Karuppu Samy | Kravanah | Karimalai Karuppa | Official Song (2019)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • Copyright @ All Rights Reserved by MMP Music
    #"Karuppu Saamy" a glorious track from our urumi devotional music album titled "Karimalai Karuppa"
    Vocal : RK KRAVANAH
    Lyric : Vimal KRAVANAH
    Feat : Vimal | Raj Kravanah | Saran | T-BA KRAVANAH
    Beats: Saran KRAVANAH
    Music : Navin KRAVANAH
    Produced by : MM PRO PRODUCTION
    Published by : MMP MUSIC
    Recorded, Mixed & Mastered at Extreme Studio, Klang
    Music Video
    -------------------
    ** VIM Design **
    Editing : Vimal
    Visual FX : Vimal
    #KRAVANAH
    #EXTREMESTUDIO
    #MMPMUSIC
    #VIMDESIGN
    #DJREMIX

ความคิดเห็น • 2K

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 4 ปีที่แล้ว +52

    ஐயா வாராரு வாராரு எங்க பதினெட்டாம்படி கருப்பு ஏழைகளுக்கு ஓடி வரார் பதினெட்டாம்படி கருப்பு அசைபோட்டு வாக்கில் சொன்னால் சொன்னது மாதிரி இருக்கும் ஐயா எங்க பதினெட்டாம்படி கருப்பசாமி அவர்களுடைய அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க காமெடி கருப்பையா ஆழ்வார் கோவில் கருப்பசாமி கருப்பசாமி வாழ்க வளர்க என்றும் அருள்வாக்கு பெற்று பல்லாண்டு வாழ வேண்டும்

  • @HSrockHSrock-mn4yp
    @HSrockHSrock-mn4yp 4 ปีที่แล้ว +40

    Indha paadalai keatkum podhu mandadhukkul edho oru unarvu thondrugiradhu
    Karuppa swami thunai anaivarukkum
    God is 👌

  • @manikandanjkmanikandan6148
    @manikandanjkmanikandan6148 3 ปีที่แล้ว +81

    என் குல தெய்வம் ஆத்தி மரத்து கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏 என் குலத்தை காக்கும் தெய்வம் 🙏🙏🙏🙏

  • @manikandapadayachi
    @manikandapadayachi 3 ปีที่แล้ว +18

    மிரட்டுகிறது மிகவும் அருமையான ஆவேசமான பாடல்

  • @Sathish7376
    @Sathish7376 4 ปีที่แล้ว +47

    வேற லெவல்..
    கருப்பசாமி 🙏

  • @MMPMusic
    @MMPMusic  4 ปีที่แล้ว +81

    Please watch and share our latest song "Nagamma• click the link below...
    th-cam.com/video/UGZDVQzJYIc/w-d-xo.html

  • @shankar2787
    @shankar2787 3 ปีที่แล้ว +65

    கருப்பு சாமி போற்றி. தீய சக்திகளை அழிக்கும் கருப்பா போற்றி.

  • @mugilanmugilan7064
    @mugilanmugilan7064 ปีที่แล้ว +5

    Intha song a keka keka ketukuta irukanum nu thonuthu apadi pata song🎵 vera level 💥💥💥🙏🏻🙏🏻🙏🏻Karupasamy ⚡power 🔥🔥🔥🔥 intha song la salikathu 💥💥

  • @mariathangam1406
    @mariathangam1406 3 ปีที่แล้ว +42

    பெயர்க்கு எற்றார்போல் கம்பீரமான பாடல் வரிகள் & இசை

    • @kabalineruppuda6
      @kabalineruppuda6 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @velumurugan276
      @velumurugan276 หลายเดือนก่อน

      🔱🔥🌿🙏😄✌🏼👍

    • @karthikaram3376
      @karthikaram3376 26 วันที่ผ่านมา

      Pp​@@kabalineruppuda6

  • @murugesanr1172
    @murugesanr1172 2 ปีที่แล้ว +23

    பாடல், இசை அனைத்தும் மிகவும் அருமை. அண்ணா ரின் இறைப்பணி மென்மேலும் வளர்ந்து வளம்பெறவும், கருப்பண்ணசாமி அருள்புரியுவும் வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @kumaranj.a8192
    @kumaranj.a8192 4 ปีที่แล้ว +95

