எனது அனுபவத்தில் சொல்கிறேன் ஒரு மனிதன் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஒழுக்கம் .இதை புரிந்த நபர்கள் இறக்கும் வரைக்கும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இறந்த பிற்பாடு?
Use soft water ,medium hot water for hair bath.drinking water for hairwash, use rice, fenugreek, curry leaves,neem boiled water for rinsing as conditioner. See the difference. 😊
பச்சைத் தண்ணீரில் குளித்தால் தான் உடம்புக்கு நல்லது நீங்க சுடுதண்ணீரில் குளிக்க சொல்றது தவறாக தெரிகிறது,, உங்களுடைய பரம்பரை DNA கரெக்டா இருக்கறதுனால தான் உங்களுக்கு இந்த அழகான முடி இருக்கிறது,,so,, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள், happy irukka,,,👍👍👍
எனக்கு முடி ரொம்ப கொட்டும் ஆனால் தலை முடி எப்போ சிக் எடுத்தாலும் சிக் விழும் இப்போ முடி ரொம்ப குட்டியாவே இருக்கு முடி கொட்டுவது தவிர வளரவில்லை கார்த்திகா பொடி நீங்க சின்ன வயதில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளீர்கள் நான் சிறுவயதில் இருந்து ஷாம்பு தான் போடுகின்றேன் இனி கார்த்திகா பொடி போடலாமா
அக்கா நான் சின்ன வயசுல இருந்து ஷாம்புதான் பயன்படுத்துறேன், முடி கொஞ்சம் பெருசா இருக்கும், அப்பறம் கட்டாய இருக்கும், இப்ப புதுசா எண்ணெய் பயன்படுத்துறேன் கொஞ்சம் முடி வளர்ந்த மாதிரி தோணுது, ஆனா அடர்த்தியா இல்ல, வெய்யல்னால அதிகமா கொட்டுது , அதுக்காக சோற்றுக்கற்றாழை ஷாம்பு கலந்து பயன்டுத்துறேன் உங்கள மாதிரி பெருசா முடி வளர என்ன பண்றது சொல்லுங்க😢😢
Generics என்னும் வார்த்தை. இது மட்டுமே கூந்தலை நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர்க்க உதவாது. உண்மையில் Genetics 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே வேலை செய்யும். தயவுசெய்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும். சரி அப்படியே Genetics மட்டுமே உண்மை எனில் 1. 99 சதவீதம் பெண்களுக்கு எப்படி சிறு வயதில் அதிக அடர்த்தி மற்றும் நீளமாக முடி வளர்கிறது.? 2. தாய் மற்றும் தந்தைக்கு அவ்வளவு முடி இல்லாத போது எப்படி மகள் கூந்தல் ராணியாகவும் மகன் கேசம் நிறைந்த கேசவனாக இருக்க முடியும் ? உண்மையில் genetics அவ்வளவு உறுதி எனில் எப்படி இது சாத்தியம் நாம் தான் சிறுவயதில் இருந்தே கூந்தலை பராமரிக்க தவறிவிடுகிறோம். சிறிய வயதில் இருந்தே யார் எல்லாம் மெனக்கெட்டு பராமரிப்பு செய்கிறார்களோ 50 வயதிலும் அவர்கள் கூந்தல் ராணி தான் இவ்விடத்தில் பராமரிப்பு என்பது வெளிப்புறம் சம்பந்தபட்ட விடயம் மட்டும் அல்ல. சத்தான உணவும் கூடத் தான் ஆகவே தயவு செய்து உணவு மற்றும் வெளிப்புற பராமரிப்பின் மூலம் நல்ல கூந்தல் மற்றும் ஆரோக்கியத்தை பெறுவீர்
Enak oru doubt... reply tharuveengalanu theriyala because ellarkum neenga reply pannala....sudu thannila wash panna mudi kottumnu solli keturuke cold water la thaan wash pannanumnu sollirukaanga for example... oru chedi valurumboth athula namma sudu thanni uthit irunthomna ath karinju poyrum ath maathiri so clear my doubt plzz ..😢
Akka nanum karthiga sheegakkai tha use panre same to but na oil aloe vera hair oil cocunut oil enakkum hair fall vara vara aguthu but enakku hairstyle puff intha maari panna rombbbba uthiruthu enna pnrathunu therila enakku ungala vida knjm kammi hair ippa athuvum poyirum
After delivery romba mudi kottuthu.....four months aguthu....enn apanrathu.... tips sollunga....normal coconut oil than use panren.....over hair fall aguthu.....
