ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்... Motivational Speech, life journey of Erode Mahesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்கையே
    மயானமாயிடும்னு
    சொன்னாங்க...
    Motivational Speech | Life Journey of Vijay TV Erode Mahesh | 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாம போயிடுவ, வாழ்க்கையே
    மயானமாயிடும்னு
    சொன்னாங்க...
    ‪@AIMEDTalks‬ ‪@erodemahesh6701‬
    Motivation Speech delivered by Erode Mr.Mahesh (Motivational Speaker) for students and youth to come forward and achieve in their life.
    A Social Initiative by AIMED (Aachi Institute of Management & Entrepreneurial Development)
    ******************************************************************************
    Aachi Institute of Management & Entrepreneurial Development
    Offers
    PGDME - Postgraduate Diploma in Management & Entrepreneurship
    * 100 % Placement
    * Part-time JOB during study period, earn Rs.10,000/-
    * Hands-on Training in HR, Production, Sales & Marketing, Warehouse & Logistics, Quality & Exports.
    ADMISSIONS OPEN,
    APPLY NOW www.aimed.in
    For enquiry
    Contact: 9944283994, 9840338935
    E-mail: info@aimed.in
    #erodemahesh #motivationalspeech #aimedtalks #motivationalspeaker #talkshow, #english, #life, #motivation #motivationalvideo #bestmotivational #video #speech #business #entrepreneur #howtobecomeanentrepreneur #howtostartabusiness #job #biography #lifejourney #socialmedia #society #tamil #india #chennai #success #win #english #celebrity #winners #legends #vip

ความคิดเห็น • 141

  • @pavunrasu1355
    @pavunrasu1355 2 ปีที่แล้ว +73

    தமிழ் நமது மொழி மட்டும் அல்ல அது நம் அடையாளம் வாழ்க தமிழ்💥🔥

  • @VNS2
    @VNS2 2 ปีที่แล้ว +19

    Goal setting
    Enjoy criticism
    Postive attitude
    Book reading
    Problems give strength

  • @priya.s9432
    @priya.s9432 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா. நான் இளங்கலை தமிழ் படிக்கிறேன். என்னையும் சிலர் இப்படி தான் கூறுகின்றனர்.

    • @arulmurugan1497
      @arulmurugan1497 2 ปีที่แล้ว +1

      நான் முதுகலை தமிழ் முடித்துள்ளேன். ஆனால் அதனுடன் நிறுத்தவில்லை. கூடுதலாக சில தகுதிகளை(Skills) வளர்த்துக் கொண்டேன். இப்பொழுது TNPSC போட்டித்தேர்வு மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு(Indian Constitution), தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் நிர்வாகம்(Administration and Development in Tamil Nadu), இந்திய தேசிய இயக்கம்(Indian national movement), புவியியல்(Geography), நடப்பு நிகழ்வுகள்(Current affairs) போன்ற பாடங்களை எடுக்கிறேன். So, என்ன படிக்கிறோம் என்பதைவிட கூடுதலாக என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். மனம் தளராமல் படியுங்கள், கூடுதலாக சில தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக TNPSC மூலம் பணிநியமனங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும் தமிழக அரசு வழங்குகிறது. இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது ஊடகத்துறையிலும் சாதிக்கலாம். இப்படி நிறைய வாய்ப்புகள் உள்ளன..

    • @priya.s9432
      @priya.s9432 2 ปีที่แล้ว

      @@arulmurugan1497 நன்றி ஐயா.நானும் அதனால் தான் தளராமல் படித்து கொண்டிருக்கின்றேன்.

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 2 ปีที่แล้ว +30

    எங்கள் ஈரோடு மகேஷ்...

  • @UCAThavasiganesh
    @UCAThavasiganesh 2 ปีที่แล้ว +15

    I like mahesh anna motivational speech

  • @smrtsangeeth7068
    @smrtsangeeth7068 2 ปีที่แล้ว +2

    என் வாழ்க்கையில் நீங்கள் சொன்ன அனைத்தும் நடந்து கொண்டு உள்ளது . உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்குள் ஒரு வித மாற்றம் நன்றி அண்ணா 💐💐 கண்டிப்பாக வாழ்க்கையில் ஏதாவது சாதிப்பேன்

  • @naveenpollard1132
    @naveenpollard1132 2 ปีที่แล้ว +2

    நூறு சதவீதம் தாங்கள் சொன்னது உண்மை வரிகள் அண்ணா நீங்கள் மென்மேலும் வெற்றிபெற ஒரு சகோதரனாக எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @HARI-cw8cs
    @HARI-cw8cs 2 ปีที่แล้ว +2

