நானும் எத்தனையோ! நபர்களின் காணொலி கண்டுள்ளேன் ஆனால் கருத்து சொல்லும் அனைத்து நபர்களுக்கும் லைக் போடும் நற்பன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது!😘 Keep it up bro😍
இலங்கைல இந்த மாதிரி மீன் பிடி முறைய நான் TH-cam ல் பார்த்துள்ளேன் ஆனால் அது ஒரே ஒரு பைதான் இருந்தது...நம்ம தமிழ்நாட்டில் நீங்க காட்டின இந்த மீன்பிடி முறை மிகவும் பெரிய அளவில் உள்ளது...தமிழர்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...lovely நண்பா💞💕😘
பாடல் மிக அருமை இசைக்கருவிகள் இல்லாமலே கேட்க இனிமையாக இருக்கு இந்த மாதிரி பாடல்களை மட்டும் தனியாக பதிவு செய்து போடுங்க வருங்காலத்தில் பார்ப்பவர்களுக்கும் இது தெரியட்டும்
பிரமாதம் தம்பி வீடியோ அற்புதம் காண கோடி வேண்டும் இங்கு மட்டுமே கிட்டிய அதிர்ஷ்டம் ஆனால் விற்கும்போது லாபம் அதிகம் இல்லை திருப்தி என்று ஒன்று இருக்கும் அது மட்டும்தான். வாழ்க வளமுடன்
Deepana Ammu நான் சொன்னது உங்களுக்கு மட்டும் குத்துதுனா, அதுக்கு நான் ஒன்னும் பன்ன முடியாது... காசு இருந்தா போதும், என்ன வேணும்னாலும் பன்னலாம்னு இருக்குற கூட்டத்துல ஒருத்தவங்க நீங்கனு புரியுது... நீங்கலும் நல்லா 💐 மாதிரி தான் பேசுறிங்க... நன்றி...தோழா / தோழி 🙌😇
Thank you sooo much for this kind of video. In my life I saw first time. We never expect this type of fishing is there.. the worker's are very hard worker. Once again we thank you soo much
காண கண் கொள்ளா காட்சி .... இந்த காட்சியை எங்களுக்கு காண்பித்த அண்ணாக்கு சல்யுட்.....ஷிலா..வஞ்சரம் மீன் லாம் ஒரு ஆள் சைஸ் க்கு இருக்குமாமே என் அம்மா சொன்னாங்க அதை காட்டுங்க அண்ணா
அருமையான பதிவு அண்ணா...இதை பார்க்கும் போதுதான் தெரிகிறது உங்கள் உழைப்பு எவ்வளவு கடினம் என்று.... அதிலும் இசையோடு செய்யும் பொழுது புதிய புத்துணர்ச்சி கிடைக்கிறது🙌🙏
அண்ணா இங்கே கேரளால அரை கிலோ மீன் rs.70 நீங்க என்னன்னா பத்துரூபாய் சொல்றீங்க உங்க எல்லா வீடியோவும் நான் பாப்பேன் நீங்க பேசறது கேட்கும் போது அழகா இருக்கு
எனது ஊர் தேங்காய் பட்டணம் .சுற்றுவட்டார பகுதிளில் மீனவர்கள் அதிகம் . மீன்பிடித்தல் முக்கிய தொழில் இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள் . நாங்கள் இதனை (கர மடி) என்போம். அவர்களது பாடல்கள் . Team work . அத்தனையும் கண்கொள்ளா காட்சிகள் . முக்கியமா எந்த கலப்படமும் இல்லா fresh மீன்கள் கிடைத்தது . அதன் சுவையோ தனி ரகம். ஆனால் இன்று fishing harbour வந்ததால் இந்த முறை மீன்பிடித்தல் நின்று விட்டது . இரண்டு நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை பழக்கமுள்ள மீன்கள் மட்டுமே கிடைக்க பெறுகிறது . மீன்கள் கெட்டு போகாமல் இருக்க அதன் செவுள்கள் மற்றும் இதர பாகங்களில் (பார்மலின் )போன்ற கொடிய மருந்து வகைளை வைத்து விடுகிறார்கள் . இன்றும் இம்முறை மீன்பிடித்தலை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது நாகரீகம் வளர வளர மனிதனின் தேவை அதிகரிக்கிறது . அதனை பூர்த்தி செய்து கொள்ள குறுக்கு வழிகளை தேடிகொள்கிறான் .
கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே, மீனவன் படுகின்ற அவதிகள் பாரடி ஓ மானே கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே உடல் உள்ள வியர்வைகளை கடல் வந்து கலக்குது ஓ.. மானே ... நண்பா களைப்பு தெரியாமல் இருக்கவும் அண்ணா அழகான ஒரு பாடல் பாடுகிறார் . நான் மலேசியாவில் இருக்கிற அண்ணா எனக்கு ஊரு கட்டுமாவடி தான் ...அந்த ஜெல்லி மீன் என்கின்ற சொரி மீன் உலகத்திலேயே அதிக விஷம் வாய்ந்த ஒரு மீன் வகையானது சொரி மீன் .அதையும் கடந்து தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக சுவையான மீன்களை கொண்டு வர என் மனமார்ந்த என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் அண்ணா ...
பரவாயில்ல தம்பி வேலை செஞ்சிட்டு எங்களுக்காக புதுசு புதுசா வீடியோ போடுறீங்க வாழ்த்துக்கள் தம்பி.
@@vigneshvignesh2866 kanaadacomedy
@@indirasamburaju6926 ,. ...
.
பரவாயில்லை வணக்கம் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்
ம்ம் மிகவும் வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Josephine Gnana soundari :- அந்த தம்பி பூல் வேணாமா
எங்கள் மீனவன் தம்பி, உங்களது கடினமான பணி, மிகவும் பாராட்டத்தக்கது. 'நன்றி',,🙏👍
கரை வலையை இழுப்பது எளிதாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது மிகவும் கடினமான வேலை. தலை வணங்குகிறேன்
L?(*,
கடின உழைப்பு வாழ்த்துக்கள்
But low payment 😢😢😢
"ம் சூப்பர்பு"
மீனவர்கள் ஒற்றுமையாக இருக்க இதுவும் காரணம்.... நீங்கள் எங்களின் அடையாளம். மீனவர்கள் , விவசாயிகள், நெசவாளர்கள் கூலித்தொழிலாளிகள் மனம் நிறைய வாழ்த்துகள்
நானும் எத்தனையோ! நபர்களின் காணொலி கண்டுள்ளேன் ஆனால் கருத்து சொல்லும் அனைத்து நபர்களுக்கும் லைக் போடும் நற்பன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது!😘 Keep it up bro😍
very supper brother thank you so much brother your anna.
The excellent fisherman good video super Super arputhamana pathivu congratulations 👏👍🎉
இலங்கைல இந்த மாதிரி மீன் பிடி முறைய நான் TH-cam ல் பார்த்துள்ளேன் ஆனால் அது ஒரே ஒரு பைதான் இருந்தது...நம்ம தமிழ்நாட்டில் நீங்க காட்டின இந்த மீன்பிடி முறை மிகவும் பெரிய அளவில் உள்ளது...தமிழர்கள் எதற்கும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...lovely நண்பா💞💕😘
அந்த வலையின் இழ்ழுக்கரொம்ப கஷ்டம்தான் அனால் அந்த அலுப்பு தேரியாம்மால் இருக்க அவர்கள் பாடிய பாடல்கள் சூப்பரா இருந்து நண்பா
அண்ணா அந்த தாத்தாவ ஒரு நாள் பாட சொல்லி வீடியோ போடுங்க அண்ணா, பாட்டு சூப்பர், வீடியோவும் சூப்பர் 👍👍👍
Hi sister, pls visit this song th-cam.com/video/uxWI3v9WLyU/w-d-xo.html
@@HomeMakerDairyNo1 nice song sis
@@suryakalapaulpandi2306 I'm sister , thank you for watching dear, pls share my videos, thank u do much sister
@@HomeMakerDairyNo1 ok sister
@@suryakalapaulpandi2306 thank u sister
பாடல் மிக அருமை இசைக்கருவிகள் இல்லாமலே கேட்க இனிமையாக இருக்கு இந்த மாதிரி பாடல்களை மட்டும் தனியாக பதிவு செய்து போடுங்க வருங்காலத்தில் பார்ப்பவர்களுக்கும் இது தெரியட்டும்
வணக்கம் Bro...
