🔒 இனி Digital மோசடிகளுக்கு ஆப்பு! | மக்களே உஷார்! | Sanchar Saathi Application for Telecom Security

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 115

  • @மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ

    மிக.மிக...மிக...பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 12 วันที่ผ่านมา +3

    Thank you 🙏 India government. For this app , people should use this app . Thank you mayyam.

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 12 วันที่ผ่านมา +1

    மிகவும் நல்ல தகவல் ஏற்க்கனவேச் சொல்லிருக்காங்க 91 இதில் ஆரம்பிக்கும் செல் நம்பரை மட்டும் எடுங்க என்று எனக்கு இப்ப ரீசென்டாக 9 எண்கள் மட்டும்இருந்தது வந்தது நான் எடுக்கவே இல்லை. செல் ஒலித்தால் முதலில் நம்பரை பார்க்கவும். நன்றி கார்த்திக் இந்த ஆப் டவுன் செய்கிறேன்🙏

  • @thegladwinxavier
    @thegladwinxavier 12 วันที่ผ่านมา +1

    அருமையான தகவல், நன்றி சகோதரா.

  • @maanikkam2059
    @maanikkam2059 12 วันที่ผ่านมา +59

    பிரதர் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி கேஸ் பத்தி ஏதாவது அப்டேட் இருந்தா சொல்லுங்க பிரதர்

    • @சின்னுசாமி-த5த
      @சின்னுசாமி-த5த 12 วันที่ผ่านมา +9

      வணக்கம் அந்த கேஸ் செல்வியின் பக்கம் திரும்பி விட்டது.அதனால் தான் யூடியூப் ஊடகங்கள் கப் சிப்

    • @SevanSevan-g7x
      @SevanSevan-g7x 12 วันที่ผ่านมา +5

      ஊத்தி மூடியாச்சு 😢😢

    • @FreeFire-zu1zm
      @FreeFire-zu1zm 12 วันที่ผ่านมา

      ஏண்டா இவனே ஸ்ட்டாட்டிங்கல வயாகரா மாத்திருக்கும் மூடு வர்ரக்கு மருந்துக்கு
      விளம்பரபடுத்திட்டு இருக்கான்
      இவன்ட போய் கேஸபத்தி கேக்குற😂😂😂
      இவனென்ன ips ahh இல்ல ias ahh

    • @SWAMIJI-0
      @SWAMIJI-0 12 วันที่ผ่านมา +4

      Cctv secret so case closed

    • @ramjinagarajan1260
      @ramjinagarajan1260 12 วันที่ผ่านมา +1

      கனி மொழி தான் காரணமா,,, உண்மை வெளி வாராது நண்பா

  • @VinovVinov
    @VinovVinov 12 วันที่ผ่านมา +3

    Super 👌 பதிவு நன்று.

  • @RajGopalAnand-o5p
    @RajGopalAnand-o5p 12 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அண்ணா ❤❤❤

  • @ahdhithya622
    @ahdhithya622 12 วันที่ผ่านมา

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @MKDiaries2312
    @MKDiaries2312 12 วันที่ผ่านมา +3

    Gud content Bro! Very much informative 👍 👏 keep it up

  • @selvarajm3565
    @selvarajm3565 12 วันที่ผ่านมา +1

    சிறப்பு 😊😊😊

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 11 วันที่ผ่านมา

    Super information bro... Thanks a lot 👌👏👍

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 12 วันที่ผ่านมา +5

    வணக்கம் தோழர் நான் மலேசியாவில் வசிக்கின்றேன் அந்த புரோடக் எப்படி வாங்குவது நன்றி வளத்துடன் வாழ்க.