    என்றும் அண்ணாவின் ஒரு ரசிகன் நான் 💓💓

  • @sathyas8330
    @sathyas8330 2 ปีที่แล้ว +25

    100% true lines 🥳ithae mari en life la nadanthu iruku epomae relatives ipadi tha irukanga 😏but mahesh sir sona mari avanga munnadiyae getha valnthu katrathu tha mass🤝ena physiotherapy padikatha athu ellam oru course ah nu sonnavanga ipo enkitavae patient ah treatment edukuranga😆fact

    • @arunselvan.d8314
      @arunselvan.d8314 2 ปีที่แล้ว +1

      I am also studying physiotherapy sister 😁😊🤝🏻

    • @arunselvan.d8314
      @arunselvan.d8314 2 ปีที่แล้ว

      @@sathyas8330 welcome sister 😁

  • @royalqatrificialintelligen7132
    @royalqatrificialintelligen7132 2 ปีที่แล้ว +4

    Super ..
    .REAL LIFE MOTIVATION....MR மகேஷ்......
    💨💨💨

  • @PrakashR-lf1uk
    @PrakashR-lf1uk 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பேச்சு❤️💯

  • @myv3adsseenivasan104
    @myv3adsseenivasan104 4 หลายเดือนก่อน

    வெற்றி நிச்சயம்

  • @kanakaphysics2675
    @kanakaphysics2675 2 ปีที่แล้ว +4

    நன்றி மகேஷ் அண்ணா.. வாழ்க தமிழ் 🙏🙏

  • @saransanjeevan627
    @saransanjeevan627 2 ปีที่แล้ว +4

    Thank you mahesh sir.veru eduvum solla vaarthaigal illai

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +2

    எண்ணம் வெளிச்சம் ஆனால் ஏற்றம் உண்டாகும், திண்ணம் நம்பு மனிதா, திடம் கொண்டால் எதுவும் முடியும்!!!!
    ..
    தீபத் திருநாள் பெருநாள்..
    ஒளி, தந்தே வழிதரும் ஒருநாள்..
    கனிந்தே உள்ளங்கள், உவகை கொண்டாடி மகிழ.. மகிழ்வின், மன நெகிழ்வில், உலகம் சாந்தி பெறுக.. ஓம் சாந்தி..சாந்தி..
    ..
    🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      பந்தயத்தில் ஜெயிப்பது அல்ல, பந்தங்களை இணைப்பது, பயன்படுவது, பயணப்படுவது என எமது பாதையை நாம் காலவோட்டத்தில் அகலப்படுத்திக் கொள்ளவேண்டும்..
      08.31
      14,15.11.2021

  • @krishnamoorthyj9600
    @krishnamoorthyj9600 2 ปีที่แล้ว +2

    அண்ணா அந்த "ஏதோ"...... "அவன் நம்புரான் நா நல்லா இருக்கமாட்டனு" 😂😂😂......வேர லெவல் 😂😂😂......

  • @danasekarg4235
    @danasekarg4235 2 ปีที่แล้ว +5

    Sir nanum tamil student super speech

  • @azrabegam613
    @azrabegam613 2 ปีที่แล้ว +1

    Erode Mahesh Anna vaazhkaikku thevayaana niraya vishayam sollraanga
    Na avarkitta irunthu niraya vishayam follow panren

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான கருத்துக்கள் அண்ணா 😎✌️🤝

  • @janakiraman4824
    @janakiraman4824 2 ปีที่แล้ว +1

    Next Aimed talks la
    Naan
    Thaan 👍👍💖💖💖💖💖💕

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthukumara1925
    @muthukumara1925 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணன் உங்கள் பேச்சு அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @thvot701
    @thvot701 2 ปีที่แล้ว +3

    Mahesh anna oda speech patha kandipa ekarukum avanga life la success panuvanga💯

  • @user-ye2pp6pk2c
    @user-ye2pp6pk2c 9 หลายเดือนก่อน

    Super anna the best speech ❤❤❤

  • @amuthetamilae630
    @amuthetamilae630 2 ปีที่แล้ว +1

    அருமை 👌👌👌மகேஷ் ❤

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj3822 2 ปีที่แล้ว +2

    Really excellent speech very useful to me sir 💯👍🔥🔥... I'm inspiration to you Sir 💯🔥 thank you so much

  • @nagasankaranarayanan5325
    @nagasankaranarayanan5325 6 หลายเดือนก่อน

    Super sir. Good relief for me

  • @SelvamBoominathan
    @SelvamBoominathan 2 ปีที่แล้ว +1

    அண்ணா அருமையான பேச்சு 😍😍😍

  • @ArunKumar-jw6ew
    @ArunKumar-jw6ew 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 🔥🔥🔥
    Naan thelivaga than irukkuren🥰

