Sri Sarada Devi Namacharithiram | Sri Sarada Maa | Swami Harivratananda | Srinithi | Laxana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Sri Sarada Devi Namacharithiram is written and composed by Srimat Swami Harivratananda Maharaj (Ramakrishna Mission Vidyalaya-CBE).
    This namacharithiram is dedicated to Sri Maa Sarada Devi. Sri Sarada Devi's entire life story and his teaching is beautifully portrayed in this song.
    Lyrics & Composition: Swami Harivratananda (Ramakrishna Mission Vidyalaya, CBE)
    Singers: Srinithi & Lakshana
    Mridangam: Layakalaimani RN Surendar, Tirupur
    Violin: K Kailasanathar, Coimbatore
    Watch Ramakrishna Nama Sangeerthanam: • Sri Ramakrishna Nama S...
    Watch Nama Ramayanam : • Nama Ramayanam || Sri ...
    Stay Tuned: / musicdarbaar
    1. அகிலத்தின் அன்னையே சாரதா மா
    2. அவதார துணையே சாரதா மா
    3. கலியுக காளியே சாரதா மா
    4. கருணாம்பிகையே சாரதா மா
    5. குருதேவர் சக்தியே சாரதா மா
    6. குருதேவி அவதாரமே சாரதா மா
    7. ராமசந்திரர் கனவில் வந்த சாரதா மா
    8. சியாமசுந்தரியை அணைத்த தேவி சாரதா மா
    9. ஜெயராம் பாடி தாகுர் மணி சாரதாமா
    10. சியாமாசுந்தரி க்ஷேமாங்கரி சாரதா மா
    11. அன்னைக்காக சேவை செய்தாள் சாரதா மா
    12. தந்தை தம்பிக்காக உழைத்திட்டாள் சாரதா மா
    13. பசித்தவர் புசித்திட சாரதா மார
    14. அன்னமிட்டுஆற்றிவிட்டாள் சாரதா மா
    15. கல்வி கற்க ஆசைக்கொண்டாள் சாரதா மா
    16. கங்கை கரையில் பாடம் கற்றாள் சாரதா மா
    17. அன்புகாட்டி விளையாடுவாள் சாரதா மா
    18. குடும்ப அன்னைபோல நடித்திட்டாள் சாரதா மா
    19. கொலு வைத்து கும்பிடுவாள் சாரதா மா
    20. கோவில் சிலை போல தியானம் செய்வாள் சாரதா மா
    21. அன்னைக்கே அன்னையானாள் சாரதா மா
    22. தன்னைப் போல தோழிபெற்றாள் சாரதா மா
    23. சாந்திநாத் சிவாலயத்தில் சாரதா மா
    24. தன் கணவன் முகம் காட்டிவைத்தாள் சாரதா மா
    25. ஐந்து வயது சிறுமியாய் சாராதா மா
    26. ஸ்ரீராமகிருஷ்ணர் கரம் பிடித்தாள் சாரதா மா
    27. சின்னஞ்சிறு குழந்தையான சாரதா மா
    28. தன்பொன்னகைக்காய் அழுதிட்டாள் சாரதா மா
    29. காமார்புக்கூர் புகுந்த வீட்டில் சாரதா மா
    30. கணவர் பாத பூஜை செய்திட்டாள் சாரதா மா
    31. ஆனந்த நிறைகுடம் சாரதா மா
    32. கணவர் சேவைசெய்து உணர்ந்திட்டாள் சாரதா மா
    33. தாய்மைக்கு ஏங்கிய சாரதா மா
    34. உலகத் தாயாக வரம்பெற்றாள் சாரதா மா
    35. ஆன்மீக குருவிடம் சாரதா மா
    36. லௌகீக பாடம் கற்றாள் சாரதா மா
    37. உலகியல் வாழ்க்கையை சாரதா மா
    38. உயர் ஆன்மீகமாய் மாற்றினாள் சாரதா மா
    39. தெருகூத்தை காண ஏங்கி சாரதா மா
    40. கணவன் திருக்கூத்தால் மகிழ்ந்திட்டாள் சாரதா மா
    41. பைரவிக்கு சேவைசெய்த சாரதா மா
    42. தன்மென்மையாலே மேன்மைபெற்றாள் சாரதா மா
    43. பதினெட்டு வயதடைந்த சாரதா மா
    44. பதி நினைவில் மகிழ்ந்தாள் சாரதா மா
    45. பித்தரின் மனைவியென்று சாரதா மா
    46. தன்னைப் பேசக்கேட்டு கலங்கிட்டாள் சாரதா மா
    47. கணவனின் நிலையைக்காண சாரதா மா