    மிகவும் அருமையா இருக்குங்க பாடல். என் ஐயன் மதுரைவீரன் உங்களுக்கு துணை இருப்பார்கள்

    • @murattuthambikal
      @murattuthambikal 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @paneerselvam8544
      @paneerselvam8544 3 ปีที่แล้ว +1

      @@murattuthambikal to get to get to getting a good idea but the only way we live on campus for your help in this on ooooooo for fashion and style is not the use was for a whiles to the same to get a whiles for your email find for the only way we live stream live stream for your time in a few years now to the use tttttttttttttttttttttttttttttttttttttttttttttg the same the same for you read this book in this case it would not the only one that you can do that and the same the same to get the use was taken by me on campus to getting together the only one of our lives to getting to the use tttttttttttttttttttttttttttttttttttttttttttttg for fashion show during to getting together the only thing is I who have not been paid and unpaid balance sheet to getting to getting the only thing is to the same and then

    • @murattuthambikal
      @murattuthambikal 3 ปีที่แล้ว +3

      @@paneerselvam8544 தமிழில் சொல்லுங்க ஜி

    • @RaviKumar-zn2yi
      @RaviKumar-zn2yi 3 ปีที่แล้ว +1

      @@murattuthambikal a

    • @TamilKuttyDrawing
      @TamilKuttyDrawing 3 ปีที่แล้ว +1

      எங்கள் குல தெய்வம் மதுரை வீரன்

  • @kowsalyakowsi3124
    @kowsalyakowsi3124 4 ปีที่แล้ว +9

    Karuppa samy appa neengadha ellaraiyum kaakkanum appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Kaaval dheivam 🙏🙏🙏🙏

  • @preethu.v1171
    @preethu.v1171 3 ปีที่แล้ว +9

    Karuppasamy palanall venduthal neraiveetru APPA 🤲🤲🤲 murugan preetha iruvarukum appa samathathodu nalapadiya kalayanam nadakanum karuppa🙏🙏🙏 appa unna nambi vandhu irukey neraiveetru APPA 🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @arunpandiyan5022
    @arunpandiyan5022 4 ปีที่แล้ว +99

    என் ஐயா அவர்களின் பாடல் மனதிற்கு நிறைவு 🙏🙏🙏🙏🙏

    • @ManiKandan-kx3km
      @ManiKandan-kx3km ปีที่แล้ว +1

      Kkkk

    • @govarthanani
      @govarthanani ปีที่แล้ว

      Sangli krapasamy mathri ennaku mama veanu karrupasamy unoda amsama errukra Mama va annupivai

    • @RameshRamesh-rz3we
      @RameshRamesh-rz3we ปีที่แล้ว

      @@govarthanani ex

  • @nathiyasm4906
    @nathiyasm4906 3 ปีที่แล้ว +117

    எங்க குலதெய்வம் சங்கிலிகருப்பசாமி.....🙏🙏🙏👍🙏🙏🙏🙏 உங்க குல தெய்வம் கருப்பசாமி என்றாள் 👍 பண்ணுக

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 ปีที่แล้ว +19

    என் குலதெய்வம் கருப்பசாமி தான். அருமையாக இருக்கு உடம்பு சிலிர்க்கிறது.அருமை.👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌.

  • @mathanraj3386
    @mathanraj3386 4 ปีที่แล้ว +26

    Song Ayyanoda Arulale Periya Hit Agum Sammygala , Udampe silukuthu song Kedkumpothu

  • @shaftwanzx
    @shaftwanzx 4 ปีที่แล้ว +48

    Semme song brothers👍
    Swamiyee saranam ayyapaaa🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน +1

    ஓம் கருப்பண்ணசாமியின் நீயே எங்களுக்கு துணை கருப்பசாமி 🥺🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @jayakumar1641
    @jayakumar1641 3 ปีที่แล้ว +2

    அருமை.அருமை.வாழ்த்த வார்த்தையில்லை.சூ...ப்பர்

  • @cbevadavallipropertydeveloper
    @cbevadavallipropertydeveloper 4 ปีที่แล้ว +37

    பதினெட்டாம் படி கருப்ப சாமி து னை..
    Goosebumps....👍👍👍👍👍 super .....

