Inaugural Session of the Orientation Program, FAC, SEUSL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 2

  • @tution4449
    @tution4449 ปีที่แล้ว +1

    அன்பிற்குரிய புதுமுக வருட மாணவர்களே! எதிர்காலங்களே!
    உங்களை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அன்புடன் வரவேற்கின்றது. எல்லா கல்விஅறிவுமே சிறந்த அறிவு தான். வெறும் தொழிலுக்காக மட்டும் உங்கள் கற்றலை தொடராதீர்கள். அறிவோடு அறவொழுக்க நெறிகளையும் தனக்குள் வளர்த்து, தானும் வளர்ந்து பிறரையும் வளர்க்கும் கல்வியாக உங்கள் கல்வி வளர வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் விதைகள். அறிவால் நிரம்புவதோடு நன்னெறியாலும் வளரும் ஆலமரமாக வளர்ந்து பல விதைகளை இந்த சமுதாயத்திற்கு தூவிவிடுங்கள். என் மதிப்பிற்குரிய பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் கூறிய நாலடியார் செய்யுள்வரிகளை மீண்டும் ஒருமுறை மேற்கோள் காட்டுகிறேன்.
    "குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு"( நாலடியார் 131)
    கல்வியே உங்களை எந்த தருணத்திலும் உயர்த்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றிவேற்கை வரிகளோடு உங்கள் எதிர்காலத்துக்கு வாழ்த்து சொல்லி முடிக்கிறேன்.
    " எக்குடி பிறப்பினும் யாராகினும் கற்றோன் என்றால் " மேல் வா" என்பர்.
    எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து நட்சத்திரங்களாக நீங்கள் மின்னுங்கள் செல்வங்களே!

  • @fathimazahra9817
    @fathimazahra9817 ปีที่แล้ว

    Great 👍