HUNTING QUAIL | பழங்கால முறையில் காடை வேட்டை |Primitive Technology | Quail Tandoori Recipe | Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 369

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 2 ปีที่แล้ว +110

    அருமையான பதிவு , இதில் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது

  • @vijayprasanth6322
    @vijayprasanth6322 2 ปีที่แล้ว +126

    கடையில வாங்குன காடை 🐤🐤 மக்கா 😁😁

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 2 ปีที่แล้ว +3

      😃😃😃

    • @tamildevils9806
      @tamildevils9806 2 ปีที่แล้ว +3

      S bro

    • @selvam994
      @selvam994 2 ปีที่แล้ว

      No Brother

    • @Jeevan.Canada
      @Jeevan.Canada 2 ปีที่แล้ว +1

      That what he said. At least he admits the truth.

    • @kisvanth8655
      @kisvanth8655 2 ปีที่แล้ว

      @@selvam994 : ஒரே கன்னியில் 3 காடை மாட்டுமா மக்கா 😄😄

  • @jackj6941
    @jackj6941 2 ปีที่แล้ว +64

    கடையில் வாங்கிய காடை என்று உண்மையை சொன்ன தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்..

    • @rr1685
      @rr1685 2 ปีที่แล้ว +1

      Forest department will arrest otherwise

    • @knvelliyangiri8575
      @knvelliyangiri8575 2 ปีที่แล้ว

      Me
      Me

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +37

    காடையை கடையில் வாங்கி வந்து செஞ்சி வெச்ச செட்டப் மக்கா.... 😄😄😄

    • @balasubramaniyan5848
      @balasubramaniyan5848 2 ปีที่แล้ว

      உன்மை நண்பா

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 ปีที่แล้ว

      @@balasubramaniyan5848 👍👍👍

    • @SasiKumar-et1tq
      @SasiKumar-et1tq 2 ปีที่แล้ว

      S bro sariya sonninga

    • @arundev5623
      @arundev5623 2 ปีที่แล้ว +5

      Video mulusa parunga makka. Last la thatha ve sollirukaru makka.. etho kandu pudicha mari pesa kudathu makka 😂😂

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam 2 ปีที่แล้ว

      @@arundev5623 சரி மக்கா 😄

  • @j.allpinsowmiya2080
    @j.allpinsowmiya2080 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்களின் புன்னகையோடு உங்களின் சமையலும் மிக அருமை...👌👍

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 2 ปีที่แล้ว +4

    4:35 good camera work

  • @manikandaprabu1756
    @manikandaprabu1756 2 ปีที่แล้ว

    பாவம் தாத்தா தனியா முயற்சி செய்கிறார். Subscribe கம்மியா இருக்கு.

  • @VigneshKumar-mr3ge
    @VigneshKumar-mr3ge 2 ปีที่แล้ว

    கடை ல வாங்கிட்டு ...எப்டி டா இப்டி நடிகுறேங்க...நல்ல நடிப்பு

  • @kmrkmr9492
    @kmrkmr9492 2 ปีที่แล้ว

    Alagaga sitharikapatta video

  • @elevensonmech
    @elevensonmech 2 ปีที่แล้ว +2

    இது போன்று நிறைய காணொளிகளை போட்டு மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ..
    திருச்செந்தூரிலிருந்து ...😌

    • @vs9194
      @vs9194 2 ปีที่แล้ว

      செந்தில் நாதன் அரசாங்கம் அசுனை வென்ற இடம்

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว +3

    தாத்தா என் whatsapp up குரூப் இருக்கு அதுல 2500 பேர் இருக்காங்க நான் share பன்னி எல்லாரையும் like and Subscribe பண்ண சொல்றேன் தாத்தா உங்களுக்காக தான் 💓💖💓

  • @AravindAravind-cs7vs
    @AravindAravind-cs7vs ปีที่แล้ว

    Super thatha

  • @matthewduncan5274
    @matthewduncan5274 2 ปีที่แล้ว +11

    Great Job grandpa, looks very good 👍❤🙏🙏

  • @richardtoni8545
    @richardtoni8545 2 ปีที่แล้ว +6

    12:00 thatha saying that I know u will scold because I bought this birds from shop and acted as hunting , he said that since in india except fish other animals hunting is prohibited , In his childhood he did the same hunting method and caught birds , since it is prohibited he showed the method how they hunted in childhood

