pradosham | பிரதட்சிணம், நிவேதனம், வழிபாடு | பிரதோஷம் குறித்த கேள்வி - பதில் | சண்முக சிவாசார்யர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ค. 2023
  • #spiritualquestions #pariharamintamil #pradoshamspecial
    பிரதட்சிணம், நிவேதனம், வழிபாடு | பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் | சண்முக சிவாசார்யர்
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பிரதோஷ வழிபாடு குறித்துப் பேசியிருக்கிறார் சிவாசார்யர்.
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 55

  • @user-yu9ke5oz3i
    @user-yu9ke5oz3i 11 วันที่ผ่านมา

    Superb. Om Namashivsya. ❤❤❤

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 11 หลายเดือนก่อน +7

    ..ஓம் நமசிவாயா இப்படி ஒரு பிரதட்சணம் எங்கள் ஊரிலும் உண்டு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் இந்த முறையில் தான் மக்கள் பிரதட்சணம் வருகிறார்கள் அடியேனும் அப்படியே பிரதட்சணம் செய்திருக்கின்றேன் நமசிவாய

    • @vallaiyannallusamy7277
      @vallaiyannallusamy7277 8 หลายเดือนก่อน +1

      OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @kalyaniramesh642
    @kalyaniramesh642 9 หลายเดือนก่อน +2

    Thank you so much! 1st time in my 30 years of pirathosham fasting I learned the right way of pirathatshanam
    Thank you guruji

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 11 หลายเดือนก่อน +3

    வீட்டில் சிலைகள் வழிபாடு குறித்து பதில் தாருங்கள்🙏🙏🙏

  • @akkamanahallidharmapuri9105
    @akkamanahallidharmapuri9105 11 หลายเดือนก่อน

    Super Mikka Nandri Swami

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน

    நன்றிங்க நமஸ்காரம்... சிவாயநம 👏

  • @Shreeya2015
    @Shreeya2015 11 หลายเดือนก่อน +1

    Om nama sivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayageetha8156
    @jayageetha8156 11 หลายเดือนก่อน

    Nantri sir

  • @vaniraju7965
    @vaniraju7965 11 หลายเดือนก่อน

    Yes it's really true sir. Om namashivaya.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய.🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 11 หลายเดือนก่อน

    நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 ஐயா

  • @tthirupparan
    @tthirupparan 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @kavithas4579
    @kavithas4579 11 หลายเดือนก่อน

    Excellent explanation

  • @gayathrimk
    @gayathrimk 11 หลายเดือนก่อน

    Thank you for this informative video 🕉

  • @prasadsandhya4198
    @prasadsandhya4198 11 หลายเดือนก่อน

    Om Namah Shivaya

  • @kumardinesh2977
    @kumardinesh2977 11 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

  • @indiraindira8188
    @indiraindira8188 11 หลายเดือนก่อน

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @GSG_X_MADARA
    @GSG_X_MADARA 11 หลายเดือนก่อน

    Sanmugasivaachariyargurunaatharpaatham saranam saranam

  • @vasukirajasekaran7
    @vasukirajasekaran7 9 หลายเดือนก่อน

    Super program

  • @sivamanim.g2201
    @sivamanim.g2201 5 หลายเดือนก่อน

    OM NAMAHSIVAYA 🕉

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 8 หลายเดือนก่อน

    Very nice Thanks a lot

  • @devirm6176
    @devirm6176 3 หลายเดือนก่อน

    Thank you sir.

  • @mchamumdeswari5358
    @mchamumdeswari5358 3 หลายเดือนก่อน

    ஐயா வாழ்க வளமுடன்

  • @user-wm5kz8jw9k
    @user-wm5kz8jw9k 5 หลายเดือนก่อน

    Thanks you samy

  • @kamaladevi2107
    @kamaladevi2107 4 หลายเดือนก่อน

    Thank you samy

  • @vijay1960vijay
    @vijay1960vijay 7 หลายเดือนก่อน

    Sir vanakkam

  • @vanithamani2573
    @vanithamani2573 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏ஓம்நமச்சிவாய

  • @rajalakshmirajalakshmi8009
    @rajalakshmirajalakshmi8009 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @subhasharrma7933
    @subhasharrma7933 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @subramanimurugan4152
    @subramanimurugan4152 11 หลายเดือนก่อน +1

    Vel maral, kolaru pathigam, pathigamum palangal patti sollunga

  • @gitasubramanian9072
    @gitasubramanian9072 3 หลายเดือนก่อน

    Thanks so much for all the info, I live in Bangalore. Muneeshvar is our kuladeivam. I want to perform the Pongal vazipadu.according to our family tradition it is done by the brahma chari Brahmin. And also not done at home by any family members. We are natives of Kanchipuram . Any help from our shiva chariar Swamigal

  • @chinnathaye6846
    @chinnathaye6846 9 หลายเดือนก่อน

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devekarajan7807
      @devekarajan7807 7 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய ❤

  • @selvamuthu8086
    @selvamuthu8086 11 หลายเดือนก่อน +1

    நான் இரவு நேரம் சைக்கிள் சாலையில் பயணித்து கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் கரு நிறத்தில் சிறிய பாம்பு மிது என் வாகனம் பாம்பின் மோதுவது போன்ற செல்ல நேர்ந்தது ஆனால் அந்த பாம்பு திரும்பி சென்றது இதற்கு இன்ன செய்ய வேண்டும் எனக்கு ஒரு விதமான அச்சம் நிலவுகிறது

  • @kalavathig8816
    @kalavathig8816 10 หลายเดือนก่อน

    Rose flower uthurthu archanai Laxmi astothram vettil saiumpothu saiyalama

  • @lakshmi.ramachandranlakshm1976
    @lakshmi.ramachandranlakshm1976 9 หลายเดือนก่อน

    Ilikeyou

  • @kalpanakumarasamy3959
    @kalpanakumarasamy3959 11 หลายเดือนก่อน

    Tell about pourn amani pooja method.

