கருட புராண கதை| Garuda puranam- part2 | Tamil mythological story
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- Garuda puranam | Tamil mythological story | கருட புராண கதை| Tamil literature stories @KathaiThooral
This story is based on the Garuda purana
இந்த கதையை கேட்டாலே செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்| கருட புராணம்
You can see many morals motivational stories and mythological stories in our channel @kathaithooral
Hope you all enjoy this video and please give your support by your likes comments shares and subscriptions
Image credits
Pixabay
Kathaithooral art gallery
Images are used under fair use policy and copyright rules 1976
#garudapuranam
#tamilmythologicalstories
#tamilstories
#கருடபுராணம்
#trendytamilstories
#viraltamilstory
#kathaithooral
#tamilkathaigal
#புராணகதைகள்
மிக அருமை அருமை அருமை ஹரி ஓம் நமோ நாராயண நாராயண வாழ்க வாழ்க 🏹✴️🏹✴️🏹🦅🦅
ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🦅🐍🙏
கருடாழ்வாரின் வாரலாறு கேட்கும் வாய்ப்பு முதன் முதலில் இன்றுதான் கிடைத்தது மிக்க நன்றி ஙா
Deep dalks.... Antha chennel la poittu parunga karudan pirantha kathiyodu varum
நன்றி. நீண்ட காலமாக இந்த கதை படிக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று தான் படித்து கதையின் சாராம்சம் உணர்ந்து கொண்டேன். இனி உள்ள காலங்களில் புண்ணியம் செய்து வாழ பெருமாள் அருள் வேண்டும். ஓம் நமோ நாராயணாய . ராம ராம ராம போற்றி ராம ஜெயம் ❤
🙏🙏🙏👍👍👍
அ ஆ கருடா புராணம் மிக சிறப்பு எங்கள் கருடர் மிகச்சிறப்பாக என் ஆசை வழங்கள் 🎉❤ ராதாகிருஷ்ணன் கருஷ்ணர் சேலம் 🎉❤
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️❤❤❤❤️❤️❤️❤️🙏
Om namasivaya om🙏
🙏🙏👍👍👍
இப்போது இந்த உலகமே நரகமாக தான் இருக்கிறது, அதில் படும் துன்பம் சொல்லி மாலாது, இதை விடவா அங்கு துன்பம் பட போகிறோம், நாம் வாழும் இந்த பூலோகத்தில் எமன் அவரை போல பலர் பலர் உள்ளனர் அவர்கள் படுத்தும் செயல்கள் எல்லாம் நரகம் முன்னாள் இருப்பது போல தோன்றுகிறது..
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அம்மையும் அப்பனும் தந்தத்தா
இல்லை ஆதியின் வள் வினை சூழ்ந்தததா
அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வள் வினை சூழ்ந்தததா
இம்மையை நான் அறியாதாத்தா
இம்மையை நான் அறியாதாத்தா
சிறு பொம்மையின் நிலாயினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தா
புது வினயா பழ வினயா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தா
பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்ளட்டிர வாழ்க்கையும் தூரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அழைகின்ற மனம் இன்று பிதற்ருததே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை ஆரவணைத்து உனதருள் பெற
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
எல்லாம் வல்ல இறைவன் இறைவிக்கு நன்றிகள், 🙇🏻♂️ மெய் அன்பு உள்ளமாய் பாவமே செய்யாமல் வாழ வழி நடத்திய வழிநடத்தும் அம்மை அப்பனுக்கு சிவபெருமான் விஷ்ணு பகவான் பிரம்ம தேவருக்கு நன்றிகள், இறைவி மகா சக்திக்கு மகா நன்றிகள், இவ் ஆத்மாவை பாவமில்லா நிலைக்கு வழிநடத்தி இவ் அகிலத்தின் நலனுக்கு உழைத்திட அருளிய தாய் தந்தைக்கு நன்றிகள், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, 🪔🙏🤗💙🙇🏻♂️
Om Namah Shivaya 🙏🏻
நூறு சதவீத உன்மை ! பதிவிட்ட அன்பு சகோதரிக்கு கோடி நன்றிகள்!
