Muttakkanni || Official Video || Sridhar, Akshadha || Srikanthdeva || Pottuvil Asmin || Mullai Sasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 285

  • @shaamofficial9402
    @shaamofficial9402 7 หลายเดือนก่อน +103

    இரவு இந்தப் பாடல் ஒரு 20தடவை பார்த்திருப்பேன்.நல்ல ஒரு vibration 🥰எதிர் பாக்கல இப்படி ஒரு vibe ல் வரும் என்று.மெலோடி ஆக தான் வரும் என்று எதிர் பார்த்திருந்தேன்.வேற லெவல் ல இருக்கிறது.நடனத்தில் இருந்து எல்லாமே.அடுத்து எல்லோர் வாய்க்குள்ளும் முணுமுணுக்கும் பாடலாக கண்டிப்பாக அமையும்.

    • @Mpraveen0925
      @Mpraveen0925 7 หลายเดือนก่อน +8

      😊😊😊😊😊.😊😊😊😊😊
      Mm

    • @RikinaZfrom2013
      @RikinaZfrom2013 6 หลายเดือนก่อน +6

      ஆமா, அருமையான பாடல்.. 😊❤🎉🎉
      இலங்கையில் இருந்து 🇱🇰🇸🇦🇦🇪💕🌱🌾💚♻️♻️♻️

    • @saravanansn2411
      @saravanansn2411 3 หลายเดือนก่อน +1

      ❤Mm bro

    • @Kuppusamy-t1c
      @Kuppusamy-t1c 2 หลายเดือนก่อน +1

      3:07 😊😊😊 3:25

    • @Kuppusamy-t1c
      @Kuppusamy-t1c 2 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊

  • @learntamil-tc6tk
    @learntamil-tc6tk 7 หลายเดือนก่อน +40

    பாடலை இப்பதான் பார்த்தன் அற்புதமாக வந்துள்ளது "பார்க்க பார்க்க எழும்புதடி" என்றசொல்லை கேட்டு என்னடா விரசமாக எழுதியிருக்கான் என நினைத்தாலும் அடுத்த வரும் "பாட்டு தன்னால" வசனத்தில் அவ்வெண்ணம் களைந்து போகிறது.பொதுவாக முட்டக்கண்ணி என்ற சொல்லாடல் பெண்ணை கிண்டலடிக்க பயன்படுத்தப்பட்டாலும் தமிழ் இலக்கியத்தில் கயல்விழி என்றது இதனைத்தானோ என நினைக்க தோனுகிறது.அந்தக் கண்களை இரசனையுடன் பாடலாக ஆக்கியிருப்பது வேற லெவல் அஸ்மின்.காயத்திரியின் அழகிய கண்கள் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகின்றது.
    பாடல் குழுவுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள் .

    • @SendilkumarSellapen
      @SendilkumarSellapen 2 หลายเดือนก่อน

      Yes good choice
      But kulla illame kirilli endru erunthal semmaeya erukkum
      Kora solla ila just my opinions

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 2 หลายเดือนก่อน +3

    எம் நாட்டவர்களின் மிகவும் அருமையான பாடல் வரிகளும் குரல் வழமும் சிறப்பாக உள்ளது❤🎉🎉 வாழ்த்துக்கள்.

  • @sathanaithamizha4029
    @sathanaithamizha4029 7 หลายเดือนก่อน +14

    வழமைபோலவே அஸ்மின் வரிகள் கலக்கியிருக்கிறார் கூடவே அழகு ராணி காயத்ரி ,ஹீரோ உட்பட ஶ்ரீகாந்த் தேவா அவரவர் தனித்துவத்தை காண முடிகிறது ♥️♥️♥️♥️♥️♥️♥️எத்தனையோ தடவை கேட்டு விட்டேன்.

