இறந்தவர்களுக்கு (குர்ஆன்) ஹத்தம் ஓதலாமா?/மார்க்கம் என்ன சொல்கிறது?/Tamil Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 249

  • @vasimrafiq3212
    @vasimrafiq3212 3 ปีที่แล้ว +18

    நன்றி சகோதரி.அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.நீண்ட நாள் சந்தேகம் தெளிவடைந்தது.

  • @mrmrsmickeymouse2221
    @mrmrsmickeymouse2221 3 ปีที่แล้ว +7

    Masha Allah... Great explanation.. may Allah bless you

  • @mohammedshah5952
    @mohammedshah5952 3 ปีที่แล้ว +6

    நல்ல விளக்கம் சகோதரி. அல்லாஹ் கரீம்

  • @abdulbasith6641
    @abdulbasith6641 2 ปีที่แล้ว +3

    மௌத் ஆன வீ ட்டுக்கு செல்லும் போது அவர்கள் நம்மிடம் குரான் ஓதுங்கள். என்று குடுத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்

  • @mohammedmuneermohammed8446
    @mohammedmuneermohammed8446 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் சகோதரி.....அருமை

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி தெளிவான விளக்கம்

  • @peermohammedabdul2537
    @peermohammedabdul2537 3 ปีที่แล้ว +5

    ஆயத்துல் குர்ஸி
    "அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்" (பகரா 2:255).
    அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

  • @khalidhmiftha3389
    @khalidhmiftha3389 3 ปีที่แล้ว +2

    This is True Bidah
    For more information
    Check Aseem Al haqeem fatwa
    Only we can give charity to deceased.and Dua.
    Good job

  • @banubava6947
    @banubava6947 9 หลายเดือนก่อน

    Jajakallah khayr ✨

  • @loveleyperson6975
    @loveleyperson6975 3 ปีที่แล้ว +2

    وعليكم السلام ورحمة الله وبركاته
    جزاك الله خيرا
    الله يعطيك العافية

  • @rasheeda2595
    @rasheeda2595 3 ปีที่แล้ว +1

    Allhamdulilla.tq sister u cleared my dought

  • @jarinahhamed2591
    @jarinahhamed2591 2 ปีที่แล้ว

    Baarak Allahu Feek sis. Very true.. many are still practicing all their forefathers cultures...May Allah protect and guide rhus Ummah... Aameen

  • @katharsha5465
    @katharsha5465 3 ปีที่แล้ว +2

    இன்ஷா அல்லா அல்லா உங்களுக்கு ரஹ்மத்தும் பரக்கத்தும் தருவாயாக ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது அக்கா

  • @afraonlineshopping9284
    @afraonlineshopping9284 2 ปีที่แล้ว +1

    Than you sis, nice explanation

  • @nisharanwar9067
    @nisharanwar9067 3 ปีที่แล้ว +3

    Masha allah...thanks for the clarification, please explain about the jakadh , who were all eligible to give jakadh...jazak allah khair !

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +3

      Already uploaded the video for this topic kindly check out by the playlist in sha ALLAH.....

  • @Periyamanagalam
    @Periyamanagalam ปีที่แล้ว

    Nanri sakothari jazakallah hiran

  • @mufeemuf7617
    @mufeemuf7617 2 ปีที่แล้ว +1

    بارك الله فيك يا أختي......❤❤❤👌👌👌

  • @jamila1805
    @jamila1805 3 ปีที่แล้ว +2

    இத்தா யார் யாருக்கு கடமை? கர்ப்பப்பை இல்லாத பெண்களும் இத்தா இருக்க வேண்டுமா ? மாதவிலக்கு நின்றவர்களுக்கும் இத்தா கடமையா? எதற்காக இத்தா இருக்கணும் ?அதற்கான காரணங்களையும் விளக்கமாக விரிவான வீடியோ போடுங்க . நல்ல விஷயங்களை நிறைய புரிய வைத்தீர்கள் நன்றி. இன்னும் நிறைய வீடியோ போடுங்க

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +2

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக upload செய்கிறேன்

    • @jamila1805
      @jamila1805 3 ปีที่แล้ว

      thank you sister

  • @abdhulmajeedh5084
    @abdhulmajeedh5084 2 ปีที่แล้ว +1

    Barakallah... Teliwana wilakkam

  • @aleembasha6499
    @aleembasha6499 3 ปีที่แล้ว +8

    இறந்தவர்களுக்காக யாஸின், கலிமா தய்யிபா, குல்ஹூ சூராக்கள் ஓதலாமா?

