இத இப்போ ரிலீஸ் பண்ணி இருக்க வேண்டாமே - Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 382

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 2 ปีที่แล้ว +30

    படம் சூப்பர்,வில்லன் ஆக்டிங் வேற லெவல்,bgm excellent

  • @prabu0617
    @prabu0617 2 ปีที่แล้ว +24

    அப்படியே என் மனசுல இருக்கறத சொல்லிடியே நே but padam enaku பிடிச்சிருந்தது
    Climax mattum enaku pidikala extrava scene vachurukalam 💥✨🔥🔥

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 2 ปีที่แล้ว +81

    பிரியாணி, தக்காளி சாதம் வேற லெவல் 🤣🤣🤣🤣

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 2 ปีที่แล้ว +12

    பிரபு நடித்த நினைவு சின்னம் படத்தை பத்தி சோல்லவும் மிக தாழ்மையான வேண்டுகோள்

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +162

    இன்று- நானே வருவேன்😄
    நாளை- அச்சச்சோ...அவசரப்பட்டு வந்துட்டேன்🙄🤦‍♂️

  • @mkatoz8453
    @mkatoz8453 2 ปีที่แล้ว +29

    7:58 நிறைய தடவை ஏமாந்து இருக்கீங்க போல பிரியாணிக்கு ஆசைப்பட்டு கடைசியில தக்காளி சாதம் 😂😂😂

  • @shafeer_ad
    @shafeer_ad 2 ปีที่แล้ว +31

    செல்வராகவன் அவர்களுக்கு தனித்திறமை உண்டு....

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +14

    *இதுல கொடுமை என்ன நால்...*
    *ஆளவந்தான் ஒட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அதே டிவின்ஸ் கான்செப்ட் வச்சி அப்படியே நானே வருவேன் படத்திற்கு பயன்படுத்திற்கார்...* 💯💯

  • @katharbasha1064
    @katharbasha1064 2 ปีที่แล้ว +6

    சொன்ன மாதிரி பந்தயம் அடிச்சாச்சு 🥳 நானே வருவேன் 🥁🏹 தனுஷ் / செல்வராகவன் /யுவன் 😤This COMBo Miss ஆனதே இல்லை 😍

  • @nandhagopal6471
    @nandhagopal6471 2 ปีที่แล้ว +16

    8:26 always BGM king my YUVAN

  • @karthivj636
    @karthivj636 2 ปีที่แล้ว +74

    Biriyani nu paatha thakkali sadham senju vachurukaru but Selva+ Mr.D+Ysr always deadly combo💥💥💥💥💥🔥

  • @Hopelessboy-Av7
    @Hopelessboy-Av7 2 ปีที่แล้ว +21

    Yaru ennavena kathriko, but tamil light epavum mass than🔥

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI 2 ปีที่แล้ว +59

    Blue sattai ஐ தொடர்ந்து Tamil light,
    வாழ்த்துக்கள் 🙏
    Producer கண்ணுல படமா இருங்க.

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 ปีที่แล้ว +3

      Ivanga Bluesattai maaran thambi Blacksattai maaran

  • @antonyraj1986
    @antonyraj1986 2 ปีที่แล้ว +14

    திரு.கருப்பு சட்டை நெகட்டிவ் விமர்சனம் மட்டும் உங்க குரலில் கேட்டுக் கொண்ட இருக்கிறோமோனு நினைக்க தோனுது.நல்ல படங்களுக்கும் உங்கள் குரலில் விமர்சனம் எதிர்பார்க்கிறோம்

