarium soil use panni pannen but nalla output illa.. natural method neenga sonna madhri try panni pakkuren..

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  5 วันที่ผ่านมา

      @@Deepan_42 Semma, very happy to hear. You have lot options when you go the natural way. It is a pleasant journey. Welcome.
      Do share your experience with our subscribers, it will be very helpful. I will add it to our next Subscriber video episode.

  • @gnanasekar4556
    @gnanasekar4556 4 หลายเดือนก่อน +1

    yenaku tank vaikura alavukulam vasathi ila bro fridge boxla fish valathutu varren neega sona method open space la try panalama

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Kandippa pannalam. Innum semmaiya irukkum.Try pannunga kandippa. Kaasu prechana illa, seiyanum nu thondradhu than mukkiyam.

    • @gnanasekar4556
      @gnanasekar4556 4 หลายเดือนก่อน +1

      na kandipa try pandren bro

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@gnanasekar4556 super 👍😀

  • @thejackednerdo
    @thejackednerdo วันที่ผ่านมา +1

    Bro what about lightning and timing ? 24 hrs on lae irukanum

  • @ravindersankar901
    @ravindersankar901 4 หลายเดือนก่อน +1

    Pl light 36 watts ithula plant's growth a aagala ena panrathu?

  • @colourwidowtetraworld
    @colourwidowtetraworld 4 หลายเดือนก่อน +1

    Bro chips la live plants vacha grow aagumaa?

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Yes, you can use no substrate plants like java fern and anubias. Moss is also a good choice. You cannot use plants that will need soil.

  • @b3mathan645
    @b3mathan645 4 หลายเดือนก่อน +1

    New tank size evlo bro....nan 3ftL×1ftw×1½ft H ....ready panren ..brother ...light length sollunga brother filter sollunga.brother

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      My new tank is 28 inches. Light you can go with 2 x 2 feet light, it will look good. Make sure it adds to 3000 Lumen of light. Fikter sponge filter podhum. Pre-filter use pannuvinga na, hang on filter nalla irukkum, space save aagum.

  • @jeyakumar130
    @jeyakumar130 4 หลายเดือนก่อน +1

    FISH FEED enna poduveenga..how many time feed pannuvengga???

  • @karthikeyanv4822
    @karthikeyanv4822 4 หลายเดือนก่อน +1

    Neenga use pannura plants name sollunga anna fish tank la

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Innaiku than video poten.
      th-cam.com/video/GjZDD4RPxSg/w-d-xo.htmlsi=DQf_9BYY1ZEpGxAw

  • @dr.karthikam38
    @dr.karthikam38 2 หลายเดือนก่อน +1

    ☑️☑️☑️

  • @Astro_Meditation_Music
    @Astro_Meditation_Music 4 หลายเดือนก่อน +1

    bro do you stay in thiruvanmyur?

  • @user-qi3xq6mr6m
    @user-qi3xq6mr6m 4 หลายเดือนก่อน +1

    Fishes nightla feed pannadhinga morning feed pannunga appodan ECa digest aagum

  • @aadarshbala6340
    @aadarshbala6340 3 หลายเดือนก่อน +1

    Intha tank ku co2 supply vandama sir

  • @antonyjenix5700
    @antonyjenix5700 2 หลายเดือนก่อน +2

    Plants need nitrate right but don't you think filter reduce nitrate level which not good for plants
    Fish don't need nitrate😅 right what i have to do now
    Purigen is okay va😢

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  หลายเดือนก่อน

      The filter is part of the system as most use sponge filter. Nothing leaves this system. All nutrients are inside the system.

  • @Nfrs1996
    @Nfrs1996 4 หลายเดือนก่อน +1

    Plants name sollunga bro😊

  • @bakiyarajas9825
    @bakiyarajas9825 4 หลายเดือนก่อน +1

    CO2 illa ma eppadi plants are growing

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Adhu than natural method. Nature la yeppadi plants grow aagudho, adhan namba panrom. Hope you will get the complete details from the video.

  • @harivignesh3047
    @harivignesh3047 4 หลายเดือนก่อน +1

    Bro algae issue yethuvum varalaya ?

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      No problem as of now. I am testing algae by adding green algae to my two tanks. Will have an update if it clears or takes over the tanks.