  • @syedfathima4879
    @syedfathima4879 3 ปีที่แล้ว +4

    Jazakamullah khairen. Many are not aware of this. They still recite the Quran for the deceased. May Allah forgive them and guide them on the right path. Aameen. Explained very well. 👌

    • @parvinismail3211
      @parvinismail3211 3 ปีที่แล้ว

      மாஷா அல்லா அருமை சகோதரி

    • @islam3305
      @islam3305 3 ปีที่แล้ว +1

      Enga veetulayum seivanga.
      Naan seirathilla.
      Ana 3 year munadi Nanum Enoda naanna kaga othiruken.

  • @joharabeejoharabee9242
    @joharabeejoharabee9242 3 ปีที่แล้ว +1

    Thank you for this bayaan thank you so much

  • @asmabeeve4357
    @asmabeeve4357 ปีที่แล้ว +1

    மாஷா அல்லா

  • @safrinsafiis9343
    @safrinsafiis9343 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்கா த்துஹு சகோதரி குரான் ஓத தெரியாத உறவுகளுக்காக நாம் குரான் ஓதலாமா சகோதரி. நீண்ட நாள் சந்தேகம். இன்ஷா அல்லாஹ் தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள் சகோதரி.அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  2 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஓதக் கூடாது

  • @KisserusanKisserusan-m6s
    @KisserusanKisserusan-m6s 4 หลายเดือนก่อน

    Subhanallah Allah

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว

    வா அலைக்கும் ஸலாம்
    வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ

  • @md_sathik
    @md_sathik 2 ปีที่แล้ว +1

    Masha Allah ✨

  • @naseemabanu9820
    @naseemabanu9820 3 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sister, pls explain abt the 3,10,20,40days celebration of deceased,, which is strictly followed nowadays, Jazakallah khair

  • @fantasygirlsumaiya5472
    @fantasygirlsumaiya5472 3 ปีที่แล้ว +1

    Maa sha allah clear explanation

  • @FathimaAysha28
    @FathimaAysha28 2 ปีที่แล้ว +2

    Alhamdulillah ❤ great explanation

  • @fathima6753
    @fathima6753 2 ปีที่แล้ว +1

    அல்ஹம்து லில்லாஹ்

  • @fathima6753
    @fathima6753 2 ปีที่แล้ว

    Jazakallah sis

  • @Rash_facts_tamil
    @Rash_facts_tamil 2 ปีที่แล้ว +1

    Masha allah sis
    Ella pughalum iraivanukke
    Neraya per kiyamath naala patthi marandhutaangha so neegha thajjal and yahjuj mahjuj patthila marubadiyu ellaruku nyabagham paduthungha.
    Vallahi idhu neraya per paathu payanperuvaangha

  • @yasinsara2732
    @yasinsara2732 ปีที่แล้ว

    Walaikum salam Rahmatullahi Barakatuh

  • @ayeeshasiddika3492
    @ayeeshasiddika3492 11 หลายเดือนก่อน +1

    Alhamdulillah

  • @syed399
    @syed399 3 ปีที่แล้ว +1

    Yuroda irukuravangaluku quran,yaseen,dhikr senji hadhiya pannala plz sollunga

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +1

      Kudadhu.....

    • @syed399
      @syed399 3 ปีที่แล้ว

      @@MyJourneyofIslam amma atha yuriroda dha irukanga avangalukaga kuda odha kudadha

  • @noorulameen4787
    @noorulameen4787 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @abdulmajeedabdulkader7897
    @abdulmajeedabdulkader7897 3 ปีที่แล้ว

    جزاک اللہ خیر ماشاء اللہ

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +2

    Al HAMTHULILLAH unmai arumai sr but nan ninachaen maraga pesa poarrainga entru but I'm happy suhren sr

  • @skyworth6978
    @skyworth6978 ปีที่แล้ว

    Irandhavargalukkaga 40 days rice tharalaama?

  • @sumayabegam_m
    @sumayabegam_m 3 ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ்.....நல்ல பதிவு அல்லாஹ் நம்மை இது போன்ற செயல்களில் இருந்து பாதுகாப்பானாக ஆமீன்.....மவ்த்ஆனவர்களுக்கு யாஸீன் ஓதலாமா?

