இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
கர்த்தர் என்னை எல்லாத் தீமைக்கும் விலக்கி காப்பதற்காக கோடி நன்றி நன்றி 🙏🕊️. ஸ்தோத்திரம் சொல்கிறேன். என் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் காக்கின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னோடு கூட இருப்பதற்காக ஸ்தோத்திரம். Wish you Happy 2024 Prosperity New year. My best wishes to Jesus Redeems Ministries. இந்த நாடகம் சத்திய வசனத்தின்படி இல்ல. வேதவசனத்திலே உன் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு( that means 2024 January ) என்றென்றைக்கும் காப்பார் இது தான் வசனம், ஆனால் நீங்கள் படம் எப்படி எடுத்திருக்கீங்க ஜோதி அக்கா வராங்க ஒரு Evil man அவங்கள follow பண்ணாங்க . Mercy church - க்கு போகிறாள் அவளை evil man தடை செய்கிறான். வருடம் ஆரம்பிக்கும்போதே பதட்டத்தோட ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது. So.இது சரியில்ல . ஆகவே இந்த serial - ஐ பார்க்கிறவர்களுக்கு இயேசப்பா மேல் நம்பிக்கை வரும்படி சத்திய வசனத்தின்படி அமைவது நல்லது. கர்த்தருடைய வசனம் நீ ( நாம்) போகும் போதும் வரும்போதும் பாது காப்பார். இந்த வார்த்தைதான் மெயின். சரியா என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள. மேலும் நம்முடைய போராட்டம் மாமிசத்திற்குரியது இல்ல எபேசியர் 6:12:- 2 கொரிந்தியர் :- 10:3,4,5,6:- நம்முடைய ஆயுதங்களும் மாமிசத்திற்குரியது அல்ல . நெகோமியா 4:14:- அவர்களுக்கு ( evil spirit and man) பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கின்ற நாமத்தை உடைய ஆண்டவரை நினைத்து உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திக்காகவும், உங்கள் மனைவிக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் ( ஊழியர்களுக்காகவும்,ஊழியங்களுக்காகவும், ஊழஉய எல்லைகளுக்காகவும், கிறிஸ்து இயேசுவினால் கொடுக்கப்பட்ட எல்லா உடைமைகள் காகவும்) யுத்தம் பண்ணுங்கள். எப்படி யுத்தம் செய்வது? ரோமர் :15:32:- ஆம் வசனத்தின்படி ( நாம்) நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், ( RuthGnanamaniVedha) நான் போராடுவது போல நீங்களும் ( இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள் அனைவரும்) என்னோடு கூட போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவரின் அன்பினிமித்தமும் உங்களை 🙏 வேண்டிக்கொள்கிறேன். சமாதானத்தின் தேவன் உங்களோடு கூட இருப்பதற்காக.ஆமென்! ஆமென்!!. மேலும் ரோமர்:8:13,14,15,16:- ஆவியினால் ( யோவான் 6:63) சரீரத்தின் செய்கைகளை அதாவது மாமிசத்தின் கிரியைகளை ( கலாத்தியர்: 6:19,20,21) அழித்தால் பிழைப்பீர்கள் ( பிழைப்போம்). வசனம்:16:- நாம் பயப்படுத்துகின்ற அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் ( யோவான் 1:12) புத்திர சஉவஇகஆரத்தஇன் ஆவியைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் எபிரெயர் 2: 15,14:- ன் படி ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளனவர்கள் யாவரையும் ( Reddem) விடுதலைப்பண்ணும் படியாக, மரணத்திற்கு (நரகத்திற்கு ) அதிகாரியாகிய பிசாசானவனைத்( வெளி: 12: 9:- உலகமணைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்) தமது (சிலுவை) மரணத்தினாலே ( ஜெயித்தார்) அழித்தார். ஆமென்! ஆமென்!!. ஏசாயா 42:21:- நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் சொல்கிறது என்னவென்றால் சத்திய வசனத்தை (Bible) முக்கியப்படுத்தி அதை மகிமையள்ளதாக்குவார். So வசனம் நமக்கு என்ன சொல்கிறது அதை நாம் செய்வோம் ஓ.கே.