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว +1

      t.me/KRAVANAH
      அன்பர்களே .. எங்கள் இசையின் சமீபத்திய புதுப்பிப்பைப் பெற எங்கள் Telegram சேனலில் சேரவும்
      Dear fans and followers.. We seek your kind support to join our Telegram channel

  • @kavithaav371
    @kavithaav371 4 ปีที่แล้ว +11

    MMP Music rocks ... goosebumps on hearing this song. Karuppasamy nerla paathamathiri iruku🙏🙏🙏🙏🙏

  • @padmavathimayakrishnan4786
    @padmavathimayakrishnan4786 4 ปีที่แล้ว +35

    Superb ... I was searching for this type of songs ... All song are great ...am fully satisfied and happy...

  • @ramusecj1877
    @ramusecj1877 20 วันที่ผ่านมา

    ஓம் கருப்பசாமி நீயே எங்கள் துணை ஆண்டவா கருப்பசாமி 🥺🥺🙏🥺🙏🙏🥺🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน +2

    ஓம் கருப்பண்ணசாமி நீயே எங்களுக்கு துணை கருப்பண்ண சாமி 🙏🥺🙏🥺🥺🥺

  • @ramusecj1877
    @ramusecj1877 5 หลายเดือนก่อน +4

    ஓம் கருப்பசாமி நீயே எங்களுக்கு துணை கருப்பா 🥺🥺🥺🥺🙏🙏🙏🥺🙏

  • @amirthaganeshravi6336
    @amirthaganeshravi6336 3 ปีที่แล้ว +39

    பாடல் அருமை அய்யா... ஒரு சின்ன திருத்தம்... உண்மையில என் அப்பன் கருப்புசாமி ஈசன் அம்சம் இல்லை.. அவர் மஹாவிஷ்ணு அம்சத்தில் முதன்மை காவல் தெய்வமாய் அவதரித்தவர்....இதனால் தான் அவர் திருநாமம் இட்டு இருப்பார்... இந்த உண்மை பலர் அறிவதில்லை... உண்மையில் கலியுக வரதனே கருப்பண்ணசாமி மட்டுமே...

    • @_kani.1979
      @_kani.1979 4 หลายเดือนก่อน +1

      S 🙏

    • @varadharajan3398
      @varadharajan3398 3 หลายเดือนก่อน +3

      ஐயா மன்னிக்கவும் கருப்பசாமி ஈஸ்வரன் அம்சம் தான் . ஐயனார் தான் பெருமாள் அம்சம்

    • @RManikkam-lt3yt
      @RManikkam-lt3yt 3 หลายเดือนก่อน +1

      ❤l❤

  • @KB-vf9mq
    @KB-vf9mq 3 ปีที่แล้ว +28

    Superb! Love the song especially beets awesome had goosebumps. Karrupan thunnai..sastange saranam🙏🙏🙏

    • @SharvenSharmi
      @SharvenSharmi 11 หลายเดือนก่อน

      ரேஹாம

  • @muralikurup3000
    @muralikurup3000 2 ปีที่แล้ว +3

    Manasu kashtama irukkumbodhu,indha paatai oru murai kettuparunga.Eppome Karuppasamy nambe kudeve irupaaru🔥

  • @sanjayramesh1708
    @sanjayramesh1708 4 ปีที่แล้ว +29

    Malaysian karuppusamy song💫🙏

  • @kalaivannanpillay3867
    @kalaivannanpillay3867 3 ปีที่แล้ว +11

    Adra adra Teri mass song, addam kilambiruccu🙏🙏🙏💕💕💕🇲🇾🇲🇾

  • @thamaraiworld9591
    @thamaraiworld9591 4 ปีที่แล้ว +16

    Gooooose bumps appa semma lyrics karupppa

  • @ramusecj1877
    @ramusecj1877 6 วันที่ผ่านมา

    ஓம் கருப்பசாமி நீ ஏன் எங்களுக்கு துணை ஆண்டவா கருப்பசாமி 🥺🥺🙏🥺🙏🥺🥺

  • @athiash
    @athiash 4 ปีที่แล้ว +5

    Semma semma mass song...kettukitte erukan ji....oru nallaiku 15 times kekuran ji...semma semma...