    • @braveone6717
      @braveone6717 2 ปีที่แล้ว +2

      I feel the same

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว +3

      இதையே போன video comment'ல சொன்னேன்.... என்னை ஒருவழி பண்ணிட்டானுங்க சகோ 😭😭😭😭😭

    • @antonyraj1986
      @antonyraj1986 2 ปีที่แล้ว +3

      @@Vadakkupattiramasamy_76 இது தான் எனக்கும் புரியவில்லை. சினிமா விமர்சனம் பன்னுறவங்க எல்லாம் ஒரே மாதிரி தான் விமர்சனம் பன்னுகிறார்கள்.ஆனால் இவர்களுக்கு சினிமா மட்டும் வித வித வேண்டுமாம்.இதுவும் ஒரு வித மன நிலை பாதிப்புதான்.என்னை பொருத்தவரை

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว

      @@antonyraj1986 சரி சகோ 😇🙏🏻

    • @ARVLOSHANFANSCLUB
      @ARVLOSHANFANSCLUB 8 หลายเดือนก่อน

      ​@@antonyraj1986 super

  • @abduljaffer2933
    @abduljaffer2933 2 ปีที่แล้ว +48

    Correct ah sonneenge . Vera level acting by dhanush sir and director selvaraghavan sir direction . But 2nd half and climax have to be little improved . Over all semma movie...

  • @sunilraj-lf6tl
    @sunilraj-lf6tl 2 ปีที่แล้ว +80

    How is movie?
    Dhanush acting verithanam
    ~Code word accepted 😂😁

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว +1

      😂

    • @aashxq
      @aashxq 2 ปีที่แล้ว +1

      😆

    • @NANDAKUMAR-so1hy
      @NANDAKUMAR-so1hy 2 ปีที่แล้ว +4

      Kullan rasigan thaanada nee

    • @thukkaram4850
      @thukkaram4850 2 ปีที่แล้ว +1

      @@NANDAKUMAR-so1hy nadippu arakkan solranga dhanush sir manushan vera level

    • @sunilraj-lf6tl
      @sunilraj-lf6tl 2 ปีที่แล้ว +3

      @@thukkaram4850 atha lam avangaluku puriyathu bro theva illa ma sandai ku than varunga.. 😄🙂

  • @Developer_body
    @Developer_body 2 ปีที่แล้ว +74

    உங்க வீடியோகாகவே தமிழ் சினிமா தினமும் ஒரு படம் ரிலீஸ் பன்னனும். ஒரு நற்பாசை தான்😁💡♥️♥️

  • @anandak4109
    @anandak4109 2 ปีที่แล้ว +118

    Mr.d acting vera level 🔥😍💯
    Naane varuven 💥💥💥

  • @arunprakash6558
    @arunprakash6558 2 ปีที่แล้ว +123

    படம் ஏன் flop ஆச்சுனு fans கிட்ட கேட்டா அதுக்கு காரணம் செல்வ ராகவன் இல்லை பொன்னியின் செல்வன்தான் காரணம்னு சொல்ல வேண்டாமா அதுக்கு தான் இப்ப release பன்னிர்காங்க...😁😁😂

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +4

      Correct ah sonna bro

    • @Dk_creationz_official
      @Dk_creationz_official ปีที่แล้ว

      Ava Ava enna enna kandupudikkura idhu paru 🤦

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv ปีที่แล้ว +2

      @@Dk_creationz_official இத நீ வந்து கண்டுப்பிடிச்சு சொல்லிருக்க உன்ன என்ன சொல்றது?? 🤣🤣

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham3128 2 ปีที่แล้ว +23

    எனக்கென்னமோ தாணுவுக்கு இந்த படத்தின் மீதும் செல்வராகவன் மீதும் நம்பிக்கை இல்லாமல் பொன்னியின் செல்வனோடு விட்டு இது Flop ஆனாலும் clashல போயிடிச்சு அப்படின்னு உருட்ட நினைத்திருப்பாரோ? 🤔🤔🤔இந்த படம் தாணு அவர்களுக்கு லாபமான படம்தான்