  • @faizmohamed9353
    @faizmohamed9353 7 หลายเดือนก่อน +9

    பாடல் வரிகள் அருமையாக உள்ளது... காலத்திற்கு ஏற்ற தாளம்... இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் அனல் பறக்கும்

  • @mmc.satheesh1218
    @mmc.satheesh1218 7 หลายเดือนก่อน +15

    ஸ்ரீ காந்த் தேவா மியூசிக் நா அது ஒரு தனி கிக்க்கு தான். சோங்கே வேற லெவல். சோங் ஹீரோயின் வேற லெவல் சோங் கண்டிப்பா ஹிட் அடிக்கும் 👌👌👌👍👍👍👍

  • @illangoyogarajah3713
    @illangoyogarajah3713 7 หลายเดือนก่อน +13

    சில பாடல்களைக் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். ஆனால் முட்டக்கண்ணி பாடலை கேட்ட கணமே பிடித்துப்போகிறது.
    மிக மிக அருமையான ஒரு குத்துப் பாடல். இசை, வரிகள், குரல், நடனம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு அனைத்தும் தரம்.
    பலமுறை கேட்டுவிட்டேன்.... எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. இந்தப் பாடலில் பங்காற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • @VijayasanthanVijayasanthan
    @VijayasanthanVijayasanthan 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல் அப்பா ❤Love ❤song ❤️very nice ❤️❤️வாழ்த்துக்கள்👌👌👌👌👌

  • @satheeshkumar536
    @satheeshkumar536 6 หลายเดือนก่อน +13

    ஶ்ரீகாந்த் தேவா அண்ணா அப்பா பேர காபாதிடீங்க. உங்களை பெற்றதுக்கு உங்க அப்பா பெருமை படனும். Total team sema performance , God bless you all. This song is going to rock Tamil industry. ❤❤❤❤

  • @soundarrajansoundar4221
    @soundarrajansoundar4221 2 หลายเดือนก่อน +2

    எண்ணிக்கையில் அடங்காது எனது விருப்பப்பாடல் இது இளந்தென்றல் srikanthdeva

  • @30SecQuotes30
    @30SecQuotes30 7 หลายเดือนก่อน +8

    அழகான பாடல் கவிஞரே உங்கள் நடிப்பும் அருமை. வாழ்த்துக்கள் 😍👍 ஈழத்துப் பொக்கிஷம். ❤️🥰💪 மென்மேலும் வெற்றி பெற்று வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் கவிஞரே!.🎉🎉🎉

  • @Chandrasekharnarayan
    @Chandrasekharnarayan หลายเดือนก่อน +2

    യാ മോനേ... എന്താ vibe!❤🔥👍🏻

  • @nazlakitchen383
    @nazlakitchen383 7 หลายเดือนก่อน +6

    பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது👍 இசை டான்ஸ் அனைத்தும் அருமை 🎼🎼🎵🎶🎙️📻🔥❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🌹

  • @Sagarbanu-jg7sc
    @Sagarbanu-jg7sc 2 หลายเดือนก่อน +2

    செம்ம இசை.எனக்கு ரொம்ப பிடித்தபாடல்

  • @elangochellappa
    @elangochellappa 7 หลายเดือนก่อน +3

    அருமை அருமை.
    அனைத்து கலைஞர்களின் உழைப்பும் பாடலுக்கு வலு சேர்க்கும் என்பதை அருமையாக உணர்த்திய பாடல்.
    தம்பி முல்லை சசி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @azeezmfaiz
    @azeezmfaiz 7 หลายเดือนก่อน +2

    வரிகள், இசை, நடனம், காட்சியமைப்பு, நடிகர்களின் நடிப்பு என அம்புட்டும் அசத்தல். மொத்த குழுவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @MohamedShahdhi-nt2tq
    @MohamedShahdhi-nt2tq 6 หลายเดือนก่อน +9

    Vera leval song😍💕

  • @rajeshrajesh1196
    @rajeshrajesh1196 6 หลายเดือนก่อน +12

    Shrikanth Sir... Ninga Pazhayamaathiri... Varanum Unga Song Yellam Semma Hit Aganum Sir... God Bless You....Sir....

  • @SelviSelvi-sv8dn
    @SelviSelvi-sv8dn 7 หลายเดือนก่อน +1

    நிஜமாவே நா இந்த பாடலுக்காக ரொம்பவே காத்திருந்தே....
    நா எதிர் பாக்கல இவ்ளோ அழகான பாடல்னு....
    சிங்கள வரிகளும் சேர்க்கப்பட்டு இருக்கு....
    சும்மா வேற மாரி அதிருது பாட்டு....
    நா ஐந்து தடவ கேட்டுட்டே....
    உலக புகழ் அஸ்மின் அண்ணா வாழ்த்துகள்....

