*1.Ponni Nadhi=>My favourite* *2.Chola Chola=>Energetic one from album* *3.Devarlan Aattam=>Masterpiece* *4.Sol=>Mesmerizing melody* *5.Ratchasa Maamey=>Beyond Words* *6.Alaikadal=>Haunting Melody* *Best Album of the year so far only true music lovers can understand this masterpiece!*
True.. Historical movie kum modern music and North indian music touch yaarala kudukka mudiyum.. ARR mattum dhaan.. Vikram,KRK,Don albums are not trending hits of 2022- Idhu dhaan best.😄🤫 Oorukke theriyum..
An actress playing Lord Krishna saved me from my worst day. I was amazed by her wonderful smile and perfect performance. I felt better after watching this video seven times! One of the best videos of my life.
Shreya❤️ tamil,telugu, malayalam, kannada ,hindi, sanskrit,urudu,tulu,telugu,punjabi,bengali,marathi,bhojpuri,gujarati,etc.24 languages.2500+ songs wires of soth india. And no 1 singer in india include south india not only in bollywood hats off to her . Allthe best . Concrates u to complete 20 years of journey successful . Since 2013 to now she is no1 singer I india. Love from tamilnadu❤️
திரையரங்கில் பார்த்த போது மெய் சிலிர்த்து போனேன்..!!!🥹❤️ சோழரின் பெருமை மட்டும் அல்ல.... நம் தமிழரின் பெருமை - பொன்னியின் செல்வன் இந்த மாபெரும் காவியத்தை படைத்து தமிழரின் பெருமையை நமக்கு அறிவித்த கல்கி அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றியே சமர்ப்பணம் ❤️ மணிரத்னம் சார் செய்த மிகப்பெரிய முயற்சி, அனைத்து கதாபாத்திரங்களையும் நம் கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்து விட்டார் ❤🙏🏻 இனி இந்த காவியத்தை படிக்கும் அனைவருக்கும் கற்பனை கதாநாயகர்களாக படத்தில் வருபவர்களே காட்சியலிப்பார்கள் ❤️😇 ARR-இன் இசையும் இப்பபடத்தின் வெற்றிக்கு ஒரு முழு பங்கீடாகவே அமைந்தது ❤ திரையறைங்கில் இருந்து வெளி வந்தும், நம் மனதில் ஓடி கொண்டே இருந்தது என்றால் மிகையாகாது!!😇🥹🙏🏻 ஒரே வார்த்தையில் படம் எப்படி என்று சொல்லிவிட முடியாது, கதை வாசித்த அனைவருக்கும் இப்படம் ஒரு காவியாமகவே அமைந்தது ❤️ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் பொன்னியின் செல்வன் ரசிகைகளில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ❤😃
I'm sad about the people who missed to watch Ponniyin Selvan 1 at theatres. This song in youtube is not giving atleast a 10% present of the exact goosebumps ,which we received in the theatre ,big screen, with the inbetween dialouges. Oh, my heart. What an epic creation and entertainment factory the PS 1 was. Thank you Manirathnam Sir for such a great effort. and each and every person who involved in the film .Not to forget the Main dancer of this song. Why didn''t she recieve the fame that she deserves. Atleast I didn't saw any interview of her. Such a talented dancer.
@@rajkarthi1007 Please watch,it would be a great experience in the big screen,There are some movies which can enjoy in theatre/ phone with similar vibes,but this is a must watch in theatre,because I'm sure you will never get the same vibe in phone/laptop
என்றும் புதுமையான பாடல்களை நமக்கு தந்துக்கொண்டே இருக்கும்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய மற்றுமொரு "இசைப்புயல்" என்று தான் இப்பாடலை சொல்ல வேண்டும்.
(Some Interesting observation) Kundavai Devi intro - Trisha appears from the beaming sunlight, as bright and glorious as the sun, she represents the light ☀️✨🔥 ~ Fierce and Brave Nandini intro - Aishwarya Rai appears from the shades revealing herself from the shadow by lifting the veils, hiding from sunlight, she represents darkness 🌑 🌪⚡️ ~ Mysterious and Powerful When this two mastermind meets and the music hits, (saaya sanchare) the lyrics describes both of them so perfectly as imagined by the author, kalki. One of the coldest scene for a heroine and I’m glad it’s Trisha and Aishwarya Rai 🔥🔥🔥🔥🔥🔥
Think Kundavai already know that who is Vanthiya Devan before this song itself, and she may be waiting for him... Thats why on his first entry itself the PRINCESS(Kundavai) fallen for him ..... Will she opens her mouth on all the axis-XYZ for a normal dance troop guy ??? If she does then is she a Prince ? A Prince should have a Bold vision, Head weight ( OR ) at-least some control over her Lust spilling out.
Shreya goshal.... Her voice itself a music,,, when it comes via ARR music.. It's a masterpiece... It just digging into our brain.. ❤... There is no replacement for her voice...
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியார் நம்பி கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ....மிகவும் அருமையான கல்கியின் படைப்பை மணிரத்னம் மிகவும் அருமையான படமாக எடுத்துள்ளார் ..ஆனைத்து கதைப்பாத்திரங்களும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்😍🔥🔥🔥👏👏👏
செயற்கைதனமாக அல்லாமல் அந்த காலத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக இசையிலும் காட்சியிலும் நடன அசைவுகளிலும் காட்சிப்படுத்தி , திரைக்கதையை விட்டு விலகாமல் இயக்கிய விதம் மிக அருமை... ஸ்ரேயா கோஷல் குரல் செவிகளில் ரிங்காரம்...
