அங்கே எந்த அசைவ கடையும் இல்லை. இவர்கள் இட்லி கடை போடுவதாக சொல்லி அனுமதி வாங்கிவிட்டு பீப் பிரியாணி விற்பனை செய்திருக்கிறார்கள்.. கோவில் சார்பாக உள்ளூரில் உள்ள அனைத்து கட்சியினர் பொதுமக்கள் பேசி சிறிது தூரம் தள்ளி வைத்து கொள்ள சொல்லி. அவர்களும் சரி என்று சொன்னவர்கள்... ஆனால் சிலநாட்களில் திட்டமிட்ட வகையில் சில Rsb ஊடகங்களில் பொய்ச்செய்தி பரப்பப்பட்டு...சில அமைப்புகளால் தூண்டி விடப்பட்டு பிரச்சினை செய்கிறார்கள் ...
சட்டம் ஒரு சாராரை மட்டும் தான் போலிஸ் வழக்கு போடுமா... வீட்டை உடைத்து புகுந்த நபர் போலிஸ் ஆகவே இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும்... அவர்கள் ஒத்துழைப்பு வழங்கும் போது ஏன் இப்படி செய்ய வேண்டும்..
@@vigneshkumar7790நண்பா அவர்களை பேசுவது நமக்கு அவமானம்,,அவர்கள் தான் ஈன பிறவிகள் போன்று நடந்து கொள்கிறார்கள்..நாமும் செய்ய கூடாது..தீவிர வாதிகள் எண்ணம் அப்படிதான் இருக்கும்
பீசேபி ஆட்சிக்கு வந்தாலே கலவரம் தான் என்னேமோ இந்துக்களுக்கு நன்மை செய்து கிழிச்ச மாதிரி வாழ்ந்தாலும் வரி செத்தாலும் வரி மூன்று பர்சன்ட் மக்களுக்ளுக்காக இயங்கும் கட்சி
இன்னும் ஒரு 10 அல்லது 15 வருசம் அனுபவிச்சு தான் ஆகனும்... 2006 facebook தொடக்கத்தில் இருந்து பொய் பிரச்சாரம் செய்து இந்தியா முழுதும் மதவெறுப்பை விதைத்து வெற்றி கண்டு அதன் மூலம் தேர்தலிலும் வெற்றி கண்டவன் ... வடக்கில் உள்ள மதவெறி, சக மனித விரோதம் வெறுப்பு நோய்கள் இப்போதான் இங்கே உள்ள மதவெறி நாய்களை உசுபெற்றி உள்ளது...இந்த மதவெறி நாய்களின் ஆட்டம் bjp கதை முடியும் வரை நடக்கும்... மதவெறி நாய்களுக்கு நன்மை தீமை தெரியாது.. அவன் நம்ம இந்துக்களுக்கு ஆதரவா இறுகிறான்டானு தற்போது குறைகின்ரன😂😂😂.
பிடிச்சா சாப்பிடு பிடிக்கலைன்னா சாப்பிடாதே உனக்கு வாயில் திணிக்கிறாங்களா எவன் என்ன சாப்பிடணும்ன்னு நீங்கதான் முடிவெடுப்பீங்களா மாடு சாப்பிடாதே, நீ எதுக்கு மாட்டோட பாலில் இருந்து வருகிற தயிர் வெண்ணெய், நெய் என்று சாப்பிடும் போது மாடு வருத்தப்படதா வயசாச்சின்னா அத்தனை நாள் நமக்கு பால் தந்ததே என்று நினைத்து கடைசிக்காலாம் வரைக்கும் வளர்க்குறீர்களா இது எதையும் செய்றதில்லை சரி அந்த அம்மா மாட்டு பிரியாணி போட மாட்டாங்க அவங்க வாழ்வாதாரத்திற்கு மாசம் ₹ 50000/- கொடுப்பாயா
@@suresh-rw6io Murayaga permission vangitu vainga anna neega saptingana kuda yarum kekamatanga unga istam neega vaikalam chennai la evlovo streets la pork shop iruku near by masurhi irukura areas la na kamikurrn chennaila vanga
ஒன்று சேர்ந்து போராடுவது பாராட்டு கூறியது தான் ஆனால் ஒன்று கூட்டிய கும்பல் போராட்டம் மிகவும் ஆபத்தானது.இது நம்ம ஊருக்கும் பண்பாட்டிற்கும் கேடு விளைவிக்கும்.செயல்.இன்னொரு U.P யாக மணிபூராக மாற்ற முயற்சிக்கும் பிஜேபி கும்பலிடம் மக்கள் ஏமாறுவது கவலை கூறிய விசயம்.அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள்.😂கோவை மக்களின் நிம்மதி அன்பு எல்லாம் இந்த கும்பல் சீரழித்து விடும்.😂
ஊர் மக்கள் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்து செயல் படுவது நல்லது. நீங்கள் பாஜக காரன் பேசுவதைக் கேட்டு வீதிக்கு வந்தால் அவன் உங்களை வீதியில் நிறுத்தி விடுவான் என்பதை மறந்து விடாதீர்கள்.
@@venkatvenkat4386 Thambi should not allow nonveg shop and red meat shop near temple, charge and masque. Respect religion believe. That shop women may complaint herself for her protection, but she created religion tension among commen peoples.
@@venkatvenkat4386 மாடு என்பது இந்துக்களின் புனிதமான கருதப்படுவது தம்பி...எனவே தான் கோவிலை சுற்றி உள்ள இடத்தில் இதை செய்யகூடாது என கூறுகின்றனர்... மற்றவரின் இறை நம்பிக்கையில் தலையிட நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை தம்பி....
