20 x 8 = 160 Sq/ft 3600 உங்க கணக்கு ஒரு வெல்டர் = 1000 ஒரு ஹெல்பர்=700 ஒருநாள் = 1700 x 2 days= 3400 குழிதோண்ட + கான்கிரீட் ஆகும் செலவு = 200 லேபருக்கு வேலை செய்ய ஆள் இருக்குதா ? சும்மா ஓட்டக் கூடாது இப்ப 20 Rsக்கு வேலை செய்ய ஆள் கிடையாது 160 x 30 = 4800 Rs சரியான லேபர் இதுவே குறைந்த கட்டண விலை ... வீட்டுல சீட் பல வருடம் நிக்கனும்னு பாக்குர நாம 1400 ரூபாய் அதிகம் கொடுக்க பிச்சக்காரத்தனமா ஏன் யோசிக்கனும், நம்ம கிட்ட வேலைக்கு வரவங்களுக்கு நாமதான் கொடுக்கனும், 1400 ருபாய்ல 6 மாசம் சாப்பட முடியுமா?
Upvc sheets,stone cold sheets என்று உள்ளதே அதை போட்டால் எவ்வளவு செலவாகும்.900 sqf. ஓட்டை மட்டும் எடுத்து விட்டு மர ரீப்பரில் இந்த சீட்டை போட முடியுமா.?
Kindly explain the details of showing the installed sheets, we don't know the materials other than sheets, kindly show the materials and explain sir....it will.be more useful for your effort.
Anna indha seet nanga enga vittulaum pottu iruko intha seet potu pusuvelai panitom intha seet la night la Pani mathiri sweating aguthu adhu yen nu video poduga na plz
Bro, nan jsw steel sheet potruken ennoda house ku.. Day time la pada pada nu sound vanthutey iruku bro.. Enna reason and athu epdi bro sari panrathu ..yarukathu therinja sollungapa
நன்றாக explain பண்ணீங்க. நன்றி
தெளிவான விளக்கம் சகா.... வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே.🙏🙏🙏
தெளிவான விளக்கம் சிறந்த ஒப்பீடு அருமையான காணொலி நண்பா 👌👏👏👍💥🔥🙏
நல்ல தகவல் நன்றி
அருமையான. விளக்கம்
Informative. I was searching this type of video for longtime. Atlast I got it from your video. Thank you so much. God bless you
நல்ல விளக்கம் நன்றி
Thank u sir your coments are very valuable sir unknowing person
Romba nalla explanation. Thank you so much bro
Good explanation bro. We need people like you , ignore people who discourage you.
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் 👍👍
தகவலுக்கு மிக்க நன்றி 🤝🤝🤝👍
nalla vilakkam ellorukkum upayogam nanri
Nice explanation. A rough estimation before we start a work.
20 x 8 = 160 Sq/ft
3600 உங்க கணக்கு
ஒரு வெல்டர் = 1000
ஒரு ஹெல்பர்=700
ஒருநாள் = 1700 x 2 days= 3400
குழிதோண்ட + கான்கிரீட் ஆகும் செலவு = 200
லேபருக்கு வேலை செய்ய ஆள் இருக்குதா ?
சும்மா ஓட்டக் கூடாது இப்ப 20 Rsக்கு வேலை செய்ய ஆள் கிடையாது
160 x 30 = 4800 Rs சரியான லேபர்
இதுவே குறைந்த கட்டண விலை ...
வீட்டுல சீட் பல வருடம் நிக்கனும்னு பாக்குர நாம 1400 ரூபாய் அதிகம் கொடுக்க பிச்சக்காரத்தனமா ஏன் யோசிக்கனும், நம்ம கிட்ட வேலைக்கு வரவங்களுக்கு நாமதான் கொடுக்கனும்,
1400 ருபாய்ல 6 மாசம் சாப்பட முடியுமா?
Thank you for explaining in detail
அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நல்ல தகவல்.
Very useful for me Thanks anna👏👏👏👍🏼
Good. Good. Good. Good. Good. Infermeason. Good. Thank. You.
Leabar. Over. Sarj.
அருமை
வணக்கம். உபயோகமான பதிவு. இது எந்த ஊரில். அங்கு டவுனை ஒட்டிய கிராமப்பகுதியில் ஒரு சென்ட் மனை குறைந்தது என்ன விலை இருக்கும். நன்றி. வணக்கம்.
Congratulations
அருமை தம்பி .....
What about cosiumabl???கன்சியூமை ஏனசேர்க்கவில்லை?உம்.மிஷின் மற்றும் வெல்டிங் ராடு,கட்டிங்வீல்?? தகவல்களை சரியாக தரவேண்டும்
Sir periya estimator o.. athan labour cost nu potrukula .. olunga video paaru .. dongri
@@mechsathya08 0
@@karunakaranc192 onum puriyala
Super explanation and information.thank ji. Please post same useful information.
நன்றி
Super bro very good ...nan rompa nala thetona video thanks bro
Side cladding cost and calculations pls
Very neat explain... Super bro
வாழ்த்துக்கள் சகோ
VERY nice very good God bless you and more VIDEO NEED SRI
Sheet 4.7 sollitu emathuvanga, round pipe 22 kg sollitu 18 kg poduvanga....
