மல்லி மல்லி ஜாதி மல்லி ஆள அசத்து தடி | பல வருடங்கள் கடந்தும் ஒரே செடி தான் எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • மல்லி மல்லி ஜாதி மல்லி ஆள அசத்து தடி | பல வருடங்கள் கடந்தும் ஒரே செடி தான் எப்படி @RajiGowthaman
    தினசரி மாடி தோட்டத்தில் இன்று அருமையான டிப்ஸ் பார்க்கலாம் வாங்க ‎@RajiGowthaman இதோ உங்களுக்காக
    this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
    subscribe and support.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    தினசரி மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம் தை பட்ட நாற்றுகள் என்ன | my daily vlog work in maadithottam
    • தினசரி மாடி தோட்டத்தில...
    சென்னை மாடி தோட்டத்தில் november month அறுவடை update | இந்த அறுவடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
    • சென்னை மாடி தோட்டத்தில...
    இது தான் original முல்லை பூ செடி rs. 25/- தான் அதிகம் பூக்கும் | இது எங்கு கிடைக்கும் தெரியுமா |
    • இது தான் original முல்...
    தினமும் video பதிவிட ஆசை ஆனால் முடியவில்லையே | மாடி தோட்ட இயற்கை காய்கறிகள் எப்படி❓இன்று நான்!!!
    • தினமும் video பதிவிட ஆ...
    குப்பையில் போடுவதை மக்க வைத்து செடிகளுக்கு கொடுக்கலாமே | potassium nitrogen carbon rich fertilizer
    • குப்பையில் போடுவதை மக்...
    மாடி தோட்டத்தில் சாம்பாரில் போடும் சுவையான காய்கறி வெள்ளரிக்காய் எப்படி வளர்த்து அறுவடை செய்வது
    • மாடி தோட்டத்தில் சாம்ப...
    pallavaram friday market vlog for maadi thottam
    • Pallavaram Friday mark...
    வெயிலுக்கு உகந்த மஞ்சள் அறுவடை செய்து இரசாயினம் அற்ற மஞ்சள் தூள் தயாரிப்பு #maadithottamturmeric
    • வெயிலுக்கு உகந்த மஞ்சள...
    --------------------------------------------------------------------------------
    follow me on Instagram page friends
    / raji.lakshmi.37625
    whats app contact number
    86376 07770
    ------------------------------------------------------------------------------------------------
    #maadi_thottam
    #terracegardening
    #maadithottam
    #maadi-thottam_ideas-in_tamil
    #maadi_thottam_for_beginners
    #maadi_thottam_tamil
    #maadi_thottam_tips_in_tamil
    #gardenideastamil
    #water_can_ideas
    #gardening
    #gardentamil
    #ideas_for_maadi_thottam
    #terrace_gardening
    #organic_terrace_garden
    #how_tostart_terrace_garden
    #terrace_garden_innovative_ideas
    #garden
    #thottam
    #flowers
    #maadi_thottam_tamil
    #rajigowthaman
    #easywaytogrowroseplantathome
    #easywaytopropagaterose
    #getmoreflowersinplant
    #growmoreflowers
    -----------------------------------------------------------------------------------------
    raji gowthaman
    raji gowthaman maadi thottam
    maadi thottam raji gowthaman
    raji gowthaman latest
    raji gowthaman pookal aruvadai
    aruvadai harvest
    maadi thottam harvest
    maadi thottam aruvadai
    terrace garden harvest
    gardening
    garden harvest
    thottam harvest
    thottam aruvadai
    chennai maadi thottam flower plants growing pookal

ความคิดเห็น • 15

  • @SivaKumar-bk8ke
    @SivaKumar-bk8ke 2 วันที่ผ่านมา +1

    மேம். மிகவும் அருமையான பதிவு.. மேம் வீடியோ கடைசியில் முருங்கை மரம் பார்த்தேன்.அதை அடுத்த வீடியோவில் கொஞ்சம் காட்டுங்க.அதனுடைய தொட்டி அளவு எவ்வளவுன்னு சொல்லுங்க.முருங்கை காய் விலை அதிகம் சொல்லுறாங்க.நானும் வளத்தனும்ன்னு உங்க வீடியோ பார்த்து எனக்கு ஐடியா வந்தது மேம்...❤நன்றிங்க...