@@Dividharsha இவ்லோ நீட்டமா முடி இருக்குர எல்லாரும் இதேதான் சொல்ரிங்க அனா எனக்கெல்லாம் ஒரு நாலக்கே எலுபது என்பது முடி கொட்டுது. அப்பரம் எங்க முடி நீட்டமா வளக்குரது
Part 2 link : th-cam.com/users/shortswFQvOP-1GSU?feature=share
So. beautiful madam
👌
Neega evlo yrs ahh indulekha oil use pandriga??
Mmm
Jyothi Hi 🎉📞📞📞
எனது அனுபவத்தில் சொல்கிறேன் ஒரு மனிதன் அழகாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஒழுக்கம் .இதை புரிந்த நபர்கள் இறக்கும் வரைக்கும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இறந்த பிற்பாடு?
Use soft water ,medium hot water for hair bath.drinking water for hairwash, use rice, fenugreek, curry leaves,neem boiled water for rinsing as conditioner. See the difference. 😊
இந்துலேகா முதன் முதலில் எப்பொழுது பயன் படுத்த ஆரம்பித்தீர்கள்? அதாவது எத்தனை வருடங்கள் முன்பு.....
Neenga superra pesuningla guide ta iruku😍😍
Hair fall Bahut hota hai uske liya ka hai
Bahut aacha information
பச்சைத் தண்ணீரில் குளித்தால் தான் உடம்புக்கு நல்லது நீங்க சுடுதண்ணீரில் குளிக்க சொல்றது தவறாக தெரிகிறது,, உங்களுடைய பரம்பரை DNA கரெக்டா இருக்கறதுனால தான் உங்களுக்கு இந்த அழகான முடி இருக்கிறது,,so,, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள், happy irukka,,,👍👍👍
வெது வெதுதுப்பான தண்ணீர்
Super crt
She is correct
@@Dividharsha
Gents use panlama induleka Divya
Heeterla kuluchu than enakku ungalukku mathiri iruntha mudi kotti pochu
Super sis negga romba alaga irukigga❤❤❤❤
Onga voice 100 % ye akka voice mathiri iruku....😮
Upload full hair washing video of your long hair
Nenga use panra karthika shikkai photo image screen la podunga sis plz
Pls give any hair mask for hair growth and to prevent hair loss
Indhulekha hair mask& serum review podunga sister?
Beautiful long hair you have, nice explaining both are very attractive
New subscriber from Sri Lanka I like your hair length god bless you 👌🙏😊
Super video.
Please upload your hair cut video?
😮so soon😁
short hair vachi ko. ma..
Super hair sister i love so much your hair❤❤ once post tight folded braid
எனக்கு முடி ரொம்ப கொட்டும் ஆனால் தலை முடி எப்போ சிக் எடுத்தாலும் சிக் விழும் இப்போ முடி ரொம்ப குட்டியாவே இருக்கு முடி கொட்டுவது தவிர வளரவில்லை கார்த்திகா பொடி நீங்க சின்ன வயதில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளீர்கள் நான் சிறுவயதில் இருந்து ஷாம்பு தான் போடுகின்றேன் இனி கார்த்திகா பொடி போடலாமா
Podalam sis....Naanum 10th la irunthu thaan ithu use pantren😊
@@Dividharsha Thank you so much da
Hi sister intake enna food sapdringanu sollunga sister nd wht hair pack
Hi sisy why no reply
I upload seperate video sis already kindly check it sis
இந்துலேகா முதன் முதலில் எப்பொழுது பயன்படுத்த ஆரம்பித்திங்க சொல்லுங்க சிஸ்டர்
Akka neenga indulekha hair oil use pandrathu apply Panni to 13 seconds next bathing ponnugala
Karthika sigaikai, Meera coconut oil 😂😂 nalla combo.