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +2

      ஓதக் கூடாது

    • @s.mtechandusefulnews8379
      @s.mtechandusefulnews8379 2 ปีที่แล้ว

      اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ
      Maqil ibn Yasar: The Prophet صلی ‌اللہ ‌علیہ ‌وسلم said: Recite Surah Ya-Sin over your dying men.
      Abudawood 3121

    • @jahmadh246
      @jahmadh246 ปีที่แล้ว +1

      நீங்கள் தானே சகோதரியே சொல்ரிங்க சதகா சேரும் என்று كل معروف صدقة ( அனைத்து நல்லமல்களும் தர்மமாகும்) எனவே குர்ஆன் ஓதுவதும் சதகா தானே

  • @tobeymaguire96
    @tobeymaguire96 3 ปีที่แล้ว +5

    Mashallah

  • @abdulhameedcazeem4312
    @abdulhameedcazeem4312 3 ปีที่แล้ว +22

    நன்றி சகோதரி, மரணித்த பெற்றோருக்காக அவர்களின் குழந்தைகள் குரான் ஒதலாமா? அப்படி ஓதினால் அவர்களுக்கு அதனால் நன்மைகள் கிடைக்குமா?

    • @Komali-samiyal
      @Komali-samiyal 3 ปีที่แล้ว +3

      Same doubt clear pananunga akka

    • @abdhulmajeedh5084
      @abdhulmajeedh5084 2 ปีที่แล้ว +1

      Quran ozuwazan nanmai ungalukku ta serum.... Quran gift seira wali murai kamikka padala

    • @kowserjisreen4655
      @kowserjisreen4655 ปีที่แล้ว +3

      இறந்தவர்களுக்கு...பின்னால் 3 அமல்கள்.அவர்களை சென்று அடையும்...1. அவர் தானும் கற்று பிறருக்கு எத்தி வைத்த..கல்வி. 2.தர்மம்.3..அவருக்காக...துஆ செய்யும் ஷாலிகான..குழந்தைகள்

    • @YouTube0007king
      @YouTube0007king ปีที่แล้ว

      Good question

  • @BayanMedia-z2q
    @BayanMedia-z2q 3 ปีที่แล้ว +2

    ماشاء الله، تبارك الرحمن

  • @banuanaz1337
    @banuanaz1337 3 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sis porumiya irukurthuju ethachum dua sollunga update pannunga. Kovam control panne sis plz

    • @ibrahimshatmn6401
      @ibrahimshatmn6401 3 ปีที่แล้ว +1

      Ya saboor nu soli allah va pugalnthu allah vidam enaku porumaiyai tharavendum endru kelungal.nambikayodu.allah rahmath seivan.

  • @shashasha9695
    @shashasha9695 3 ปีที่แล้ว +2

    Nallathoru vilakkam jazhakallah
    Allah ungalukku dehaarikiyattai taruwanaha

  • @luckydelta9135
    @luckydelta9135 3 ปีที่แล้ว +1

    mashallah barakallahu fee ilmika

  • @ipanema4706
    @ipanema4706 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum, sister.
    Nice message. I was against all these when my mother passed away last year August. My relatives, father and sister followed all these. I didn't. They also decorated her grave with tilings. PLS do a video on decorating the graves.
    May you be blessed.
    Jazakallahu Khayran.
    Singapore.

  • @samsathrahman9829
    @samsathrahman9829 3 ปีที่แล้ว

    தர்ஜுமா குர்ஆன் மற்றும் தப்சீர் ஓதூங்கள் மக்களே

  • @flashback333
    @flashback333 2 ปีที่แล้ว

    Assalamu allaikum sis nenga entha mathab ahh fillow panringa?

  • @caderfasliya9402
    @caderfasliya9402 3 ปีที่แล้ว +2

    Mashallah rombe nanri

  • @bareerabegum5410
    @bareerabegum5410 3 ปีที่แล้ว +1

    Alhamdhulillah jazaakallah khairan ma rompa alaga thelivana vilakkama pesi irukurengama 👍👏

  • @shathikadeen8300
    @shathikadeen8300 3 ปีที่แล้ว +1

    You. are. right. Subhuman. Allah

  • @abuthakirabu9249
    @abuthakirabu9249 7 หลายเดือนก่อน

    Allaho na eanga athakaga Qur'an mudichi enaki hatham panalanu eruka neenga eana epdi solreenga

  • @basheerunisha5894
    @basheerunisha5894 5 หลายเดือนก่อน

    Aasalaamalaikum sis
    iddhanirukum manavi 40naal irukalama.she is a working woman . Aathu vaaipu iruka 4month irukama 40irutha thappaa