தாராளமாக வைக்கலாம் வாங்கடா எங்களுக்கு என்னடா பிரச்சனை பிரச்சனையை திசை திருப்ப இது போன்ற பேச்சுக்கள் நீங்கள் பன்றி கறி பன்றி மலத்தை தின்னுங்கள் எங்களுக்கு என்ன
கோவில் முன்னாடி முகவாசலில் இறைச்சி சம்பத்தப்பட்ட கடைகள் இருத்தல் கூடாது காரணம் சுத்தம் இருந்தால் நல்லெண்ணம் மலரும் என்ற நம்பிக்கை மாறாக கோவில் வாசலில் இல்லாத தெருவில் இறைச்சி சம்பத்தப்பட்ட கடைகள் வைப்பது நன்று
பாய் உங்க மசூதிக்கு முன்னால் உங்கள் மத விலக்கான விலங்கின் இறைச்சி பிரியாணி போட்டு கடை நடத்தினால் நீங்கள் இதே போல சல்யூட் அடிப்பீர்களா... நீங்களும் ஒரு இறை நம்பிக்கை.. வழிபாட்டு முறை கொண்டவர்கள்.. அதே போல அடுத்தவர்கள் நம்பிக்கைக்கும் மரியாதை கொடுங்கள்... ஆனால் மற்றவர்களுக்கு பிரச்சினை வந்தால் வரவேற்கும் உங்கள் துவேஷத்தை விடுங்கள்...🤔
@@sarangarajanranganathan1315முன்பு நோக்கியா மொபைல் பயன்படுத்தினோம் இப்போ ஸ்மார்ட் போன் பயன்படுத்தறோம். யாரும் சாப்பிட வரவில்லை என்றால் எந்த கடையும் ஓடாது.
கோவிலில் அனேக இடங்களில் கறி சோறு தான் சாப்பிடுகிறார்கள். மற்றவர்களின் உணவு பழக்கத்தில் உங்களுக்கு என்ன வேலை. சீர்திருத்த இயக்கம் என்று சொல்லி சீர்கெட்டு சகோதர சினேகத்தை இழந்து போக வேண்டாம்
😊 பீஃப் கடை எப்போதும்போல இருக்கும் (சட்டப்படி பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாம) . நாங்க கோழி , ஆடு , மீன் போல பீஃப் சாப்பிடுகிற இந்துக்கள். விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தவில்லை. பீஃப் ஒரு உணவு , போதைப்பொருள் கிடையாது. அதனால் அதை தடை செய்ய முடியாது.
All indians are having rights to do the business as they like. If you are not interested you avoid eating beef. Those who were all like to eat let them eat. You have no rights to say you should not do the beef business.
தமிழ் நாட்டில் கோழி இறைச்சி ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி பன்றி இறைச்சி உணவை விற்கவும் அந்த உணவை உண்ணவும் இங்கு எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் இதை தடுக்க நினைப்பது தமிழ் நாட்டில் சட்டத்திற்கு புறம்பானது
முதல்ல வம்புக்கு போனவன புடிச்சிட்டு போயிருக்காங்க அதுக்கப்புறம் தான் மற்றவை ,இப்போ பேசுறீங்களே ஊர் வம்புக்கு போக கூடாதுனு சொல்லி வளக்களையே புள்ளய .அங்க எங்க வழிபாடு தளம் இருக்கு...அது பொது கோயில் கும்பிட ஒருத்தனும் வரமாட்டான் .பக்கத்துல டாஸ்மாக் இருக்கு அத மூடுங்க முதல்ல .வாய மூடிக்கிட்டு இருந்தா இந்த பிரச்சனைக்கு இடமே இல்லை அவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்க வேண்டும்.புடிச்சவன் சாப்பிடுறேன் பிடிக்காதவன் போயிட்டே இருக்கான்.
பசு கடவுள் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால் தயவு செய்து நீங்கள் கொட்டிலில் கொசுக்கடியில் கிடக்கும் கடவுளை உங்களுடைய வீட்டுக்குள் வைத்துவிட்டு நீங்கள் கொட்டிலில் கொசுக்கடியில் கிடங்கள் நல்ல உணவை கடவுளுக்கு கொடுத்துட்டு களநீர் தண்ணீரை நீங்கள் சுவையுங்கள்
நீ ஏன் ஹால்ல உட்கார்ந்து சாப்பிடுற.... பாத்ரூம்ல உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே... மக்கள் கோவில் பக்கத்துல கறிக்கடையை போட வேண்டாம்னு தான சொல்றாங்க... 😡😡😡😡
@sureகோவிலில் கிடவெட்டி நாம் சாப்பிடலாமா?கோவிலுக்கு எருமை,மாடு,பன்றி இவைகளை பலிகொடுக்கலாமா?மாட்டிறைச்சி உண்பது தவறு என்றால் மாட்டை வருத்தி கறக்கும் பால் மற்ற இதர இனங்களை சாப்பிடலாமா? அப்படியே அவன் கடைநடத்தினால் காவல்துறை,நீதிமன்றத்தை நாடவேண்டும் தனிமனிதன் மிரட்டுவது்என்பதை ஏற்க இயலாது.இந்த சொல்வதைப்பார்த்தால் யாரோ சொல்லிபொடுத்து பேசுவதுபோல் தோன்றுகிறது. sh-rw6io
Amma, unga paiyyana oorla chandi thanam pannama irukka solunga, unga vettukku vandvanga unga payyane annupi iruparu....avanga complaint kudutha pinnadi intha seyala avanga ethukku aeiyanum? Antha area la illa cctv camera patha unmai vilangum
உங்கள் மதத்தை எப்படி நடத்துகிறார்களோ அதே போல் மற்ற மதங்களையும் நடத்துங்கள்.
நாட்டில் ஊர் கட்டுப்பாடு முக்கியமில்லை.அரசின் சட்டம் தான் முக்கியம்.