@@georgebush4135 இந்த கேள்வி எனக்கும் இருந்தது... பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற ஒரு பகுதியில், 'மக்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு' என்ற வரிகள் காண கண்டேன்... அதை குந்தவை அறிமுக காட்சியாக மாற்றி, திரைக்கதையில் புகுத்தியது மணிரத்னம் அவர்களின் கைவண்ணம்.... பாடல் வரிகளை கேட்டால் தெரியும், கிருஷ்ணருக்கும் அவர் மாமா கம்சனுக்கும் இடையேயான உரையாடல் போன்று இருக்கும்...
02:43 These scenes were cut in the movie... வந்தியத்தேவன் குந்தவையை பார்க்க முயற்சிப்பதும், பக்கத்தில் நிற்பவர்கள் அதை தடுப்பதும் அழகாக இருக்கிறது.. OTT இல் படத்தை வெளியிடும்போது படத்தின் நேரத்தை குறைப்பதற்காக Cut பண்ணத எல்லாம் சேர்த்து வெளியிட்டால் சூப்பரா இருக்கும். 🥰🥰
Only for music lovers not for insta reels..... Devaralan attam is absolute madness from periya bhai Ar rahman... Sol is devine.... Chola chola is energetic goosebumps.... Alaikadal soul stole.... Ponni nadhi is everyone's fvrt whole album is periya bhai sambhavam
It was suppose to be the third meeting between Vandiyathevan and Kundavai. That's why they look at each other passionately. Hope to watch an extended version of PS1 in OTT.
The Sun shining so brightly ☀️ starts to fade slowly to make way for The Beautiful Kundavai Devi to shine Gloriously, Trisha got introduced properly as A GODDESS ✨🙏✨ All of us in theatre : *Uyir* *Ungaludeyathu* *Devi* ✨🙏😍🙏✨🙇🏻♂️💕
ஆணவமும் திமிரும் கொண்ட இசைஞானியை வென்ற இசைப்புயலின் இசையை வெல்ல யாராலும் முடியாது.. எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னடக்கம் உள்ளவரை யாரும் தோற்க மாட்டார்கள்
Thrisha's looks while seeing Vanthiyadevan is killing 😍😍 The love is blooming in between them .... Thrisha is an expression queen👑 Shobita s all over perfomance 👍👌and karthi improved his dance skills 🥰😄
Trisha and expression ah? What bro? She did not act at all in the movie… Shobitha was phenomenal in this song. Everyone else lived like the character itself. Especially Jayam Ravi. Trisha nadikave illa 😢
இந்த பாடலில் நடிகை திரிஷா வின் சிறிதாய் அசைந்து நளினம் காட்டும் தோள்பட்டை அசைவினை தீர்மானித்தபட இயக்குனர், நடன இயக்குனர் இருவருக்கும் பாராட்டுக்கள்... இந்த அசைவை எத்தனை பேர் பார்த்தார்கள் என தெரியவில்லை... குந்தவை திரிஷாவுக்கு வாழ்த்துக்கள்..
0:03 Kundhavai 👑- Trisha Krishnan 😍 Shobita dance 🔥 + 🥁 + AR Rahman Music 🎵 + Shreya Ghoshal voice 🎤 Ratchasa mama ... Voice 🎤 ராட்சத மானே ராத்திரி சூரியாவின் கோபம் பழம் கோபம் கொல்லாதே ஒரு ஆறும் புதி திருடன் புதி 1:57 கம்சன் முத்து நிகர் ரத்தம் மகன் ஆண்டங்கள் தாத்தும் கடவுள் வட மதுரை வலம் வருவேன் ... நீ கூச்சல் ஈட்டு ஆட்சி செய்வது 3:15 தோம் தோம்... தூம் மாமா மாமா... ராட்சத மாமா AR Rahman Music 🎵 + Kabilan lyrics 📝 + Singer 🎤 Shreya Ghoshal voice 🎤 + Drum 🥁 beats + Actor karthik dance performance semma super
Need to appreciate Shobita too.. Girl she looks too perfect in this song. Actually in the scene between VT & Kundavai when Aga naga bgm starts , bcoz of sobita's tiny expression made us to smile or blush along too.. I will definitely give credit to her in that scene and this song.
@@vijayaprabu6669 me me🙋...sorry but Kundavai is my fav character from the book,so I was dead focussed on her and Vandiyadevan...but ya Shobhita was grrreeeatttt..I initially thought she was miscasted as Vanathi..but after watching the film..I stand corrected
I can never get over this song. It's not even about the data I spend every time I visit TH-cam to listen to it. It's just ever fresh in my ears. Guess I need to listen to more of Shreya's songs as I've read loads of comments here about her.
