அன்றே அப்படி இருந்த MOSSAD இன்று எப்படி இருக்கும்? - Major Madhan Kumar | Israel | Mossad | Iraq

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 338

  • @kannanga4526
    @kannanga4526 3 หลายเดือนก่อน +65

    சுவராஸ்யமான தகவல்கள். தொடர்ந்து இது போன்ற பழைய நிகழ்வுகளைத் தொடர்ந்து வழங்கவேண்டும்.
    ஜெய் ஹிந்த்.

  • @paramagurs7477
    @paramagurs7477 3 หลายเดือนก่อน +70

    இப்படிப்பட்ட காணொளி வேண்டும் இது மிகவும் அருமை அருமை உண்மை செய்திகள் என்றுமே விறுவிறுப்பாக தான் உள்ளது.

  • @devaraj160
    @devaraj160 2 หลายเดือนก่อน +8

    இது போன்ற பதிவு கள் அவசியம் தேவை நன்றி சார் சல்யூட்

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 2 หลายเดือนก่อน +23

    Wow, Super. God Bless you.சங்கீதம் 122:6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 3 หลายเดือนก่อน +20

    Super..ஒரு த்ரில் படம் மனக்கண்களால் காணமுடிந்தது..மிக்க நன்றி மேஜர் சார்..தொடர்ந்து இது மாதிரியான தகவல்களை போடுங்கள்..அதுமட்டுமல்ல தாங்கள் எந்த பதிவு போட்டாலும் அது சிறப்பாகவே இருக்கிறது..மிக்க நன்றி.❤❤❤❤🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @archenapari7970
    @archenapari7970 3 หลายเดือนก่อน +29

    தங்கள் இவ் காணொலி மிகவும் சிறப்பாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. என் பல ஈழத்தமிழர்களுக்கும் இந்திய தமிழ் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன். நன்றி❤

  • @naganagu4567
    @naganagu4567 3 หลายเดือนก่อน +11

    மேஜர் ஐயா இது தொடர்பாக தமில்போக்கிசம் விக்கி காணொளிகள் நான் பார்த்திருக்கிறேன்

  • @manikam381
    @manikam381 26 วันที่ผ่านมา +1

    Tq Major please give us more true stories which is very interesting to know.

  • @haryenterprises3472
    @haryenterprises3472 2 หลายเดือนก่อน +3

    அருமையான சரித்திர பதிவு.....

  • @dhanalakshmi8012
    @dhanalakshmi8012 หลายเดือนก่อน +3

    யூதர்கள் மிக மிகவும் புத்திசாலிகள் நிருபணம் தான்

  • @sivanandamv4292
    @sivanandamv4292 3 หลายเดือนก่อน +15

    அன்புள்ள மேஜர், மிகவும் சுவாரஸ்யமான சம்பவம், உங்கள் narration is மிகவும் பாராட்டத்தக்கது.

  • @krishnagowri2052
    @krishnagowri2052 3 หลายเดือนก่อน +43

    அண்ணா நான் இந்த வீடியோ போன வருடமே போடச்சொன்னேன்.நன்றி

  • @bennynemo3
    @bennynemo3 2 หลายเดือนก่อน +25

    கார்கில் போரில் இந்தியாவிற்கு முகப்பெரிய பலமாக நமக்கு இருந்தது இஸ்ரேல் தான் 🇮🇱❤🇮🇳

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 หลายเดือนก่อน +1

    தமிழர்கள் வேண்டாத சீரியல்கள் பார்த்து வீணாகிறார்கள்.இதுபோன்ற பதிவுகளை சில படங்கள் வீடியோக்கள் இருந்தால் இடையில் சேர்த்து வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள் மேஜர்.

  • @krishnans6598
    @krishnans6598 2 หลายเดือนก่อน +1

    Wow!! wonderful information!!
    Please continue your good work. We always support you by liking all your videos, watch and share it with friends. Keep educating our youngsters with these rare informations!!!
    Jai Hind!!!

  • @muralidass9155
    @muralidass9155 3 หลายเดือนก่อน +9

    மேஜர்,
    நீங்கள் சொன்னதின் மைய கருத்து தேச நலன் விரும்புவோருக்கு புரியும்,தேச விரோத புத்தி கொண்டவர்களுக்கு மிக நன்றாகவே புரிந்திருக்கும், எந்த இடத்தில் இருந்தாலும்!