வா. ஏசாயா 8:20:- வேதத்தையும் சாட்சியின் ஆகமத்தையும் கவனிக்க வேண்டும் 🕊️📖 . இந்த வார்த்தையின்படியே ( வசனத்தின்படி) சொல்லாவிட்டால் அவர்களுக்கு (நம்முடைய சீரியலை பார்க்கிறவர்களுக்கு, நம்முடைய மெசேஜ் - ஐ கேட்கிறவர்களுக்கு விடியற்காலத்து ( good understanding mind ) வெளிச்சமில்லை. சரிதானே. என் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரவே. இனிய இல்லம் சீரியலை பார்த்தபோது நீர் எனக்கு உணர்த்தியதை நீர் எனக்கு ( RuthGnanamaniVedha) விசுவாசத்திலே தந்த இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களுக்கு இதை தெரியப்படுத்த கிருபை செய்ததற்கு நன்றி 🙏🕊️ நாங்கள் இசைந்த ஆத்துமாவோடு பரலோகத்தின் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கடைசிகால பணியாகிய எழுப்புதல் திட்டத்தை சத்தியபரணாகிய கிறிஸ்துவுக்குள் செயல்படுத்தி முடிக்க எங்களோடு கூட இருந்து நிறைவேற்றும். என் குடும்பத்தாரிடத்திலிருந்து நல்ல பதில் வர என் ஜெபம் கேட்டருளும். நீர் எனக்கு வெளிப்படுத்துவதை உடனே Jesus Redeems Ministries and Family - க்கு தெரியப்படுத்த communication உண்டாக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் கேளும் என் ஜீவனுள்ள தேவனை.ஆமென்! ஆமென்!!. ரோமர் 15:
இயேசப்பா நீங்க கொடுத்த என் 2 வயது மகள் ஏஞ்சல் வாய்ப்புண் வலியால ரொம்ப வேதனைபடுறாப்பா நீங்க அந்த வேதனையை எடுத்து போடுவீங்கன்னு விசுவாசிக்கிறேன்ப்பா பாப்பாவ குணமாக்குங்கப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவிற்கே நன்றி
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் நாடகம் மற்றும் செய்திகள் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
Amen Amen hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa
நன்றி இயேசுவே இந்த வருடம் வாக்குத்தத்தின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் என் ஆத்துமாவைக் காப்பார் கர்த்தர் என் கணவர் என் பிள்ளைகள் எனக்கும் எங்கள் போக்கையும் வார்த்தையும் இது முதற்கொண்டு என்றைக்கும் காப்பார் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏 சேனைகளின் கர்த்தர் என்னோடும் என் கணவர் பிள்ளைகள் லோடும் இருக்கிறார் அவரே யூதராஜா சிங்கம் எனக்கும் என் கணவர் பிள்ளைகளும் எதிராக செயல்படும் எல்லா விதமான தீமைகளுக்கு பாவங்களும் சாபங்களுக்கும் கட்டுகளில் வசியம் பில்லி சூனியம் ஏவல் குடும்பத்தில் பிரிவினையை உண்டு பண்ணும் ஆவியே கசப்பை வைரக்கியம் பிடிவாத குணம் சண்டை கணவன் மனைவி இடையே செயல் படும் ஆவியே இயேசுவின் நாமத்தினாலே கர்த்தர் இந்த வருடம் முழுவதும் கர்த்தர் என்னையும் எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் எங்கள் ஆத்துமாவை காப்பார் என்னையும் என் கணவரையும் பிள்ளைகளையும் சுற்றி வேலி அடைத்து பாதுகாத்து வருகிறா உம்முடைய பரிசுத்த கிருபைகாக தயவுக்காகா இரக்கத்திற்காக பாதுகாப்பாக நன்றி இயேசுவே பயத்தின் ஆவியை மரணம் பயத்தை கொடுக்கும் ஆவியே இயேசுவின் நாமத்தினாலே உன்னையை நான் வேரோடு பிடிங்கி கட்டி கடலில் ஏறிகிறேன் கிறிஸ்த்து இயேசுவுக்குள் தேவன் எங்கள் குறைவுகளையை தேவன் மகிமையினாலே நிறைவாக்கினார் இயேசுவின் நாமத்தினாலே நான் ஆசிர்வாதத்தை கட் அவிழ்க்கிறேன் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 நாங்கள் கிறிஸ்துவின் சரீரம் எங்கள் மீது சாத்தானுக்கு இயேசுவின் நாமத்தினாலே அதிகாரம் இல்லை இயேசுவின் வாழ்வு எனக்குள்ளும் என் கணவர் முனியசாமி குள் என் பிள்ளைகள் குள் செயல் படுகிறது நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் இரத்தினாலே என் சிந்தனையும் சரீரத்தையும் என் கணவர் சிந்தனையும் சரீரத்தையும் என் பிள்ளைகள் சிந்தனையும் சரீரத்தையும் முத்திரை