அதுமட்டுமல்ல சகோ அண்ணன் விஜய் ஈழத்து மருமகனும் கூட இருவரும் இணைந்து பயணித்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
ஈழத்து மருமகன் முக்கியமில்லை தமிழன் முக்கியம் அண்ணன் சீமான் பேசும் கருத்து விஜையின் பதில்என்ன? தமிழனா பிறந்து பலன் இல்லை தமிழனாக வாழணும், ஈழத்தமிழன் லண்டன்
நாம் தமிழர் கட்சி கட்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு வந்தால் கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம் ஒன்றும் தவறு இல்லை சீமான் அண்ணன் தான் முதலமைச்சர் ஆக இருக்க வேண்டும் சீமான் அண்ணன் விஜய் இணைத்துக் கொள்வது தவறு இல்லை முடிந்த வரைக்கும் தனித்து நிற்பது சரிதான்
Vote percentage 10 to 15 percent cross aana koottani vekka vendiya kattaayam varum. Common people don't like hatered spread based on language. Language is used just like Religion to divide people.
தம்பி சாட்டை விஜய் ஆதரவு கருத்து திணிப்பு வேண்டாம். அண்ணன் சீமானை விட விஜய் பெரிய ஆளும் இல்லை. விஜய் கட்சிக்கு பெரிய இடம் கொடுக்க வேண்டாம் தம்பி. பொறுமை அவசியம் 🎉. நன்றி& வாழ்த்துக்கள் 🎉🎉❤
தமிழ்நாடு தமிழர்நாடாக மாறனும் அதனால்தமிழ்தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் தலைமை பொறுப்பிற்கு அதற்கு முதன்மை தகுதி சீமானைக்கே தருவோம்,தமிழராட்சிவரவேண்டும் இனம்காப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻
வாக்குச்சாவடி முகவராக நான் அமர்ந்தேன் ஆனால் திராவிடக் கட்சிகள் இரண்டு திராவிடக் கட்சிகளும் மிரட்டுகிறார்கள் பூத் ஏஜென்ட்டுகள் கண்டிப்பாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
@@parameshwarivinothkumar7074 சத்தியமா நான் சொல்வது உண்மைங்க சிசிடிவி கேமராவில் வைக்கவில்லை மொபைல்ல வீடியோ பிடிச்சாலும் அடிக்க வராங்க அது மட்டும் இல்லைங்க அங்க இருக்கிர ஆபீசருக்கு நான் உணவு வாங்கி கொடுக்க வேண்டுமா நான் பூத் ஏஜென்டாக உட்கார்ந்தா சாப்பாடு வாங்கி கொடுக்கணுமா சத்தியமா அடிக்க வராங்க
பிரபாகரனின் பிள்ளை என்பதற்கு எந்த கறையும் ஏற்பட்டு விடக்கூடாது. . விஜய் படவுலகில் நாணயமாகத்தான் நடந்து கொண்டாரா, நல்ல குடிமகனாக இருந்தாரா என்பதை கவனத்தில் கொள்வது மிக முக்கியம். அது விஜயாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி. என்னைப பொறுத்தவரை அவர் யாரோடும் நிற்காமல தனித்து நிற்பதைத்தான் விரும்புகிறேன். விஜய் வெளியிலிருந்து ஆதரவு தந்தால் மகிழ்ச்சி தான். ஆனால பல பேர் இருவரும சேர்ந்தால நன்றாக இருக்கும என்னு பேசுவதில் தீர்க்கமான சிந்தனை இல்லை !
நாம் தமிழர் தனித்து களம் காண்பதே நல்லது... நடிகர் விஜய் அவர்களின் கொள்கை மற்றும் தத்துவம் தெரியாத நிலையில் இப்படிப்பட்ட செய்திகள் தமிழ் தேசியத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது
தமிழர் கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றான.கூட்டணி உருவாக்க வேண்டும் விசிக பாமாக, விஜய் கட்சி ஒன்று சேர்ந்தால் ஏறுதியான வெற்றி நிச்சயம் உறுதி. வாழ்க தமிழ் தேசிய மண் !
