'எங்களுக்கு பஞ்சாப் சிங்குகள்தான் தோஸ்த்... வாஞ்சையுடன் உதவி செய்வார்கள்'..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • ஸ்டீயரிங் தான் தாய்மடி.. பஞ்சாப் சிங்குகள் தான் உதவுவார்கள்.. வேதனையுடன் பல உண்மைகளை சொல்லும் லாரி ஓட்டுநர்கள்..!
    #TamilNadu | #Lorry | #LorryDrivers | #Police
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 166

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os ปีที่แล้ว +245

    பஞ்சாப் சிங்க் டிரைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @Pasupathithevar
    @Pasupathithevar ปีที่แล้ว +81

    அடுத்த பிறவியிலாவது இந்த தொழிலுக்கு வரக்கூடாது. உண்மையாலுமே தமிழ்நாட்டு ஓட்டுனரை அளவிற்கு உதவி செய்யும் ஒரே மாநிலம் அது பஞ்சாப் மட்டுமே ❤

  • @mrajaramshorts7841
    @mrajaramshorts7841 ปีที่แล้ว +44

    பஞ்சாப் தோழர்கள் என்றும் நமது தோழர்களே அவர்களுக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 ปีที่แล้ว +92

    இந்த மொழி பிரச்சனை எனக்கும் வந்திருக்கிறது தமிழ் மொழித்தான் மகத்தானது என்று அறிந்த நான் சொல்கிறேன் பொழப்புக்காக இந்தி தெரிந்திருப்பது எவ்வளவு நல்லது என்று பிற்பாடு தான் உணர்ந்தேன்.

    • @nasiba4294
      @nasiba4294 ปีที่แล้ว +3

      👍👍

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 ปีที่แล้ว +1

      தமிகத்திலிருந்து பிழைப்பை தேடி வெளியில் செல்வதற்கு பதில் இங்கேயே பிழைப்பை தேடலாமே...

    • @senthilnathandhanuskodi2117
      @senthilnathandhanuskodi2117 ปีที่แล้ว +8

      @@shivakaleeswaran1913 ஏன் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுகிறீர்கள் இருநூறு வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாள் ஆங்கிலேயரை எதிர்க்க வீரம் மட்டுமல்ல ஹிந்தி, ஆங்கிலம் ,பிரெஞ்சு, உருது ஆகிய மொழி அறிவும் உறுதுணையாக இருந்தது .

    • @abiram9483
      @abiram9483 ปีที่แล้ว

      Hindi theriyathu poda mangunees ullargal inga

    • @sk21099
      @sk21099 ปีที่แล้ว

      ​@@senthilnathandhanuskodi2117 Dei BJP sanghi payale odra apdi.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +122

    பஞ்சாப் சீக்கியா்கள் கத்தி வைத்திருப்பாா்கள். அவா்களிடம் எவனும் வாலாட்டமாட்டான்.

    • @sivamurugan2169
      @sivamurugan2169 ปีที่แล้ว

      அப்படியா சங்கதி அமெரிக்காவில் சிங் ஒருத்தனை போட்டு தல்லும்பொது சிங் கத்தி இல்லாம இருந்தாரா.

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 ปีที่แล้ว +4

      @@sivamurugan2169
      நான் பஞ்சாப் சீக்கியா்னுதானே சொன்னேன். அமெரிக்க சீக்கியா் என்று சொல்லவேயில்லையே?

