திருவள்ளுவர் சொன்ன ஆதி பகவான் யார்? | Unknown Truth About Thirukural,Thiruvalluvar | Tamil Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 837

  • @கரைச்சாமிசுந்தரம்
    @கரைச்சாமிசுந்தரம் 7 ปีที่แล้ว +73

    உலகில் முதன்முதலில் தோன்றிய இனம் தமிழர்

    • @hariezio2187
      @hariezio2187 5 ปีที่แล้ว +2

      @Shansalimsim bro avar civilization natha solldraru species pathi illa

    • @hariezio2187
      @hariezio2187 5 ปีที่แล้ว +3

      @Shansalimsim apidi nu patha firstu blue green algae dha boomila uruvachi athu nalathan innku oxygen kedakuthu yen marram plant vazhra karanuma blue green algae dha

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 5 ปีที่แล้ว +1

      @Shansalimsim 84000000 லட்சம் யோனி நாதம்

    • @kunasthi
      @kunasthi 5 ปีที่แล้ว +4

      @Shansalimsim "முதல் இனம்" என்று மேலே கூறியது முதல் மனித இனம் என பொருள் படும் மாறாக முதல் உயிரினம் என தவறாக புரிந்து கொள்வது அறிவீனம்.
      உங்கள் வரிசையில் ஆதாம் ஏவால் எங்கே?
      ஒரு படத்தை பார்த்து விட்டு வரலாறு பற்றி பற்றி பேசுவது உங்கள் அதி புத்திசாலி தனத்தை அழகாக காட்டுகிறது....

    • @thirukuralmemorymaster9893
      @thirukuralmemorymaster9893 4 ปีที่แล้ว

      th-cam.com/video/fevpyfyoVyk/w-d-xo.html

  • @valluvarsarath2562
    @valluvarsarath2562 6 ปีที่แล้ว +46

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
    ஆதி பகவான் என்பது சிவன்.

    • @mr.perfect3566
      @mr.perfect3566 4 ปีที่แล้ว +4

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பரையர் முதற்கே உலகு.
      திருக்குறளை நூல்நடையில் வெளியிட்ட பார்பணர்.. திருக்குறளில் பகவான் என்ற சமசுகிருத வார்த்தையையும் பார்பணர் என்ற அவரது தொழில் குலத்தையும் சில பாடல்களில் திணித்துள்ளணர்.
      இங்கு பரையர் என்பது அணுவை குறிக்கும். பரம சிவனே அவர்..

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 4 ปีที่แล้ว +6

      Thirunthatha jathi para jathi

    • @tamilnetworks780
      @tamilnetworks780 3 ปีที่แล้ว +1

      @@mr.perfect3566 😆😆😆

    • @mr.perfect3566
      @mr.perfect3566 3 ปีที่แล้ว +2

      @@p.venkatesanpalani7047 அட நீயும் பரையர் தான்டா..
      எல்லாவனும் பரையரில் இருந்து வந்த தொழில் குலம்.. இன்று சாதி..மேலே பார் ஒரு துணி வெளுக்கும் வண்ணார் சமூகத்தை சேர்ந்த நபர் தனது பெயரின் பின்னால் சாதியை போட்டுள்ளார்.. இப்படியா பரையர்கள் சாதி வெறி பிடித்து அலைகின்றனர்.
      தமிழர்கள் அனைவரும் ஒன்றே என்கின்றனர்.

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 3 ปีที่แล้ว +1

      Poi solvadil parayanai vida sirantha all illai thiru valluvar bagavan endru sivanai kuripittar athai nengal parayan endru matrugirir vetkama illaiya

  • @btpragutechnology3274
    @btpragutechnology3274 5 ปีที่แล้ว +23

    Thiruvalluvar is a pure hindu because he explained thirumal, lakshmi, lord shiva etc in this thirukural.

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 4 ปีที่แล้ว

      Valluvar endra jathi tamil pesum hindu madathai sarndavargar

    • @Hari_0821
      @Hari_0821 3 ปีที่แล้ว +1

      Thiruvalluvar must be Shaivite Or ஆசிவகர் because all ancient Tamils are Shaivites or ஆசிவகர்.

  • @rajeshwariv4513
    @rajeshwariv4513 4 ปีที่แล้ว +7

    ஆதி என்றால் சிவன் என்பதே உண்மை

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 4 หลายเดือนก่อน +1

    ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது இந்த வார்த்தை தேவனாயிருந்தது❤❤❤❤❤🎉

    • @kannanrajamani2512
      @kannanrajamani2512 3 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅

  • @aptp718
    @aptp718 5 ปีที่แล้ว +6

    ஆதிபகவன்=சிவன்

    • @ThunderFire03
      @ThunderFire03 7 หลายเดือนก่อน

      Wrong adinath tirthankar is adi bhagwan

  • @dhineshbabloo13
    @dhineshbabloo13 7 ปีที่แล้ว +104

    ஆதி பகவான் என்ற பொருள் சிவனே உலகின் முதல் கடவுள் அதனாலேயே திருவள்ளுவர் சிவனுக்கு முக்கியதுவம் கொடுத்தார்

    • @sangavitamilmani402
      @sangavitamilmani402 6 ปีที่แล้ว +7

      AB. BaBlu சூரியனே முதல் கடவுள் தமிழர் இயற்கை வழிபாடு கொண்டவர்

    • @jayannadhan
      @jayannadhan 5 ปีที่แล้ว +2

      சிவன் வேறு.. சிவம் வேறு..
      😊😊

    • @jayannadhan
      @jayannadhan 5 ปีที่แล้ว +11

      ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான்...😊
      மீதி தமிழன் அடிமைகள் ஆனான்..😑

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +5

      Sangavi Tamilmani Hellow brother
      Tamizh religion la adhi bagawan nu
      Sivan ah than sollu vanga
      Ya north la adhi yogi nu sivaan ah than sollu vanga
      Mudhal(Adhi)
      Athan sivan ah sollum bothu adhium anthamum onru nu sollu vanga

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 ปีที่แล้ว +3

      @@thirumalairaj4365 unmai nanba.

  • @vanabanana24
    @vanabanana24 3 หลายเดือนก่อน

    Great explanation! Thanks for sharing!

  • @lovelyprasanthlovelyprasan2098
    @lovelyprasanthlovelyprasan2098 6 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 ปีที่แล้ว

      வாழ்த்துக்கும் நன்றி நண்பா

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 2 ปีที่แล้ว +4

    ஆதி பகவான் இல்லை. ஆதி பறையர் முதற்றே உலகம் என்பதே சரி. இதில் 'ஆதி பறையர்' என்பது சிவனை குறிக்கும்

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 6 ปีที่แล้ว

    ஹலோ...நீங்க போடுற வீடியோ வை பார்ப்பதால் நீங்க சொல்லுற எல்லாத்தையும் ஏற்று கொள்ள முடியாது...ஆதி பகவான்....சிவனே....ஓம் நமசிவாய

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 ปีที่แล้ว +1

    ஆதிபகவான் என்பது சூரியன் அல்ல
    சூரியனையும் உலகத்தின் பல சூரியன்களையும் நட்சத்திரங்களையும் கடலையும் அதில் உள்ள உயிரினங்களையும் பால்வெளி மண்டலத்தில் உள்ள பல கிரகங்களையும் பேரண்டத்தையும் படைத்து காத்து வரும் அந்த இறைவனைத்தான் அனைத்து வேதங்களும் சொல்கின்றன.யாரும் அந்த இறைவனைப் பார்த்ததும் இல்லை.அவன் படைத்த பிரம்மாண்டமான படைக்கப்பட்டவைகளைப்பார்த்து அவனை மிகப் பெரியவன் தன்னிகரில்லாதவன் என்றும் நிலைத்திருப்பவன் போன்ற அழகிய வார்த்தைகளால் புகழ்கிறோம்.மனிதன் எந்த ஒரு கிரகத்தை மும் படைக்க முடியுமா
    இறைவனால் மட்டுமே முடியும்.
    இறைவனை அவனவன் மொழிகளில் அழைக்கின்றோம்.இதை நீங்களும் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்
    .