  • @viswamuruganantham6831
    @viswamuruganantham6831 2 ปีที่แล้ว +29

    கதிர் கதாபாத்திரம் வில்லன் அப்படின்னு சொல்ல முடியாது அது கொலைகாரன் தான் ஆனால் Heroவா வில்லனா அப்படிங்கிற குழப்பத்துலேயே படம் போகுது 🤔🤔🤔

    • @vishwinm2713
      @vishwinm2713 ปีที่แล้ว

      Kathir character situation karanama dhan negative ah turn agiduchu

  • @sivanatraj3056
    @sivanatraj3056 2 ปีที่แล้ว +4

    அண்ணா நானே வருவேன் திரைக்கதை செல்வராகவன் பண்ணல ..தனுஷ் தா பண்ணிருகரு....

  • @hamdhansha7877
    @hamdhansha7877 2 ปีที่แล้ว +7

    படம் பாத்தாச்சு. புதுசா தான் இருக்கு.

  • @dineshpoornaanand1527
    @dineshpoornaanand1527 2 ปีที่แล้ว +14

    kadhir pathi kekumbodhe goosebumps yeruthu

  • @ambigapathyr3787
    @ambigapathyr3787 2 ปีที่แล้ว +11

    சூப்பர் தம்பி வாழ்த்துகள்

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 ปีที่แล้ว +10

    Night second show ponniyi selvan padatha paakka theatre ku நானே வருவேன்

  • @porukidayt2326
    @porukidayt2326 2 ปีที่แล้ว +8

    7:57 ultimate 🤣🤣🤣

  • @leninpereira2444
    @leninpereira2444 2 ปีที่แล้ว +6

    இரட்டை வேடம் என்பது பழசிலும் பழசு... எம்ஜிஆர் காலத்துடன் முடிந்தது இரட்டை வேடம் கதைகள்...

  • @stevesiva7329
    @stevesiva7329 2 ปีที่แล้ว +5

    Movie oda full story ha theliva sonathuku thanks bro 🔥🔥

  • @ranjithkum06
    @ranjithkum06 2 ปีที่แล้ว +9

    Screenplay done by Dhanush not by Selvaraghavan.

  • @durgadarshan7583
    @durgadarshan7583 2 ปีที่แล้ว +29

    Vera level movie nane varuven dhanush acting tharamana sambavam I liked climax y means part 2 lead blast waiting PS review podunga nanba👍

  • @rajatailor7896
    @rajatailor7896 2 ปีที่แล้ว +29

    அவார்டு பைத்தியம் பார்த்திபன் ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மை எரித்த ரசிகர் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 2 ปีที่แล้ว +2

      யோவ்.... இன்னும் நீ அந்த சம்பவத்தை மறக்கலையா?! 🤣🤣🤣

    • @rajatailor7896
      @rajatailor7896 2 ปีที่แล้ว +2

      @@mediamanstudio5977 பார்த்திபன் ஆஸ்கர் விருது வாங்குற வரைக்கும் அந்த சம்பவத்தை மறக்க மாட்டேன்

  • @CK-ef3qo
    @CK-ef3qo 2 ปีที่แล้ว +3

    நாளைக்கு பொன்னியின் செல்வன் ரீவ்யூகாக காத்திருக்கிறேன் சகோ ❤❤❤

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +8

    அருமை🌷👍👍

  • @sivasangukadiresan3254
    @sivasangukadiresan3254 8 วันที่ผ่านมา +1

    U1 bgm vera level

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +104

    நாளைக்கு காலை 7மணிக்கு "பொன்னியின் செல்வன் " ரிசல்ட் ரிலீஸ் ஆகி இருக்கும் 🙄

    • @Rhakesh_
      @Rhakesh_ 2 ปีที่แล้ว +7

      I’m going for 5AM show.