  • @resvinka8574
    @resvinka8574 ปีที่แล้ว +32

    ஐயா நான் ஒரு லாரி டிரைவர் தான் ஆனால் இனிமேல் தயவு செய்து தங்களது குழந்தை இனிமேல் லாரி தொழிலுக்கு அனுப்பாதீங்க லாரி தொழில் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது

  • @m.manikantan261
    @m.manikantan261 ปีที่แล้ว +11

    பஞ்சாப் சகோதரர்களே.....நம் தாயுமானவர்கள்.....தமிழன் பஞ்சாப் தாய் வலி உறவுமுறைகளே! 🎉🎉🎉

  • @TruckTN72
    @TruckTN72 ปีที่แล้ว +77

    அதல்லாம் எதுவும் பண்ண முடியாது எங்களுக்கு பணம்தான் முக்கியம்
    போலிஸ்க்கு பிச்சை தான் முக்கியம்

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 ปีที่แล้ว +15

    punjab singh Drivers great salute...👏

  • @அரும்புகளின்குரல்கள்

    பஞ்சாபி என்றைக்கும் தமிழ் மக்களின் தோழன்

  • @cjsiva8101
    @cjsiva8101 ปีที่แล้ว +10

    தமிழக வாகன ஓடிகளுக்கு மற்றும் தமிழக பதிவேன் கொண்ட வாகனங்களுக்கு தகுந்த பாதுக்காப்பினை மத்திய அரசு வழங்க வேண்டும் 🛐

  • @singsongc4016
    @singsongc4016 ปีที่แล้ว +12

    பஞ்சாப் வேற லெவல்

  • @hari.thari.t793
    @hari.thari.t793 ปีที่แล้ว +20

    பாவ பட்ட ஜென்மம் டிரைவர் மறு ஜென்மம் இந்த தொழிலே எங்களுக்கு வேண்டாம் மரியாதை தரவில்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள் நாங்களும் மனிதர்கள் எங்களுக்கும் சுயமரியாதை இருக்கு

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +23

    Really no one is equal to Punjabi brothers when it comes to helping/service to others. Punjabi brothers are great.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว +5

    வடக்கற்களாக இருந்தாலும் பஞ்சாப் ஓட்டுநர்களுக்கு நன்றி

  • @veeramanis2399
    @veeramanis2399 ปีที่แล้ว +20

    இவர்களும் நாட்டுக்காக உழைக்கும் ராணுவ வீரர், விவசாயி போன்றவரே

  • @singaravelanj881
    @singaravelanj881 ปีที่แล้ว +9

    All panjabi our Best friends

  • @ramanaram7927
    @ramanaram7927 ปีที่แล้ว +17

    நீங்கள் படும் இன்னல்களை உங்களின் பிள்ளைகளிடம் சொல்லி வளர்த்தால்தான் அவர்களுக்கு தந்தை படும் இன்னல் தெரியவரும்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว

    இந்தியாவிலேயே பஞ்சாப் மாநில டிரைவர்கள் மட்டுமே நல்ல அன்பும் பாசமும் கொண்டவர்கள் 🙏🙏தமிழக லாரி டிரைவர்களுக்கு பஞ்சாப் டிரைவர்கள் அனைத்து விதத்திலும் உதவி செய்வார்கள் 👌👌டிரைவர்கள் இந்தி மொழி தெரிந்தால் ஓரளவுக்கு நல்லது

  • @mrnwaterproofing644
    @mrnwaterproofing644 ปีที่แล้ว +15

    Singh Is King ❤

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய ปีที่แล้ว +2

    உண்மை தான் அரசு கவனம் செலுத்த வேண்டும் இவை காலம் காலமாக நடந்து கொண்டு தான் நடக்கிறது

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +1

    நேதாஜி படை பிரிவு சகோதரர்கள் பஞ்சாபிகள் கேட்கும் உள்ளங்கள் மனிதனை மதிப்போம் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்

  • @abinav1
    @abinav1 ปีที่แล้ว +7

    Salute to lorry drivers for transporting fruits, vegetables and other items to our houses. TN already lost more jobs to North Indians, slowly North people will take driving jobs aswell.

  • @Sk5678.
    @Sk5678. ปีที่แล้ว +32

    Singh always KinG ❤️

  • @balum4450
    @balum4450 ปีที่แล้ว

    ஒரு வாரம் ஒற்றுமையா லாரி நிறுத்தம் செய்து பாருங்கள் பிறகு தெரியும் உங்களுடைய அருமை.உங்களிடையே ஒற்றுமை இல்லை.