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 2 ปีที่แล้ว +8

    ரொம்ப ரொம்ப அருமை ஐயா 🙏❤❤❤❤❤🙏

  • @sheelamuthu6978
    @sheelamuthu6978 2 ปีที่แล้ว

    Sema thatha

  • @arunbala6547
    @arunbala6547 ปีที่แล้ว

    உங்கள் தோட்டம் அருமை

  • @balaseenu7649
    @balaseenu7649 2 ปีที่แล้ว +8

    இது நாட்டுகாடை இல்லை வளர்ப்பு காடை , முயற்சிக்கு நன்றி

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 ปีที่แล้ว +17

    வளர்ப்பு காடை மக்கா 😁😁

  • @appusappus229
    @appusappus229 2 ปีที่แล้ว +1

    Thatha unkale romba pudichirukku daily unka video pakkum pothum fan ayitte naan❤

  • @t.rmanikeerthi
    @t.rmanikeerthi 2 ปีที่แล้ว

    Super appa

  • @sirikkapazhaku
    @sirikkapazhaku 2 ปีที่แล้ว +51

    முதல் முறையாக உங்கள் சேனலுக்கு வந்து வந்திருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி

  • @lindajones5827
    @lindajones5827 2 ปีที่แล้ว +25

    Very smart man much respect love from USA that looks so good be blessed

  • @jk1402
    @jk1402 2 ปีที่แล้ว

    Super taata

  • @raviesumanth2640
    @raviesumanth2640 2 ปีที่แล้ว +22

    Indian village folks know too many arts such as farming, fishing, animal hunting, Bird hunting as shown here, cooking etc. They give this cooked food to nearby orphanages thereby feeding poor section. I simply love them. I want to travel to these locations one day.

  • @desthounf8518
    @desthounf8518 ปีที่แล้ว +1

    😊😊❤

  • @lyriclover9891
    @lyriclover9891 2 ปีที่แล้ว +3

    Compare to daddy arumugam your the best don’t change attitude thatha all team good work

    • @soundcheck2k7
      @soundcheck2k7 ปีที่แล้ว

      They all are great. They are uplifting and showcasing our culture.

  • @raman4698
    @raman4698 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா 😍

  • @nellaivision3245
    @nellaivision3245 2 ปีที่แล้ว +4

    ஐயா பேசுவது மிகவும் அருமையாகவும் புன்சிரிப்போடு சமையல் பண்ணுவது பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @balajiramkumar8982
    @balajiramkumar8982 2 ปีที่แล้ว +1

    hai thatha nalla irukingala na unga periya rasigan

  • @tomff1v482
    @tomff1v482 2 ปีที่แล้ว +8

    Camera man super aha natural aha cover panderanga very nice👍❤️

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @arunbala6547
    @arunbala6547 ปีที่แล้ว

    நீங்கள் எந்த ஊரு தாத்தா

  • @chandarsekar7734
    @chandarsekar7734 2 ปีที่แล้ว +3

    நல்ல வேலை நீங்களே கடைசியா சொல்லிட்டீங்க இல்லைனா திட்டி திட்டி கமெண்ட் அனுப்பி இருப்பேன் இந்த காலத்தில் இப்படி எங்கேயும் காடை இருப்பதில்லை இருந்தாலும் இவ்வளவு ஈசியாக பிடிக்க முடியாது காட்டில் பிடிக்கும் கடை வேற லெவல் டெஸ்ட் இருக்கும் வெறும் உப்பு மிளகை போட்டு வறுத்தால் போதும் அவ்வளவு ருசியா இருக்கும் இப்போதெல்லாம் காடையை பார்ப்பதே பெரிதாக உள்ளது

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  2 ปีที่แล้ว

      வீடியோவை முழுவதும் பார்த்தமைக்கு மிக்க நன்றி🙏

  • @adiraimeenavan
    @adiraimeenavan 2 ปีที่แล้ว +1

    தாத்தா சூப்பர் தாத்தா

  • @nanuyt8310
    @nanuyt8310 2 ปีที่แล้ว +2

    Poor birds😭😭

  • @vijayp4784
    @vijayp4784 2 ปีที่แล้ว +1

    Any nellikai lovers hit like

  • @niyasniyasmohamed252
    @niyasniyasmohamed252 2 ปีที่แล้ว

    Very nice your sirippu

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว

    தாத்தா உப்பு வச்சி சாப்ட தித்திப்பை இருக்குமா நெல்லிக்காய் ???? புளிக்கும் தானே 🤔

  • @vikimantamil
    @vikimantamil 2 ปีที่แล้ว +2

    உண்மை என்றுமே நிலைக்கும் அருமையான பதிவு தாத்தா அவர்களே!