போட்டு வேண்டி ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அன்பு கரத்தில் தாழ்த்தி ஒப்புக்கொடுத்து வேண்டி ஜெபிக்கிறேன் பிதாவே என் ஆத்துமாவே கர்த்தருடையை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தருடையை ஸ்தோத்தரி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் என்றும் மாறவாதே ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப நன்றி ஆண்டவாரே நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான இனிய இல்லறம் பாடல்கள் நன்றி இயேசுவே இந்த ஊழியத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் இயேசுவின் நாமத்தினாலே ஆசிர்வாதியும் காத்துக் கொள்ளும் பொலப்படுத்தும் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏
இயேசப்பா என் நெருக்கத்தை மாற்றுங்கப்பா மிகவும் வேதனையில் இருக்கிறேன் ப்பா நீங்க தான் உதவனும் அப்பா எங்களை ஒரு மனிதன் மிகவும் கேவலமா பேசுரான் என் பிள்ளைகளை அசிங்கமா பேசுரான் ப்பா எனக்கு உங்களை தவிர வேறு யாரும் இல்லை ப்பா உங்களை மட்டும் நம்புறேன் அப்பா எனக்கு நீதி செய்ங்கப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் நான் விசுவாசத்தோடு காத்துக் கொண்டு இருக்கிறேன் ப்பா நீங்க தான் உதவனும் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஆமென் ஆமென் ஏசப்பா எங்களை எல்லா தீங்குக்கும் விளக்கி காப்பீரே இந்த 2024 ஆம் ஆண்டை கானசெய்திர் உமக்கு கோடி இன்னியும் எங்களை பாதுகாப்பீர் அப்பா நன்றி ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏
ஐயா என் மகன் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லும் போதும் வரும் போதும் தேவனே நீரே பாதுகாத்து கொள்ள வேண்டும் செபம் செய்யுங்கள் ஐயா நன்றி ஏசவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என் பிள்ளைகள் எப்சிபா ஏஞ்சல் ஜெனிபர் நிவேதா இரண்டு பிள்ளைகள் நல்ல ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகளாய் வளர தேவனுக்கு பயன்படும் பாத்திரமாக மாற்றும் செல்போன்அடிமைதனம் மாறனும் நீங்கதான் அற்புதம் செய்யனும் ஆமென்
ஐயா என் வீடு கட்டவும் மகனுக்கு நல்ல ரட்ச்சிக்கப் பட்ட பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் கடை வியாபாரம் நல்லா நடக்கவும் செபம் செய்யுங்கள் ஐயா நன்றி 🙏 ஏசவே உமக்கு 🙏 நன்றி 🙏😭 😭😭😭
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
கர்த்தர் என்னை எல்லாத் தீமைக்கும் விலக்கி காப்பதற்காக கோடி நன்றி நன்றி 🙏🕊️. ஸ்தோத்திரம் சொல்கிறேன். என் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் காக்கின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னோடு கூட இருப்பதற்காக ஸ்தோத்திரம். Wish you Happy 2024 Prosperity New year. My best wishes to Jesus Redeems Ministries.
இந்த நாடகம் சத்திய வசனத்தின்படி இல்ல. வேதவசனத்திலே உன் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு( that means 2024 January ) என்றென்றைக்கும் காப்பார் இது தான் வசனம், ஆனால் நீங்கள் படம் எப்படி எடுத்திருக்கீங்க ஜோதி அக்கா வராங்க ஒரு Evil man அவங்கள follow பண்ணாங்க . Mercy church - க்கு போகிறாள் அவளை evil man தடை செய்கிறான். வருடம் ஆரம்பிக்கும்போதே பதட்டத்தோட ஆரம்பிக்கிற மாதிரி இருந்தது. So.இது சரியில்ல . ஆகவே இந்த serial - ஐ பார்க்கிறவர்களுக்கு இயேசப்பா மேல் நம்பிக்கை வரும்படி சத்திய வசனத்தின்படி அமைவது நல்லது. கர்த்தருடைய வசனம் நீ ( நாம்) போகும் போதும் வரும்போதும் பாது காப்பார். இந்த வார்த்தைதான் மெயின். சரியா என் மனதில் பட்ட கருத்தை தெரிவித்தேன் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள.
