Ana onnu intha contract contract appadindra pechu oru mudivuku vanthudum problem vantha than solution kidaikum correct lashmi neenga sonathu ellaroda acting um super
That's true vilaiyaddu vinnaiyachi. Recently Vijay hurts Kaveri too much, effect of that now he gets all this. Even, Vijay did mistake but somehow felt pity of VIKA 😢. Can't deny feelings of a mother. Sharatha amma scored today 🔥
Upcoming track😂.. Vijay: En veetula Nan irundhene Edhir veetula Ava irundhale Love torture pana enaku theriyala😂❤🎉 Ava maman moonju sariyilla🤡 Ava mummy pechum pidikala🥴 Analum avala maraka mudiyala😍😘🤩❤❤❤
Episode பார்க்கவே முடியவில்லை. விஜய் காவேரி இரண்டு பேரையும் பிரித்து வைக்க வேண்டும் என்று முடித்து வைத்து விட்டார்கள். காவேரி என்னை விட்டு எங்க போக போரா என்ற பேச்சுக்கே இந்த நிலைமை. காவேரி இத்தனை நாள் உள்ளுக்குள்ளே அழுத அழுகை விஜய் அதை சர்ப்ரைஸ் என்ற பெயரில் விஜய் காவேரியை படுத்தினப்பாடு விஜய்க்கு இந்த வேதனை எல்லாம்.
உங்கள் கருத்தை கேட்டபின் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதற்காக episode பார்தேன் இன்றைய episode நல்லா இருந்தது குமரன் காவேரியின் பாட்டிய தவித்து எனக்கு எல்லாமே பிடித்தது ராகினியின் வசனங்கள் கூட இன்று சூப்பர்
Ivlo ithulaum renduperum oruthara oruthar vittu kodukala . Yaarume vika va pesavidalainaalum avangalooda 1 or 2 dailogues show how much they loves eachother nu nalla kaamichuchu
Enna solla..Really sad of Kaveri.. First scene very good ka remembered all old memories connected with dining hall, sofa scene etcl of them ❤️❤️😍😍 So sad of tdy episode.. Vilayattu vinai...😢😮 thanks sa ma told yamuna infmd abt contract marriage. 👍 otherwise again chance of mu between vika.. Irritating ya ga ra questioning vika😠.. Rag yappa mudiyalai..sa amma very good performer.. 👏 Enna adi ka adi vanga tan porandirulkala🤔 now vijay also.. Ku is the main poison.. n duraikku kovam n beating vi😮😠 really not acceptable. .ippo ra ven all r inside vijay hm n ka leaving hm.. Ennatha sollaa... 😠😠Vika eppadi seruvanga nne teriyalai🤔🤔😢😢.. No more cmmnts.
Amma oda koovam avanga kettathu adichatha 💯 ethupen but Yamuna and kumaran 1000 times not fair . Vika pannuna help a maranthathukaga illa avanga use pannuna words . Yamuna ellam too much . Ava yaaraium purinjukarathum illa hurt pannama irrukurathum illa
கஷ்டங்கள் கைமீறிப் போகும் போது சிலருக்கு நிதானம் வரும்.அது வெகு சிலருக்கு மட்டும் தான் வரும்.உணர்ச்சிகளைக் கடந்து ..எதிர் நிற்கும் வினைகளைக் கடந்து..ஏன் எப்படி இது நடந்தது என்று யோசிக்கும் பக்குவமும் ஞானமும் அந்த சிலருக்கு மட்டுமே தோன்றும்.நம்ப லக்ஷ்மி யிடம் இன்று அந்த நிதானத்தை நான் பார்க்கிறேன்.கீப் இட் அப் லக்ஷ்மி! எப்போதும் போல் எக்ஸைட் ஆகாமல் தன் கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்து பிறருக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய பாங்கை நான் வரவேற்கிறேன். என்னைப் போன்ற விஜய் ன் தீவிர ரசிகை வரிசையில் இருந்தாலும் இன்றைய காட்சிகளின் காரணகாரியத்தை தன்னால் இயன்ற வரை எடுத்துச் சொல்லி நம்மை ப் போன்ற பலரின் கொந்தளிப்பைச் சற்றே நீர் தெளித்து அடக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சிறப்பு.
sorry ma disagree with you on Sarada ma .............. she can cry, hit herself on head or chest , shout but NOT HIT Kaveri like she did --------- is Kaveri 4years old?? she is an adult.......... no respect whatsoever........... this is not anbu............
@PB Sir, @ priyathambi mam, @ pari sir idhuku mela nanga solrathu than nadakanum Monday - vika va you seperated Idhula ellarum than tappu panni irukanga So ganga tuesday kumarana veeta vittu anupanum Wednesday nivin yamuna va polar nu aranchu veeta vittu anupanum. Thrusday ragini idhukaga than marriage pannen nu solli ajay vittu poganum.. avlo than solliten.. Illatti neenga ellam aclo than. Ellarum tappu pannuvanga. Punishment mattum enga vika vukka
இன்னைக்கு ஒரு விஷயம் மட்டும் சந்தோஷமாக இருக்குது விஜய் காவேரிய என்னோட பொண்டாட்டி அப்பிடின்னு சொன்னாறு... விஜய் மொபைலில் பேசுனப்போ விஜய் காவேரி கிட்ட விளையாடுனாரு இப்போ வீட்டுக்கு வந்த பிறகும் நதி குடும்பமும் பாக்குற வரைக்கும் விஜய ஏ தப்பா காட்டுனிங்க.... விஜய் காவேரி ரெண்டு பேரும் உண்மையாவே ரொம்ப பாவம் காவேரி சாரதா அம்மா கிட்ட மட்டும் இல்ல எல்லாரு கிட்டையுமே அடி வாங்கானாங்க.... அது விட ரொம்ப பாவமான நிலையில் விஜய் தான் இருக்குறாறு...