This song has spellbounded me. This song in Tamilakam region shows actually how much integrated India was in that time. Very much thankful to Mani sir 🙏
I really like the actress who played the role of loard krishna in this song... She did a good job... All her expressions in the entire song is really cute and her moves are really smooth... Loved it. ❤
Everyone appreciates ARR❤ and Shreya Goshal❤.. But forgot to appreciate the Male Singers🔥..They r the Another beautiful GEM of this crown💫..Entire song is Totally JUST WOW..😍😍
I loved every moves of sobhita as vanathi . Graceful moves , the mudras initial , the expressions, body language, snake 🐍 step at the end , malyudham ( mace fight ) and finally the rope dance with expressions.. Sobhita and karthi nailed it . Even the little girls around running between Kamsa and Krishna were so cute . Loved this portion where Karthi enters as kamsa and Krishna first confused then with that attitude and naughtiness walks down the steps and continues the play ❣️ Loved the little girls not leaving kamsa to see the princess and irritating him 🙈😂❣️
@@sathyananda5688 yes. U r correct. After watching this movie I felt Sai Pallavi would be more matching for vanathi character. And this doesn't mean that sobitha is bad, but that character more demands sai Pallavi
Follow the #tipstamil channel on WhatsApp & get the latest updates🔔
link: whatsapp.com/channel/0029VaA5g6c7oQhb2JaqD33F
❤❤
Aww
@@darshanidarshani9144PS 😊8😊9m09slalal0pa\ease~aaalll2a>❤😊L1lo
0
Easddddddddddddeesssssssssswwww in ok on JB HV UV combo UV in ok lo@@darshanidarshani9144
ஸ்ரேயா கோஷலும் ரகுமானும் சேர்ந்தாலே பாடல் வெற்றி தான்.... 😘தலைவா ARR நீ வேற லெவல்.... 😍 கார்த்தி திரிஷா சோபிதா அருமை 🥰🥰
*1.Ponni Nadhi=>My favourite*
*2.Chola Chola=>Energetic one from album*
*3.Devarlan Aattam=>Masterpiece*
*4.Sol=>Mesmerizing melody*
*5.Ratchasa Maamey=>Beyond Words*
*6.Alaikadal=>Haunting Melody*
*Best Album of the year so far only true music lovers can understand this masterpiece!*
🥰🥰
Woah..... semmaya soninga
Seri da like picha
Bgm of Aish and Trisha saya sanchar.. meet is everything 😍😘
And Trisha meets karthi aga naga bgm beyond everything 😍😍
True.. Historical movie kum modern music and North indian music touch yaarala kudukka mudiyum.. ARR mattum dhaan.. Vikram,KRK,Don albums are not trending hits of 2022- Idhu dhaan best.😄🤫 Oorukke theriyum..
An actress playing Lord Krishna saved me from my worst day. I was amazed by her wonderful smile and perfect performance. I felt better after watching this video seven times! One of the best videos of my life.
Shreya❤️ tamil,telugu, malayalam, kannada ,hindi, sanskrit,urudu,tulu,telugu,punjabi,bengali,marathi,bhojpuri,gujarati,etc.24 languages.2500+ songs wires of soth india. And no 1 singer in india include south india not only in bollywood hats off to her . Allthe best . Concrates u to complete 20 years of journey successful . Since 2013 to now she is no1 singer I india. Love from tamilnadu❤️
அற்புதமான பொன்னியின் செல்வன் 👑🔥 திரைப்படத்தை திரையில் காண உதவிய மணிரத்னம் ஐயாக்கு ரொம்ப நன்றி 🙏🙏
S
அசால்டாக வானத்தில் இருந்து குதித்து Sky Diving செய்த நடிகை நஸ்ரியா! th-cam.com/video/XEL3jbdCR8A/w-d-xo.html
Karthi New Movie - th-cam.com/video/wBLV4KNDZSI/w-d-xo.html
@kannukiniyaal🙂 0a aq*"
திரையரங்கில் பார்த்த போது மெய் சிலிர்த்து போனேன்..!!!🥹❤️
சோழரின் பெருமை மட்டும் அல்ல....
நம் தமிழரின் பெருமை -
பொன்னியின் செல்வன்
இந்த மாபெரும் காவியத்தை படைத்து தமிழரின் பெருமையை நமக்கு அறிவித்த கல்கி அவர்களுக்கு இந்த படத்தின் வெற்றியே சமர்ப்பணம் ❤️
மணிரத்னம் சார் செய்த மிகப்பெரிய முயற்சி, அனைத்து கதாபாத்திரங்களையும் நம் கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்து விட்டார் ❤🙏🏻
இனி இந்த காவியத்தை படிக்கும் அனைவருக்கும் கற்பனை கதாநாயகர்களாக படத்தில் வருபவர்களே காட்சியலிப்பார்கள் ❤️😇
ARR-இன் இசையும் இப்பபடத்தின் வெற்றிக்கு ஒரு முழு பங்கீடாகவே அமைந்தது ❤ திரையறைங்கில் இருந்து வெளி வந்தும், நம் மனதில் ஓடி கொண்டே இருந்தது என்றால் மிகையாகாது!!😇🥹🙏🏻
ஒரே வார்த்தையில் படம் எப்படி என்று சொல்லிவிட முடியாது, கதை வாசித்த அனைவருக்கும் இப்படம்
ஒரு காவியாமகவே அமைந்தது ❤️
படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் பொன்னியின் செல்வன் ரசிகைகளில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ❤😃
🎈
அருமையான பதிவு.....🤗
@@vijayadhavan1549 நன்றி ♥️
Karthi New Movie - th-cam.com/video/wBLV4KNDZSI/w-d-xo.html
I'm sad about the people who missed to watch Ponniyin Selvan 1 at theatres. This song in youtube is not giving atleast a 10% present of the exact goosebumps ,which we received in the theatre ,big screen, with the inbetween dialouges. Oh, my heart. What an epic creation and entertainment factory the PS 1 was. Thank you Manirathnam Sir for such a great effort. and each and every person who involved in the film .Not to forget the Main dancer of this song. Why didn''t she recieve the fame that she deserves. Atleast I didn't saw any interview of her. Such a talented dancer.