வழிபாட்டுதலங்களில் இறைச்சிகடைகள் வேண்டாம்.
அனைத்துவழிபாட்டுதலங்களையும் மதிக்கவேண்டும்.
மீன், கோழி, ஆட்டுக் கறி ஓகே பீப் மட்டும் வேண்டாம் னா என்ன அர்த்தம்
வழிபாட்டு தலம் அருகில் மது பானம் கூடம் வேண்டாம் என்று சொன்னால் நியாயமானது.. இறைச்சி கடை வேண்டாம் என்றால் இறைச்சி உணவகம் இருந்தால் சரியானதா!
எதுவுமே கூடாது. மதம்மாறிக்கு புத்தி ஏது
அங்கே எந்த அசைவ கடையும் இல்லை. இவர்கள் இட்லி கடை போடுவதாக சொல்லி அனுமதி வாங்கிவிட்டு பீப் பிரியாணி விற்பனை செய்திருக்கிறார்கள்.. கோவில் சார்பாக உள்ளூரில் உள்ள அனைத்து கட்சியினர் பொதுமக்கள் பேசி சிறிது தூரம் தள்ளி வைத்து கொள்ள சொல்லி. அவர்களும் சரி என்று சொன்னவர்கள்... ஆனால் சிலநாட்களில் திட்டமிட்ட வகையில் சில Rsb ஊடகங்களில் பொய்ச்செய்தி பரப்பப்பட்டு...சில அமைப்புகளால் தூண்டி விடப்பட்டு பிரச்சினை செய்கிறார்கள் ...
@@ksanand1974 அங்கே எந்த அசைவ கடையும் இல்லை. இவர்கள் இட்லிகடை போடுவதாக சொல்லித்தான் ஆரம்பித்தார்கள்...😮
பத்திரிகை நிருவனங்கள் உண்மையை மறைத்து செய்தி பரப்பக்கூடாது
சட்டம் ஒரு சாராரை மட்டும் தான் போலிஸ் வழக்கு போடுமா... வீட்டை உடைத்து புகுந்த நபர் போலிஸ் ஆகவே இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும்... அவர்கள் ஒத்துழைப்பு வழங்கும் போது ஏன் இப்படி செய்ய வேண்டும்..
தங்களை விட மற்றவர்களை தாழ்வாக நினைக்கும் வன்மம் பிடித்த மக்கள்,
💯💯
Panni kariya kadaiya unga masoodi pakkathula open pannuvingala...?
Beef Kada Kovil Pakkathula Irukka @@vigneshkumar7790
அதை தீவிர வாதிகள் சொல்ல கூடாது😢😢அப்பாவி பிஞ்சு குழந்தைகள் பெரியவர்கள் என்று ஈவு இரக்கம் இன்றி கொல்லும் அறிவு கெட்ட ஜீவிகள்
@@vigneshkumar7790நண்பா அவர்களை பேசுவது நமக்கு அவமானம்,,அவர்கள் தான் ஈன பிறவிகள் போன்று நடந்து கொள்கிறார்கள்..நாமும் செய்ய கூடாது..தீவிர வாதிகள் எண்ணம் அப்படிதான் இருக்கும்
இது தேவையற்ற பிரச்சனை மத அரசியல் செய்ய வேண்டாம்.
Vidiyal நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த பன்றி கடைகளே இல்லையே யாரும் மிரட்டாமல் அமைதி மார்க்கமாக சொல்லித்தான் எடுத்தார்களா?
@@sarangarajanranganathan1315yaru mirattana sollu keppom 😅😅
இந்த ஒற்றுமை இருந்தால் எந்த கேடுகெட்ட அரசியல்வாதியும் ஒன்னும் புடுங்க முடியாது ஆனால் நியாயமான விசயங்களுக்கு ஒன்று கூட வேண்டும்
😂😂😂டேய் கூதி எல்லாம் சாதி வெறி ஊம்பி கள் டா
பொய்ச்செய்தி பரப்பும் Rsb ஊடகங்கள் தான் இதற்கு காரணம்...😮
முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணுகிறதுக்கு எதிராக போராட திராணி இருக்கா உன்னை போன்றவர்களுக்கு
வாழ்த்துக்கள் ஒன்று கூடிய மக்களுக்காக.....
Beef biriyani sapida onru koodinangala 😂😂😂
பிரியாணி
அண்டா
பத்திரமா இருக்குமா
Eenda kalavara sangiala
Makkal eanda unga sangithanttku baliyaakreenga saani mandaigala
Maatu moothirathai anaivarum kudika kattaayapadutha vendum😂😂😂
பீப் கடை போட வேண்டாம் மீன் சிக்கன் கடை போடலாம் இவங்களுக்கு கலவரம் பன்ன ஏதாவது காரணம் வேண்டும்
சாப்பிடுவது அவர் அவர் உரிமை. யாரும் தலையிட முடியாது.
Kovil pakathula kada poda koodathunu solrathu enga urimai
@@superman-q6p3m beef sappiduvathu engal urimai
@@superman-q6p3m போடா சங்கி 😂
Pannie.eatha thingum.atha.than.ow kutopamea.thingum.theaveiteyaluku.pirantha.msvana.
பன்றி இறைச்சி அரேபியாவில் சாப்பிட விடுவார்களா, ... முஸ்லிம் தெருவில் தமிழ்நாட்டில் பன்றி இறைச்சி வைக்க முடியுமா?
மாட்டிறச்சி என் உணவு அதை சாப்பிடுவது என் உரிமை
இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை
B.j.p காரன் உள்ள புகுந்து விட்டான்.. பெரிய அளவில் கலவரம் பண்ணாம விடமாட்டானுங்க... அப்பாவி மக்கள் பாவம்
துளுக்கன் உள்ளே வந்துட்டான். பாம் போடாமல் இருக்க மாட்டான்.