I'm From Andhra telugu Idon't understand Tamil
What is that, kartika shikakai shampoo ya Power ?
I'm confuse 🤔
Power or shampoo?
Karthika shikakai powder sis😊if any doubt msg me in Instagram @dividharsha
@@Dividharsha
Tq soomuch sis
Akka enaku oru help akka eppo Hair wash pannanum daily hair wash pannanuma ? Pls sollunga 😢
Hi sis.. Indulekha shampoo review podunga sis
🌚🌺 South Indian girl have awesome genetics ♥️
அக்கா நான் சின்ன வயசுல இருந்து ஷாம்புதான் பயன்படுத்துறேன், முடி கொஞ்சம் பெருசா இருக்கும், அப்பறம் கட்டாய இருக்கும், இப்ப புதுசா எண்ணெய் பயன்படுத்துறேன் கொஞ்சம் முடி வளர்ந்த மாதிரி தோணுது, ஆனா அடர்த்தியா இல்ல, வெய்யல்னால அதிகமா கொட்டுது , அதுக்காக சோற்றுக்கற்றாழை ஷாம்பு கலந்து பயன்டுத்துறேன் உங்கள மாதிரி பெருசா முடி வளர என்ன பண்றது சொல்லுங்க😢😢
வீட்ல யாருக்காவது long hair இருந்தாலும் இந்த மாதிரி அதிகமா முடி வளரும்.
Unmaithaan apdiyum silarukku longhair irukkum because of genetics
Generics என்னும் வார்த்தை. இது மட்டுமே கூந்தலை நீளமாக மற்றும் அடர்த்தியாக வளர்க்க உதவாது. உண்மையில் Genetics 20 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே வேலை செய்யும். தயவுசெய்து உங்கள் குடும்ப மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.
சரி அப்படியே Genetics மட்டுமே உண்மை எனில்
1. 99 சதவீதம் பெண்களுக்கு எப்படி சிறு வயதில் அதிக அடர்த்தி மற்றும் நீளமாக முடி வளர்கிறது.?
2. தாய் மற்றும் தந்தைக்கு அவ்வளவு முடி இல்லாத போது எப்படி மகள் கூந்தல் ராணியாகவும் மகன் கேசம் நிறைந்த கேசவனாக இருக்க முடியும் ?
உண்மையில் genetics அவ்வளவு உறுதி எனில் எப்படி இது சாத்தியம்
நாம் தான் சிறுவயதில் இருந்தே கூந்தலை பராமரிக்க தவறிவிடுகிறோம்.
சிறிய வயதில் இருந்தே யார் எல்லாம் மெனக்கெட்டு பராமரிப்பு செய்கிறார்களோ 50 வயதிலும் அவர்கள் கூந்தல் ராணி தான்
இவ்விடத்தில் பராமரிப்பு என்பது வெளிப்புறம் சம்பந்தபட்ட விடயம் மட்டும் அல்ல. சத்தான உணவும் கூடத் தான்
ஆகவே தயவு செய்து உணவு மற்றும் வெளிப்புற பராமரிப்பின் மூலம் நல்ல கூந்தல் மற்றும் ஆரோக்கியத்தை பெறுவீர்
Iam using VS miracle oil. No hair fall
Ivalo open a pesringa... grt youtuber you are✨... all the best keep rocking💥💥
Tq jii☺️
Karthigai sikakai use panna hair growth but dandruff increse aghuthu can u plz give me one remedy or solition sis... Plzz
Hair wash proper ah pannunga sis water quantity adhigama thalaiya oothi clean ah remove panunga
Thankyou sis
Enak oru doubt... reply tharuveengalanu theriyala because ellarkum neenga reply pannala....sudu thannila wash panna mudi kottumnu solli keturuke cold water la thaan wash pannanumnu sollirukaanga for example... oru chedi valurumboth athula namma sudu thanni uthit irunthomna ath karinju poyrum ath maathiri so clear my doubt plzz ..😢
If we want to change the shampoo ka ..what shampoo can we put ka ❤❤❤🎉🎉🎉please reply ka.....
