விலங்குகளின் வாழ்விட,வலசை வழி, உணவு, நீர் அவைகளின் மன அமைதி, நிம்மதி என்று எல்லாவற்றையும் ஆக்கிரமித்தல் மற்றும் அவைகளையும் அவைகளின் வம்சத்தையும் இம்சைய த்தல் ஆகியவைகளுன் விளைவுகளே இவை
A big no and Summa ippadi ellam pesatheenga sister 😒 Evulo nalla manithargal ellam intha ulagathil irukanga and the super human ❤❤❤ is running the entire world with the god's grace and do you know how many brutal elephants brutally killed innocent humans what do you say for that 🙂🙂
@@I-love-My-Universe-24 bro,entha mirugamum intha mother earth ku theengu seivathu illai,maraga nanmai than seikirathu, elephant ulpada,aanal manithan endru sollikollum nam intha boomikku ethavathu thuli alavavathu nanmai seithu ulloma? Elephant a nam eppadi treat pannukirom? finally humans are the most dangerous animals in this planet
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி உணவில் லாமல் உயிர் களின் நிலை ஆகவே வள்ளல் பெருமான் இறைவன் வாயிலாக கூறினார் உளம் படும் இடமெல்லாம் உதவுக என்றனை போற்றி பின் பேரருள் போற்றி நின் பெறும் சீர்ஃஅனைவரும் எல்லா உயிர் களுக்கும் உணவு மற்றும் எல்லா தேவை களுக்கும் முடிந்த வரை கொடுத்து மகிழ்வோம்
எல்லா மாடுகளும் எல்லா தண்ணீரையும் அருந்துவதில்லை சில மாடுகளே சில தண்ணீரை அருந்தும் நீர் வாழ் உயிரினங்களிடையே சிக்கிக் கொள்வோம் என்று கருதும் அவைகள் நீரோடையில் நீர் அருந்த விரும்புவதில்லை நேர்மையாக நடந்து நியாயத்தின் பிடியில் அடங்கி நடப்பவர்களுக்கு எந்த தீங்கும் அவர்களை நெருங்குவதில்லை நாள்தோறும் அவர்கள் நன்மையான பக்கம் செல்வதால் நன்னடத்தைக் காண விருதை இறைவன் அவர்களுக்கு வழங்கி விடுவான்!!..
யானை கொடூரமான ஜீவனா??? நீ மனுசங்களோட கொடூரத்த பாத்ததே இல்லையா உன்ன மாதிரி எவ்ளோ ஆண்கள் தான் பொண்ணுங்க குழந்தைங்க even old womens a கூட விடாம கெடுக்கறானுங்க உன்னயும் அந்த list வைக்கலாமா? அந்த ஜீவங்களோட வலி வேதனை அதுக்கு மட்டும்தான் தெரியும் இதல்லாம் ஒரு contend a use பண்றது தப்பில்ல but கொடூரமா காட்டி தவறா portrait பண்றது பெரிய தப்பு karma is boomerang நீங்க செய்றது உங்களுக்கே நிச்சயமா திரும்பி வரும் 💯 wayanad ல ஒரு pregnant elephant a fruit la வெடிகுண்டு வச்சு கொன்னாங்க,north india ல இன்னோரு pregnant elephant a நெருப்பு வச்சே கொன்னுட்டாங்க இதெல்லாம் என்ன சொல்லுவீங்க?
நீங்க யானை பத்தி போட்ட பதிவு ரொம்ப நியாயமானது சகோதரி...அதுக்காக மனிதர்கள்ல ஆண்கள் மட்டுமே தவறானவர்களா சொல்றது ரொம்ப தவறான மனநிலை...பெரும்பாலான தவறுகளுக்கு ஆண்கள் காரணமாய் இருந்தாலும் பெண்கள் எல்லாரும் நல்லவங்க இல்லைல... எத்தனையோ கோவில் யானைகள பாகன்கள் குழந்தை போல பாத்துக்குறாங்க...ஆண்கள்னாலே இறக்கமில்லாதவங்களா?? இந்த வீடியோ பதிவிட்டவர நீங்க கண்டிக்க நினைப்பது சரி...அவர் வச்ச title ரொம்ப தப்பானது...அதுக்காக நீங்க போட்டிருக்க உதாரணம் மோசமானது. பரவாயில்ல எல்லா ஆண்களையும் பொதுவா சொல்லாம சில ஆண்கள் னு பதிவிட்ட வரை சரி...
