அருமையான பதிவு தம்பி மிகவும் அருமை பொதுவான கருத்து வாழ்த்துக்கள் வளருங்கள் ❤❤❤கட்சி தொடங்கும் போது பெருமையாக தொடங்கினார் ....ராமதாஸ் சாகும்போது அவமானப்பட்டு சாவாய்
அருமை தோழர் உமது பேச்சிலும் உமது உடையிலும் எம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள் சிந்தனைத் தெளிவும் வாழ்க்கையோடு என்றும் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராமதாஸ் பேத்தி திருமண விழாவிற்கு CM ஐ வேண்டி அழைத்தபோது அவமானம் இல்லையாமா.பொய் சொல்லி SC கோட்டா வில் MBBS படித்த போதும் Sc-St மாணவர்களோடு MCராஜா ஆஸ்டலில் தங்கி படித்தபோதும் அவமானம் இல்லையாமா
S C கோட்டாவில் மருத்துவம் படித்து அரசுமருத்துவராகப் பணியில் இருந்தப்ப கலைஞருக்குத் இது தெரிய வரும்போது பணியில் நீடித்தால் பிரச்சினைவரும் என ஐடியா கொடுத்ததின் பேரில் திண்டிவனத்தில் கிளினிக் நடத்தி நல்ல டாக்டரா இருந்தார். அரசயலில் இறங்கி இப்ப அவமானப் பட்டுக் கொண்டி ருக்கின்றார்!
நல்ல பதிவு தம்பி, முதல்வருக்கே இந்த மரியாதையென்றால் மாற்று சாதியைச்சார்ந்த கிராமப்புற மக்களுக்கு இவர்களின் மரியாதையை சற்றே கற்பனை செய்து பாருங்கள். தொடர்ந்து பயணிப்போம்.
மக்கள் மனம்...முதல்வர் அவர்களை டென்ஷன் படுத்தவேண்டும்,உடல்நலம் சீர்கேடவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் மக்களால் புறந்தள்ளப் பட்டவர்கள் புலம்புகிறார்கள்.உங்கள் உடல் நலம் எங்கள் வாழ்வாதாரம்.Sound mind in a sound body.ராஜபார்ட் ராமசாமி.
இந்த மாதிரி வன்முறையை தூண்டும் அனைவரையும் அர்ரெஸ்ட் பண்ண வேண்டும்.. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு மிரட்டல் விடும் அனைவரும் அர்ரெஸ்ட் பண்ண படவேண்டும். முதல்வர் குறித்து அவதூறு பேசும்( அல்லது வன்மம் ) அனைவரும் அர்ரெஸ்ட் பண்ண படவேண்டும்.. அரசு வேடிக்க பார்க்க கூடாது
உனக்கு என்னடா வேலை சாராயம் விற்பது ஜாதிமத சண்டையை உருவாக்குவது குடிசை கொளுத்துவது சண்டையை மூட்டி விடுவது திமுகவின் செயல் கள்ளக்குறிச்சியில் 69 பேர் இறந்தது திருடுவது ஊழல் செய்வது தமிழகத்தின் நாசமாக்குவது இதுவே திமுகவின் செயல் மக்களை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது மக்கள் நலம் விரும்புவது பாமாகா தான்
பெரிய மாங்கவை யார் முதல் அமைச்சரை பார்க்க சொன்னது நீ பார்க்க வேண்டாம் அவமானம் என்றால் பார்க்கவேண்டாம் நீ யாரை பார்க்க வேண்டுமோ பார்த்து வாங்கிகோ மாங்கா
சரி ஐயா உங்கள் பின்னால் வரோம், எங்கள் சமுதாய மக்களை முன்னேற்றி விடுகிறீர்களா.?? ஒரே ஒரு IAS தான் தமிழகத்தில் வன்னியர் பெண் உள்ளார்.... ஒரு செகிரேட்டரி கூட இல்லை.... இதையெல்லாம் நீங்கள் சரி செய்து தருகிறீர்களா.?? எங்களை உங்களால் முன்னேற்றி விட முடியுமா.??
தம்பி நான் என் தாய் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. ஆனால் உங்கள் பேச்சை கேட்டவுடன் உங்களை போன்ற நல்லொழுக்கமுள்ள அறிவு ஜீவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உங்களை கும்பிடணும் போல தோன்றுகிறது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வயது 56/ உங்கள் அறிவு மென்மேலும் வளர்க. வாழ்த்துக்கள்.