  • @amiralif80
    @amiralif80 7 ปีที่แล้ว +14

    பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடுகள் உண்டு தோழரே, பகுப்பவன் என்பதே உண்மை பொருள். இது இருளிலிருந்து பகலை பகுக்கும் சூரியனாகவும் இருக்கலாம், வேளாண் செய்து மக்களுக்கு பகுத்து வழங்கும் உழவராகவும் இருக்கலாம்.. இதை இன்னும் ஏனைய குறள்களை பொருளுடன் படிப்பதன் மூலம் அறியலாம் .
    நன்றி.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 ปีที่แล้ว +5

    திருக்குறள் முழுவதும் படித்தால் புரிந்து விடும்.

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 2 หลายเดือนก่อน

    அருமையான கருத்து நன்றி

  • @Edm310
    @Edm310 5 ปีที่แล้ว

    Nice video.. well said...
    Thirukural is the most valuable treasure and it is the most frequently translated non-religious book in any language..
    நெஞ்சு பொறுக்குதில்லையே its the definite way to confuse people.. jus keep the cloth and add thirunooru kumkumam then saffron apparel slowly design in the way they want... it clearly shows that BJP doesnt want to keep India proud but causing calamity within the nation...
    I condemn this as an Indian...
    வள்ளுவந்தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பாரதி இன்றுமட்டும் இருந்திருந்தால் காரி உமிழ்ந்து அறம் பாடிதீர்த்திருப்பான்...
    இதுவா கல்வியில் சிறந்த தமிழ்நாடு??
    நம் இலக்கியக்கியங்களை படிக்காமல்போனாலும் குறைந்தது திருக்குறள் அனைத்தையும் விளக்கத்துடன் படித்து புரிந்து கொண்டிருந்தால் என்றோ ஜாதி மதங்களை கடந்து பீடுநடை போட்டுகொண்டு இருந்திருக்கலாம்..
    திருவள்ளுவர் கொடுத்த அரிய திருக்குறளை விடுத்து அவருக்கு என்ன அடையாளம் பூசலாம் என்பதில் கவனம் செலுத்தும் அரசே அதன் சூழ்ச்சியில் பலியாகும் கண் இழந்த மக்களே !!
    திருவள்ளுவர் இன்ன மதம் இன்ன ஜாதி என்பதா முக்கியம்??
    திருக்குறளை படித்து அந்த விளக்கத்தை உள்வாங்கிக்கொண்டால் நீ ஏன் இவ்வளவு கீழ்மைபட போகிறாய்..உலக பொதுமறையை கொடுத்த திருவள்ளுவரும் உலகத்திற்கே பொதுவானவர்.
    பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே எனும் பாடல் பாரத மக்களின் தற்கால நிலைமையை விலக்கியது.. அதில் எந்த பெரும் மாறுதலும் இன்னும் நிகழவில்லையோ என்ற வினாவும், அச்சமும், வேதனையும் தான் மிச்சம் இருக்கு..
    கோத்திரங்கள் சொல்லி அவர்தாம்- தமை
    சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார்
    ஆத்திரம் கொண்டே இவன் சைவன்
    இவன் அரிபக்தன் என்று பெருஞ்சண்டையிடுவார்
    நெஞ்சு பொறுக்குதில்லையே
    கஞ்சி குடிப்பதற்கிலார் --அதன்
    காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்
    பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
    பரிதவித்தே உயிர் துடிதுடித்து
    துஞ்சி மடிகின்றாரே -இவர்
    துயர்களை தீர்க்க ஓர் வழியில்லையே !!!
    Our generation need to develop better taste than indulge in caste creed.. bla bla bla..

  • @parthi6600
    @parthi6600 6 ปีที่แล้ว +4

    ஆதி பகவன் என்ற பொருள் சிவனே 100% sure.

  • @RilwanullahMN
    @RilwanullahMN 5 ปีที่แล้ว +2

    சூரியன் என்பது ஒரு படைப்பே ஆகும். அதற்கு தொடக்கமும் முடிவும் உண்டு. அந்த சூரியனை படைத்த இறைவனுக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. அவனே இறைவன்!

  • @moorthi519
    @moorthi519 7 ปีที่แล้ว +31

    சிவன்

  • @shanmugasundaram6625
    @shanmugasundaram6625 7 ปีที่แล้ว +12

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.
    விளக்கம் 1:
    ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
    விளக்கம் 2:
    அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

  • @magilampoo4966
    @magilampoo4966 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ...

  • @mytamil2478
    @mytamil2478 7 ปีที่แล้ว +24

    திரு வள்ளுவர் மட்டும் இல்லை..முன்னோர்களில் ஞானிகள், அறிவுடையோர், சமுக அக்கறை கொண்டோர்,சித்தர்கள்.என பலப்பல பேர்கள்
    ஓர் இறைவனை குறித்தும், அது சார்ந்த மக்களுக்கு பல நல்ல வாழ்கை வழிமுறைகள் குறித்தும் போதித்து சென்று இருக்கிறார்கள் எல்லா மக்கள் பேசும் (பழைய) மொழிகளிலும்..
    நம் தமிழுக்கு கிடைத்தவர்களில் முக்கியமானவர் திரு வள்ளுவர்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว

      +My Tamil உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @ccss8811
      @ccss8811 7 ปีที่แล้ว

      My Tamiல் சூரியன் தான் முதல் முத லிருந்த கடவுள் ஏன் என்றால் நான்கு வேதத்தற்காலத்திற்கும் முன்னேருந்தது இருத்தது சூரியனே!!!!!!, இப்படியும் கூறலாம் வெறுமைக்கும்முன் இருத்தது சூரியனே