பீசேபி ஆட்சிக்கு வந்தாலே கலவரம் தான் என்னேமோ இந்துக்களுக்கு நன்மை செய்து கிழிச்ச மாதிரி வாழ்ந்தாலும் வரி செத்தாலும் வரி மூன்று பர்சன்ட் மக்களுக்ளுக்காக இயங்கும் கட்சி
துளுக்கன் பூ--- ஊ---- பாம் போடத்தான் செய்வான்.
இன்னும் ஒரு 10 அல்லது 15 வருசம் அனுபவிச்சு தான் ஆகனும்... 2006 facebook தொடக்கத்தில் இருந்து பொய் பிரச்சாரம் செய்து இந்தியா முழுதும் மதவெறுப்பை விதைத்து வெற்றி கண்டு அதன் மூலம் தேர்தலிலும் வெற்றி கண்டவன் ... வடக்கில் உள்ள மதவெறி, சக மனித விரோதம் வெறுப்பு நோய்கள் இப்போதான் இங்கே உள்ள மதவெறி நாய்களை உசுபெற்றி உள்ளது...இந்த மதவெறி நாய்களின் ஆட்டம் bjp கதை முடியும் வரை நடக்கும்...
மதவெறி நாய்களுக்கு நன்மை தீமை தெரியாது.. அவன் நம்ம இந்துக்களுக்கு ஆதரவா இறுகிறான்டானு தற்போது குறைகின்ரன😂😂😂.
துலுக்க நாயி தான் பிரச்சினை செய்யுது மசூதி அருகே பன்றி கடை போட சொல்லுடா
உலகில் பெரும்பான்மையான மக்கள் விரும்பி உண்ணும் உணவு மாட்டுக்கறி...
@@rangasamym1844 illaa.. world most consumed is pork
ரவுடி ராஜ்ஜியம் என்று தெலுங்கு படம் நியாபகம் வருகிறது இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது
மக்களுக்கு எதிரான யாரும் வாலாட்ட கூடது எனவே இந்த போராட்டம் என்னவே வேறு எடத்துல உங்கள் கடை வைத்து கொள்ளுங்கள்
கலகம் வேண்டாம் பிற சமூகத்தினர் மீது அன்பு செலுத்துவோம்
மகனுக்காக அம்மாவின் பேட்டி சிறப்பு . உனது தவ புதல்வருக்கு இப்படி பேசி ஊர் வம்பை இழுத்துட்டு வர சொல்லு .
ஊர் வம்பு நாங்க போகமாட்டோம்
வந்த வம்பே விட மாட்டாங்க யாரும்.
துலுக்க நாயி தான் பிரச்சினை செய்யுது மசூதி அருகே பன்றி கடை போட சொல்லுடா பார்போம்
இது உலக வம்பு
பேச்சில் பொய் தெரிகிறது!
பிடிச்சா சாப்பிடு பிடிக்கலைன்னா சாப்பிடாதே
உனக்கு வாயில் திணிக்கிறாங்களா
எவன் என்ன சாப்பிடணும்ன்னு நீங்கதான் முடிவெடுப்பீங்களா
மாடு சாப்பிடாதே, நீ எதுக்கு மாட்டோட பாலில் இருந்து வருகிற தயிர் வெண்ணெய், நெய் என்று சாப்பிடும் போது மாடு வருத்தப்படதா
வயசாச்சின்னா அத்தனை நாள் நமக்கு பால் தந்ததே என்று நினைத்து கடைசிக்காலாம் வரைக்கும் வளர்க்குறீர்களா
இது எதையும் செய்றதில்லை
சரி அந்த அம்மா மாட்டு பிரியாணி போட மாட்டாங்க
அவங்க வாழ்வாதாரத்திற்கு மாசம் ₹ 50000/- கொடுப்பாயா
சரியாக சொன்னீர்கள் புரோ.
மதவெறி ஒன்றும் இல்லாத பிரச்சனையை எவ்வளவு பெரிதாக்கி விடுகிறது பாருங்கள்
தாய்பால் குடித்து குழைந்தை வளருது அதுக்காக உன் தாயை வெட்டி சாயப்பிடுவீங்களா
வாழ்வாதாரம் மசூதிக்கு முன்னாள் வைத்தால் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்காதா ப்ரோ
கோவில் முன்னாடி வைக்காத
இதில் மதம் எங்கே வந்தது?
சாப்பிடுவது நீங்கள் தான் டா... உங்க நாள தான் விலை ஏற்றம் ஆகி போச்சு
Vidiyal நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த பன்றி கடைகளே இல்லையே யாரும் மிரட்டாமல் அமைதி மார்க்கமாக சொல்லித்தான் எடுத்தார்களா?
வேலை வெட்டி செய்யாம வெள்ளை சட்டை போட்டுகிட்டு ....😅😅
நான் என்ன உண்ண வேண்டும் என்பதை ,
தீர்மானிக்க எந்த நாயிக்கும் உரிமை இல்லை..
Poda punda😂
கோவிலுக்கு எதிரில் பீப் மட்டன் சிக்கன் மீன் கடைகள் போடவேண்டாம் என்று தான் கூறினார் பீப் என்று தனியாக கூறவில்லை
Poi
Yes .. konjam 50 m thalli potta kooda yarum ketka matanga ..
Appo antha kadaya edukkasollavillaye
பிரியாணி விக்கற ஞானசேகரன் மாதிரி இருக்க போறானுக பத்திரமா இருக்கணும்
இதே போல பன்றி இறைச்சியை மசூதி அருகில் கடை என்னாகும் ஒரு சில நபர்கள் செய்யும் செயலுக்கு பாதிப்பு ஏற்படும்.