  • @swisscarolin19
    @swisscarolin19 7 หลายเดือนก่อน +5

    சுப்பர் பாடல் இன்னும் பல பாடல்கள் பாடவாழ்த்துக்கள் முல்லை சசி.

  • @rmmmusical
    @rmmmusical 7 หลายเดือนก่อน +1

    Wow 🎉🎉🎉
    மிகவும் அருமையான பாடல் வரிகள்
    சூப்பர் குரல் 💥🔥🔥🔥🔥நடனம்
    அனைத்தும் சிறப்பு 👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

  • @toptuker8865
    @toptuker8865 7 หลายเดือนก่อน +12

    பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤

  • @pugazhenthi1
    @pugazhenthi1 7 หลายเดือนก่อน +5

    #முட்டகண்ணி ...

    #PottuvilAsmin + #Srikanth Deva-- Vera level kuthu song🔥👏🎉...⁣

    #Sridharmaster-- Dance steps are energetic 🔥🔥...⁣

    Watched 6 times...⁣

    #Gayathrishan- My favourite, gives a visual treat and charming💐... Her steps and Cute expressions are just❤️🥰👌...⁣
    Her screen presence makes me to watch the song again and again...⁣

    Also, credits goes to the people who worked behind the camera 👏👏...⁣

    This song deserves too many views...⁣

    Best wishes to the entire team👏...

  • @ahamedarfath
    @ahamedarfath 7 หลายเดือนก่อน +2

    பாடல் வரிகள், காட்சி அமைப்பு, இசை மற்றும் நடனமென பக்கா கலர்புல் Song 🎉

  • @noormohamed9118
    @noormohamed9118 หลายเดือนก่อน +1

    Super .... Super....

  • @kssenba381
    @kssenba381 7 หลายเดือนก่อน +2

    கவிஞர் அஸ்மின் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்தும், பாராட்டும் சமர்ப்பணம்!
    அன்புடன் கே.எஸ்.செண்பா...!

    • @mohamedkathafy1690
      @mohamedkathafy1690 7 หลายเดือนก่อน +1

      அருமை . கவிஞ்ஞர் பொத்துவில் அஸ்மின் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @satheeshn8258
    @satheeshn8258 7 หลายเดือนก่อน +2

    Super song pro nice ithu mathiri album song pannunga bro valtthukkal sridhAr master🔥❤

  • @ponmudim2667
    @ponmudim2667 4 หลายเดือนก่อน +3

    Srikanth Deva music the return ❤

  • @SriSithambarappillai
    @SriSithambarappillai 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் ❤ முல்லை சசி.
    பாடல் செம,
    குரலிசை மன்னன் முல்லை சசி💐💐💐

  • @mohamedzaruk9818
    @mohamedzaruk9818 7 หลายเดือนก่อน +1

    வாவ் வாவ் வாவ் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
    நிச்சயம் உச்சம் தொட்டு இந்த பாடல் 👍
    இந்த பாடல் எம் முன்னே நித்தமும் உளா வரும் முட்டகண்ணிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது😂❤❤

  • @saralashree8630
    @saralashree8630 7 หลายเดือนก่อน +1

    அருமை , இந்த பாடல் வெற்றியடைவது தின்னம்.
    படக் குழுவினருக்கு பாராட்டும் வாழ்த்துகளும்

  • @medicinetamil
    @medicinetamil 7 หลายเดือนก่อน +1

    அற்புதம் ❤❤❤ பாடல் வரிகள் அருமை, நடனம், காட்சி வடிவமைப்பு மற்றும் நடிப்பு எல்லாம் அருமை🎉

  • @Brainlab231
    @Brainlab231 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக உள்ளது .. வாழ்த்துக்கள் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும்

  • @mohamedwafik8064
    @mohamedwafik8064 7 หลายเดือนก่อน +3

    "Muttakanni is pure brilliance! From the captivating composition by Ars Media to the soul-stirring lyrics by Pottuvil Asmin, every aspect of the song is perfection. Absolutely mesmerizing!" ❤️😍

  • @Rockybhai-di4bk
    @Rockybhai-di4bk 7 หลายเดือนก่อน +3

    Wow fantastic lyrics, awesome👏👏👏 steps from prakash nga super keep it up🎉

    • @aaraveditzz3850
      @aaraveditzz3850 7 หลายเดือนก่อน

      Yoww yoww Fantastic Lyrics nu manasatchi ye ilama Solriye ya.. 🤦🤦🤦

  • @ekugachandran
    @ekugachandran 7 หลายเดือนก่อน +1

    அருமை , இந்த பாடல் வெற்றியடைவது தின்னம்.

