Srirangam I NO ENTRY to Non Brahmin Archakas I Will Annamalai raise voice I Periyar Statue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 145

  • @saravananm5589
    @saravananm5589 11 หลายเดือนก่อน +4

    தோழர் மருதையனின் நேர்காணல் என்றுமே அரண்செயின் Allways the best

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 11 หลายเดือนก่อน +6

    உண்மை நன்றி

  • @AjithKumar-ui3wz
    @AjithKumar-ui3wz 11 หลายเดือนก่อน +4

    எங்களை போன்ற அர்ச்சகர் கள் வலி இது, நாங்கள் வணக்கும் கடவுள் இவர் உண்மை சொல்லுகிறார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நன்றி

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      அன்பரே.....
      புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
      சட்டப்படி தமிழக அரசு உங்களை நியமிக்க முடியாது.
      காரணம், சட்டப்படி அரசால் நிர்வாகத்தை கண்காணிக்க / மேற்பார்வை செய்ய மட்டுமே முடியும்.
      கோவில் நிர்வாகத்தில் யாரையும் நியமிக்க முடியாது.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      பார்ப்பன சாதிவெறியர்கள் இப்படி நைச்சியமாய் பேசுவார்கள். மனதில் மறைப்பதோ நீ சூத்திரன் தீண்டத்தகாதவன் என்பது.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 11 หลายเดือนก่อน +4

    அருமையான
    கலந்துரையாடல்!
    இருவர்க்கும் நன்றி!
    👌👌👌❤️❤️❤️

  • @mariageorge-w1t
    @mariageorge-w1t 11 หลายเดือนก่อน +6

    சீமான் அடிப்படையில் சினிமா வசனம் எழுதுபவர். பஞ்ச் டயலாக் எழுதுவதில் இவர் திறமைசாலி என்ற பேச்சும் உண்டு. நான் எழுதும் வசனத்தை சினிமாவில் பேசி பெயர் வாங்குகிறார்கள் கதாநாயகர்கள், நமக்குத்தான் சினிமா வாய்ப்பு இல்லையே, இதே வசனத்தை நாம் பொது வெளியில் பேசி பெயர் வாங்கலாமே என்று திட்டமிட்டு அதற்கான களம்
    அமைக்கும் திட்டத்தில் உருவானதுதான் நாம் தமிழர் கட்சி. இதற்கென்று கொள்கைகள் கிடையாது, மக்கள் நலத் திட்டங்கள் கிடையாது. பஞ்ச் டயலாக்கினால் சேர்ந்த மூளையற்ற இளைஞர்களை முதலீடாக வைத்து, இவன் காசு கொடுத்தால் இவனுக்காக இரண்டு நாள் அவன் காசு கொடுத்தால் அவனுக்காக இரண்டு நாள் என வாயை வாடகைக்கு விட்டுப் பிழைக்கும் வியாபாரிதான் இந்த சீமான்.
    வியாபாரம் நல்லபடியாக நடந்து கோடி கோடியாகக் கல்லாபெட்டி நிரம்புகிறது.
    வேலையற்று வீணாப்போகும் இந்த இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினால் சீமான் செல்லாக்காசாக தெருவில் தூக்கி வீசப்படுவான்.
    பொறுத்திருங்கள் இது நடந்தே தீரும்.

    • @venugopalvenu8963
      @venugopalvenu8963 11 หลายเดือนก่อน +1

      கலைஞர் மக்கள் பிரச்சினையை சினிமாவில் பேசவைத்தார், இந்த மூதேவி சினிமா வசனத்தை மக்கள் என்கிற பேரில் இளைஞர்களிடம் பேசி கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 11 หลายเดือนก่อน +1

    அருமையான கலந்துரையாடல்

  • @karthikaramu5880
    @karthikaramu5880 11 หลายเดือนก่อน +4

    Vaalthukal anna❤

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 11 หลายเดือนก่อน +8

    Sri சங்க காலத்தில் முதன்முதல்ல ஒரு கல் சிலையா இருந்தபோது சூத்ரன்தானே பூஜை செய்திருப்பான்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      😂 அதை அறிந்து என்ன செய்யப் போகிறீர்கள் ?