  • @athinarayanan9894
    @athinarayanan9894 21 วันที่ผ่านมา

    Super sir
    Waiting for next one

  • @asokansellappan5682
    @asokansellappan5682 3 หลายเดือนก่อน +10

    அருமையான உண்மை நிகழ்வு.... சலூட் to மொசாட்..... என்ன இந்தியாவில் தேசபக்தர்களை விட தேச துரோகிகள் அதிகம் 😭😭

  • @அன்னவேல்கண்ணன்
    @அன்னவேல்கண்ணன் 2 หลายเดือนก่อน

    🎉thanks sir

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 3 หลายเดือนก่อน +28

    ஆக?!!!! தேசப்பற்றை விட மதம் சிலருக்கு முக்கியமாக உள்ளது என்பதை மறந்து விட கூடாதுங்க

    • @balazbalaz3159
      @balazbalaz3159 3 หลายเดือนก่อน

      சிலருக்கு என்ன ?
      முஸ்லீம்கள் அனைவருக்குமே மதவெறி தான் முக்கியம்.
      இதனால் தான் அம்பேத்கர் முஸ்லீம்கள் நம்பிக்கையற்றவர்கள் என கூறியுள்ளார்.
      இதனால் தான் ராணுவத்தில் முஸ்லீம் ரெஜிமெண்ட் கிடையாது.

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 2 หลายเดือนก่อน

      இந்துக்கள் தவிர மத்த மதத்தவங்க தங்கள் மதத்திற்கு ,எதயவிடவும் கட்டுப்பட்டவங்க.நம்மை மதத்தின் பேரால் எவரும் கட்டுப்படுத்த முடியாது

  • @paramagurs7477
    @paramagurs7477 3 หลายเดือนก่อน +5

    மிகவும் நன்றாக இருந்தது அருமை அருமை

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 3 หลายเดือนก่อน +6

    இறைவன் வெல்வார்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் வணக்கம் மேஜர் 🙏

  • @padmanab
    @padmanab 3 หลายเดือนก่อน +13

    Glad to listen to real life stories. Thrilled as I was fifty years ago while reading books on capture of Golan heights by Isreal in 1967.

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 2 หลายเดือนก่อน +3

    Mossad in Israel🇮🇱, Raw in Our India🇮🇳. 🎉🎉 😅Who operated in Pakistan and Canada ???? 😅 Israel🇮🇱 supported in Kargil War.
    India🇮🇳 should support Israel🇮🇱.

  • @mahendraa1000
    @mahendraa1000 2 หลายเดือนก่อน

    Thanks sur

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 3 หลายเดือนก่อน +9

    Vanakkam major sir Jai Hind

  • @georgeandre389
    @georgeandre389 2 หลายเดือนก่อน

    Your videos are always interesting . Thank you

  • @shankarsivaraman1481
    @shankarsivaraman1481 3 หลายเดือนก่อน +15

    I love India jaihind

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 3 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

  • @gattunandakumar4566
    @gattunandakumar4566 3 หลายเดือนก่อน +10

    இதை வைத்து பார்க்கும்போது நமது நாடு தான் உலகத்துலேயே அதிக சிரமம் படவேண்டியிருக்கும் நம் ராணுவ தலைவாடங்களை காக்க.

  • @anandannarayanan2443
    @anandannarayanan2443 3 หลายเดือนก่อน +3

    அழகான அருமையான பதிவு.

  • @selvamss9620
    @selvamss9620 3 หลายเดือนก่อน +3

    இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் சார் தயவுசெய்து.
    மிகவும் அற்புதமாக இருந்தது

  • @varadharajanramamoorthy8591
    @varadharajanramamoorthy8591 3 หลายเดือนก่อน

    மிக அற்புதமான பதிவு மேஜர் சார்.