  • @ilayarajaramasamy7901
    @ilayarajaramasamy7901 7 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றாக உள்ளது. மாபெறும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @bharatharajaa.r.1025
    @bharatharajaa.r.1025 7 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்,
    அதற்கேற்ற ஆடல்,
    இவற்றுக்கேற்ப இசை!
    மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள் கவிமகனே!
    அடுத்த படத்தில் நீர் கதாநாயகனே!

  • @samsudeen3707
    @samsudeen3707 7 หลายเดือนก่อน +2

    Such a wonderful making, music and choreography

  • @dhesingraja5932
    @dhesingraja5932 7 หลายเดือนก่อน +17

    இந்த பாடல் வெளியிட்ட ம . வேல் மாமா அவர்கள்.... சார்பாக. மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @e.poovarasanact5271
    @e.poovarasanact5271 7 หลายเดือนก่อน +1

    Really superb lyrics and mass beautiful choreographer our Sridhar brother also music director Srikanth brother and heroin really muttakkanni so beautiful to all team ❤❤❤❤❤😊😊😊😊😊

  • @vigneshraja5746
    @vigneshraja5746 7 หลายเดือนก่อน +3

    Master as usual mass 😍😍😍 Star for 90z kids asual thalaivar SReedhar rockddd

  • @jabv20396
    @jabv20396 7 หลายเดือนก่อน +2

    பாட்டு ரொம்ப அழகா இருக்கு வெற்றி பெற வாழதுக்கள்

  • @shandhanushan9865
    @shandhanushan9865 7 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் வரிகளோடு இந்தப் பாடல் வெளிவந்திருக்கின்றது திரைக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள் இந்த பாடல் சிறப்பான ஒரு வெற்றியை பெற என்னுடைய இன்னும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
    பொத்துவில் அஸ்மின் உங்களுடைய திறமை மேலும் மென்மேலும் வளர என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்கள் தொடர்ச்சியாக உங்களுடைய படைப்புகளை இலங்கை வாழ் உறவுகள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

  • @tamilkalki2057
    @tamilkalki2057 7 หลายเดือนก่อน +3

    பெரும் எதிர்ப்பார்ப்பை கவிஞர் மற்றும் இசையமைப்பாளர் இந்த பாடலுக்கு உருவாக்கி உள்ளார்கள்,,, பாடலை கேட்க அனைவரும் ஆவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedzaruk9818
    @mohamedzaruk9818 7 หลายเดือนก่อน +5

    வாவ் வாவ் வாவ் சூப்பர்
    அட்டகாசமா இருக்கிறது 👍
    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் 🤗
    ❤️

  • @gethuheman9715
    @gethuheman9715 5 หลายเดือนก่อน

    பாட்டு சூப்பர் 👍🏻
    எல்லாருக்கும் பிடிக்கும் 🥰
    90s வில்லேஜ் பாய்ஸ் 👑
    ரொம்ப பிடிக்கும் ❤️👌🏻🎶🤩

  • @sasikalakala9161
    @sasikalakala9161 7 หลายเดือนก่อน +1

    இசை பாடல் வரிகள் நடனம் பாடியவர் அனைவரும் அற்புதம் வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @Radhakrishnan-xo4hp
    @Radhakrishnan-xo4hp 7 หลายเดือนก่อน +1

    மிக அருமை. வாழ்த்துக்கள் நிலா

  • @vinojaniadhityaiyer1503
    @vinojaniadhityaiyer1503 7 หลายเดือนก่อน +1

    Superb lyrics 👌 Asmin sir❤❤❤dance 🕺 excellent

  • @KanagavalliKaruppasamy-hz9nx
    @KanagavalliKaruppasamy-hz9nx 4 หลายเดือนก่อน +2

    Super vibe ❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 หลายเดือนก่อน +2