    • @சிங்கதமிழன்-ண1ர
      @சிங்கதமிழன்-ண1ர 7 ปีที่แล้ว

      My Tamil ம

    • @கேகேசேதுராமன்
      @கேகேசேதுராமன் 7 ปีที่แล้ว

      தமிழர் எங்கோ வானத்தில் இருந்து வந்தவர் போலே .தமிழர் என்பவர் தனி பிறவி என்றும் இந்த மனிதா சமுதாயத்திற்கும் தமிழர்க்கும் ஏந்த சம்பந்தமும் இல்லை ஏன்று செல்வது சிரிப்பாக உள்ளது..
      .. தமிழர்களின் ஆண்மிகா பாடல்கள் இன்று இந்துக்கள் வழிபாடு தெய்வங்கள் பற்றியே பாடப்பட்டுள்ளது.
      தமிழரின் ஐவகை தினையும் அதன் தெய்வமும் 1 முருகன் 2திருமால்3இந்திரன் 4வருணன்5காளிதேவி
      இவர்கள்தான் தமிழர் வழிபடும் தெய்வம்
      இந்த தெய்வங்களை வழிபடும் முறையைத்தான் இந்துக்களின் வழிபட்டு முறை இதில் முருக பெருமனை மட்டுமே எடுத்துக் கொண்டு.மற்றா நல்வரையும் புறக்கணிப்பது எந்தவிதத்தில் சரியாகும்.
      தமிழ்நாட்டில்
      இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு விட்டிற்கு கடாகல் தோண்டும் போது அந்த நிலப்பகுதியின் ஆடியில் ராம பிரான்.அனுமன்;என்று பல தெய்வ சிலைகள் கிடைத்தது உள்ளது .
      தமிழர் பல்லாண்டு சிவன் விஷ்ணு காளிதேவி என்று வழிபாடு செய்துள்ளனர்.
      இப்போது புது கதை சொல்வது ஏந்த நியாயமும் இல்லை.
      th-cam.com/video/Fx6M8mpcto4/w-d-xo.html
      சிலைக்கள் இருந்ததற்கான விடியோ பார்க்கவும்.நன்றி

    • @கேகேசேதுராமன்
      @கேகேசேதுராமன் 7 ปีที่แล้ว

      ஆதிபகாவன் என்றால்.சூரியனை படைத்த கடவுள்......
      ஆதி(ஆதித்யிருதயம் என்பது சூரியனை பற்றி சொல்லப்பட்டுள்ள புராணக்கதை நுல்)இதிதிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.ஆதி என்பதன் பொருள் சூரியன்
      பகவான் ஏன்றால் கிருஷ்ணா பரமத்மவை குறிக்கும் வார்த்தை..
      பகவத்கீதையில் கிருஷ்ணர் இந்த உலகத்தை தோற்றி வைக்கும் போது சூரியனுக்குதான் முதன் முதலில் கிதை உபாதேசம் செய்தகா சொல்லப்பட்டிருக்கு..
      இரண்டாவதாக தான் அர்ச்சுணனுக்கு உபதேசம் செய்தாக சொல்லப்பட்டிருக்கு.
      ஆதிபகவான்(ஆதி(சூரியனக்கு)்+பகவான் (கிருஷ்ணர்).சூரியன் வழிபாடு தேவன் அவரே பகவான் sri கிருஷ்ணர்.
      பொதுவாகவே பகவான் என்ற வார்த்தை sri கிருஷ்ணரை குறிக்கும் சொல்............
      நன்றி......

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 5 ปีที่แล้ว +1

    Om.namme Shivayea

  • @muralishankar2250
    @muralishankar2250 7 ปีที่แล้ว +17

    ஆதி என்பது ஆரம்பத்தை குறிக்கும். தமிழ் வார்த்தை பகவன் என்பதன் பொருள் இறைவன். சூரியனை அல்ல.

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 5 ปีที่แล้ว +2

    ஆ என்றால் முதல்.பகவன் எனறால் குரு.தனக்கு அறம்,பொருள்,இன்பம் இம்மூன்றையும் கற்ப்பித்த தன் முதல் குருவையே ஆதி பகவன் என்றார் திருவள்ளுவர்.

    • @lucy_autoworld
      @lucy_autoworld 5 ปีที่แล้ว

      You're cmnt is too kind, you're right sis, but Lord shiva tha first god in entire world, he is a ancient alien , 😌😌

  • @venkateshpraburavichandran2338
    @venkateshpraburavichandran2338 2 ปีที่แล้ว

    Nature is only truthful God💯

  • @shakujaku4255
    @shakujaku4255 7 ปีที่แล้ว +24

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்...இறைவனடி சேராதார்...அப்போ இதில் திருவள்ளுவர் குறிப்பிட்டது யாரை...சூரிய பகவானையா

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 7 ปีที่แล้ว +1

      Good question brother.

    • @marshalledward9949
      @marshalledward9949 6 ปีที่แล้ว

      Jesus Christ

    • @shakujaku4255
      @shakujaku4255 6 ปีที่แล้ว +8

      Marshall Edward கிறிஸ்தவனுக்கும் திருக்குறளுக்கும் சம்பந்தமில்லை.

    • @srmanimani1520
      @srmanimani1520 6 ปีที่แล้ว +6

      Marupiravi nambikai.... Hindu mathathula mattum tha Iruku. ......

    • @vallivinayagam6124
      @vallivinayagam6124 5 ปีที่แล้ว +3

      @@marshalledward9949 marupiravi pathi enga Bible la iruku apadi irundha inga vandhu pesunga

  • @டாக்டர்.எஸ்.நடராஜன்

    மிக சிறப்பான பதிவு நண்பா

  • @அப்துல்தமிழ்
    @அப்துல்தமிழ் 4 ปีที่แล้ว +1

    இறைவன் ஒன்று உலகம் முழுவதும் மனிதன் அனைவரும் சமம்

  • @civilengineersolutionforpr5958
    @civilengineersolutionforpr5958 6 ปีที่แล้ว +1

    என் ஆதி தமிழ் வாழட்டும்

  • @dhineshbabloo13
    @dhineshbabloo13 7 ปีที่แล้ว +43

    அந்த குறள் சிவனுக்கு எழுதியது

    • @RamKumar-hf9wm
      @RamKumar-hf9wm 5 ปีที่แล้ว +2

      bro first adhigarame kadavul vaalthu.kadavul vaalthula kadavula pathi sollama vera enna solluvanga .evanum brain use panna maatranuga. no need for this much research.

    • @titanlord1742
      @titanlord1742 5 ปีที่แล้ว

      proof please ?

    • @karthiksamithakarthiksamit502
      @karthiksamithakarthiksamit502 5 ปีที่แล้ว

      aadhi bhagavan enbadhu sooriyanai thaan.

    • @titanlord1742
      @titanlord1742 5 ปีที่แล้ว

      @@karthiksamithakarthiksamit502 proof ...

    • @karthiksamithakarthiksamit502
      @karthiksamithakarthiksamit502 5 ปีที่แล้ว

      titan lord : apo adhuku proof

  • @வாமனீஸ்வரன்
    @வாமனீஸ்வரன் 6 ปีที่แล้ว

    உங்கள் அறியாமையை கண்டு வருந்துகின்றோம்

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 5 ปีที่แล้ว

    மிக நன்று நன்றி

  • @Thirukuralmano9944
    @Thirukuralmano9944 6 หลายเดือนก่อน

    ஆதிபகவன் என்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை தமிழ் இலக்கணம்

  • @Yuva1125
    @Yuva1125 3 ปีที่แล้ว

    சமணம் மற்றும் ஜைனமும் ஒன்றே , பெயர் மட்டுமே வேரு

  • @prakashmc2842
    @prakashmc2842 6 ปีที่แล้ว +2

    Super video bro! Tiruvalluvar is a Tamilan! He is independent of the concept of religion!

