ஆடித் தபசு 2022 - திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சுமங்கலி வரமும் தரும் வழிபாடு | Aadi Thapasu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 353

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  2 ปีที่แล้ว +45

    ஆடித் தபசு நாள் - 10/08/2022 (புதன் கிழமை)

    • @jawaharkalirajan9090
      @jawaharkalirajan9090 2 ปีที่แล้ว

      Yesterday we went to this temple....🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @susen6947
      @susen6947 2 ปีที่แล้ว +2

      அம்மா வணக்கம் நான் ஆடிபெருக்கன்று தாலிகயிறு மாற்றவில்லை அதனால் 10ம் தேதி கயிறு மாற்றிக்கலாமா தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா அப்படி மாற்றலாம்னா டைம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்.

    • @susen6947
      @susen6947 2 ปีที่แล้ว +8

      அம்மா நீங்கள் சொல்வது95% உண்மை கண்டிப்பாக நான் கோவிலுக்கு போறேன் அம்மா எப்படி நாம் அவுங்களுக்காக மாற்றிகிட்டாலும் நம்பல புரிஞ்சிக்க மாட்றாங்க எதாவது சொன்னாலே தவறுன்னு திட்றாங்க மா அதுக்குன்னு பேசாமலும் இருக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு.

    • @angrybird5790
      @angrybird5790 2 ปีที่แล้ว +3

      Amma 2nd time Valaikappu function pannalama amma... 8years'ku aprm 2nd baby conceive aagiruken.... Veetla ellaorum aasa padurom seiyalama amma ... Pls reply pannunga amma 🙏🙏🙏🙏

    • @gmbalaa2000
      @gmbalaa2000 2 ปีที่แล้ว

      சென்னையில் பெரம்பூர் திருவிக நகரில் எழுந்தருளி உள்ளது இக்கோவிலில் ஆடித்தபசு விழா விமர்சையாக கொண்டாடப்படும்

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய ஓம்நமோ நாராயண நம் குலதெய்வம் காமாட்சிஅம்மனின் அருளாலும் எல்லோருடைய குடும்பமும் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saichannel7109
    @saichannel7109 2 ปีที่แล้ว +11

    நானும் சங்கரன்கோவில் தான்.... எனது அம்மாவின் பெருமையைப் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼💯💯💯💯💯

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog 2 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் சங்கரன்கோவில் 🔥ஆடித்தபசை பற்றி அழகாக சொன்னீர்கள் அம்மா.. ஆடித்தபசு திருவிழாவிற்கு அனைவரும் வருக அன்னையின் அருள் பெறுக..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kannar4590
      @kannar4590 2 ปีที่แล้ว

      🙏🌺🌺🌺🌹🌹Jai prathyangria jai jai prathyangria 🌹🌹🌺🌺🌺🙏

  • @umad4890
    @umad4890 2 ปีที่แล้ว +2

    இனிய தமிழில் மிகமிக அருமை யான நிகழ்வுகளை வழங்கும் சகோதரி க்கு அன்பான வாழ்த்துக்கள்

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +3

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว +2

    அம்மா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +4

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @sriharicars2737
    @sriharicars2737 2 ปีที่แล้ว +5

    Amma உங்கள் video என்னை நன்றாக வழிநடத்திச் செல்கிறது.வரலக்ஷ்மி பூஜை படம் வைத்து மிகவும் நன்றாக நடந்தது. 15 நபர்கள் வந்தார்கள்.இதுதான் முதல் தடவை செய்தேன்.நான் அழைக்காமலேயே ஒரு பெண் வீட்டுக்கு வந்து வழிபட்டு என்னை வாழ்த்தினர்.மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏.

  • @kaviramyasri8526
    @kaviramyasri8526 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா உங்களுடைய வீடியோவை தவறாமல் பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது அம்மா

  • @nallulakshmi3005
    @nallulakshmi3005 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்ற தெய்வீக கதை கேட்க ஆவலுடன் இருக்கிறோம்

  • @sjgl1737
    @sjgl1737 2 ปีที่แล้ว +4

    எங்க ஊர்.அனைவரும் வாருங்கள்.அன்னையின் அருளைப் பெறுங்கள்.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் குருமாதா💐🙏
    மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏🙏

  • @prabur7929
    @prabur7929 2 ปีที่แล้ว +106

    அக்கா பெண் பிள்ளைகளை திருமணம் செய்து அனுப்பும் போது கட்டாயம் அம்மா கொடுக்க வேண்டிய பொருட்கள் என்ன என்று ஒரு பதிவு தாருங்கள் அக்கா 🙏🙏🙏🙏👍🙏👍👍👍👍