@@vijayb9045 தோழி ... அனைத்து ஆண்களையும் குறை கூறவில்லை... அதனை தாங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி 🙏.... மற்றும் பெண்களிலும் சிலர் தவறு செய்கிறார்கள்...சிலர் தவறு செய்யும் நிலைக்கு சில ஆண்களாலும்....சமூகத்தாலும் தள்ளப்படுகின்றனர்.... நல்ல மாற்றத்தை விரும்புபவர்கள்.... அடுத்த தலைமுறைக்கு... அனைத்து ஜீவன்களும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு... ஒரு உயிர் இன்னொரு உயிரை எவ்வகையிலும் காயப்படுத்த கூடாது ... என மனதில் விதைக்க வேண்டும்... சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...
ഒരു ദേശം സൃഷ്ടാവായ ദൈവത്തെ അറിഞ്ഞു ആ ദൈവത്തെ സ്നേഹിക്കണം. ദൈവം ആർക്കും ദോഷം പ്രവർത്തിക്കുന്നില്ല. ദൈവത്തെ ഉപേക്ഷിച്ചു സൃഷ്ടിയെ ദൈവമെന്നു കാണുമ്പോൾ അതു തന്നെ അവർക്കു വിരോധമായിരിക്കുന്നു.
Los hermosos e inteligentes Elefantes ❤️🐘❤️ solo buscan sobrevivir y buscan alimentarse de cualquier forma. Y en estos casos hay pueblos o aldeas que han estado invadiendo los territorios que por años han Sido de los Elefantes y de otros animales salvajes y ahora que no se queje la gente salvaje 🤷🤷🤷
You need to create strong sound to make the elephant stop when it runs towards you, in that way, the person who make sound by tapping on roof of car is smart move and made elephant stopped btw not coz of showing hand😅
இந்த காலத்துல சில மனிதனே மிருகமா இருக்கும்போது மிருகம் மிருகமா இருக்குரதில்ல தப்பில்ல
இவை அனைத்தும் நடைபெறுவது...பசி ஒன்றே😢
நாம நிறைய பாவம் செய்ரோம்
Neenga aadamadu adichu sapita athu pavam illai. Ungaveetukulla yanaya konduvanthu vidanum.
கம்முனு இருக்குற யானையை போய் நோண்டினால் அப்படித்தான் அப்படித்தான் பண்ணனும்
Amma avangalukku romba aasai
நீங்கள் போட்ட தலைப்பே தவறு விலங்குகள் பாதையில் நாம்தான் குறுக்கிடுறோம்.
தலைப்பு க்கு வருத்தம் தெரிவித்து பதிவு வெளியிடலாமே..
@@sudhakarvaithilingam-zd3qg correct 👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤
விலங்குகளின் வாழ்விட,வலசை வழி, உணவு, நீர் அவைகளின் மன அமைதி, நிம்மதி என்று எல்லாவற்றையும் ஆக்கிரமித்தல் மற்றும் அவைகளையும் அவைகளின் வம்சத்தையும் இம்சைய த்தல் ஆகியவைகளுன் விளைவுகளே இவை
சகோதரரே மனிதனை விட ஒரு கொடிய விலங்கு எங்கேயாவது இருக்கா உலகத்துல சிங்கம் புலி கரடி தாண்டி இல்ல இருக்கான் மனிதர்கள்
Forest not crossing town @ Town are crossing the forest.
Yanai eppothum kulanthai than, manithan than eppothum mirugam❤😊
A big no and Summa ippadi ellam pesatheenga sister 😒 Evulo nalla manithargal ellam intha ulagathil irukanga and the super human ❤❤❤ is running the entire world with the god's grace and do you know how many brutal elephants brutally killed innocent humans what do you say for that 🙂🙂
@@I-love-My-Universe-24 bro,entha mirugamum intha mother earth ku theengu seivathu illai,maraga nanmai than seikirathu, elephant ulpada,aanal manithan endru sollikollum nam intha boomikku ethavathu thuli alavavathu nanmai seithu ulloma? Elephant a nam eppadi treat pannukirom? finally humans are the most dangerous animals in this planet
பிடிக்கவில்லை என்பதை பதிவில் போட்ட நீங்கள் விரல்களிலும் கீழ்நோக்கி காட்டியிருக்க வேண்டும் நான் அதை செய்துள்ளேன்
Ha ha why there are wars all over the world ❓ man made disators
@@I-love-My-Universe-24which super human is running ?