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 5 ปีที่แล้ว +5

    ஆதி பகவான் என்னும் எழுத்தை தமிழில் அர்த்தம் தேடி பார் "கடவுளை" குறிக்கும்
    அதை தவிர்த்து மற்ற மொழி அர்த்தம் ஏர்படு தவறு
    "பட்டி " என்றால் தமிழில் பட்டினம்,பட்டினி என பல அர்த்தம் உண்டு
    ஆனால் மழையாலத்தில் "பட்டி" என்றால் நாய் ஆகும்.

  • @selvikala2993
    @selvikala2993 5 ปีที่แล้ว +2

    ஆண்டவர் இயேசு கிரிஸ்துவை குறிக்கிரது...... அவரே உலகத்தின் தேவனாய் இருக்கிரார்...

    • @channel12381
      @channel12381 5 ปีที่แล้ว +2

      Adeii Paavadai!🤣😂

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 ปีที่แล้ว +2

      அப்படிச் சொல்லி தான் உங்கள convert பண்ணாங்களா?

  • @மன்னர்துரை
    @மன்னர்துரை 6 ปีที่แล้ว

    சூரியனும் ஒரு படைப்பு தான் சகோ அதற்கும் தோற்றமும் அழிவும் உண்டு. இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்...

  • @amwithonegod
    @amwithonegod 6 ปีที่แล้ว

    ஆரம்பம் முதல் முடிவு வரை கொண்ட எல்லா வற்றிகும் படைத்த இறைவனுக்கே உறியது

  • @மாயவராவணன்
    @மாயவராவணன் 7 ปีที่แล้ว +71

    உன்மை... தமிழர்களுக்கு மதம் கிடையாது மாறாக சித்தாந்தம் மட்டுமே உள்ளது அந்த சித்தாந்த ரீதியில் தான் தமிழர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் உதாரணமாக ஜப்பானியர்களை எடுத்து கொள்ளலாம் அவர்களுக்கு மதம் இல்லை சித்தாந்தம் மட்டுமே உள்ளது அவர்களும் பொங்கல் கொண்டாடுவார்கள் இயற்கையை நேசித்து சூரியனுக்கு மரியாதை செய்வார்கள்..தமிழர் சித்தாந்தத்தில் ஒன்றுதான் திருக்குறள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว +4

      +மாயவன் ராவணன் மிக்க நன்றி நண்பா..உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும்

    • @simpleynaren2833
      @simpleynaren2833 7 ปีที่แล้ว +2

      Madham kidayathu Sivan matume aadhi andham

    • @rathakrishnan71
      @rathakrishnan71 7 ปีที่แล้ว +2

      Bagavan ellai pagavan...

    • @hariprasath-kq2xz
      @hariprasath-kq2xz 7 ปีที่แล้ว +1

      உண்மை நண்பா

    • @Rksc523
      @Rksc523 7 ปีที่แล้ว +6

      தமிழர்களுக்கு மதம் கிடையாது என்று சொல்லுறீங்க ஆனால் இராவணன் மாயவன் என்ற சிவபத்தர்கள் பெயர் வைத்துஇருக்கீர்கள் . பொய் சொன்னாலும் நம்பர மாதிரி சொல்லுங்க அய்யா .

  • @dominic7697
    @dominic7697 7 ปีที่แล้ว +1

    . ஆதியாகமம் 1. 1 யோபு 20:5, சங்கீதம் 55:19,68'.33,77 : 5, 119 : 52, நீதிமொழிகள் 8:22, 23, & பிரசங்கி 3 :11, ஏசாயா 40:21,41:26,43:27,46:10, 48.3,48" - 7, 8.48:16, எரேமியா17:12, மத்தேயு 19 = 4, & 8, மாற்கு 10.6, லூக்கா 1:3, யோவான் 1: 1, 2. யோவான் 6 : 64, 8.25,15:27, ரோமர் 1 ம். 25, எபேசிய 3:11, கொல சேயர் 1 :18, 1:25, தீத்து 1 : 3 , எபிரேயர் 1:10, 1 யோவான்".1 : 1, I யோவான் 2.7,2.13, 2 யோவான் 1:5, வெளிப்படுத்தல் 1:8, 3. 14,21:6, 22. 13. மேற்கண்ட பைபிளில் உள்ள எல்லா வசனங்களிலும், ஆதி, ஆதியிலே என்ற வார்த்தை வருகிது.ஆதி = அல்ஃபா, ஆதி =Beginning. இது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாகும். அவரே ஆதியும், அந்த மு மானவர். ஆமென்! அல்லேலூயா!

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 5 ปีที่แล้ว

    ஹாஹா திருவள்ளுவர் கோவிலில் ஆதி அவர் அம்மா பகவன்‌அவரின் தந்தை என அரசால் எழுதப் பட்டுள்ளது.

  • @henrylawrence4460
    @henrylawrence4460 3 ปีที่แล้ว

    நண்பா, இந்த உண்மை எப்டி உங்களுக்கு தெரிய வந்தது.. 100/100 உண்மை... பலே பலே..

  • @pureheartselva5091
    @pureheartselva5091 6 ปีที่แล้ว +1

    மனிதன் வளர்ப்பது இனம் மொழி மதம் .
    இறைவன் படைப்பில் உலகில் வாழும் உயிர்களை தவிர வேறு ஒன்றும் இல்லை.

  • @anbuoils186
    @anbuoils186 5 ปีที่แล้ว

    ஒன்றும் இல்லாததில் இருந்து தோன்றிய ஒரு அதிர்வு அதில் ஏற்பட்ட பிளவு அதனால் உருவான ஒளி ஒலி சுழற்சி அழுத்தம் ,அதை சரி செய்யும் நிகழ்வில் உருவான ஒரு அனு அதன் விரிவான விளைவாக்கமே இப்பிரபஞ்சம். இது இரட்டைகளான தன்னை தான் எப்பொழுது சமன் செய்கிறதோ அப்பொழுதே அனைத்தும் மறைந்துவிடும்!

  • @myexpressions8345
    @myexpressions8345 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @joelashwinpaul
    @joelashwinpaul 6 ปีที่แล้ว +12

    ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    யோவான் 1:1 TAMILOV-BSI
    bible.com/bible/339/jhn.1.1.TAMILOV-BSI

    • @selvabluemoon432
      @selvabluemoon432 5 ปีที่แล้ว +1

      Hinduism or any other religions including Christianity was not existed 1000 years ago in Tamil Nadu or all over in India. Mostly Naga race or Tamil religion or Tamil speaking people lived 2000 years ago in India.