அண்ணன் தம்பிகள் இருவரும் சேர்ந்து இணைவது என்பது காலத்தின் தேவை . ஆகையால் நம்மை விமர்சிப்பவர்கள் விமர்ச்சிக்கட்டும் அப்போதுதான் தெரியும் துரோகி யாரு நண்பன் யார் என்று .
அண்ணனும் தம்பியும் ஒரே கொள்கை ஒரே லட்சியம் அப்புறம் எதுக்கு அவருக்கு தனிக்கட்சி மக்களுக்கு நன்மைதானே செய்யப்போறார் அண்ணனுடன் கட்சியில் சேர்ந்தால் செய்யலாம்தானே? விஜையோடு அண்ணன் கூட்டணி வைத்தால் நாம்தமிழருக்கு ஆபத்து.
அண்ணன் சீமான் ❤🔥
நாம் தமிழர் NTK 🔥
அண்ணன் வாழ்த்துக்கள், உங்களது சாட்டை மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
அதுமட்டுமல்ல சகோ அண்ணன் விஜய் ஈழத்து மருமகனும் கூட இருவரும் இணைந்து பயணித்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
Vijay is a Cinema actor that's all
nee unmaiyil eelamaa thamil naaddu komaali rasikar pola pesukiraai thalaivan pirapaakarar pirantha mannil pirantha nee cenimaa koothaadikku oddu poda sollum moodanaa vijayin kolkai enna muthalil seemaan avarodu serthaal naam thamil kadsi neerthu pokum vijaykku kolkai kidaiyaathu seemaan sonnatha appadiye thiruppi solkiraar avar nokkam naam thamilar thampikalai thisai thiruppuvathu
ஈழத்து மருமகன் முக்கியமில்லை தமிழன் முக்கியம் அண்ணன் சீமான் பேசும் கருத்து விஜையின் பதில்என்ன? தமிழனா பிறந்து பலன் இல்லை தமிழனாக வாழணும், ஈழத்தமிழன் லண்டன்
கூட்டணி வைத்தாலும் வைக்கலனாலும் நாம் தமிழர் தான் ❤❤
கூட்டணி வைத்தால் கதை முடிந்தது !
இத்தனை நாள் கட்டி காத்த நம்பிக்கை பரி போய்விடும் !
😢
@@_SridhAr_100% உண்மை!
@@_SridhAr_ if who's accepting our policies... V Vl keep wts d problem for u...
@@_SridhAr_ unmai naamthamilar kadsi neerthu pokum
தன் கொள்கைக்கு நிகரணா கட்சியோடு கூட்டணி வைத்தால் மிகபெரிய வெற்றி உண்டு
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
மாஸ், தான்🎉❤❤❤❤
தமிழர்களுக்கு சுதந்திரம் அண்ணன்& தம்பி இருவரையும் ❤❤ கைகோர்த்து நாம்தமிழர் 2026ல. ஆட்சி நாம்தமிழர் 🎉 ஆளப்போறன் தமிழன்❤💪💪💪💪💪💪💪💪💪💪
சீமான் அண்ணன் உளவு படை கட்ட வேண்டிya நேரம் வந்துவிட்டது....👍
கொள்கைகள் ஒத்து போகும் போது கூட்டணி வைப்பதில் தவறில்லை! 👍
நாம் தமிழர் கட்சி கட்சி கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு வந்தால் கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம் ஒன்றும் தவறு இல்லை சீமான் அண்ணன் தான் முதலமைச்சர் ஆக இருக்க வேண்டும் சீமான் அண்ணன் விஜய் இணைத்துக் கொள்வது தவறு இல்லை முடிந்த வரைக்கும் தனித்து நிற்பது சரிதான்
அண்ணா சீமா அவர்கள் தனி சிங்கம் தணியாகவே இருக்கட்டும் அதுவே அவருக்கு அழகு
Seemaan thaniya ninnathaan edapadi DMK ootukalai pirikka seemaanuku kaasu koduppan.kootani endral kaasu tharave maataan.enave seemaan kootani vaikavaaipu illai.