Lakshmi neenga sonnathu 💯%correct today episode pagarathuke payama irunthu thu ippotham episode patha yamuna pesinathu too much vijay adivangara scene pagave mudiyala overall all actors acting super especially amma and vijay old vika memories pottu manasa thethika vendiyathu than
Neenga sonnathu romba romba correct vijay uda vallayattu thanam vevaritham aachu surprise solli life a tholachachu amma acting super kumaran acting super kaveri vijay wonderful all most super
Kumaran oru appa figure kidayathu. Ella edathulayum gangava happya vechikiranum mattum thaan yochian. So vijay mela kai vekka entha rights um kidayathu
I accept the sarada amma pain and scold, slap etc even vj senja thappellaam ipo boothama kilambi ava thaakuthu.. Aana athuku yamuna, kumaran and ganga pesurathu konjam sari ila...
Oru ammavin vali ..... Excatly sis..... What u said is true.... Vijay vilayaytu pechu its going be sambavam .... Athuvim oru amma anyha vaarthigalai kekurappo evlo vali.... Saratha ma massssss
Yamuna palarnu yarachu oru adiyathu adichurunga.. Seriously ragini ye paravalanu inaiku thona vechitingq... Intha ponnu matu ias agura mari stry konduvanthinga pb sir aprm ena nadakunu engalukey theriyathu.. Swami nd lp yu gyz nailed the show... Enada unmaiya adivanguringa 😢..
Indha yamuna epdi tha ipdi pesutho chi vijay ah poi vera ethavathu favour kettara nu chi vijay kita Ella help um vangittu. Athu mattum illama saradha Amma unmaiya sollium narmadha kaga tha money vangunenu sollium manamketta jenmam sollranga 😂 selfish family
அவங்க சொன்ன வார்த்தை நர்மதா உயிருக்காக பன்னி நீ உயிரில்லாத பிணமா ஆயிட்ட இதுக்கு இன்னொரு அர்த்தம் அதை நாசுக்காக சொல்ல பட்டு உள்ளது பணத்துக்காக போனா அதுக்கு பேரு வேசி தான் மத்தவங்க சொல்லுவாங்க அதைத்தான் செத்த பிணத்துக்கு சமம் பெண்ணுக்கு எதுவேணுனா போகலாம் மானம் போனா அது கடைசி வரை மாறாது அதுவே இங்கு அழகாக காட்டப்பட்டுள்ளது எக்கட்டான சூழ்நிலையில் செய்தாலும் தவறு தவறுதான் அவர்கள் பக்கம் யாரும் யோசிக்கதவரை மற்றவர்கள் பார்வையில் காண்ட்ராக்ட் கல்யாணம் பன்னி அழகாக வாழ ஆரம்பிக்கும் போது பிரிவது துயரத்திலும் துயரம் 😢😢😢😢 தவறு சரி செய்ய நினைக்கும் போது அந்த தவறே வினையாக மாறியது விஜயின் விளையாட்டு தினமும் கூட சேர்ந்து அவர்கள் வாழ்க்கை நாசமாக்கி விட்டது தாத்தா அன்றே சொன்னார் இதை தான் வெண்ணிலா வீட்டில் இருந்தால் நீ சரியா இருந்தாலும் மத்தவங்க பார்வையில் தவறாக தான் தெரியும் வெண்ணிலா வை வெளியில் வைத்து ட்ரீட்மெண்ட் குடுனு பெரியவர்கள் சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் இங்கு சிலர் வெண்ணிலா பேஷன்ட் அதுனால தாத்தா வெண்ணிலா வ வெளியே அனுப்ப சொல்லி இருக்க கூடாது அப்படினு சொன்னாங்க அவங்களுக்கான பதிலே இது வெண்ணிலா இல்லனா காவேரி குடும்பம் விஜயை நம்பி இருக்கும் தாத்தா கூட பேசியிருக்க முடியும் எனக்கு தெரியும் இப்ப அவங்க கனவர் மனைவியா இருக்காங்க அப்படினு ஆனால் இந்த சூழ்நிலையில் அவரால் பேச முடியல காரணம் வெண்ணிலா வீட்டில் இருப்பதால் அவர் தெரியும் என்று சொன்னால் தாத்தா வும் சேர்ந்து தவறு செய்ததாக ஆகிவிடும் காவேரி குடும்ப பார்வையில் தாத்தா வால் பேச முடியாமல் நிற்கதியாக நிற்கிறார் இனி காலம் தான் விகா வை சேர்த்து வைக்கனும் 😢😢😢😢😢😢
yes agree vijay two mistakes .......... paying for that now 1. when he signed the contract with pana thimiru and treated Kaveri quite badly in the beginning 2. since vennila came oru kind of thimiru has set in ........... his relationship with Kaveri became a bit slack ------- although he says he loves her........... he could not see her hurting and always tried to be playful without thinking of the hurt or the consequences - he took K for granted
Cannot digest Vijay getting beated by kumaran who is first culprit behind contract marriage. Always Nadhi family members are selfish in nature. I have started watching MN only for Swami. I have stopped watching MN from TV once after vennila entry and started skipping screens while watching in hotstar as well. Unable to digest and accept Vijay character getting damaged 😢
Heroine a vazhakkam pola vikki azhutha padi nikka vechaanga, nothing new. Vijay acting, confusion, reaction everything superb... Yamuna thavira everybody scored in terms of their right to ask and asking the right things ... We do like Vijay character, ana K famlly pattunu ketkala na thaan thappa pogum. It would have implied that rich sophisticated hero can get away with everything as he pleases. Athukkuthaan Kumaran adicha scene laam nu nenakkaren. But all said and done, Vijay paavam. Intha scene avar correct aa seivaro maataro nu yosichen, he did it ..