  • @Sethu-d5d
    @Sethu-d5d 27 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @SivaSangaran-z1x
    @SivaSangaran-z1x 2 หลายเดือนก่อน

    Super sir ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @paramasivam5038
    @paramasivam5038 3 หลายเดือนก่อน +9

    நன்றி சார் இதுபோல நிறைய கதைகளை எங்களுக்குச் சொல்லுங்கள் ரியல் மோசாட் stories very interesting

  • @madhusudhans326
    @madhusudhans326 2 หลายเดือนก่อน

    Madan sir keep rocking

  • @raghuramancn6192
    @raghuramancn6192 2 หลายเดือนก่อน +3

    1967 இஸ்ரேல் யுத்தம் பற்றி மறுபடியும் விரிவாக பேசவும். நன்றி

  • @venkatramansrinivasan8065
    @venkatramansrinivasan8065 2 หลายเดือนก่อน

    Sir, Please upload more Mosad operations, the narrative was very instersting too.

  • @shanmugamsivathanu6797
    @shanmugamsivathanu6797 3 หลายเดือนก่อน +4

    Thanks

  • @kameswaran2513
    @kameswaran2513 2 หลายเดือนก่อน

    Hi sir, I like dis story so if possible frequently convey dis type of story. Jai hind

  • @statmode3528
    @statmode3528 2 หลายเดือนก่อน

    Super

  • @namasivaya549
    @namasivaya549 3 หลายเดือนก่อน

    Expecting more like this Major Sir

  • @ms55761
    @ms55761 3 หลายเดือนก่อน +8

    Yes interested in real stories like this, of mossad, CIA, Raw..also tel Ajit doval sir story🎉

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 29 วันที่ผ่านมา

    Thank you sir forever you are kidnapping aeroplane message from Iran

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 3 หลายเดือนก่อน

    Major sahib very many thanks.thrilling.Jai hind.Bharath Mathaki jai.Longlive Major sahib.awaiting to hear like this Major .

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 3 หลายเดือนก่อน

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 หลายเดือนก่อน +5

    திகில் படம் பார்த்ததுபோல் இருந்த பதிவு ஆனால் ரகசியம் காப்பது மிகக்கடினம் காரணம் காசிற்கு விலைபோகும் தேசப்பற்றற்ற வேசிக்கூட்டம் இருக்கிறதே .நன்றி ஜெய்ஹிந்த்

  • @Svkashi
    @Svkashi 21 วันที่ผ่านมา

    👏👏👏

  • @annapurnakrishnan9017
    @annapurnakrishnan9017 3 หลายเดือนก่อน +2

    I would love to see more such videos
    Your presentation of this video now suggests something else

  • @karthiramamurthy833
    @karthiramamurthy833 3 หลายเดือนก่อน +2

    மிகவும் சுவாரஸ்யமான தகவல் நமது நாட்டுடனும் கலாச்சாரத்துடன் ஒத்துப் போகக்கூடிய திறமை வாய்ந்த ராணுவத்துடன் ஒப்பந்தம் போட்டு இதுபோன்ற செயல்களில் இந்தியா ஈடுபடுவது மிகவும் நல்லது ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @kingslystephen
    @kingslystephen 23 วันที่ผ่านมา

    I think I read it in Reader's Digest.

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 3 หลายเดือนก่อน +1

    THRILING

  • @kannank1664
    @kannank1664 3 หลายเดือนก่อน +2

    Jai hind major sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🫡

  • @nara6475
    @nara6475 3 หลายเดือนก่อน +2

    மேலும் இதே போல் தொடரட்டும்

  • @georgeandre389
    @georgeandre389 2 หลายเดือนก่อน

    I like to know more about Mossad . If you know about them in detail pls share them with us .

  • @rvramani44
    @rvramani44 3 หลายเดือนก่อน

    Very interesting ! I had a great regard for Mossad ever since I read the hijack story on Entabbe . I would like to watch more such stories in this channel. 👍👍👍

  • @murugan.m3682
    @murugan.m3682 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன பிறகுதான்,Haifa battle. பற்றி தெரிந்து கொண்டு தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.வியக்கத்தக்க சரித்திர நிகழ்வு!தொடர்ந்து வெளியிடுங்கள்.

  • @ganesanvelusamy7350
    @ganesanvelusamy7350 3 หลายเดือนก่อน

    sure sir keep going

  • @senthilnathanp.k.3474
    @senthilnathanp.k.3474 3 หลายเดือนก่อน

    Thanks sir for sharing this interesting episode.Mossad is a highly trained and motivated organization.I have read about them during my collegiate days.