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว +1

      Bible Ku Minna 700 years Ku Minna ah thirukural was created ,and thiruvalluvar has said not to ear meat
      Its idiotic to say he is Christian

    • @thirumalairaj4365
      @thirumalairaj4365 5 ปีที่แล้ว

      selva bluemoon lol that's Naga race belifs in today's world is called as Hinduism
      Vedham Vera there in all parts of India in different languages and different practices
      But the consept is same throughout India
      It may be saivam or vainavam or santham but not other one from this
      Amalgamation of all the three is called as hindism

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 7 ปีที่แล้ว +1

    016,020 - 016,095.
    Thiruvalluvar Tamil scholar born of 18th Aroling (Friday) Sovnial (January) 016,020 and left the Earthial on 16th Sivling (Wednesday) Ertnial (July) 016,095. He gave ‘Thirukural’ - 1330 two line poem covering all subject matters for better living on the Earthial.
    016,020 - 016,095.
    Thiruvalluvar Tamil scholar born of 18th Aroling (Friday) Sovnial (January) 016,020 and left the Earthial on 16th Sivling (Wednesday) Ertnial (July) 016,095. He gave ‘Thirukural’ - 1330 two line poem covering all subject matters for better living on the Earthial. (before the birth of Jesus)

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம். மற்றும் உங்கள் உரை சிறப்பு. மற்றும் மதம்பிடித்து அலைய வேண்டாம்? இவைகள் எமக்குப் பயன் படுகின்றதா? அல்லது இல்லையா? என்று பார்த்து முடிவை எடுங்கள். ... ...."எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"....... .......?சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழன் நன்றி. ⚘🏹☇💥🔥💧🌏

  • @shamrocks7357
    @shamrocks7357 7 ปีที่แล้ว +6

    Adhitya is sun only. Sun is also god.planets are also god. But ultimate lord who is lord of gods is only our adi yogi our father shiva.om namashivayam.

    • @Hari_0821
      @Hari_0821 3 ปีที่แล้ว +2

      According to ancient tamil Shivan(சிவந்தவன்) is reddish sun and cosmic energy.
      Thiruvalluvar must be Shaivite Or ஆசிவகர் because all ancient Tamils are Shaivites or ஆசிவகர்.

  • @nehrur892
    @nehrur892 6 ปีที่แล้ว

    Thank you for this video bro !

  • @kumaresanthamizh9824
    @kumaresanthamizh9824 7 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว

      Nanri nanba...ungal nanbargalukkum pagirungal

  • @mduraiini4808
    @mduraiini4808 6 ปีที่แล้ว +1

    அவர் சூரியனை முன் நிறுத்த காரணம் அகர முதல எழுத்துக்கள் அனைத்து சூரியனின் ஒளியாலே நமது கண்களுக்கு அதாவது இந்த உலகத்தால் அறியமுடிகின்றது அதனால் தான் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என இயற்றினார் சூரிய பகவான் தமிழ் கடவுள் ஆவார் நாம் பொங்கல் க்கு சூரியனையே முதல் கடவுளாக வணங்குகிறோம்

  • @DonS-ff2yt
    @DonS-ff2yt 4 ปีที่แล้ว +1

    Athi means sun but valluvar means light..god is a big light👍

  • @thirumalaibaabu
    @thirumalaibaabu 7 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் !
    தங்களின் சேவைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
    உங்களுக்கு விருப்பம் இருந்தால்,
    யோகக்குடில் சிவயோகி சிவகுமார் ஐயா அவர்களை சந்தியுங்கள். ஆன்மீகத்தின் மீதும் மொழிப்பற்றாலும் என் பல வருட தேடலுக்கு தெளிவாக விடை கொடுத்தது யோகக்குடில். அதோடு தங்களின் சானல் பெயருக்கு தகுந்தாற் போல் இவர் ஒரு பொக்கிஷம்.
    நன்றி !

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว

      +Thirumalaisamy Babu உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

  • @JFF1806
    @JFF1806 3 ปีที่แล้ว +1

    திருக்குறள் உண்மையில் ஒரு சமண நூல்.ஆதிபகவன் சமணர்களின் முதல் தீர்த்தங்கரர்..இன்றும் ஆதிபகவன் கோயில்கள் வழிபாட்டில் உள்ளன.தங்கள் கூறிய அனைத்தும் சமணம் சார்ந்தவையே.

  • @sureshcute3432
    @sureshcute3432 3 ปีที่แล้ว +1

    கடவுள் வாழ்த்து பாயிரம் ஆயிரம் சிவனுடைய பெயர்

  • @sivakumarravichandran4154
    @sivakumarravichandran4154 5 ปีที่แล้ว +1

    Athi bagavan aathi yogi athi guru elaam eesaney lord siva

  • @15380aathi
    @15380aathi 7 ปีที่แล้ว +2

    இறைவன் ஒருவனே என பொதுவாக கூறினார் ?
    "உண்மையான இறைவன் ஒருவன் தான் "(ரிக்வேதம் 1:64:46)
    "நீர் கூர்வீராக!அல்லாஹ் அவன் ஒருவனே"(குர்ஆன் 112:1)
    "நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் "
    (உபாகமம் 6:4)
    அனைத்து மனித குலத்திற்கும் இறைவன் ஒருவன் தான் அந்த கடவுளை தான் கூறினார் .
    பரப்பிரம்மம் என்றால் சாஸ்வதம் (நிலைத்து இருப்பவர்)என்று பொருள் .
    கர்த்தர் என்றால் வல்லமை உள்ளவர் என்று பொருள் .
    அல்லாஹ் என்றால் ஏக இறைவன் என்று பொருள் .
    (நிலைத்து இருப்பவர் ஆன வல்லமை உள்ள அந்த ஏக இறைவனை தான் வள்ளுவர் கூறினார் ) நண்பர்களே .அனைத்து மத வேத ஆராய்ச்சி .

  • @lakshmanandurga1977
    @lakshmanandurga1977 3 ปีที่แล้ว +2

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு... ஆதி (பகவன்) அல்ல தோழரே... ஆதி சிவன் முதற்றே உலகு... இதில் ஆரியர்களின் சூழ்ச்சி உள்ளது.. ஏனெனில் பல்லாயிர வருடங்களுக்கு முன்பு தமிழன் சிவனை வழிபட்டு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன...

  • @knatarajan8081
    @knatarajan8081 5 ปีที่แล้ว +1

    திருக்குறள் மதம் கடந்தது. எல்லா கருத்துகளையும் உள்ளடக்கியது. முதற்றே உலகு
    முதலாக கொண்டு (முதலீடாகக் கொண்டு) உலகு "அ" என்னும் எழுத்தைப் போல எது அனைத்தையும் முதலீடாகக் கொண்டு இயங்க காரணமாக இருக்கிறதோ அதை பகவன் என குறிப்பிடப்படுகிறது. இந்த கருத்து ஏற்புடையதா ?

  • @அமிர்தலிங்கம்-வ6ட
    @அமிர்தலிங்கம்-வ6ட 5 ปีที่แล้ว

    விக்கி மிகவும் தவறான புரிதல்,
    திருத்தி விடுங்கள் இல்லையேல் திருத்த வேண்டிய நிலை வரும் 🐘🌺🐘

  • @suriyanarayanan8851
    @suriyanarayanan8851 4 ปีที่แล้ว

    சூரியன் என்பது மிக சரியானது என்னிடம் ஆதாரங்கள் உள்ளது

  • @saisaravanan9585
    @saisaravanan9585 7 ปีที่แล้ว +10

    நன்று! ஏன் இப்படி என்னுடையது என்று பல மதத்தவர்கள் அழைக்க காரணம் புகழ்பெற்றதை தன்னுடையதாக செய்து உயர்ந்தவர்கள் என்று காட்டி கொள்வதர்காகவே...