விஜய் காவேரியை ரொம்பமே பிடிச்சிட்டாங்க சோ அவங்க சேர முடியாத அளவுக்கு இனி ராகினி ஆட்டம் போடுவாங்க வெண்ணிலா இருக்காங்க அதனால காவியா பிரக்னன்சி ஆனால் தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் இவங்களை இனிமேல் பிரிக்க முடியாது சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க தோணும் அப்பதான் ராகினியும் இந்த பிரச்சனையிலும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க அப்படின்னு ராகினிக்கு குழப்பமாக தோணும்😊😊
@LathaRaj-life yes sis,real lifelayum apdi than ,thappu senchavan ga naan pannathu than yenna manichitunganu 1000 times solli sorry ketalum nee pannuthu thappu than nu thirumba arambicha edathulae than vanthu nippanga,thappu pannitaru than adhukaga uriya Vida mutium
குமரன் அடித்தது சரி.. Nivin மனநிலை தெரிந்தும் Yamuna வின் வாழ்க்கை க்காக மிரட்டி கூட NiVYa pair பண்ணினார் விஜய்.. அதுபோல காவேரி வாழ்க்கைல ஒரு பிரச்சனை னா Kumaran க்கு கோவம் வரும் தானே.. Vijay 100 கோடி Kumaran க்கு கொடுத்து உதவி இருந்தாலும் அதுக்கு காவேரி life ஈடாகாது இல்ல.. கோவம் வந்தா யோசிக்க முடியாது... இந்த இடத்துல காவேரி Vijay க்கு supportபண்ணி இருந்தா மட்டுமே சரி வந்துருக்கும்... ஆனா அப்படி நடந்தால் serial முடிஞ்சிருமே😂
Yes, Kaveri shud have spoken here that Vijay mela thappillai nu, bcos it's not a forcible one, it's a mutually accepted mar'ge, both are responsible for it , it's really bad on her part... ... When her mom is questioning him so much, she shud open her mouth but instead she is standing quiet... .
@@sujathagopal9072 அவர் மாமன் குடும்பத்த விட்டு தூர இருந்து உழைத்த காவேரி கஷ்டபட்டு பசுவிடம் வாங்கிய பணத்தை ஒரு நிமிடத்தில் தொலைத்துவிட்டு கவலையே இல்லாமல் கங்காவ எப்படி சந்தோசமாக வைக்கமுடியும் என யோசிக்கும் சுயநலவாதி குமரன்.
Revieweram reviewer.தீர விசாரிக்காம இந்த மாதிரி எந்த அம்மாவும் செய்யக் கூடாது உங்களின் review totally partiality (பாகுபடுத்த பார்ப்பது ) நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. குமரனாலதான் இந்த அளவுக்கு காவேரி யும் விஜயும் அவமானப் பட்டது. ரொம்ப வருத்தமளிக்கிறது. பாவம் தாத்தா குடும்பம். ரொம்ப. குமரனாரல் வந்த. வினை. விஜயின் அவமானம் காவேரி அவளின் பெத்தவளின் அடி. இரண்டையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீர விசாரிக்காமல் எதையுமே. ஏற்றுக்கொள்ள கூடாது. காவேரி யை அவளின் தாய் அடிக்கும்போது விஜய் அத்தை அடிக்காதீங்கனு இரண்டு மூன்று தடவை சொன்னதை ஏன். யாருமே கவனிக்க வில்லையா என்ன? வில்லி ராகினி. வஞ்சகக்காரி யமுனா. இதுங்க காவேரி கூட இருக்குற வரை காவேரி வாழ்க்கைக்கு கஷ்டம் தான்.
நீங்க சொன்னவற்றில் காவேரிக்கு எப்பவும் காவேரி அம்மா அதிகமாக தண்டிக்கிறா என்பதையும் குமரன் தப்பையும் ஏற்று கொள்ள முடியும் காவேரி பணம் தொலைந்தால் வீட்ல சொல்ல வேண்டும் சீரியல் கதாநாயகியாக தானே எல்லாம் செய்ய முடியும் என புறப்பட்டவங்க அப்போ இதையும் வாங்கதான் வேண்டும்
I couldn't even count the number of slaps Kaveri got today.. 😡 petha ponne ipudi pottu adikkiriya.. Even Ganga😡 but I laughed at Kumaran's expression before him going to slap Vijay😂
Ur 💯 correct sis, but Vijay pannadhu thappu sis, over confident la avar Kaveri ya tease panadhu thappu.. But Kumaran ipadi adichadhu rombava kashtama irundhuchi
Epadithan irunthalum ivlo adiya adipanga pavam kaveri Vijay rendu perum enathan amma va irunthalumm oru vayasu ponna ipadiyanga adipanga athum ganga athukum mela yamuna vaya kilikanum pola irunthathu enaku amma adikuranga ok pethavanga intha ganga yamuna ku ena thaguthi iruku kaverikaga ethavathu oru sina visayam panirupangala.... ada po pa mananu romba kastama iruku ..... vera ethum pesa mudiyalapa ena solrathune theriyala upcoming la inum ena ena kastam iruko theriyala praveen sir konjam pathu panunga sir romba kastama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Familiye காவேரிய ரொம்ப பேசிட்டாங்க பாவம் காவேரி 😢😢
இதுல ராகினிக்கு ரொம்ப happy தான்
பாரி சாரி இன்றைய வசனங்கள் நல்லாயிருந்தது .
முதல்ல யமுனா மோசமா பேசுனா பிறகு அவளோட அம்மா நாசூக்காக கேட்டாங்க எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் விஜய் காவேரி மனசு 😢😢
Wait. Sambavam irukku.
Veedunga sis kaveri amma podum unaku vijay tana mrg panni vacharu nee nivin veetuku poga vendan Kalam fullah en ponnah en kooda iru nu solli veetla vachipanga...apo teriyum yamuna ku
Good morning ma 😊❤
Inoma sabavam iruku@@rihanarizvi6952
@deepandharhini good after noon ☀️
குமரன் யமுனா நன்றி கெட்டவர்கள்
Kumaran Yamuna wasted
@@masterfreefiremadhu5317 குமரன் சட்டை என்னது இல்லை
Ava "en pondatti ". ❤🥺
Avaru apadi pattavar ila ma.😍😫
Made for each other...💥💫
Podhum daa Ithukku mela yenna venum. 💞🥺
❤
@@kanagag1999 ஆனாலும் பிரிச்சிவிட்டுடாங்க
நீங்க சொன்னதெல்லாம் 100% correct sister 👌🏻👍🏻
Ana onnu intha contract contract appadindra pechu oru mudivuku vanthudum problem vantha than solution kidaikum correct lashmi neenga sonathu ellaroda acting um super
இன்றைய episodes பாரபட்சம் இல்லாமல் எல்லாமே நன்றாக இருந்தது
Endru episode yaarukum solla mudiyathu😭😭😭😭😭
That's true vilaiyaddu vinnaiyachi. Recently Vijay hurts Kaveri too much, effect of that now he gets all this. Even, Vijay did mistake but somehow felt pity of VIKA 😢. Can't deny feelings of a mother. Sharatha amma scored today 🔥
Dramathan but kastama erukey.....all acting vera level
No comment 💔😥💔 எதுவும் கடந்த போகும் எல்லாமே மாறும்...