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 11 หลายเดือนก่อน

      தற்போது பூஜை செய்யர வேலைய பாக்கரிங்களா கறஉகறமஆதஇரஇ தெரியுதே

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      ​@@SamySamy-qq2pq
      Unable to understand the word last before one.
      Can you type it properly ?

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 11 หลายเดือนก่อน

      ​@@shankarsubrahmaniyum8519
      அது தெரிந்தால்...
      கோவில் எங்களுடையது...
      பார்ப்பன ...ய்களே வெளியே போங்கள் என்று சொல்ல... சட்டப்படி ... நடவடிக்கை எடுப்போம்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      ​@@RAMRAM-jf5td
      😥 boring with confused people like you.

  • @athiyappanvaradharajan2198
    @athiyappanvaradharajan2198 11 หลายเดือนก่อน +4

    Super Marudhiyan sir 👏👏👏

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 11 หลายเดือนก่อน +13

    Why Bramins only priests in Hindu temples? Why not Hindus from SC, ST and OBC people become priests? Until unless no unity from SC, ST and OBC communities these three percent persons (Bramins) will dominate everything in India.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      All (each & every) Brahmins cannot become priests.
      Unless the samayam (sampradayam) is well learnt & practiced you cannot understand the system.

    • @vijayarengamvijayaraghavan2302
      @vijayarengamvijayaraghavan2302 11 หลายเดือนก่อน

      There are numerous temples in the village side, where no brahmins are prepared to perform pooja, for the reason they will not get expected income. In those temples, to start with, HR&CE may appointment Non-brahmins as archahas.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      @@vijayarengamvijayaraghavan2302
      Rightly said.
      HR&CE shall never do that reasoning temple income & properties.
      Further these Non-Brahmin priests are not given a proper pay as they cannot be appointed by Govt. as per law.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      ​@@shankarsubrahmaniyum8519சும்மா இந்த ஃப்ராடு கதையே விட்டுக்கிட்டு திரியாதீங்க. வேலிக்கு ஓணான் சாட்சியாம். அந்த பாப்பான் மணி ஆட்டுவது தான் சரி என்று இந்த பாப்பான் சொல்றான். தூ...

    • @kannanmuthiah8713
      @kannanmuthiah8713 3 หลายเดือนก่อน

      The emperor has ordered.

  • @selvarajm9767
    @selvarajm9767 11 หลายเดือนก่อน +3

    Nice speech brother

  • @indianland1947
    @indianland1947 11 หลายเดือนก่อน +12

    மைக் இல்லையென்றால் சீமான் கட்சி காலி என்று சொல்வது யாரும் சிந்திக்காத கோணம். நல்ல சிந்தனையாளர் தான்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      😂😂😂
      இது நாத்திகர்களுக்கும் பொருந்தும்.

    • @indianland1947
      @indianland1947 11 หลายเดือนก่อน

      @@shankarsubrahmaniyum8519 நாத்திகர் என்ற தனிமதம் கிடையாது. அவர்களும் இந்துக்கள் என்று தான் அரசாங்கம் கணக்கில் வைத்துள்ளது. உங்களுக்கு நாத்திகர் பிடிக்கவிலைலை என்றால் உங்கள் பிரதமர் மோடி அவர்களிடம் சொல்லி அவர்களை இந்துக்களிலிருந்து நீக்கசொல்லுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் உங்களைவிட அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். சரி அது புறம் இருக்கட்டும். நாங்கள் சீமான் அவர்களை குறைசொன்னால் சீமான் கூடாரத்திலிருந்து தானே எதிர்ப்பு வரவேண்டும், ஏன் மத அரசியல் செய்பவர்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. அப்படியெனில் ஏதோ பீ டீம் என்பார்களே அது மாதிரியா நீங்கள் ?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน +1

      ​@@shankarsubrahmaniyum8519நாத்திகர்களுக்கு எத்தனை யூடியூப் காரர்கள் மைக்கை நீட்டுகிறார்கள்?

  • @MaleneMalene-s2z
    @MaleneMalene-s2z 11 หลายเดือนก่อน +2

    Great 🎉

  • @SPRA-s8y
    @SPRA-s8y 11 หลายเดือนก่อน +7

    Sir, kasu pottu malai vaangittu vandhu samikitta kodukalamnu srirangam koila kondu ponaal, anga iruka battarkal naam kodukum maalaiyay kaiyil kooda thodamal... Keela vachittu po nu solran.. Athukapparam clean pannuravanga thooki thoora poduranga...