யானை விட கொடூரம் மனிதன் தான்
Totally Agree, Humans are more dangerous than any other animal
apdila illa "avar avar karma avargali kolum"
Human pakathula pona ethum aagathu ..elephant pakkathula pona konnurum
Yes
@@manigood1451 correct 👏👏👏👏👏
காட்டில் இருக்க வேண்டியதை பிடிச்சிட்டு வந்துட்டு மோசமான விலங்கா.
All elephant🐘🐘🐘🐘 very good 👍super All the best elephant🐘🐘🐘❤
I am big fan of you... from SRI LANKA ❤
மனிதனே பிரச்சினை
Respect to the elephanrs in every video📈📈📈📈📈📈📈
World luckiest man who is agreed 👍🙏❤️
Hermosos ❤❤❤❤❤I ❤❤ Elephant ❤❤❤🙏🇦🇪
யானை மிக நல்ல மிருகம்.. என்றும் சாந்தமான ஒரு ஜீவன்
மனிதனை விட கொடிய விளங்கு வேறில்லை, உங்களுக்கு view லைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அப்பாவி ஜீவனை கொடுமைக்கார ஜீவன் போல் சித்தரிக்கதீர்கள்
@@Reenaarshi ❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏
மிருகம் என்றும் மிருகம் தான். மனிதன் தான் மிருகமாக மாறி வருகிறான்.
Man is the most dangerous animal in this universe. These poor creatures are trying to safeguard them from human encroachment.
Ethukku oru veedukatti theenpottu valathunga.
மனிதனை விட ஒரு மிருகம் இருக்கா
இதைவிட மனிதர்கள் பல கொடுமைகளை பண்ணுகிறார்கள். மனிதன்தான் உலகத்திலேயே மிக ஆபத்தான மிருகம்.
@@rajahthaasan5118 unmaithaan 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤
Neengalum manitharkal illaya
Nalaikku ni yaana kitta mattikitta unna kaapatha yaana varadhu bro manushanga dha varanu
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி உணவில் லாமல் உயிர் களின் நிலை ஆகவே வள்ளல் பெருமான் இறைவன் வாயிலாக கூறினார் உளம் படும் இடமெல்லாம் உதவுக என்றனை போற்றி பின் பேரருள் போற்றி நின் பெறும் சீர்ஃஅனைவரும் எல்லா உயிர் களுக்கும் உணவு மற்றும் எல்லா தேவை களுக்கும் முடிந்த வரை கொடுத்து மகிழ்வோம்
யானை கொடூர விலங்கல்ல. நாம் மனிதர்கள்தான்
எல்லா மாடுகளும் எல்லா தண்ணீரையும் அருந்துவதில்லை சில மாடுகளே சில தண்ணீரை அருந்தும் நீர் வாழ் உயிரினங்களிடையே சிக்கிக் கொள்வோம் என்று கருதும் அவைகள் நீரோடையில் நீர் அருந்த விரும்புவதில்லை நேர்மையாக நடந்து நியாயத்தின் பிடியில் அடங்கி நடப்பவர்களுக்கு எந்த தீங்கும் அவர்களை நெருங்குவதில்லை நாள்தோறும் அவர்கள் நன்மையான பக்கம் செல்வதால் நன்னடத்தைக் காண விருதை இறைவன் அவர்களுக்கு வழங்கி விடுவான்!!..
யானைகளிடம் நாம் வீணாக சீண்டாமல் இருக்க வேண்டும்
டேய் தப்பா சொல்றடா யானை வீட்டுக்குல்லதான் நம்ம பூந்துட்டோம் 🤔🤔🤔
Athum serithan 👍
Pannada
Ippadiya onnuthukum projanam illatha velangatha animals ku jalra adikarathunala unnaku onnum kidaika porathu illa da adi than unnaku kidaikkum 😂😂😂😂😂
Raguldravid, go to good mental specialist 😂😂😂😂😂
Manitha mirugathuku munna ithuga yevvalavo paravaala bro😂
Appa neengaellam manitharkal illaya
அது பாட்டுக்கு காட்டில் நிம்மதியாக இருந்தது அதன் நிம்மதியை கெடுத்தது யார்
Part 2 vendum
Part 2
Nee po part 2 naanga pakrom
யானைகளின் வாழ்வாதாரமான காட்டை அளித்த மனிதன்தான் இயற்கை படைத்த கொடூரமான விலங்கு.
