திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' எனும் சொல்லை உறுதி படுத்துகிறது இந்த பதிவு... புதிய புதிய சொல்லாடல் மற்றும் காரகங்கள் வந்து கொண்டே இருக்கும்.... கலை சார்ந்த ஆசிரியருக்கு இதுதான் மிகப்பெரிய கொடுப்பினை.. 3,9 ன் பயணத்தோடு...முரண்பாடு கொண்ட 12 ம் பாவத்தை எப்படி இணைத்தார்கள்...என்ற கேள்விகளுக்கும் உங்கள் பதிவு மூலம் பதில் கிடைக்கிறது... மூன்று தன்மை ..மற்றும் நான்கு தத்துவங்களோடு சேர்த்து கூறுவது...தான் ஜோதிடம்.. அதை அனைத்து ஜோதிட முறையை படிப்பவர்களையும். ..திரும்பி பார்க்க வைக்கும்... நன்றிகள் ஐயா
மிகவும் அருமை சார் சம்பாதிப்பாரா மாட்டார என்பதை விட வெளிநாடு போகும் யோகம்முதலில் இருக்கின்றதா என்று விளக்கிய விதம் Super சார் இந்த விளக்கத்திற்க்கு உங்க உழைப்பு அதிகம் சார் இடைவிடமல்பேசி கருத்தை சொல்லிய விதம் அருமை வெளிநாடு அல்லது வெளி ஊர் இதற்க்கு 4ம்பாவும் 3 ஐ தொடர்பு கொள்வது வெளி ஊரில் தொழில் செய்வது சிறப்பு சொந்தம் சொந்த ஊர் மீது பற்று அதிகம் இருப்பதால் 3 ம் பாவம் லக்னத்திற்க்கு சாதகம் என்பதால் உள்ளுரில் இருப்பதால்பொருள் இழப்பு ஏற்பட வாய்பு உண்டு என்று சொல்லிய விதம் அருமை சார் இடை விடாமல் ஜோதிட ஆய்வு செய்து தங்கள் கருத்தை நாங்கள் ஆய்வு செய்வதற்க்கு வாய்ப்பு கொடுத்த குருநாதர்க்கு நன்றி சார்
அந்நிய தேசம் செல்லும் அமைப்பு பற்றிய அருமையான விளக்கங்கள் ஐயா. 👌👌👌👌 உயர் கணித சார ஜோதிட முறை மட்டுமே மிகுந்த துல்லியநிலையைத் தருகிறது என்பதை... தங்களின் ஒவ்வொரு பதிவும் மெய்ப்பிக்கின்றது சார். மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் சார். 🙏🙏🤝🤝🎉💐🤝🤝🙏🙏
Very clear explantations sir. Very proud to having GURU like you sir. Great information about foreign travel. ஜோதிட மொழி என்பது உங்களின் மொழியில் கேட்கும் போது மிகவும் தெளிவாக புரியும் சார்.
குருநாதருக்கு வணக்கம். வெளிநாடு செல்வதற்கான கிரக, பாவங்களின் எளிமையாக, தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சார். வெளிநாடு செல்ல ஆசைபடுபவர்களுக்கு நல்ல ஒரு பதிவு சார். நன்றி நன்றிகள் சார்.
வெளிநாட்டுப் பயணம் பற்றி வெகு அழகாக - சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் Sir. ராகு, சந் , 3, 9, 12 , லக், மற்றும் 4ம் பா இவற்றின் தொடர்புகள் எப்படி இருக்க வேண்டும் எனத் தெளிவாக ராசிகளின் தன்மை கொண்டு விளக்கிய விதம் சிறப்பு👌👌👌 நன்றிகள் Sir🙏🙏🙏
தற்காலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?என்பதே ஆகும்.அதற்கு தெளிவான பலன் சொல்வதற்கு இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கும் மேலும் இனிவரும் பதிவுகளும் நம்மை மெருகுட்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.குருநாதர்,நல்லாசிரியர்,சாரஜோ திட தென்றல் திரு.தேவராஜ் அய்யா அவர்களுக்கு பாதம் பணிந்த நமஸ்காரங்கள் பயனுள்ள பதிவு க்கு நன்றி.