Bro rendu perum thaniiya ninna vote pirijirum bro easy ah dmk jeichuduva🤦🏻♂️.சுடலை. புரிஞ்சு பேசு
சிங்கத்தை கூண்டில் வைத்து பார்ப்பதை விட காட்டில் வைத்து பார்ப்பதே அழகு ஆகையால் ஒன்றாக இணைந்தால் வெற்றி நமது 💯
Vote percentage 10 to 15 percent cross aana koottani vekka vendiya kattaayam varum. Common people don't like hatered spread based on language. Language is used just like Religion to divide people.
திமுகவின் கொத்தடிமை தான் இப்படி கம்ண்ட் எழுதும் 😅😅😅 நி திமுக தான் உறுதியாக சொல்கிறேன்
நன்றி அண்ணா 💪💪💪
சிறப்பு விளக்கம்.
தமிழ்நாட்டின் நன்மை கருதி இருவரும் ஒன்றுசேர்த்து 2026 தேர்தலை சந்திக்கவேண்டும்
விஜய் நல்லவன் னு உனக்கு தெரியுமா
நிச்சயமாக....
Epdi irrunthaalum Support Seeman annanukaaga mattum tha ❤🔥
இரண்டுபேரும் ஒன்றுசேரவேண்டும்🎉🎉🎉🎉🎉 மாற்றம்தேவை திராவிடக்கட்சிகள் வேண்டாம்
அப்படியே கூட்டணி அமைந்தாலும் தலைமை பொறுப்பை சீமான் அவர்கள் தான் ஏற்க வேண்டும்....அப்பொழுது தான் தமிழ் தேசியத்தின் மாண்புகள் காப்பாற்றப்படும்....
இல்லை அண்ணன்சீமான் தான் தலைமை வகிப்பவர்.❤
அந்தால விஜய் ஒழிக்கப்படும்
Tharkuri ah nee? Vijay innikki varaikkum seeman pereh koode pothuvaa sonnathu illeh.. NTK um ungga nonnanum thaan vijay, rajini , vijayakanth pereh vechi kai adichittu irukkaan ithanai varushamaa..
சரியான பதிவு 🎉
தம்பி சாட்டை விஜய் ஆதரவு கருத்து திணிப்பு வேண்டாம்.
அண்ணன் சீமானை விட விஜய் பெரிய ஆளும் இல்லை.
விஜய் கட்சிக்கு பெரிய இடம் கொடுக்க வேண்டாம் தம்பி.
பொறுமை அவசியம் 🎉.
நன்றி& வாழ்த்துக்கள் 🎉🎉❤
தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் கட்சி.
உங்கள் ஊரில் ஆராய்ந்து பார்த்து எவன் தமிழன் இல்லை!!!!!! என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்து பாருங்கள்!
நாம் தமிழர் ரின்... உழைப்பு வீண் போகக்கூடாது... மிக தெளிவாக புரிந்து பதிவிடுகிறேன்.. சாட்டை
Arumai valtukal Ntk ❤❤❤❤❤
Ntk❤️❤️❤️tvk❤️❤️💪சீமான் 💞விஜய்
வாழ்த்துகள் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வாழ்க தமிழ் நாம் தமிழர்.
என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில்🤴🔥💪🧎♂️
தமிழ்நாடு தமிழர்நாடாக மாறனும் அதனால்தமிழ்தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவர் தலைமை பொறுப்பிற்கு அதற்கு முதன்மை தகுதி சீமானைக்கே தருவோம்,தமிழராட்சிவரவேண்டும் இனம்காப்போம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻
இறைவனிடம் பிராதிக்கிறேன் அண்ணன் சீமானும் அண்ணன் விஜயும் இணைந்து 2026_ல் வெல்ல வேண்டும் திராவிட
2026 TVK NTK power ❤❤❤❤❤💪💪💪💪💪
Im waiting ❤️
Love u சாட்டை அண்ணா ❤
நடிகனுக்கு காசு தலைவனுக்கு ஓட்டு சீமானுக்கு எங்கள் ஆதரவு நான் தெலுங்கன்
உங்கள் வாக்குகள் தமிழர்களுக்கு தேவை இல்லை!