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 วันที่ผ่านมา +1

    ராஜி நானும் ஜாதி மல்லி வெச்சுருக்கேன் மா நல்ல பூக்கள் தந்து என்னை சந்தோஷபடுத்தறாங்க மா நன்றி சூப்பர் உடல் உழைப்பு சூப்பர் வாழ்க வளமுடன்❤👍🙏👏👏👏👏👏👏Happygardening

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 วันที่ผ่านมา +2

    என் வீட்டில் கலர் கலரான அரளி பூ செடிகளை பெரிய டிரம்மில் வளர்க்கிறேன். சாமிக்கு பூக்கள் நிறைய கிடைக்கும் 🎉🎉🎉🎉

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 3 วันที่ผ่านมา +1

    Hight ல கொண்டு போய் ஜாதி மல்லி செடிய வைச்சா பூ எப்படி பறிப்பிங்க

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 3 วันที่ผ่านมา +1

    Superb...
    Need to Attract positive vibes in our house. So i avoid arali in terrace. it will be grown for temple uses, but out side end of the village for

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 วันที่ผ่านมา +1

    17:09, sis, you can cut the surrounding roots along with soil just leaving g 25% root with soil lime we cut CAKE. I do, the plant starts growing.

  • @kala6366
    @kala6366 3 วันที่ผ่านมา +1

    Hi da raaji, super da

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 3 วันที่ผ่านมา +1

    Super sis 👏 ❤

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 3 วันที่ผ่านมา +1

    கொத்து முழுவதும் பூத்து முடிந்த பின்பு 2 leaf node அல்லது அரை அடி விட்டு கிளையை வெட்டினால் அடுத்த தளிர் பெரிதாக வரும், செடி புஷியாக சாயாமல் வளரும்

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 3 วันที่ผ่านมา +1

    கேரளாவில் நிலம் இருப்பவர்களும் barrel ல் தான் மரம் வளர்க்கிறார்கள் . பெரியதாக வளர்ந்தவன் பழம் பறிக்க ஆள் இல்லை, மரத்தை வெட்ட பல ஆயிரங்கள் செலவு.

  • @Dan-gt1ds
    @Dan-gt1ds 3 วันที่ผ่านมา +1

    Allo kundu aunty ❤

  • @khatheejabi1258
    @khatheejabi1258 3 วันที่ผ่านมา +1

    En வீட்டிலும் ஜாதி மல்லி செடி இருக்கு. கிளைகள் படர்ந்து வரும். சில செடிகளை நிழலில் வைக்க வேண்டி இருக்கிறது. அதனால் அந்த கிளைகளை கட் பண்ணாமல் விட்டு விடுவேன்

  • @khatheejabi1258
    @khatheejabi1258 3 วันที่ผ่านมา +1

    எப்படி உங்க மாடித் தோட்டத்திலே பாம்பு வந்தது? Title பார்த்து, ரொம்ப ஷாக் ஆனேன். உடனே விசாரிக்க முடியலே. அக்கம் பக்கத்திலே, ஏதாவது கொடி,கீழே இருந்து மாடிக்கு வருதா?

    • @RajiGowthaman
      @RajiGowthaman  3 วันที่ผ่านมา

      @@khatheejabi1258 பாம்பா

    • @khatheejabi1258
      @khatheejabi1258 3 วันที่ผ่านมา

      @@RajiGowthaman unga kai மேலே பாம்பு வந்துச்சுண்ணு ஒரு வீடியோ லே பார்த்தேனே!