ராமதாஸ் பேசினது கூட பரவலா ராமதாஸ் பேசினே உடனே கை தட்றானுங்க பாருங்க அவனுங்கள நெனைச்சா தான் சிரிப்பு வருது, பாவம்யா அவனுங்க என்ன பண்றதுனு தெரியாம, ஆனாலும் ராமதாஸ் உனக்கு ரொம்போ நக்கல் யா 😂😂😂😂
டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசியதும் மக்கள் கைதட்டியதும் கூட பரவாயில்லை ஊழல் செய்வது திருடுவது பொய் சொல்வது தமிழ்நாட்டில் நாசமாக்கியது குடிகார அரசியல் செய்வது இப்படி அனைத்து மக்களும் பல துன்பங்களுக்கு ஏற்பட்டு வாழ்க்கை தொலைத்து நிற்கும் தமிழர்களுக்கு தமிழ் நடிகை வாழ்வே சீரழித்த செய்யும் திமுகவிற்கு ஆதரவாகவும் துணையாகவும் கமெண்ட் போடுகிறே இதுதான் வெட்கம்
சூப்பர் தம்பி நல்ல பதிவு இந்த ராமதாஸ் வன்னியர் மானவர்களை தப்பாக வழிநடத்த பார்கிரார் பாவம் அந்த அறியாத மாணவர்கள்
அண்டம் கிடு கிடுக்க சுசிலா ராமதாஸ் பேச்சு இப்பொது இவர் மருத்துவரா kudukudupo
I m@@ravichandrang9520
நீ வந்து விளக்கம் புடிச்சு பாத்தியாடா விளக்கு மாமா
சபாஷ்!,சரியான பதிலடி பதிவு!,தொடரட்டும்..வன்னியதோழர்கள் விழிப்படையட்டும்..
தோழர் அவர்களுக்கு நன்றி நல்ல ஒரு பதிவை நீங்கள் வெளியிட்டீர்கள்
உங்களை போன்ற பகுத்தறிவு உள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டுக்கு அவசியம் வாழ்த்துக்கள் தோழரே...
பாட்டாளி சொந்தங்களே தயவுசெய்து இனிமேலும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள்
ஒரு தலைவர் இவ்வளவு கீழ் தரமா பேசுனா... உங்கள பின்பற்றுகிறவர்கள்.இப்படி தான் இருப்பார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்..
மாங்கா தூக்குல தொங்கட்டுமே.
அருமையான பதிவு தம்பி மிகவும் அருமை பொதுவான கருத்து வாழ்த்துக்கள் வளருங்கள் ❤❤❤கட்சி தொடங்கும் போது பெருமையாக தொடங்கினார் ....ராமதாஸ் சாகும்போது அவமானப்பட்டு சாவாய்
மிகவும் சிறப்பான பதிவு திராவிடம் வாழ்க திராவிட மாடல் அரசு தளபத வாழ்க
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் ❤
நல்ல கருத்துகள் தம்பி. வாழ்க! வளர்க!
சமூக நீதி போராளி தோழர் தண்டபாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
அவரைநம்பி பின்னாடி சென்றதுக்கு- வழக்குகள் பெற்றதுதான் மிச்சம்-..
அருமை தோழர் உமது பேச்சிலும் உமது உடையிலும் எம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகள் சிந்தனைத் தெளிவும் வாழ்க்கையோடு என்றும் பயணிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ராமதாஸ் பேத்தி திருமண விழாவிற்கு CM ஐ வேண்டி அழைத்தபோது அவமானம் இல்லையாமா.பொய் சொல்லி SC கோட்டா வில் MBBS படித்த போதும் Sc-St மாணவர்களோடு MCராஜா ஆஸ்டலில் தங்கி படித்தபோதும் அவமானம் இல்லையாமா
தெரிஞ்சு போச்சா
S C கோட்டாவில் மருத்துவம் படித்து அரசுமருத்துவராகப் பணியில் இருந்தப்ப கலைஞருக்குத் இது தெரிய வரும்போது பணியில் நீடித்தால் பிரச்சினைவரும் என ஐடியா கொடுத்ததின் பேரில் திண்டிவனத்தில் கிளினிக் நடத்தி நல்ல டாக்டரா இருந்தார். அரசயலில் இறங்கி இப்ப அவமானப் பட்டுக் கொண்டி ருக்கின்றார்!
இதை எல்லாம் தோண்டி எடுப்பான்கள் என்று நினைக்க வில்லையே!?
