Kuku Fm Download Link:- kukufm.page.link/vzpw7g7Nkr6wAX478 Coupon code: PONGAL60 Valid till 16th Jan 2023 only After that you can use coupon code SAKHI50 for 50% offer in monthly subscription
என் நிலை இதுதான் அடுத்தரை துன்பம் பார்த்தாலோ கேட்டாலோ மனம் வருத்ததிற்கு உள்ளாவது சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் ஆறுதலாக இருக்கிறது சகோதரி 2023 மாட்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
மூன்றாவது மனிதனின் வார்த்தைகள் பெரிதும் பாதிப்பு ஏற்படுவதில்லை , அப்போது யாருடனும் attached ஆக இருக்க கூடாது என்றாலும் வாழ்வின் அர்த்தம் என்று தெரியவில்லை...
This is something life changing, which as you very well said we have spoiled our gift to think independently from our school days, I wish I claim my freedom to think again cleanly. Unga videos Nan dinamum papen very informative thanks for sharing ❤
ஒவ்வொரு மனிதருக்கும் இந்த ஒரு அருமையான உனது பதிவு மிகவும் அவசியமானதும் பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது மகளே.வாழ்வில் இவைகளை கடைபிடித்து நமது மனதை நமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்தால் வாழ்வில் துன்பம் ,துயரம் ,சங்கடங்கள் பெரும்பாலும் குறைந்து விடும் .உனது இம்மாதிரியான விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும் மகளே! வாழ்க! வளமுடன்! நலமுடன்!👌👏👍🙌.
Naama edhaiyume allow pannama irukka mudiyadhu. We are humans and will continue to be so. Let's first acknowledge that. Toxic people avangala ozhunga irukka sollunga.
Madam we can think the way we think. We are not Sanyasis. We. can be we. What can you donwhen someone is constantly harassing you? How can you look at them? Certain things, situations cannot be changed. It is untrue that situations, experiences don't create thoughts. Yes it does. Also everyone in the world cannot transform and the world won't have a reason to exist. It is an awful game.
Super,,but one question,,உங்கள அசிங்கமா,கேவலமா commentல பேசுறேன்,,இப்ப உங்களால time எடுத்துகிட்டு ஒரு creative thinkerஆ எனக்கு பதில் சொல்ல முடியும்,,but, இதே மாதிரி நேர்ல,நாலு பேருக்கு முன்னாடி திட்டுனா creative thinkerஆ பதில் சொல்ல முடியுமா? அந்த timeல என்னால reflective thinkerதான் இருக்க முடியுது..ஆனா அதுக்கப்புறந்தான் creative thinkerஆ பதில் சொல்றதுதான் சரினு படுது,,அந்த timeல உணர்ச்சிவசப்பட்டுற்றேன்,,try பண்ணிகிட்டு இருக்கேன்.,நீங்க creative thinkerஆ பக்கவபட்டுட்டீங்களா? கொஞ்சம் பதில் சொல்லுங்க,,எனக்கு உதவியா இருக்கும்.
Kuku Fm Download Link:- kukufm.page.link/vzpw7g7Nkr6wAX478 Coupon code: PONGAL60 Valid till 16th Jan 2023 only After that you can use coupon code SAKHI50 for 50% offer in monthly subscription
Very good
Super.short and crystal clear
நல்லா பேசறீங்க
நீ நல்லா பேசுப்பா நாள் பூரா வுண்ணை தான் பார்த்துக்கிட்டு இருக்கேன்
நீ பாதி ஓஷோ ஆய்ட
என்னதான் படிச்சாலும் அதைமத்தவங்களுக்கு சொல்லுறது மிகபெரியபுரிதல் அந்தபக்குவம் உனக்குமிகஅதிகம்மகளே வாழ்கவளமுடன் யாவர்க்குமாம் பிறர்கொருஇன்னுரை தானே
இவ்வளவு நாள் பேச்சு மட்டும்தான் பாசிட்டிவாக இருக்கும் என்று உடையும் பாசிட்டிவாக இருக்கின்றது... தோழியரே.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இச்சிகோ இச்சாயே (இனிய பொங்கல் வாழ்த்துக்கள்)
என் நிலை இதுதான் அடுத்தரை துன்பம் பார்த்தாலோ கேட்டாலோ மனம் வருத்ததிற்கு உள்ளாவது சரியான நேரத்தில் உங்கள் பதிவுகள் ஆறுதலாக இருக்கிறது சகோதரி 2023 மாட்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
Dont belive everything you think book review பண்ணுங்க அக்கா பலருக்கு உபயோகமா இருக்கும் வாழ்க வளமுடன் 🙏
சொல்வது சுலபம் செய்வது கடினம் சகோதரி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Your videos make me incredibly strong.They really impact our lives positively.