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว

      t.me/KRAVANAH
      அன்பர்களே .. எங்கள் இசையின் சமீபத்திய புதுப்பிப்பைப் பெற எங்கள் Telegram சேனலில் சேரவும்
      Dear fans and followers.. We seek your kind support to join our Telegram channel

  • @rjclue2630
    @rjclue2630 3 ปีที่แล้ว +45

    Ayya I surrender from Australia. I surrender to Tamil god feet. Ayya you are ultimate. Ayya 🙏 take me

  • @rajshiva8593
    @rajshiva8593 4 ปีที่แล้ว +131

    சூப்பர் சூப்பர்......எங்க குல சாமி பதினெட்டாம் படி கருப்பசாமி

  • @so8211
    @so8211 2 ปีที่แล้ว +1

    18ம் படி ஸ்ரீ கருப்பசாமி துணை🙏🙏My Fav God❤ &super song👌👌

  • @ShivaTrueYogi
    @ShivaTrueYogi 3 ปีที่แล้ว +5

    அருமையான வரிகள்... இசை செம்ம

  • @SureshSuresh-gh6wg
    @SureshSuresh-gh6wg 4 ปีที่แล้ว +173

    ஸ்ரீ கருப்பசாமி என்றாலே தனி கெத்து 🔥🔥🔥

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 4 ปีที่แล้ว +100

    இந்த பாடல் பாடும் உங்கள் குரல் கம்பீரம் மாய் இருக்கிறது ஐயா வாழ்த்துக்கள்

  • @_kani.1979
    @_kani.1979 4 หลายเดือนก่อน +1

    Enga kulatheivam அழகர் மலை பதினெட்டாம்படி கருப்பணசுவாமி துணை 🙏🙏🙏கருப்பா...❤

  • @ramusecj1877
    @ramusecj1877 2 หลายเดือนก่อน

    ஓம்கருப்பசாமி நீயே எங்கள் துணை கருப்பா 🥺🙏🥺🙏🙏

  • @rupanish9353
    @rupanish9353 4 ปีที่แล้ว +39

    Super Song😊... Always Karupan Thunai🙏🙏🙏...

  • @mrjeyproduction9701
    @mrjeyproduction9701 4 ปีที่แล้ว +4

    Endrum karuppar thunai..... Arumayana padal.....💪💪💪💪😎💪😎💪😎💪😎💪😎💪😎💪😎💪😎💪😎💪😎💪💪💪💪💪

  • @rathsingle8391
    @rathsingle8391 ปีที่แล้ว +5

    என் உயிர் அண்ணா க்கு புடிச்ச பாடல் முவராயன் கருப்பு துணை.... 🙏🙏🙏🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 หลายเดือนก่อน

    ஓம் கருப்பண்ணசாமியின் நீயே எங்களுக்கு துணை கருப்பண்ணசாமி 🥺🙏🥺🙏🙏🥺🙏

  • @P.SubramaniamMala
    @P.SubramaniamMala 26 วันที่ผ่านมา

    Mmmmm😮 enna oru arumai yane karuppu esai❤😢

  • @balamurugank3950
    @balamurugank3950 2 ปีที่แล้ว +40

    அய்யா, எங்க குல தெய்வமே! பதினெட்டாம்படி கருப்பசாமி! அய்யா, உன் தயவினால் சொந்த வீடு கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. எந்த தடையும் இல்லாமல் வீட்டினை கட்டி முடிக்க அருள்புரிவீராக!