அப்படியா இவா் பறையன் என சொல்லி படித்தாரா . அப்போ ஒன்னாம் வகுப்பில் இருந்து டாக்டா் படிப்பு முடிக்கிற வரைக்கும் இவா் பறையனா .இவருக்கே உண்மை தொியும்
Yes athunalathan election la நிக்கறது இல்ல
ராமதாஸ் சொல்வது போல் அதிசயம் நடக்க போகுது நாடு நடுங்க போகுது அடுத்த 2026 ல்234 தொகுதியிலும். திமுக தான் மாபெரும் வெற்றி பெறவது உறுதி
நல்ல பதிவு தம்பி,
முதல்வருக்கே இந்த மரியாதையென்றால் மாற்று சாதியைச்சார்ந்த கிராமப்புற மக்களுக்கு இவர்களின் மரியாதையை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
தொடர்ந்து பயணிப்போம்.
அண்ணா வணக்கம் மிகவும் மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள்
இந்த மாதிரி கீழ்தனமான அரசியல் வாதிகளை தமிழ்நாட்டு மக்கள் முற்றிலும் புரக்கனிக்னும் தமிழ்வாழ்க
காலம் மாறிப்போச்சி தம்பி..அண்டமுமம் நடுங்காது-எதுவும் நடக்காது-எத்தனைக் காலந்தான் நாங்கள் அவரை நம்பி-முட்டாவது..
பெரிய மாங்காவுக்கு முத்தி போச்சு அசிங்கமா இருக்காம் பொட்டி சூவீட்பாக்ஸும் வாங்கும்போது அசிங்கமா இல்லையா.இவனெல்லாம் ஒருதலைவரா.
Big mango
தோழர் நீங்கள் போட்ட பதிவுகள் மிக மிக அருமையான பதிவு ராமதாஸ் சொல்வது அன்டாம் கிடுகிடுக்கபோவது உன்மையானல் என்கவுண்டர் காத்துகிட்டுஇருக்கு தமிழ் நாட்டில்
❤ நல்ல பதிவு நன்றி.
பெரியவர் சின்னவர் எல்லாம் டம்மி.
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அந்தப் பழமொழி தான் ஞாபகம் வருகிறது.🎉
மற்றவர்களை மதிக்க வேண்டும்.. வயதானால் புத்தியும், வார்த்தையும் தடுமாறும் போல...
மக்கள் மனம்...முதல்வர் அவர்களை டென்ஷன் படுத்தவேண்டும்,உடல்நலம் சீர்கேடவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் மக்களால் புறந்தள்ளப் பட்டவர்கள் புலம்புகிறார்கள்.உங்கள் உடல் நலம் எங்கள் வாழ்வாதாரம்.Sound mind in a sound body.ராஜபார்ட் ராமசாமி.
வாழ்த்துக்கள் தோழர்
,Correct Bro அவனுங்க. பிஜேபி யோடு சேர்ந்ததால் இவனுங்கலுக்கும் கிரிமினல் புத்தி வந்துவிட்டது.
மகமாடைய. யன்டயெச்பெச்பெசுர
@@Palanisamy-em1tk புக் முடியஸ் எண்டுஸ் சிக் ரெடோயா சாரிணி விகாஸ் சூரணி சுபாஷி சங்க் தர்ம ரெம்ஜி சுகா 😝😝😝😝😝
நீங்க ஏன் ஐயா, சின்ன ஐயா அப்படி கூப்பிடறீங்க. தாராளமாக மாங்காதாஸ், மாங்காமணின்னு கூப்பிடுங்க.😅😂 இல்லையா பொட்டிதாஸ், பொட்டிமணின்னு கூப்பிடுங்க.😅😂😊
இந்த மாதிரி வன்முறையை தூண்டும் அனைவரையும் அர்ரெஸ்ட் பண்ண வேண்டும்.. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு மிரட்டல் விடும் அனைவரும் அர்ரெஸ்ட் பண்ண படவேண்டும். முதல்வர் குறித்து அவதூறு பேசும்( அல்லது வன்மம் ) அனைவரும் அர்ரெஸ்ட் பண்ண படவேண்டும்.. அரசு வேடிக்க பார்க்க கூடாது
உனக்கு என்ன டா வேலை
மரம் வெட்றது குடிசை கொழுத்தறது பொட்டி வாங்குறது ஜாதி மோதல் ஏற்படுத்தறது
இப்படியும் ஒரு ஜென்மம் 😂
உனக்கு என்னடா வேலை சாராயம் விற்பது ஜாதிமத சண்டையை உருவாக்குவது குடிசை கொளுத்துவது சண்டையை மூட்டி விடுவது திமுகவின் செயல் கள்ளக்குறிச்சியில் 69 பேர் இறந்தது திருடுவது ஊழல் செய்வது தமிழகத்தின் நாசமாக்குவது இதுவே திமுகவின் செயல் மக்களை காப்பாற்ற 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது மக்கள் நலம் விரும்புவது பாமாகா தான்
💯💯💯💯💯💯💯💯🙏👍👌🔥
சகோதரர் தண்டபாணி அவர்களின் சமூக நீதி பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்!
