Simmami | சிம்மம் | Sivarajayogam | சிவராஜயோகம் | Anthiyur Sudhagar Bramma Astro | Bramma Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @Tipsforlife123
    @Tipsforlife123 12 วันที่ผ่านมา +4

    Sss sir absolutely u r correct
    Zero tan
    Back pain sss
    Sothu thakarar ssss
    Expecting good luck 🤞
    Thank you sir

  • @SivakumarE-rf7re
    @SivakumarE-rf7re 12 วันที่ผ่านมา +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 💯

  • @vasuki-gy8tp
    @vasuki-gy8tp 13 วันที่ผ่านมา +4

    Neengal solvathu anaithum unmai sir thenks

    • @UdhayaKumar-do9qs
      @UdhayaKumar-do9qs 11 วันที่ผ่านมา

      ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @sathya838
    @sathya838 11 วันที่ผ่านมา +8

    அண்ணா வணக்கம்,நீங்கள் சொன்னது உண்மை .அண்ணா 12 வருடம் நரக வாழ்க்கை ,பிறகு 3 வருடம் கடன்,கடன்,பணம்,பணம், என்று துணியமட்டும் தான் கிலிக்கல .மற்ற படி அடிமேல் அடி,அடிமேல் அடி ,அடிமெலடி என்னால முடிய வில்லை . இரத்த கண்ணீர் மட்டும் தான் வடிக்க வில்லை . மற்ற படி எல்லாமே அனுபவிக்கிறேன் அண்ணா .😭😭😭😭😭 இருக்கும் கடனை கட்டி விடலாம் என்றால் பணமே கிடைக்க வில்லை இதில கேவல பட்டது அதுக்கு மேல. அண்ணா இதுக்கு மேல நான் கடனை கட்டி நல்லா இருப்பேனா .என் மனதுக்கு ஒரு நல்ல ஆறுதல் சொல்லுங்கள் எனக்கு நெஞ்சு வழி வர மாதிரி இருக்கு பிளீஸ் அண்ணா .😭😭😭😭😭

  • @Subashini-g2z
    @Subashini-g2z 12 วันที่ผ่านมา +1

    Mandri Ayya😊

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w 13 วันที่ผ่านมา +2

    Super bro

  • @SubramaniamRanganadhan
    @SubramaniamRanganadhan 12 วันที่ผ่านมา

    Valzha valamudan.

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 11 วันที่ผ่านมา +5

    சரி, என்னிடம் பழகுபவர்கள் எல்லோரும் அவர்களிடம் நான் உண்மையா இருக்க வேண்டும், ஆனால் அதே உண்மையை என்னிடம் காட்டுவதில்லை. எல்லாம் துரோக மயம். அதனால் மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது. யாரிடமும் இப்போது எல்லாம் எதுவுமே பேசுவது இல்லை. தனிமை, தனிமை, தனிமை. அதில் தான் எனக்கு இனிமை. இன்னும் சிறிது கடன் உள்ளது. அதையும் தெய்வத்தின் ஆசீர்வாத்தால்அடைத்துவிடுவேன். என்னை சுற்றி இருக்கும் மானிட பிறவிகள் ஒரு சிலரை தவிர மற்ற ஒருவரின் நிழலை கூட நான் பார்க்க, மிதிக்க கூட பயம் ஆக இருக்கிறது. அதனால் வேண்டாம் என் அருகில் இந்த நாடக மனிதர்கள்.

    • @megalabala3272
      @megalabala3272 8 วันที่ผ่านมา

      Same problem with me.
      நாடக மனிதர்கள் தான் என்னை சுற்றி

  • @ramasabarinathan8380
    @ramasabarinathan8380 11 วันที่ผ่านมา

    தெளிவான பதிவு நீங்கள் சொல்வது சரியாகவே நடக்குது.கடந்த காலங்கள் மோசமான நிலையில் இருந்து இன்று நல்ல நிலைக்கு வந்துள்ளேன். இந்த மாதம் நன்றாகவே அமைந்துள்ளது

  • @ABDULASHIK-x8z
    @ABDULASHIK-x8z 12 วันที่ผ่านมา +3

    ஐயா வணக்கம் ஐயா நீங்க மட்டும் தான் ஒரு நல்ல விதமா சொல்லி இருக்கீங்க மத்த எந்த ஜோசிய பிரச்சனை வரும் அது இதுன்னு சொல்றாங்க நீங்க மட்டும் தான் பாசிட்டிவா சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

    • @Sujenthini
      @Sujenthini 12 วันที่ผ่านมา +1

      Summa elorum soluvanka avanka ulaipukku . Summa eduthu viduvanka namma, parthuttu tension akaventiyathu than 😅😅 namma manasu namma mudive than rasipalan ellam😅😅

  • @sriprakasaparasaram1043
    @sriprakasaparasaram1043 12 วันที่ผ่านมา

    Super sir

  • @thirudon6452
    @thirudon6452 10 วันที่ผ่านมา

    👌

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b 12 วันที่ผ่านมา

    Ayaaa vanakkam neenga solluvadhu unmai

  • @sheelakumari5213
    @sheelakumari5213 12 วันที่ผ่านมา

    Date wise solluge

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 11 วันที่ผ่านมา +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பிரம்ம ஜோதிடம் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b 12 วันที่ผ่านมา

    Yellorum ennai yamathittanga

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b 12 วันที่ผ่านมา

    Yes enakkum en husband kkum problem kuda ella husband

  • @swethaswetha5232
    @swethaswetha5232 11 วันที่ผ่านมา

    😢😢😢😢

  • @JayachitraJaya-d9b
    @JayachitraJaya-d9b 12 วันที่ผ่านมา

    Overaa neck pain hand pain erukku