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி... Am new subscriber here 😍

  • @baranisakthii
    @baranisakthii 2 ปีที่แล้ว

    Super makka

  • @yabasejoseph4648
    @yabasejoseph4648 2 ปีที่แล้ว +5

    Grandpa rocks 😉

  • @royalrecipes6549
    @royalrecipes6549 2 ปีที่แล้ว +2

    Mashaallah subhaanallah beautiful creations of Allah almighty#royalrecipes

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 ปีที่แล้ว +14

    உண்மை, உழைப்பு, உயர்வு....... அய்யா வாழ்த்துக்கள. 🙏🙏👍👍

  • @renjithr6000
    @renjithr6000 2 ปีที่แล้ว

    സൂപ്പർ 😋

  • @samrajasekar7241
    @samrajasekar7241 2 ปีที่แล้ว +3

    தாத்தா வேற லெவல்

  • @tintumonmoonloft3103
    @tintumonmoonloft3103 2 ปีที่แล้ว

    Ithu forest kadai illa kadaila ullathu forest kadai bagla podathukulla fly pannirum k any way nice natural

  • @justfinches2187
    @justfinches2187 2 ปีที่แล้ว

    Apdiye antha trap kitta oru camera vachu record pannana naangalum papomla epadi pudikkaringennu

  • @ArunKumar-cx8cn
    @ArunKumar-cx8cn 2 ปีที่แล้ว

    Thaliva nanum chinna vayasula eppadi kaadai pudichirukaen seila neram vera yaravuthu thokkitu poiruvanga tuty than enaku

  • @kannanrajkumar9832
    @kannanrajkumar9832 ปีที่แล้ว +1

    Ayya ethu unga gurdan aaa

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 ปีที่แล้ว

    💐👍

  • @baluarivan370
    @baluarivan370 2 ปีที่แล้ว

    உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வீடியோவின் முதல் துவக்கத்திலேயே பெருசு எதோ வேலையை செய்து.. என்ற சந்தேகத்தோடு தான் பார்த்தேன். பதிவின் இறுதியில் ஐயா அவருக்கே உரிய தனித்துவமான பேச்சில் நமது மனதை வென்று விட்டார். மிகச் சிறப்பு. அவரது கைவேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியமூட்டுவதுடன் நம்மையும் இவ்வாறான இயற்கை வாழ்வியலோடு இணங்க செய்வதற்கான வழிமுறையாகவும் உள்ளது. நன்றிகள்.
    இன்னும் ஒரு வேண்டுகோள். இந்த சேனலில் உள்ள புகைப்படம் என்ன என்று என்னால் பார்க்க முடியவில்லை. அது என்ன படம் என்று தெளிவுபடுத்துங்கள். சேனலில் உள்ள புகைப்படத்தை பார்க்கும் பொழுது கிங்பிஷர், மீன் கொத்தி பறவை போன்ற எனக்கு தெரிகிறது...

  • @RanjithJ-ru7ol
    @RanjithJ-ru7ol ปีที่แล้ว +1

    Super 🙏

  • @iraj7970
    @iraj7970 2 ปีที่แล้ว +5

    நெல்லிக்காய் 🤤🤤🤤

  • @manjamanju6278
    @manjamanju6278 ปีที่แล้ว +1

    Super

  • @purushothaman.a2707
    @purushothaman.a2707 2 ปีที่แล้ว +1

    Proud of you Agreeing the Truth ❤

  • @shabiyullahkhanshabiyullah4193
    @shabiyullahkhanshabiyullah4193 2 ปีที่แล้ว +1

    அய்யா இதே மாதிரி ஏற்கனவே வீடியோ போட்டுள்ளீர்கள்.வேறமாதிரி வீடியோ போடுங்கள்.வாழ்த்துக்கள்...