வன்னியாகள் ராமடோஸ் புறக்கணிக்கவேண்டும்
அழுகிப்போன. மாங்கா. இனி
குப்பை யில் தான். போடணும். 😄😀🥭
வன்னியர்களுக்கு துரோகம் செய்த ராமதாஸ்
வயது முதிர்வு காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு பேசுகிறார். பொறுத்துக் கொள்வோம்.
தம்பி தண்டபாணியின் தரமான பேச்சும் தகவலும் தரவுகளும் தரமானவைகளே ❤❤❤❤❤
சிறப்பான பதிவு.
தோழரே வாழ்த்து
என்ன ஒரு தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
சார் அருமையான பதிவு🎉🎉🎉
Very good அருமையான பதிவு
தோழர் உங்க டிசர்ட் சூப்பர் அதுவும் பெரியார் உடன் பெரியார் தத்துவம் அருமை குட்
பெரிய மாங்கவை யார் முதல் அமைச்சரை பார்க்க சொன்னது நீ பார்க்க வேண்டாம்
அவமானம் என்றால் பார்க்கவேண்டாம் நீ யாரை பார்க்க வேண்டுமோ பார்த்து வாங்கிகோ மாங்கா
தங்களுடைய காணொளி எப்பொழுதும் சிறப்பானதுதான் , வாழ்த்துகள் .
உங்களின் நேர்மையான உரை வீச்சு மிகவும் சிறப்பு.
அருமையான பதிவு சகோதரருக்கு வாழ்த்துக்கள்
ஐயாபெரியார்இறக்கவில்லை உங்கள்ரூபத்தில்வாழ்ந்துகொண்டு இருக்கிறார்நீங்கள்பல்லாண்டுவாழவேண்டும்
வாழ்த்துகள் தோழர், மிகச்சிறப்பான பதிவு❤
தொடர் தோல்வி மற்றும் முதுமையின் வெளிப்பாடு.தன்னிலை மறந்து பேசுகிறார்.
வன்னிய மாணவர்களே மாங்கா பின்னால் போய் உங்கள் எதிர்க்காலத்தை. தொலைத்துவிடாதீர்கள்
அம்மா 100/ உண்மை..வன்னிய மானவர்களே இளைஞர்களே நீங்கல் உண்கலுடைய வாழ்வாதாரத்தை பத்திரி சிந்தியுங்கல்..
சரி ஐயா உங்கள் பின்னால் வரோம், எங்கள் சமுதாய மக்களை முன்னேற்றி விடுகிறீர்களா.?? ஒரே ஒரு IAS தான் தமிழகத்தில் வன்னியர் பெண் உள்ளார்.... ஒரு செகிரேட்டரி கூட இல்லை.... இதையெல்லாம் நீங்கள் சரி செய்து தருகிறீர்களா.?? எங்களை உங்களால் முன்னேற்றி விட முடியுமா.??
அழுகிப். போன. மாங்காய்
வன்னியர் மீது இந்த திருட்டு ரயில் கூட்டத்துக்கு அக்கறை இருந்தால் 10.5% ஐ கொடுங்கடா.
Vetti petchu devaiyatrathu high court il tharavugal mattumae kettullathu 10. 5 % kettullathu en kodukkavillai intha Arasu
இந்த முதியவர்க்கு அந்த A1குற்றவாளி அம்மா பண்ணியது தான் மிகவும் சரி, நம்ம முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அந்த தைரியம் இல்லை
சூப்பர் அருமையான அழகான அன்பான வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏
மருத்துவர் அய்யா மகன் மேல் உள்ள கோபத்தில் கலைஞர் மகனை திட்டி விட்டார்
அதுக்கு முதல்வர் தான் கிடைச்சாரா..?