  • @rrammesh
    @rrammesh 10 หลายเดือนก่อน +2

    Excellent explanation on Pradhosham. Thanks for sharing. Would be good if you can share more info on worshipping Shiva at home through idols or Saligramam or Spatikam. I see Shivalingam with Sombu at the top sold and some use at home to do Abhishekam. Is this ok to do at home?

  • @priyamani7824
    @priyamani7824 11 หลายเดือนก่อน

    Durgai amman valipadu kovila entha time panuvanga epadi pannuvanganu soningana nalarukum

  • @jothijothi741
    @jothijothi741 11 หลายเดือนก่อน

    ஏகாதேசிய பத்தி சில கேள்விகள் சொல்லலாம் விரத மகிமைகளைப் பற்றி சொல்லுங்கள்

  • @vijay1960vijay
    @vijay1960vijay 7 หลายเดือนก่อน

    When we find crowded can do the pradhakshanam by doing the entire temple premises instead of doing separate for each god

  • @user-dr8nt1xf5k
    @user-dr8nt1xf5k 4 หลายเดือนก่อน

    Hw to find Black magic and negative thinking negative through how to solve

  • @padmavathypadmavathy6533
    @padmavathypadmavathy6533 6 หลายเดือนก่อน

    Pradhoshanam Andru veetil vilakku atriya piragu kovillukku poganuma or vantha piragu vilakku atranuma?

  • @shanmubalu7541
    @shanmubalu7541 11 หลายเดือนก่อน

    கேள்வி : சிலை வலிபாடு செய்தால் கட்டாயம் அபிஷெகம் செய்யவெண்டுமா?
    கேள்வி 2
    புஜை அறை சுவற்றில் மாட்டி வைத்து இருக்கும் சாமி படத்தை கலற்றி மெஜையில் வைத்து அர்ச்சனை செய்துவிட்டு மறு நாள் பலையபடி வைத்துவிடலாமா ஐயா? இது சரியா என்று சொல்லுங்கள்
    ShanmughaPriya , Erode

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 11 หลายเดือนก่อน +3

    சுவாமி கோயிலுக்கு செல்லும் பொழுது சகுனம் பார்க்கலாமா பார்க்க கூடாதா

    • @Raguram...
      @Raguram... 11 หลายเดือนก่อน +3

      கோயிலுக்கு போகும் போ நம் உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். சகுனம் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, எதிர்த்த வீட்டில் கணவனை இழந்த பெண் குறுக்கே வந்தால் என்று அவள் மனம் நோகும் படி நாம் முகம் சுளித்தால் ஆலயம் செல்வதில் பயன் இல்லை.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 หลายเดือนก่อน

    சிவன் பார்வதி சிலை பீங்கான் சிலை. நான் தினமும் அதற்கு வீட்டில் வைத்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறேன். முப்பது வருடங்களுக்கு மேல் இவ்வாறு வழிபட்டு வருகிறேன். வினாயகர் சிலையும் வைத்து வழிபட்டு வருகிறேன். சிவன் பார்வதி சிலை வீட்டில் வைத்து வழிபடலாமா. நிவேதனம் பால் பழங்கள் தினமும் வைத்து வழி படுகிறேன். எனக்கு உடல் நிலை சரியில்லாத போது எப்போதாவது வழிபட முடியாமல் போகிறது. வழிபட முடியாத போது மனதிற்கு வருத்தமாக உள்ளது. இதில் ஏதேனும் தவறு உள்ளதா. எனக்கு 63 வயதாகிறது. என்னால் முடியும் வரை செய்யலாம். என்னால் செய்ய முடியாத நிலை வரும் போது சிலை களை கோவிலில் வைத்து விடலாம் என உள்ளேன். நான் மிகவும் விரும்பி செய்து வருகிறேன். தங்களுடைய பதிவு கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிறைய தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறேன். தொடர்ந்து பதிவு கள் போடவும்🙏. 🙌நன்றி ஐயா.

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 10 หลายเดือนก่อน

    Ladies veettil abhishekam pannalaama?

  • @nalinakshis149
    @nalinakshis149 9 หลายเดือนก่อน

    வீட்டிலேயே பிரதோஷ பூஜை செய்யலாமா?

  • @sriselvis5316
    @sriselvis5316 10 หลายเดือนก่อน +1

    திருமணம் ஆகாத இறந்த என் தம்பிக்கு வருட திதி மாத அமாவாசை தர்பணம் செய்யலாமா

    • @SakthiVikatan
      @SakthiVikatan  10 หลายเดือนก่อน

      கமெண்ட் செய்தமைக்கு நன்றி. உங்கள் கேள்விக்கான பதில் கீழே உள்ள வீடியோ லிங்கில் உள்ளது. பாருங்கள். மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் கமெண்ட் செய்யுங்கள். சிவாசார்யரிடம் உங்கள் கேள்விக்கான பதிலைப் பெற்றுத் தருகிறோம்.
      th-cam.com/video/ctROtv_gABQ/w-d-xo.html

  • @sekar15
    @sekar15 11 หลายเดือนก่อน

    2 கைகளுக்கு இடையில் cell phone வைத்து சாமி கும்பிடலமா?
    சில பெண்கள் கும்பிடுக்ரர்லர் பயன் உண்டா?

  • @kavic1982
    @kavic1982 8 หลายเดือนก่อน

    Thank you very much sir