நீ போய் வைடா யாராவது தடு்த்தா பார்க்கலாம். வாயில மட்டும் மயிர புடுங்க கூடாது
Apapd eruntha naga kada erukka kutathuna vaikka eruppigala... Nalla solriga... Appa engalukku 🔴 la ratham erukku athu ungaluku erukka kutathunu solra Appa niga sethutovigala... Ariu erukka ethu viyabaram... Avanga valzhai avanga angaiu vaikkato athu evanukku enna...
கோவிலுக்கு பக்கத்தில் கறிக்கடை வைக்க கூடாது மசூதி பக்கத்தில் பன்றி விக்க வைக்கலாமா
Vainga ana veembukunu vaikadhenga moreover neenga enna sapdanum na solamaten na enna sapdanumnu neegalum soladheenga ungal unavu ungalurimai engal unavu en urimai
. Neengal enna saapidanum enru naangal sollavillai. Koil argue vaikkathe
மசூதி அருகில் பன்றி இறைச்சி கடை போட விடுவாங்களா சொல்லுங்க அண்ணா
@@rubankumar2430 adhu Govt road avanga vaikakudadhu sola neega yaru
@@suresh-rw6io Murayaga permission vangitu vainga anna neega saptingana kuda yarum kekamatanga unga istam neega vaikalam chennai la evlovo streets la pork shop iruku near by masurhi irukura areas la na kamikurrn chennaila vanga
What's wrong police. Who will give rights to thread poor peoples business. First advice your son.
I am ready open pork shops in all areas in Tamilnadu
ஒன்று சேர்ந்த ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி
ஒன்று சேர்ந்து போராடுவது பாராட்டு கூறியது தான் ஆனால் ஒன்று கூட்டிய கும்பல் போராட்டம் மிகவும் ஆபத்தானது.இது நம்ம ஊருக்கும் பண்பாட்டிற்கும் கேடு விளைவிக்கும்.செயல்.இன்னொரு U.P யாக மணிபூராக மாற்ற முயற்சிக்கும் பிஜேபி கும்பலிடம் மக்கள் ஏமாறுவது கவலை கூறிய விசயம்.அவர்கள் பதவிக்காக எதையும் செய்வார்கள்.😂கோவை மக்களின் நிம்மதி அன்பு எல்லாம் இந்த கும்பல் சீரழித்து விடும்.😂
ஊர் மக்கள் நாம் என்ன செய்கின்றோம் என்று புரிந்து செயல் படுவது நல்லது. நீங்கள் பாஜக காரன் பேசுவதைக் கேட்டு வீதிக்கு வந்தால் அவன் உங்களை வீதியில் நிறுத்தி விடுவான் என்பதை மறந்து விடாதீர்கள்.
Just arrange Pork shop near Musjids. This kind of beef shops near temples will automatically close.
ஸ்டாலின் அரசு இந்துக்களையும் மதிக்க வேண்டும் ஆள் இல்லாத வீட்டில் அத்துமீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
Bjp support which Hindus OBC or bc or sc or st. OR BRAMIN
ஏன்டா அவுங்க கோவில் பாக்கத்துல தான் நடத்த கூடாது என்று சொன்னார்கள்...ஆனா நீங்க வேற மாதிரி கொண்டு போறேங்க....
Dai kovilla aprom edhuku da aadu maadu vetringa.. sangi .
ஏண்டா கோயில் பக்கத்தில் மீன் கடை இருக்கிற மாதிரி போய் பாருடா தம்பி
@@venkatvenkat4386 Thambi should not allow nonveg shop and red meat shop near temple, charge and masque. Respect religion believe.
That shop women may complaint herself for her protection, but she created religion tension among commen peoples.
@@venkatvenkat4386 மாடு என்பது இந்துக்களின் புனிதமான கருதப்படுவது தம்பி...எனவே தான் கோவிலை சுற்றி உள்ள இடத்தில் இதை செய்யகூடாது என கூறுகின்றனர்... மற்றவரின் இறை நம்பிக்கையில் தலையிட நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை தம்பி....
இறைச்சி எல்லாம் ஒன்னு தான் அதுவைக்க்கூடாது இது வைக்கக்கூடாது இஷ்டம் உள்ளவர்கள் சாப்பிட்டும்
பள்ளி வாசல் அருகே பன்னி கறி விற்பனை செய்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்று கொள்வோம்
தாராளமாக வைக்கலாம் வாங்கடா எங்களுக்கு என்னடா பிரச்சனை பிரச்சனையை திசை திருப்ப இது போன்ற பேச்சுக்கள் நீங்கள் பன்றி கறி பன்றி மலத்தை தின்னுங்கள் எங்களுக்கு என்ன
enna myrukky solra unna pannikariya thinga venamuna sollrom
கிஷோர் கூதி போடுற முதலில் வீம்புக்கு ஊம்பாதே மாட்டிறைச்சி ஏன்டா ஏற்றுமதி செய்து கல்லா கட்டுறீர்கள்
Veliya public road, thevayana permission vaangi vikka vendiayathu thaana yaar venam nu solra.
👍👍👍
என்னடா ஆச்சி கோவை மக்களுக்கு... முழு சங்கியா மாறி இருக்கீங்க😂😂😂🎉🎉🎉
Bro ஏதோ ஒரு இடத்துல அப்படி பன்னிருக்காங்க... அதுக்காக எல்லாரையும் பொதுவா சொல்லாதீங்க
எப்பவுமே நேர்மையான மக்கள் சங்கிகள் தான்.200rs up கள் போல கேவலமானவர்கள். இல்லை.