    • @NANDAKUMAR-so1hy
      @NANDAKUMAR-so1hy 2 ปีที่แล้ว +2

      Athuku ennama ippa

    • @NANDAKUMAR-so1hy
      @NANDAKUMAR-so1hy 2 ปีที่แล้ว +2

      O*mbalam athukaga ipdilam o*mba koodathu

  • @bavinraj261
    @bavinraj261 2 ปีที่แล้ว +5

    8:10 thakkali saatham 😂😂😂

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 2 ปีที่แล้ว +28

    Any வெந்து தணிந்தது காடு ரசிகர்கள்🙋🏻‍♂️

    • @darkmarley5941
      @darkmarley5941 2 ปีที่แล้ว +3

      Saatha dosai ila Muthu dosai ...🤣🤣🤣🤣ineme Mumbai Muthu bhai Ku thaan DA...😂😂😂

    • @mechanicalrk
      @mechanicalrk 2 ปีที่แล้ว +3

      It's me😊

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 ปีที่แล้ว +2

      Me

    • @srimurali3390
      @srimurali3390 2 ปีที่แล้ว +1

      me

  • @suhaaspalani5656
    @suhaaspalani5656 2 ปีที่แล้ว +2

    Everyone slaying selva na
    Meanwhile D na who had written story & screenplay

  • @kavirajanrajan5929
    @kavirajanrajan5929 2 ปีที่แล้ว +23

    Intha maathiri tomorrow ponniyin selvan review podungha bro

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 2 ปีที่แล้ว +42

    Tharpothu tamil cinema la irukura rendu legend reviewvers
    Blue sattai💙
    Black sattai🖤

    • @pradeep244
      @pradeep244 2 ปีที่แล้ว +1

      Blue sattai waste

    • @Bwgcbm
      @Bwgcbm 2 ปีที่แล้ว +1

      Konjam likeku kaaga ennalam soldraan paarunga.

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 2 ปีที่แล้ว +1

      @@Bwgcbm apom en bro intha channel pakkura

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 2 ปีที่แล้ว

      @@Bwgcbm apom enakum en mobile en data na comment poduvan 🤪

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 2 ปีที่แล้ว

      @@Bwgcbm poda paithiyam 💩💩💩

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 ปีที่แล้ว +15

    சீக்கிரம் வா தல 🔥🔥🔥

  • @vykn80s
    @vykn80s 2 ปีที่แล้ว +2

    Kodi movie also double action but extremely well done movie... Kodi is must watch movie

  • @muniyappan.kmuniyappan.k7935
    @muniyappan.kmuniyappan.k7935 2 ปีที่แล้ว +9

    பிரியாணி vs தக்காளி விருந்து😧

  • @potatopc4572
    @potatopc4572 2 ปีที่แล้ว +12

    This movie felt like 24 movie but the only difference is 24 movie is time machine based

    • @dharacomments
      @dharacomments ปีที่แล้ว +1

      Ama la athu watch ithula pei

  • @muthu6494
    @muthu6494 2 ปีที่แล้ว +16

    Bro story, screenplay dhanush direction mattum dhaan selvaraghavan

    • @vijayprasanna0601
      @vijayprasanna0601 2 ปีที่แล้ว +2

      Ithuve theriyama Ivan review panna vantan...

  • @MaheshkumarM-ry3ej
    @MaheshkumarM-ry3ej 2 ปีที่แล้ว +1

    Intha padam release aaiducha.... 🙄

  • @m.ptamilamuthan7249
    @m.ptamilamuthan7249 2 ปีที่แล้ว +3

    1st off directed by selvaragavan
    2nd off directed by kalai 🐅 thanu

    • @shinoysuresh2019
      @shinoysuresh2019 ปีที่แล้ว +1

      1st half really good and scary too second half was avg and climax is predictable too except dhanush acting and bgm there is nothing in 2nd half

  • @abithr.l3409
    @abithr.l3409 2 ปีที่แล้ว +16

    Dhanush 😍 one of my favorites

  • @santhakumar4845
    @santhakumar4845 2 ปีที่แล้ว +5

    actually dhanush next project leads upcoming movies so dhanush planned nane varuven average process