    Great song... Congratulations team ❤

  • @SivaKumar-iu1yc
    @SivaKumar-iu1yc 7 หลายเดือนก่อน +2

    அருமையான படல் வாழ்த்துக்கள்

  • @DjJawa960
    @DjJawa960 7 หลายเดือนก่อน +1

    Very super sridhar master this song ... 🎉❤❤😎🥰

  • @LashmiBaskaran
    @LashmiBaskaran หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤🎉🎉🎉😊❤

  • @sugenthirans7758
    @sugenthirans7758 7 หลายเดือนก่อน +2

    பாடல் வெற்றி பெறுவது நிச்சயம். அண்ணன் முருகன் மந்திரம் அவர்களால் வெளியிடப்பட்டது மிக்க மகிழ்ச்சி

  • @Thozhirkalamchannel
    @Thozhirkalamchannel หลายเดือนก่อน +1

    Summa vibe 🎉

  • @ComebackTamizha
    @ComebackTamizha 7 หลายเดือนก่อน +1

    மிக மிக சிறப்பான பாடல் இது கேட்க கேட்க இனிமை பார்க்க பார்க்க புதுமை சிறப்பு...🎉🎉🎉

  • @willraj100
    @willraj100 7 หลายเดือนก่อน +3

    Best wishes for the success... It's vibrant

  • @deepakfrancis04
    @deepakfrancis04 6 หลายเดือนก่อน +1

    Love from Kerala…addicted ❤❤

  • @RajanThamayani22
    @RajanThamayani22 7 หลายเดือนก่อน +4

    Best wishes for gayathri akka keep going da Maa 🎉❤

  • @AnvarAnvar-z9m
    @AnvarAnvar-z9m 7 หลายเดือนก่อน +2

    Sridhar bro , team congratulations

  • @Zerobuget
    @Zerobuget 7 หลายเดือนก่อน +2

    🎉Very energetic steps 🎉 sridhar master is back with a bang 🔥 visuals🤙🏼

  • @dr.rimzan
    @dr.rimzan 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 excellent
    பாடல் வரிகள் அருமை ❤❤❤

  • @RAJAPANDIRAJA-p5f
    @RAJAPANDIRAJA-p5f หลายเดือนก่อน +2

    Shri dhar dance very nice 👍🎉

  • @baskar8409
    @baskar8409 7 หลายเดือนก่อน +1

    சார்🙏💕 மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்🙏💕🙏💕

  • @JeyasingamJathursan
    @JeyasingamJathursan 5 หลายเดือนก่อน +3

    எனக்கு பிடித்த பாடல்♥️♥️

    • @KishorA-z6k
      @KishorA-z6k 4 หลายเดือนก่อน

      😊எனக்கும் பிடித்த பாடல்

  • @sandyxdannymusic3
    @sandyxdannymusic3 7 หลายเดือนก่อน +1

    Sridhar sir and ur daughter r doing wonderful work pls continue don't wait for money it will come wen ur on the way

  • @r.lakshmanapathi7724
    @r.lakshmanapathi7724 7 หลายเดือนก่อน +2

    All steps lovely.... Sema dance.... 🎉

  • @trendboy9121
    @trendboy9121 7 หลายเดือนก่อน +4

    ஐயோ...சாமி இது வேற லெவல்

  • @rajakumarank4838
    @rajakumarank4838 7 หลายเดือนก่อน +1

    எவர்கிரீன் ஃபேவரைட் ஸ்ரீதர் மாஸ்டர் ....
    ஆல் டைம் ப்ரோ ஸ்ரீகாந்த் தேவா ...
    செம லிரிக்ஸ் ...
    வேற என்ன வேணும் ...
    நிச்சயம் செம ஹிட் ...
    லிரிக்ஸ் ஓட வரியிலேயே சொல்லணும்னா ...
    இது ஒரு கடல்விரால் ...😆😁😄😀

    • @pottuvilasmin
      @pottuvilasmin 7 หลายเดือนก่อน

      Thank you sir

  • @velscinemapattrai1070
    @velscinemapattrai1070 7 หลายเดือนก่อน +4

    மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ..