I am yet to watch that movie .. wanna watch in theatre after seeing all these comments
@@rajkarthi1007 Please watch,it would be a great experience in the big screen,There are some movies which can enjoy in theatre/ phone with similar vibes,but this is a must watch in theatre,because I'm sure you will never get the same vibe in phone/laptop
Ss..Vaanathi too deserves great applause ❤️
Karthi New Movie - th-cam.com/video/wBLV4KNDZSI/w-d-xo.html
Sobhita Dhulipala is love❤️ there is no big halls or anything where i live🤧🤧 god knows if i will be able to watch it in theatres or not...
A. R . Rahman is so genius pakkavaaga anda kaalathukkum porundudu indakaalathukkum rasikkum vidamaaga irukku. Hatsoff to u genius.
3:13 என்னயா இது💥?? இசை புயலை இசை அமைக்க சொன்னா வெறித்தனமா தாண்டவம் ஆடிருக்காரு 💥😍 #இசைபுயல்னா_சும்மாவா 🔥🔥🔥
என்றும் புதுமையான பாடல்களை நமக்கு தந்துக்கொண்டே இருக்கும்.. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய மற்றுமொரு "இசைப்புயல்" என்று தான் இப்பாடலை சொல்ல வேண்டும்.
Isai is the trend changer in tamil cinema.. if not for him, tamil music wouldn't be like what it is now
(Some Interesting observation)
Kundavai Devi intro - Trisha appears from the beaming sunlight, as bright and glorious as the sun, she represents the light ☀️✨🔥 ~ Fierce and Brave
Nandini intro - Aishwarya Rai appears from the shades revealing herself from the shadow by lifting the veils, hiding from sunlight, she represents darkness 🌑 🌪⚡️
~ Mysterious and Powerful
When this two mastermind meets and the music hits, (saaya sanchare) the lyrics describes both of them so perfectly as imagined by the author, kalki.
One of the coldest scene for a heroine and I’m glad it’s Trisha and Aishwarya Rai 🔥🔥🔥🔥🔥🔥
😍😍😍
Kundhavai vanthiyathevan love
Wow great interpretation
Think Kundavai already know that who is Vanthiya Devan before this song itself, and she may be waiting for him... Thats why on his first entry itself the PRINCESS(Kundavai) fallen for him ..... Will she opens her mouth on all the axis-XYZ for a normal dance troop guy ??? If she does then is she a Prince ? A Prince should have a Bold vision, Head weight ( OR ) at-least some control over her Lust spilling out.
Another interesting observation.. is the singer was asked to sing like Swarnalatha.. i felt that first time itself hearing this song..
Shreya goshal.... Her voice itself a music,,, when it comes via ARR music.. It's a masterpiece... It just digging into our brain.. ❤... There is no replacement for her voice...
வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியார் நம்பி கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ....மிகவும் அருமையான கல்கியின் படைப்பை மணிரத்னம் மிகவும் அருமையான படமாக எடுத்துள்ளார் ..ஆனைத்து கதைப்பாத்திரங்களும் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள்😍🔥🔥🔥👏👏👏
1st time - Good song 👌
2nd time - Nalla iruke 🥰
3rd time - Vera level 💞
4th time - Goosebumps 🔥
Finally - Addicted 💖😍
@@maheshkumarr2853 😂😂🤣🤣
"விஜய் சேதுபதியுடன் நடிக்க தயார்... ஆனால் ஒரு Condition" Sivakarthikeyan th-cam.com/video/WShK_m4zzTM/w-d-xo.html
@@maheshkumarr2853 dont use abuse words
Nan addit anathuku karanam my 3 years old son... Daily night intha song 5 times achi keytoto thaan thoonguvaan
Naanum 4times ketta
செயற்கைதனமாக அல்லாமல் அந்த காலத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக இசையிலும் காட்சியிலும் நடன அசைவுகளிலும் காட்சிப்படுத்தி , திரைக்கதையை விட்டு விலகாமல் இயக்கிய விதம் மிக அருமை... ஸ்ரேயா கோஷல் குரல் செவிகளில் ரிங்காரம்...
"விஜய் சேதுபதியுடன் நடிக்க தயார்... ஆனால் ஒரு Condition" Sivakarthikeyan th-cam.com/video/WShK_m4zzTM/w-d-xo.html
கி.குஸ்ண ஜெயந்தியா?கிறிஸ்னர் எப்போ பிறந்தார் பா??