    • @OneuniverseOneSrinivasan
      @OneuniverseOneSrinivasan 7 ปีที่แล้ว

      னீங்கள் இவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் சகோதரரே

    • @sramanasadhi2445
      @sramanasadhi2445 5 ปีที่แล้ว

      Adi bagaven means it is first thirthankara name of Jainism, the reshaba Deva / adi nather

  • @Vikash_calisthenics
    @Vikash_calisthenics 5 ปีที่แล้ว +1

    om namah shivaay

  • @அப்துல்தமிழ்
    @அப்துல்தமிழ் 4 ปีที่แล้ว

    ஆதம்

  • @yahqappu74
    @yahqappu74 5 ปีที่แล้ว +3

    சமணம்( ஜெய்னம் அல்ல) தான் தமிழ் ஆசானின் குறள்!

  • @aruldev
    @aruldev 6 ปีที่แล้ว

    தஞ்சை சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள ”திருக்குறள் ( ஜைன உரை)” எனும் நூல் முக்கியமான ஒன்று. திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் கே.எம்.வேங்கடராமையா பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்த நூல். இந்நூலில் வேங்கடராமையா தெளிவாக சொல்லும் விடயம் திருக்குறள் ஜைன சமய நூல் என்பது. “எம் ஓத்து” என திருக்குறளுக்கு ஜைனர்கள் உரிமைக் கோருவதை சுட்டிக்காட்டும் அவர், அந்நூல் ”ஸ்ரீ குந்த குந்த ஆசாரியர்” எனும் ஜைன சமய பெரியவர் எழுதியது என்றும், அதனை அவரது மாணவரான “திருவுள்ளம் நயினார்” மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியதாகவும் கூறுகிறார். திருவுள்ளம் நயினாரே பிற்காலத்தில் திருவள்ளுவர் என அழைக்கப்பட்டதாகவும் வேங்கடராமையா கருத்து தெரிவிக்கிறார்.
    ஆசாரியர் ஸ்ரீ குந்த குந்த 95 ஆண்டுகள், 10 மாதங்கள், 15 நாட்கள் உயிர் வாழ்ந்தவர் என துல்லியமான தகவல்களைத் தரும் வேங்கடராமையா, அவரது காலம் கிமு 52 முதல் கிபி 44 வரை என வரையறை செய்கிறார். உலக புகழ் பெற்ற திருக்குறளை இயற்றிய ஸ்ரீ குந்த குந்த தமிழில் திருக்குறள் என்ற ஒரே ஒரு நூலை மட்டுமே இயற்றியதாகவும், பன்மொழிப் புலமை வாய்ந்த அவர் பிராகிருதமொழியில் ஏராளமான நூல்களை (52) இயற்றியுள்ளதாகவும், அவற்றில் ”பஞ்சாஸ்திகாயம்”, ”பிரவசனஸாரம்”, ”மையஸாரம்” ஆகிய 3 நூல்கள் முக்கியமானவை என்றும் வேங்கடராமையா பதிவு செய்கிறார்.
    திருக்குறளின் முதல் குறளில் கூறப்படும் ’ஆதிபகவன்’ என்பது ஜைன மதத்தவரின் முதல் தீர்த்தங்கரான ”ரிஷப தேவர்” என்றும், அவரே எண்ணையும் எழுத்தையும் தந்தவர் என ஜைன இலக்கியங்கள் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டுகிறார் வேங்கடராமையா.
    ”விருப்புறு பொன்எயிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும் பரப்பிய ஆதிமூர்த்தி”
    என்கிறார் சூடாமணி நிகண்டை எழுதிய சமண சமய அறிஞரான மண்டல புருடர். எண்ணையும், எழுத்தையும் உயர்வாய் கருதும் ”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என வள்ளுவர் வாய்மொழியை நாம் இங்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.
    “கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்” என்கிறது கயாதர நிகண்டு. “ஆதிபகவனை அருகனை”
    என்கிறது திருக்கலம்பகம். இவ்வாறு ஆதிபகவன் என திருக்குறள் குறிப்பிடுவது ஜைன மதக்கடவுளைத் தான் என வேங்கடராமையா எடுத்துக்காட்டுகிறார்

    • @kannanrajamani2512
      @kannanrajamani2512 3 หลายเดือนก่อน

      அந்த குந்த குந்த ஆசாரியர குண்டிலயே ஒரு போடு போட்டா உண்ம வெளில வந்துரும்.

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 5 ปีที่แล้ว

    சிறப்பு

  • @News-kuruvi
    @News-kuruvi 6 ปีที่แล้ว

    இந்த பூவுலகில் சூரியனை கொண்டாடும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர். அதாவது மலரோடு இசைந்து அதன் மீது அமர்ந்த கோலத்தில் கடவுள் எந்த மதத்தில் அடையாளப் படுத்தப் படுகிறார். பகவான் என்றால் வானைப் பகர்ந்து (கடந்து )இருப்பவர் .எப்படி உணரலாம் என்றால் இறைவான் (சத்தம் ) என அர்த்தம் தருகிறார் .திரு வள்ளுவர் சிந்தனை சூரியன் தாண்டியும் சென்றிருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @bhaskart8361
    @bhaskart8361 6 ปีที่แล้ว

    Right 👍👍👍👍👍👍👍

  • @kmakader1319
    @kmakader1319 5 ปีที่แล้ว +4

    சூரியனை எவன் படைத்தானோ அவனே ஆதி பகவன்.
    ஆதி என்பது முதன்முதலில் தோற்றியது என்று பொருள். முதலில் என்பது ஏக இறைவன் ஒரே கடவுளை குறிக்கும்.

  • @p.muruganp.murugan6852
    @p.muruganp.murugan6852 5 ปีที่แล้ว +1

    இறைவன் யார் யாருக்குறியவன்
    என்றும் அவனின் மொழி சாதி இனம் எது என்று எண்ணிக்கொண்டு
    கடவுளை மறந்து விடாதீர்கள் அவர் நமக்குள் இருப்பன் சூழ்னிலைகளில்ன் மத்தியில் பேசுபவன்

  • @gajarajiraji4566
    @gajarajiraji4566 5 ปีที่แล้ว +1

    ஞானம் என்பது தேவனை அறிகின்ற அறிவு என்று அர்த்தம் எதையாவது பதிவு செய்யனும் you tube ல லைக் வாங்கனும் செய்யாதிங்க bro

  • @yahqappu74
    @yahqappu74 6 ปีที่แล้ว +5

    இது தமிழ் சமண( ஜைனம் அல்ல) வாழ்வியல் நூல்! ஆதிபகவன் தான் ஆதிநாதன்!

  • @anandnataraj3391
    @anandnataraj3391 7 ปีที่แล้ว +31

    Lord Shiva another name adhi bagavan

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว +3

      +anand nataraj33 உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @shivashankar2228
      @shivashankar2228 7 ปีที่แล้ว +2

      ஆதி பகவான் என்பது அருட்பெரும் ஜோதியாகிய சிவபெருமானே ஆதி க்கு ஆதவனுக்கு சம்பந்தமில்லாம முடிச்சு போடுற சூரியனை உலகாலும் ஈசனின் மணிமுடியை அலங்கரிப்பதாக வணங்கப்படுவது இதுவும் இந்து வணக்கமுறைகளுள் ஒன்று திருவள்ளுவ பிரான் எழுதிய மற்ற நூட்களை வசித்தால் அவர் ஈசனை தான் குறிப்பிடுகிறார் என்பது விளங்கும் பிதா ஆதிபிதா என்று கிருத்துவ பைபிளில் குறிக்கப்பட்டிருக்கும் பிதா என்பது தந்தை ஈசனை யாவரும் தந்தை என்றே குறிப்பர். வள்ளுவர் காலத்தில் இஸ்லாமும் இல்லை கிறுக்கு கிருஸ்தவமும் இல்லை என்பதனை நன்குணர்க சைவமே உலகமெல்லாம் வியாபித்து இருந்தது எனும் வரலாற்றையும் அறிக.