  • @DanaSekar-kt2mc
    @DanaSekar-kt2mc 4 หลายเดือนก่อน

    எங்க தலைவர் தனுஷ் தம்பி சுரேஷ்

  • @sureshg.suresh1533
    @sureshg.suresh1533 2 ปีที่แล้ว +2

    Super thala inniku enga veetla apditha masala smile vanchu nanum biryani tha asaiya iruntha but tomato 🍅🍅🍅 rice

  • @anish4775
    @anish4775 2 ปีที่แล้ว +20

    Really movie super 🔥. Kathir character has been nailed by Dhanush 🔥. My rating 4/5.

  • @karthiesk3266
    @karthiesk3266 2 ปีที่แล้ว +1

    Story ennanu theriyatha Copra movie sarpaga intha padam veri adaiya vallthukal

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm 2 ปีที่แล้ว +63

    IPL மேட்ச் மாதிரி தான் "நானே வருவேன்" நிலை!🤔
    "நானே வருவேன்" Bat 1st எடுத்து Target Set பண்ணி,"PS 1" Chase பண்ணுமா? பண்ணாதா? என்ற பதட்டத்துடன் இருக்கு😌😏😬😨

    • @venkatakrishnane9900
      @venkatakrishnane9900 2 ปีที่แล้ว +2

      Comedy pannathinga 😅😂

    • @SureshKumar-ck9eu
      @SureshKumar-ck9eu 2 ปีที่แล้ว +3

      20 over ku 250 run adilkra team 100 run ah adkka mudiyatha PS1 will chase Easley ❤❤

    • @ARVLOSHANFANSCLUB
      @ARVLOSHANFANSCLUB 8 หลายเดือนก่อน

      Ps 1 la nalla all rounders , batsmans irukkanga 1.jayam ravi,2.vikram,3.karthi

  • @yuvaprasath5856
    @yuvaprasath5856 2 ปีที่แล้ว +8

    Bro naliku ps1 review podunga

  • @த.காளிராஜ்
    @த.காளிராஜ் 2 ปีที่แล้ว +4

    I'm waiting pooniselvan rewie

  • @rajatailor7896
    @rajatailor7896 2 ปีที่แล้ว +5

    கலைப்புலி எஸ் தானும் வேகாத பருப்பு வெந்து குழைஞ்சு போச்சுன்னு சொல்ற ஆளு அந்த ஆளு உருட்டெல்லாம் பெரிய உருட்டா இருக்கும்

  • @poorneshwarana2088
    @poorneshwarana2088 2 ปีที่แล้ว +4

    Nalaiki Ponniyan Selvan 1 movie review podunga brother

  • @vennilavennila6593
    @vennilavennila6593 2 ปีที่แล้ว +1

    GOUNDAMANI journey video podunka bro plz

  • @MithinVarsha
    @MithinVarsha 2 ปีที่แล้ว +2

    Your voice super all video 👌👌👌🔥

  • @mylifetotaldamage5952
    @mylifetotaldamage5952 2 ปีที่แล้ว +21

    AAA பார்ட் 3 போடுங்க..
    ப்ரோ..

  • @janardhanu5813
    @janardhanu5813 2 ปีที่แล้ว +31

    Was there any censor certification for advertisements Nowadays they are telecasting too much of ladies innerwear ads in awkward manner like prithvi, poomex, prisma, poomer, liril in many television channels they should ban these kinds of ads feels uncomfortable and embarrassing while watching with family members and seal those brands because they are telecasting those ads in obscene manner and will affect minds of younger generation people

    • @ganasoundari1905
      @ganasoundari1905 2 ปีที่แล้ว +4

      Yes💯 very worst

    • @arumugamsagaran6885
      @arumugamsagaran6885 2 ปีที่แล้ว +1

      Then the ads director says there is nothing wrong in models dress,wrong in your eyes and mind. Cheap mind set.

