மதியால் வித்தகன் ஆகி-திருப்புகழ்|| Mathiyal vithaganagi-thiruppugazh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #ambursisters #mathiyalvithaganagi #kiruthigai #ambur #tirupugazh
    #arunagirinathar#swathisriswaminy
    #sruthisriswaminy
    மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்
    பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே
    நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்
    கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
    MadhiyAl viththaganAgi manadhAl - uththamanAgip
    padhivAgi sivagnAna parayOgath - tharuLvAyE
    nidhiyE niththiyamE enninaivEnaR - poruLAyOy
    gathiyEsoR paravELE karuvUriR - perumALE.

ความคิดเห็น • 20

  • @senthilms7116
    @senthilms7116 2 ปีที่แล้ว +8

    அருமை . பொருள் உரைத்தமைக்கு 🙏 முருகா சரணம்

  • @kanagasabai.jsabai5719
    @kanagasabai.jsabai5719 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @nadhana8233
    @nadhana8233 3 ปีที่แล้ว +2

    Vetri vel Muruganukku Arohara🙏🙏

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 3 หลายเดือนก่อน

    Super..

  • @thirunavukkarasuvijayakuma4618
    @thirunavukkarasuvijayakuma4618 3 ปีที่แล้ว +4

    பொருள் உணர்ந்து இனிமையான குரலில் திருப்புகழை கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி....

  • @banumathijeevanandam6803
    @banumathijeevanandam6803 2 ปีที่แล้ว +1

    🙏😊

  • @muneeswarayan4401
    @muneeswarayan4401 ปีที่แล้ว +1

    Vetri vel muruganukku haraharohraaa

  • @arumugamvellaichamy6443
    @arumugamvellaichamy6443 5 หลายเดือนก่อน

    Lyrics will be shown on side for easy singing

    • @s.swathilakshmi6812
      @s.swathilakshmi6812 5 หลายเดือนก่อน

      Lyrics will shown in description.. check it...

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 4 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    31/5/2024
    ௐ சிவாயநம
    ௐ நமசிவாய
    ௐ சரவணபவ

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +2

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 5 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி. வரிகளுடன் போட்டால் மிகவும் உதவியாக இருக்கும்

    • @s.swathilakshmi6812
      @s.swathilakshmi6812 5 หลายเดือนก่อน +1

      Lyrics in the description.. check it..

  • @kalaiselviarumugam4562
    @kalaiselviarumugam4562 2 ปีที่แล้ว +1

    👍 சூப்பர் அருமை

  • @monish.slasen7934
    @monish.slasen7934 2 ปีที่แล้ว +1

    Super ma
    Muruganuku harokara

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 2 ปีที่แล้ว +1

    பிரமாதம்

  • @muneeswarayan4401
    @muneeswarayan4401 ปีที่แล้ว +1

    🙏🙏👌👌👏👏💐💐

  • @senthilb9713
    @senthilb9713 4 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ

  • @rajagopalanbalagan
    @rajagopalanbalagan ปีที่แล้ว

    How many time should we read this per day to enhance the education skill?

    • @s.swathilakshmi6812
      @s.swathilakshmi6812 5 หลายเดือนก่อน

      6 times you have to sing this tirupugazh per day .