Unga hair type enna sis
Akka nanum karthiga sheegakkai tha use panre same to but na oil aloe vera hair oil cocunut oil enakkum hair fall vara vara aguthu but enakku hairstyle puff intha maari panna rombbbba uthiruthu enna pnrathunu therila enakku ungala vida knjm kammi hair ippa athuvum poyirum
❤ short hair ..vachi ko ma.. maintain pana easy ya irakum❤👸..paraka nella vum irakum❤
Enga ma "paraka" 😂pora
Can someone plz translate in English which products and tips she mentioned?
This is genetic.eveybody cannot grow hair like this
No,it's not,also my friend had short hair,and grew a lot with hair care
Hair pack enna use pannarenga sollunga sister
Ena phone use pandringa sis..videos supera irku sis
Vivo v21 5g
Nice tips akka....tq for ur instruction to take care of our hair...🎉
Keep rocking akka
Meera coconut oil ethanai ml akka use pandrunga
Nenga usepanra shampoo name sollunga plz
You look very beautiful. And the way you are caring for your hair is too good
evalo simple ah cute ah pesuringa ❤keep rocking my girl ❤
Tq so much ❤️
Hi
KOVENDHAN, GOBI,ERODE
Aka new hair growth ku correct✅ ah tips songa aka plz🙏🥺
Castor oil konjama use panunga weekly twice
Akka comb use pannale hair fall agudhu enna pannradhu solution solluga akka
Upload haircut video sister
Yen ipdi😂😂
@@Dividharsha try once sister
Hi sissy wht shampoos ur using sollunga
Akka Hair grow full hack video 📷
Hi sister indhuleka hair oil use pannitu thalaiku kulikanumaa sister
Beautiful long hair 😊
But akka expired date mutunchula eruku meera coconut oil Amazon la......unkaluku enna expired date iruku akka konjam sollunka..... please...... reply pannunka .... please
Enaku oru doubt
Meera shikakai use panna hair aagum namma epdi atha use pandrathu sollunga
Akka i like you please tell the tips long hair
சூப்பர் அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் love you ❤❤❤
Indulekha oil and coconut oil mix maadi curry leaves menthe kalonji haki boil madi use madbahuda
Unga hair evloo month la epdi valanthichii komjam solunga sisy plzz
Akka indulekha use pannitu 2or 3 days irukkalama
Hot whater thhalakulicha hair fall varuma sisy.. Pls Ripley
😋😅Akka indha hair valakka yevlo days achi please reply me akka 🙏🏻😻
Sissy' eppadi hinduleka use panradhu
Enna ma neenga evloa frank a pesuringa...😊
Unga speech simply nice sis....
Thanks a lot
Akka entha oil use pana mudi kottuma kottatha akka evalavu nal kottum athuvum koncham sollunga. akka please
Akka result super la iruku Thank you ka 😍😍🤗🤗
Congratulations for 10k🎉🎉
Medam indhulkha oil jotheregular agi cocunt oil use madbodha
Akka
முன் நெற்றியில் முடி வளர என்ன பன்னனும் சொல்லுங்க அக்கா please
Akka nee alagu ka🤩 cute ah sollutingaa ellathaiyum
Thank you 😊💖
Ethu unmaiya akka enakku muti rompa kotti pochi recover panna enna seoyanunn sollunga plzzz🥺
Msg me in Instagram sis
Dandruff irnda shikai use panalama sis
Akka Enaku mudiye valara maatiguthu ka😢 3yera ah kastama Irukku enaku Oru video potuga ka pls❤
Sure sis 👍
Akka. 1million. ❤🎉 panduranga
🥰🥰
Akka unga voice enakku romba pidichurukku
Hiii sis Indulekha hair oil evalo naal use pananu solunga regular ah use panalama
Use pannalam sis...naan weekly once thaan use pannuven
Tq sis ❤
Sister...chikkai is best or not??