  • @MichealRaj-b2b
    @MichealRaj-b2b 11 หลายเดือนก่อน +2

    வழிவழியாய்அந்தகுடும்பமேவழிபாடுசெய்தால்நாம்என்னவேடிக்கைபார்ப்பதா.மானமும்அறிவும்மனிதனுக்குஅழகு

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 11 หลายเดือนก่อน +8

    It is time that people should come on the streets till such time NEET isbanned and all caste archakaas are appointed in akama temples in proportion to their numbers in the population (2% for paarpanans, 98% for all others).

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      நண்பா....
      முதலில் உங்களைப் போன்றவர்கள் நேரம் செலவழித்து 5 ஆகமங்களைப் படிக்கவும்.
      சரியாகவும் & தீவிரமாகவும் படித்த பிறகு, நீங்கள் அமைப்பைப் புரிந்துகொள்வீர்கள்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      NEET
      மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் தமிழக சட்டப் பேரவை தன்னாட்சி நிலையை கொண்டு வர வேண்டும்.
      அதுவரை இந்த திராவிட அரசியல்வாதிகள் மகிழ்ச்சியுடன் கால்பந்து விளையாடுவார்கள்.

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 11 หลายเดือนก่อน

      @@shankarsubrahmaniyum8519 please tell me who wrote these akamams. When did they write? Are they in sync with equality and our constitution?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      @@maalmurugasivan7823
      Agamam - Sanskrit word - meaning TRADITION.
      It is Thamizh & Sanskrit mixed text.
      "Believed" to be written (or) recorded between 1100 BCE - 1 CE.
      Temple Construction & Administration is part of the text.
      The text is an outcome of extensive practice of ancient civil engineering & architecture development.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      @@maalmurugasivan7823
      Sync with equality & constitution is irrelevant i.e., has nothing to do with it.

  • @obcmanman957
    @obcmanman957 11 หลายเดือนก่อน +2

    Bramins Sanadanam God is Sri Ram, OBCs Social Justice God is Sri Ravanan

  • @venkatarajv2837
    @venkatarajv2837 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா....

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 11 หลายเดือนก่อน

    வழக்குகள் நடத்த வெளிநாடு மற்றும் உள்நாட்டில் ஓரிரு ஜமீன்தார்போன்ற பணக்கார பாடசாலை யில் இருந்து நிதி வருகிறதாமே

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 11 หลายเดือนก่อน

    பாட சாலை வைத்திருக்கும் ஆரியர்கள் பெரிய கோடீஸ்வரர்கள்.

  • @rajammalgtr108
    @rajammalgtr108 11 หลายเดือนก่อน +5

    பிராமின் பூஜை செய்தால் தட்டில் 500 போடராங்க அதே பூசாரிக்கு போடுவாங்களா

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน +4

      நீங்க குடுத்தீங்களா ? குடுபீங்களா ?

    • @georgestephen2052
      @georgestephen2052 11 หลายเดือนก่อน +3

      சரியான கேள்வி. நம்மவர்கள் பூஜை செய்தால் நம்மவர்களே கோவிலுக்கு போவார்களா ??? என்பதே சந்தேகம் தான். நமது ஓற்றுமையின்மையே அவர்களின் பலம்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      பார்ப்பன அடிமைப்படுத்தி இன்னும் நீங்கிய பாடில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முயற்சி சமுதாயத்தை ஜனநாயகப் படுத்தும் ஒரு விடாமுயற்சி ஆகும்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      அடிமைப்புத்தி என்று படிக்கவும்