    • @kanagarajraj2649
      @kanagarajraj2649 2 ปีที่แล้ว

      ஐயா நீங்கள் நல்லபடியாக வீடு கட்டி முடித்து நல்லபடியாக குடி புகுந்து எல்லோரும் புகழும்படி வாழ்வீர்கள் ‌... கருப்பனின் வாக்கு...🙌🙌

    • @sadanamurugesan5294
      @sadanamurugesan5294 ปีที่แล้ว

      ஊழஷைஹூஐளூளூ

  • @vellavank2384
    @vellavank2384 2 ปีที่แล้ว +10

    பதினெட்டாம் படி கருப்பா என் குலதெய்வம்

  • @VishnuRajKpAghoras
    @VishnuRajKpAghoras 4 ปีที่แล้ว +13

    🕉️Ohm alothangay vidmahe,
    Mahashastha parivaray dheemahi,
    Thanno karuppuswamy prachodayath🕉️
    En kulam kaakkum: ayya sangili karuppar
    Karuppu verundh parunguda😍😍😍🕉️
    Ayyanar manta:
    🕉️Ohm poothanathay vidmahe,
    Sarvananday dheemahi,
    Hari Hara putra prachodayath 🕉️
    😍😍😍
    Prayer and love from Kerala..

  • @ramusecj1877
    @ramusecj1877 หลายเดือนก่อน

    ஓம் கருப்பசாமியை நீயே எங்களுக்கு துணை ஆண்டவா கருப்பசாமி 🥺🥺🥺🙏🥺🥺🥺🥺🥺🙏🥺🙏🙏

  • @parayagupthan4958
    @parayagupthan4958 4 ปีที่แล้ว +14

    கருப்பையா 🔥🔥🔥🔥as usual no wrds ❤️❤️❤️❤️karupar kan munnea vararu

  • @sugipaveenpaveen7082
    @sugipaveenpaveen7082 4 ปีที่แล้ว +6

    Anna ungaluku karuppasamy asirvatham kandippa kidaikum Anna song semma semma mass song very nice.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vvmsivakasi2380
    @vvmsivakasi2380 4 ปีที่แล้ว +89

    Semma Anna
    இது மாதிரி முருகன் பாட்டு பண்ணுங்க அண்ணா

  • @jothijothi5259
    @jothijothi5259 2 ปีที่แล้ว +3

    Karuppasamy 🙏 palanal venduthal karuppa🙏🙏🙏 murugan preetha iruvarukum nalpadiya kalyanam nadakanum karuppasamy 🙏🙏🙏 ungalez nambi vandhu iruken 🤲 manglyam picha poodu appa 🤲🤲🤲

  • @mahaveerarajarubanan8646
    @mahaveerarajarubanan8646 4 ปีที่แล้ว +7

    just one word VEERYTHANAM bro every word and lyrics are MIGHTY POWERFUL bro for apppa KARUPESAMY

  • @ressankumar1485
    @ressankumar1485 4 ปีที่แล้ว +5

    Karuppaaa😤😤😤🐎🐎🐎🙏🙏🙏🙏🙏
    Super lyrics bros👍

  • @bhuvaneshm4820
    @bhuvaneshm4820 4 ปีที่แล้ว +18

    Really Goosebumps bro.... Keep rocking well..

  • @pradeepvanu4660
    @pradeepvanu4660 3 ปีที่แล้ว +2

    Bro Vera level song...then vinayagerku intha mathiri song podunga bro

  • @ramusecj1877
    @ramusecj1877 7 หลายเดือนก่อน +1

    Om Karupa Samy 🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்கு துணை Karupa 🥺🙏🙏

    • @pownkumars2053
      @pownkumars2053 6 หลายเดือนก่อน +1

      ᑎIᑕᗴ ᗷᖇO

  • @shawnwaren2685
    @shawnwaren2685 4 ปีที่แล้ว +16

    Excellent song anne.. Enjoyed the nagamma song as well and we are really happy the lyrics now are written in Tamil..

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว

      Dear friends..we seek your kind support to join our Telegram channel
      t.me/KRAVANAH

    • @mynememaharani7657
      @mynememaharani7657 3 ปีที่แล้ว

      Nice song anne..

  • @divyad3286
    @divyad3286 2 ปีที่แล้ว +26

    என் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி🔥🙏

  • @RMKBROTHERS4
    @RMKBROTHERS4 4 ปีที่แล้ว +122

    best karupusamy song 2019 🙏🔥🔥🔥

  • @prabunithya3635
    @prabunithya3635 3 ปีที่แล้ว +31

    அருமையான இசை

  • @ravikumarr749
    @ravikumarr749 4 ปีที่แล้ว +4

    👍super song like swamiya saranam ayyapa.