Hats off whole team sambavam sambavam nu sonnaru ippadi oru sambavam veralevel. Ellarum real a irrunthatha feel pannunen.
Dialogues vera level 🎉❤acting yammadi toatlly scored vera level
Today episode super 👌🏾 Sarada amma acting vara level 💯 yallarum avanga avanga roll ha nalla pannaga 😂 but our vika 😭😭
Upcoming track😂..
Vijay:
En veetula Nan irundhene
Edhir veetula Ava irundhale
Love torture pana enaku theriyala😂❤🎉
Ava maman moonju sariyilla🤡
Ava mummy pechum pidikala🥴
Analum avala maraka mudiyala😍😘🤩❤❤❤
😂😂😂 situation song👌👌👌
😂😂
😂😂😂😂, idhu super pa 😂😂😂 situation song superb 😊❤
Super
Super 😊😊
உண்மை இருட்டில் ரொம்ப நேரம் தாங்காது 😊❤, எப்படியும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும் 😊❤, 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ama
அதற்கு முன் கிரகணம் விலக வேண்டும்(வெண்ணிலா) அது சூரியனை மறைக்கும் வரை உண்மை வெளியே வராது😊😊😊
@@essakisomu7973 💙💙💙good morning Friends🥰🥰💕
@@s04-m9i yes sister 💙💙🙆, happy welcome back 💙💙💙 Good morning 🙋🎈🎈
Good morning unga comment kku reply pannanum nu ninaichen maybe end varai sera vida mattanga
Episode பார்க்கவே முடியவில்லை. விஜய் காவேரி இரண்டு பேரையும் பிரித்து வைக்க வேண்டும் என்று முடித்து வைத்து விட்டார்கள். காவேரி என்னை விட்டு எங்க போக போரா என்ற பேச்சுக்கே இந்த நிலைமை. காவேரி இத்தனை நாள் உள்ளுக்குள்ளே அழுத அழுகை விஜய் அதை சர்ப்ரைஸ் என்ற பெயரில் விஜய் காவேரியை படுத்தினப்பாடு விஜய்க்கு இந்த வேதனை எல்லாம்.
உங்கள் கருத்தை கேட்டபின் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்து வைப்பதற்காக episode பார்தேன் இன்றைய episode நல்லா இருந்தது குமரன் காவேரியின் பாட்டிய தவித்து எனக்கு எல்லாமே பிடித்தது ராகினியின் வசனங்கள் கூட இன்று சூப்பர்
Thatha speechless today vijay kaveri both wrong at that one situation kaveri vendam nu solli irukkalam but that story Saradha amma excellent acting
Ivlo ithulaum renduperum oruthara oruthar vittu kodukala . Yaarume vika va pesavidalainaalum avangalooda 1 or 2 dailogues show how much they loves eachother nu nalla kaamichuchu
Enna solla..Really sad of Kaveri.. First scene very good ka remembered all old memories connected with dining hall, sofa scene etcl of them ❤️❤️😍😍
So sad of tdy episode.. Vilayattu vinai...😢😮 thanks sa ma told yamuna infmd abt contract marriage. 👍 otherwise again chance of mu between vika..
Irritating ya ga ra questioning vika😠.. Rag yappa mudiyalai..sa amma very good performer.. 👏
Enna adi ka adi vanga tan porandirulkala🤔 now vijay also.. Ku is the main poison.. n duraikku kovam n beating vi😮😠 really not acceptable.
.ippo ra ven all r inside vijay hm n ka leaving hm.. Ennatha sollaa... 😠😠Vika eppadi seruvanga nne teriyalai🤔🤔😢😢.. No more cmmnts.