Akka pls unga hair neenga enna use pantringa pls sollunga akka
Home making hairoil using now also hairfall what is solution
Can we keep oil for 6 days in hair and then wast it or should be oil our hair 2 hrs before hair wash or a day before hairwash sis ???
Kindly reply
Akka weekly how many times neenga head wash pannuvinga plz 🙏 reply me
Weekly once ma 😊
Thank u ka
Makkale... Ellarukum indulekha set aagadhu. So vaangi 2-4 times use seidhu paarunga apadi ilai naa... Neelibrunghadi thailam use pannunga
Hi dd I am Yamuna clg friend very nice ❤️❤️❤️❤️ keep going on ❤️❤️❤️❤️ love u dd
❤️☺️
Akka indhulekha hair oil daily use pannalama illa weekly once plz reply pannunga akka
Indulekha ellarukum set aagadhu
Sis Nan Motta adichiruka ippa Dabur amla oil use pandran shampoo Sunsilk use pandran indulakeha use panlama
Sinne vayesille naa mudi valleththan akka anaa ippa ennekku 2year haa mudi kottuthu akka eaan endu sollunge
Naanum ennellam saiyenumo Elle saithu parthen innum midi kottuthu akka
Please 😢😢 reply pannunge
Dandruff irukaa sister ungaluku
Akka one day nega yapidi oil apply panriga nu veido poduga
Sure sisi
Sisiter ipo oru naal vitu oru naal talaiku kulicha romba problem varumaa ... Without shampoo thn sister ...Apram curry leave juice lam kudukalamaa konjam replay panugalee...plz...innom konjam Hair care tips sollunga please .....
Curry leaves chutney, juice best intake sis...
@@Dividharsha Thank You For replay....Apram Ennaku Romba White Colour Hair Ruki adukum edachum konjam sollunga plz..
After delivery romba mudi kottuthu.....four months aguthu....enn apanrathu.... tips sollunga....normal coconut oil than use panren.....over hair fall aguthu.....
Karuveppilai (curry leaves )chutney weekly twice try panunga and crt ah oil apply panni paarunga sis
@@Dividharsha thankyou sister 🙏🙏🙏🙏🙏
Hair irukuravangaluku odambu mattum yean kundavea iruka matringa.🤔🤔🤔🤔
Ella nutrients um hair ku podium pola..😅
Apdillam ila pa....enakku slim ah iruntha pudikkum so diet maintain pantren
@@Dividharsha okay
🌿
What she is saying!!
Translation pls!!
'
தங்கச்சிமா ஒரு நாலக்கி எவ்லோ மா முடி உதிரும் தல சீவும்போது
Avloka hairfall aagathu sis enakku.... climate change time la thaan konjam athikama aagum
@@Dividharsha இவ்லோ நீட்டமா முடி இருக்குர எல்லாரும் இதேதான் சொல்ரிங்க அனா எனக்கெல்லாம் ஒரு நாலக்கே எலுபது என்பது முடி கொட்டுது. அப்பரம் எங்க முடி நீட்டமா வளக்குரது
Akka konda podda mudi udiyuma
Neenga eppadi viddula thanks kaduvinga
Tight aa hair bun poda koodathu sister
Hard water or cold water better
akka
Akka parachut oil thaicha mudi valaruma
Hai...papa..nee sweeta pesurada...i a😊m new suscribe da/..kutti ma...
Thankyou akkaennmilennathutipsfollowpandra❤❤❤❤❤❤❤😊
Evlo years ah indulekha use panrenga sis
❤❤❤❤❤ very nice your long hair i love you ma your explain
Yelarum hot water use panathinkanu thaana soluvanka but u 😮
Hot water means warm water sis... Innum sola pona naan personally athaan use pantren
Apram ennaku avalooo white hair ruku ana ennakum ungalaa vida age Kami thn na enna thn akka pananum..😢😢😢😢😢😢😢😢
Maruthaani hair pack try pannunga sis ....kandippa nalla result kidaikkum