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 11 หลายเดือนก่อน +7

    ஓம் கருப்பசாமி 📿📿🙏🙏🙏🙏🙏😭😭🙏🙏📿🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏📿📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏🙏🙏😭💯😭😭💯🙂💯😭😭

  • @ramusecj1877
    @ramusecj1877 3 หลายเดือนก่อน +2

    ஓம் கருப்பா சாமி நீயே எங்களுக்கு துணை கருப்பசாமி

  • @muralikanna187
    @muralikanna187 4 ปีที่แล้ว +52

    Makkale! The way its sung, you literally have the feels! Bravo👏👏👏

  • @NagaRaj-we5el
    @NagaRaj-we5el ปีที่แล้ว +4

    இந்த பாடல் அருமை 🔥🔥🔥

  • @pinkykarthik3705
    @pinkykarthik3705 4 ปีที่แล้ว +8

    Vera level music and i like bass also.

  • @saravanan_ms662
    @saravanan_ms662 2 ปีที่แล้ว +3

    எங்கள் குல தெய்வம் கருப்பு மாசிபெரியண்ணா சுவாமியோ போற்றி நமஹா....!

  • @deivendiran1569
    @deivendiran1569 2 ปีที่แล้ว +1

    வலுக்கலொட்டி அருள்மிகு ஸ்ரீ மாசாணக்கருப்பசாமி துணை

  • @boothamchannel9206
    @boothamchannel9206 4 ปีที่แล้ว +23

    Kaarupana saamy da .... ... Vada karupa....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @morugesmorugesh4991
      @morugesmorugesh4991 4 ปีที่แล้ว

      Yennakum yen kudumbathukum kavaal karar YENGA KRUPPA SAMY🙏🙏🙏🙏🏽🙏🙏🙏

    • @sangarkumar6877
      @sangarkumar6877 4 ปีที่แล้ว

      @@morugesmorugesh4991 engalakkum than

  • @santhusanthan5463
    @santhusanthan5463 4 ปีที่แล้ว +10

    Vera level song love it my fev God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajruba899
    @rajruba899 4 ปีที่แล้ว +9

    Goosebumps brother 🔥 , bro please release a madurai veeran song on your own lyrics and music . Waiting ji . 🙏

  • @தமிழ்பொறியாளன்தனசேகரன்

    நாங்கள் கோபம் கொண்டவர்கள் அல்ல, முன் கோபம் எங்கள் மதிநுட்பத்திற்கு அழகு இல்லை. உயிர் பலி எங்களின் விருப்பமும் அன்று. தர்மமும், அமைதியும் மனித இன மேம்பாடுமே.... எங்களின் நோக்கமாக இருந்தது.....!!!!!!!🙂😌...... இருக்கும்.

    • @thiagarajah5759
      @thiagarajah5759 3 ปีที่แล้ว +1

      Semma ayya karuppar song... good..

    • @raguv7715
      @raguv7715 2 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாயம்

    • @raguv7715
      @raguv7715 2 ปีที่แล้ว +1

      ஓம் என்ற ஒலி கேட்டு அண்டத்தின் பொருள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக உயிர் எல்லாம் ஒன்று ஒன்றாகும்

    • @lovelybrotherscreations6384
      @lovelybrotherscreations6384 ปีที่แล้ว

      ன்8ஸ்

    • @SivaSiva-gs6hc
      @SivaSiva-gs6hc ปีที่แล้ว

      Tgttgttd

  • @Vive-2203
    @Vive-2203 4 ปีที่แล้ว +72

    18 pathi karrupansamy thunai.
    🥰

  • @saroram8517
    @saroram8517 3 ปีที่แล้ว +3

    Unlike panavangeluku ellam nalla buthiya kudupa... appa karuppu sammy.... inthe paddal paduchavange kandipa karupu samy blesing irukum....karuparey!!!🙏🙏🙏🙏