@@ramachandran6831அப்படி சொல்லக்கூடாது
@@ramachandran6831 appadi solathe nanpa
@@ramachandran6831 nee yaaru thamilan vedathil coment podum vadakkanaa
200 rs. Spotted@@ramachandran6831
Waiting❤🎉
தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியல் உருவாக வேண்டும்.உண்மையான தமிழர் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.வாழ்த்துக்கள்.
யார் வந்தாலும் நல்லது செய்ங்க தமிழ் நாடு மாதிரி எந்த நாடும் இல்லை என்று பேர் வாங்கி குடுங்க மக்கள் சந்தோஷமாக வாழ்ந்துட்டு சாகட்டும் ❤
Very very important news to the world
விஜய் தன் கொள்கையை சொல்லட்டுமே, சகோ... சீமான் அனைத்தும் அறிந்தவர் காலம் பதில் சொல்லும். We are waiting so ntk+tvk❤,Seeman 👍
பதறும் திராவிட கட்சிகள், பிரிச்சி வைக்கிற வேலையை பார்க்கிற திராவிட மற்றும் பிஜேபி கும்பல் . நாம் தமிழர் எப்போதும் மக்களோடு களத்தில் நிற்கும்.
Bjp will come
@@bonseidude4251 ஓகே சங்கீ நீ சொன்ன சரியாதான் இருக்கும் 🤣🤣🤣
Very good message & very good speaking 👍 sattai thurai Murugan
Seeman anna aduthe muthalamichar❤❤❤❤
தம்பி விசய் நம் பின்னால் வரட்டும்....... இளைய தலைமுறையினர் வாக்குகள் பெற்று தரட்டும்.... அ👉 உ 🧜♂️ம🌳......
நாம் தமிழர் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டும் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும்.
இருவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் ❤❤❤❤❤ தமிழீழம்
2026 தமிழக வெற்றிக்கழகம் அரசியல் தொடரும்
அப்படியா!திராவிட டோலரூ!
Welcome .ntk👍👍👍👋👋👋💐💐💐
வாழ்க வெல்க நாம் தமிழர் 💚💚😃😃😃😃😃😃😃😃😃💚💚💚😃😃😃😃😃😃💚💚😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😭😭😭😭😭😭
தமிழ் தேசியம் என்பது தமிழர் வெற்றி
Waiting
தம்பி விஜயோட சேருவது மிகவும் நன்றி சீமான் தம்பி இணைவது நல்லது
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி + தமிழக வெற்றிக் கழகம் =🔥நாம் தமிழர் வெற்றிக் கழகம்🔥 💪
NTK+TVK=🔥(NTVK)🔥💯
Dai Enna ithu ntk tvk nu veallama irukklam ntk ana oru naall veallum thanithu nintru ntk veallum
Super
Goosebumps ha eruku 👀💥
தெளிவா பாக்க போறோம் - உச்சரிப்பு அருமை
Seeman anna than jeikanum💚 Vijay fans vote seeman anna .Give one chance to him....Vote NTK🎙️🎙️🎙️
வாழ்த்துகள் !❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
NTK 🎉🎉🎉
இது நடக்குமானல், முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றமும் வெற்றி காண வேண்டும்...
உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்களிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டேடேடே இருந்தாலே மாற்றம் தெரியும்!
அரசியல் மாற்றத்திற்கான கூட்டணியாக அமையவேண்டும் பலரது விருப்பமும் இதுவே, தலைவரின் மாநாடு துவங்கட்டும், ஓய்வின்றி உழைப்போம் 2026-ல் வியக்கத்தக்க வெற்றிதனை அடைவோம் 💪🏻
Ntk
சாட்டை. வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் ராஜா. நாம் தமிழர்
தளபதி விஜய் . சீமான் அவர்கள் ஒன்று சேர்ந்தால் திமுக அதிமுக ..