  • @mukeshm7170
    @mukeshm7170 4 หลายเดือนก่อน +1

    2 time full watched🙌 but how many hours light on pannano solavea ila bro

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      My mistake. I currently keep my lights on for 8 hours.

    • @mukeshm7170
      @mukeshm7170 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil nano set panni 2 week avuthu bro but plente not growth bro

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      @@mukeshm7170 can you share any photos or videos to my email address?

    • @mukeshm7170
      @mukeshm7170 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil kandipa

    • @mukeshm7170
      @mukeshm7170 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil Gmail la sent panna adress not found nu varuthu bro

  • @_NAREN_
    @_NAREN_ 4 หลายเดือนก่อน +1

    Bro 4 litre soil na evolo kg bro?

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      I actually don't know. I will find it for you.

    • @_NAREN_
      @_NAREN_ 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil ok bro

  • @mohamedthariq8577
    @mohamedthariq8577 4 หลายเดือนก่อน +1

    Led bulb use panlama?

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      Yes, use pannalam. Adhuku konjam changes pannanum. Adhu pathi video ready ayettu irukku.

    • @mohamedthariq8577
      @mohamedthariq8577 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil seekaram release pannuna🙌

  • @orcagaming6869
    @orcagaming6869 29 วันที่ผ่านมา +1

    Fisha thavara vera ellathaium pesuran

    • @Inspirationbliss
      @Inspirationbliss 20 วันที่ผ่านมา

      He said fish setup only bro. Not about fish.

  • @rohishanindrakumar1895
    @rohishanindrakumar1895 4 หลายเดือนก่อน +1

    bro mail panni erukan paarunga

  • @Torcboy
    @Torcboy 4 หลายเดือนก่อน +2

    Video is not clear

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +1

      Any specific details needed?

    • @Torcboy
      @Torcboy 4 หลายเดือนก่อน +1

      @@NaturalFishPlantAquariumTamil tank setup ah thavara naraiya information iruku. It deviate from content

  • @Nfrs1996
    @Nfrs1996 4 หลายเดือนก่อน +2

    Co2 venuma bro

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      No need for C02, this is a completely natural set-up. Watch the video fully, you will understand how easy it is.

  • @Sathish-sd5kb
    @Sathish-sd5kb 4 หลายเดือนก่อน +9

    His method won't show results immediately. It will take few months please don't destroy your tank thinking its not working. Personal experience😅

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน +5

      Very true. It will not produce immediate results always

    • @Romp9111
      @Romp9111 2 หลายเดือนก่อน +1

      In each and every hobby patience is the key, once you experience the success after such wait, it will be worth the wait. To master an art you have do it again and again and experience the pros and cons from it.
      I am happy to see such a positive video in this hobby by creating a Natural Tank, I have been a follower of father fish and now glad to see a family doing it in our own soil.
      Thanks to you and your family for this awesome video, wishing you all success. Nandri!!! @NaturalFishPlantAquariumTamil
      ✌️ Peace

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  2 หลายเดือนก่อน

      @@Romp9111 Mikka nandri

    • @lionlsri
      @lionlsri 29 วันที่ผ่านมา +1

      This is a natural fish setup and cost effective. So it takes time. USA sent a satellite to the moon within a few days. India takes 40 days. It's all about cost. The result is the same.

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  29 วันที่ผ่านมา

      @@lionlsri This is very true.

  • @FunOFunTamil1703
    @FunOFunTamil1703 27 วันที่ผ่านมา +1

    Fish father copy 😂😂😂

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  27 วันที่ผ่านมา

      I hope you checked our channel. Father Fish is a subscriber to our channel and this channel is to spread FF model in Tamil.

  • @joelps4717
    @joelps4717 8 วันที่ผ่านมา +1

    Contact number?

  • @ashikrafi290
    @ashikrafi290 4 หลายเดือนก่อน +1

    Bro I have Father fish tank...I want my tank video to publish in your channel...if you give your number I will send my video..

    • @NaturalFishPlantAquariumTamil
      @NaturalFishPlantAquariumTamil  4 หลายเดือนก่อน

      You can email your videos to naturalfishtanktamil@gmail.com. Or upload the photos and videos to Google photos and share the folder to the same email address