    48. கங்கை ஸ்னானம் செய்ய புறப்பட்டாள் சாரதா மா
    49. தந்தையோடு பயணம் செய்த சாரதா மா
    50. காளிஅன்னையின் ஆசிபெற்றாள் சாரதா மா
    51. அன்புருவாய் குருவை கண்ட சாரதா மா
    52. நெஞ்சில் ஆனந்தம் நிறையப்பெற்றாள் சாரதா மா
    53. குருதேவர் துணையான சாரதா மா
    54. குரு சிஷ்யையாகி சேவைசெய்தாள் சாரதா மா
    55. குருதேவர் பார்வையிலே சாரதா மா
    56. அன்னை சந்ராமணி பவதாரிணி சாரதா மா
    57. பலஹாரிணி காளியாகி சாரதா மா
    58. கணவர் சோடஷ பூஜை ஏற்றாள் சாரதா மா
    59. ராமகிருஷ்ணர் வணங்கிட்ட சாரதா மா
    60. ஸ்ரீராமகிருஷ்ணர் சக்தியானாள் சாரதா மா
    61. கணவரிடம் நாணம் கொள்ளும் சாரதா மா
    62. அவர் முகம்காண மறைந்து நின்றாள் சாரதா மா
    63. நகபத்தில் குடிகொண்ட சாரதா மா
    64. கடும் தவவாழ்க்கை புரிந்திடடாள் சாரதா மா
    65. குருதேவர் அன்னைக்கும் சாரதா மா
    66. நல்குலமகளாய் சேவைசெய்தாள் சாரதா மா
    67. குருதேவர் சீடர்கட்கும் சாரதா மா
    68. குருமாதாவாகி சேவை செய்தாள் சாரதா மா
    69. கூண்டுகிளியாய் வாழ்ந்திட்டாள் சாரதா மா
    70. குருசேவையிலே மகிழ்ந்திட்டாள் சாரதாமா
    71. யோகின் கோலாப் வரவினிலே சாரதா மா
    72. சகதோழிகளால் அன்பை பெற்றாள் சாரதா மா
    73. குருதேவர் புகழ்ந்திட்ட சாரதா மா
    74. தன் குணத்தினால் உயர்ந்திட்டாள் சாரதா மா
    75. பொறுமையின் சிகரமான சாரதா மா
    76. பொங்கினால் பூகம்பம் சாரதாம்மா
    77. தியாகமூர்த்தி தர்ம பத்னி சாரதா மா
    78. தியாகம் செய்தாள் அணிகலன்கள் சாரதா மா
    79. தூய்மைக்கு இடமான சாரதா மா
    80. துறவுக்கும் உருவானாள் சாரதா மா
    81. தம்பிகட்கு தமக்கையான சாரதா மா
    82. அன்னைபோல அரவணைத்தாள் சாரதா மா
    83. தாய்வீட்டின் வறுமை நீங்க சாரதா மா
    84. நெல்குத்தினாள் தவிடு நீங்க சாரதா மா
    85. ஜகதாத்ரி பூஜைசெய்து சாரதா மா
    86. தாய்க்கு தேவியருள் கிடைக்க செய்தாள் சாரதா மா
    87. தேலோபேலோ வனத்திடையில் சாரதா மா
    88. கொடிய திருடனை அப்பா என்றாள் சாரதா மா
    89. அவதாரத்துணையான சாரதா மா
    90. குருதேவியாக உயர்ந்திட்டாள் சாரதா மா
    91. அம்மா என்று அழைத்திட்டால் சாரதா மா
    92. அருள்மழையாகி பொழிந்திடுவாள் சாரதா மா
    93. குருதேவர் சீடர்கட்கு சாதா மா
    94. அன்னபூரணியாய் பிட்சை இட்டாள் சாரதா மா
    95. காசிப்பூர் தோட்ட வீட்டில் சாரதா மா
    96. கணவரைக் காளி என்று அழைத்திட்டாள் சாரதா மா
    97. குருமறைவால் வாடிநின்ற சாரதா மா
    98. குருகாட்சிப் பெற்று தெளிவுபெற்றாள் சாரதா மா
    99. புனித யாத்திரை சென்றுவந்த சாரதா மா
    100. பஞ்சதவம் புரிந்திட்டாள் சாரதா மா
    101. யோகிந்திரர்க்கு தீட்சை தந்து சாரதா மா
    102. தன் குருபணியை தொடங்கிட்டாள் சாரதா மா
    103. ராமநாதரை வழிபட்ட சாரதா மா
    104. தன்னை சீதை என்று உணர்த்திட்டாள் சாரதா மா
    105. நரேந்திர பிரகாஷிணி சாரதா மா
    106. ராமகிருஷ்ண சங்க ஜனனி சாரதா மா
    107. மங்கள ரூபிணி சாரதா மா
    108. மங்கள தாயினி சாரதா மா
    சரணம் சரணம் சாரதா மா
    சச்சிதானந்தமயி சாரதா மா
    #ramakrishna #sarada #saradamaa #saradadevi #sriramakrishna #srisarada #belurmath #rkmath #vivekananda #swamiji #durgapuja #vijayadashami #dussehra