. வெளிநாடு செல்லும் யோகம். / கிரகங்கள், பாவ தொடர்புகள் எப்படியிருக்கவேண்டும் என்று அருமையான விளக்கம்,. மிக்க நன்றி like, Shane, Subcribe, Comments - done
Sir, Superb content. This video is studded with intricate points and worth watching, again and again. 3 ஆம் பாவம் - passport 9ஆம் பாவம் - Visa என்று தெளிவு படுத்தியது அருமை! 12 ஆம் பாவம் - புதிய சூழ்நிலையில் வசித்தல் என்பது 12க்கு ஒரு புதிய positive காரகம். Thank you so much. Best regards. 🙏 🙏 🙏 🙏 🙏
வெளிநாடு செல்வதற்கான பாவகாரகங்களுடன்( 3,9,12) பாஸ்போர்ட் =3 விசா= 9 போன்ற விளக்கங்களுடன் கிரக காரகரான ராகுவுடன் துணை நிற்கும் கிரகமாக சந்திரன் போன்ற தெளிவான விளக்கங்களை வழங்கியமைக்கு நன்றிகள் ஐயா பகுதி 2 க்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வெளி நாடு செல்லும் அமைப்பு 4~3, 9,12 உள் ஊரில் நீண்ட நாட்கள் வாழ முடியாது. ஊர் பாசம், சுற்றத்தார் பாசம் அதிகமாக இருக்கும். ராகு, சந்திரன்🌙 3,9,12ஐ தொடர்பு கொண்டால் வெளிநாட்டு யோகம் உண்டாகும். 2,8என்பது ✈பயண தடை நீர் ராசி, காற்று ராசி சற்று சாதகத்தைதரும். அருமை, அருமை பல்வேறு புதிய தகவல்கள் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் தெளிவான எளிமையான விளக்கம் சூப்பர்
பல கோணங்களில் ஆய்வு சூப்பர் ஐயா. 3 ~ Passport, 9 ~ Visa 3,9,12 ம் பாவங்கள் கால புருஷ தத்துவப்படி காற்று, நீர், ஸ்திர ராசிகளில் இருப்பது சிறப்பு. 9 ம் பாவம் Main. 3,12, லக்னம்~ துணை புரியும் பாவங்கள். ராகு - Main சந்திரன் துணை புரியும் கிரகம். 3,9,12 ,லக்னம், ராகு, சந்திரன் எந்த விதத்திலாவது 3,9,12 ஐ தொடர்பு பெற வேண்டும்.( பாவ ஆரம்ப முனைகளை) 9 ம் பாவத்தை கெடுக்கும் 4 ம் பாவமும் 3,9,11 தொடர்பு பெறுதல் சிறப்பு. நிறைய கிரகங்கள் 3,9 கெடுக்கும் 2, 8 தொடர்பு பெறக்கூடாது.(தசா புத்தி நடத்தும் என்பதால்)
ஐயா மகர லக்கினத்திற்கு பன்னிரண்டாம் பாவம் உபநட்சத்திரம் குரு நின்ற நட்சத்திரம் ராகு 6 11 உப உப நட்சத்திரம் ராகு 6 11 இவர் வெளிநாடு சென்றால் நன்றாக இருக்குமா தொடர்புகள் 6 12
குருநாதருக்கு பணிவான வணக்கம் 3ம் பாவம் வெளிநாடு செல்வதற்கு துணை நிற்கும் பாவம் 4ம் பாவம் வீட்டில் இருப்பது 4க்கு 12ம் பாவம் 3ம் பாவம் என்பதால் வெளியில் செல்வது மிக்க நன்றிகள் ஐயா
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'
எனும் சொல்லை உறுதி படுத்துகிறது இந்த பதிவு...