Sister please upload video about how to control the anger
மூன்றாவது மனிதனின் வார்த்தைகள் பெரிதும் பாதிப்பு ஏற்படுவதில்லை , அப்போது யாருடனும் attached ஆக இருக்க கூடாது என்றாலும் வாழ்வின் அர்த்தம் என்று தெரியவில்லை...
Detached attachment
This is something life changing, which as you very well said we have spoiled our gift to think independently from our school days, I wish I claim my freedom to think again cleanly. Unga videos Nan dinamum papen very informative thanks for sharing ❤
Everyone your contant... massage...vedios... Cristal clear ❤❤❤❤❤❤
அருமையான பதிவு சகோதரி நன்றி வணக்கம்
Prapanjathirkum ungalukkum kodi nanri😊
கற்றதுகையவு கல்லாதது கடலளவு, ,உங்களின் இருத்தலில் மேலும்ஒரு பாய்ச்சல் புதுவிதமான புரிதல் உங்களுக்கே, எப்படிஇத்தனைநாள் தவறவிட்டோம்என யோசிக்கவைக்கும் வாழ்வியல், ஆசான்,ம.செந்தமிழன் நூல்களை எங்களுக்கும், உங்களுக்கும் ,அகவிருந்துபடைக்கவும்
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏❤❤❤
ஒவ்வொரு மனிதருக்கும் இந்த ஒரு அருமையான உனது பதிவு மிகவும் அவசியமானதும் பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது மகளே.வாழ்வில் இவைகளை கடைபிடித்து நமது மனதை நமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவந்தால் வாழ்வில் துன்பம் ,துயரம் ,சங்கடங்கள் பெரும்பாலும் குறைந்து விடும் .உனது இம்மாதிரியான விழிப்புணர்வு பதிவுகள் தொடரட்டும் மகளே! வாழ்க! வளமுடன்! நலமுடன்!👌👏👍🙌.
Arputham.vazhga valamudan
Enlightenment Ana mathiri iruku marvelous thank u guru ji
இதை புரிந்து வாழ்வில் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க விழிப்புணர்வுடன் செயல்பட முயற்சிக்கிறேன் சகோதரி. வாழ்க வளமுடன் 💐💐💐💐💐🌹👍🏻
நன்றி சகோதரி ❤❤🎉
அருமை,,, நமக்கு நெருக்கமான, பழக்கமான உறவுகளின் காயங்கள், வார்த்தைகள் மீதுதான எண்ணங்களை எப்படி மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவும் சகோதரி...
Good question
வீடியோவை முழுமையாக கேளுங்கள்
Romba nandri ma indha neram idhai ketka vaitha en இறைவனக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி சகோ ❤
அருமை அருமை அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன்....!
செந்தமிழன் நூல்களை அக,விருந்துஅளிக்கவும், மகளை
Best Amma vazgha vallumudan 🙏🙏👍arumai
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா ❣️🙏🏻
சிறந்த தகவல் வாழ்க வளமுடன்
It's true msg..thank u sister..valga valamudan
Thank you sister
Hi,mam Thank you for your good information, saree is very nice for yourself,
அருமை. ஆனால் கடினம். நமது vitamin b12 அதிகமாக இருக்க வேண்டும், இல்லை என்றால் தேவையில்லாமல் thoughts வரும்.
Lusa nee
Vitamin b12 deficiency is very bad for our health.
@@vijayasankar5557 yes
@@vijayasankar5557 lots of frequent headache you'll get without b12.
நன்றி, நன்றி,நன்றி சகோதரி.
Thank you so much dr sis😊❤
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அருமையான கருத்து அக்கா. இனிய பொங்கல்
Excellent my dear 👍🙏🏻🎂🍰
நன்றி வாழ்க வளமுடன்
Thank u
Naama edhaiyume allow pannama irukka mudiyadhu. We are humans and will continue to be so. Let's first acknowledge that. Toxic people avangala ozhunga irukka sollunga.