ความคิดเห็น • 32

  • @swamiharivratananda1077
    @swamiharivratananda1077 ปีที่แล้ว +3

    Jai Durga jai Durga
    I pray Holy Mother to bless all of you who worked in this project of Saradadevi nama charithiram

    • @MusicDarbaar
      @MusicDarbaar  ปีที่แล้ว

      Thank you for the wonderful opportunity maharaj 🙏🏻

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ சரஸ்வதி மை நமஹா

  • @ratnamratnam9919
    @ratnamratnam9919 5 หลายเดือนก่อน

    மன சாந்தியையும் பக்தியையும் அளிக்கும் அற்புதமான பாடல்கள் ❤❤❤

  • @kavitham2610
    @kavitham2610 2 หลายเดือนก่อน

    Jai Maa, Jai Maa

  • @evergreenb2k
    @evergreenb2k ปีที่แล้ว

    Super 👌 laxna akka shivaguru

  • @krishnadey6840
    @krishnadey6840 15 วันที่ผ่านมา

    Jay maa moha Maya jay maa Durga jay maa bipad tarini durgoti mashini maa bhalo rakho

  • @umae8146
    @umae8146 2 หลายเดือนก่อน

    Miss you Amma Gurumaharaj

  • @rinamoulik337
    @rinamoulik337 หลายเดือนก่อน

    Joy Ramkrishna.🔥🔥❤️❤️

  • @sankaransrinivasan1906
    @sankaransrinivasan1906 9 หลายเดือนก่อน +1

    प्रणाम मा।
    அன்னை ஸ்ரீ சாரதாம்மா திருவடிகள் சரணம்.
    இனிமையான பக்தி கீதம்.

  • @govindraj364
    @govindraj364 6 หลายเดือนก่อน

    Jai ma

  • @alameluarun2519
    @alameluarun2519 ปีที่แล้ว +2

    அருமையான தெய்வீக குரலில் இனிமையான இசையைப் பாடிக் கொடுத்த அன்பு சகோதரிகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். அற்புதமான படைப்பு. துய அன்னையின் முழு சரிதத்தையும் சில நிமிடங்களில் கண் முன் கொண்டு வந்து பஜன் ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். அன்பு சகோதரிகளுக்கு அன்னையின் பேரருள் என்றும் இருக்க மனமார்ந்த பிரார்த்தனை செய்கிறோம். ஜெய் ஶ்ரீ சாரதா மா!! ஜெய் ஶ்ரீ துர்கா மா!!

  • @thirupurr.n.surendharmirdh2210
    @thirupurr.n.surendharmirdh2210 ปีที่แล้ว +2

    சிவாய நம 🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மகராஜ் 🙏🙏🙏 அன்னையின் வரலாறு பாடல் வரிகளில் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏🙏🌺

  • @kandasamychandrasekar2843
    @kandasamychandrasekar2843 ปีที่แล้ว

    அன்னையின் பாதம் பனிகிறேன். அம்மா அம்மா அம்மா

  • @deivanayagisankar3260
    @deivanayagisankar3260 ปีที่แล้ว +1

    Nameste Maharaj
    பாடல் சிறப்பாக உள்ளது. படங்களும் அற்புதமாக பொருத்தப்பட்டுள்ளது. Last picture very nice. Thank you Maharaj

  • @kennadykaliyaperumal8355
    @kennadykaliyaperumal8355 ปีที่แล้ว +1

    ஜெய்மா ஜெய்மா ஜெய ஜெய மா

  • @pradeepagri2032
    @pradeepagri2032 ปีที่แล้ว

    Jai Maa Saradha Devi 🙏

  • @sumathisudakar1841
    @sumathisudakar1841 ปีที่แล้ว

    The music is divine and holy.🙏🙏🙏 Thank you Maharaj.Jai Sri Saratha ma

  • @aparnasakthivel1428
    @aparnasakthivel1428 ปีที่แล้ว

    Jai Maa... Saradhamma....

  • @r.s.rajaart250
    @r.s.rajaart250 ปีที่แล้ว

    Jai ma 🌺🌺

  • @rksow
    @rksow ปีที่แล้ว

    Very beautifully sung. Very Divine to listen. Hats off to the singers. Very beautifully illustrated also. Jai Durga!

  • @pavithramohan6800
    @pavithramohan6800 ปีที่แล้ว

    Very good voice, nicely blinding with each other

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 ปีที่แล้ว

    🌺🌺🌺🌺🌺

  • @omsakthiomsakthi7044
    @omsakthiomsakthi7044 ปีที่แล้ว

    Super super super 👍👍👍

  • @pavithramohan6800
    @pavithramohan6800 ปีที่แล้ว

    Very well done

  • @mariappank322
    @mariappank322 ปีที่แล้ว

    Very blissful when listening

  • @nandakumaarmadhavan6269
    @nandakumaarmadhavan6269 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kalakaruna
    @kalakaruna ปีที่แล้ว

    pranam Mhj, we want to chant both SRK and HM DAILY, Kindly provide me the script of HM, as SRK script is available in the SRK link Karunanithy, SRK MATH, Chennai

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ சரஸ்வதி யைநமஹா

  • @sumathisudakar1841
    @sumathisudakar1841 ปีที่แล้ว

    The music is divine and holy.🙏🙏🙏 Thank you Maharaj.Jai Sri Saratha ma