@@georgebush4135 Yechu eppola porantharu
@@georgebush4135 இந்த கேள்வி எனக்கும் இருந்தது... பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற ஒரு பகுதியில், 'மக்கள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு' என்ற வரிகள் காண கண்டேன்... அதை குந்தவை அறிமுக காட்சியாக மாற்றி, திரைக்கதையில் புகுத்தியது மணிரத்னம் அவர்களின் கைவண்ணம்....
பாடல் வரிகளை கேட்டால் தெரியும், கிருஷ்ணருக்கும் அவர் மாமா கம்சனுக்கும் இடையேயான உரையாடல் போன்று இருக்கும்...
@@georgebush4135 5000 years ago
മലയാളി but Tamil ൽ ഈ പാട്ട് കേൾക്കാൻ ഇഷ്ടം🥰 ..ഇത് പോലെ എത്ര പേരുണ്ട്😀😀😀
✨
02:43 These scenes were cut in the movie... வந்தியத்தேவன் குந்தவையை பார்க்க முயற்சிப்பதும், பக்கத்தில் நிற்பவர்கள் அதை தடுப்பதும் அழகாக இருக்கிறது.. OTT இல் படத்தை வெளியிடும்போது படத்தின் நேரத்தை குறைப்பதற்காக Cut பண்ணத எல்லாம் சேர்த்து வெளியிட்டால் சூப்பரா இருக்கும். 🥰🥰
முதலில் கேட்கும்போது அத்தனை நாட்டம் இல்லை.
ஆனால் இப்போது 100 தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்.. அற்புதமான குரல் வளம்.. ♥️
நானும் தான்.
Ratchasa mamanae still can't get out from this vibe 🤩🔥🔥....and especially kundavai vanthiyadevana in this song 😍❤️
@Kayal Vizhi un soothu
Only for music lovers not for insta reels..... Devaralan attam is absolute madness from periya bhai Ar rahman... Sol is devine.... Chola chola is energetic goosebumps.... Alaikadal soul stole.... Ponni nadhi is everyone's fvrt whole album is periya bhai sambhavam
மணிரத்னம் , A.R. ரஹ்மான் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் பெருமை..😍🥰🤩இவர்கள்தான் தமிழ் சினிமாவை வடமொழியில் மொழிபெயர்த்தவர்கள்..
வந்தியதேவன் மற்றும் வானதி
கம்சன் மற்றும் கண்ணன் 😍
அருமையாக இருந்தது ..Shreya ghoshal voice ultimate ❤️❤️❤️❤️
குந்தவை தான அது வானதி இல்ல
@@கலைஎழிலி lord krishnan played by vanathi...adha solraru
It was suppose to be the third meeting between Vandiyathevan and Kundavai. That's why they look at each other passionately.
Hope to watch an extended version of PS1 in OTT.
😡😡😡
@@prajeeshprasannakumar அப்டி uncut எதுவும் illanu sollitaaru மணி ரத்னம்
The Sun shining so brightly ☀️ starts to fade slowly to make way for The Beautiful Kundavai Devi to shine Gloriously, Trisha got introduced properly as A GODDESS ✨🙏✨
All of us in theatre : *Uyir* *Ungaludeyathu* *Devi* ✨🙏😍🙏✨🙇🏻♂️💕
பாடகி ஸ்ரேயா வின் வார்த்தைகள் உன்னிப்பாக கேட்டால் மணது👍💐💐💐💐 மகிழ்ச்சி அடைகிறது (congratulations to her honey voice)
ஆணவமும் திமிரும் கொண்ட இசைஞானியை வென்ற இசைப்புயலின் இசையை வெல்ல யாராலும் முடியாது..
எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னடக்கம் உள்ளவரை யாரும் தோற்க மாட்டார்கள்
Thrisha's looks while seeing Vanthiyadevan is killing 😍😍 The love is blooming in between them .... Thrisha is an expression queen👑 Shobita s all over perfomance 👍👌and karthi improved his dance skills 🥰😄
Trisha and expression ah? What bro? She did not act at all in the movie… Shobitha was phenomenal in this song. Everyone else lived like the character itself. Especially Jayam Ravi. Trisha nadikave illa 😢
ஜோதிடர் வீட்டில் குந்தவையின் அறிமுகத்தை எதிர்பார்த்தவர்வள்??
Like👍🏼
🙋♂️
ஜோதிடர் விட்டில் வந்தியதேவன்- குந்தவை அறிமுகம்👫
Ama. Anda scene irunduru irukalam.
Cut pannirupanga pola
Yes twisted in movie
இந்த பாடலில் நடிகை திரிஷா வின் சிறிதாய் அசைந்து நளினம் காட்டும் தோள்பட்டை அசைவினை தீர்மானித்தபட இயக்குனர், நடன இயக்குனர் இருவருக்கும் பாராட்டுக்கள்... இந்த அசைவை எத்தனை பேர் பார்த்தார்கள் என தெரியவில்லை... குந்தவை திரிஷாவுக்கு வாழ்த்துக்கள்..