  • @goforyours..4864
    @goforyours..4864 2 ปีที่แล้ว +2

    All time fav mahesh annaaaa😘🙏❤👏

  • @subasriM-kl5bi
    @subasriM-kl5bi 3 หลายเดือนก่อน

    Thank you so munch anna for your excellent speech for me

  • @janujanu671
    @janujanu671 2 ปีที่แล้ว +2

    எனக்கும் தமிழ் தான் பிடிக்கும். ஆனால் வீட்ல மதிப்பு இல்லைனு சொல்றாங்க 😔😔😔😔😔

  • @priyamani8432
    @priyamani8432 2 ปีที่แล้ว

    சூப்பர்.பதிவு..மகேஷ்.அண்ணா.

  • @saranyasoni275
    @saranyasoni275 2 ปีที่แล้ว +3

    தமிழ் வாழ்க🔥🔥

  • @mkarthick8251
    @mkarthick8251 2 ปีที่แล้ว +4

    Good Motivational speech💐💐💐💯👍👏

  • @rrhome.1
    @rrhome.1 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +3

    👌👍👍🙏Well Said Bro. Thanks Bro For Sharing Your Experience.
    "Ego Is Your Greatest Enemy." " Love Your Job and Improve Your Skills"

  • @surekhaharieshkumar3391
    @surekhaharieshkumar3391 2 ปีที่แล้ว +3

    Naa elarayum nambi yemanduta ....yarukumae ena pudikala 😔😔😔

  • @smileboy5945
    @smileboy5945 2 ปีที่แล้ว +3

    great 👌👌👌👌👌👌

  • @dhivakardd2471
    @dhivakardd2471 2 ปีที่แล้ว +2

    Love you Magesh Anna good information..... For all
    TAGET is important for life......

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 ปีที่แล้ว +2

    Super Speech...
    Mahesh sir 🙏

  • @naresh6087
    @naresh6087 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @nambikkaivaasaltrust6318
    @nambikkaivaasaltrust6318 ปีที่แล้ว

    சிறப்பு சார் 🙏

  • @selvapalani1139
    @selvapalani1139 2 ปีที่แล้ว +1

    Anna Arumaiyana manithan 🙏🙏

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 ปีที่แล้ว +1

    Anna speech kettatha enakku thukkme varum

  • @RAVI-dm2mv
    @RAVI-dm2mv 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @sangeethap9199
    @sangeethap9199 2 ปีที่แล้ว

    🔥வளர்க தமிழ் 🔥🔥

  • @balam7620
    @balam7620 2 ปีที่แล้ว +5

    We need Pugazh bro interview

  • @michaelraj7980
    @michaelraj7980 2 ปีที่แล้ว +1

    Thank you Erode Mahesh na. From our Erode

  • @kaviyak.s6628
    @kaviyak.s6628 2 ปีที่แล้ว +3

    Now a days I miss my confidence bro but again I won't loss my confidence am definitely do my work without any doubt till I start my work and I won't concentrate other person laying bro.

    • @ppkumar8826
      @ppkumar8826 2 ปีที่แล้ว +1

      You try to Liston sir mahesh kind of people ..and sir kaliyamoorthy ips as well...when i don't have confidence i used to listen ...god bless you

  • @santhoshchandiran1822
    @santhoshchandiran1822 2 ปีที่แล้ว

    சிறப்பு 💐💐💐

  • @pradeepram4334
    @pradeepram4334 2 ปีที่แล้ว +3

    Very good bro

  • @RajuRaju-mj1if
    @RajuRaju-mj1if 2 ปีที่แล้ว +3

    super anna kuwait

  • @sivak4293
    @sivak4293 2 ปีที่แล้ว +3

    Superb speech❤️

  • @bhuvaneshwarithirumurugan
    @bhuvaneshwarithirumurugan ปีที่แล้ว

    Anna super

  • @nellaibala4958
    @nellaibala4958 2 ปีที่แล้ว +2

    Super spche

  • @preethisethuraman
    @preethisethuraman 2 ปีที่แล้ว +1

    Mahesh anna even i used to learn others autobiography whenever I am feeling down.

  • @ManjuManju-hf1nq
    @ManjuManju-hf1nq 2 ปีที่แล้ว +1

    Thank you sir.