மேலும் நம்முடைய போராட்டம் மாமிசத்திற்குரியது இல்ல எபேசியர் 6:12:-
2 கொரிந்தியர் :- 10:3,4,5,6:- நம்முடைய ஆயுதங்களும் மாமிசத்திற்குரியது அல்ல .
நெகோமியா 4:14:- அவர்களுக்கு ( evil spirit and man) பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்கின்ற நாமத்தை உடைய ஆண்டவரை நினைத்து உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திக்காகவும், உங்கள் மனைவிக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் ( ஊழியர்களுக்காகவும்,ஊழியங்களுக்காகவும், ஊழஉய எல்லைகளுக்காகவும், கிறிஸ்து இயேசுவினால் கொடுக்கப்பட்ட எல்லா உடைமைகள் காகவும்) யுத்தம் பண்ணுங்கள்.
எப்படி யுத்தம் செய்வது?
ரோமர் :15:32:- ஆம் வசனத்தின்படி ( நாம்) நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், ( RuthGnanamaniVedha) நான் போராடுவது போல நீங்களும் ( இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள் அனைவரும்) என்னோடு கூட போராட வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவரின் அன்பினிமித்தமும் உங்களை 🙏 வேண்டிக்கொள்கிறேன். சமாதானத்தின் தேவன் உங்களோடு கூட இருப்பதற்காக.ஆமென்! ஆமென்!!.
மேலும் ரோமர்:8:13,14,15,16:- ஆவியினால் ( யோவான் 6:63) சரீரத்தின் செய்கைகளை அதாவது மாமிசத்தின் கிரியைகளை ( கலாத்தியர்: 6:19,20,21) அழித்தால் பிழைப்பீர்கள் ( பிழைப்போம்).
வசனம்:16:- நாம் பயப்படுத்துகின்ற அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல் ( யோவான் 1:12) புத்திர சஉவஇகஆரத்தஇன் ஆவியைப் பெற்றிருக்கிறோம். அதுமட்டுமல்ல நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் எபிரெயர் 2: 15,14:- ன் படி ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளனவர்கள் யாவரையும் ( Reddem) விடுதலைப்பண்ணும் படியாக, மரணத்திற்கு (நரகத்திற்கு ) அதிகாரியாகிய பிசாசானவனைத்( வெளி: 12: 9:- உலகமணைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்) தமது (சிலுவை) மரணத்தினாலே ( ஜெயித்தார்) அழித்தார். ஆமென்! ஆமென்!!.
ஏசாயா 42:21:- நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் சொல்கிறது என்னவென்றால் சத்திய வசனத்தை (Bible) முக்கியப்படுத்தி அதை மகிமையள்ளதாக்குவார். So வசனம் நமக்கு என்ன சொல்கிறது அதை நாம் செய்வோம் ஓ.கே.வா.
ஏசாயா 8:20:- வேதத்தையும் சாட்சியின் ஆகமத்தையும் கவனிக்க வேண்டும் 🕊️📖 . இந்த வார்த்தையின்படியே ( வசனத்தின்படி) சொல்லாவிட்டால் அவர்களுக்கு (நம்முடைய சீரியலை பார்க்கிறவர்களுக்கு, நம்முடைய மெசேஜ் - ஐ கேட்கிறவர்களுக்கு விடியற்காலத்து ( good understanding mind ) வெளிச்சமில்லை. சரிதானே.
என் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரவே. இனிய இல்லம் சீரியலை பார்த்தபோது நீர் எனக்கு உணர்த்தியதை நீர் எனக்கு ( RuthGnanamaniVedha) விசுவாசத்திலே தந்த இயேசு விடுவிக்கிறார் ஊழியர்களுக்கு இதை தெரியப்படுத்த கிருபை செய்ததற்கு நன்றி 🙏🕊️
நாங்கள் இசைந்த ஆத்துமாவோடு பரலோகத்தின் தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கடைசிகால பணியாகிய எழுப்புதல் திட்டத்தை சத்தியபரணாகிய கிறிஸ்துவுக்குள் செயல்படுத்தி முடிக்க எங்களோடு கூட இருந்து நிறைவேற்றும். என் குடும்பத்தாரிடத்திலிருந்து நல்ல பதில் வர என் ஜெபம் கேட்டருளும். நீர் எனக்கு வெளிப்படுத்துவதை உடனே Jesus Redeems Ministries and Family - க்கு தெரியப்படுத்த communication உண்டாக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபம் கேளும் என் ஜீவனுள்ள தேவனை.ஆமென்! ஆமென்!!.