  • @ani22rocks66
    @ani22rocks66 12 วันที่ผ่านมา +4

    Hi Anna kanyakumari juice case podunga

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 12 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா. நல்ல தகவல் .பயன் படுத்தி கொள்கிறேன். 😊

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 12 วันที่ผ่านมา +2

    ஒன்றிய அரசின் முதல் சிறப்பான திட்டம் நன்றி தோழரே

  • @anand7311
    @anand7311 11 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @sshivakumar2361
    @sshivakumar2361 10 วันที่ผ่านมา

    Thank you ❤

  • @jrathinam8688
    @jrathinam8688 12 วันที่ผ่านมา +2

    தகவல் தந்ததற்கு நன்றி அருமையான பதிவு இந்த அப்ளிகேசன் லிங் வேண்டும் தயவு செய்து இடுத்து உதவவும் இதை எப்படி டவுன்லோடு செய்வது

  • @GaneshwariKamatchidas
    @GaneshwariKamatchidas 12 วันที่ผ่านมา

    Thank you so much 🙏

  • @sasikaran2684
    @sasikaran2684 12 วันที่ผ่านมา

    தரமான பதிவு சகோ

  • @minakshiIyer-se6nq
    @minakshiIyer-se6nq 12 วันที่ผ่านมา

    Thanks for educating

  • @VivekanandanJRaja
    @VivekanandanJRaja 12 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவு

  • @Dkran
    @Dkran 11 วันที่ผ่านมา

    ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளை 1930க்கு புகாரளிப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.

  • @DineshDineshkumar-dq6jo
    @DineshDineshkumar-dq6jo 12 วันที่ผ่านมา +5

    கடலுக்குள் சிவன் சிலைய இருக்கும் என்று நியூஸ் வெளியே வந்தது அதைப்பற்றி கொஞ்சம் கூறுங்கள்

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 12 วันที่ผ่านมา +2

    இந்த app developer is a ஒரு பார்பனர் he did this for our country free if cost sanchaar saathi app
    மூளைக்காரன் உபயோகமானது, பயனாளிகள் பலர் நல்லது நடந்தால் சரி

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 12 วันที่ผ่านมา

    Thanks 🙏🙏🙏

  • @KingStarkTamil1
    @KingStarkTamil1 5 วันที่ผ่านมา +1

    Sanchar saathi

  • @dhivyaraman9712
    @dhivyaraman9712 12 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 12 วันที่ผ่านมา +3

    It's too too late one.....pathetic one.....something suspicious, beware .....😮😮😮

  • @gunasekarangunasekaran1367
    @gunasekarangunasekaran1367 12 วันที่ผ่านมา

    Good 👍👍👍👍👍👍 news 🎉🎉🎉🎉🎉

  • @abishekabishek4194
    @abishekabishek4194 12 วันที่ผ่านมา +2

    Bjp ❤

  • @kss383
    @kss383 12 วันที่ผ่านมา +1

    Mayam studios vera level na

  • @rajeshmani2288
    @rajeshmani2288 12 วันที่ผ่านมา +2

    Vacination try in poor country in the same way digital transation and electronic voting trying in India

  • @duraiarasanchockalingam848
    @duraiarasanchockalingam848 12 วันที่ผ่านมา

    Thank you sir

  • @johnsonrajkumar6087
    @johnsonrajkumar6087 12 วันที่ผ่านมา +1

    Police um eedharku thunai poranga.. case file panuradhu waste of time and money. Nanu case file panuna person mobile on la dhan eruku innum mosadi panetu dhan erukan .. but eedhuvaraikum police trace panala. Tamilnadu kullaiya kandupudika mudiyala ..

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 12 วันที่ผ่านมา +2

    Super

  • @NoorMohamed-v9x
    @NoorMohamed-v9x 12 วันที่ผ่านมา +8

    Hi bro நீங்க போட்டுகிற சட்டை கேமராக்கு பொறுந்த வில்லை ஒரு White அல்லது Blue போட்டுருந்தால் கேமராக்கு பொறுத்தமாக இருக்கும்

  • @NesQ-h8t
    @NesQ-h8t 9 วันที่ผ่านมา

    Government ❌ god ✅

  • @jackmicroway4023
    @jackmicroway4023 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤Digital team may be. Use. AGI computer team

  • @greenmattamil5340
    @greenmattamil5340 12 วันที่ผ่านมา

    🎉

  • @tamilteckvideos1897
    @tamilteckvideos1897 10 วันที่ผ่านมา

    பரபரப்பாக பேசபட்ட வழக்குகள் சில வாரங்களில் அதை பற்றிய பேச்சைஇல்லமல் போவதின் மர்ம்ம் என்ன