  • @raja.06
    @raja.06 ปีที่แล้ว

    யார் ரா நீங்க...எனக்கே உங்களை பாக்கணும் போல இருக்கு.. நன்றி... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..🔥🔥🔥👍👍👍

  • @ramusecj1877
    @ramusecj1877 11 หลายเดือนก่อน +1

    Om karupa Sami 🙏🥺🙏🙏🙏🥺 நீயே எங்களுக்குத் துணை karupa 🥺🙏🙏🥺

  • @esakkiesakki3777
    @esakkiesakki3777 4 ปีที่แล้ว +71

    என் குல தேவம் கருப்பசாமி ஐயா

  • @dreamsingerDsmusic
    @dreamsingerDsmusic 4 ปีที่แล้ว +46

    MMP deam veralevala guys awesamana song yappaa Enna veri..😡 karuppar song lyrics an music verithanamana padaippu keep it up 👏👏👏👍 👍

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว

      Dear friends..we seek your kind support to join our Telegram channel
      t.me/KRAVANAH

    • @fidonathan8082
      @fidonathan8082 4 ปีที่แล้ว

      Yyhhhhyyouh poo ooo0hhhhhhh

    • @kamalisakthivel9280
      @kamalisakthivel9280 4 ปีที่แล้ว

      TA___ இ அ இ கி

    • @harshmprincess6660
      @harshmprincess6660 4 ปีที่แล้ว

      @@MMPMusic l
      Lkjhg

    • @r.a.k.j.s7065
      @r.a.k.j.s7065 4 ปีที่แล้ว

      Ffregame

  • @batumalay2573
    @batumalay2573 4 ปีที่แล้ว +51

    My god song 18 ஆம் கருப்பர் துணை எனக்கு நல்ல கருப்பர் துணை அய்யப்ன் துணை உண்டு

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว +3

      t.me/KRAVANAH
      அன்பர்களே .. எங்கள் இசையின் சமீபத்திய புதுப்பிப்பைப் பெற எங்கள் Telegram சேனலில் சேரவும்
      Dear fans and followers.. We seek your kind support to join our Telegram channel

    • @logulogesh9628
      @logulogesh9628 4 ปีที่แล้ว +1

      Lh85puf5oww

    • @urumaiyandeventhiran7411
      @urumaiyandeventhiran7411 3 ปีที่แล้ว

      Gdhks

  • @sivaa.8038
    @sivaa.8038 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 அய்யா குலம் காக்கும் குல தெய்வமே 🙏🙏🙏♥️

  • @sathyamoorthy3826
    @sathyamoorthy3826 4 ปีที่แล้ว +31

    Sema masss song 🙏🙏🙏🙏🙏

  • @cook2131
    @cook2131 ปีที่แล้ว +4

    எங்க குலத்தைக் காப்பவர் மலையாள கருப்பு 🙏🙏🙏

  • @BaluBalu-yh4oh
    @BaluBalu-yh4oh 4 ปีที่แล้ว +35

    சாமியே சரணம் ஐயப்பா மணவாசி பாலு

    • @MMPMusic
      @MMPMusic  4 ปีที่แล้ว +1

      t.me/KRAVANAH
      அன்பர்களே .. எங்கள் இசையின் சமீபத்திய புதுப்பிப்பைப் பெற எங்கள் Telegram சேனலில் சேரவும்
      Dear fans and followers.. We seek your kind support to join our Telegram channel

  • @ramusecj1877
    @ramusecj1877 5 หลายเดือนก่อน

    ஓம் கருப்பசாமி நீயே எங்களின் துணை கருப்பா 🥺🙏🙏🥺🙏

  • @MuruganMurugan-ul7hj
    @MuruganMurugan-ul7hj 4 ปีที่แล้ว +9

    Karuppa Sami POTRI OHM 🙏🙏🙏🙏🙏 karupparu varareeeeee 🙏🙏🙏🙏🙏

  • @dayanithiposarajan8969
    @dayanithiposarajan8969 4 ปีที่แล้ว +7

    All days we all support MMP MUSIC karuppan tunai🙏

  • @k.mythilik.mythili6492
    @k.mythilik.mythili6492 3 ปีที่แล้ว +4

    My everything karuppasamy 🙏🙏

  • @nandhini9914
    @nandhini9914 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏 my favorite sami karupurayar sami ennaku romba pidikum karupurayar sami 🙏🙏🙏🙏🙏 my kula theivam🙏🙏🙏 sri arul arulmiku kanni mar karupurayar 🙏🙏🙏🙏 sami 🙏🙏🙏 ennoda kasitam kali therikum karupurayar sami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ambikaambika6327
    @ambikaambika6327 2 ปีที่แล้ว +2