சாப்பிட்டீர்களா ?
கரை வலை மீன் பிடித்தல் வீடீயோ மிக சிறப்பாக இருக்கிறது. நன்று..!
(மலேசியாவில் இருந்து..)
Hi brother, th-cam.com/video/uxWI3v9WLyU/w-d-xo.html
ரொம்ப நல்லா இருந்தது உங்களுடைய வீடியோ வெளிநாட்டுக்காரன் தோத்தான் பிரமாதமாய் இருந்தது நன்றி!👌
உங்கள் வாழ்க்கை முறை மற்றும்
தொழில் மிகவும் கடினமான ஒன்று நண்பா.
that gran paa sing nice
உங்கள் வீடீயோ அருமை அருமை அருமை சூப்பர்...
கிங்ஸ்டன் நீங்க அருமையான வீடியோ போட்டுருக்கிங்க
உங்கள் மீனவ உழைப்பு மிகவும் அபாரமானது
Nandri Sago... ivvalavu kastamana velaikalukku naduvula enkalukkaga intha pathivu mugavum nandraga irunthathu... naan ippo than first time paakuren...
Such a documentary for the future to look up to!!
வேர லெவல் சகோதரா!!!
Hi brother pls support me th-cam.com/video/uxWI3v9WLyU/w-d-xo.html
பிரமாதம் தம்பி வீடியோ அற்புதம் காண கோடி வேண்டும் இங்கு மட்டுமே கிட்டிய அதிர்ஷ்டம் ஆனால் விற்கும்போது லாபம் அதிகம் இல்லை திருப்தி என்று ஒன்று இருக்கும் அது மட்டும்தான். வாழ்க வளமுடன்
ஆஹா செம அந்த கால தொழில்முறையில் பாட்டு பாடி கொண்டே.....
அருமை....
பாடல் மற்றும் ஒரேமாதிரி ஆன காலடி எடுத்து வைத்தல் அருமை... உழைப்பு... வாழ்க வளமுடன்...
இழுக்கும் பொழுது வரும் ஓசை இனிமையாக உள்ளது அண்ணா💪💪💪
அந்த ஓசை தான் எங்கள் மொத்த மீனவர் சமுதாயத்தின் நம்பிக்கையும் பலமும் நண்பா
@@mariajebus2419 வாழ்த்துக்கள்
@@prathapsing1396 நன்றிகள் பல நன்பர்களே 🤍
வாழ்ந்தா உங்களை போல் ஒற்றுமையாய் வாழவேண்டும், அருமையான வாழ்க்கை 👌👌
நன்றி அண்ணா.இது போன்ற ஒரு அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள்
சொகுசா ஒக்காந்து மீன் குழம்ப ருசிக்கும் பல சொந்தங்களுக்கு, இவர்கள் உடம்பில் சுரக்கும் வியர்வை விளங்காது...
அதில் நானும் ஒருவன்... 🙏🙏🙏
Anna. Nanum. Narippaiurthan
Deepana Ammu நான் சொன்னது உங்களுக்கு மட்டும் குத்துதுனா, அதுக்கு நான் ஒன்னும் பன்ன முடியாது...
காசு இருந்தா போதும், என்ன வேணும்னாலும் பன்னலாம்னு இருக்குற கூட்டத்துல ஒருத்தவங்க நீங்கனு புரியுது...
நீங்கலும் நல்லா 💐 மாதிரி தான் பேசுறிங்க...
நன்றி...தோழா / தோழி 🙌😇
நாங்க யாரும் இலவசமா சொகுசா சாப்பிடல. கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கி சாப்பிடறோம். அதுலயும் இவங்க விக்கிற அநியாய விலை கொடுத்தது வாங்குறோம் .. அத முதல்ல புரிஞ்சிக்கோங்க...