0:03 Kundhavai 👑- Trisha Krishnan 😍 Shobita dance 🔥 + 🥁 + AR Rahman Music 🎵 + Shreya Ghoshal voice 🎤 Ratchasa mama ... Voice 🎤 ராட்சத மானே ராத்திரி சூரியாவின் கோபம் பழம் கோபம் கொல்லாதே ஒரு ஆறும் புதி திருடன் புதி 1:57 கம்சன் முத்து நிகர் ரத்தம் மகன் ஆண்டங்கள் தாத்தும் கடவுள் வட மதுரை வலம் வருவேன் ... நீ கூச்சல் ஈட்டு ஆட்சி செய்வது 3:15 தோம் தோம்... தூம் மாமா மாமா... ராட்சத மாமா AR Rahman Music 🎵 + Kabilan lyrics 📝 + Singer 🎤 Shreya Ghoshal voice 🎤 + Drum 🥁 beats + Actor karthik dance performance semma super
Need to appreciate Shobita too..
Girl she looks too perfect in this song.
Actually in the scene between VT & Kundavai when Aga naga bgm starts , bcoz of sobita's tiny expression made us to smile or blush along too.. I will definitely give credit to her in that scene and this song.
True
Thu ava kevalama irukka
But y Krishna role played by a woman???
Female : Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen
Female : Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen
Female : Ratchasa maamanae
Rathiriyin sooriyanae
Kovaipalam polae
Nee kobam kolladhae
Un aaram budhi
Thera budhithaan
Hooo hoo
Ratchasa maamanae
Rathiriyin sooriyanae
Kovaipalam polae
Nee kobam kolladhae
Un aaram budhi
Thera budhithaan
Female : Oh veeran veeran veeran veeran
Enga maman veeran
Aalamaram vera pola
Azham aana dheeran
Aattam kaana vaikka poraan
Aattukutti theeran
Naatu thalaivan motcham kolgiraan
Hoo oo hoo
Meesavacha miruga miruganae
Female : Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen
Female : Hoo hoo oo oo hooo
Ennam illayaa
Oh thinnam illayaa
Naan chinna pillayaa
Nee koochalittu aatchi seiya
Koochamillaya
Female : Thollai seivadhaa..aa
Pillai vaaivadhaa..aa
Palli kolvadhaa
Nee kattumullil vetti pola
Matti kolvadhaa
Female : Ye iyaarae iyaarae
Aaduvomae kuyaarae hoo
Ye thaiyaa thaiyaa
Thaiyaarae hoo
Female : Ratchasa maamanae
Rathiriyin sooriyanae
Kovaipalam polae
Nee kobam kolladhae
Un aaram budhi
Thera budhithaan
Hooo hoo
Ratchasa maamanae
Rathiriyin sooriyanae
Kovaipalam polae
Nee kobam kolladhae
Un aaram budhi
Thera budhithaan
Male : ……………………….
Female : Maama maama
Ratchasa maamanae
Male : ……………………
Female : Maama maama maama
Naana neeya naana neeya naana neeya….
வெளிநாட்டுப் பெரிய பழுவேட்டரையரை மணமுடிக்கும் ஒவ்வொரு நந்தினிகள் பின்னாலும் ஒரு ஆதித்த கரிகாலன் இருப்பான்...
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️😇
Karthi New Movie - th-cam.com/video/wBLV4KNDZSI/w-d-xo.html
Q
@Abdul Rahman Naanum ippathan bro pathen🤣😂
Sherya goshal 🤩
🤩
Trisha played Kundavai to perfection.....Just her observing everything and figuring stuff out is 👌🏽👌🏽👌🏽 Chef's kisss
Is there nobody who is open eyed to appreciate the Shobita who is dancing acrobatics her heart out here ...?!
@@vijayaprabu6669 me me🙋...sorry but Kundavai is my fav character from the book,so I was dead focussed on her and Vandiyadevan...but ya Shobhita was grrreeeatttt..I initially thought she was miscasted as Vanathi..but after watching the film..I stand corrected
@@vijayaprabu6669 Even Trisha whole heartedly praised Shobitha's performance in this song in one of their promotional events.
@@vijayaprabu6669 Dai 9 fan Ella comment la poi vanmaththa kakkira pola🤣
@@kiru37 serida kusukundi
இயல்பான முறையில் காட்சியமைத்திருப்பதே இப்பாடலின் சிறப்பு! குழந்தைகளிடம் ஆங்காங்கே தென்படும் Imperfections மிக அழகு!!
அருமையான பாடல் வரிகள் யாருக்கு ம்பிடிக்கும் இனிமையானகுரல் பாடகி ஸ்ரேயா கோசல் வாழ்த்துக்கள்
2:53 when vandhiyadevan looks at kundavai 😌👉👈 and the girls around him pushes his face doesnt allow to see her 😂🤌❤️ Perfect.. 💯
❤️
❤❤yaljnj
Hghjfjjgjjgjjghhfjf
Bfbbcbchhghjg
When Trisha appears on her first scene like a Goddess ✨🙏✨
All of us in theatre : *Uyir* *Ungaludeyathu* *Devi*
✨🙏😍🙏✨🙇🏻♂️💕
Nonsense
@@ジャシン poda dubakoor
@@bn-lq5jl mooditu poda thevadiya naaye
கடந்த 5 நாட்களில், இந்த பாடலை 100 தாடவைக்குமேல் TH-camல் பார்த்துவிட்டேன். திரும்ப திரும்ப பார்க்க ஆர்வம் தூண்டுகிறது.
That 5 seconds eye contact between Karthi and Trisha🤯🤯 gaaawwwwd.. that chemistryyyyyyyyyy🤯❤️❤️❤️❤️
Sherya Ghosal Voice Pure Bliss 😇🥰..