    🙏கருப்பா என் வாழ்க்கைய நல்ல படியா அமைச்சு குடுங்க சாமி🙏🙏🙏

  • @jasinthajay
    @jasinthajay 4 ปีที่แล้ว +24

    🔥 Goosebumps 🔥Great job guys💪👍Keep Rocking 🔥💪👍

  • @abiskits1022
    @abiskits1022 4 ปีที่แล้ว +18

    Karuppusamy Vanthetarre... very well composed, high energy, and literally uplifts my spiritual... Rombe nandri guys...

  • @ponnambalavasanr8947
    @ponnambalavasanr8947 4 ปีที่แล้ว +6

    Lines la nalla iruku #vinayagapuram karuppasamy

  • @priyapriya-uh7fo
    @priyapriya-uh7fo 3 ปีที่แล้ว +564

    புள்ள வரம் கேட்டு நின்னா மகனா பொறப்பு எடுத்து கருப்பு சாமி சின்ன கருப்பு வர்றாரே எனக்கு நீ மகனா வந்து பெற சாமி 🙏

    • @muruganmurugansp7001
      @muruganmurugansp7001 3 ปีที่แล้ว +24

      Lqqq

    • @marisselvam4091
      @marisselvam4091 3 ปีที่แล้ว +15

      kandippa nadakkum

    • @muniyandisubramani7071
      @muniyandisubramani7071 3 ปีที่แล้ว +9

      HTC CNN HSBC account 🙏🙏🙏🙏🙏

    • @darshas4161
      @darshas4161 3 ปีที่แล้ว +3

      It's true

    • @vvmsivakasi2380
      @vvmsivakasi2380 3 ปีที่แล้ว +5

      கண்டிப்பா அக்கா நடக்கும்
      அப்படி நடந்தால் சொல்லுங்க அக்கா இங்க ஊரு கருப்பன் கிட்ட வேண்டுகிறேன் அக்கா
      ஆனா அப்படி நடந்த கண்டிப்பா வேண்டுதல் நிறவெத்தனும் அக்கா??

  • @niroshanpuspanathan2630
    @niroshanpuspanathan2630 4 ปีที่แล้ว +76

    Goosebumps...hats off guys💕

  • @panneerselvan5239
    @panneerselvan5239 3 ปีที่แล้ว +81

    என் குலதெய்வம் உருமநாத கருப்பர்...... என் குலத்தை காக்கும் தெய்வம்.🙏🙏🙏🙏🙏

    • @PandiPandi-fl1bz
      @PandiPandi-fl1bz 3 ปีที่แล้ว +3

      கருப்பண்என் தலைவன் கருப்பாயிஎன் தாய் உத்தமி

    • @gkeerthana6231
      @gkeerthana6231 3 ปีที่แล้ว +1

      @@PandiPandi-fl1bz w

    • @veeramuthumuthu1110
      @veeramuthumuthu1110 3 ปีที่แล้ว +1

      AaaAAAa

    • @KumarKumar-ef9wc
      @KumarKumar-ef9wc 3 ปีที่แล้ว +1

      @@PandiPandi-fl1bz Ssjjkaj

    • @arunelayaraja3251
      @arunelayaraja3251 3 ปีที่แล้ว

      @@PandiPandi-fl1bz questions qqqq

  • @prempremg6035
    @prempremg6035 2 ปีที่แล้ว +1

    கருப்பு சாமி துணை யா இருப்பா என்ன manisuduppa🙏🙏🙏🙏🙏🙏🙏 நீ கொடுத்த valka🙏🙏🙏🙏🙏🙏