    • @srivaishnavi6501
      @srivaishnavi6501 2 ปีที่แล้ว +5

      Already video idhuku potrukanga

    • @Revathisathiskumar
      @Revathisathiskumar 2 ปีที่แล้ว +7

      இரண்டு குத்துவிளக்குகள் இரண்டு காமாட்சி விளக்குகள் கட்டாயம் தர வேண்டும்

    • @sathishsaran3640
      @sathishsaran3640 2 ปีที่แล้ว +1

      Thanks Amma

    • @jayanthis4624
      @jayanthis4624 2 ปีที่แล้ว

      @@Revathisathiskumar நன்றி அக்கா

  • @tamilayyappan77
    @tamilayyappan77 2 ปีที่แล้ว

    கேட்பதற்கு இனிமையான பதிவு.நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 ปีที่แล้ว

    ஆடி தபசு பற்றி விரிவாக சொன்னது மிகவும் நன்றி சகோதரி

  • @divyabalu8816
    @divyabalu8816 4 หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு அம்மா..நன்றி

  • @sweetypradeep6771
    @sweetypradeep6771 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻 நன்றி அம்மா🤝🙏🏻

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว +3

    நன்றி குருமாதா like you. குருமாதா பார்வதி தேவியும் மாரியம்மன் இருவரும் ஒருவரா? சந்தேகத்தை தெளிவு படுத்த வேண்டும் தாயே

  • @rajiganeshraji3573
    @rajiganeshraji3573 2 ปีที่แล้ว +2

    மிக மிக அழகு அம்மா

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரி காலை வணக்கம் 🌸🌸🌸🍒🍒🍒🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +9

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா.மிகவும் மகிழ்ச்சி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    அம்மா!! கோலினூர், விராடபுரம், படவேடு, ஊத்துக்காடு போன்ற 'மாரியம்மன் தாலாட்டு'ப் பாடலில் இடம்பெற்ற அனைத்து அம்மன் கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை தனித்தனி பதிவுகளாக தாருங்கள் அம்மா.

  • @veeramuthu2782
    @veeramuthu2782 2 ปีที่แล้ว

    அம்மா நல்ல பதிவு கேக்கும் போ தே அன்புடன் கேட்டுக் கொண்ட னேன் இருக்க தோன்றும் தேங்யூ

  • @gomathisuba2302
    @gomathisuba2302 2 ปีที่แล้ว

    அம்மா என்னுடைய பெயர் கோமதி அதற்கான விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว

    Iniya kalai vanakkam..ma Arumayana Anmeega thagaval sonnenga..🙏🙏🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 ปีที่แล้ว

    காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🌻🙏🏾🙏🏾

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா நல்ல பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா அம்மா அம்மா 🙏🙏☘️🍀🍀🍀☘️🍀🙏

  • @radhikas2125
    @radhikas2125 2 ปีที่แล้ว

    Very thanks mam 👍👍 oru nalla information and valipadu nandri amma nandri nandri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏

  • @revanthrevanth3135
    @revanthrevanth3135 2 ปีที่แล้ว +2

    Amma sudalai Madaswamy patri oru thoguppu sollunga amma🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    அம்மா ஆடி மாதம் சிறப்பு பதிவாக சமயபுரம் மாரியம்மனைப் பற்றிய கீழ்க்கண்ட தகவல்களை ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🔱 முதலாவதாக, சமயபுரம் மாரியம்மன் முன்பு ஸ்ரீரங்கத்தில் இருந்ததையும் அந்த நிகழ்வையும், பின்பு கண்ணூர் மேடை அடைந்ததையும் பிறகு சமயபுரம் வந்த வரலாற்றையும் கூறுங்கள் அம்மா.
    🔱 இரண்டாவதாக, சரபோஜி மன்னரும் பிற மன்னர்களும் அக்கோயிலை பெரிதாக கட்டிய விதத்தையும் காலத்தையும் வரலாற்றையும் கூறுங்கள் அம்மா.
    🔱 மூன்றாவதாக, சமயபுரம் மாரியம்மனுக்கு ஏழு சகோதரிகள் என்றும் அன்பில், நார்த்தாமலை போன்ற ஊர்களில் இருக்கின்றனர் என்றும் சில புத்தகங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு புத்தகத்திலும் ஓரிரு சகோதரிகளின் ஊர் மாறி மாறி உள்ளது. எனவே, சரியான ஊர்களையும் எதன் அடிப்படையில் இவைகள் சகோதரிகளாக முன்னோர்கள் கூறுகிறார்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    🔱 மேலும், தொடர்ந்து 'கிராமத்து சாமிகள்' பகுதியில் அந்த சமயபுரம் மாரியம்மனின் ஏழு சகோதரிகளின் கோயில் வரலாற்றை தனித்தனியாக தாருங்கள் அம்மா.