4:13 Loved Sobhita Dhulipala's Dance Performance🥰❤️🔥✨Tied Her with a Rope and Dancing while Hanging on Air🔥🥵🥰👌
யாருக்கெல்லாம் இந்த படத்தில்
ராஜ ராஜ சோழன் ஜெயம் ரவி நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது 🔥⚔
டேய் முட்டா பயலே அது அருள்மொழி வர்மன் டா....இதுக்கு தான் படிங்கடா படிங்கடானு சொல்றது....
அழகான பாடல் .
அருமையான குரல்
கண்கவர் நடனம் .
Vedio மட்டும் மட்டமான quality . Hd quality la poduda tips tamil mundamey
Ar Rahman song முதலில் கேட்கும் போது ok nu தோன்றும் மறுபடி மறுபடியும் கேட்கும் போது vera level nu தோன்றும் 🥰🔥🔥
2:44 Vandhiyathevan comes out from kamsan😍😍😅
Poi to come in
திரிஷா செம்மையை இருக்கீங்க. படத்தில் வேற லெவல் ஆக்ட்டிங் த்ரிஷா 🔥🔥🔥🔥
காட்சி மிக சிறப்பு.
பாடல் இனிமை
காட்சிக்கு தகுந்த
நடிப்புக்கு தகுந்த
பயங்கர கம்பீர குரல் இல்லை,
பாடல் சிறப்பு
மெட்டு நன்று, இனிமையான பாடல்
படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது இந்த பாடலின் அருமை ❤️😍💥
@Knight K kdhaiya padinga appoyhan innum supera irukum
Super song lyrics in TAMIL Lyrics in Tamil super song lyrics song text above video 📸 is
@@rajarams3311 ccj
@@rajarams3311 mkmk 😘
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
Trisha DEVI 😍😍🙏🙏🙏🔥🔥🔥
*UYIR* *UNGALUDAYATHU* *DEVI* 🙇🏻♂️🙇🏻♂️
Best tamil song ever
Trisha is Goddess 😍🔥🙏
And I’m her humble devotee..
*En* *Uyir* *Ungaludeyathu* *Devi* 🙇🏻♂️✨💕
25 ஆண்டுகள் கதாநாயகியாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் நடிகை த்ரிஷா ☝👌👍✌🔥🔥🔥
Kodi..... movie la velli thana
@@sharansundhar5925 sema 😂😂😂😂
No only 20 years (2003 to 2022)
@@karunanithiprabu5420 2002 to 2022. Mounam pesiyadhe release on 2002
in Petta Movie.... Very big Heroine role 🔥😹
இந்த பாடல் ஒளி உடன் பார்கும் போது
கடவுள் கிருஷ்ணன் அவரின் மாமன் கம்சனை பற்றி சொன்னது போல இருக்கிறது 💙💙💙💙✨✨✨
இசை புயல்🪄
மெய் கருத்து அதுதான்..இந்த பாடல் வரிகள் கூறிப்பிடுகிறது
"Ponniyin Selvan" Movie songs Will never be outdated, Especially for 8O's Kids.. Shreya Voice Vera level ...
Whoever likes music will relish all the songs in this film. Very beautiful picturisation. Hats off to A.R.R
@@Cnvisweswar லபபூபயதமயபபளமமபவவநபமம
@@Cnvisweswar நபணூமள
லஸளறைவநவேஷநழேவவோஔஷழ
Yes 90s too
Are these songs remake of some old film??
The way manirathnam represent the song to audience is mind blowing.Authenticity at peak.
That's why mani sir is a legend .. pride of our Indian cinema
Sobita is so expressive.. Wow 😲🤩😍.. Outstanding performance.. Stepla karthiyooda shaks😻
Sobita
Obita
*"இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.."* ♥️💯
Dei ithu thaan un velaiya, chola chola song la oru comment ta pottu 7k vengitta athey comment ta marupadiyum marupadiyum ellam pattulaium potturathu
Karthi New Movie - th-cam.com/video/wBLV4KNDZSI/w-d-xo.html
Shobita rocked in this song. For someone who doesn't understand Tamil her expressions were too good..
Trisha you are the definition and epitome of the term “Divine Beauty” 🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️❤❤❤
Sobitha dulipala Nailed in her role as Vanaathi ❤️❤️...Part 2 ku waiting 😍
Trisha...❤️ right from my college days, still going strong with charming looks..keep rocking..costumes are good in this song..
ஸ்ரேயா கோஷல் அவர்களின் குயிலிசைக் குரல்கள் என் மனதை ஈர்த்து உருகி வளிய வைக்கிறது😍🥰♥💙❣💞💓💝💖💗💞💐💐💐
இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டாம் பாதியில் வந்தாலும் நடிப்பில் அசத்தி விட்டார் ⚔👑🔥💯
Karthi & Sabitha Have Excellent Screen Presence... Too Lively Involved With The Character✌👍
The Magic & Shreya Ghoshal & ARR Are As Usual The Best💙❣️
th-cam.com/video/GgQM94fSjpQ/w-d-xo.html
அழகான தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள்! நடனம் காட்சி வடிவமைப்பு; திரிஷா முகம் & உடலில் பாடலை ரசிக்கும் நளினம் அழகோ அழகு!