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤ அருமையான பக்தி மார்க்கமான கதை எனக்கு மனதில் புனிதம் அடைந்தேன்❤❤❤❤❤❤
எனக்கு.மிகவும்வேதனையாக.உள்ளது.இதையெல்லாம்....ஓம்நமசிவாய.
கடவுளே எனக்குள் தோன்றும் தீய எண்ணங்கள் வராமல் இருக்க அருசெய்வாய் என் அப்பனே ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
அருமை அருமை
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாயமே நற்றூனையாவது நமசிவாயமே கைலாசநாதனே போற்றி போற்றி
❤❤❤❤❤a🎉a
அருமை நண்பி
அற்புதமான கதையை நன்றி சகோதரி❤❤💯👍✡️🕉️🔥👏👏👏 நன்றி
நமோ நமோ ஸ்ரீ
நமோ நமேn ஸ்ரீ
நாராயணா
நமோ நமோ ஸ்ரீ
நமோ நமோ ஸ்ரீ
நாராயணை
மிக அருமையான பதிவு
மிகவும் நல்ல தகவல் கிடைத்தது இதை கேற்ப்பவர் எல்லோரும் இனி பாவம் செய்ய மாட்டார்கள் மிகவும் நன்றி
அப்பா எம்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
கடவுளே நீங்களே என்னை நல்ல முறையில் வாழ வையுங்கள் இறைவா எனக்கு நீங்கள் தான் துணை இருக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி
என் அப்பனே சிவபெருமானே...ஓம் நமசிவாய 🙏🏻
நான் எல்லாம் பல பேருக்கு வாழ்க்கையே தானமாக கொடுத்து இருக்கேன்😊❤❤ ஓம் முருகா ❤❤😊
அருமை 🙏🙏 இருந்தாலும் கேட்டபிறகு பயமாயிருக்கு 😔😔😭
இந்த கதையை எங்கு படித்தார்கள் மிகவும் அருமை சகோதரி ஓம் நமசிவாய போற்றி என் அப்பன் ஈசனே போற்றி திருச்சிற்றம்பலம் நற்பவி
கருட புராணம்
ரொம்ப நல்ல கதை
நல்லதொரு பதிவை கேட்டதற்கு என்னைப் படைத்த ஆண்டவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் நமோ நாராயணாய....ஓம் நம சிவாய....
ஓம் நமோ நாராயணாய நமக
ஓம்ஜெய்சாய்ராம் ❤❤❤❤❤
ஸ்ரீராமஜெயம் கிருஷ்ணா ❤❤❤❤❤
Arumai sister nalla information
அருமை sister நல்ல கதை வழத்துகள்
கருடா என் வாழ்க்கை உம்மிடம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ வெங்கடேசாய நம
Very nice and beautiful information about ourkarma
சிறவனர்கள் நம்ப கூடவே இருக்காங்க அப்பா வா.
அம்மா வா. அண்ணன
. அக்கா வா. தங்கய .
மனைவியா .பிள்ளைகள்.
நண்பர்கள்..நம் குறுவா...
செம்ம ஸ்டோரி ❤❤❤❤❤
இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி இறைவா ❤❤❤❤❤
🕉️ நமோ நாராயணாய நமோன் நமஹ 🕉️ 🙏🙏🙏 மிக நல்ல பதிவு மிகவும் அருமை அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாயநமக போற்றி போற்றி.
நன்றி அக்கா
நன்றி தாயே
சிவனும் அந்த தேவர்களில் ஒருவர்தான்......