  • @meharnisha9318
    @meharnisha9318 3 ปีที่แล้ว

    Walaikum Assalam Wa Rahmatullahi Wa barakatuhu

  • @zamrarizna
    @zamrarizna 3 ปีที่แล้ว

    Jazakalllah Sis.but enaku oru kelvi eriki....thai or thahappan erandu vittal.pulleihal sadakathul jariyaa thane......?
    Apa...,eranda thai thahappankaaha pilleihal quran ozinal avangalku anda nanma pohum thane....quraan mattum ella enna nanmayaana kaariyamum senja.anda nanmei eranda thai thahappanku serum thane?

  • @akbarshana1581
    @akbarshana1581 ปีที่แล้ว

    Assalamu alaikum sis 41yaasin odhana oru hatham mudicha maadhiriya idhu unmaiya

  • @ajenoajmkani8250
    @ajenoajmkani8250 3 ปีที่แล้ว

    Fish sapdakudathunu solranga.intha vishayam hathish la eruka.plz reply pannuga

  • @hajbeethaju1258
    @hajbeethaju1258 3 ปีที่แล้ว

    Assalamu allikum otha tariyathavaiga i mean vayasanagakaga naam othalama pls expain to me

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo 3 ปีที่แล้ว +1

    Masha Allah super sister

  • @reshmajubair8420
    @reshmajubair8420 3 ปีที่แล้ว +2

    Yankku salikana beby nailla murila porakkanum athukka naa quran othalama sis ans plz

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว

      Idharkana video already na upload pannirukae in sha ALLAH check panni paarunga......

    • @safanasathik6107
      @safanasathik6107 3 ปีที่แล้ว

      Neenga Dua potrikinga....but Quran muludhum haajath veithu odhalama...(kulaidhakaga)

  • @safrinabarvin6562
    @safrinabarvin6562 3 ปีที่แล้ว

    Namma dua ketkumpothu namma Quran oda vasanangala othi dua kekkalamnu irukkula ...so namma avangalukkaha dua kekurappo Quran ah othi dua seiyalamla inshaa allah .........

  • @fathimafarzanafathimafarza2501
    @fathimafarzanafathimafarza2501 3 ปีที่แล้ว +1

    Arumey sagadari jazakallaul kayra

  • @mabrukajahirhussain6761
    @mabrukajahirhussain6761 3 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா 👌🏻👌🏻👍

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +3

      வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.......👍

  • @rehnuzauduman9595
    @rehnuzauduman9595 3 ปีที่แล้ว

    sister what about reciting yaseen in graveyard

  • @fathimasheik6110
    @fathimasheik6110 3 ปีที่แล้ว

    Walaikum Salam warahmathullahi barakathuhu sister

  • @Nafeenasee
    @Nafeenasee 3 ปีที่แล้ว +2

    Masha Allah ❤️
    Latha ennaku sunneth thowheed na enna nu soillugala athukanah vedio share painnuga latha .....
    Inshallah

  • @e.essathnisha
    @e.essathnisha 3 ปีที่แล้ว +3

    Correct sister katham othuvatu enbathu markathin keel pathona atbu oru bid'ah

  • @FIANISHA
    @FIANISHA 3 ปีที่แล้ว +3

    இறந்தவர்க்காக குர் ஆன் வாங்கி குடுக்கலாமா?
    இறந்தவர்க்காக தான தர்மம் .கொடுப்பது என்பது பணம் கொடுப்பதா ? (அ) உணவு கொடுப்பதா ? Pls reply me sis

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +4

      எதுவாக இருந்தாலும் செய்யலாம் இன்ஷா அல்லாஹ்

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว

    Masha allah allah ungalla jannathul ferthausil vaalavaipanagaa...

  • @yasminyasu4915
    @yasminyasu4915 3 ปีที่แล้ว

    Asalam alikkum sis....tholugaikku munnadii namma "sanaaa"othuroom la athukku meaning enna sisyy

  • @srilankanboy3423
    @srilankanboy3423 3 ปีที่แล้ว +3

    ماشاء الله 👌

  • @sapamavfi9306
    @sapamavfi9306 2 ปีที่แล้ว

    Akka . Nabi sallahu alahivasallam kaprin pakkam pohum pothu angku kapril oru Manohar vethanai patty kontiruntharhal appothu Nabi avarhal sahapidam oru iththam palam kantai anthe kaprin meel matte vaitharhal atharkku sahapakkal

  • @shahanariyas8408
    @shahanariyas8408 3 ปีที่แล้ว +2

    Assalamu alikkum.
    Pengalkk -jamath porade kattayama. Hadeesila sollirukka eda pathi. Pls....................Ripley for me.......