புதிய புதிய சொல்லாடல் மற்றும் காரகங்கள் வந்து கொண்டே இருக்கும்....
கலை சார்ந்த ஆசிரியருக்கு இதுதான் மிகப்பெரிய கொடுப்பினை..
3,9 ன் பயணத்தோடு...முரண்பாடு கொண்ட 12 ம் பாவத்தை எப்படி இணைத்தார்கள்...என்ற கேள்விகளுக்கும் உங்கள் பதிவு மூலம் பதில் கிடைக்கிறது...
மூன்று தன்மை
..மற்றும் நான்கு தத்துவங்களோடு சேர்த்து கூறுவது...தான் ஜோதிடம்..
அதை அனைத்து ஜோதிட முறையை படிப்பவர்களையும்.
..திரும்பி பார்க்க வைக்கும்...
நன்றிகள் ஐயா
வெளி நாடு செல்வதற்கான கிரஹ,பாவ தொடர்புகள் விளக்கம் சிறப்பு ஐயா நன்றி வணக்கம்.
உங்களால் ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தின் பங்கு மிகச் சிறப்புங்கய்யா
வெளிநாடு செல்வதற்கான பாவம் மற்றும் கிரகம் சம்பந்தப்பட்ட விளக்கத்தை
அறிவுப்பூர்வமாக புரிய வைத்த விதம் மிக மிக அற்புதம் சார்
தெளிவான விளக்கங்கள்...
அறிவுபூர்வமான பதில்கள்
சூப்பர் ஐயா
வெளிநாட்டு யோகம், புதிய கோணத்தில் அழகாகவும், தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள் சார். மிகவும் நன்றி குருஜி.
மிகவும் தெளிவான விளக்கங்கள் ஐயா..🙏🙏🙏🙏
தங்கள் மாணவனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
மிகவும் அருமை சார் சம்பாதிப்பாரா மாட்டார என்பதை விட வெளிநாடு போகும் யோகம்முதலில் இருக்கின்றதா என்று விளக்கிய விதம் Super சார் இந்த விளக்கத்திற்க்கு உங்க உழைப்பு அதிகம் சார் இடைவிடமல்பேசி கருத்தை சொல்லிய விதம் அருமை வெளிநாடு அல்லது வெளி ஊர் இதற்க்கு 4ம்பாவும் 3 ஐ தொடர்பு கொள்வது வெளி ஊரில் தொழில் செய்வது சிறப்பு சொந்தம் சொந்த ஊர் மீது பற்று அதிகம் இருப்பதால் 3 ம் பாவம் லக்னத்திற்க்கு சாதகம் என்பதால் உள்ளுரில் இருப்பதால்பொருள் இழப்பு ஏற்பட வாய்பு உண்டு என்று சொல்லிய விதம் அருமை சார்
இடை விடாமல் ஜோதிட ஆய்வு செய்து தங்கள் கருத்தை நாங்கள் ஆய்வு செய்வதற்க்கு வாய்ப்பு கொடுத்த குருநாதர்க்கு நன்றி சார்
மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்த பட வேண்டிய விஷயங்கள்
சார் மிக தெளிவான விளக்கங்கள் .மிகவும் அருமை
வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு, சிறப்பான ,உபயோகமான ஜோதிட தகவல்கள் சார், நன்றிகள்,வணக்கம்
வெளிநாடு செல்லும் யோகம் விளக்கி மிகவும் தெளிவு பெடுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா
Exelente explain sir
அந்நிய தேசம்
செல்லும் அமைப்பு பற்றிய அருமையான
விளக்கங்கள் ஐயா.
👌👌👌👌
உயர் கணித சார
ஜோதிட முறை மட்டுமே
மிகுந்த துல்லியநிலையைத்
தருகிறது என்பதை...
தங்களின்
ஒவ்வொரு பதிவும்
மெய்ப்பிக்கின்றது சார்.
மனமார்ந்த
நன்றிகளும்
வாழ்த்துக்களும் சார்.