  • @selvarajpanneerselvam5356
    @selvarajpanneerselvam5356 11 หลายเดือนก่อน +2

    நீதிபதிகள் ........ இந்திய அரசியல் அமைப்பு சட்டநூல்கள் முறையில் தீர்ப்புகளை வழங்காமல் ; ஆரியப் பிராமண மனுஅநீதி நூலின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குவதை, "பார்கவுன்சில்களும் வழங்கறிஞர்களின் சங்கங்களும் வேடிக்கைப் பார்க்கிறதே?
    இந்தியத் திருநாட்டுக்கும் , இந்தியத் திருநாட்டு மக்களுக்கும் வேதனைகள் அளிக்கிறதே?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      😂😂😂
      நல்ல புரிதல்.
      இப்படியே இருங்க இந்த திராவிட நாத்திகர்கள் அரசியல் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      உங்களுக்கு தைரியம் இருந்தால் இதே கேள்வியை பார் கவுன்சிலில் கேளுங்கள் 😂😂😂

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்படும் வரை விடிவு இல்லை. விடாப்பிடியான நீண்ட நெடிய போராட்டம் இது. மக்கள் ஜனநாயக உணர்வு மேம்படுவதில் தான் தீர்வு இருக்கிறது.

    • @Ramasamy-wn8bk
      @Ramasamy-wn8bk 11 หลายเดือนก่อน

      பார்ப்பனர்கள் இந்த அதிகாரத்தை பெற எதைஎல்லாம்தியாகம்செய்தார்கள்என்பதுஉங்களுக்குதெரியுமா?

  • @mohanperumal
    @mohanperumal 11 หลายเดือนก่อน +1

    Hi Magizh.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 11 หลายเดือนก่อน +4

    Brahminical sinister design the cruel of all

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 11 หลายเดือนก่อน +1

    Soon the cookie will crumble.The society has seen the illogical domination of certain ill minds. Fairness and wisdom will be established

  • @nrusimhamveeram
    @nrusimhamveeram 11 หลายเดือนก่อน

    every temple follows a rule , government should construct more temples and encourage preists from all castes, like isckon

  • @viswanathanms9454
    @viswanathanms9454 11 หลายเดือนก่อน

    Hitlar said that you should use

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 11 หลายเดือนก่อน

    நீங்கள்தான்தெரியாமல பேசுகிறீர்கள்அண்ணாதிமுகவில்ஜெயலலிதாதான் 1. மற்ற அனைவரும் 0 தான்ஃ

  • @jayia5359
    @jayia5359 11 หลายเดือนก่อน

    What is 'theetu" -can it be quantified/qualified/evidenced as a physical matter??????

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 11 หลายเดือนก่อน

    அரசாங்கத்தின் குத்தகை குடமுழுக்கு தாரர்கள் இராசாளிபட்டர் மற்றும் பிச்சகண்ணு பட்டர். இவர்கள் நிறைய உள்ளடி வேலைகள் மற்றும் பண உதவி செய்கிறார்கள். மயிலாப்பூர் ஆலய....... 😂
    தோழர் மருதையனுக்கு இதெல்லாம் விசாரணை நடத்தி பேசும் அறிவு ஆற்றல் உண்டு.
    திருப்பரங்குன்றம் பிள்ளையார் பட்டிஆதிசிவ சிவாச்சாரியார் களையும்
    தோழர் மருதையன் மற்றும் சத்திய வேல் முருகனாரோடு டிபெட் செய்ய கூப்பிடுங்கள். பல விடயங்களை தெரிந்துகலாம். நல்ல ரேட்டிங் 😂 பேட்டி ஆகும்.
    தமிழ் வழி படித்து வந்த அனைத்து சாதி அர்ச்சகர் களை கேட்டால் இதெல்லாம் தெரியும்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 11 หลายเดือนก่อน +3

    யூடுபில் பேசிகொண்டே யூடூபை எதிற்பதை போல்தான் இவர் பேச்சும் இருக்கும்

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      பேசிக்கொண்டே பேச்சை எதிர்ப்பது என்று கூட சொல்லலாம் இல்லையா?

  • @jayia5359
    @jayia5359 11 หลายเดือนก่อน

    will they allow Aiyar archagar to do pooja in Iyengar temples?

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      இந்த கேள்வியை எதற்கு கேட்கிறீர்கள்?
      யாரிடம் கேட்கிறீர்கள்?
      இது கேள்வியா இல்லை பதிலா?