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +1

      Va alaikum salam va rahmathullahi va barakathuhu kattayam illa but poona sirapu adharkana nanmaigal kidaikum in sha ALLAH avlo dha.......

  • @vsnews151
    @vsnews151 3 ปีที่แล้ว +1

    Nice Allah thank you

  • @siglasiglasiglasigla2706
    @siglasiglasiglasigla2706 3 ปีที่แล้ว +1

    Alhamthilla sister

  • @my.life.is.islam5456
    @my.life.is.islam5456 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு அல்ஹம்துலில்லாஹ் குர்ஆன் ஹதிஸ் இந்த அடிப்படையில் பார்த்தால் இதுப்பற்றி குறிப்பிட வில்லை குர்ஆன் அல்லாஹ்ஹுக்காக ஒதி இந்த நன்மை மௌத் ஆனவர்க்கு போய் சேர வேண்டும் என்று நிய்யத் செஞ்சி ஒதலாமா மௌத் ஆனவரின் சகோதரர் (அ) மகன் இது போன்ற நெருங்கின உறவினர்கள் இரண்டு ரக்காத் நபில் தொழுது இந்த தொழுகையின் நன்மை மௌத் ஆனவருக்கு போய் சேர வேண்டும் என்று துஆ செய்யலாம் இந்த நிய்யத்துடன் தொழ வேண்டும் இது
    ஹதிஸில் உள்ளது அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு நான் கூறிய 3 செயல்கள் மட்டுமே இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய அமல்களாக உள்ளது நீங்கள் சொல்வது ஹதீஸில் இருந்தால் ஆதாரத்தை குறிப்பிடுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @my.life.is.islam5456
      @my.life.is.islam5456 3 ปีที่แล้ว +1

      @@MyJourneyofIslam assalamu alaikkum va rahamathullahi va parkathuhu மார்கத்தில் இல்லாதது சொல்லக் கூடாது அது பெறும் தவறு நான் படித்தது சொன்னேன் மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துவிட்டு insha Allah விரைவில் குறிப்பிடுகிறேன் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்

    • @Ismail-zs4ee
      @Ismail-zs4ee 3 ปีที่แล้ว

      @@my.life.is.islam5456 hadeedh parunga ma vilakam kidaikum ovvaru hadeedh kum pala niyana karthugal iruku

  • @mohomadashik4563
    @mohomadashik4563 3 ปีที่แล้ว

    Jaza kalla kair

  • @siyanaiyoub2530
    @siyanaiyoub2530 3 ปีที่แล้ว +3

    மரணித்த தந்தைக்காக எவ்வாறு உம்ரா செய்வது.sister அறியத்தரவும் pls

    • @siyanaiyoub2530
      @siyanaiyoub2530 3 ปีที่แล้ว

      @@benazer2700 ஜஷாக் அல்லாஹு ஹைரா சகோதரி

    • @YousufKhan-yr3uq
      @YousufKhan-yr3uq 3 ปีที่แล้ว

      @@benazer2700 (my journey of Islam) இவங்க மார்க்க அறிஞர் இல்லையா??

  • @Rash_facts_tamil
    @Rash_facts_tamil 2 ปีที่แล้ว +1

    Varadhatchanai thirumanam patthi video podungha akka

  • @zubairahamed7085
    @zubairahamed7085 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum sister Islam la any type of insurance allowed r not allowed?

  • @sapamavfi9306
    @sapamavfi9306 2 ปีที่แล้ว

    Appo athu seiyum thikru aanathu avngkulukku serum pothu Nam seiyum thikru m oothum quranum epd avarhalukkuepd seramal irukkum

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว

    Avangalukaa ga avanga kudumpam retha sontham illathavrgal iranthvangalukaga thuva seillamaa..