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy ปีที่แล้ว +10

    Driver மிகவும் மதிக்க பட வேண்டியவர்கள் ....
    ஆனால் ????????😢😢😢

  • @arulsaranarul4237
    @arulsaranarul4237 ปีที่แล้ว

    நன்றி பாலிமர் நியூஸ்

  • @SivaKumar-ki5rq
    @SivaKumar-ki5rq ปีที่แล้ว +42

    தமிழ் நாட்டில் தமிழன காவல்துறை ஏமாத்தலயா

    • @sathskuma9793
      @sathskuma9793 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில் இலங்கையர்களை நீங்க ஏமாதலையா ?
      Ola ஓட்டுனர் ஒருத்தன் ஏற்றும் போது ஒரு காசும் இறக்கும் போது அதைவிட கூடுதலாகவும் கேட்க்கிறார்
      ஏன் என்று கேட்டால் பிள்ளைகளை ஏற்றிவந்ததிற்றுகாக எங்கிறார் அவர்
      (சென்னை) எப்படிதான்

  • @theivakulanthai9825
    @theivakulanthai9825 ปีที่แล้ว +7

    ஏன் இதெல்லாம் தமிழக காவல்துறையினருக்கு தெரியாத தமிழக அரசுக்கு தெரியாதா நடிக்கும் அரசியல்வாதிகளுக்கு நன்றி

  • @balakuttyTN
    @balakuttyTN ปีที่แล้ว +1

    பல்லு புடுங்கி சிங்க காப்பதற்காக இப்போ சிங்கு நியூஸ் ஆ அருமை பாலிமர்

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 ปีที่แล้ว

      பஞ்சாப் சிங் ஜாட் பல் புடுங்கி சிங் ராஜ்புத் இரண்டும் வேறு வேறு

  • @sivagnanam4055
    @sivagnanam4055 ปีที่แล้ว +5

    Sikhs are sincere and have helping nature

  • @Oyee_Oggy-
    @Oyee_Oggy- ปีที่แล้ว +28

    Apart from other states sikhs (Punjabi's) are the best peoples ever i met they are soo kind nd helpfull
    now im in north india but enakku eppo eppo orruku povomo nu irukkum nothing can beat our tamilnadu according to me

  • @SureshKumar-gc8wl
    @SureshKumar-gc8wl ปีที่แล้ว +3

    Driver’s are real hero❤❤❤❤

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 ปีที่แล้ว +1

    வருத்தமான செய்தி

  • @dhinadna1663
    @dhinadna1663 ปีที่แล้ว +17

    Singh is King always ❤❤❤

  • @anandhurajm4150
    @anandhurajm4150 ปีที่แล้ว

    உண்மை😭

  • @xyz7261-
    @xyz7261- ปีที่แล้ว +8

    சர்தார்க்கு ...சல்யூட்

  • @rameshrmp919
    @rameshrmp919 ปีที่แล้ว +14

    இதற்க்கு தீர்வு பழ மொழி கற்றுகொள்வதே நல்லது இங்கு அரசியலுக்காக சிலர் மொழி பிரிவினை ஏற்படுத்துகிறார்கள்

    • @Gayathri19942
      @Gayathri19942 ปีที่แล้ว

      பல மொழியா அல்லது பழமொழியா

  • @jakirjr4639
    @jakirjr4639 ปีที่แล้ว +3

    ஓட்டுனர்கள் மட்டுமில் எல்லா தொழில் துறைகளிலும் தான் பட்ட அவமானங்களை ஓவ்வொரு ஆண்மகனும் வீட்டில் சொல்லமாட்டான்

  • @rkrk2574
    @rkrk2574 ปีที่แล้ว +2

    தமிழகரசும் ,ஒட்டுனர்களின் சங்கங்களும்,உரிமையாளர்களும்.இதற்கொரு நிரந்தர தீர்வு காணாதது ஏனோ????