Appa née vilanga
Part 2 வேணும் ❤🎉
Kandippa 1million views 🎉🎉🎉
Lorry driver ❤
அழகு ஆபத்து 😢
😢 யானை🐘 பாதையில் நம்ம தான் குறுக்கே வீடு கட்டி இருக்கோம்😢❤❤❤
@@ajithvignesh5336 unmaithaan 👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
@@ajithvignesh5336 unmaithaan 👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤
No its gently giants ❤❤❤❤❤❤❤❤🌍🌍🌍🌍🌍🌍🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
தவறான தலைப்பு மாற்றுங்கள் யானை ஒரு குழந்தை நாம் தான் அதன் வழியில் செல்லுகிறோம்
They are tired of the way you all keep treating them what do you expect 😊😊😊😊😊😊😊😊😊😊
நிறைய நிகழ்வுகள் மிகவும் பழையது...
i am srilanka
Super video
8:30 that tuorist gudie:- nill da nill da the tourist:- venam da venam da 😅
Super animals comedy ❤
யானை ஒரு கொடூர விலங்கு மனுசன விட வாடா
Yas👍👍
மிருகங்களைவிட மனிதர்கள்தான் மிக மிக கொடூரமானவர்கள். அதை தொந்தரவு செய்தால் இப்படித்தான்.
Part 2 podunga anna❤
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்😂
சூப்பர் 🥰🥰🥰😂😂😂😂👌👌👍👍👌
யானை கொடூரமான ஜீவனா??? நீ மனுசங்களோட கொடூரத்த பாத்ததே இல்லையா உன்ன மாதிரி எவ்ளோ ஆண்கள் தான் பொண்ணுங்க குழந்தைங்க even old womens a கூட விடாம கெடுக்கறானுங்க உன்னயும் அந்த list வைக்கலாமா? அந்த ஜீவங்களோட வலி வேதனை அதுக்கு மட்டும்தான் தெரியும் இதல்லாம் ஒரு contend a use பண்றது தப்பில்ல but கொடூரமா காட்டி தவறா portrait பண்றது பெரிய தப்பு karma is boomerang நீங்க செய்றது உங்களுக்கே நிச்சயமா திரும்பி வரும் 💯 wayanad ல ஒரு pregnant elephant a fruit la வெடிகுண்டு வச்சு கொன்னாங்க,north india ல இன்னோரு pregnant elephant a நெருப்பு வச்சே கொன்னுட்டாங்க இதெல்லாம் என்ன சொல்லுவீங்க?
இவர்களுடைய குறி காசு ஒன்றே
நீங்க யானை பத்தி போட்ட பதிவு ரொம்ப நியாயமானது சகோதரி...அதுக்காக மனிதர்கள்ல ஆண்கள் மட்டுமே தவறானவர்களா சொல்றது ரொம்ப தவறான மனநிலை...பெரும்பாலான தவறுகளுக்கு ஆண்கள் காரணமாய் இருந்தாலும் பெண்கள் எல்லாரும் நல்லவங்க இல்லைல...
எத்தனையோ கோவில் யானைகள பாகன்கள் குழந்தை போல பாத்துக்குறாங்க...ஆண்கள்னாலே இறக்கமில்லாதவங்களா??
இந்த வீடியோ பதிவிட்டவர நீங்க கண்டிக்க நினைப்பது சரி...அவர் வச்ச title ரொம்ப தப்பானது...அதுக்காக நீங்க போட்டிருக்க உதாரணம் மோசமானது.
பரவாயில்ல எல்லா ஆண்களையும் பொதுவா சொல்லாம சில ஆண்கள் னு பதிவிட்ட வரை சரி...
@@vijayb9045 தோழி ... அனைத்து ஆண்களையும் குறை கூறவில்லை... அதனை தாங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி 🙏....
மற்றும் பெண்களிலும் சிலர் தவறு செய்கிறார்கள்...சிலர் தவறு செய்யும் நிலைக்கு சில ஆண்களாலும்....சமூகத்தாலும் தள்ளப்படுகின்றனர்....
நல்ல மாற்றத்தை விரும்புபவர்கள்....
அடுத்த தலைமுறைக்கு...
அனைத்து ஜீவன்களும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு...
ஒரு உயிர் இன்னொரு உயிரை எவ்வகையிலும் காயப்படுத்த கூடாது ... என மனதில் விதைக்க வேண்டும்...
சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்...