  • @danielramachandran883
    @danielramachandran883 12 วันที่ผ่านมา +1

    ❤❤🎉

  • @RaviChandran-fq2nc
    @RaviChandran-fq2nc 12 วันที่ผ่านมา +2

    Good

  • @vijaykrishnan1363
    @vijaykrishnan1363 12 วันที่ผ่านมา +3

    3:35 bro athu 12 lakh

  • @GnanadhasMurugan-fk6iw
    @GnanadhasMurugan-fk6iw 12 วันที่ผ่านมา

    Congrats

  • @kchandranramesh
    @kchandranramesh 12 วันที่ผ่านมา

    Super bro

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 12 วันที่ผ่านมา

    Thanks

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 12 วันที่ผ่านมา +1

    Ok bro

  • @baskarank8645
    @baskarank8645 12 วันที่ผ่านมา

    பீரோ திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பத்தி எதாவது வீடியோ போடுங்க

  • @klboysonlylive123
    @klboysonlylive123 12 วันที่ผ่านมา

    நீங்க சொன்னதெல்லாம் கரெக்ட் தான் அந்த ஆப்பை என்னங்கிறது தெளிவா சொல்லியிருந்தீங்கன்னா எல்லாருக்கும் விழிப்புணர்வு இருக்கும் வேற மாதிரி ஏதாவது ஆப் உள்ள போய் ஃபுல்லா டீடைல் கொடுத்து ஏமாந்துட்டாங்கன்னா என்ன பண்ணுவீங்க

  • @hariharanbp8570
    @hariharanbp8570 12 วันที่ผ่านมา +1

    App installed but cant open
    It's crashed

  • @mbanupriya6155
    @mbanupriya6155 7 วันที่ผ่านมา

    Anna na 16.1.25 na palani murugan koil Ku pona apo 2min la purse phone lam thiruditanga Anna station la complain koduthan but ipa varaikum onnum nadagala anna station na solran return veetuku poga kasu kuda illanu sonna 5000 , ration card, ATM card mobile ellam pochu na Ena panna en mobile kedaikum pla sollunga

  • @Entertainment001-x7d
    @Entertainment001-x7d 13 ชั่วโมงที่ผ่านมา

    Bro etha app la know mobile connections in your name la my father and mother mobile number show akuthu enna problem ha irukum epadi slove pannu ra thu

  • @onetwo7712
    @onetwo7712 12 วันที่ผ่านมา +1

    Can the software be used in other countries

  • @mk-me2yd
    @mk-me2yd 12 วันที่ผ่านมา +5

    இந்த ஏப் வெப்சைட் வேலை செய்து இருந்தால் இப்போது மொபைலில் அலர்ட் குடுக்கும் அளவிற்க்கு மோசமாக போய் இருக்காது

    • @Kattumaram339
      @Kattumaram339 12 วันที่ผ่านมา

      பல முட்டா பசங்களுக்கு இப்படி ஒரு ஆப் இருக்கறதே தெரியாது. தெரிஞ்சாலும் டவுன்லோடு பன்ன மாட்டானுங்க. அந்த மாதிரி மக்கள வெச்சிகிட்டு அரசு வேறென்ன செய்யும்

    • @ootymani28
      @ootymani28 11 วันที่ผ่านมา

      Nee try panniya?

  • @mkavi5624
    @mkavi5624 11 วันที่ผ่านมา

    Onlline transactions இருக்க கூடாது

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 12 วันที่ผ่านมา +2

    நாண் வெளிநாட்டில் இருக்கிறேண் இந்த ஆப் பயணளிக்குமா

    • @rajkumarp1651
      @rajkumarp1651 12 วันที่ผ่านมา

      Yes I will share link

  • @ani22rocks66
    @ani22rocks66 12 วันที่ผ่านมา +2

    Kanyakumari kirisma case slunga

    • @rajkumarp1651
      @rajkumarp1651 12 วันที่ผ่านมา +1

      Now it's with drawing

  • @MariselvamMari-s3x
    @MariselvamMari-s3x 12 วันที่ผ่านมา +1

    Anna ana uga viode thapapa 18.38 Lahk ila anna 12.38 lahk anna neega soldering anna una event vara modiila anna sry 🥺 i iove you anna

  • @ullankaiulagam5045
    @ullankaiulagam5045 11 วันที่ผ่านมา

    First you install the app and upload the review video. After installation even not able to open. Every time get the message as "it was crashed". Not 1 or 2 time. The above message was repeated for many times.