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  2 ปีที่แล้ว +1

      அதில் வேறு மாதிரியாக பொறி தயாரித்தோம்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    Finally you said the truth about its fake, great... Thalaivar super ya nee...

  • @rajukokkiligadda4201
    @rajukokkiligadda4201 2 ปีที่แล้ว

    Ave Valle erikincharu manaku teliyadanu kuntunaru pichi vallu

  • @streetfeeding1166
    @streetfeeding1166 2 ปีที่แล้ว

    The quail catch, crab catch, fishing everything fake.. but this guy only try to get views and subscribes , the appreciate only feed someone..

  • @ajithnandhaajithnandha450
    @ajithnandhaajithnandha450 2 ปีที่แล้ว

    Ithuku munnandi oru video la nega kadaila poivangi2 vanthu potiga ithuvum kadaila vangunathuthana

  • @mbalaji4933
    @mbalaji4933 2 ปีที่แล้ว

    Yethukku intha polapu athu kadaila vanguna kadai

  • @harikaimal
    @harikaimal 9 หลายเดือนก่อน

    What a lovely man...he isn't greedy, so Nature gives him. (Quail, കാട is protected by law). He also belongs to a rare breed of men, "critically endangered."

  • @believer_28
    @believer_28 11 หลายเดือนก่อน

    Good content grandpa ❤️ . . . Unmaiya slradhuku nu oru manasu venum, inga sila peru idha dha panna maatranga . . . Idhalam neenga chinna vayasula panninga nu slrapo dha engaluku laam theriya varum . . . Keep on going ❤️

  • @bigbroder95
    @bigbroder95 2 ปีที่แล้ว

    I, m not support with those who simply killing birds, it's looks like you never think of their disting from earth I, m not support you if you do these 🙏🙏

  • @AgniMariamman
    @AgniMariamman 2 ปีที่แล้ว

    மக்கா இது கடை காடை மக்கா

  • @MOON-jw4mq
    @MOON-jw4mq 2 ปีที่แล้ว

    Kada pidikka nankalum kanni vachi pidichirukom etu konjam ____ ta muyalaye patham pathu alunkama kanni vachirukom ok va pantrathu konjam porunthura mari pannuka

  • @wanderingmystic6968
    @wanderingmystic6968 ปีที่แล้ว

    Which dialect of Tamil is this gentleman speaking. Can the knowledgeable enlighten me please?. Thanks in advance

  • @muruganmeena7128
    @muruganmeena7128 2 ปีที่แล้ว

    Ellarum village cooking chennal paathu copy adikiranga

  • @bala_sudha708
    @bala_sudha708 2 ปีที่แล้ว +1

    தாத்தா தேன் கூடு எடுத்து ஒரு வீடியோ போடுங்கள் ...

  • @sersergun2109
    @sersergun2109 ปีที่แล้ว

    Миру й добра Україні! Все буде Україна!
    путін горітиме у пеклі !, разом зі своєю "армією" русофашистів!!!

  • @ramakrishans3151
    @ramakrishans3151 2 ปีที่แล้ว

    தாத்தோ.பசிக்குது.கொஞ்சம்.தாருமே.தாத்தா..

  • @padmichettybalaji8978
    @padmichettybalaji8978 2 ปีที่แล้ว

    Motham 10 kaada starting cooking
    But after cooking in plate only
    8 kaada enga makka 😄

  • @vmadhu5501
    @vmadhu5501 2 ปีที่แล้ว

    Unga samayal sapitavanga kuduthu vachavanga.

  • @saravananr803
    @saravananr803 2 หลายเดือนก่อน

    கடையில் வாங்கி வந்த காடைகள் ங்களா அப்படின்னா ok

  • @RajeshRajesh-ei9kk
    @RajeshRajesh-ei9kk 2 ปีที่แล้ว

    Valathiray kaday
    Kani
    Vaycchu
    Pudicha
    Oru alll
    Good 😮❓

  • @vigneshk6491
    @vigneshk6491 2 ปีที่แล้ว

    Makka ithu kattula ulla kadai illa. Entha karikadaila vaanguna kaadai makka

  • @vikrumjaitly
    @vikrumjaitly 2 ปีที่แล้ว

    Hi think Quail hunting is ban now. Partridge is ban in Northern India

  • @bijilram9982
    @bijilram9982 2 ปีที่แล้ว +1

    Fake

  • @COMALI667
    @COMALI667 2 ปีที่แล้ว +1

    Nega pesurathu onnum puriyala Thatha 😭😭

  • @msanka7181
    @msanka7181 2 ปีที่แล้ว

    கடைல வாங்குன காடை மாதிரி இருக்கு மக்கா.