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @seethamano8109
    @seethamano8109 2 ปีที่แล้ว

    Super Amma om komathi amma potri om sankaranarayana potri om

  • @amsagiri8660
    @amsagiri8660 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍

  • @prabur7929
    @prabur7929 2 ปีที่แล้ว +3

    அக்கா பெண் பிள்ளைகளை திருமணம் செய்து அனுப்பும் போது கட்டாயம் அம்மா கொடுக்க வேண்டிய பொருட்கள் என்ன என்று ஒரு பதிவு தாருங்கள் அக்கா 🙏👍👍🙏👍🙏🙏👍👍👍👍🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா, 'கிராமத்து சாமிகள்' பகுதியில் படவேடு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பற்றி கூறுங்கள் அம்மா.

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +1

    அம்மா!! தஞ்சை மாரியம்மன் கோவில் சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட பதிவுகளை தாருங்கள் அம்மா...
    🔱 புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு, கதைகள், மன்னர்கள் அந்த ஆலயத்தை எழுப்பிய வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா.
    🔱 வெங்கோஜி மன்னர் தஞ்சையை சுற்றியும் எட்டுத் திக்குகளிலும் எட்டு சக்திகளை பிரதிஷ்டை செய்ததாகவும் அதில் ஒன்றுதான் இந்த புன்னைநல்லூர் என்றும் 'சோழசம்பு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதாம். அந்த எட்டு கோவில்கள் பற்றியும் கூறுங்கள் அம்மா.

  • @vengateshv7404
    @vengateshv7404 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 2 ปีที่แล้ว

    அருமை அம்மா Super mam

  • @gomathinataraj2325
    @gomathinataraj2325 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா💐

  • @paramagurus1811
    @paramagurus1811 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @VelMurugan-zv8wf
    @VelMurugan-zv8wf 2 ปีที่แล้ว

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SASTHA_DHASAN
    @SASTHA_DHASAN 2 ปีที่แล้ว

    நன்றிகள்🙏

  • @Tamildevotionalsong91
    @Tamildevotionalsong91 2 ปีที่แล้ว +1

    Amma ruthrachaii pottukondu nonveg sapdalama

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +2

    அம்மா, நேற்று நான் கீழ்க்கண்ட கோவில்களுக்கெல்லாம் சென்று வந்தேன் (நீங்கள் எங்கள் வீட்டுப் பெண்மணி என்பதால் உங்களிடம் இதைக் கூறி மகிழ்கிறேன்).
    01) ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.
    02) சமயபுரம் மாரியம்மன் கோவில்.
    03) அன்பில் மாரியம்மன் கோவில்.
    04) அன்பில் சத்தியாவாகீஸ்வரர் கோவில்.

  • @parthibanm767
    @parthibanm767 2 ปีที่แล้ว

    Nandri amma nalla thavagal🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว

    Super explain, thanks 🙏👍 Amma

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว

    நன்றி குருமாதா

  • @kishoremano2196
    @kishoremano2196 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kalaivanitamilazhagan4596
    @kalaivanitamilazhagan4596 2 ปีที่แล้ว +2

    Hi mam, na puthusa thali chain vangi iruken, Thursday anniki potukalama please soluga, aadi pournami anniki potukalama nu solluga

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 ปีที่แล้ว

    🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 2 ปีที่แล้ว +1

    Amma trichy ku epo vareenga sumangali poojaiku

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 ปีที่แล้ว

    Mikka nandri Amma 🙏♥️👍om Sankara naaraayanare potri 🙏♥️🔱🌿🪔

  • @umauthayakumar6481
    @umauthayakumar6481 2 ปีที่แล้ว +1

    Amma, please provide video on applying manjal in thalai vasal in detail

  • @sakthik8202
    @sakthik8202 2 ปีที่แล้ว +1

    🔥🔥சங்கரன்கோவில்🔥🔥

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz 2 ปีที่แล้ว

    திருக்குறள் பற்றிய பதிவு தாருகள் அம்மா 🙏🙏🙏🙏

  • @ashokkumarsk7773
    @ashokkumarsk7773 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏

  • @makeoverbysubha
    @makeoverbysubha 2 ปีที่แล้ว +1

    Vanakkam amma ❤️ naan Ella varudamum varalakshmi vradham irundhu veattil ambigai vaithu vazhipaduven.indha varudam varalakshmi viradhathandru ennal seiya mudiyavillai adhanaal aavani mudhal velli kizhamai ambigai vaithu vazhipadalam endru ninaithen aanal andru Krishna jayanthiyum krithigai yum serndhu varuvadhu enaku perum magizhchi aanal oru siriya sandhegam ashtami andru varalakshmi viradham seiyalama ..sollungal..ungal padhilukkaga kathirukkiren..nanri amma

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி

  • @vetriselvi5145
    @vetriselvi5145 2 ปีที่แล้ว

    இருவரும் ஒருவர் என்பதை விளக்கும் ஒரு பதிவு தர வேண்டும் குருமாதா

  • @umapillai6245
    @umapillai6245 2 ปีที่แล้ว

    Recently I darshaned Gomathi Amman.
    Amman miha azhahu.