கடவுளே என் அப்பா பட்ட கஷ்டம் போதும் இதெல்லாம் வேண்டாம் என் அம்மா அப்பா நல்லா வைங்க அவங்க நல்லவங்க கலில கஷ்டபட்டாச்சு போதும் ப்பா
எனது வாழ்க்கையில் இந்த தொகுப்பை கெட்ட நேரம் ஆண்டவன் எனக்கு காட்டிய நல்வழி மற்றும் நல்லருள் ஆகும் .இந்த தொகுப்பை வழங்கியதற்கு நன்றி
புராணங்கள் இதிகாசங்கள் அனைத்தும் உண்மையானவை.
இவற்றை எல்லாம் 100 க்கு 99 மனிதர்கள் கேலி பேசி கிண்டல் செய்து கொண்டுள்ளனர்.
முடிந்தவரை நாம் நல்வழியில் சமூகத்திற்கு ஏற்றவாறு கடமையை செய்து கொண்டு நடப்பது நல்லது
உண்மை,🙏🙏🙏
😊❤@@eagambarambabu6248
Iraivan kooriyadhupola engal paavangalum theerattum iraiva
அருமையான பதிவு இதை கேட்டாலே யாரும் தவறான பாதையில் செல்ல மாட்டார்கள்
மிக்க நன்றி அம்மா ❤
அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கு நல்லா இருக்கு
ய❤ம❤ இந்த மனுஷன் தன் சொந்த செலவில் எமாலோகம் செல்லும் ஆத்ம ❤❤❤🎉
ஹரே கிருஷ்ணா 🙏🏻
எனக்கு ரொம்ப பயமா இருக்கு
இது உண்மையா
எனக்கும் அழுதுட்டு இருருக்கேன் எங்க அப்பாவை நினைச்சு அவரு இறந்து 30 நாட்கள் ஆகிறது 😢😢😢😢😢😢
Yes
@@7saravana don't feel unga appa kasta padamal irukka rathu unga kitta than irukku
@@7saravana garuda puranathil vazhi irukku
ஓம் நமச்சிவாய
Om namo narayana.karuda baghavanea poatri potri .
ஸ்ரீமன் நாராயணா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்பே சாய்❤❤❤
ஆண்டவா யாவும் நீயே என் உயிர் என்றும் நிரந்தரம் அல்ல நீயே படைத்தாய் நீயே எடுத்துக்கொல்வாயாக இவ்பூமீயில் நான் என்ன பாவம் செய்தாலும் நான் மேழேகம் வந்து நானே அனுபவிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டு என் பிள்ளைகளை சேர் கூடாது
தவறு மானிடா. மனிதனாக நீ செய்யபட்ட கர்ம வினைகள் அனைத்து ம் உங்கள் குடும்ப வம்ச வழி பிரா கரம் தொடரும்.... மானிடா......
15:26 15:27
நான் கடவுள் சொல்கிறேன். நீயும் மன்னிக்க படுவார்.உன் குடும்பத்தையும் காபாற்றுகிறேன்
ஆதிகாலத்தில் மக்கள் அனைவரும் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட கதை இது இன்று யூடியூப் வரை வந்துவிட்டது இதுவரை மண்ணில் கோடான கோடி மக்கள் பிறந்து இறந்து இருப்பார்கள் அத்தனை பேருக்கும் பாவ புண்ணியம் கணக்கு பார்ப்பதற்கு ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக கணக்கு பார்ப்பதற்கு யார் இருப்பார்கள் இந்த காலத்தில் இருப்பது போல் சட்டங்கள் ஆதிகாலத்தில் இருந்திருக்காது அதனால் இப்போதிருக்கும் கல்விக்கு பதிலாக இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள் அப்படி ஒருவேளை ஒரு சக்தி உள்ளது என்றால் மனிதனைப் படைத்ததும் சக்தி மனித மூளையைப் படைத்ததும் ஒரு சக்தி சிந்திக்க தூண்டுவதும் அதே சக்தி மனித மூளை என்ன செய்தாலும் அந்த சக்தியே காரணம்
9aA919a2L 2wa9❤@@jayamuthirapathi2531
நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்
கிருஷ்ணா❤❤❤
🙏👍👍
சிவாய நமஹ
Enga amma nalla jeevan kadavule enga ammava nalla parthukonga God😭😭😭😭😭😭😭🙏🙏😭😭😭 🙏🙏
Very nice video thank you so so much for this video god bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
Superb message
Arumai
Very nice video thank you amma
இதை கேட்க்கும் போது மனதுகலங்குகிறது😢😢😢😢
அன்பேசாய் ❤❤❤❤❤
இதை கேட்டாவது நல்ல முறையில் வாழ்ந்து காட்டனும் யாருக்கும் தீங்கு இழைக்காமல்
கிருஷ்ணா
🙏🙏👍
ஓம் நமசிவாய
அருமையான பதிவு வரவேற்பு
வணக்கம்
14/3/2024
ௐ சிவாயநம
ௐ நமசிவாய
ௐ சரவணபவ
ௐ நமோ நாராயணாய
Thangalukukodinanmai vazga vazga nalathudannandri
கடவுளே நீங்களே என்னை நல்ல முறையில் வாழ வையுங்கள் இறைவா எனக்கு என்றும் நீயே துணை.