  • @praveenkumar-uh7tm
    @praveenkumar-uh7tm 2 ปีที่แล้ว

    Words Pronouncsation copy village cooking

  • @venkateshvenkatesh-rh5bv
    @venkateshvenkatesh-rh5bv 2 ปีที่แล้ว

    காடை பிடித்தது 5 சமைப்பது அதிகம்

  • @razaksk6653
    @razaksk6653 2 ปีที่แล้ว +1

    അടിപൊളി

  • @mohan-11
    @mohan-11 2 ปีที่แล้ว

    எங்களுக்கு அய்யா

  • @variety_venky334
    @variety_venky334 2 ปีที่แล้ว

    தாத்தா உங்களை ரொம்ப புடிச்சு இருக்கு naan subscribe pandran intha video va paathu🔥🔥😍😍😍

  • @mickymouse1232
    @mickymouse1232 2 ปีที่แล้ว +1

    THUMBS UP " --- GRANDPA "

  • @selvaffyt2813
    @selvaffyt2813 2 ปีที่แล้ว

    Tha thaa unaku smile super 😍😅

  • @dsp5160
    @dsp5160 2 ปีที่แล้ว

    தலைவரே பார்த்து வனத்துறை ஏதும்

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 2 ปีที่แล้ว

    Ungada baasa purithilla makka

  • @sentinel_Alphacentauri
    @sentinel_Alphacentauri ปีที่แล้ว +1

    If you got stranded on a remote,deserted island with grandpa...you'd be absolutely fine with his skill set

  • @udhayaudhaya8153
    @udhayaudhaya8153 2 ปีที่แล้ว

    Tha tha sirippu gu tha kaasu 😘🤭🥰

  • @RobinHood-iy5mm
    @RobinHood-iy5mm 2 ปีที่แล้ว

    Hey enna ooru slang idhu ? 🙄

  • @jillaselva8677
    @jillaselva8677 2 ปีที่แล้ว +2

    இயற்கை மிகுந்த இடம்

  • @nogodshehin849
    @nogodshehin849 2 ปีที่แล้ว +1

    Fraud

    • @ajithkumarpandem2070
      @ajithkumarpandem2070 2 ปีที่แล้ว

      Watch full video after comment

    • @nogodshehin849
      @nogodshehin849 2 ปีที่แล้ว

      @@ajithkumarpandem2070 💩💩💩💩 ohk 💩💩💩

  • @shankarnatar1149
    @shankarnatar1149 2 ปีที่แล้ว +1

    தாத்தா நீ நாலு தான் புடிச்ச பத்து சமைக்கிற எல்லாத்தையும் நீ கடையிலிருந்து வாங்கி தானே சமைக்கிறார்!!!!?

    • @VillageGrandpaChannel
      @VillageGrandpaChannel  2 ปีที่แล้ว

      கடையில் வாங்கிய காடை தான் அய்யா வீடியோவை முழுவதும் பாருங்கள்

    • @shankarnatar1149
      @shankarnatar1149 2 ปีที่แล้ว

      Sorry grandpa. M

  • @suriyaraina1075
    @suriyaraina1075 2 ปีที่แล้ว

    Ninga soltra how are you guys vera level Thatha

  • @mohamedkhalid6188
    @mohamedkhalid6188 2 ปีที่แล้ว

    Grandpa you showed in the video you caught 6 birds but when you roasted there are 8 birds we can see, something not matching. I might be wrong but you can check the video

    • @Jumcuts
      @Jumcuts 2 ปีที่แล้ว

      that's wat grandpa says at the end of the video, That he had buy the qails from the market. Coz hunting is offense in our country...

  • @rgkannan1
    @rgkannan1 2 ปีที่แล้ว

    இது ஜப்பான் காடை... வளர்ப்பு காடை. ஆனால் நல்லாயிருக்கு .... இரண்டு பீஸ் கொடுத்தால் நல்லது..