இந்த பாடலை தினமும் கேட்க வருவேன் பொன்னியின் செல்வன்லில் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று..
I'm really amazed by karthik acting 😍..now literally I became a fan of him 😀..such a wonderful acting 👏👏🤝
2:42 😮why wasn't this scene shown while watching the film? I mean the scene when vandiyathevan was looking at the princess, like it's so good...
2:45 eyes eyes meetu meetu 😍🤩😻
I can never get over this song. It's not even about the data I spend every time I visit TH-cam to listen to it. It's just ever fresh in my ears. Guess I need to listen to more of Shreya's songs as I've read loads of comments here about her.
what a song...😍😍 trisha looks really like a princess😍😍
The "King" of Musicians🤴
The "Mahaan" of Music💥
❤️ThalaivARR❤️
யாருக்கெல்லாம் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ❣️❣️
Wow 10k likes...😃😃📍
Enaku pidicha song... Naan daily kepen
Sola edhum illana ! Itha solrathuke TH-cam varanga pa
Ipo idha therinju ena pana pora ? Pudikamala keka vandhurpanga?
Boomer thailee
Hi
மொத்தத்துல சித்தத்தில
தித்தித்திட வந்த இசை !
ராட்சச ரஹ்மானே , ராகங்களின் ஆளுமையே…
நன்றி , நன்றி ஐயா🙏
Her look... Is so mesmerising 😍😍😍😍😍😍😍😍😍 just wow wow.. 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗
வானதி(Sobhita) dancing mind blowing Awesome 🥳👏👏💃😍🥰
Outstanding....This movie is addictive . The book ,the movie , all deserve the highest accolades.
This song has spellbounded me. This song in Tamilakam region shows actually how much integrated India was in that time. Very much thankful to Mani sir 🙏
The Versatile talented💫Singer Shreya Ghoshal🤩sung this song in all 5 languages Tamil, Hindi, Telugu, Kannada, Malayalam🎵💝
I loved sobhita's and karthi's performance here...they really did a great job...❤️
Choreography deserves huge applause ❤️ Asusual ARR - Shreya nailed.
Semma semma semmma ❤❤❤❤
It is impossible to imagine how these melodies are formed. A. R Rahman is an artist who can't be matched by anyone(sri lanka)❤️
இளைய பிராட்டி குந்தவை ❤️🥳
She steals the show 🤩🔥
And our Hearts too 💘⚡
super
❤❤❤❤❤❤❤
I really like the actress who played the role of loard krishna in this song... She did a good job... All her expressions in the entire song is really cute and her moves are really smooth... Loved it. ❤
She is sobhita dhulipala
She was Miss India too and dancer also :)
@jahnavi naimisa @Krish Kuttan Thanks for sharing, these are new info... Well, she was awesome😊
@@krishkuttan9302 me oo
@@Kavya-xv2jb couldn't agree more
Ivaga dance Vara level......❤️❤️ face reaction sola words ila...😍
Nchjg
Finally able to enjoy the whole song without any dialogue disturbance and Shreya Ghoshal's voice❤❤❤
Everyone appreciates ARR❤ and Shreya Goshal❤.. But forgot to appreciate the Male Singers🔥..They r the Another beautiful GEM of this crown💫..Entire song is Totally JUST WOW..😍😍
Trishaaa and her expressions 🥰😍🤩 mesmerizing beauty😘😘
Sobhita Dhulipala is gorgeous in this song.her performance is outstanding ❤❤🎉
Thu
நான் கடந்த 5 நாட்களாக வேறு பாடல் கேட்பதில்லை இந்த பாடலை தவிர சொல்ல வார்த்தை இல்லை காலத்தால் அழியாத பாடல்
Trisha’s intro like a Goddess 😍🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🖤Trisha va யாருக்கெல்லாம் பிடிக்கும் 🖤
நீங்கள் பாடும்விதம் மற்றும் நடுக்கங்கள் பாடகி சொர்ணலதா அவர்களை ஞாபகபடுத்துகிறது 🥰🥰
இதே ஞாபகம் ரகுமான் அவருக்கும் வந்து அதேபோல் பாட சொல்லிருப்பாரோ...😍😍
I loved every moves of sobhita as vanathi . Graceful moves , the mudras initial , the expressions, body language, snake 🐍 step at the end , malyudham ( mace fight ) and finally the rope dance with expressions.. Sobhita and karthi nailed it . Even the little girls around running between Kamsa and Krishna were so cute . Loved this portion where Karthi enters as kamsa and Krishna first confused then with that attitude and naughtiness walks down the steps and continues the play ❣️ Loved the little girls not leaving kamsa to see the princess and irritating him 🙈😂❣️
She is from my city VIZAG. Telugu girl
Her dancing was average only.. Background dancers were much better.
@@sathyananda5688 yes. U r correct. After watching this movie I felt Sai Pallavi would be more matching for vanathi character. And this doesn't mean that sobitha is bad, but that character more demands sai Pallavi
Ask authentic dancers about their opinion. You'll know
Shobhita lifted her one leg above her head and standing with one leg it was amazing at initial.. normal dancers can't do like that..
Trisha is just Wow
Shreya's magical voice is flawless like a ponni nadhi..