@@kannapiranr576 stalin is more dangerous than karunanithi...... H. Raja
அது என்ன மருத்துவர் அய்யா ராமதாஸ் என்று அழைத்தால் என்ன
சான(ராமதாஸ்)சட்டியும், சர்வ(கலைஞர்)சட்டி யும் ஒண்ணா?புறம் போக்கு பொட்டி தாஸ்?
அதனால் அவனை மன்னித்துவிடுங்கள் please
இந்த ஆளை விட்டு விட்டு சுத்தி நின்று கைதட்டும் அல்ல கைகளை எப்படி பேசுவதென்றே தெரியவில்லை வயதிற்கேற்ற 16:42 பக்குவம் நாகரீகம் இல்லை 16:42
கிடுகிடுவென நடுங்கி மாங்(கொட்டை) கீழே விழுந்துடப் போகுது.😝
😄😄😄
சூப்பர் தல அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழா ❤❤❤
மிகவும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சார். ❤❤❤
வாழ்த்துக்கள் தோழர் மிக சிறப்பு
சமுக போராளி தம்பி தண்டபாணிக்கு வாழ்த்துக்கள்🌹💐
அருமை தோழர்... 🙏💐💐💐
தம்பி மன்னிச்சுடுங்க , அவர் அப்போது கொஞ்சமா தண்ணி அடிச்சிருந்தார்.!!!!!!!!!!
பறையன்னு சொல்லி டாக்டரானவன்
Unmai
Appadiya
Well triue@@GeetSenju
Yes @@GeetSenju
என் வயது 69, அவன் எப்படி டாக்டர் ஆனான் என்று 5,/6,வருடவித்தியாசத்தில் நன்றாக அறிவேன்.அநியாயங்களும் அறிவேன்@@GeetSenju
அவர் ஒரு மலம் அதை பெருமை பேசினால் இப்படித்தான் பேசுவார்😂😂😂😂
தம்பி நான் என் தாய் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
ஆனால் உங்கள் பேச்சை கேட்டவுடன் உங்களை போன்ற நல்லொழுக்கமுள்ள அறிவு ஜீவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உங்களை கும்பிடணும் போல தோன்றுகிறது.
இதை சொல்வதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
எனக்கு வயது 56/
உங்கள் அறிவு மென்மேலும் வளர்க.
வாழ்த்துக்கள்.
நாடகம்.. பெட்டி.. பெட்டி.. இதுதான் கொள்கை.
பெரிய மாங்கா போதையில் பிதற்றுகிறான் !!!!
🎉😂❤
மரம் மகிழ்ச்சி அடையாது எங்கடா வெட்டிவிடுவானோ என்று பயந்து இருக்கும்
இப்படி பேசரவங்க எப்படி பட்டவங்கள் .....என்பது..... மக்களுக்கு தெரியும்.....
நல்லபதிவு, பாட்டாளி மக்கள் கட்சி தோழர்கள் இனி மேலாவது நடு நிலைமையோடு செயல்படுங்கள்.
ராமதாஸ் பேசினது கூட பரவலா ராமதாஸ் பேசினே உடனே கை தட்றானுங்க பாருங்க அவனுங்கள நெனைச்சா தான் சிரிப்பு வருது,
பாவம்யா அவனுங்க என்ன பண்றதுனு தெரியாம,
ஆனாலும் ராமதாஸ் உனக்கு ரொம்போ நக்கல் யா 😂😂😂😂
அவனுங்க மாங்கா மடையனுங்க 😂😂
Same feeling
அவர்கள் அவன் என்ன சொன்னாலும் சிரிப்பான்
டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசியதும் மக்கள் கைதட்டியதும் கூட பரவாயில்லை ஊழல் செய்வது திருடுவது பொய் சொல்வது தமிழ்நாட்டில் நாசமாக்கியது குடிகார அரசியல் செய்வது இப்படி அனைத்து மக்களும் பல துன்பங்களுக்கு ஏற்பட்டு வாழ்க்கை தொலைத்து நிற்கும் தமிழர்களுக்கு தமிழ் நடிகை வாழ்வே சீரழித்த செய்யும் திமுகவிற்கு ஆதரவாகவும் துணையாகவும் கமெண்ட் போடுகிறே இதுதான் வெட்கம்
ரெண்டு மூனு நாளா சீமான் பேச்சையே காணோம்.. நிம்மதியா இருக்கு..