🙏🙏🤝🤝🎉💐🤝🤝🙏🙏
Ghagra karagam and Bava karagam இணைத்து சொல்லிய முறை மிகவும் சிறப்பு ஐயா நன்றிகள் ஐயா நன்றிகள்
Very clear explantations sir. Very proud to having GURU like you sir. Great information about foreign travel. ஜோதிட மொழி என்பது உங்களின் மொழியில் கேட்கும் போது மிகவும் தெளிவாக புரியும் சார்.
குருநாதருக்கு வணக்கம்.
வெளிநாடு செல்வதற்கான கிரக, பாவங்களின் எளிமையாக, தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் சார்.
வெளிநாடு செல்ல ஆசைபடுபவர்களுக்கு நல்ல ஒரு பதிவு சார். நன்றி நன்றிகள் சார்.
மிக மிக பயனுள்ள பதிவு. ராகு சந்திரன் 3 9 12 தொடர்பு விபரம்
அருமை. மனதில் நிறுத்த வேண்டிய பதிவு. பணிவான நன்றிகள்
🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🙏
மிகவும் பயனுள்ள பதிவு🙏🙏🙏
வெளிநாட்டுப் பயணம் பற்றி
வெகு அழகாக - சிறப்பாக
விளக்கம் தந்துள்ளீர்கள் Sir.
ராகு, சந் , 3, 9, 12 , லக், மற்றும் 4ம் பா
இவற்றின் தொடர்புகள் எப்படி இருக்க வேண்டும் எனத் தெளிவாக
ராசிகளின் தன்மை கொண்டு விளக்கிய விதம் சிறப்பு👌👌👌
நன்றிகள் Sir🙏🙏🙏
அருமையான விளக்கம் சூப்பர் ஐய்யா
மிகவும் தெளிவாக விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைந்த சிறப்பு பதிவுகள் சார்
நன்றிகள் சார் 🙏👍
தற்காலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி எனக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா?என்பதே ஆகும்.அதற்கு தெளிவான பலன் சொல்வதற்கு இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கும் மேலும் இனிவரும் பதிவுகளும் நம்மை மெருகுட்டுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.குருநாதர்,நல்லாசிரியர்,சாரஜோ திட தென்றல் திரு.தேவராஜ் அய்யா அவர்களுக்கு பாதம் பணிந்த நமஸ்காரங்கள் பயனுள்ள பதிவு க்கு நன்றி.
சார்...ரொம்ப நன்றி சார். அருமையான விளக்கம்.
அருமையான விளக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள் ஐயா
. வெளிநாடு செல்லும் யோகம்.
/ கிரகங்கள், பாவ தொடர்புகள்
எப்படியிருக்கவேண்டும் என்று அருமையான விளக்கம்,.
மிக்க நன்றி
like, Shane, Subcribe, Comments - done
It’s a Excellent opportunity to remember and learn. Thank You Very Much Sir🙏🙏🙏
அருமையான விளக்கம்
3,9,12,1உடன் 4 ம்பாவத்தையும் சேர்த்தது சிறப்பு சார்.
கிரகம் ராகு,சந்திரன்.
மிகச்சிறப்பு சார்.
இனிய மாலை வணக்கம் ஐயா. அருமையான பதிவு ஐயா. நன்றி
Sir,
Superb content. This video is studded with intricate points and worth watching, again and again.
3 ஆம் பாவம் - passport
9ஆம் பாவம் - Visa
என்று தெளிவு படுத்தியது அருமை!
12 ஆம் பாவம் - புதிய சூழ்நிலையில் வசித்தல் என்பது 12க்கு ஒரு புதிய positive காரகம்.
Thank you so much.
Best regards.