@Deepana Ammu sariya sonninga
@@naa1047 முட்டாள்தனமான கருத்து
எத்தனை பேர் உழைப்பு அண்ணா. பார்க்கும் போது மீனவர்கள் மீது மதிப்பு கூடுகிறது
Ama ama
Unmatha bro
Tp
S
Ama bro
ரொம்ப குட்டி குட்டி மீனா இருக்குமோ. செம்ம ஐடியா
வலை இழுக்கும் போது பாடும் ஏலேலோ பாடல் கேட்க ஆசை. தனியாக அந்த பாடல் மட்டும் பதிவிட இயலுமா?
S
எனக்கும் கேட்க மிக ஆசையாக உள்ளது...
Endha paadalgal enrum maara villai,nice to hear
அண்ணா உங்களுடைய video எல்லாம் நன்றாக இருக்கு👌👌👌
Thank you sooo much for this kind of video. In my life I saw first time. We never expect this type of fishing is there.. the worker's are very hard worker. Once again we thank you soo much
Real
Ama da correct u say, very hardwork people
I love this vloqer
Super anna .... First time unga vedio parkurean ... romba nalla eppadi meen pidikurainga innu paaknnum innu romba nalla Assai.... oru solla vedio ungaludayatha Parthen romba santhoshm.... kadavul.... unga ellarrukum nalla assirvatham kodukkanum ... endru naan veandu kirean ....
சூப்பர் அண்ணா 👌👌 ரொம்ப நாள் கழிச்சு நம்ம வீடியோஸ் இன்னைக்கு தான் பாக்குறேன் 👌
kannan 8 hari
அண்ணா இது கொண்டவளை தானா
சூப்பர் உழைப்பால் உயர்ந்த மனிதர் நீங்கள்தான் வாழ்க வளர்க
காண கண் கொள்ளா காட்சி .... இந்த காட்சியை எங்களுக்கு காண்பித்த அண்ணாக்கு சல்யுட்.....ஷிலா..வஞ்சரம் மீன் லாம் ஒரு ஆள் சைஸ் க்கு இருக்குமாமே என் அம்மா சொன்னாங்க அதை காட்டுங்க அண்ணா
Priyanka Benitto 7 u 620
அருமையான வீடியோ தம்பி மனதும் வேதனையாக இருக்கிறது வயிற்றுப் பிழைப்பிற்காக இவ்வளவு கஷ்டப்படுவது
அருமை அண்ணா உங்கள் பணி பாதுகாப்பாக தொடர வாழத்துக்கள்👌😍😍😍
Very nice pro nenga potra ealla video miss Pannama pathuttu irukkom nice
Anna indha kalathulaiyum pattu padite velai seiringa super Anna
Ungal meenavan channalin fan naan.ungaludaiye ulaipukum velipadaiyana pechaium parkumbothu bramikka vaikuthu.
சூப்பர், பார்க்க மிக ஆர்வமாக இருந்தது
அருமையான பதிவு அண்ணா...இதை பார்க்கும் போதுதான் தெரிகிறது உங்கள் உழைப்பு எவ்வளவு கடினம் என்று.... அதிலும் இசையோடு செய்யும் பொழுது புதிய புத்துணர்ச்சி கிடைக்கிறது🙌🙏
பிரமாண்டத்தின் உச்சம் நண்பரே... Vera leval😍🤗🤗
அண்ணா...... அருமையான பதிவு..... உங்கள் உழைப்பினை கண்டு வியக்கின்றேன்.......
Really very interesting to watch this shore fishing. Appreciated.
Wow frist time i am seeing thank god lot of fish.
Its difficult for fisherman i proud of my Tamilnadu
சின்ன மீன் வெறும் 10ரூபாய
மார்க்கெட்ல 100 முதல் 150 வரை விற்கப்படுகிறதே
கொஞ்சம் இந்த மீனவ நண்பர்களுக்கு இடைத்தரகர்கள் விலை ஏற்றிக்கொடுக்கலாமே
By
Uh
பாடல் மிக அருமை இன்னும் கேட்க வேண்டும் போல் உள்ளது.
