ஏம்மா வீட்டில் தூங்கினால் சும்மா கண்மாயில தூங்கினா அரசாங்கம் சம்பளம் குடுக்கறதுனால அந்த வேலைக்காக போராடுறீங்க. சபாஷ் போராடும் குணத்திற்கு பாராட்டுக்கள்.நாடும் வீடும் முன்னேற வேண்டும் அரசாங்கம் இதனை உணர்ந்து இத்திட்டத்தினை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றம் செய்து திருத்தம் செய்து நவீன முறையில் செயல்படுத்த வேண்டும்.. இந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஓய்வூதியம் வழங்கி அவர்களை இத்திட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் அப்பொழுது தான் இத்திட்டம் உருப்படும்.
நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுக்கு என்ன தெரியும் அடுத்தவன் காசுல சாப்பிடுறீங்க கிராமத்தில் போய் பாருங்க விவசாயம் அழிஞ்சு போச்சு இந்த 100 நாள் வேலை வந்து 100 நாள் வேலை யாரும் வேணாம்னு சொல்லல அதுக்கு ஒரு வயசு வரைமுறை வேணும் 30 வயசுல இருந்து 90 வயசு வரைக்கும் போய் 100 நாள் வேலை பார்த்தா கிராம எப்படி செழிக்கும் எல்லாம் சோம்பேறியா போனா தான் மிச்சம் அதுல 250 ரூபாய் கொடுத்தா அதுல அம்பது ரூபா கமிஷன் தலைவர்களுக்கு வெக்கமா இல்ல உழைச்சு சாப்பிடுங்க ஐயா
❤❤❤❤seeman is great❤❤❤
Seeman soru podalana amma 100 naal veleikuthan poganum aatha velai vendum engirar magan velai venaam engirar nadagama nadathuranga🎉🎉🎉🎉
Mental saiman 😂😂😂
ஏம்மா வீட்டில் தூங்கினால் சும்மா கண்மாயில தூங்கினா அரசாங்கம் சம்பளம் குடுக்கறதுனால அந்த வேலைக்காக போராடுறீங்க. சபாஷ் போராடும் குணத்திற்கு பாராட்டுக்கள்.நாடும் வீடும் முன்னேற வேண்டும் அரசாங்கம் இதனை உணர்ந்து இத்திட்டத்தினை அனைவருக்கும் பயனுள்ளதாக மாற்றம் செய்து திருத்தம் செய்து நவீன முறையில் செயல்படுத்த வேண்டும்.. இந்த திட்டம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஓய்வூதியம் வழங்கி அவர்களை இத்திட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் அப்பொழுது தான் இத்திட்டம் உருப்படும்.
What he says is very accurate so nakeeran don't mislead people by spoiling NTk s name or other parties
சாக்கடை சாமான் குடும்பம் ஹெலிகாப்டர்ல கூட வருவாங்க 😁😂
Unmai
இந்தியாவின் நம்பர் ஒன் மஞ்சள் பத்திரிகை
🐢🐢🐢😂 jobbes.
ஏன் உன் வீட்டு பெண்களை பத்தி உண்மைய போட்டுட்டாங்களா
Seman,unmy,kureyallar
🦧🦧🦧🦧🦧
நக்கீரன் மஞ்ச பத்திரிக்கை
கதறி சாவுடா
நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் உங்களுக்கு என்ன தெரியும் அடுத்தவன் காசுல சாப்பிடுறீங்க கிராமத்தில் போய் பாருங்க விவசாயம் அழிஞ்சு போச்சு இந்த 100 நாள் வேலை வந்து 100 நாள் வேலை யாரும் வேணாம்னு சொல்லல அதுக்கு ஒரு வயசு வரைமுறை வேணும் 30 வயசுல இருந்து 90 வயசு வரைக்கும் போய் 100 நாள் வேலை பார்த்தா கிராம எப்படி செழிக்கும் எல்லாம் சோம்பேறியா போனா தான் மிச்சம் அதுல 250 ரூபாய் கொடுத்தா அதுல அம்பது ரூபா கமிஷன் தலைவர்களுக்கு வெக்கமா இல்ல உழைச்சு சாப்பிடுங்க ஐயா
அதை எதை செய்கிறோமோ என்ன செய்கிறோமோ அது தெரியாது ஆனால் சீமான செருப்பாலயே நாலு நாலு அடி வச்சு 100 நாள் திட்டம் கண்டிப்பா நல்ல சக்சஸ் ஆயிரும்