நிவின் +பதட்ட கோளாறு குமரன்+மூலக் கோளாறு விஜய்+உளறுவாய் கோளாறு நதி ஃபேமிலி பிரச்சனை வர காரணமே மூணு பேர்தான் இந்த வில்லன் வில்லி இந்தப் படத்தை பார்த்துக் கொண்டு பாப்கான் சாப்பிடுகிறார்கள் மகாநதி வில்லன் வில்லி தேவையில்லை விஜய் நிவின் குமரன் மூணு பேருமே போதும்😅😅😅😅
எனது சந்தோசமான விடயம் ராகினியால் எதுவும் நடக்கவில்லை
Edhu epdiyooo rendum perum vitu kodukama irukanga❤❤...adhu podhum da ebbaaa🎉ipothaiku athan aaruthal❤❤
So sad episode rompa valikurathu pavam vijay kaveri 💔💔💔💔💔💔💔💔💔💔💔😔😔😔😔😔😔😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
கங்கா நீங்க குமரனை கேள்விகேட்டதில் சந்தோசமாக உள்ளது ஆனால் வீட்டுக்கு போய் நாலு சாத்து சாத்துங்க
Yes sister ♥️♥️♥️♥️
Ama sis, ana naalu pathathu extra va venum, yenna adi adikiran vij ya, 😡😡😡
Yes kandippa
இன்று மீண்டும் விஜய் அடி வாங்கும் காட்சிகளை பார்க்க வேண்டுமா அட்மின் முதல் சீனாக இதை தான் போடுவார் 😢
😭💔
Whole team scored super sharadha and whole family super excellent
Amma oda koovam avanga kettathu adichatha 💯 ethupen but Yamuna and kumaran 1000 times not fair . Vika pannuna help a maranthathukaga illa avanga use pannuna words . Yamuna ellam too much . Ava yaaraium purinjukarathum illa hurt pannama irrukurathum illa
விஜய் கொடைக்கானல் வீட்டைத் தான் அம்மா வீடு ன்னு சொன்னார் குமரன் செய்தது மிக பெரிய தப்பு குமரன் யமுனா சாரதா செய்தது மிக பெரிய தப்பு😮😮😮😮😮😮😮😮😮😮😮
சாரதா அம்மா சூப்பர்
Saratha Amma acting super real Amma vote vali ya saratha ammakitte erunthusu super ma ana kavery yum pavam ma
கஷ்டங்கள் கைமீறிப் போகும் போது சிலருக்கு நிதானம் வரும்.அது வெகு சிலருக்கு மட்டும் தான் வரும்.உணர்ச்சிகளைக் கடந்து ..எதிர் நிற்கும் வினைகளைக் கடந்து..ஏன் எப்படி இது நடந்தது என்று யோசிக்கும் பக்குவமும் ஞானமும் அந்த சிலருக்கு மட்டுமே தோன்றும்.நம்ப லக்ஷ்மி யிடம் இன்று அந்த நிதானத்தை நான் பார்க்கிறேன்.கீப் இட் அப் லக்ஷ்மி! எப்போதும் போல் எக்ஸைட் ஆகாமல் தன் கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்து பிறருக்கும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய பாங்கை நான் வரவேற்கிறேன். என்னைப் போன்ற விஜய் ன் தீவிர ரசிகை வரிசையில் இருந்தாலும் இன்றைய காட்சிகளின் காரணகாரியத்தை தன்னால் இயன்ற வரை எடுத்துச் சொல்லி நம்மை ப் போன்ற பலரின் கொந்தளிப்பைச் சற்றே நீர் தெளித்து அடக்கி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சிறப்பு.
@@chichasasikala9860 unmai...Lakshu Sister ❤🤗🤝👏💪
sorry ma disagree with you on Sarada ma .............. she can cry, hit herself on head or chest , shout but NOT HIT Kaveri like she did --------- is Kaveri 4years old?? she is an adult.......... no respect whatsoever........... this is not anbu............
Intha oru episodela ellam nasama pochu. Innum vennilaku ninaivu thirumbuna epdi irukumo therila. Serial pakkave bayama irukku.
Excellent episode ❤
No no excellent review
Neenga sollurathu full aa correct pa but vika ❤❤❤va pakkamudiyallaaaa😢😢😢
@PB Sir, @ priyathambi mam, @ pari sir idhuku mela nanga solrathu than nadakanum
Monday - vika va you seperated
Idhula ellarum than tappu panni irukanga
So ganga tuesday kumarana veeta vittu anupanum
Wednesday nivin yamuna va polar nu aranchu veeta vittu anupanum. Thrusday ragini idhukaga than marriage pannen nu solli ajay vittu poganum.. avlo than solliten..
Illatti neenga ellam aclo than. Ellarum tappu pannuvanga. Punishment mattum enga vika vukka
Super, kandipa ithu yellam nadakanum 😢😢😢
Correct 😂
💯correct
😂😂 niyamana kelvi
Vaippu illa rasa entha serial um thappu senjavan thandanai anupavichatha sarithiram poo kolam ethuvume illai 😊😊😊
Enna solrathu Swamy bro 😢😢😢😢😢
இன்னைக்கு ஒரு விஷயம் மட்டும் சந்தோஷமாக இருக்குது விஜய் காவேரிய என்னோட பொண்டாட்டி அப்பிடின்னு சொன்னாறு... விஜய் மொபைலில் பேசுனப்போ விஜய் காவேரி கிட்ட விளையாடுனாரு இப்போ வீட்டுக்கு வந்த பிறகும் நதி குடும்பமும் பாக்குற வரைக்கும் விஜய ஏ தப்பா காட்டுனிங்க.... விஜய் காவேரி ரெண்டு பேரும் உண்மையாவே ரொம்ப பாவம் காவேரி சாரதா அம்மா கிட்ட மட்டும் இல்ல எல்லாரு கிட்டையுமே அடி வாங்கானாங்க.... அது விட ரொம்ப பாவமான நிலையில் விஜய் தான் இருக்குறாறு...
Lakshmi neenga sonnathu 💯%correct today episode pagarathuke payama irunthu thu ippotham episode patha yamuna pesinathu too much vijay adivangara scene pagave mudiyala overall all actors acting super especially amma and vijay old vika memories pottu manasa thethika vendiyathu than
லட்சுமி கொடைக்கானல் ல அம்மா வீடு இருக்கிறது அந்த அர்த்தத்தில் சொல்லிற்காரு விஜய்
😭😭😭😭
Yes correct
Kavari family irritating character 😮😮😮😮😮😮😮
Correct
Yamuna vijay , kaveri ya kevalama thiturathuku entha arugathayum kidayathu. Yamuna kaveriya keeltharama pesunatha vida vijay entha oru thappum pannala.
Neenga sonnathu romba romba correct vijay uda vallayattu thanam vevaritham aachu surprise solli life a tholachachu amma acting super kumaran acting super kaveri vijay wonderful all most super
Inniku episode la kuda vijay romba thimira than pesi irukaru starting scene la athu kaveri ku epdi irunthirukum he deserves this adi
Hero heroine adi onna vangina orey serial MN thaan ..pb vechi senjiteenga b ka fans
Kumaran oru appa figure kidayathu. Ella edathulayum gangava happya vechikiranum mattum thaan yochian. So vijay mela kai vekka entha rights um kidayathu
@@NandaKishore-b9j நீங்க சொன்னது உண்மை காவேரிக்கு நர்மதா மாதிரி என சொல்ல முடியும்
Good morning sis and all my zp family எப்பபார்த்தாலும் நிறைய அடி வாங்கறது காவேரி தான் அம்மாகிட்ட இந்த track சீக்கிரமா முடிச்சிடுங்க பாவம் விஜய் காவேரி
I accept the sarada amma pain and scold, slap etc even vj senja thappellaam ipo boothama kilambi ava thaakuthu.. Aana athuku yamuna, kumaran and ganga pesurathu konjam sari ila...
