தோனியின் கதை | MS Dhoni Story | Indian cricketer | Chennai Super Kings Captain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தோனியின் கதை | MS Dhoni Story | Indian cricketer | Chennai Super Kings Captain
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 1.1K

  • @KannanKannan-xw1lf
    @KannanKannan-xw1lf 4 ปีที่แล้ว +2461

    தோனி இல்லாத கிரிக்கெட் போட்டிகளை பார்க்காத நபர்களில் ஆயிரத்தில் அல்ல கோடியில் ஒருவன் நான் .கர்வத்துடன் தோனி ரசிகன்டா 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @elangovanr3083
    @elangovanr3083 4 ปีที่แล้ว +228

    கிரிக்கெடின் ஆண்டவர் - சச்சின்
    கிரிக்கெட்டையே ஆண்டவர் - டோனி
    டோனியின் ரசிகன் என்பதில் பெருமை👍

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 ปีที่แล้ว +96

    ஆகஸ்ட் 15 அன்று இரவு நேரத்தில் தனது ஒய்வை அறிவித்தார் தல தோனி..... 2020 இந்த வருடம் நமக்கு ஒரு சோதனை வருடம் தான்..... மறக்க முடியாது

  • @dhivagarm6351
    @dhivagarm6351 4 ปีที่แล้ว +541

    😍தோல்விக்கு நீயே பொறுபேற்று கொள் வெற்றிக்கு உன் அணியினரை கை காட்டு 😍real master MSD 07

  • @hussainh1913
    @hussainh1913 4 ปีที่แล้ว +269

    இன்னிக்கி இந்தியா பெரிய teama இருக்கலாம் அதுக்கு விதை போட்டது தோனி தான்

    • @selvas7
      @selvas7 4 ปีที่แล้ว +2

      Apo Ganguly

    • @karthi7365
      @karthi7365 4 ปีที่แล้ว +8

      @@selvas7 Gonjam think pannunka economically,fans base BCCI intha level kku vanthathukku dhoni than Karanam😎

    • @arokishok9765
      @arokishok9765 3 ปีที่แล้ว +1

      Hi

  • @uthay07
    @uthay07 4 ปีที่แล้ว +41

    எப்பொழுது திரும்பி வந்தாலும் எரிமலையாய் வருவாய்...🔥 உனக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் திரும்பி வா❤ Miss you mahi...7

  • @srinathd5459
    @srinathd5459 4 ปีที่แล้ว +130

    ஆடுகலத்திள் தோனி வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்துகொன்டிருந்த கண்கள் ‌‍‌இப்போது தோனி விளையாட வருவாரா என்று காத்துக்கொண்டு இருக்கிறது😢😢😢😢

  • @Harish_hehe
    @Harish_hehe 4 ปีที่แล้ว +295

    சிங்கம்... சிங்கம் தான்...என்றும் டோனி ரசிகன்

  • @priyapraveen007
    @priyapraveen007 4 ปีที่แล้ว +51

    தோணி செய்த சாதனையை முறியடிக்கலாம் ஆனால், செய்ய முடியாதவையை செய்து காட்டியது தோணி ஒருவரே.. we miss you thala. 😔😔😔

  • @vigneshm3956
    @vigneshm3956 4 ปีที่แล้ว +45

    No 1batsman long yr
    No 1 wk
    No 1 finisher
    No 1 captain
    Both format no 1 position
    All format cup
    Odd
    T20
    World Champions
    Asia
    Ibl
    Veara enna venum..... Thala eppa yum mass thaan

  • @sudhahararthanari7540
    @sudhahararthanari7540 4 ปีที่แล้ว +1370

    டோனி இல்லை என்ற காரணத்திற்காக, கிரிக்கெட் பார்ப்பது என் வாழ்க்கையில் குறைந்துள்ளது

    • @vikkaramasimman9579
      @vikkaramasimman9579 4 ปีที่แล้ว +20

      Nala world cup la erundu cricket e pakkala

    • @riomartin215
      @riomartin215 4 ปีที่แล้ว +5

      vikkarama simman me to bro

    • @logaslogu3792
      @logaslogu3792 4 ปีที่แล้ว +6

      Unimaiii. Same here.