  • @AnnaamalaiSingam
    @AnnaamalaiSingam 11 หลายเดือนก่อน

    உன் சமூக நீதியை, கோபாலபுரத்துல காட்டு😅. ஒரு சாதாரண தொண்டனை , தலைவனாக ஆக்கமுடியுமா😅 முடியும் என்றால் இதுவும் முடியும் 😅 மழுப்பாமல் செயலில் காட்டுங்க😅😅

  • @siddlogo
    @siddlogo 11 หลายเดือนก่อน +1

    Mic 🎤 😂

  • @AnnaamalaiSingam
    @AnnaamalaiSingam 11 หลายเดือนก่อน

    பொதுமக்கள் கேள்வி!
    அறிவாலய வாசல் பிச்சைக்காரர்களுக்கு, எப்போது விமோசனம் 😅

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 11 หลายเดือนก่อน

      பொதுமக்கள் பதில்: அறிவாலயத்தில் யாரும் பிச்சை எடுக்கவில்லை. மாறாக காஞ்சி சங்கரமடத்தில் தான் விருந்தாளிக்கு பிறந்தோர் பிச்சை எடுத்து வருகின்றனர். அறிவாலயம் சுயமரியாதையை மீட்க அரசு அதிகாரத்தை பயன்படுத்தும். காவி மடங்கள் அதே சுயமரியாதையை அடமானமாக பெற்று மக்களை சுரணையற்ற மாக்களாக மாற்றும். இவ்வளவு தான் வித்தியாசம். அறிவு நாணயம் இருந்தால் மருதையனை சான்றுகளோடு மறுக்கலாம்.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      உங்கள் விமர்சனத்தை நீங்கள் தான் தேடிக்கொள்ள வேண்டும்.😂

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 11 หลายเดือนก่อน

      @@viswanathanrajasekaran7666 விமர்சனம் என்பது ஒரு கருத்தின்பால் விளைவது. நான் ஆற்றியது எதிர்வினை. ஒரு கருத்திற்கு எதிர்கருத்து.

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 11 หลายเดือนก่อน

      9:19

  • @pmm7268
    @pmm7268 11 หลายเดือนก่อน

    பக்தி உள்ளவன் பூசை செய்யட்டும்.
    கோயில விடு, திமுகவில் ஏண்டா ஒரு கும்பம் மட்டும் தலைமையில் இருக்குது?

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 11 หลายเดือนก่อน

      பார்ப்பணர்கள் மட்டும் தான் பக்தி கொண்டோரா?

    • @pmm7268
      @pmm7268 11 หลายเดือนก่อน

      @@ganapathyjayaseelan உங்க வெறுப்பை என் மேல் திணிக்காதீர்கள்.

    • @ganapathyjayaseelan
      @ganapathyjayaseelan 11 หลายเดือนก่อน

      @@pmm7268சமத்துவத்தின் மீதான உங்கள் வெறுப்பை எங்கள் மீது திணித்தால் இப்படி தான் எங்கள் எதிர்வினை இருக்கும்

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      பக்தி உள்ளவன் பூசை செய்யட்டும்.
      அதைத்தாண்டா கேட்கிறோம் வெண்ணை...
      கோயிலை விடு என்று சொல்ல நீ யாருடா சங்கியா பாப்பானா?

    • @theneutral2941
      @theneutral2941 11 หลายเดือนก่อน

      ​@@viswanathanrajasekaran7666Yaenda Oopi ungava Gopalapura kudumbam mattum irunthuttu ungalukku paesa enna thagudhi irukku

  • @theneutral2941
    @theneutral2941 11 หลายเดือนก่อน

    Vaarisu urimaya pathi oopis laam pesalaama😂😂😂 Inbanidhi jattiya thuvaika sanda podatheenga

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 11 หลายเดือนก่อน

    We strongly support Annamalai. . Regular customs may be followed in some cases.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      அண்ணாமலை போல குஞ்சு குளுவான் உட்பட வயது வித்தியாசம் இல்லாமல் தெளிவாக பார்ப்பன சாதியின் காலில் விழுகிறேன் என்று வெளிச்சம் போட்டு காட்டியது வகையில் நீங்களும் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுங்கள்.

  • @prabakars9658
    @prabakars9658 11 หลายเดือนก่อน +1

    அப்ப Mike ஐ தடை செய்யலாமா போடா டே

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

    Mr.Maruthaiyan....
    Talk something else as this topic is very boring.