  • @vijayakumarp74
    @vijayakumarp74 2 ปีที่แล้ว +23

    வரலாற்று கதையம்சம் கொண்ட படங்கள் மணிரத்னத்திற்கு செட்டாகாது. அதே சமயம் வில்லியாக ஐஸ்வர்யாராயாக வருகிறார் என்பது சற்று பயமே... இருந்தாலும் நமது தமிழனின் பரை சாற்றும் வரலாற்று கதை என்பதால் வெற்றி பெற வேண்டும்

    • @sathyar5869
      @sathyar5869 2 ปีที่แล้ว +1

      Avar edutha neraya thiraipadam varatru thirai padamthannThalapathy ulpada..

  • @abishek_999_
    @abishek_999_ 2 ปีที่แล้ว +5

    Briyani reference 😂

  • @sureshkumar-ou2fb
    @sureshkumar-ou2fb 2 ปีที่แล้ว +3

    Intha movie oda story screen play ellam dhanush thanu sonaga.. kindly research and tell to ur fans

  • @theultimate4542
    @theultimate4542 2 ปีที่แล้ว +1

    Brother, ponniyin Selvan movie oda review podunga....pls

  • @peter_tingle
    @peter_tingle 2 ปีที่แล้ว +4

    Adikati video podringa ithu pothum

  • @MithinVarsha
    @MithinVarsha 2 ปีที่แล้ว +1

    Awesome movei

  • @mysong4441
    @mysong4441 2 ปีที่แล้ว +4

    Bro memes epity uruvachunu oru video podunga

  • @naveenr2583
    @naveenr2583 2 ปีที่แล้ว +3

    சந்தனக்காடு தொடரில் வாழ்ந்த கராத்தே ராஜா பத்தி வீடியோ போடுங்க

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว

      அவர் எங்கங்க வாழ்ந்தாரு.... குடுத்த காசுக்கு ஒழுங்கா நடிச்சாருன்னு சொல்லுங்க

  • @sivavlogs007
    @sivavlogs007 2 ปีที่แล้ว +5

    Kadhai enga Move agumo Angathanada Eduka mudiyum

  • @vishnu_sakthi
    @vishnu_sakthi 2 ปีที่แล้ว +5

    Innaiku tha release ayiruku adhukulla en bro loosu pochata kadhaya sollitu iruka

  • @VickyVicky-py3mu
    @VickyVicky-py3mu 2 ปีที่แล้ว +1

    Hey You Telling The Movie Story You Spoiling My Movie Expatation My Good Luck I Watched 3 Minutes Video Only

  • @kavikavipaari3335
    @kavikavipaari3335 2 ปีที่แล้ว +5

    Ithu surya nadiche 24 maari maari iruku enaku ...,,😅

  • @roshanraviroshanravi4769
    @roshanraviroshanravi4769 2 ปีที่แล้ว +1

    Bro blue satta ye nalla iruku nu sollita padam nallatha iruku mass

  • @Msuresh887
    @Msuresh887 2 ปีที่แล้ว +8

    10 வருஷம் கழிச்சி தான் இந்த கதை புரியும்

    • @pradeepprince9158
      @pradeepprince9158 2 ปีที่แล้ว +1

      Unga ammava otha piragu puriyum da thevdiya paiya

  • @Ranju_Chuky
    @Ranju_Chuky 2 ปีที่แล้ว

    Enna kandravi padam bro ithu

  • @sivac8713
    @sivac8713 2 ปีที่แล้ว +3

    படம் ரிலீஸ் ஆன உடனெ விமர்சனம் பன்ன கூடாதுன்னு சொன்னதற்க்கு முழு கதையும் சொல்லிட்டலெ