  • @mareeswari10_cmareeswari79
    @mareeswari10_cmareeswari79 2 ปีที่แล้ว +1

    Vanakkam amma pacchaikarpooram edrinaal palan patri sollunga amma

  • @madhujasri8062
    @madhujasri8062 2 ปีที่แล้ว +2

    Sankarankovil yenka ooru. Nantri amma.

  • @vani.d8559
    @vani.d8559 2 ปีที่แล้ว

    Super Amma🙏🙏🙏🙏🙏

  • @gmbalaa2000
    @gmbalaa2000 2 ปีที่แล้ว +1

    சென்னையில் பெரம்பூர் திரு வி க நகரில் இக்கோவில் எழுந்தருளியுள்ளது இக்கோவிலில்
    ஆடித்தபசு விழா விமர்சையாக கொண்டாடப்படும்.

  • @prabakarangurusamy6010
    @prabakarangurusamy6010 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா

  • @mgomathysundaram7951
    @mgomathysundaram7951 2 ปีที่แล้ว

    Nandri Amma 🙏🙏🙏🌹🌹🌷🌷

  • @dineshkarthick9896
    @dineshkarthick9896 2 ปีที่แล้ว

    Arumai amma 🙏🙏🙏🙏🙏

  • @priyabalu9229
    @priyabalu9229 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @mahaparu9133
    @mahaparu9133 2 ปีที่แล้ว +1

    Valayal podunga akka nalla irukkum

  • @soundariya6503
    @soundariya6503 2 ปีที่แล้ว +1

    Amma aadi thabasu Andru nam sumangali penngaluku manjal Kumkum valayal kudukalama

  • @arularul6334
    @arularul6334 2 ปีที่แล้ว

    Super super massage thank you so much madam

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว

    Super amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா.... 🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚

  • @divyadivi7144
    @divyadivi7144 2 ปีที่แล้ว

    Thanking u amma

  • @suganyak6305
    @suganyak6305 2 ปีที่แล้ว

    Kokulastami 2022 pathivu podunkal amma

  • @manicivil5141
    @manicivil5141 2 ปีที่แล้ว

    அக்கா அருமையான பதிவு

  • @subramaniank1643
    @subramaniank1643 2 ปีที่แล้ว

    Thank u guruji akka i like your smile voice very sweet

  • @meenakesav3083
    @meenakesav3083 2 ปีที่แล้ว +2

    Amma velai kidaika oru poojai solunga amma

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 ปีที่แล้ว

    Arpothamaana pathivu amma🙏

  • @saraswatisaras6741
    @saraswatisaras6741 2 ปีที่แล้ว +3

    அம்மா manabayam போக entha தெய்வம் வணங்க வேண்டும் plz solluga amma

    • @anands8400
      @anands8400 2 ปีที่แล้ว

      Narasimhar 🙏

  • @jothikani3990
    @jothikani3990 2 ปีที่แล้ว

    Amma Kaalaivanakam 🙏🙏🙏

  • @gomathinadar2884
    @gomathinadar2884 2 ปีที่แล้ว +1

    En name Gomathi .. munnadila en grand ma kitta sanda poduvan yen enaku intha name vachinkanu
    But now enaku romba happy ya iruku intha name vachirukka

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி...🙏🙏🙏🙏🙏

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 2 ปีที่แล้ว

    Gud evening Amma 🙏🙏🙏🙏🙏

  • @kowsalya.d191
    @kowsalya.d191 2 ปีที่แล้ว +1

    அம்மா பெரியவர்கள் முக்கியமான விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது பெண்கள் தும்மல் வந்தால் அது நடக்காது என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் தாயே.....🙏🙏🙏

  • @ramyavalu3907
    @ramyavalu3907 2 ปีที่แล้ว

    Thanks amma

  • @yuvarajMurugan-bx7cz
    @yuvarajMurugan-bx7cz 2 ปีที่แล้ว

    அம்மா திருக்குறள் பற்றிய பதிவு வேண்டும் 🙏🙏

  • @nivethae5118
    @nivethae5118 2 ปีที่แล้ว +1

    Amma avani avitam pathi konjam solluka Amma please amma

  • @nithyababunithyababu7033
    @nithyababunithyababu7033 2 ปีที่แล้ว

    Super 👍