தமிழ்நாடு முழுவதும் சங்கி ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
Avanuga apti mari rompa varusham aachu
உப்பு போட்டு சாப்பிடும் கோவை மக்கள்
கோவை மக்கள் உஷாரா இல்லாவிட்டால். சிலிண்டர் கள் எத்தனை வெடிக்குமோ.
aamam,b,j,p,kaarankitte,ushar
கோவில் பக்கத்தில் போட வேண்டாம் என்று தான் சொன்னார் இதுவே வேணாம் நாம் எதாவது சொன்னால் நம்ம மேல் கேஷ் போடுவார்கள் இந்து என்றாலே இளிச்சவாயன் தானே 😢😢😢
Ilichavayan Tha ipola maatu karium thindran panni karium thindran...
@@vetrivel3841 யாரையும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை கோயிலுக்கு அருகில் கடை வேண்டாம் என்று தான் சொன்னார் சற்று தள்ளி போட வேண்டியது தானே
@@vijayaraj57 thirupathi presathathu laye maamisam kalakuranunga.
Kovil Ulla podama irukanungale athu varaikum nalathu.
இந்து மக்கள் தலையில் வரி பெரும் முதலாளிகள் கடன் தள்ளுபடி
தங்கத்தின் விலை யார் தலையில் இந்து இழிச்சவாயன் தான்
அப்ப மீன் கடை போடலாமா
All hindus must unite to fight against muslim and Dravida frauds
All hindus means sc st obc pl clarify who is Hindu
OMG, ban BJP in TN. Ask people to approach court. Should not protest in public place for unnecessary things.
All hindus must unite
All Hindus must unite
Should not sell in front of temple
Court will support the bjp person.. because he is in the right here.
கோவிலுக்கு பக்கம் நடத்த வேண்டுமென்று சொன்னது தவறில்லை..நீதி மன்றத்திற்கு கொண்டு சொல்லுங்கள்..😢
கடை வைக்க முனிசிபலிட்டி அனுமதி இருக்கா. Fssai அனுமதி இதுக்கா. இது அந்த கடையில் இருக்கா
Poda punda Adhu ellam theva ila
கோவில் முன்னாடி முகவாசலில் இறைச்சி சம்பத்தப்பட்ட கடைகள் இருத்தல் கூடாது
காரணம் சுத்தம் இருந்தால் நல்லெண்ணம் மலரும் என்ற நம்பிக்கை மாறாக கோவில் வாசலில் இல்லாத தெருவில் இறைச்சி சம்பத்தப்பட்ட கடைகள் வைப்பது நன்று
அவன நல்லா பாருங்க விடியற்காலைல 5மணிக்கு பீப் கடைல முக்காடு போட்டுட்டு வீட்டுக்கு கரி வாங்குபவனா இருப்பான்.
மசூதி அருகில் பன்றி இறைச்சி கடை போட விடுவாங்களா சொல்லுங்க அண்ணா
ஏன்டா அவங்க என்ன உங்கள போல திருட்டு திராவிடியா பசங்களா
@@suresh-rw6ioவிடுவாங்கடா சங்கி பயலே பன்றி எங்களுக்கு மட்டும் தான் தடுக்க பட்டது மற்ற அனைவரும் அதை சாப்பிட உரிமை உண்டு 😂
கிருஷ்ணா நீ முஸ்லிம் தெருவில் பன்றி கடை போடேன் பார்போம் உன் தலை இருக்காது 😂
கடை போட்டவர்கள் இஸ்லாமியர்களா?
மசூதி அருகில் பன்றி இறைச்சி கடை போடலாமா
டேய் அவன் என்ன கோவில் முன்னாடியா beff கடை போட்டான் 😂பைத்தியம்
Salute to police. Congrats 🎉🎉🎉
பாய் உங்க மசூதிக்கு முன்னால் உங்கள் மத விலக்கான விலங்கின் இறைச்சி பிரியாணி போட்டு கடை நடத்தினால் நீங்கள் இதே போல சல்யூட் அடிப்பீர்களா...
நீங்களும் ஒரு இறை நம்பிக்கை.. வழிபாட்டு முறை கொண்டவர்கள்.. அதே போல அடுத்தவர்கள் நம்பிக்கைக்கும் மரியாதை கொடுங்கள்... ஆனால் மற்றவர்களுக்கு பிரச்சினை வந்தால் வரவேற்கும் உங்கள் துவேஷத்தை விடுங்கள்...🤔
Support this people ❤❤❤
கண்டிக்கத்தக்கது
அத்து மீறி சுவர் ஏறி குதித்து, சாவி போட்டு திறந்த அந்த அதிகாரிகள் அனைவரையும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் ...
செஞ்சிட்டாலு............
சரியான வேலையைத்தான் அதிகாரிகள் செய்துள்ளார்கள்
இந்துக்களின் வெற்றி
பன்றி இறைச்சி அரேபியாவில் சாப்பிட விடுவார்களா, ... முஸ்லிம் தெருவில் தமிழ்நாட்டில் பன்றி இறைச்சி வைக்க முடியுமா?
Vidiyal நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த பன்றி கடைகளே தற்போது இல்லையே யாரும் மிரட்டாமல் அமைதி மார்க்கமாக சொல்லித்தான் எடுத்தார்களா?
🤣🤣🤣🤣🤣
All over India around any Temple no non-veg hotels allowed everyone kindly support on this.
அப்போ கறி சாப்டவன் கோயிலுக்கு போகலாம்.
ஆமாம் கோவிலுக்கு அருகில் எதற்கு மாட்டு இறைச்சி கடை????
அப்போ, சாமிக்கு மீனு கோழி ஆடுல ஒன்னும் பண்ணதா
@@sunsabhari8480 Vidiyal நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த பன்றி கடைகளே இல்லையே யாரும் மிரட்டாமல் அமைதி மார்க்கமாக சொல்லித்தான் எடுத்தார்களா?