ரோமர் 15:
Thank you Jesus
Amen hallelujah yesappa ennaiyum en kudumbaththayum Ella theengukkum vilakki paadhugaaththadhatkaaga nandri sthothiram yesappa ❤❤❤❤
Amen appa 😭😭😭😭😭
💯
இயேசப்பா நீங்க கொடுத்த என் 2 வயது மகள் ஏஞ்சல் வாய்ப்புண் வலியால ரொம்ப வேதனைபடுறாப்பா நீங்க அந்த வேதனையை எடுத்து போடுவீங்கன்னு விசுவாசிக்கிறேன்ப்பா
பாப்பாவ குணமாக்குங்கப்பா
இயேசுவின் இரத்தம் ஜெயம்
இயேசுவிற்கே நன்றி
கர்த்தர் காக்கிறார் ஆமென்
Appa thigirku villagi kaapathum appa 🙏
ஆமேன்இயேசப்பா
Nice 👌
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் நாடகம் மற்றும் செய்திகள் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா என் மகன் வேதம் வாசிக்க ஜெபிக்க உதவி செய்யுங்க
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
Amen Amen hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa
இயேசு அப்பா ஏன்னுடைய பிள்ளைகள் நல்லா ஒழுக்கம் உள்ள பிள்ளைகளாய் வாழ கிருபை சைய்ங்க
இயேசப்பா என் பிள்ளைகளை மோசே ஏபிநேசர் உமக்குபயப்படும்பயத்தால்தேவ ஞானத்தால் நிரப்புங்காப்பா
Anbu yesu appa marumagal amalavirku kulanthai piraka vendum jebikaum
நன்றி இயேசுவே இந்த வருடம் வாக்குத்தத்தின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் என் ஆத்துமாவைக் காப்பார் கர்த்தர் என் கணவர் என் பிள்ளைகள் எனக்கும் எங்கள் போக்கையும் வார்த்தையும் இது முதற்கொண்டு என்றைக்கும் காப்பார் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏 சேனைகளின் கர்த்தர் என்னோடும் என் கணவர் பிள்ளைகள் லோடும் இருக்கிறார் அவரே யூதராஜா சிங்கம் எனக்கும் என் கணவர் பிள்ளைகளும் எதிராக செயல்படும் எல்லா விதமான தீமைகளுக்கு பாவங்களும் சாபங்களுக்கும் கட்டுகளில் வசியம் பில்லி சூனியம் ஏவல் குடும்பத்தில் பிரிவினையை உண்டு பண்ணும் ஆவியே கசப்பை வைரக்கியம் பிடிவாத குணம் சண்டை கணவன் மனைவி இடையே செயல் படும் ஆவியே இயேசுவின் நாமத்தினாலே கர்த்தர் இந்த வருடம் முழுவதும் கர்த்தர் என்னையும் எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார் அவர் எங்கள் ஆத்துமாவை காப்பார் என்னையும் என் கணவரையும் பிள்ளைகளையும் சுற்றி வேலி அடைத்து பாதுகாத்து வருகிறா உம்முடைய பரிசுத்த கிருபைகாக தயவுக்காகா இரக்கத்திற்காக பாதுகாப்பாக நன்றி இயேசுவே பயத்தின் ஆவியை மரணம் பயத்தை கொடுக்கும் ஆவியே இயேசுவின் நாமத்தினாலே உன்னையை நான் வேரோடு பிடிங்கி கட்டி கடலில் ஏறிகிறேன் கிறிஸ்த்து இயேசுவுக்குள் தேவன் எங்கள் குறைவுகளையை தேவன் மகிமையினாலே நிறைவாக்கினார் இயேசுவின் நாமத்தினாலே நான் ஆசிர்வாதத்தை கட் அவிழ்க்கிறேன் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 நாங்கள் கிறிஸ்துவின் சரீரம் எங்கள் மீது சாத்தானுக்கு இயேசுவின் நாமத்தினாலே அதிகாரம் இல்லை இயேசுவின் வாழ்வு எனக்குள்ளும் என் கணவர் முனியசாமி குள் என் பிள்ளைகள் குள் செயல் படுகிறது நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் இரத்தினாலே என் சிந்தனையும் சரீரத்தையும் என் கணவர் சிந்தனையும் சரீரத்தையும் என் பிள்ளைகள் சிந்தனையும் சரீரத்தையும் முத்திரை போட்டு வேண்டி ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அன்பு கரத்தில் தாழ்த்தி ஒப்புக்கொடுத்து வேண்டி ஜெபிக்கிறேன் பிதாவே என் ஆத்துமாவே கர்த்தருடையை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தருடையை ஸ்தோத்தரி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் என்றும் மாறவாதே ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப நன்றி ஆண்டவாரே நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான இனிய இல்லறம் பாடல்கள் நன்றி இயேசுவே இந்த ஊழியத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் இயேசுவின் நாமத்தினாலே ஆசிர்வாதியும் காத்துக் கொள்ளும் பொலப்படுத்தும் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏
நன்றி இயேசுவே
Ella thengugalirunthum engalai kappar sothuram eriva prise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga kudumbathai Ella theengukkum vilakki kathukkollum appa
இயேசப்பா
Anbu yesu appa magan subash in thirumana thadai ningaum yetathunai kidsithidavendum penn visayathil sari yanamudiu yeduka nalputhi thanga appa
இயேசப்பா என் நெருக்கத்தை மாற்றுங்கப்பா மிகவும் வேதனையில் இருக்கிறேன் ப்பா நீங்க தான் உதவனும் அப்பா எங்களை ஒரு மனிதன் மிகவும் கேவலமா பேசுரான் என் பிள்ளைகளை அசிங்கமா பேசுரான் ப்பா எனக்கு உங்களை தவிர வேறு யாரும் இல்லை ப்பா உங்களை மட்டும் நம்புறேன் அப்பா எனக்கு நீதி செய்ங்கப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் நான் விசுவாசத்தோடு காத்துக் கொண்டு இருக்கிறேன் ப்பா நீங்க தான் உதவனும் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Kadantha varudam muluvathum pathu katha thevanuku kodi nanti intha puthiyavarudathai kanasithire umaku nanti appa
Wow 😘
எங்க வீட்லயும் சமாதான தங்க இயேசப்பா
ஆண்டவருக்கே மகிமை எங்கள் வாழ்க்கையில் தேவன் எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாக்கிற தயவஇற்கஆக நன்றி கோடான கோடி நன்றிகள் ஆமென்
Tahankyou.jeuse❤❤❤
Thanks god all your blessings this year 🙏🏻 🙌
ஆமென் ஆமென் ஏசப்பா எங்களை எல்லா தீங்குக்கும் விளக்கி காப்பீரே இந்த 2024 ஆம் ஆண்டை கானசெய்திர் உமக்கு கோடி இன்னியும் எங்களை பாதுகாப்பீர் அப்பா நன்றி ஏசப்பா ♥️♥️♥️🙏🙏🙏
என் மனைவி மேகலாவுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் ஜெபியுங்கள்
Anbu yesu appakadantha 3natkalaga yanathu edathu pakka neji valikintathuyanakaga jebikaum
Praise God
ஐயா என் மகன் பாதுகாப்பாக வேலைக்குச் செல்லும் போதும் வரும் போதும் தேவனே நீரே பாதுகாத்து கொள்ள வேண்டும் செபம் செய்யுங்கள் ஐயா நன்றி ஏசவே உமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த ஆண்டு என் கணவரை மூன்று வாலிப பென்பிள்ளைகலை காத்தருலுங்கப்பா😢😢😢 பணதேவை சந்திங்க
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
ஆண்டவரே என் பிள்ளைகள் எப்சிபா ஏஞ்சல் ஜெனிபர் நிவேதா இரண்டு பிள்ளைகள் நல்ல ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகளாய் வளர தேவனுக்கு பயன்படும் பாத்திரமாக மாற்றும் செல்போன்அடிமைதனம் மாறனும் நீங்கதான் அற்புதம் செய்யனும் ஆமென்
Jothi அக்கா என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கிரது நன்றி நன்றி நன்றி தேவாதி தேவனுக்கு
praise god
என் மகன் பிடி பாழக்கம் விடுதலை தங்கப்பா இயோசுவே இரவில் தூக்கம் வராமல் சரியாக துக்கம் வரும்படி செய்யிம்
எனக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும்
Andavar enga pillaigal rãhël Immanuel umuduya valiyi nadakka andavar udhavi settings appa
Yennudaya pillakki adikkadi mayakkam varum Atharkkaga preyar pannunga🙏🙏🙏