  • @ayyappanayya199
    @ayyappanayya199 ปีที่แล้ว +9

    Singh is always king

  • @selvamnkl78
    @selvamnkl78 ปีที่แล้ว +1

    100% unmai than

  • @unboxpinky717
    @unboxpinky717 ปีที่แล้ว +5

    Sikhs a always helpful

  • @sekarkabileashsekarkabilea5425
    @sekarkabileashsekarkabilea5425 ปีที่แล้ว +1

    Supper nanba

  • @HHhh-jr7hk
    @HHhh-jr7hk ปีที่แล้ว +2

    Supar mass

  • @immanuelejenikkayrajadurai9906
    @immanuelejenikkayrajadurai9906 ปีที่แล้ว +1

    Unmai thaan naanum ( NP ) driver thaan bro

  • @marisiva7062
    @marisiva7062 ปีที่แล้ว

    Salute

  • @perumalsethu8200
    @perumalsethu8200 ปีที่แล้ว +4

    Punjab people all every body super

  • @MK-xb2nw
    @MK-xb2nw ปีที่แล้ว +3

    Punjab singh....🙏🙏🙏 Singh is King...🙏

  • @mmnesan2587
    @mmnesan2587 ปีที่แล้ว

    True

  • @Uthiran91
    @Uthiran91 ปีที่แล้ว +1

    Driver க்கு கொஞ்சமாவது மரியாத குடுங்க சமூகம்..

  • @sivaraman1830
    @sivaraman1830 ปีที่แล้ว

    That is right

  • @NaveenKumar-sy9bn
    @NaveenKumar-sy9bn ปีที่แล้ว +2

    இப்போது புரிகிறதா தமிழ் உணர்வு எந்த அளவுக்கு முக்கியம் என்று

  • @rbalaji7379
    @rbalaji7379 ปีที่แล้ว +1

    Namma oorku varum Punjab driver ku nammalum help pannuvom

  • @venugopalr8930
    @venugopalr8930 ปีที่แล้ว +3

    நம்ம விக் மண்டைக்கு இதையெல்லாம் சொல்லி சென்ட்ரல் கவர்மென்டிடம் உதவி கேட்க சொல்லுங்க.

  • @tylerdurden12
    @tylerdurden12 ปีที่แล้ว +2

    Punjab Singh is King 👑💖

  • @ArunArun-lr2kk
    @ArunArun-lr2kk ปีที่แล้ว +1

    Yes unmaithan Punjab la apdithan neriya help pannuvanga

  • @samimanikandan2508
    @samimanikandan2508 ปีที่แล้ว

    Athu sarithan bunjop kara drivers nalla helping mind

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 ปีที่แล้ว +3

    நான் புனேயில் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடன் பணிபுரியும் அனைவரும் வடக்கன்ஸ். ஆனால் என்னுடன் அனைவரும் நட்பாக தான் பழகுகிறார்கள்.

    • @daniealraja3781
      @daniealraja3781 ปีที่แล้ว +1

      Devai illa tha pathivu...driver pathi ethavathu sollirukalam...

  • @rbalaji7379
    @rbalaji7379 ปีที่แล้ว +2

    Jai tamil nadu and Punjab friendship

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo ปีที่แล้ว +1

    Please support drivers 🚚🚚🚚

  • @sivakumarm2966
    @sivakumarm2966 ปีที่แล้ว +1

    எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க

  • @Samuel-ll9uu
    @Samuel-ll9uu ปีที่แล้ว

    All the Truck owners should keep camera in all their trucks n all directions...

  • @SathishKumar-ff6ry
    @SathishKumar-ff6ry ปีที่แล้ว +2

    Central government oru nalla mudivu adukanum 😢😢😢

  • @jothimanikandan6688
    @jothimanikandan6688 ปีที่แล้ว +3

    I support punjap kings❤❤❤

  • @michaelbalu4675
    @michaelbalu4675 ปีที่แล้ว

    Video upload seiyumpothu location correcta sollunga mam, nullivilai meen kadaya Or Peyankuzhi meen kadaiya...