  • @PDM_tv
    @PDM_tv 7 หลายเดือนก่อน

    அருமை... அருமை... ரிப்பீட் மோட் ல வச்சு கேட்டுக்கிட்டே இருக்கேன்... கவிஞரே வாழ்த்துக்கள்...
    புதுமடம் வாஜித்

    • @pottuvilasmin
      @pottuvilasmin 7 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி

  • @thilagaralfa772
    @thilagaralfa772 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏"எவர் கிரேட் சாங்ஸ்"🙏🙏🙏🙏🙏
    இன்னும் இந்தமாதிரி நிறைய சாங்ஸ் இசைஞானி இசை பிரியர்களுககாக இசை விருந்து படைக்க வேண்டும்"🙏🙏🙏🙏🙏❤️💖♥️🧚‍♂️💐🌹💜👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Gul_Renjith
    @Gul_Renjith 7 หลายเดือนก่อน +1

    Semmaa Asmin Sir, Master & whole team, With love Gul Renjith❤

  • @sureshe8116
    @sureshe8116 7 หลายเดือนก่อน +1

    Lovely master 😍🥰🥰 love you master 😍💘😍🥰💘 amazing choreography master

  • @muniraj331
    @muniraj331 7 หลายเดือนก่อน +3

    அருமையான நடனம்,மற்றும் பாடல்

  • @vicky782
    @vicky782 7 หลายเดือนก่อน +3

    I have watched this above 20 times within 2 days

  • @dnd-mh9pi
    @dnd-mh9pi 7 หลายเดือนก่อน +2

    Congratulations 👏👏👏

  • @thusurking9648
    @thusurking9648 5 หลายเดือนก่อน +1

    Iam addicted for thish song ❤ semma vibe ✨

  • @shankermusiq
    @shankermusiq 6 หลายเดือนก่อน +1

    Lyrics👌👌👌👌

  • @SundarMoorthi-it8zi
    @SundarMoorthi-it8zi 7 หลายเดือนก่อน +3

    பாடல் வரிகள் அருமை

  • @thananorman5437
    @thananorman5437 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு, மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @Princessworld2366
    @Princessworld2366 6 หลายเดือนก่อน +3

    Recently addicted ❤❤ vera level vibes

  • @SpGAMER-p9u
    @SpGAMER-p9u 7 หลายเดือนก่อน +4

    Enaku pudichi iruku romba ❤😘😘😘

  • @naanirukentamizha
    @naanirukentamizha 7 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தைகளே இல்லை அனைவருக்கும் வாழ்த்துக்கள்...🤩♥️💥💐

  • @நினைவலை
    @நினைவலை 7 หลายเดือนก่อน +1

    அருமை அருமை
    குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு 👍 வாழ்த்துகள் 🙏

  • @mohanrajan9404
    @mohanrajan9404 7 หลายเดือนก่อน +3

    சிறப்பு....

  • @vinithao7800
    @vinithao7800 7 หลายเดือนก่อน +2

    🎉sema vibe💃🏻✨

  • @SundarMoorthi-it8zi
    @SundarMoorthi-it8zi 7 หลายเดือนก่อน +3

    All off you super b🎉😊

  • @BrunthanRaghav
    @BrunthanRaghav 7 หลายเดือนก่อน +2

    முட்டக்கண்ணி பாடல் மிகப்பெரும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

  • @ShivaWhite777
    @ShivaWhite777 7 หลายเดือนก่อน +2

    Sema song 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @SendilkumarSellapen
    @SendilkumarSellapen 2 หลายเดือนก่อน +1

    Wow good idea
    Give me more ❤❤❤❤

  • @ananthababuananthababu4267
    @ananthababuananthababu4267 7 หลายเดือนก่อน +2

    Super gayyyyyyuuuuuu nalla iruku❤❤❤❤❤❤❤❤

  • @MUFAS.VIEW-VLOG
    @MUFAS.VIEW-VLOG 7 หลายเดือนก่อน +3

    மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @juwanjose358
    @juwanjose358 7 หลายเดือนก่อน +1

    Superb sir congratulations 🎉🎉🎉

  • @ganesanganez5391
    @ganesanganez5391 7 หลายเดือนก่อน +1

    Goosebumps. vera level.

  • @charanyavox2124
    @charanyavox2124 7 หลายเดือนก่อน +1

    Super singing Mullai Sasi anna👏👏👏

  • @nimshathmohamed8857
    @nimshathmohamed8857 7 หลายเดือนก่อน

    Asmin bro rocked all the best all team