Valka valamudan
It's TRUE mam thank you universe 🙏
Super sister 😔💐🙏🤝🥰🥰🥰🥰
Nice preaching... Keep go ahead.. Stay blessed 🙌
0:13 🤩same to you akka tq for this video sister ennaku nalla solution kuduthurukinka tq so much 🤗 in my opinion this the best advice in 2023 .
Super 😊
Very nice video thank you Amma
Vazhga valamudan 👍
Thank you master for whishes and also our whishes to you and your family masyer
very nice and super my soulmate ❤️
Happy pongal sister 🙏🙏🙏
Arumaiyana pathivu
Thanks happy ponggal
Happy pongal pappa
Superb mam 👌👌👌
Thank you 🙏🙏🙏
Wonderful message
God bless all 🙏
I follow all your videos. 🙌 Great thing you are doing for a society . I hope and wish I will meet you one day
Thankyou sure 👍🌺
@@tharcharbuvazhkai but neenga en sogama irukeenga
Thx.Happy Pongal. Really superb. No doubt. Keep on going sis
Beautiful Explanation.superb video.wish you A very Happy Pongal sister 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
Love you akka 💞💞💞💞
Mam super mam
Thank you sago 🙏🙏🙏🙏🙏🙏🙏
Semma mam
Akka unga pathilukaga wait panran akka reply panunga akka pls Mag akka and I love you so much Akka
Thanks sister
thank you akka
Thankyou🌺👍
Useful..
🙏💖
Nyc.❤U look pretty ka...
Thankyou 🍀👍
Good 👍👍👍
Thankyou 🍀👍
❤❤❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👍🏼❤️
Akka ennota shinna vayathil irunthu enna pathicha oru visayam unga kita share pananum ninaikiren. Pls reply msg akka. enga appa oru aanathikavathi avar sapta thatu kuta Avar edukamatar nanga than etukanum solvar avaruku sariyana velai kuta yilla kampi katura velai pakurar oru mathathuku 10 nall povar v2la irukum pothu saptu thunguvar avaruku appo kuta sapatu vaikirathu lirunthu 10thatava tea kutikirathukum Nanum enga ammavum than seiyanum avar ketrathu ellam avar kaimela kutukanum sila times avarota santa potuven pengala piranthathu ungaluku Vela paka yillanu niraya thatava solliruken but No use aana avara pakum pothu avar oru sadist thonuthu intha mathiri Pertion kita irunthu vilaki irukanumnu ninaikiren aana mutiyala athula rompa stras aakuthu sister ithuku oru theervu unga kita kitaikum nampuren pls reply Akka😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😢😢😢😢😢😢😢😢
🙏🙏🙏❤️❤️❤️
Neenah god modeku poitinga sister
🥰
Madam we can think the way we think. We are not Sanyasis. We. can be we. What can you donwhen someone is constantly harassing you? How can you look at them? Certain things, situations cannot be changed. It is untrue that situations, experiences don't create thoughts. Yes it does. Also everyone in the world cannot transform and the world won't have a reason to exist. It is an awful game.
Super,,but one question,,உங்கள அசிங்கமா,கேவலமா commentல பேசுறேன்,,இப்ப உங்களால time எடுத்துகிட்டு ஒரு creative thinkerஆ எனக்கு பதில் சொல்ல முடியும்,,but, இதே மாதிரி நேர்ல,நாலு பேருக்கு முன்னாடி திட்டுனா creative thinkerஆ பதில் சொல்ல முடியுமா? அந்த timeல என்னால reflective thinkerதான் இருக்க முடியுது..ஆனா அதுக்கப்புறந்தான் creative thinkerஆ பதில் சொல்றதுதான் சரினு படுது,,அந்த timeல உணர்ச்சிவசப்பட்டுற்றேன்,,try பண்ணிகிட்டு இருக்கேன்.,நீங்க creative thinkerஆ பக்கவபட்டுட்டீங்களா? கொஞ்சம் பதில் சொல்லுங்க,,எனக்கு உதவியா இருக்கும்.
Nanum
Aptithan
React panitu
Apram yosipa ayo ipti pesirukalameenu 😍
Happy pongal sister,
It's too good mam 👍👍👍👍
Thankyou🌺👍
Thank you so much sister