Vijay surprise appu vechathuku, oru ottrumai adivangunathu,en pondatti ❤❤❤❤❤
saradha amma ketta kelvi kooda paravala Ammakita 😣😣😣
raginikooda paravala intha yamuna Nivin kitta 2 adiyachum vainganum😏😏😏😏
kumara VA Unaku iruku d ganga kitta veetuku po ,
Intha oru episode la ellame pochu sis😢😢😢
Pesama ivanga rendu perum thirumba marriage panikatum.. this time also same gethoda Vijay car a vitu irunganum. But with his love for life
Oru ammavin vali ..... Excatly sis..... What u said is true.... Vijay vilayaytu pechu its going be sambavam .... Athuvim oru amma anyha vaarthigalai kekurappo evlo vali.... Saratha ma massssss
Sister na serial eppisode parthalum...unga video va partha mattum tha satisfaction na irukku😊❤
Aama enakkum 😊
எபிசோடு பார்த்து முடித்த உடனே நானும் லக்ஷ்மியை தான் தேடுவேன் 🙇
Good morning sister ❤
@essakisomu7973 good morning sis
@@VaniA-w4v Good morning sis 🙏
காவேரி அம்மாவும் சரியாக பேசினாங்க சரி ஆனால் எது நடந்தாலும் அவங்களுக்கு மத்தளம் காவேரி யமுனாவுக்கு இவ்வளவு அடி விளவில்லை என்பதே என் கவலை
Yamuna palarnu yarachu oru adiyathu adichurunga.. Seriously ragini ye paravalanu inaiku thona vechitingq... Intha ponnu matu ias agura mari stry konduvanthinga pb sir aprm ena nadakunu engalukey theriyathu.. Swami nd lp yu gyz nailed the show... Enada unmaiya adivanguringa 😢..
Ragini sonnathu crt than ne Kaveri mulu sammathoda than pannikittanga but Yamuna totally different she forcefully mrg ed nivin that not crt la .
Vijay veiliyattu( vaiiie)ku keditha surprise parisu ethu Vijayku thavathan😢😢😢
Vijay deserves for his action
Indha yamuna epdi tha ipdi pesutho chi vijay ah poi vera ethavathu favour kettara nu chi vijay kita Ella help um vangittu. Athu mattum illama saradha Amma unmaiya sollium narmadha kaga tha money vangunenu sollium manamketta jenmam sollranga 😂 selfish family
Kaveri kandipa kovama avanga familykita pesuvanga parunga futurela unglkagathana ithellam pananu priyamanavalela simran pesramari
அவங்க சொன்ன வார்த்தை நர்மதா உயிருக்காக பன்னி நீ உயிரில்லாத பிணமா ஆயிட்ட இதுக்கு இன்னொரு அர்த்தம் அதை நாசுக்காக சொல்ல பட்டு உள்ளது பணத்துக்காக போனா அதுக்கு பேரு வேசி தான் மத்தவங்க சொல்லுவாங்க அதைத்தான் செத்த பிணத்துக்கு சமம் பெண்ணுக்கு எதுவேணுனா போகலாம் மானம் போனா அது கடைசி வரை மாறாது அதுவே இங்கு அழகாக காட்டப்பட்டுள்ளது எக்கட்டான சூழ்நிலையில் செய்தாலும் தவறு தவறுதான் அவர்கள் பக்கம் யாரும் யோசிக்கதவரை மற்றவர்கள் பார்வையில் காண்ட்ராக்ட் கல்யாணம் பன்னி அழகாக வாழ ஆரம்பிக்கும் போது பிரிவது துயரத்திலும் துயரம் 😢😢😢😢 தவறு சரி செய்ய நினைக்கும் போது அந்த தவறே வினையாக மாறியது விஜயின் விளையாட்டு தினமும் கூட சேர்ந்து அவர்கள் வாழ்க்கை நாசமாக்கி விட்டது தாத்தா அன்றே சொன்னார் இதை தான் வெண்ணிலா வீட்டில் இருந்தால் நீ சரியா இருந்தாலும் மத்தவங்க பார்வையில் தவறாக தான் தெரியும் வெண்ணிலா வை வெளியில் வைத்து ட்ரீட்மெண்ட் குடுனு பெரியவர்கள் சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் இங்கு சிலர் வெண்ணிலா பேஷன்ட் அதுனால தாத்தா வெண்ணிலா வ வெளியே அனுப்ப சொல்லி இருக்க கூடாது அப்படினு சொன்னாங்க அவங்களுக்கான பதிலே இது வெண்ணிலா இல்லனா காவேரி குடும்பம் விஜயை நம்பி இருக்கும் தாத்தா கூட பேசியிருக்க முடியும் எனக்கு தெரியும் இப்ப அவங்க கனவர் மனைவியா இருக்காங்க அப்படினு ஆனால் இந்த சூழ்நிலையில் அவரால் பேச முடியல காரணம் வெண்ணிலா வீட்டில் இருப்பதால் அவர் தெரியும் என்று சொன்னால் தாத்தா வும் சேர்ந்து தவறு செய்ததாக ஆகிவிடும் காவேரி குடும்ப பார்வையில் தாத்தா வால் பேச முடியாமல் நிற்கதியாக நிற்கிறார் இனி காலம் தான் விகா வை சேர்த்து வைக்கனும் 😢😢😢😢😢😢
Vijay kaveriya compel pannala. Rendu perum mutual ah thaan avanga situation ah use pannikittanga. Kalyanam panniyum kavri and familiya koduma paduthala.