Qqqqqqqⁿ
@@ramachandranmari2343 hi yu h hi uh8y go uiuuyuuu in uhlvy uuuu you yhuuuhy yu 7 yu u in uyyuiucyu8v8 ii 8vuuuhhz6 ch cc ii, 4dy.🙏 Eli of
@@ramachandranmari2343 😂😂😂😂😂
Anna videola auga rompa alaga paturaga anna super... rommpa kastama anna kari vali. But super video anna
அருமையாக இருக்குக்கிறது நண்பா😍...
அந்த தாதாவ பாட்டு பாட சொல்லி வீடியோ பதிவு பன்னுங்க....😇😇😇
Hi Nanba, unga channel enaku romba pudikum., Natural'uh meenava vaazhkaiya kaamichirukeenga., Also sema innocent and good narration.,
Wow 🤩 Amazing experience for us without even being at the spot of fishing... its hardwork of so many people... thank you for the video brother
.😅
ஆமாbro semaya irukku nanu innaiku than unga vdo pakuren romba kastamana velaya romba istappatu seiranga pakkave romba alaga irukudhu na muscut irukken kadal meen lam pakkumbodhu enga sondha uur gnabagam varudhu enga sondha uur thondi pakkathula good job do well
அண்ணா இங்கே கேரளால அரை கிலோ மீன் rs.70 நீங்க என்னன்னா பத்துரூபாய் சொல்றீங்க உங்க எல்லா வீடியோவும் நான் பாப்பேன் நீங்க பேசறது கேட்கும் போது அழகா இருக்கு
Dharshini Priyanka @sis kerala le verumbi sapduvanga .enga avalatha sapda mattanga .ethule pudicca meen kuda kerala the export pannuvanga
Mm
Anna naa ungaludaiya big fan anna unga ella videos semma lock down mudinja udanea unga oorukku varanum anna
What hardworking, great example of working together and being successful
Aiyoooooooo pakkave superrreeeeeeee ah eruku anna romba nandri indha mathiriyana aburvamana videos uploade panadhuku😋😋😋🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩
சுறா மீன் பிடிச்சுருக்கீங்களா...
சுறாவ பத்தி video போடுங்க.....அண்ணா👍👍
.
TV,
Super Anna next time inum konjam video clear ah podunga anna inum super ah erukum
God bless these fishermen for their sincere hard-work.
மீனவ சகோதரர்களின் கஷ்டங்களை வெளி கொணர்ந்த வீடியோ அருமை. வாழ்க.
நல்ல கூட்டு முயற்சி 👏💪💪
Ungala mathiri kasita pata mudiyathu bro vera leval
இதை எல்லாம் நேரில் பார்க்கணும்
எனது ஊர் தேங்காய் பட்டணம் .சுற்றுவட்டார பகுதிளில் மீனவர்கள் அதிகம் . மீன்பிடித்தல் முக்கிய தொழில் இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள் . நாங்கள் இதனை (கர மடி) என்போம். அவர்களது பாடல்கள் . Team work . அத்தனையும் கண்கொள்ளா காட்சிகள் .
முக்கியமா எந்த கலப்படமும் இல்லா fresh மீன்கள் கிடைத்தது . அதன் சுவையோ தனி ரகம்.
ஆனால் இன்று fishing harbour வந்ததால் இந்த முறை மீன்பிடித்தல் நின்று விட்டது . இரண்டு நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை பழக்கமுள்ள மீன்கள் மட்டுமே கிடைக்க பெறுகிறது . மீன்கள் கெட்டு போகாமல் இருக்க அதன் செவுள்கள் மற்றும் இதர பாகங்களில் (பார்மலின் )போன்ற கொடிய மருந்து வகைளை வைத்து விடுகிறார்கள் .
இன்றும் இம்முறை மீன்பிடித்தலை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது
நாகரீகம் வளர வளர மனிதனின் தேவை அதிகரிக்கிறது . அதனை பூர்த்தி செய்து கொள்ள குறுக்கு வழிகளை தேடிகொள்கிறான் .