  • @koilmani3641
    @koilmani3641 12 วันที่ผ่านมา +3

    அவங்கள விட அரசு நம்மள கொள்ளயடிக்கும்

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 12 วันที่ผ่านมา

    Nice but இதே ஆஃப்பை froud உருவாக்க முடியுமா?

  • @ManikandanSoundhariya
    @ManikandanSoundhariya 12 วันที่ผ่านมา

    Farad gams pathhi sollunga anna

  • @dhanapalan4023
    @dhanapalan4023 12 วันที่ผ่านมา +3

    19-01-2025 Super

  • @peculiarthought
    @peculiarthought 9 วันที่ผ่านมา

    But.. sextortion ku ethu app iruga bro.. complaint raise panna

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr 12 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு வாட்டி OTP sms 100 தொடர்ந்து வந்துகிட்டே இருந்தது

  • @manjunathr7993
    @manjunathr7993 12 วันที่ผ่านมา +1

    Hi

  • @NithurshanKumarathash
    @NithurshanKumarathash 12 วันที่ผ่านมา +1

    Hii anna❤❤

  • @mohanjeeva6192
    @mohanjeeva6192 12 วันที่ผ่านมา

    Good news

  • @balaishu531
    @balaishu531 12 วันที่ผ่านมา

    Dear Mayan bro pls tech superstar paththi sid Frequency pota video parunga and pls expose

  • @Rajubhaiii-xz4mu
    @Rajubhaiii-xz4mu 11 วันที่ผ่านมา

    Intha app is not working for iOS 😢

  • @smubeen4315
    @smubeen4315 12 วันที่ผ่านมา

    Enaku international number la irundu kften call varudu

  • @stevejuna8519
    @stevejuna8519 12 วันที่ผ่านมา

    Bro who invented this platform

  • @KodaiAngel
    @KodaiAngel 9 วันที่ผ่านมา

    இந்த app open aaga matikithu

  • @ssaravanan-b9o
    @ssaravanan-b9o 12 วันที่ผ่านมา +2

    சார் மாநேச்சுரல் மருந்து விளம்பரம் போட்டிங்க போல

  • @SkepTa-b9f
    @SkepTa-b9f 12 วันที่ผ่านมา

    Go back to those days pagers or conventional phones.
    Nothing is safe these days. Digital these days are the main frauds

  • @ytop8542
    @ytop8542 12 วันที่ผ่านมา

    App name

  • @soundarsubramaniam4013
    @soundarsubramaniam4013 12 วันที่ผ่านมา

    App not working

  • @vinothvino5433
    @vinothvino5433 12 วันที่ผ่านมา

    Yalam over aa dha agi eruku yathuvum Kami agala

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 12 วันที่ผ่านมา +1

    அப்போ நாம ஒருத்தருக்கு கால் பண்ணும்போது வரும் awerness alert tone ஒரு விளம்பரமா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔 உங்கள் கருத்து சொல்லுங்க .........

  • @balajim8313
    @balajim8313 12 วันที่ผ่านมา

    Bro Renuka swamy murder case update

  • @santhoshsriya2912
    @santhoshsriya2912 12 วันที่ผ่านมา +2

    இந்த அப்ளிகேஷன் எப்படி டவுன்லோட் பண்றது தெரிஞ்சவங்க அந்த அப்ளிகேஷன் கொஞ்சம் சொல்லுங்க

    • @GAMEOVER-yq2tv
      @GAMEOVER-yq2tv 12 วันที่ผ่านมา

      Google play

    • @rajkumarp1651
      @rajkumarp1651 12 วันที่ผ่านมา

      I will share the link

  • @deenjetli6121
    @deenjetli6121 12 วันที่ผ่านมา

    திருடுறவன் எப்படி வேணும்னாலும் திருடுவான்

  • @sridharacu7743
    @sridharacu7743 12 วันที่ผ่านมา

    Thank you sir

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 12 วันที่ผ่านมา

    Super bro

  • @gjancymuthu5101
    @gjancymuthu5101 12 วันที่ผ่านมา +1

    Super

  • @boomie103
    @boomie103 11 วันที่ผ่านมา

    Super