சொத்துக்கு வில்லஙகம் பார்க்காமல் வழக்கு தாக்கல் செய்யலாமா? Null & Void - க்கு Limitation என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #partitionact
    #partition
    #civilsuit
    #partitiontamil
    #partitionsuit
    #partitionsuittamil
    #null&void
    #declarationsuit
    #registereddocument
    #presumption
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #settlement
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration
    #titledocument
    #possession
    #declarationsuit
    #specificreliefact
    #registrationact
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #declarationsuit
    #specificreliefact
    #declarationsuit
    #specificreliefact
    #registrationact
    #indianevidenceact1872
    #civilsuit
    #recoveryofpossession
    #courtfeesact
    #tncourtfeesact
    #suitvaluation
    #saleconsideration #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyacttamil
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #kartha
    #karthatamil
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #specificreliefact
    #registrationact
    #legalpossession
    #limitationact1963
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    Madurai High Court
    Dated - 21.06.2024
    A. S (MD) No - 23/2017 & 18/2018
    Andaperumal Vs Lakshmiammal
    JUSTICE - P. Dhanapal
    சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 3 ன்படி ஒரு ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதும் அது ஒரு ஆக்கப்பூர்வமான அறிவிப்பாக கருதப்படும். அதாவது Constructive Notice ஆக கருதப்படும். எனவே ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டு விட்டால் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதாக கருதப்பட வேண்டும். பாகப்பிரிவினை கோரி வழக்கு தாக்கல் செய்யும் முன் சொத்திற்குரிய வில்லங்கத்தை சரிபார்த்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
    வழக்கு தாக்கல் செய்ய பின்னர் ஆவணம் குறித்து தெரிய வரும் நிலையில் Null & Void கேட்டு வழக்குரையை திருத்தம் செய்யும் போது வழக்குமூலத்திலும் திருத்தம் செய்ய வேண்டும். ஆவணம் குறித்து எப்போது தெரிய வந்தது என்பதை வழக்குமூலத்தில் கூறி திருத்தம் செய்ய வேண்டும்.
    Limitation Act ஆர்ட்டிக்கிள் 59 ன்படி Null and void க்கான காலவரறை 3 ஆண்டுகள் ஆகும். அது Date of knowledge லிருந்து தொடங்கும்.
    ஒரு செட்டில்மென்ட் ஆவணம் மோசடியானது என்று வாதி கூறினால் அவரே அதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ความคิดเห็น • 10

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையாக இருந்தது அண்ணா தெளிவான விளக்கங்கள் உங்களுடைய விளக்கங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @veeramani6521
    @veeramani6521 2 หลายเดือนก่อน

    Welcome bro.

  • @socratesa9277
    @socratesa9277 2 หลายเดือนก่อน

    Superb 🎉🎉🎉

  • @sridhara.m7054
    @sridhara.m7054 2 หลายเดือนก่อน

    Very useful senior

  • @sivaramansivaraman.s8872
    @sivaramansivaraman.s8872 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @babusargunam226
    @babusargunam226 หลายเดือนก่อน

    Sir, fraudulent document i setaside pannuvatharkku court fees evalavu selutha vendum, please explain

  • @kanagaraja1568
    @kanagaraja1568 2 หลายเดือนก่อน

    Hi.❤❤❤

  • @venkateshsandhya2305
    @venkateshsandhya2305 2 หลายเดือนก่อน

    Sir, please exparte degree next proses video sir

  • @venkateshsandhya2305
    @venkateshsandhya2305 2 หลายเดือนก่อน

    Sir, ex parte degree next proses sir