07 Shanti Brahma Shri Eknath Maharaj Upanyasam by Govindapuram Shri Balaji Bhagavathar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • For further details please visit our website
    www.guruvittal...
    #govindapurambalajibhagavathar

ความคิดเห็น • 17

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv4554 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @rukmangadanp9423
    @rukmangadanp9423 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @jamunaraninatraj9183
    @jamunaraninatraj9183 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 6 หลายเดือนก่อน

    Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @previnkumar1
    @previnkumar1 8 หลายเดือนก่อน

    Praying to Sadguru Gnanananda swami fondly called tatta swami for a long and happy life to Balaji Bagavatar. My pranams to Balaji Bagavatar

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 9 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஸ்வாமீஜீ.
    தங்களை தரிசிப்பதே
    ஸ்ரீஸ்ரீஞானாநந்தா ஸ்வாமிகளை தரிசிப்பது போலவே பல சமயம் இந்த அடியவன் உணர்ந்துள்ளேன்.
    நமஸ்கரிக்கிறேன்.
    குருநாதா.
    தாங்கள் குறிப்பிட்டது போல் நம் மகா ஞான குருமார்களை வடபாக ஞானிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் ஒளிரி பலப்பல மிகமிக உயர்ந்த ஞான விஷயங்களை நமக்கருளிச்செய்துள்ளனர்.ஆனால் நாம் மதிக்காமல் உதாசீனப்படுத்திக்
    கொண்டுருப்பது இரத்தக்கண்ணீராகிறது.தாங்கள் அந்த நம் மகான்களின் சரிதைகளை சொன்னதை கேட்டு மெய்சிலிர்க்கும்.
    கண்ணீர்பெருகும்.
    அனுபவம்.
    தாங்கள் சொல்வது போல் கோவைக்கு சிவாராத்திரி அன்று
    ஈஷாவின் தியான லிங்கத்திற்க்கு 63 நாயன் மார்களின் ஐபொன் சிலைகள் பத்து பத்து சிலைகள் மிக அலங்கார தேரில் நடையாக சென்னையிலிருந்து கடந்த சில வருடங்களாக
    அவர்களின் ஞானப்பாடல்களுடன்
    ஆராதனையுடன் நடையாக 21 நாட்கள் எடுத்துச்சென்று மறியாதை செய்யப்படுகிறது.
    இருந்தும் இன்னும்
    அனைத்து ஊர்களிலிருந்தும் நீங்கள் சொல்வது போல் நடத்தப்படவேண்டும்.
    ப்ரார்த்திக்கிறேன்.🙌👏👣🌺

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 9 หลายเดือนก่อน

      ஸ்வாமி அங்கு அந்த ஞானிகள் நேரடியாக மிகசாதாரண மக்கள் மத்தியில் ஞான ரச விஷயங்களை நித்ய அனுவரதம் சுவாசிக்கும் காற்றாக வாழ்விலும் படிப்பிலும் இணைத்துவிட்ட காரணமே இன்று தங்களைப்போன்ற
      மகான்களின் முன்னோடிகளால் அவர்களை உணர்ந்து பறுக இயலுகிறது.
      ஆனால் இங்கு துரதிருஷ்ட வசமாக வீடுகளிலும் பள்ளிகளிலும் இந்த நீதி ஞான தர்ம போதனைகளையே எடுக்கப்பட்டுவிட்டதே.
      இன்னும் இங்கே வித்யாசங்கள் நடைமுறையில் கடைபிடித்துக்கொண்டு
      இருப்பது ம் இன்னும் அங்கங்கு தொடர்வதால் பக்தியில் நாம் ஒன்று சேரவில்லை.
      தவரானால் மன்னிக்கவும்.

  • @Ramkrusnahari
    @Ramkrusnahari 9 หลายเดือนก่อน +1

    Very rare to see such kind of pravachan most of them only tell hari katha without telling dharma ...But Sri Balaji bhagavathar is exceptional..bajans, quoting all mahan leelas...

  • @param953
    @param953 9 หลายเดือนก่อน

    जय जय रामकृष्ण हरी. जय जय संत परंपरा । जय जय वारकरी संप्रदाय

  • @madhvacharyadas567
    @madhvacharyadas567 8 หลายเดือนก่อน

    Amazing discourse and bhajan by Pujya Sri Govindapuram Balaji Bhagavathar & his dedicated son and team !!!

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 9 หลายเดือนก่อน

    பாபம் மழைநீர் வைபர் மிக நல்ல உபமானம் மனதில் பதிகிறது . ஹரி ஹரி ஹரி மனம் பண்டரியிலேயே உள்ளது.

  • @umamaheswariramalingam5053
    @umamaheswariramalingam5053 7 หลายเดือนก่อน

    Ram krishna hari vasudeva hari Nandri guru ji 🙏

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 9 หลายเดือนก่อน

    Namaskaeam guruji. Ungaloda upanyasam kettu no words to express my feelings. All sandus charithramum detailaga varum generations kku therivikkavendum. Sathya sai organaisation nadathum balavikas classill syllabus aaga vaithuvidalam. Pl. Guide pannungo. Detailed books seperate aaga kidaikkuma? Or Bakthavijam endha author book detailed aaga irukkum. Ungali phone I'll conduct pannamudinal phone seidu kettukolgiren. Dhanyosmi. 🙏🙏🙏🙏

  • @iyer131170
    @iyer131170 9 หลายเดือนก่อน

    Radhe Krishna

  • @krishnamurthinagarajjan4647
    @krishnamurthinagarajjan4647 9 หลายเดือนก่อน

    Very very excellent

  • @SDRMOHANA
    @SDRMOHANA 9 หลายเดือนก่อน

    Namaskarams Swami 🙏