@@sarangarajanranganathan1315panri sapto eranthavarkal tha athigam ellaru nalla thukku tha onnu seranu ana niga panra ella manatha nokadkkuthu... 😢😢😢
கடையை வைக்ககூடாது என்பதற்காக கோவில் அருகில் உள்ளது, ஆகம விதி என்று புருடா விடறது.
கடையை வைக்கவேண்டாம்னு சொல்ல அவரகளுக்குள் முன்விரோதமா என்ன?
Vidiyal நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் இருந்த பன்றி கடைகளே இல்லையே யாரும் மிரட்டாமல் அமைதி மார்க்கமாக சொல்லித்தான் எடுத்தார்களா?
@@SSA23705 பிஜேபி என்ற திமிரு
@@sarangarajanranganathan1315முன்பு நோக்கியா மொபைல் பயன்படுத்தினோம் இப்போ ஸ்மார்ட் போன் பயன்படுத்தறோம். யாரும் சாப்பிட வரவில்லை என்றால் எந்த கடையும் ஓடாது.
Why near to Temple
கோவிலில் அனேக இடங்களில் கறி சோறு தான் சாப்பிடுகிறார்கள். மற்றவர்களின் உணவு பழக்கத்தில் உங்களுக்கு என்ன வேலை. சீர்திருத்த இயக்கம் என்று சொல்லி சீர்கெட்டு சகோதர சினேகத்தை இழந்து போக வேண்டாம்
Great Indian Hindus ❤❤❤❤
Come on bjp tamilnadu
😊 பீஃப் கடை எப்போதும்போல இருக்கும் (சட்டப்படி பொதுமக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாம) .
நாங்க கோழி , ஆடு , மீன் போல பீஃப் சாப்பிடுகிற இந்துக்கள்.
விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தவில்லை.
பீஃப் ஒரு உணவு , போதைப்பொருள் கிடையாது. அதனால் அதை தடை செய்ய முடியாது.
Pork oru unavu
@@rajaramk1787pork sapida vendanu yaarum sollala..beef yen sapida koodathu nu neenga solreenga?
ஏன்டா.. மாரியம்மனுக்கு.. எரும மாட்டாவு காவு குடுத்து இருக்கோம்.. அப்புறம்.. ஏன் கடை போட கூடாது
விதண்டா வதம் செய்து என்ன பயன். மதிப்பு கொடுக்க வேண்டும்.
அப்போ மசூதி அருகே பன்றி கடை போட அனுமதி கிடைக்குமா ஏன் அவனுங்களும் ரம்ஜான் கு எல்லா கறியும் வெட்டுறானுங்களே 😂
All indians are having rights to do the business as they like. If you are not interested you avoid eating beef. Those who were all like to eat let them eat. You have no rights to say you should not do the beef business.
திராவிட மாடல்.
Makkal itha kandepa pakanum dmk achi la than ithu mari nadakathu
அங்கே பீப் ஏற்றுமதி செய்கிறாள் அவாளை எப்போது தடுக்க போரேள்
தமிழ் நாட்டில் கோழி இறைச்சி ஆட்டு இறைச்சி மாட்டு இறைச்சி பன்றி இறைச்சி உணவை விற்கவும் அந்த உணவை உண்ணவும் இங்கு எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்
இதை தடுக்க நினைப்பது தமிழ் நாட்டில் சட்டத்திற்கு புறம்பானது
இப்படி எல்லாம் போலீஸ் பேசிருக்கு மாட்டாங்க.... இது நாடகம்... பிஜேபி.... இந்த அம்மா நல்லா டர்யி னிங்.... பாவம் அந்த அம்மா....
முதல்ல வம்புக்கு போனவன புடிச்சிட்டு போயிருக்காங்க அதுக்கப்புறம் தான் மற்றவை ,இப்போ பேசுறீங்களே ஊர் வம்புக்கு போக கூடாதுனு சொல்லி வளக்களையே புள்ளய .அங்க எங்க வழிபாடு தளம் இருக்கு...அது பொது கோயில் கும்பிட ஒருத்தனும் வரமாட்டான் .பக்கத்துல டாஸ்மாக் இருக்கு அத மூடுங்க முதல்ல .வாய மூடிக்கிட்டு இருந்தா இந்த பிரச்சனைக்கு இடமே இல்லை அவன் அவன் வேலைய பாத்துகிட்டு இருக்க வேண்டும்.புடிச்சவன் சாப்பிடுறேன் பிடிக்காதவன் போயிட்டே இருக்கான்.
Worst politics.
Arrest him
குற்றவாளியை கைதுசெய்யஎந்தமுறையையும் கையாளலாம்.பொதுமக்களின் நுகர்பொருள் விற்பனையை தடுப்பது குற்றமே!
உங்களோட மகன் என்ன செய்தான்...
அதை சொல்லவே இல்லை.
Paiyanuku boothi solu po
கடைபோடுவோம்...மத அரசியலை தவிர்ப்போம்
Appo அடுத்தவன் மத வழிபாடு தளங்களை விட்டு விலகி இரு துள்ளுக்கு மூதேவி
Masuthi munnadi pork kada podu bro..
மசூதி அருகிலும் பன்றி கறி கடை போடலாம்.
இப்படி விதண்டாவாதம் பண்ணிதான் பண்பாடு கலாச்சாரம் சீரழிந்து கேவலமான நிலையில் இருக்கிறது
Ithula vera engaluku annamalithan venumnu vaaikilye pesuraanga
😂😂😂😂அவ்ளோதான் முடிச்சி விட்டுட்டாங்க போங்க 😂😂😂
தமிழ்நாடு ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் கவனமாக இருங்கள் தமிழக மக்களே
நாட்டில் எத்துனையோ பிரச்சனை இருக்கையில் இது தேவையில்லாதது
Drividans don't play with tamil culture
Vantaan sangi
BJP politics....It's dangerous sign to Tamilnadu....Food is everyone rights...No one can interfere...