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 6 ปีที่แล้ว

      @@TamilPokkisham அது ஆதி பகவன்; பகவான் இல்லை. திருக்குறளில் இருப்பதையே ஒழுங்காக எழுத தெரியவில்லை, இந்த லட்சணத்தில் திருக்குறளுக்கு விளக்கம் கொடுக்கிறார்களாம்.

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 6 ปีที่แล้ว +1

      தமிழனுக்கு சமயம் உண்டு. அது சைவ சமயம் மட்டுமே. திருவள்ளுவர் இறைவனை எண்குணத்தான் என்று சொல்கிறார். எண்குணத்தான் என்பவன் சிவபெருமான். எண்குணத்தான் என்றால் எட்டு குணங்களை உடையவன் என்று பொருள். அந்த எட்டு குணங்கள் இறைவன் 1) தன் வயத்தன் 2)தூய உடம்பினன் 3)இயற்கை அறிவினன் 4)முற்றறிவு உடையவன் 5)இயல்பாகவே பாசங்களை நீக்கியவன் 6)பேரருளுடையவன் 7)பேராற்றல் உடையவன் 8)வரம்பிலின்பம் உடையவன்.
      கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
      தாளை வணங்காத் தலை
      - திருவள்ளுவர்
      "எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்" -அப்பர் (தேவாரம்)

    • @jayannadhan
      @jayannadhan 5 ปีที่แล้ว +2

      சிவன் தென் இந்தியாவை ஆண்ட மன்னன்..
      கடவுள் அல்ல..😊😊

  • @ananthambai1084
    @ananthambai1084 4 ปีที่แล้ว

    Vicky super

  • @myexpressions8345
    @myexpressions8345 5 ปีที่แล้ว +1

    சமண சமயமும் ஜைன சமயமும் ஒன்று தான்.

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 3 ปีที่แล้ว +1

    திருவள்ளுவா் சமண சமயத்தை சோ்ந்தவா்.
    ஆதிபகவன் என்பது சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரை குறிக்கும்.

  • @joelashwinpaul
    @joelashwinpaul 6 ปีที่แล้ว +6

    இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
    வெளிப்படுத்தல் 1:8 TAMILOV-BSI
    bible.com/bible/339/rev.1.8.TAMILOV-BSI

  • @asadulaswad7991
    @asadulaswad7991 5 ปีที่แล้ว

    அல்லாஹுவின் திருப்பெயரால்.
    அகரம் என்பது "அ"
    "அ" என்பது அல்லாஹ் வை குறிக்கும்.
    "A" for Allah
    உங்கள் முதல் இறைவனும் அல்லாஹ் தான், உங்கள் கடைசி இறைவனும் அல்லாஹ் தான்.
    அல்லாஹ் தான் நம் அனைவரையும் படைத்த ஒரே இறைவன், வணங்க தகுதியானவன் அல்லாஹ் வை அன்றி வேறு இல்லை எந்த கடவுளும் இல்லை எந்த மனிதனும் இல்லை.
    சகோதர சகோதரிகளே! உண்மை எது என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள், தர்க்கம் செய்யாதீர்கள்.
    உங்களால் முடிந்தால் அனைத்து மதங்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள் அப்போதுதான் உண்மை மார்கம் எது சத்தியம் எது என்பதை அறிந்துக்கொள்வீர்கள்.
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) உங்களுக்கு நேர்வழி அளிப்பான்.
    "ஒன்றே குலம் ஒருவனே தேவன்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" இதுதான் இஸ்லாம்.
    உங்கள் கேள்விகளை என்னிடம் தாராளமாக கேட்கலாம். மேலும் என்னை தொடர்பு கொள்ள என் மின்னஞ்சல் முகவரியை அனுகலாம்.
    "asif.05.2016@gmail.com"
    எல்லா புகழும் அகிலங்கள் அனைத்தின் அதிபதியும் இறைவனுமான அல்லாஹுக்கே!

  • @oiitsmeraffic2407
    @oiitsmeraffic2407 5 ปีที่แล้ว

    Slipper short for H Raja
    Vicky Anna mini valluvan 😂🤣

  • @சிவகாமியின்செல்வன்

    அகத்தியருக்கு வயது யாதென கேட்டால் பட்சமுடன் தொகை கணக்கும் யாராலும் கூற இயலாது ..
    நீதியுடன் உரைத்த மார்க்கம் அகரம் என்ற அட்சரமும் அவரால் ஆனது.
    போகர் சப்தகாண்டம் நூல் ஓலை சுவடி உள்ளது

  • @ppgsranga
    @ppgsranga 5 ปีที่แล้ว

    குறளில் பல இடங்களில் நாராயணன், சிவன் பற்றி எழுதியுள்ளார் வள்ளுவர் -

  • @leeadj7229
    @leeadj7229 6 ปีที่แล้ว +5

    Dear Pokisam,
    What is your definition for BAHAWAN OR GOD??

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 5 ปีที่แล้ว +1

    இந்த உலகம் இயங்குவது சூரிய நாளே. தமிழர்கள் இயற்கையும் முருகன் சிவன் மாயோன் போன்ற சிறந்த தமிழ் முன்னோர்களையும் இறைவனாக வணங்கினார்கள்.நடுகல் வழிபாடு மரபினர்.216 dislike ஏன் போட்டானுங்கனு தெரியல.
    அ.போகி -மழை
    ஆ. பொங்கல்-ஞாயிறு
    இ.மாட்டு பொங்கல்- பசு காளை
    ஈ.தமிழ் புத்தாண்டு -பருவம் தொடக்கம்.
    முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லை பிற்காலத்தில் தோன்றியது.

  • @sugunasolomon6704
    @sugunasolomon6704 4 ปีที่แล้ว

    அண்டப்புளுகும், ஆகாயப்புளுகுமாக பலர் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள் ... இதில் கதை சொல்பவரும் அவ்வாறே...
    வள்ளுவர் குறளுக்கு பொருள் பிற குறள்களை நோக்கி பார்க்கும் போது விளங்கும், """ஆஅதல் என்னுமவர்"" """ஆதியாய் நின்றது மன்னவன் கோல்""" என முடியும் குறட்பாக்களின் வழியில் ☆☆☆☆ """தானாக ஆகிய முதல்"" ☆☆☆☆ எனவும் """"பகச்சொல்லி கேளிர்""" """எட்பகவன்ன சிறுமைத்தே""" எனத்துவங்கும் குறட்பாக்களின் வழியில் ☆☆☆☆ """பிரிந்து, பிரிப்பவன்""""☆☆☆☆ """மீண்டும் ஒருமை முதலாகும் தன்மை"""" என இறைமைக்கு முதல் குணமாக கூறி 9வது குறளில் காரணப்பெயராக எண்குணத்தான் என்றே பெயரிட்டிருக்கிறார்.