I agree with u !honestly men have to realize what they say n do matters no matter how much they love the lady in their heart.
yes agree vijay two mistakes .......... paying for that now
1. when he signed the contract with pana thimiru and treated Kaveri quite badly in the beginning
2. since vennila came oru kind of thimiru has set in ........... his relationship with Kaveri became a bit slack ------- although he says he loves her........... he could not see her hurting and always tried to be playful without thinking of the hurt or the consequences - he took K for granted
விஜய் மனிதாபிமானத்தில் பணம் கொடுத்திருக்கலாம் தானம் கொடுபது போல மற்றைய படி இவர்களை பார்த்து ஒரு மாதமாகவில்லை
First entha yamunava adiji therathanum🤬🤬🤬🤬
தாத்தா பாட்டி சித்தி எல்லாரும் பொண்ணு கேட்டு போனாங்க சிஸ் அவங்க பொண்ணு குடுங்க mattanu சொல்லிட்டாங்க
@@Krishna-rx4cn இது ஒப்பந்தத்தின் பின் நடந்தது ஒப்பந்ததிற்காகவே நடந்தது
Nan Aluthutten manase sari illai pa. Kaveri pavam (penkal nilamaiyum ithuthan)
Cannot digest Vijay getting beated by kumaran who is first culprit behind contract marriage. Always Nadhi family members are selfish in nature. I have started watching MN only for Swami. I have stopped watching MN from TV once after vennila entry and started skipping screens while watching in hotstar as well. Unable to digest and accept Vijay character getting damaged 😢
விளையாட்டு வினையாச்சு😢
Heroine a vazhakkam pola vikki azhutha padi nikka vechaanga, nothing new. Vijay acting, confusion, reaction everything superb... Yamuna thavira everybody scored in terms of their right to ask and asking the right things ... We do like Vijay character, ana K famlly pattunu ketkala na thaan thappa pogum. It would have implied that rich sophisticated hero can get away with everything as he pleases. Athukkuthaan Kumaran adicha scene laam nu nenakkaren. But all said and done, Vijay paavam. Intha scene avar correct aa seivaro maataro nu yosichen, he did it ..
💯 ugga view correct sister, promo pathutu Kaveri family mela thapu nenachen sis but ippo correct dan nu thonuthu
விஜய் காவேரியை ரொம்பமே பிடிச்சிட்டாங்க சோ அவங்க சேர முடியாத அளவுக்கு இனி ராகினி ஆட்டம் போடுவாங்க வெண்ணிலா இருக்காங்க அதனால காவியா பிரக்னன்சி ஆனால் தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் இவங்களை இனிமேல் பிரிக்க முடியாது சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க தோணும் அப்பதான் ராகினியும் இந்த பிரச்சனையிலும் சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க அப்படின்னு ராகினிக்கு குழப்பமாக தோணும்😊😊
Exactly sis neenga sonnathu correct thaan ❤❤❤
அந்தடைரக்டர்இதைஎல்லம்கேக்கனும்
யமுனா இந்த நேரத்திலும் என்ன தைரியத்தில் ராகினியிடம் இப்படி பேசுறாங்க
கரெக்ட் 💯விஜய் இது தேவை
Ellarudaiya acting super but rompa Rompa sadavum🥹🥹🥹🥹 irunthathu Vijay ❤ kaveri pannunathu thappa irunthalum rendu perum adivangunatha pakka mudiyala💔💔💔
Yes correct akka romba super acting always correct nice 😂😂
விளையாட்டு வினையை ஏற்படுத்தும் என்பதற்கு இது உகந்த எடுத்துக்காட்டு.
Kumaranukku wife kitta kopatha katta mudiyala.athanalathan vij ya pottu adikkiran.avvalavu neramum summa ninduttu vij sorry ketkum pothu mattum enkairunthu kopam varuthu.
Thappu senchavan thirunthi varum podhu kidaikira thandanai thara Vali adhigam than sis, kumaran ganga kelvi ketathu thankika mutiyama andha kovatha than Vijay kitta katna madhiri than irunthathu,Amma ponna adi karathukum, kumaran Vijaya adikarathum onna yenna,eduvay pazhaiya vijaya irunthurntha appo therinchirukum kumaranku,edhy thappa kumaran panni iruntha Avan innocent theriyama pannitanu solluvanga,edhy Vijay panna panakara thimurunu soldranga, Vijay panna thu thappu than,innaiku avar pannathum thappu than,avar love failure la iruntharu avaruku edhu oru temporary solution na irunthuchu,aana kaveri othu kittathum miga periya thappu,idhu avanga panna thappu kana punishment nu solla matranga,vijaya matum corner pandringa
Eppavume Vijaya mattum than evanka thappu solluvanka .kaveri side thappa evanka pesunathe ella.ethu Vijay Mela kovama,Ella ottumotha ankal Mela erukka veruppanu thareyala.ponnunka lum thappu pannuvanka athayum ethukkanum .
@LathaRaj-life yes sis,real lifelayum apdi than ,thappu senchavan ga naan pannathu than yenna manichitunganu 1000 times solli sorry ketalum nee pannuthu thappu than nu thirumba arambicha edathulae than vanthu nippanga,thappu pannitaru than adhukaga uriya Vida mutium
True kumaran athuvum epti adikkiranu parunga pavam vj
குமரன் அடித்தது சரி..
Nivin மனநிலை தெரிந்தும் Yamuna வின் வாழ்க்கை க்காக மிரட்டி கூட NiVYa pair பண்ணினார் விஜய்.. அதுபோல காவேரி வாழ்க்கைல ஒரு பிரச்சனை னா Kumaran க்கு கோவம் வரும் தானே.. Vijay 100 கோடி Kumaran க்கு கொடுத்து உதவி இருந்தாலும் அதுக்கு காவேரி life ஈடாகாது இல்ல.. கோவம் வந்தா யோசிக்க முடியாது... இந்த இடத்துல காவேரி Vijay க்கு supportபண்ணி இருந்தா மட்டுமே சரி வந்துருக்கும்... ஆனா அப்படி நடந்தால் serial முடிஞ்சிருமே😂
Yes, Kaveri shud have spoken here that Vijay mela thappillai nu, bcos it's not a forcible one, it's a mutually accepted mar'ge, both are responsible for it , it's really bad on her part... ... When her mom is questioning him so much, she shud open her mouth but instead she is standing quiet... .