🙏 🙏 🙏 🙏 🙏
Way of explanation is excellent sir, thanks thanks
Thank You Sir
வெளிநாடு செல்வதற்கான
பாவகாரகங்களுடன்( 3,9,12) பாஸ்போர்ட் =3 விசா= 9
போன்ற விளக்கங்களுடன்
கிரக காரகரான ராகுவுடன்
துணை நிற்கும் கிரகமாக
சந்திரன் போன்ற
தெளிவான விளக்கங்களை வழங்கியமைக்கு
நன்றிகள் ஐயா
பகுதி 2 க்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
வெளி நாடு செல்லும் அமைப்பு
4~3, 9,12
உள் ஊரில் நீண்ட நாட்கள்
வாழ முடியாது.
ஊர் பாசம், சுற்றத்தார் பாசம்
அதிகமாக இருக்கும்.
ராகு, சந்திரன்🌙
3,9,12ஐ தொடர்பு கொண்டால்
வெளிநாட்டு யோகம் உண்டாகும்.
2,8என்பது ✈பயண தடை
நீர் ராசி, காற்று ராசி
சற்று சாதகத்தைதரும். அருமை, அருமை
பல்வேறு புதிய தகவல்கள்
மிக்க நன்றி 🙏
வாழ்க வளமுடன்
தெளிவான எளிமையான விளக்கம்
சூப்பர்
மிகவும் அருமை Sir.
Excellent way of explanation. You are the great Guru ji
குருவே துணை 🙏🙏🙏🙏
Very good explanation sir
Really wonderful explanation about abroad travel Sir.. Thank you Sir
Valthukal ayya
Thanks sir
பல கோணங்களில் ஆய்வு சூப்பர் ஐயா.
3 ~ Passport, 9 ~ Visa
3,9,12 ம் பாவங்கள் கால புருஷ தத்துவப்படி காற்று, நீர், ஸ்திர ராசிகளில் இருப்பது சிறப்பு.
9 ம் பாவம் Main.
3,12, லக்னம்~ துணை புரியும் பாவங்கள்.
ராகு - Main
சந்திரன் துணை புரியும் கிரகம்.
3,9,12 ,லக்னம், ராகு, சந்திரன் எந்த விதத்திலாவது 3,9,12 ஐ தொடர்பு பெற வேண்டும்.( பாவ ஆரம்ப முனைகளை)
9 ம் பாவத்தை கெடுக்கும் 4 ம் பாவமும் 3,9,11 தொடர்பு பெறுதல் சிறப்பு.
நிறைய கிரகங்கள் 3,9 கெடுக்கும் 2, 8 தொடர்பு பெறக்கூடாது.(தசா புத்தி நடத்தும் என்பதால்)
அருமையான பதிவு ஐயா
நன்றி.
Very useful class sir
ஐயா மகர லக்கினத்திற்கு பன்னிரண்டாம் பாவம் உபநட்சத்திரம் குரு நின்ற நட்சத்திரம் ராகு 6 11 உப உப நட்சத்திரம் ராகு 6 11 இவர் வெளிநாடு சென்றால் நன்றாக இருக்குமா தொடர்புகள் 6 12
Nice sir.Thank you.
Excellent guruji
Excellent sir. 🙏
Ayya eanaku 9 la ragu eruku eanaku vaipu eruka
Excellent 👌👌👌👍 sir
Thanks and welcome Sir
Sema👍
வெளிநாடு ஹீரோ ராகு & பாவம் 9ம் பாவம்
4ம் பாவமும் சந்திரனும் துணை பாவம்
நன்றி குருவே.
👌👌 sir
பாதி பார்த்து கேள்வி கேட்டு விட்டேன் மன்னிக்கவும். சீம்பால் திணிவு கெட்டி கொண்ட பாடம்.அக்கரைச் சீமை அழகினிலே மனம் நிறைந்தது.
Main hero ragu 9 la eruku na epadi poita abroad nala erupana soluga
Those who have money can go abroad.
CD an
குருநாதருக்கு பணிவான வணக்கம்
3ம் பாவம் வெளிநாடு செல்வதற்கு துணை நிற்கும் பாவம்
4ம் பாவம் வீட்டில் இருப்பது
4க்கு 12ம் பாவம் 3ம் பாவம் என்பதால் வெளியில் செல்வது
மிக்க நன்றிகள் ஐயா