Climate heroes of the world 🌍🌍🌍🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘❤❤❤❤❤❤❤❤
சூப்பர் தல
Like very nice
Super brother
மனிதன் மிகக் கொடூர மிருகம்..😮
What a lovely animal .. did not kill anyone
Super real video eppayum podunga
மனிதனைவிடவாடா?
Liked for that lorry driver
Part 2 venum bro 🎉❤
Most videos la ""Aaaaah aaah Aaaaahhhh" nu kaththiye yaanaiya & nammala innum tension panra Ladies 😄😁😄😁
❤❤❤Satisfied video❤❤❤
Aiii broo irrkiyaa 😅😅 notification varaa
Super bro Vara level of
ഒരു ദേശം സൃഷ്ടാവായ ദൈവത്തെ അറിഞ്ഞു ആ ദൈവത്തെ സ്നേഹിക്കണം. ദൈവം ആർക്കും ദോഷം പ്രവർത്തിക്കുന്നില്ല. ദൈവത്തെ ഉപേക്ഷിച്ചു സൃഷ്ടിയെ ദൈവമെന്നു കാണുമ്പോൾ അതു തന്നെ അവർക്കു വിരോധമായിരിക്കുന്നു.
Super bro ❤
மனிதனும் ஒரு மிருகம்தான். தெரிந்தே தவறுகளை செய்வான். தப்பிக்க பார்ப்பான். மிருகங்கள் எவ்வளவோ மேல்.
Part 2 Venum Soluravanga One Like❤
யானையே கொடூர விலங்கு என்றால் மனிதனை என்ன என்று சொல்வது?
Los hermosos e inteligentes Elefantes ❤️🐘❤️ solo buscan sobrevivir y buscan alimentarse de cualquier forma. Y en estos casos hay pueblos o aldeas que han estado invadiendo los territorios que por años han Sido de los Elefantes y de otros animales salvajes y ahora que no se queje la gente salvaje 🤷🤷🤷
யாருய்யா comment சொல்லறது super அப்பா
Elephant ku food podunga paavam
யானையைதொல்லைகொடுபதுமனிதமிறுங்கம்தான்அன்புக்குஅடிமையாகும்குழந்தைஅதுகாட்டில்சந்தோஷமாகவாழவிடாமல்காட்டைஅழித்துஅவர்களைவாழவிடாமல்கொடுமைசெய்பவன்மனிதநாதாறிதான்முதலில்அவனைதிறுத்து
Bro horror videos podunga
மனிதனை விட எந்த விலங்கும் ஆபத்தானது அல்ல
@@revathi1212 correct 👏👏👏👏👏
@@revathi1212 correct 👏👏👏👏👏👏
@@revathi1212 correct 👏👏👏👏👏❤❤❤❤
👏
Elephants are worse than humans you mentals 😂😂😂
Manitharkalukku aapathai undupannukira eppadipatta vilankukal kandippaga thevaithan 👍
மனிதன் விலங்குகளை விட ஒரு கொடிய மிருகம்
எந்த மாதிரி வீடியோ போடுங்க அண்ணா 👌
துர் அதிர்ஷட வசமா யானை மிதிக்கல
Unga voice super ra iruku brother❤😊
Ennoda udambe nadungirichu😮😮😮
8:19 idhuvum sri lanka thaan anne🎉😂
Bro part 2 waiting🎉
Nice❤
Elephant is innocent
Part 2 part 2 part 2
Mashaallah
ஆறறிவு உள்ள மனிதன் மிருகமாய் நடக்கும்பொழுது ❓
Yaananga kaattu miruganga vaalra idathuma sila jenmanga plat pottu viththu veddu katranga apo enna pannum
SUPER VIDEO 👍👍💯❤❤
You need to create strong sound to make the elephant stop when it runs towards you, in that way, the person who make sound by tapping on roof of car is smart move and made elephant stopped btw not coz of showing hand😅
Elephants are good but humans only bad
வீடியோ சூப்பர்
Bro கைய காட்டுன அந்த நபர் இலங்கை [ SRI LANKA ] சேந்தவர் ஒரு சிங்களவர் nanum srilanka tan bro
Elephant's are bike lover's 😅😅😅
To escape from elephant attacks run cross cross elephants cannot turn while running fast
😮😮😮😮😮
❤❤❤
பல லட்சம் மரக்கன்றுகள் நட்டவன் இருந்தாலும் என்ன செய்ய
Jaggi 😢
Why humans disturbing the wild life !
What happened bro why so long no videos are you all right missed you a lot bro