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      போர் அடிக்கிற இடத்தில் வந்து பத்து பின்னூட்டம் போடுறீங்க 🤔

    • @viswanathanrajasekaran7666
      @viswanathanrajasekaran7666 11 หลายเดือนก่อน

      உங்களிடம் இருக்கும் சாதி அபிமானத்தை உதரிவிட்டால் இவ்வளவு நெடிய போராட்டத்தின் அர்த்தம் புரியும், போரடிக்காது.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      @@viswanathanrajasekaran7666
      And you follow that (me) 🥱
      Dude.... I have channelized & grown (still growing further) as expected by Late.Periyar.
      Atleast now you people practice Late.Periyar's discipline.

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

    10.44
    ஆம்.
    குறிப்பிட்ட "குடும்பம்" வழிவழியாக திருக்கோவில் இறை திருமேனிக்கு பூசை செய்வர்.
    அவ்வழக்கம் அக்குடும்பத்திற்கு பல வருடங்களாக வழங்கபடும் பொறுப்பு.
    நாத்திகர்களுக்கு இதில் என்ன வேலை ??

    • @singaraveland7747
      @singaraveland7747 11 หลายเดือนก่อน

      மற்றதிற்கு.எல்லாம்.தகுதிதிறமைபேசும்.அவாள்.கோவில்அர்ச்சகருக்கு.பரம்பரைஆகமம்என்பான்.கிறிஸ்துவ.அமெரிக்காவுக்கு.கடல்தாண்டிபோவான்.இரட்டைநாக்குபார்ப்பான்.

    • @kpmperrumahl9545
      @kpmperrumahl9545 11 หลายเดือนก่อน +2

      நாத்திகர்கள் அர்ச்சராக ஒருபோதும் விரும்பவில்லை. கடவுள் நம்பிக்கை கொண்ட தலித்தும் அர்ச்சகராக வேண்டும் என்பது தான் கோரிக்கை. உங்கள் பார்வையில் தலித்துகள் கனைவரும் நாத்திகர்களா?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      @@kpmperrumahl9545
      நீங்க சொல்லும் தலித்துகளின்:
      1. குல தெய்வம் யார் ?
      2. குடும்ப வழிபாட்டு முறை என்ன ?
      இவ்விரண்டும் தெரிய வேண்டும்.
      இல்லையெனில் பொதுவான திருக்கோவில் கைங்கர்யம் செய்யலாம்.
      இறை திருமேனியின் பூசை பொறுப்பு அனைவருக்கும் குடுக்க முடியாது.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 11 หลายเดือนก่อน

      ​​@@singaraveland7747
      பொறாமை கொள்ளாதே நண்பா.
      உங்கள் தாத்தா பாட்டியை அணுகி உங்கள் குடும்ப வழக்கத்தைப் பற்றி கேளுங்கள்.
      அப்போது ஆகமம் பற்றி பேசலாம்.
      அதற்கு முன் 5 ஆகமங்களை முறையாக படிக்க வேண்டும் புரிந்துகொள்வதற்கு.

    • @kpmperrumahl9545
      @kpmperrumahl9545 11 หลายเดือนก่อน

      @@shankarsubrahmaniyum8519 குலதெய்வம் யார் எனத் தெரியாது. ராமர் கிருஷ்ணரிலிருந்து மாரியம்மன் வரை அனைத்து தெய்வங்களுக்கும் படையலிட்டு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கி துளசி தீர்த்தம் பருகும் சாதாரண வழிபாட்டு முறையினை பின்பற்றும் இந்துக்கள் நாங்கள். நாங்கள் ஏன் முறையாக ஆகம விதிகள் படியான வழிபாட்டு முறையினை கற்று பயிற்சி பெற்று இறை திருமேனியை தொட்டு அர்ச்சனை செய்யக்கூடாது? நாங்கள் அப்படி செய்யக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? இதைச்சொல்ல உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? அதை யார் உங்களுக்கு கொடுத்தார்கள்?. எந்த விதத்தில் நீங்கள் அந்த தகுதியை பெற்றீர்கள்?

  • @டோணிடாண்
    @டோணிடாண் 11 หลายเดือนก่อน

    கடவுளே இல்லை அதுக்கு ஏன்டா அடிச்கிர பேப்புண்ட