  • @kalishwarnr2218
    @kalishwarnr2218 ปีที่แล้ว

    எங்கே அந்த பிரசாந்த் கிஷோர்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว

    உலகில் மிகவும் கஷ்டமான தொழில் லாரி டிரைவராக இருந்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் கொடுமை.
    ரயில்வே ஓட்டுநர்களுக்கு எட்டு மணி நேர வேலை .அளவுக்அதிகமான சலுகைகள் மற்றும் வருமானம்.
    ஆனால் லாரி ஓட்டுநர்களுக்கோ !கொடுமையிலும் கொடுமை!

  • @mohammedhuzaifa4913
    @mohammedhuzaifa4913 ปีที่แล้ว

    Na kuda line driver ji ipo kuda na hubli la iruka

  • @sargurugnanamramalingam4105
    @sargurugnanamramalingam4105 ปีที่แล้ว

    Pls see this govt staffs

  • @mrssuriyaumanath
    @mrssuriyaumanath ปีที่แล้ว

    BE(EEE) முடிச்ச நான் தற்போது கனரக வாகனத்தைத் தான் ஓட்டுகிறேன் .....சிலநேரம் அவமானங்கள் பலநேரங்களில் தூக்கமின்மை இதுவே வாடிக்கையாகிப் போச்சி இந்த தொழிலில் ...எனது தந்தை பத்து வயதில் இருந்து தற்சமயம் வரை மோட்டார் தொழிலில் இருக்கிறார் என்பதை நினைத்து தற்போதும் பெருமையுடன் கண்ணீர் வடிக்கிறேன் அவரது தியாகத்தை உணர்ந்து......

  • @saravananrajendren9256
    @saravananrajendren9256 ปีที่แล้ว

    👍

  • @tamilselvanselvaa9632
    @tamilselvanselvaa9632 ปีที่แล้ว

    குவலியரில் நடந்த problem ரன இன்னும் வெளி வரவில்லை Driver என்ன தீவிரவாதியா

  • @selvarajp8626
    @selvarajp8626 ปีที่แล้ว +3

    இது தான் சிங்குகளுக்கும் சங்கிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

  • @Indianglory33
    @Indianglory33 10 หลายเดือนก่อน

    This karma... It will definitely come to u... Become true

  • @elavarasanelavarasan298
    @elavarasanelavarasan298 ปีที่แล้ว

    Punjab sardar always help to Tamil people.

  • @rbalaji7379
    @rbalaji7379 ปีที่แล้ว

    Tamilarum seekiyarum Singh um real blood relation brother dan

  • @kanchanaj8416
    @kanchanaj8416 ปีที่แล้ว

    உண்மை.

  • @anandaraj6
    @anandaraj6 ปีที่แล้ว +4

    Lorry today tv channel than unmaiyana news media about lorry and drivers... intha polymer karan summa podanum nu podran... avlo akarai ulllavan yen gwalior la nadantha news ah podala.... ?

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว

    😢

  • @jeevanandham2528
    @jeevanandham2528 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு தாண்டினா தெலுங்கு பேசுங்க.. ஒருத்தனும் அடக்க மாட்டான்...இங்கு உள்ள திரவிடியன்ஸ் பக்கத்து மாநிலம் முழுவதும் ஒரண்டை இழுத்து வச்சிருக்காங்க..ஆனா அவங்க பக்கத்து மாநிலம் போனதும் தெலுங்கில் பேசி ஜாலியா போயிடுவாங்க..நக்மில்கி மட்டும் மிதி வாங்கனும்...😅😅

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 ปีที่แล้ว

    After 10 years not available driver in tamil nadu

  • @rajvel4078
    @rajvel4078 ปีที่แล้ว

    நாம் தமிழர் ஆட்சியில் எல்லாம் சரியாகும்

  • @sathish5202
    @sathish5202 ปีที่แล้ว +11

    Singh is king 💪

  • @truckboy295
    @truckboy295 ปีที่แล้ว

    Namma aalunhalukku support engayume illa bro😢

  • @balaandworld1091
    @balaandworld1091 ปีที่แล้ว

    So in roads how these collections happens in all states...