Kaveri suport panulaiya avar appadi patdavar illama kaver Vijay nammala anuppa porarnu than ninachikitdu irukka athunalla avalla eathum panna mudilla tomorrow pasu,anbu vanthu than kacheri inum irukku
Appavume avaru kaveri kastapaduranuthana apdi panninar ellarum avaraye kora solrenga
@@sujathagopal9072 அவர் மாமன் குடும்பத்த விட்டு தூர இருந்து உழைத்த காவேரி கஷ்டபட்டு பசுவிடம் வாங்கிய பணத்தை ஒரு நிமிடத்தில் தொலைத்துவிட்டு கவலையே இல்லாமல் கங்காவ எப்படி சந்தோசமாக வைக்கமுடியும் என யோசிக்கும் சுயநலவாதி குமரன்.
@@sujathagopal9072 விஜய் 100 கோடி கொடுத்தால் அதை முதல்ல பாதுகாக்க தெரியுமா
Pavam sis intha arvakolaru Innum pasukitayum Chithapu kitayum evalo Asinga padayporangalo, Ellam intha Vijay pana surprise🤨🤨🤨pavam enga chellatha Innum evalo adipangalo, Asinga padutjuvangalo, kasukaga mrg panikitanu 😭😭😭😭
விஜய் contract போட்டங்கதா ஆனா விஜய் காவேரி மேல வச்சிருக்க காதல் உண்மை தான் ஆதா குமாரன் கட்ட சொன்னார் இல்ல விஜய் பாவம்❤❤💔💔😞😞😭😭
Revieweram reviewer.தீர விசாரிக்காம இந்த மாதிரி எந்த அம்மாவும் செய்யக் கூடாது உங்களின் review totally partiality (பாகுபடுத்த பார்ப்பது ) நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. குமரனாலதான் இந்த அளவுக்கு காவேரி யும் விஜயும் அவமானப் பட்டது. ரொம்ப வருத்தமளிக்கிறது. பாவம் தாத்தா குடும்பம். ரொம்ப. குமரனாரல் வந்த. வினை. விஜயின் அவமானம்
காவேரி அவளின் பெத்தவளின் அடி. இரண்டையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தீர விசாரிக்காமல் எதையுமே. ஏற்றுக்கொள்ள கூடாது. காவேரி யை அவளின் தாய் அடிக்கும்போது விஜய் அத்தை அடிக்காதீங்கனு இரண்டு மூன்று தடவை சொன்னதை ஏன். யாருமே கவனிக்க வில்லையா என்ன? வில்லி ராகினி. வஞ்சகக்காரி யமுனா. இதுங்க காவேரி கூட இருக்குற வரை காவேரி வாழ்க்கைக்கு கஷ்டம் தான்.
நீங்க சொன்னவற்றில் காவேரிக்கு எப்பவும் காவேரி அம்மா அதிகமாக தண்டிக்கிறா என்பதையும் குமரன் தப்பையும் ஏற்று கொள்ள முடியும் காவேரி பணம் தொலைந்தால் வீட்ல சொல்ல வேண்டும் சீரியல் கதாநாயகியாக தானே எல்லாம் செய்ய முடியும் என புறப்பட்டவங்க அப்போ இதையும் வாங்கதான் வேண்டும்
Kumaran starting ley e Namma Vijay ah adichirundha kooda na othukittu irundrupen..but ..avlo neram gamnu ninittu Kanga avara kelvi ketta vudan yen adikanum.... unmai theindhu avare thanna thane dhan aduchittukittu irundrukanum ...enna oru Kobam...ithu niyame illa...Vijay ah nijamave than adchitar pola....Enakky Vijay and Kaveri nijamave adivanganadhu pola dhan irundhathu😢
Innaikku episode pathi pesa pakkam pakkam ah irukku en kitta aana type panna mudiyala. Ellaru melaiyum avalo kovam varuthu even sharadha amma also.
I couldn't even count the number of slaps Kaveri got today.. 😡 petha ponne ipudi pottu adikkiriya.. Even Ganga😡 but I laughed at Kumaran's expression before him going to slap Vijay😂
Correct ah pesuninga Lakshmi sister ana Vijay kaveri romba pavam ah irunthuchu pakkave mudiyala avangala ipdilam epovume life ah intha Mari vishiyathula lam velaiyadave kudathu paa serial ah irunthalum payama iruku
Akka long separation track ha ella short separation track guess pani sollunga😢😢😢
Sis today episode all Act super exciting marvellous
Enna manase thethikka mudiyale kashtama irukku pavo vikaa ennala nadakkapogutho bayamairuke 😢
Sis Vijay pavam sis one day very mudiyala vika eppo seru vanga sis episode parka bayama and tension na irukku😢
Ur 💯 correct sis, but Vijay pannadhu thappu sis, over confident la avar Kaveri ya tease panadhu thappu.. But Kumaran ipadi adichadhu rombava kashtama irundhuchi
Epadithan irunthalum ivlo adiya adipanga pavam kaveri Vijay rendu perum enathan amma va irunthalumm oru vayasu ponna ipadiyanga adipanga athum ganga athukum mela yamuna vaya kilikanum pola irunthathu enaku amma adikuranga ok pethavanga intha ganga yamuna ku ena thaguthi iruku kaverikaga ethavathu oru sina visayam panirupangala.... ada po pa mananu romba kastama iruku ..... vera ethum pesa mudiyalapa ena solrathune theriyala upcoming la inum ena ena kastam iruko theriyala praveen sir konjam pathu panunga sir romba kastama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Sharathamma acting super
Correct taan sis but first pesava veedalaa rendu peraiyumee ennamo vandanga kovathaa kottunangaa kotitu rendu peraiyum sathunanga...kumarana veeda 100 percent vijay nallavaru taaan...kadasila rendu peroda virupam ennanu kooda ketkala kootitu poiyachu
காவேரி அம்மா சொன்னாது correct தான்❤❤sister
Sister today episode la vika conversation is good. Saradha amma question is correct 💯 intha problem iku main reason is kumaran money ya miss panniya
Yes sister vijay sonnadhu thappu😢 apdi sollalana avangale vandhu porumaiya kettrupaanga😢