Please pray for my property'sale and my daughter son's pray for my grand daughter's grand sons
En kanavaruku epothum ummudaiya pathugapu thevai
𝐏𝐫𝐚𝐢𝐬𝐞 𝐭𝐡𝐞 𝐋𝐨𝐫𝐝 𝐚𝐦𝐞𝐧
Amen hallelujah yesappa en aaththumaavai kaakiradhatkaaga nandri sthothiram yesappa ❤❤❤
Please pray for my family and my brother family 🙏🙏🙏🙏🙏🙏
Pona week churchukku ponnen, kadaullukku nanri
Good morning
இயேசு அப்பா என்னுடைய பிள்ளைகள் ஜெகின் &பெகின் ஒம்மக்கு சாஜ்ஜியா வால்ல கிருபை செய்ங்க
Thagappane 🙏 thirumana vayathiiru pillaigalai vaithuk kondu sariyana varan kidaikkama migavum varuthappattu nimmathiyillama irukkempa please yenaku help pannunga appa😂😂😂😂😂kariyangalai vaikkappannunga appa 🙏🙏🙏🙏
Amen glory be to
Amen
என் பெயர் வித்யா என் கணவருக்கும் எனக்கும் சமாதானம் வேண்டும் ஜெபித்து கொள்ளுங்கள்
ஐயா என் வீடு கட்டவும் மகனுக்கு நல்ல ரட்ச்சிக்கப் பட்ட பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் கடை வியாபாரம் நல்லா நடக்கவும் செபம் செய்யுங்கள் ஐயா நன்றி 🙏 ஏசவே உமக்கு 🙏 நன்றி 🙏😭 😭😭😭
அப்பா நீர் எங்களை தீங்குக்கும் பாதுகாத்தீர் நன்றி
❤❤❤
ஆமென் ஆமென்
Pray to Dennise protection
Yesappa En Husband ratchikapada udhavi seinga appa, cell phone addict la irundhu viduthalai thaanga pa
Kovilpatti 👍
Please pray for my family problems
❤😢 nalla sugam thanga yesappa
🙏ஆமென்
Amen 🙏
Aandavare umakke sosthiram appa umakke nandrigal appa Amen 🙏
Help me jesus
Pray to my son protection
Yesuvey yen annaku mrj agi 3 yrs aachu innum baby illa intha varudathil oru kulanthaiyai tharum
Amen நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋🙋🙋❤️❤️❤️
இயேசுவே என்னைய குணமாக்கும் ஆண்டவரே அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏
Enaku mana kulapankalil iruthu velila na varanum prayer pannunga
Amen amen amen
Amen hallelujah
Yesuvae enga layum engal pillaigalai engal businessilum theengukku vilakki kathukollum Amen
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
amen.thank.you.jedus.god.bless..you
AmenAmenAmen CharlesLavanya ❤️🙏🙏❤️
My onmna aunty son his 🎈son today birthday🍫araan 😙😙little boy 🎂family have to be savedlordAmenhallelujah💖🙏🙋
🙏🙏 amen hallelujah ❤️🙏🙏
Glory to god
Glori to God
Thankyou jesus
Hallelujah
Pray to my daughter protection
Amen thank you jesapa ❤
Amen 😊😊😊😊😊😊
Praise the lord
Glory to Jesus Christ
Glory to God amen ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
Thank you very much daddy Jesus for your protection to us
🙏🙏🙏🙏🙏🙏🙏
En paiyanku nasal polyps maranum prayer pannunga
En daughter veedu kedduvetherkkage jebithu kollungel
Praise the lord sister's and brother.
An name indira heart berablam ieruku adkaga japekanum pls
PRAISE THE LORD
En kanavar rachikka pataum please pray pannunga anna
Please pray for me 🙏🙏😭😭🙏🙏
Pray for my family protect and blessings
Amen 🙌 Hallelujah.... Praise the LORD❤️
Pray for my family Amma appa thambi sister
PraiseGodblessedChellkuttyS sister superb blessing and blessed HAPPYNEWYEAR 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🎤🎧🎼🎻 GODBLESSYOUHALLELUJAHTAKECAREAMEN.🙋