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh 3 หลายเดือนก่อน +6

    கார்கில் போர் நடந்தது பற்றி ஒரு காணொளி போடுங்க sir

  • @prabhakaranr2786
    @prabhakaranr2786 2 หลายเดือนก่อน

    🎉

  • @jeevasudha9566
    @jeevasudha9566 3 หลายเดือนก่อน

    Jaihind sir

  • @DSSHSMBHU
    @DSSHSMBHU 3 หลายเดือนก่อน

    very nice sir

  • @venkatasubramanianlakshmin1980
    @venkatasubramanianlakshmin1980 3 หลายเดือนก่อน

    These type real-life stories are very interesting. Major Sir can give videos on this as it will enriching our knowledge in history. You can also give videos on india defence adventures in war and against terror. Of course to an extent permissible.

  • @vannamuthucat
    @vannamuthucat 3 หลายเดือนก่อน

    Wow interesting

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 2 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @KaramMaavana
    @KaramMaavana 2 หลายเดือนก่อน

  • @Plantrixx
    @Plantrixx 3 หลายเดือนก่อน +1

    Yes I like

  • @aravindns6315
    @aravindns6315 3 หลายเดือนก่อน

    🇮🇳 Jai Hind Sir 🇮🇳

  • @AmalDoss-bh9yw
    @AmalDoss-bh9yw 3 วันที่ผ่านมา

    Mossadoda ugaanda airport recovery operation pathina movie name konjam sollunga brother

  • @rajamanianand8213
    @rajamanianand8213 3 หลายเดือนก่อน +1

    super HIGHLY INTERESTING

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 3 หลายเดือนก่อน

    जय हिंद महोदय 💐💐💐🙏🙏🙏🙏

  • @usham6734
    @usham6734 3 หลายเดือนก่อน +1

    Very thrilling incident. Please share more such real incidents. Thanku

  • @MADHAN_KUMAR5005
    @MADHAN_KUMAR5005 3 หลายเดือนก่อน

    Waiting for more historical stories sir

  • @sureshtsv5091
    @sureshtsv5091 3 หลายเดือนก่อน

    Great explains research of topics hijack flight

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 หลายเดือนก่อน

    S. Please, more like this, but truth only

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 3 หลายเดือนก่อน +28

    Modi Please Israel ku support ah Armys ah anupunga❤🇮🇳🇮🇱

    • @שרון-פ9ד
      @שרון-פ9ד 3 หลายเดือนก่อน

      Dey tampi😂🎉

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh 3 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை. காரணம் இஸ்ரேல் க்கு எதிரி ரஷ்யா நாடு இருக்கு
      ரஷ்யா க்கு எதிர் ஆ இந்தியாவால் ஒண்ணுமே பண்ண முடியாது
      காரணம்
      ரஷ்யா கூட பாக்கிஸ்தான், சீனா இஸ்லாம் நாடுகள் (iran, Syria, Iraq, lebanon, north korea இன்னும் நிறைய இருக்கு
      இந்த நாடுகள் இந்தியாக்கு எதிரி நாடு & இஸ்ரேல் க்கும் எதிரி நாடு

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh 3 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை. காரணம் இஸ்ரேல் க்கு எதிரி ரஷ்யா நாடு இருக்கு
      ரஷ்யா க்கு எதிர் ஆ இந்தியாவால் ஒண்ணுமே பண்ண முடியாது
      காரணம்
      ரஷ்யா கூட பாக்கிஸ்தான், சீனா இஸ்லாம் நாடுகள் (iran, Syria, Iraq, lebanon, north korea இன்னும் நிறைய இருக்கு
      இந்த நாடுகள் இந்தியாக்கு எதிரி நாடு & இஸ்ரேல் க்கும் எதிரி நாடு

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh 3 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை. காரணம் இஸ்ரேல் க்கு எதிரி ரஷ்யா நாடு இருக்கு
      ரஷ்யா க்கு எதிர் ஆ இந்தியாவால் ஒண்ணுமே பண்ண முடியாது
      காரணம்
      ரஷ்யா கூட பாக்கிஸ்தான், சீனா இஸ்லாம் நாடுகள் (iran, Syria, Iraq, lebanon, north korea இன்னும் நிறைய இருக்கு
      இந்த நாடுகள் இந்தியாக்கு எதிரி நாடு & இஸ்ரேல் க்கும் எதிரி நாடு