Thank you so much
Pls show videos for polycarbonate roof for balcony..
Very useful
Good useful
சார் ...பழுப்பு என்றால் நிறம்.
பழுப்பு அல்ல பைய்ப்
Very informative !!
தம்பி பழப்பு இல்ல ராஜா... Pipe ok 👍👌
Good. Congratulations.
This month 300 sqft material plus labour 65000 jsw 0.5
Super bro, nice explanation
Great information Keep it up
Thanks for your explain
Good information... At right time... Thanks ji 👍🏻
Transport charge, painting, welding cutting consumables missing
Transportation avanga distance poruthu, painting onnum periya selavu illa. Andha pipe'ku mattum dhan.
Welding, cutting andha labor charge'laye cover agidum
@@Balag1991 Nice.
Good information
Please tell your sheet brand
Super 👌
Useful video 🤝👌
Upvc sheets,stone cold sheets என்று உள்ளதே அதை போட்டால் எவ்வளவு செலவாகும்.900 sqf. ஓட்டை மட்டும் எடுத்து விட்டு மர ரீப்பரில் இந்த சீட்டை போட முடியுமா.?
No
Only ms pipe jii
I can change but before that ripper wood to be checked
பேடாலம்
நான் விவசாய நிலத்தின் மோட்டார் ரூமுக்கு ஓலை கூரை போட்டுள்ளேன். அதன் மேல் ப்ளூ sheet போடலாமா?
Nice explanation
சாதாரண சீட் மொட்டை மாடியில் ஒழுக்காமல் இருக்க மட்டும் per sq. Ft எவ்வளவு சொல்லுங்க sir
16 :க்கு 17...ஷீட் போட எவ்வளவு செலவு ஆகும்
நான் வாங்குவது ஒரு சதுர அடி 30 ரூபாய் இப்போது விலை வாசி அதிகம்
Thelivana velakkam super g
Kindly explain the details of showing the installed sheets, we don't know the materials other than sheets, kindly show the materials and explain sir....it will.be more useful for your effort.
20க்கு20 கடை மனை முழுவதும் தகர ஷீட்டால் கட்ட எவ்வளவு செலவாகும்
இரும்பு pipe துரு பிடித்து ஓட்டை விழுந்து விட்டது சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?🙄
We need a labour cost of brick with a c sheet shed per square feet
Good information. Thank you.. Which town, village,?? Name??
ஷீட் கனம் எவ்வளவு?
பழுப்பு - பைப்?
என்ன கனம்?
Useful information
Bro 50×11 sheet pota evlao budget agum total ha
Pipe 1 kg rate 72-75 now.. Sheet 4.7 white sheet 520
it makes more noise during rainy .
Wall ium metal sheet ium epdi water leakage illama seal panratu
20x30 எவ்ளோ ஆகும் தோராயமா சொல்லுங்க
75000
Total 600 square feet square feet rate 125 its low cast
Shed potingala eppo pota poringa
Bro useful thanks floor and wall tiles info podunga
Bro pls post also all types of labour for house work
Super bro
Bro thagara sheet potrukom. Veyil ku iruka mudiyathunu soltranga. Athuku enna solution
Sir i for looking for sheet price how to calculate for one pvc sheet price, its for car shed, for maruti 800 size
Anna indha seet nanga enga vittulaum pottu iruko intha seet potu pusuvelai panitom intha seet la night la Pani mathiri sweating aguthu adhu yen nu video poduga na plz
Good explanation. Please inform the sheet is steel or asbestos. Thank you.
Metal sheet ..
@@akga2z thank you.
2nd floor ல போட்டால் காற்றில் தூக்கி விடுமா
Meteerialsa close up and long short katti irukkalam anyway this video useful for me🤔
சிமெண்ட் சீட் போட்டால்
எவ்வளவு லேபர் வாங்களாம்
Bro neenga podathu cooling sheet ta
Good news
Ithuvarai pipe entruthan kelvipattirukkiran athu enna pazhuppu
Anna 10*16 room ku cement sheet poda full selavu evlo aagum konjo sluga enaku thevaipaduthu
Bro eppo erukka labour cost mattum sollunga bro
In sheet so many companies qualities thickness etc like this why can't you post carpenter plumber masson electrician cost and materials
1 square feet enna rate sollittu poga vendiyathuthane
👏👏👍
Thank you sir
Bro, nan jsw steel sheet potruken ennoda house ku.. Day time la pada pada nu sound vanthutey iruku bro.. Enna reason and athu epdi bro sari panrathu ..yarukathu therinja sollungapa
2day rate sheet podunga bro...
Roof water leakage repair ...podunngga
Paluppu meaning puriya velai
20அடி நீளம் 8அகலம் புரோ
Roof best quality solluga ji
Anna today rate sollunga 17,11,22
Chennai ah brother ninga...yenga v2ula yum indha work pannanum. Epdi ungala contact pandrathu
Bro நான் 20 க்கு 20 மாடு பண்ணை கட்ட ஆசை படுகிறேன் இவ்ளவு செலவு ஆகும் சொல்லுங்க pls
செட் அமைக்க அணுகவும்...
KMP ENGINEERING
Palladam tirupur
8428826121
9788226002
Neega entha area.....
@@suryaprasath2886 dinducal
Set work and fabrication work trichy contact 9790476105
65000
super