No collection.and croud for his high volume speech.looking to shift his drama stage no objection area..
பார்வையாளர்கள் அதிகரித்துள்ளது மிக்க மகிழ்ச்சி.... சிறப்பான பதிவு ❤
Good speech thambi
அநாகரிகத்தின் உச்சம் ராமதாஸ்....
Supper once more brow 🇮🇳 valga talabadi manga sethudu
வாழ்த்துக்கள் சார்
தனவனின் தரத்தை தொண்டர்கள் பின்பற்றி நடக்கும் வகையில் பேசினால் தலைவருக்கு அழகு. தரம் தாழ்ந்து பேசி தன் தரத்தை குறைத்துக் கொள்ள கூடாது
மேங்கோதாஸை மாசா சூஸ் போட்டுடீங்க 🎉
இவர் இவ்வளவு அவமான ஆக இருக்கும் நீ உன் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி யாரு உன் யோக்கியதை வெளிப்படும்
தம்பி எவ்வளவு நாளக பேசுகிறாய் என்று தெரியவில்லை
நான் இன்றுதான் கேட்டேன் உடனடியாக உன்னுடன் இனைந்து விட்டேன்
108ஜாதிகள் இருக்கு MBC இல். இதில் 10.5 இவருக்கு கொடுத்தல் மற்றவர்களுக்கு?
Very good sir
@@kannapiranr576 மத்தவங்க யாரும் கேக்க மாட்டாங்கன்னு தான் பேசுறான்
@@BhagatSingh-gu7btyou அது கெடைக்காதுன்னு தெரியும் வீணா கலவரத்தே தூண்டா ரத்துதான்..
அப்ப தான் வன்னிய மக்கள் இவருக்கு ஓட்டு போடுவாங்கனு மாங்கா தாஸ் நினைக்கிறார்😂
குச்சி ஐஸ் தம்பி
இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு பிஜேபி மேனேஜர் என்று சொன்னது.
மாங்காய்களுக்கு censes க்கும் survey க்கும் வித்தியாசம் தெறியாத தற்க்குறிகள்
MBBS படித்த உண்மையான டாக்டர்கள் இப்படி தரங்கெட்டு பேச மாட்டார்கள்
Tambi ungalota kammadi romba Nallaerduthi pharatren😂😂😂👌👌👌👍👍👍
மறை கழன்ற மனித அசிங்கம்.
திரு.ராமதாஸ் அவர்களை சரியாக விமர்சனம் செய்கிறீர்கள் தம்பி
எல்லாம் மூலையில் நின்று அடிச்சாலும் பெரிய மாங்கா சின்னமாங்கா இந்த இரண்டு மாங்காவுக்கு புத்தி வராது.
வாழ்த்துக்கள் தோழரே.
வன்முறைத் தூண்டும் வகையில் வார்த்தைகள்
சட்டத்தின் பார்வையில் பதிவாகட்டும்
கிழட்டு பையன் வயசு ஆயிடுச்சு நாகரிகம் எல்லாம் பேசுவான்
வயசானவங்க கைது பண்ண மாட்டாங்கன்னு நினைப்பு தூக்கி உள்ள வச்சு குமுறுநா தான் கரெக்டா இருக்கும்
வயது முதிர்ந்த நிலையில் பேசி இருக்கிறார். முதியோர் இல்லத்திற்கு அனுப்புங்கள்.
வெறும் தாஸ் ஆ
லாடு லபக் தாஸ் ஆ
மாங்காய வெட்டி ஊறுகாய்
போடணும் சூப்பர் ப்ரோ🎉
Supperana pathivu
மருத்துவர் ராமதாஸ் சரக்கு அதிகமாக போட்டுட்டார் போல
தாஸ் தாஸ்
சின்னப்தாஸ்
மட மருத்துவர் இராமதாஸ் விரைவில் தலைப்பு செய்தி ஆவார்.
திமுக கூட்டணிக்கு அழைத்தால் பெட்டி வாங்க அறிவாலயம் போகும்போது அவமானமெல்லாம் எங்கே? போகும் மானவெட்கம் 11:00 இல்லாத ஒரு குடும்பம்
ரொம்ப பூரிப்பு போல,
உன்னோட அறிவு திறமைக்கு ஓப்பேதும் இல்லைடா தம்பி.
Ramadas sutha naku da
My treatment is different only one medicine for all the diseases By symple Tinture i can cure.
உளறல் மன்னன் ராமதாஸ்