ஊர் பொது மக்களுக்கு மிக்க நன்றிகள்
Valtugal
RSB mediavin ukthi arumai....
பசு கடவுள் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால் தயவு செய்து நீங்கள் கொட்டிலில் கொசுக்கடியில் கிடக்கும் கடவுளை உங்களுடைய வீட்டுக்குள் வைத்துவிட்டு நீங்கள் கொட்டிலில் கொசுக்கடியில் கிடங்கள் நல்ல உணவை கடவுளுக்கு கொடுத்துட்டு களநீர் தண்ணீரை நீங்கள் சுவையுங்கள்
Emergency......yaa
Ethellam......its worst government......
மசூதி அருகில் பன்றி இறைச்சி கடைகள் அமைக்கப்படும்
சூப்பர்
Yes
On appan vaayil per kadai vai.moothevi.
வச்சி பாருடா மு..?
அமைத்துக்கோ... உன்னை யார் வேண்டாம் என்று சொன்னது...
Non veg entral ethugum irukkakudathu ! Fish,chicken, mutton, beef all are equal.😅
தேர்தல் திருவிழா இனிதே ஆரம்பம்..😂😂😂 நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பீப் என்ற ஒற்றை சொல் அனைத்தையும் மறக்க அடித்து விடும்..!
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Enna kilavi katha vitura..
கோவில் அருகே போட்டால் என்னய்யா ஆகப்போவுது😮
மசூதி அருகில் பன்றி இறைச்சி கடை போட விடுவாங்களா சொல்லுங்க அண்ணா
@@suresh-rw6ioசரியான பதில்
நீ ஏன் ஹால்ல உட்கார்ந்து சாப்பிடுற.... பாத்ரூம்ல உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதானே...
மக்கள் கோவில் பக்கத்துல கறிக்கடையை போட வேண்டாம்னு தான சொல்றாங்க... 😡😡😡😡
@@KB-rh6hc அமாங்க அண்ணா அதுதான் கோவில் அருகில் வைப்பது தவறு தான் அண்ணா அதை தான் அவரும் சொன்னார் .
@sureகோவிலில் கிடவெட்டி நாம் சாப்பிடலாமா?கோவிலுக்கு எருமை,மாடு,பன்றி இவைகளை பலிகொடுக்கலாமா?மாட்டிறைச்சி உண்பது தவறு என்றால் மாட்டை வருத்தி கறக்கும் பால் மற்ற இதர இனங்களை சாப்பிடலாமா? அப்படியே அவன் கடைநடத்தினால் காவல்துறை,நீதிமன்றத்தை நாடவேண்டும் தனிமனிதன் மிரட்டுவது்என்பதை ஏற்க இயலாது.இந்த சொல்வதைப்பார்த்தால் யாரோ சொல்லிபொடுத்து பேசுவதுபோல் தோன்றுகிறது. sh-rw6io
அவங்க கடை வச்சா உங்களுக்கு என்ன
கலைஞ்சரையே வீட்டுக்குள் புகுந்து தூக்கினார்கள் காவல்துறை
யாரு என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு பண்ண நீங்க யார்.
மசூதி அருகே பன்றி கடை போட சொல்லுடா நாங்களும் வாங்கி திப்போம் எங்க உரிமை
Ippa beef sapida vendanu yarum sollala .. hindu temple munnadi ethuku pandringa .. athan prblm .. direct ah temple ku munnadi potta prblm vara tha seiyum .. ellarthu matha unarvum pun padama nadanthukanum
Amma, unga paiyyana oorla chandi thanam pannama irukka solunga, unga vettukku vandvanga unga payyane annupi iruparu....avanga complaint kudutha pinnadi intha seyala avanga ethukku aeiyanum? Antha area la illa cctv camera patha unmai vilangum
Comment போடும் மடயற்களே கடைக்கு எதிர்ப்பு இல்லை கோவில் உள்ளது அருகே வேண்டாம் என்று தான் மக்கள் எழுச்சி
Beef தமிழ் மக்களின் உணவு
மாட்டு பொங்கல் 👎
மாட்டு கறி👍
பிரச்சினையிலிருந்து தப்பிக்க தாயாரிக்கப்பட்ட நாடகம் இது.😂😂😂
உங்கள் மகனுக்கு தேவையா அவன் என்ன மதக்கலவரம் பன்னுகிறானா
Ungomalae moooditu poda
😂😂😂 dai.. church kulla nee politics panuraa.. appo ponguniyaa..
Dei paavadai un kadavul maariye unna maathiruvom
ஏன் தேவையில்லாமல் மதக்கலவரம்னு இழுத்து விடுறீங்க
File FIR on everyone
செத்த பின் அனைவரும் கண்ணுக்குத் தான் இரையாக போறீங்க. எதையோ சாப்பிட்டு விட்டு போறாங்க.
அப்படி செந்தில் பாலாஜி தம்பி ய போய் புடிப்பீங்களா???????
அரசுக்கு அவ பெயர் உண்டாக்க எல்லா சதி திட்டங்களையும் செய்யும் சனாதனம்
பொய் பொய் பொய்
சாமிக்கு பிடிக்கலையினா சாமி பார்த்துக்கும் டா.beef,mutton,fish,duck.எதை சாப்பிடவும் மனிதனுக்கு உரிமை உண்டு...இந்துக்கள் எந்த மாமிசம் சாப்பிட கூடாதுனு சொல்லுங்க நல்லது ....