மக்தப் மதரஸாவின் இஸ்லாமிய கண்காட்சி TNTJ லெப்பைக்குடிக்காடு கிளை part - 1
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025
- பிஸ்மில்லாஹ்
ஹிர்ரஹ்மான் நிர்ரஹிம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*மக்தப் மதரஸா மாணவர் மாணவியர்களை
கொண்டு
இஸ்லாமிய கண்காட்சி நிகழ்ச்சி*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக நமது
அல் பய்யினா மக்தப் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களை கொண்டு
திருக்குர்ஆனின் மகத்துவத்தை தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் இஸ்லாமிய கண்காட்சி
கிழக்கு சலாமத் பள்ளியில் (31/12/2023) ஞாயிற்றுக்கிழமை காலை
9:00 மணி முதல்
மாலை 5:00 மணிவரை நடைபெற்ற
நிகழ்ச்சியின் முழு ஒலிபரப்பு இந்த வீடியோவில் பார்க்கலாம் இது பாகம் 1
பாகம் 2 அடுத்த வீடியோவில் தொடர்ந்து பார்க்கலாம் இந்த வீடியோவை பார்த்து பயன்பெறவும் சப்ஸ்கிரைப் பண்ணவும் லைக் பண்ணவும் கமெண்ட் ஷேர் செய்யவும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
லெப்பைக்குடிக்காடு கிளை பெரம்பலூர் மாவட்டம்
Masha Allah
Masha allah ❤❤❤❤
மாஷா அல்லா மாஷா அல்லாஹ்