பிரச்சனைகளை கண்டு கலங்காமல் இதுவரை கர்த்தர் செய்த அற்புதங்களை எண்ணி விசுவாசத்தில் நிலைத்திருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
    @talkwith_jesus #talkwithjesus @talkwithjesus

ความคิดเห็น • 28

  • @lilykaminiroselin1117
    @lilykaminiroselin1117 7 วันที่ผ่านมา +3

    தகப்பனே கடன் பிரச்சினை யில் இருந்து நிரந்தரமான விடுதலை தங்கப்பா நான் வெக்கப்பட்டு போகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் இயேசப்பா

    • @mahahelana8871
      @mahahelana8871 7 วันที่ผ่านมา

      Amen

    • @talkwith_jesus
      @talkwith_jesus  7 วันที่ผ่านมา

      பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
      சங்கீதம் 8:2

  • @kevinjosephkevinjoseph994
    @kevinjosephkevinjoseph994 7 วันที่ผ่านมา +2

    இயேசு அப்பா என் கடன் பிரச்சனை இல்லமா ஆக்குக. அப்பா

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา +1

      உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
      ஏசாயா 26:3

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc 7 วันที่ผ่านมา +2

    இயேசப்பா ஸ்தோத்திரம்

    • @talkwith_jesus
      @talkwith_jesus  7 วันที่ผ่านมา

      பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
      சங்கீதம் 8:2

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 7 วันที่ผ่านมา +2

    Amen 🙏

    • @talkwith_jesus
      @talkwith_jesus  7 วันที่ผ่านมา

      பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
      சங்கீதம் 8:2

  • @Dhanalakshmi-nz3wr
    @Dhanalakshmi-nz3wr 6 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசு ப்பா

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @rashi403
    @rashi403 7 วันที่ผ่านมา +1

    Amen

    • @talkwith_jesus
      @talkwith_jesus  7 วันที่ผ่านมา

      பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
      சங்கீதம் 8:2

  • @rajendrans7572
    @rajendrans7572 5 วันที่ผ่านมา +1

    என் கணவர் குடி பழக்கத்துல இருந்து விடுப்பட உதவி செய்கைப்பா. உம்மையே நம்பி இருக்கேன் பா..... எனக்கு யாருமே இலாப உங்கள விட..... நா அனாதையா இருக்கேன் கணவரும் இல்லலான நா எங்க போவேன் பா..., என் குடும்ப சுன்னிலைகளை மாத்துங்க பா சந்தோஷத்தை தாங்க பா..... 🙏🙏🙏

    • @talkwith_jesus
      @talkwith_jesus  5 วันที่ผ่านมา

      கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
      சங்கீதம் 23:1

  • @mjokin1831
    @mjokin1831 6 วันที่ผ่านมา

    யேசுவே.என்.மனக்குழப்பத்தை.தீரும்.

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @arokiarajv593
    @arokiarajv593 6 วันที่ผ่านมา

    Praise the lord Jesus AMEN 🙏🙏🙏🙏❤❤❤❤

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
      ஏசாயா 26:3

  • @rameshajohn7346
    @rameshajohn7346 7 วันที่ผ่านมา +2

    ஐயா கோலியாததை போல என் வாழ்க்கையி இருக்கிற உபாதைகள் என் மருமகள் ஸ்டெல்லா சாமுவிற்க்கு குழந்தை இல்லாத நிந்தை என் பயத்தின் ஆவி இருதய துடிப்பு அதிகம் இதனால தூக்கம் இல்லாமை நீங்குங்கப்பா.... என் துயரம் சொல்லி முடியாது. மனதைரியம் தாங்க ராஜா. உம்மையன்றி வேறே கதி இல்லப்பா ஆ மென்...🙏

    • @talkwith_jesus
      @talkwith_jesus  7 วันที่ผ่านมา

      பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
      சங்கீதம் 8:2

    • @rameshajohn7346
      @rameshajohn7346 6 วันที่ผ่านมา

      @@talkwith_jesus 🙏🙏🙏🙏🙏

  • @kishoredestroyers3973
    @kishoredestroyers3973 6 วันที่ผ่านมา +1

    அப்பா வீடு வாங்கியது நீங்க தந்த ஆசிர்வாதம் லோண் சரியாக கட்டனும் நான் உழைக்க தயாராக இருக்கேன் என்ன பயன்படுத்துங்க நம்ம கம்பெனில ஆர்டர் கம்மியா இருக்கு வேலை ஆட்களுக்கு சம்பளம் குடுக்கவே ரொம்ப சிரமமாக இருக்கு யார்முன்னும் தலைகுனியாம நடத்துங்க ராஜா❤❤❤❤

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
      ஏசாயா 26:3

  • @vasukiganeshan8486
    @vasukiganeshan8486 6 วันที่ผ่านมา

    Amen

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @christinajoseph8801
    @christinajoseph8801 6 วันที่ผ่านมา

    Amen

    • @talkwith_jesus
      @talkwith_jesus  6 วันที่ผ่านมา

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19