  • @சிவகாமியின்செல்வன்

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாருக்கும் துய்த்தல் அரிது

  • @ambedkarite_student
    @ambedkarite_student 7 ปีที่แล้ว +1

    பகவான்,தேவர்,பெருமாள்,
    விநாயகன் என்பதெல்லாம் புத்தருக்கு வழங்கப்பட்ட 1000 பேர்களில் ஒன்று என நிகண்டு நூல்கள் விளக்குகின்றன. அசோகரின் காலத்தில் ஆசியா முழுவதும் சிறந்து விளங்கிய சமயம் பௌத்தம்.உலகின் முதல் ஒழுங்குபடுத்தப்பட்ட சமயம் என்பதும் பௌத்தமே! பிறகு அசோக வம்சத்தின் இறுதி மன்னன் பிரகத்ததிர மௌரியன் ,புஷ்யமித்திர சுங்கன் எனும் ஆரிய படைத்தளபதியால் கொல்லப்பட்டு ஆட்சியை பறிக்கிறார்.பௌத்தம் அழித்த பார்பணீயம் மீண்டும் வளர ஆரம்பிக்கிறது.இந்தியாவில், அசோகர் கட்டிய 84,000 புத்த விகாரங்களை இடித்தும்,சிவன் கோயில்களாகவும், பெருமாள் கோயில்களாகவும் மாற்றியும் பார்பணீய இந்து மதத்தை கட்டமைத்தார்கள்.அதில் திருவள்ளுவரின் வாழ்வியல் முடங்கிப்போனது.
    மற்றும் திருக்குறளை முதலில் வெளியிட்டது எல்லீஸ் துரை என்கிற ஆங்கிலேய கலெக்டர். அயோத்திதாச பண்டிதர் எனும் தமிழ் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையின் தாத்தா எல்லீஸ் துரைக்கு திருக்குறள் ஓலைச்சுவடிகளை அளித்தவர். அதன் நினைவாக திருவள்ளுவர் படம் பொறித்த முதல் தங்க நாணயத்தை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதில் திருவள்ளுவர் ஒரு பௌத்தர் என்பது அவரது உருவத்தை காண்கிறபோது தெளிவாக தெரிகிறது. ஆனால், 1969 ல் தமிழக சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் படம் வைக்க வேண்டும் என்ற கலைஞரின் கோரிக்கைக்காக முதல் திருவள்ளுவரின் படம் வேணுகோபால் சர்மா என்பவரால் வரையப்பட்டது. ஒருசில அமைப்பினர் அப்போது திருவள்ளுவருக்கு பூணூல் போடுங்கள் என்ற வரலாறும் உள்ளது.ஆனால், அவர் ஒரு பொதுமறையாக இருக்க வேண்டும் என்பதற்காக ,அவருடைய பௌத்த அடையாளத்தை மறைத்து படம் வரையப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது..மேலும் முழு தகவல்களுக்கு திருக்குறள் பெயர்க்காரணம் (திரி+குறள்) பாலி மொழியில் திரி என்றால் மூன்று. புத்தரின் போதனைகளை மூன்று புத்தகங்களாக முதலில் தொகுக்கப்பட்டது என்பது. மேலும் திரிக்குறள் திருக்குறளாகவும், திரிப்பதி திருப்பதியாகவும் பிற்காலத்தில் மாற்றப்பட்டு பௌத்தம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. திருக்குறள் வெளியீடு , ஓலைச்சுவடி ஆராய்ச்சிகள், ஆங்கிலேய அரசின் நாணயம் ஆகியவற்றை நீங்கள் ஆராய்ந்தீர்களானால் உண்மை புரியும்! இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும் ,
    பார்பணீயத்திற்கும் இடையேயான போர் என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.நன்றி!

  • @சிவகாமியின்செல்வன்

    எழுத்தறிவு வித்தவன் இறைவன்

  • @jaisolomon
    @jaisolomon 7 หลายเดือนก่อน

    சகோதரா அதுலே எழுதப்பட்டிருக்கிறதற்கு மட்டும் நீங்கள் விளக்குங்கள் கூருங்கள் பகவன் என்று சொல்தான் இருக்கிறது. ஆதி பகவான் என்றல்ல. பகவான் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல
    பகவன் என்றால் பகு+அவன் என்றே பொருள் அதாவது பகுக்கப்படுகிறவன் என்னவாக வேண்டும் விளங்கிட:ஒன்றுக்கு மேல் பொருமத்தில் அறியப்படுபவனால் படைக்கப்பட்டது என்பதே பொருளாகும்

  • @சிவகாமியின்செல்வன்

    247 தமிழ் எழுத்து உச்சரிப்பு வரமால் உலகில் ஒருவாக்கியம் உருவாக்க முடியாது தமிழ் கட்டமைப்பு அப்படி..

  • @sujinlaser9266
    @sujinlaser9266 5 ปีที่แล้ว

    ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்...... கடவுள் ஒன்றே.... சிவம் அல்லா இயேசு and etc etc..... இது அவர்களின் வேறுபட்ட பெயர்...... கடவுள் என்பது அவர்களின் இந்த அனைத்து பெயர்களின் பண்பே....

  • @vjkrishr1
    @vjkrishr1 7 หลายเดือนก่อน

    Thiruvalluvar describes God as seated in a flower in Kadavul vazhthu. Only Hindu gods are portrayed as such.
    Malarmisai aeiginan manadi sernthar
    Nilamisai needuvazh vaar.
    English translation:
    Earthly life flourishes enough to those who fully merge
    with the sacred feet of the flower seated lord.

  • @vegitaaa1358
    @vegitaaa1358 5 ปีที่แล้ว

    நம்ம சூரிய குடும்பம் போலவே பல சூரிய குடும்பங்கள் இருக்கின்றனவே..... அப்போ எந்த சூரியன் கடவுள்..... நாம் வானத்தில் பார்கும் நட்சத்திரங்கள் போலவே சூரியனும் ஒரு நட்சத்திரம் என்று தானே அறிவியல் கூறுகின்றது.....
    இன்னும் சில ஆண்டுகளில் சூரியன் அழிந்து விடும் என்று அறிவியல் கூறுகின்றது அழிய கூடியதா இறைவன் என்று திருவள்ளுவர் கூறுகிறார்....

  • @iyappan.m5540
    @iyappan.m5540 6 ปีที่แล้ว

    yezhuthugal anaithirkum mudhal yezhuthu அ athu pola anaithirkum mudhalanavan இறைவன் avani vaangiye anaithu kaariyagalaum thodaga vendum.

  • @muruganvedhapuri9420
    @muruganvedhapuri9420 6 ปีที่แล้ว

    Super

  • @Gopal-ln4qz
    @Gopal-ln4qz 7 ปีที่แล้ว

    The great news. Thanks

    • @TamilPokkisham
      @TamilPokkisham  7 ปีที่แล้ว

      Nanri nanba... Keep supporting and sharing

  • @ismailm7334
    @ismailm7334 5 ปีที่แล้ว +1

    ஆதிபகவான் இல்லை.ஆதி பகவன். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.