குளோஸ்
TVK 2026.......❤❤❤❤ தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெரும்
விஜய் வரட்டும் அவருடைய கொள்கையை சொல்லட்டும் அதற்குபிறகு பார்கலாம்
Kolkai 😅😅😅😅😅
யார் வந்தாலும் போனாலும் இனி நாம் தமிழர் மட்டுமே மானத் தமிழனுக்கு
என் தம்பி சீமான் முதல்வர்
Naan thalapathy fan ennoda aasai annan seeman and thalapathyvijay rendu perum onnaga sernthaal nichaiyam 2026 miga periya maatram varum❤❤❤❤❤
🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சாட்டை அண்ணே 26 வெற்றி அறிகுறி நாம் தமிழர் வெல்லுவோம்
புதிய சகாப்தம் படைக்க இருவரும் இணைய வேண்டும்..காலத்தின் தேவை...
வாக்குச்சாவடி முகவராக நான் அமர்ந்தேன் ஆனால் திராவிடக் கட்சிகள் இரண்டு திராவிடக் கட்சிகளும் மிரட்டுகிறார்கள் பூத் ஏஜென்ட்டுகள் கண்டிப்பாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
Nee solvathu unmai yendral udane.
.
C c t v pitega veli edu.
.
Tamilnatil poieyana thagavalai solli kondu ullargal.
.
Poie yenbathu naatai alika koodiya sakthi padaithathu.
.
Unmai yenbathu makkalai magilchiyodu vaala vaipathu.
.
. TH-cam chanalgal.
.
Poieyana thagavalai sollave thaniyaaga niyamikka pattullathu
.
Adarku yetravaaru.
Comments poda vaithu viduvargal .
Indrya nadamurai edu thaan.
.
Tamilnatil aachi maatram vanthaal
.
Tamilnadu kalavara boomiyaaga maatra pattu vidum.
Eela tamil makkaluku yer patta nilamai tamilnadu makkalukkum yerpadum.
.
Elangaiel erunthu agadigalaaga vantha makkalai
.
Ulaga nadugal adaikalam koduthu vaala vaithaargal
Tamilnadu makkalukku ulaga nadugal adaikalam tharamaatargal kaaranam
Verum poie solli
Sandai mooti vaipathu.
Kalavara kaarargal yendra mana nilayaai yer paduthi vaithu vittargal.
.
Netru modi pesinaare.
Tamilnatukaaragal thirudargal.
Nammudaya vadamanila makkalai adithu kodumai seigiraargal siraiel vaithu vidugiraargal.
.
Edai yellam thaduthu nirutha vendumaanal b j p ku vaakalithu vidungal.
. yendru verum poie solli vaaku keta modi.
Naan yentha kacchiyum saarnthavar ellai
@@parameshwarivinothkumar7074 சத்தியமா நான் சொல்வது உண்மைங்க சிசிடிவி கேமராவில் வைக்கவில்லை மொபைல்ல வீடியோ பிடிச்சாலும் அடிக்க வராங்க அது மட்டும் இல்லைங்க அங்க இருக்கிர ஆபீசருக்கு நான் உணவு வாங்கி கொடுக்க வேண்டுமா நான் பூத் ஏஜென்டாக உட்கார்ந்தா சாப்பாடு வாங்கி கொடுக்கணுமா சத்தியமா அடிக்க வராங்க
எந்த ஊர் எந்த பகுதி என்று பதிவு செய்யுங்கள் அய்யா
@@parameshwarivinothkumar7074 தமிழைத் தமிழில் எழுது....
247 எழுத்துருக்கள் உள்ளன; தமிழைச் சிதைக்க வேண்டாம்...!
அண்ணன் சீமான் விஜய் அண்ணன் 2டு பேரும் சேந்து இந்த தீய சக்திகளிடம்மிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
Super brother absolutely correct
பிரபாகரனின் பிள்ளை என்பதற்கு எந்த கறையும் ஏற்பட்டு விடக்கூடாது. . விஜய் படவுலகில் நாணயமாகத்தான் நடந்து கொண்டாரா, நல்ல குடிமகனாக இருந்தாரா என்பதை கவனத்தில் கொள்வது மிக முக்கியம். அது விஜயாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சரி. என்னைப பொறுத்தவரை அவர் யாரோடும் நிற்காமல தனித்து நிற்பதைத்தான் விரும்புகிறேன். விஜய் வெளியிலிருந்து ஆதரவு தந்தால் மகிழ்ச்சி தான். ஆனால பல பேர் இருவரும சேர்ந்தால நன்றாக இருக்கும என்னு பேசுவதில் தீர்க்கமான சிந்தனை இல்லை !