  • @aruppukottaimakkalneethima1241
    @aruppukottaimakkalneethima1241 ปีที่แล้ว

    Ippo theryutha hindi language mukkiyam

  • @thamizhanaj7753
    @thamizhanaj7753 ปีที่แล้ว

    இது எல்லா மாநிலங்கள் இலும் தமிழகம் உட்பட, தமிழர்கள் வஞ்சிக்க படுவ தாக சித்தரிக்க வேண்டாம் பிற மாநில வண்டிகளில் மாமுள் வாங்குவது தமிழகத்திலும் உண்டு நான் பலதடவை பார்த்துள்ளேன் ஆனால் சில மாநிலங்களை ஒப்பிடும்போது சிறிது குறைவே.

  • @godsonsobitharaj4399
    @godsonsobitharaj4399 ปีที่แล้ว

    Singh is king

  • @RaviChandran-sb6jp
    @RaviChandran-sb6jp ปีที่แล้ว

    Punjab sardar is the great

  • @maheshmagi307
    @maheshmagi307 ปีที่แล้ว +1

    Innaum thiruntha villai naam desam...
    Police kuda otrumai illai

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 ปีที่แล้ว

    இங்கு ஒரு தன் அரசியல் வாதி ஒரு வன் சீன் போடுறது

  • @podango.....8410
    @podango.....8410 ปีที่แล้ว +3

    இந்த எல்லா பிரச்சனையும் நம் மாநிலத்திலும் உள்ளது என்பது தான் கசப்பான உண்மை

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh ปีที่แล้ว

      Tamilan ilichaavi ella stateslum adivaanguvaan ivan yaarum adikkamattan

  • @kalimuthukalimuthu3097
    @kalimuthukalimuthu3097 ปีที่แล้ว +2

    உங்க அண்ணன் சீமான் கிட்ட சொல்லுங்க

    • @nagarajraja9629
      @nagarajraja9629 ปีที่แล้ว

      Yethuku mic pidichu aaaa ooooo nu kathava namma thiruntha matom sir

  • @greatgood5321
    @greatgood5321 ปีที่แล้ว

    Drivers job Risk job.

  • @ArunKumar-iz9pl
    @ArunKumar-iz9pl ปีที่แล้ว

    Ownnera mathunga...sir dont atvertisement...

  • @mayanbalg
    @mayanbalg ปีที่แล้ว +6

    Simon &co ivanga mootharatha vaangi kuddinga da ithan INDIA 🇮🇳

    • @brevindoss7938
      @brevindoss7938 ปีที่แล้ว

      பெயர்தான் பாலாஜி திருமலையின் மற்றும் ஒரு பெயர் அகத்தில் பண்பு இல்லை பாலாஜிக்கு பண்பை அருளுவாயாக

    • @marvelmovies4139
      @marvelmovies4139 ปีที่แล้ว

      ஒன்னும் புரியலை கொஞ்சம் தெளிவா எனக்கு ரீப்ளே பன்னு உனக்கு நான் பதில் அனுப்புறேன்

  • @Vicky-ST
    @Vicky-ST ปีที่แล้ว

    😭🙏

  • @shamilatamilsevi6570
    @shamilatamilsevi6570 ปีที่แล้ว

    😥😟🙄🥺

  • @Sk-qw8xw
    @Sk-qw8xw ปีที่แล้ว

    Uingal pillaigal intha velai ku varakudathunu ,neeingal kudi pazakam illamal , uingal pillaikalai nala Padika vaingukal