Frm kk
Camera calrity sema👌👌
உங்க சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
டிஸ் கலைக் போடாதீர்கள் நண்பர்களே அண்ணனின் உழைப்பிற்கு பெருமை அடைகிறேன்
Super heroes
💓💓💓👍👍👍👍anna super nan sri lanka,nan unkaloda new fan new subscribe
மீனவ சமூக நாட்டுபுற பாடல்களை ஆவணபடுத்தி தனி வீடியோவாக வெளியிடவும் அண்ணா
Supera irundhathu video thanks for sharing this message showing as
நான் அசைவம் சாப்பிடுவது இல்லை. ஆனால் இந்த வீடியோவை பார்த்ததும் அசைவம் சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.
அட பாவிமகனே
Ungaludaiya pathivu arumai👌
கடலில எழும்புற அலைகள கேளடி ஓ மானே,
மீனவன் படுகின்ற அவதிகள் பாரடி ஓ மானே கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே உடல் உள்ள வியர்வைகளை கடல் வந்து கலக்குது ஓ.. மானே ...
நண்பா களைப்பு தெரியாமல் இருக்கவும் அண்ணா அழகான ஒரு பாடல் பாடுகிறார் .
நான் மலேசியாவில் இருக்கிற அண்ணா எனக்கு ஊரு கட்டுமாவடி தான் ...அந்த ஜெல்லி மீன் என்கின்ற சொரி மீன் உலகத்திலேயே அதிக விஷம் வாய்ந்த ஒரு மீன் வகையானது சொரி மீன் .அதையும் கடந்து தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்காக சுவையான மீன்களை கொண்டு வர என் மனமார்ந்த என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் அண்ணா ...
Super da thambi
Arumai da thmbi
நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமை👌🤝
தாத்தா பாடசொல்லி வீடியோ போடுக அண்ணா ஃப்ளீஸ்
Attagasamana.vedio.mookayur.nanba.valthukal
நாங்கல்லம் ஜஸ்ல வச்ச மீன் தான் சாப்புடுரோம் நீங்கலம் நல்ல பிடிச்சவுடனே சமச்சு சாப்பிடுவேங்கே 👌👌
Thinkathulayea kuriya eru thinni pantaram
மிக்க நன்றி
@@KumarKumar-bz1pr ni thinnamadaya pakki
@@Madurai522 podi
@@KumarKumar-bz1pr poda kkk
உங்கள்.விடியோசூப்பர்.❤❤❤❤
Love from Kerala ❤️
It's really amazing video a great salute to meenavargal mattrum avargalin ulaipirku
சூப்பர் நன்பா
Anna nanga parthathu Ella.santhosama eruku vellai meen bitikum anavarum neenta Kalam valanum.good jop superrrrrrrr
கரை வலையில் இத்தனை பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். உழைப்பின் பயனை அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Live for others, hats off to @thoothukui meenavan
லே லே பாட்டு சூப்பர் அண்ணா
Very nice super brother tnq. Soo much for this vedio
பாடல் supera👌👌 இருக்கு நண்ப
Yevalo meenavar TH-cam channel vanthalum unga video koncham special thaan bro
நான் விவசாயத்தைப் பற்றி மற்றும் பண்ணைகளை பற்றி சேனல் தொடங்கி உள்ளேன் எனது சேனலை ஆதரிக்கவும் நம்ம ஊரு விவசாயி சேனலை ஸ்கை பண்ணுங்க 👍👍👍
Nanga pakkatha padhiuv idhu very thanks bro
HARD WORK 💪
They paid very less
They get around 5 dollars for 4 hrs continues work
அருமை தமிழன் உழைப்பால் உயர்ந்தவன்
ஒவ்வொரு பூக்களுமே சொல்லுகிறதே வாழ்வு என்றால் போராடும் போர்க்களமே
Ongada. Vedio. Rompa. Super. Anna
it`s amazing to see in live
Super vedio brow .valthukkal.
semma happy this song change happy mood good Lei Lei Lei Lei lei👌👌😀
Vaalthukkal Anna nalla irukku super Anna
ஒன்று சேர்ந்தால் உண்டு நன்மை அதுக்கு ஏடுத்துக்காட்டு இந்த வீடியோ
Super bro evlo Meenu paththadhe illa pattu super