நாம் தமிழர் தனித்து களம் காண்பதே நல்லது... நடிகர் விஜய் அவர்களின் கொள்கை மற்றும் தத்துவம் தெரியாத நிலையில் இப்படிப்பட்ட செய்திகள் தமிழ் தேசியத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது
🔥💪👏👍Ntk
Anna super thanks iam vijay fan ilove seeman anna 🎉❤
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯
இந்த பதிவைத் தான் எதிர்பார்த்தேன். அருமை.
NTK❤
Vijay tha next cm
Vijayum cm illai seemanum cm illai ok
Thalapathy Annan ❤❤❤❤❤
சீமான். என்றும் நேர்மை நியாயம் தனித்துவமான பலம் வாய்ந்த மனிதர் என்றால் அது சீமான்தான்.சீமான்தான் உண்மையான தலைவன் என்னுயிர் சீமான்
Unga anni vijayalakshmi ku annan murai dhaan vijay. peyaril kuda vijay vijayam endral victory. vazhthukkal Anniyaar paavam. avaraiyum inaithu kolla sollungal.
Sernthaal nandru❤
தமிழர் கட்சி தலைவர்கள் எல்லாம் ஒன்றான.கூட்டணி உருவாக்க வேண்டும் விசிக பாமாக, விஜய் கட்சி ஒன்று சேர்ந்தால் ஏறுதியான வெற்றி நிச்சயம் உறுதி. வாழ்க தமிழ் தேசிய மண் !
ரெண்டு பேரும் சேரவும்
Seeman அண்ணன் cm
Vijay dcm
என்றும் சீமான் அண்ணன் வழியில் 🎤
Ntk 💪💪💪
நாம் தமிழர் கட்சி 💥💥
தமிழக வெற்றிக் கழகம் 🔥🔥
Thalapathy ❤❤❤❤❤❤❤
கூட்டணி வைக்கவே வேண்டாம் TVK❤❤🎉🎉🎉
புது கட்சி துவங்கினால் அதில் கூட்டணி இல்லை என்று சீமான் எங்குமே சொல்லவே இல்லையே.....
சூப்பர் டா மாப்பிள்ளை சரியான நேரத்தில் வந்து இந்த முட்டாள் மக்களுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த உனக்கு நன்றி, நன்றி, நன்றி
Thalapathy 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
அண்ணன் தம்பிகள் இருவரும் சேர்ந்து இணைவது என்பது காலத்தின் தேவை . ஆகையால் நம்மை விமர்சிப்பவர்கள் விமர்ச்சிக்கட்டும் அப்போதுதான் தெரியும் துரோகி யாரு நண்பன் யார் என்று .
தமிழக வெற்றி கழகம் +நாம்தமிழர் கட்சி =தமிழ் நாட்டின் பெருமை 👍👍தமிழ் தேசியம் வாழ்க 💪💪👏👏
Next CM seeman anna
Yes true 💯 Thalapathy 🔥🔥 👑vijay na next chief minister of Tamilnadu💯🔥
அண்ணனும் தம்பியும் ஒரே கொள்கை ஒரே லட்சியம் அப்புறம் எதுக்கு அவருக்கு தனிக்கட்சி மக்களுக்கு நன்மைதானே செய்யப்போறார் அண்ணனுடன் கட்சியில் சேர்ந்தால் செய்யலாம்தானே? விஜையோடு அண்ணன் கூட்டணி வைத்தால் நாம்தமிழருக்கு ஆபத்து.
One of the party vijay for SEEMAN Anna 🔥🔥🔥🔥🔥
Can join but CM candidate is our Thalabathi💪
சீமான் இவளோ நாள் kooduna கூட்டம் விஜய் பக்கம் இப்போ இருக்கு 2 பேரும் sentha கண்டிப்பா வெற்றி உறுதி
அண்ணன் தலைமையில் கூட்டணி அமைந்தால் சிறப்பு
NTK+TVK = VICTORY ❤️❤️🇰🇬🇰🇬>>>>
தமிழக வெற்றிக் கழகம்
Seeman cm
Only cm ...
Cm illai pm