ஓம் நமசிவாய போற்றி
Super mam
Super real story 🎉 thankyou 🎉
நன்றி அருமையான பதிவு
Om namashivaya 🙏
இதனால் வரைக்கும் தெரிந்து தெரியாமலும் செய்த தவறுகளை மன்னிக்கவும் இனிமேல் நான் நல்வழியில் நடக்க வேண்டும் அதற்கு நீங்கள் ஒரு நல்ல பதிவை போட்டு உள்ளீர்கள் எல்லாம் இனிமேலாவது என் உயிர் இருக்கும் காலம் வரை நல்வழியில் செல்ல வேண்டும் அதற்கு நீங்கள் ஒரு வழிகாட்டி பிரபஞ்ச சக்தியை மற்றவர்களுக்கும் அருள் புரிய வேண்டும் ஜீவகாருண்யம் செய்யணும் நீங்கள் என்னை ஆசீர்வதியுங்கள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
Mihavum arumai.ithai parthu anaivarum pavam seiyamal irukka venduhiren
ஓம் சக்தி❤அன்னை ஆதிபராசக்தி தாயை வணங்கி தொண்டு செய்து வாழும் ஜீவன்களுக்கு இறந்த பிறகு வைதரணீ நதியில் துன்புற வேண்டிய அவசியமில்லை எனும் உண்மையை அன்னையின் மந்திர நூலில் உள்ள 1008 போற்றி மலர்களில் 671 வது மந்திரம் குறிப்பிடுகிறது
*❤ஓம் வைதரணீ நதிக் கரையினள் போற்றி ஓம்❤*
Super ❤
Om namo narayanaaya.....🙏
ஓம் நாராயண ஓம் நாராயண 🙏🙏🙏🙏🙏🌍🌍🌍🌍🌍🌍🌍
நற்றுணையாவது நமசிவாயமே 🙏😢
ஒம் நமசியா நமகே
ஓம்சாய்ராம் ❤❤❤❤❤❤❤❤❤
உண்மை
❤❤❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி மா❤❤❤❤❤❤
வணக்கம் அம்மா
மிக அருமையாண பதிவு
மிக்க நன்றி
நன்றி மிக்க நன்றி
நமோநமக கிருஷ்ணா கிருஷ்ணா நமோநமக கிருஷ்ணா கிருஷ்ணா நமோநமக
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
ஓம் நமோ பகவதே நாராயணா ஶ்ரீதேவி பூதேவி சரணம்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Sir Rama Krishna jayam❤🙏🙏🙏
Thanks Amma
To read this Garuda purana I had to be on fast , eating only breakfast ,for three years as per my Acharya. The first condition was not to reveal to others for none will accept.
Now seeing others comments I could understand why my Acharya had told me not tell others.
சிவ சிவ!