  • @SaleemKhan-nv5ur
    @SaleemKhan-nv5ur 2 ปีที่แล้ว +6

    Congratulations two aprom dha review release pannanum....neenga udane pannitel

  • @sivavino2773
    @sivavino2773 2 ปีที่แล้ว +2

    Movie romba slow bro

  • @stressfreecinemayoutubecha92
    @stressfreecinemayoutubecha92 2 ปีที่แล้ว +2

    Tamil light brother where is vijay video not show in ur channel

  • @soonapaana5936
    @soonapaana5936 2 ปีที่แล้ว +1

    bro ponniyin selvan part 1 review podunga

  • @r.muthuraja7075
    @r.muthuraja7075 2 ปีที่แล้ว +4

    இந்த படம் தீவாளிக்கு

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว +1

      இல்லை 2023 புத்தாண்டு (like *"உத்தமபுத்திரன்"* -> 2012 புத்தாண்டு)

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 2 ปีที่แล้ว +20

    திடீர்னு நைட் 12 மணிக்கு குழாய் ல இருந்து தானா தண்ணி வந்தா பயமா தான் இருக்கும் bro🥺🥺

  • @lokeshnatarajan9966
    @lokeshnatarajan9966 2 ปีที่แล้ว +1

    Vara vara blue sattai level ku full story solliduva pola.. movie paakra interest kammi panniduva pola..

  • @akhilanrajamohan6279
    @akhilanrajamohan6279 ปีที่แล้ว +2

    note:padathoda script vandhu Dhanush odathu bro....not selva raghavan's...screenplay is not proper in 2nd half,that can be accepted bro

  • @mersaltamizhan
    @mersaltamizhan 2 ปีที่แล้ว

    Exactly my thought 🥲

  • @goldenrules256
    @goldenrules256 2 ปีที่แล้ว

    மணிரத்னம் மீது தனுஷ் ற்கு ஏதோ முன்பகை இருப்பதால் தான் இந்த படத்தை ஒரே நேரத்தில் வெளாயிட்டு இருக்கிறார் கள் என்று கூறுகிறார் கள்.

  • @ArunArun-eb3rs
    @ArunArun-eb3rs 2 ปีที่แล้ว +1

    Bro idhe vijay ajithna kamunu irupingala.bro ena bro sodhapitaru solringa.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 ปีที่แล้ว +1

    Yuvan Shankar raja dhanush selvaragam blockbuster combo

  • @kathirvelbabu7469
    @kathirvelbabu7469 ปีที่แล้ว

    Bro please KGF and KURUVI padathukkum ulla ore mathiriyana scenes sollunga bro please 🙏 naan pathavaraikkum rendu padathukkum viththiyasam ethum illatha mathiri than therinjathu

  • @90_nastalogia
    @90_nastalogia 2 ปีที่แล้ว +4

    Bro May be 2nd part la detailed ah sollalamla

  • @koffeetoast4639
    @koffeetoast4639 ปีที่แล้ว

    Good movie

  • @Panbu3
    @Panbu3 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பர்களே வாழ்க வளமுடன்

  • @realrrajkumar
    @realrrajkumar 2 ปีที่แล้ว +5

    Avasara pattutiye kumar'u

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 2 ปีที่แล้ว +1

    Good review bro

  • @sharshinisharshuu4596
    @sharshinisharshuu4596 2 ปีที่แล้ว +4

    Thalapathy part 3 podavayy illaa...

  • @sharanr7429
    @sharanr7429 2 ปีที่แล้ว +2

    Actually there is a lead in climax which many ppl wouldn't have noticed
    Ig kathir ghost would have entered prabhu body......

  • @vijaysmith4885
    @vijaysmith4885 2 ปีที่แล้ว +2

    Bro one request nenga indha mari video podra po spoiler alert potrunga becoz padam pakadhavanga patha avangaluku ella twist uhm max therenjidum nethu unga video vandhadu na pakala innike mrng movie pathutu aprom dhan unga video pakaran😂 also chandramuki movie pathi oru spl video podunga bro