இந்த சுங்கச்சாவடிக்கு பணமெல்லாம் கட்ட முடியாது -மதுரை மக்கள் திட்டவட்டம் | Madurai | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • இந்த சுங்கச்சாவடிக்கு பணமெல்லாம் கட்ட முடியாது -மதுரை மக்கள் திட்டவட்டம் | Madurai | Sun News
    #madurai #tirumangalam #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 32

  • @gamingkeshavan434
    @gamingkeshavan434 13 วันที่ผ่านมา +6

    மண்ணின் மைந்தர்களிடம் எனக் இருந்து வந்தவர்கள் வசூல் பண்ணுகிறார்

  • @RANJANI3230
    @RANJANI3230 13 วันที่ผ่านมา +16

    கட்டாதீர்கள் .......மத்திய அரசை காலில் போட்டிருப்பதை கழற்றி அடியுங்கள்

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 11 วันที่ผ่านมา +1

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும்...

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 13 วันที่ผ่านมา +13

    இதுவரை கட்டியது காணாதா.இந்தியா முழுவதும் எடுங்கப்பா

    • @sf30477
      @sf30477 13 วันที่ผ่านมา +1

      மோ(ச)டி இருக்கும் வரை எடுக்க முடியாதுப்பா.

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 11 วันที่ผ่านมา +1

    😢😢😢 அப்போ செங்கல்பட்டு ,பரனுர் ??? நாங்களாம் இளிச்ச வாயனுங்களா?

  • @muthu6345
    @muthu6345 13 วันที่ผ่านมา +8

    சு.வெங்கடேசன், மற்றும் மாணிக்தாகூர் ஏற்பாடு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 13 วันที่ผ่านมา +1

      எதற்கு சுங்கச்சாவடி?

  • @sowrirajhot7840
    @sowrirajhot7840 11 วันที่ผ่านมา +1

    மக்கள் போராட்டம் நடப்பதற்கு காரணமாக இந்த சுங்க சாவடிக்கு பொறுப்பான மதுரை தொகுதி மக்களின் எம்பி நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே

  • @AllSuxus
    @AllSuxus 11 วันที่ผ่านมา +1

    அனைத்து வியாபாரத்திலும் வரி, ஜி.எஸ்.டி னு புடிங்கிவிட்டு வாகனங்கள் வாங்கினால் ரோடு டேக்ஸ் வேறு இதுக்கும் மேல் டோல் கேட்னு பகல் கொள்ளை.

  • @user-cv9kf8xh7f
    @user-cv9kf8xh7f 12 วันที่ผ่านมา +5

    தமிழகஅரசு வசூலிக்கும் சுங்கசாவடி ஏன் மூடல
    கப்பலூர் டூ சிவகங்கை
    மாநில அரசு யோக்கியமா

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 12 วันที่ผ่านมา

    அருமையான முடிவு. பாராட்டுக்கள்.

  • @umaresro5644
    @umaresro5644 10 วันที่ผ่านมา

    தமாஷ் பண்ணாதீங்க, சுங்க கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும்,உங்க வீரவசனங்கள் வீண்.

  • @tamilfevers8528
    @tamilfevers8528 11 วันที่ผ่านมา +1

    இதே போல் திருச்சி இருந்து புதுக்கோட்டை. வழியாக சிவகங்கை செல்லும் சாலை NH -36 226 மூன்று டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது கட்டணம் அதிகம் வசூலிக்க படுகிறது

  • @suganthidurai627
    @suganthidurai627 13 วันที่ผ่านมา +1

    Very good people .

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 13 วันที่ผ่านมา +1

    UP ,MP, Gujarath, punjab parunga makkale anthamudiva edunga sarivarum

  • @sivakumaar97
    @sivakumaar97 12 วันที่ผ่านมา +1

    intha toll gate vanthathula irunthe pirachanai thaan.madurai maatuthavani to thirumangalam 4 toll iruku. seri toll iruku road nalla irkanu paatha illa.anga anga patch work pottu olungave illa

  • @Sbala16
    @Sbala16 11 วันที่ผ่านมา

    கண்டிப்பாக kattanum katta koodathu

  • @kathirvel135
    @kathirvel135 10 วันที่ผ่านมา

    அவன் டோல்கேட் வச்ச இடமே தப்பு

  • @ss-ng9mq
    @ss-ng9mq 11 วันที่ผ่านมา

    All toll gate remove imadatly

  • @kathirvel135
    @kathirvel135 10 วันที่ผ่านมา

    எவனும் கட்டாதிங்க

  • @ssirajudeen69
    @ssirajudeen69 11 วันที่ผ่านมา

    Poor central government 😢

  • @venkatesans8971
    @venkatesans8971 13 วันที่ผ่านมา +1

    Very correct✅✔ last 3 years Tirumangalam and all 👭👬around village people opposed the illegal toll gate without politics. So many strike🎳 and hartal for the closing of tollgate. Please change above ❤ 4 km Tirumangalam out side only🥰🤣😍