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh 3 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்லை. காரணம் இஸ்ரேல் க்கு எதிரி ரஷ்யா நாடு இருக்கு
      ரஷ்யா க்கு எதிர் ஆ இந்தியாவால் ஒண்ணுமே பண்ண முடியாது
      காரணம்
      ரஷ்யா கூட பாக்கிஸ்தான், சீனா இஸ்லாம் நாடுகள் (iran, Syria, Iraq, lebanon, north korea இன்னும் நிறைய இருக்கு
      இந்த நாடுகள் இந்தியாக்கு எதிரி நாடு & இஸ்ரேல் க்கும் எதிரி நாடு

  • @chandrasekarbalasubramania1361
    @chandrasekarbalasubramania1361 3 หลายเดือนก่อน

    Best

  • @KarthikT-c2f
    @KarthikT-c2f 3 หลายเดือนก่อน

    Yes sir we like this type real storys

  • @munakumar-qk1jn
    @munakumar-qk1jn 23 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kumarr6185
    @kumarr6185 2 หลายเดือนก่อน

    முன்பே.இந்தசெய்தி.அரிந்தேன்கேப்டன்.ஆனாலும்.உங்கள்அனுபவத்திர்க்காக.மீணாடும்கேக்கிறேன்

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார்

  • @mkannan3321
    @mkannan3321 3 หลายเดือนก่อน +11

    மேஜர் சார்!
    இஸ்ரேல் கலந்துகொண்ட போர்களைப் பற்றி கூறுமாறு விண்ணப்பிக்கிறேன்

  • @sivananthan3101
    @sivananthan3101 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤ MAJOR MK ❤NO DOUBT 😊😊😊😊👌👌👌👌

  • @muthuselvanponnan4035
    @muthuselvanponnan4035 3 หลายเดือนก่อน +3

    எனக்கு இந்த கதை ரொம்ப பிடித்து இருக்கு சார்

  • @anandraghunathan2481
    @anandraghunathan2481 3 หลายเดือนก่อน

    Hope you are aware of a magazine swarajya. Can you make a video about Nepal as lot things happening there

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. 3 หลายเดือนก่อน

    👍

  • @AsokanDuraipandian
    @AsokanDuraipandian 3 หลายเดือนก่อน

    I feel nervous.

  • @SermarajIN
    @SermarajIN 3 หลายเดือนก่อน

    Thank you ji and kindly tell us a lot of stories like this

  • @thiyagarajan1989
    @thiyagarajan1989 3 หลายเดือนก่อน +1

    12:05 to 12:12 Vijay (Beast) Thaakka pattar ...😅

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur 3 หลายเดือนก่อน

    Yes real story but one Tamil book already published. More stories coming vlog channel. Thanks 🙏👍💯😇🇮🇳 sir

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 3 หลายเดือนก่อน

    Excellent sir.Pl share more like Informations .

  • @shankarapandiankandaswamy
    @shankarapandiankandaswamy 3 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @SaravanaKumarT22PHD056
    @SaravanaKumarT22PHD056 3 หลายเดือนก่อน

    sir, If possible try this topic...1.explain about isreal 7day winning war... 2. our indian soldiers' stories in war field ..3. Sun TZo Art of war strategy and how it is successful in recent wars .

  • @vijaykumarashok7993
    @vijaykumarashok7993 3 หลายเดือนก่อน

    In 1967, India won against China. We need to know more about that event. It is a surprise that it is not mentioned in our history text books. Please make a video on that Major sir.

  • @sbalasubramanian59
    @sbalasubramanian59 3 หลายเดือนก่อน

    Thanks for remembering famous spy Elie Cohen.. Also there is a movie The Impossible Spy on his achievements in Syria...

  • @john.rkiltas2796
    @john.rkiltas2796 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 3 หลายเดือนก่อน +1

    நல்ல புரிதலான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மேஜர் 🎉🎉🎉🎉