  • @tamilmoviedownlod4594
    @tamilmoviedownlod4594 ปีที่แล้ว

    Akka fellow pnna vendiya vishiyatha hadhis la numbar sollunga matrum arivippalar name sollunga. Masha allah suppar speech. Thankyou akka

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +1

    Wa alaikku mussalam w.w

  • @jahirbanu9313
    @jahirbanu9313 2 ปีที่แล้ว +1

    Sister baby illathavargal baby adoption pannalana

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  2 ปีที่แล้ว +1

      Idharkana video already upload pannirukae check panni paarunga in sha ALLAH

  • @sapamavfi9306
    @sapamavfi9306 2 ปีที่แล้ว

    Yen rasullah ipd panningkanu kettathukku Inthe iththam pale sedi seiyum thikru Inthe kapralikku thandanai kuraikkum entru sonnarhal

  • @hijama3033
    @hijama3033 3 ปีที่แล้ว

    Assalamu alaikum sister nala vilakam uru silar al-kuranai uirutan irukum pothe namakaka patithu katham seyalam nu solrankale apati seyalama

  • @mohammedhussain3521
    @mohammedhussain3521 2 ปีที่แล้ว

    பெற்றோர்களுக்கு அதிகம் துஆ செய்யலாம்

  • @ShahulHameed-kn7qo
    @ShahulHameed-kn7qo 3 ปีที่แล้ว +1

    இத்தாவுடைய பேனுதல்,ஒழுக்கங்கள் பற்றி விளக்கம் தேவை சகோதரி.

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ் upload செய்கிறேன்

    • @nazeembanu376
      @nazeembanu376 3 ปีที่แล้ว

      ❤️

  • @murshithamuzaina5331
    @murshithamuzaina5331 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikum இத்தா வில் இருக்கும் மனைவி கணவருக்கு 70000 லாயிலாஹா இல்ல்லாஹ் ஓதினால் நன்மை சேருமா pls rply naraga nerupil paathugapu kidaikum nu solrathu unmaya

  • @mohamedsathakkathullab1421
    @mohamedsathakkathullab1421 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum varahmathullahi vabarakathuhu akka

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  2 ปีที่แล้ว +1

      Va alaikum mussalam va rahmathullahi va barakathuhu

  • @afrinfathima6411
    @afrinfathima6411 3 ปีที่แล้ว +2

    Mugathai maraipathu en entru konjam vilakkam aaga sollungal sister

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว +1

      In sha ALLAH seekiramae idharkana video upload seirae

    • @afrinfathima6411
      @afrinfathima6411 3 ปีที่แล้ว +1

      Ok sister

    • @afrinfathima6411
      @afrinfathima6411 3 ปีที่แล้ว

      Wafath aanavangala en thoda kudathunu solranga konjam atha pathi solringala Sister

  • @jeniyusuf1870
    @jeniyusuf1870 3 ปีที่แล้ว

    Assalamu alaikkum sis
    Oruvar udambu sariyilama irundhu kadaisi nimidangala thaneer mattum dhan kudukuranga apdi samayadhula avangalukaga yaseen othuranga adhu correct ah? apdi seiyanuma? Andha nerathula avangalukaga nama yaseen odhanuma ila Quran la vera yedhavuthu odhanuma? Inshallah idhuku vilakam kudunga

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว

    மாஷாஅல்லாஹ்

  • @nafisa7507
    @nafisa7507 2 ปีที่แล้ว

    நமது நபி ( ஸல் ) அவர்களுக்கு நாம திக்ர் படித்து அனுப்பலாமா

  • @sajithasajitha8260
    @sajithasajitha8260 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum sister. Ippa irukura oru sila hajrathkale haththam otha amount vaangaraanga sister 40 naalukkulla othanumnu solluvaanga.apdi namma kuraan othana antha nanmai kaburaalikalukku kedaikkuma sister

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว

      Va alaikum salam va rahmathullahi va barakathuhu idharku endha vidha sariyana aadharamum illa sister so panna kudadhu

    • @sajithasajitha8260
      @sajithasajitha8260 3 ปีที่แล้ว +2

      Thank u so much sister. Ungalukkaga Allah vidam dhua seirenka. Assalamualaikkum ka

    • @MyJourneyofIslam
      @MyJourneyofIslam  3 ปีที่แล้ว

      @@sajithasajitha8260 Va alaikum salam va rahmathullahi va barakathuhu Alhamdulillah ok ma......👍

  • @muhammadalameen6538
    @muhammadalameen6538 2 ปีที่แล้ว

    Assalamu alaikum sis, ,na deenyat kithabula pathe, eeasal savab muraila, mauthanavangaluku Quran oothalama sis

    • @faiyaznasrin
      @faiyaznasrin 3 หลายเดือนก่อน

      Dheeniyath kithabubum thappa kuduthurukanga islathulla sollatha pointslam adhulla irukku