  • @sandhiya3698
    @sandhiya3698 2 ปีที่แล้ว +1

    Super speech anna

  • @Revoltnet-qc1em
    @Revoltnet-qc1em 2 ปีที่แล้ว +1

    Waiting for more video

  • @riyaazomar5239
    @riyaazomar5239 2 ปีที่แล้ว

    Super erode mahesh

  • @101indianchannel9
    @101indianchannel9 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @swathib4563
    @swathib4563 2 ปีที่แล้ว

    No dislike.........
    Veralevellll

  • @mageshtailoringinstitute3466
    @mageshtailoringinstitute3466 ปีที่แล้ว

    good

  • @user-rq1iz5ce6c
    @user-rq1iz5ce6c 2 ปีที่แล้ว +1

    Super speakers anna

  • @r.revathyviji3871
    @r.revathyviji3871 2 ปีที่แล้ว +1

    Always feels like my own brother .. it's purely because of the trueness and care in ur speech . Vazhga valamaudan anna

  • @samuvenkat3442
    @samuvenkat3442 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @AbdullahAbdullah-tn1qd
    @AbdullahAbdullah-tn1qd 2 ปีที่แล้ว

    💯 use full

  • @pavimurugeson2896
    @pavimurugeson2896 2 ปีที่แล้ว +1

    Tq anna

  • @neengalaeeaethavathunameso6912
    @neengalaeeaethavathunameso6912 2 ปีที่แล้ว +2

    Broooo enakkuu Susait pannikalamnu erukku.... Paduchuttu work elamae ena pantadhunae therilaee.... Next ena pana poorathunae therilae😥😥😥

    • @AIMEDTalks
      @AIMEDTalks  2 ปีที่แล้ว +1

      Never give-up, keep on trying... you will definitely get the best...

  • @malathimalathi1520
    @malathimalathi1520 2 ปีที่แล้ว

    God bless you brother

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 2 ปีที่แล้ว

    super anna

  • @rinshaz1894
    @rinshaz1894 2 ปีที่แล้ว

    I like mahesh sir

  • @sowndaryaa2365
    @sowndaryaa2365 2 ปีที่แล้ว

    Anna super Anna very motivation speech anna

  • @statushunt1929
    @statushunt1929 2 ปีที่แล้ว +1

    நான் அரசு துறையில் நிச்சயம் ஐெயிப்பேன் இரண்டு மாதத்திற்குள்

  • @TamilTamil-tr7bl
    @TamilTamil-tr7bl 2 ปีที่แล้ว

    Ture lines anna..... 🤩

  • @rajisri398
    @rajisri398 2 ปีที่แล้ว +2

    💯🔥

  • @abdulkalamazad313
    @abdulkalamazad313 2 ปีที่แล้ว +1

    Ms. Ira Singhal

  • @zestfree752
    @zestfree752 2 ปีที่แล้ว

    Awsum

  • @jayaharan6191
    @jayaharan6191 2 ปีที่แล้ว

    U r the inspiration to everyone anna.....

  • @Maha-hr7nx
    @Maha-hr7nx 2 ปีที่แล้ว

    Super 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Sudhanveera
    @Sudhanveera 2 ปีที่แล้ว +2

    👍👍👍👍

  • @rajiari2960
    @rajiari2960 2 ปีที่แล้ว

    Thank you sir ❤️

  • @chayankumar_cj
    @chayankumar_cj 2 ปีที่แล้ว

    naanum sathippen anna

  • @panagudisanglipoothatar7920
    @panagudisanglipoothatar7920 2 ปีที่แล้ว

    Super 👌 speech sir!

  • @sethubusinessinfo4151
    @sethubusinessinfo4151 2 ปีที่แล้ว

    Super 👍👍👍👍👍👍

  • @nalinivlogtamil
    @nalinivlogtamil ปีที่แล้ว

    👌👍✌️🙏💐💐💐💐

  • @rockytamil2501
    @rockytamil2501 2 ปีที่แล้ว +1

    Anna ❤️

  • @vpdgaming1048
    @vpdgaming1048 2 ปีที่แล้ว

    10:35to11:40👌

  • @Gaviniro199
    @Gaviniro199 2 ปีที่แล้ว +1

    🥰👌👌👌

  • @bousdeena6612
    @bousdeena6612 2 ปีที่แล้ว

    Super

  • @creta9111
    @creta9111 2 ปีที่แล้ว +1

    It's Ira singhal mam/..../air 1 [2014]

  • @joshwaedison2431
    @joshwaedison2431 ปีที่แล้ว

    I Am also young entrepreneur I wil talk in your channel...

  • @HARI-cw8cs
    @HARI-cw8cs 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VijayVijay-nq3qh
    @VijayVijay-nq3qh 2 ปีที่แล้ว

    Mayanakadaga pogum marma ulagam

  • @loganathanc3227
    @loganathanc3227 2 ปีที่แล้ว

    T.q, sir

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 10 หลายเดือนก่อน

    👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @baburajesh3244
    @baburajesh3244 2 ปีที่แล้ว

    😍👍

  • @saravananthevar46
    @saravananthevar46 2 ปีที่แล้ว

    Anna Saravanan k Thevar Chembur Mumbai