    • @indhumathi4869
      @indhumathi4869 4 ปีที่แล้ว +5

      Meet too

    • @prakashs2898
      @prakashs2898 4 ปีที่แล้ว +3

      Nala sachin retired anapave nipatita bro♥️

  • @vigneshela8771
    @vigneshela8771 4 ปีที่แล้ว +29

    தோனி இந்திய கிரிக்கெட் அணியின் வரப்பிரசாதம் ❤️ என்றாலும் மிகையாகாது 😌😍✌️

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 ปีที่แล้ว +208

    உலகத்திலேயே cool ஆன மனுஷன் MSD ஒருவன் மட்டுமே...

    • @RajKumar-fi2fh
      @RajKumar-fi2fh 4 ปีที่แล้ว

      Arvindh Sathi Hsr தச

    • @markarun
      @markarun 3 ปีที่แล้ว

      Y ur father is not cool?

  • @princejiiva9080
    @princejiiva9080 4 ปีที่แล้ว +260

    Dai news 7 unnoda channel la nee sonna ore urupadiyana news ithuva dha irukkum..... 💓💓 இன்று என்றும் எங்கள் ஒரே தலைவன் தல msd ❤️❤️❤️

    • @prasannavilvasekaran6173
      @prasannavilvasekaran6173 4 ปีที่แล้ว +4

      செய்திகள் 7 அற்புதமான பல தொகுப்புகளை வழங்கியுள்ளார் நண்பரே.

  • @parthiban.k2171
    @parthiban.k2171 4 ปีที่แล้ว +128

    தோணி யாலதான் நான் கிரிக்கெட் பார்க்கவே ஆரமித்தேன்..... ஆனால் இப்போ தோணி இல்லை என்பதில் ரொம்ப வருத்தம் அளிக்கிறது.... 😔

    • @SJJINO
      @SJJINO 2 ปีที่แล้ว

      💯

  • @esakkiganesh580
    @esakkiganesh580 2 ปีที่แล้ว +14

    ♥️♥️💯💯 சினிமாவில் தல அஜித்
    கிரிக்கெட்டில் தல டோனி அன்றும் இன்றும் என்றும் ♥️💯💯

  • @balajikannanparthasarathy7243
    @balajikannanparthasarathy7243 4 ปีที่แล้ว +116

    Name mahendra singh dhoni...🇮🇳🇮🇳🇮🇳 champion 🔥🔥🔥🔥🔥🔥

  • @DineshKumar-wg8lh
    @DineshKumar-wg8lh 4 ปีที่แล้ว +52

    Dhoni is not a Name🤩
    It's an a Emotion 💪🔥

  • @santhoshstephen9539
    @santhoshstephen9539 4 ปีที่แล้ว +25

    வெற்றிக்கு வழி செய்த தோனி🤗🤗👍 .ஏணியில் கோலியை ஏர செய்த நீ.💪 விமர்சனங்களுக்கு பலியானது இயல்பான ஒன்றனது🥺 மாற்றத்தை உருவாக்கிய நீ சிக்சரால்😍.எங்கள் மனதில் நிறைந்த தோனி.😘😘 மாற்றம் ஒன்றே மாறாதது .மனம் என்றுமே காட்டிய அன்பை மரவாதது .
    😎 ரசிகனின் மனதில் என்றுமே நீங்காத நினைவானது தலதோனி எங்கள் மாற உறவானது🥰🥰. திறமைக்கும் என்றுமே ஒய்வு இல்லை 💪💪💪

  • @user-cm2cc5rk9e
    @user-cm2cc5rk9e 4 ปีที่แล้ว +173

    கடைசியா தோனி உலகக்கோப்பையில் ரன் அவுட் ஆனாதும் தவிர்த்தேன் கிரிக்கெட்டை இன்றுவரை...

    • @mlaxman4
      @mlaxman4 4 ปีที่แล้ว +1

      முட்ட புன dp யாரு... இந்தியா சுதந்திர வீரர் ஆ

    • @user-cm2cc5rk9e
      @user-cm2cc5rk9e 4 ปีที่แล้ว +3

      M Laxman கேன பூன. உங்கம்மாவ ஓத்தவர்

    • @NARESHNARESH-er6cp
      @NARESHNARESH-er6cp 2 ปีที่แล้ว

      @@mlaxman4 poda 💐 nnda mavanea othaa 🖕

  • @kamals9822
    @kamals9822 4 ปีที่แล้ว +58

    நியூஸ்7 தமிழ் ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிபலிப்பாக தங்களின் கருத்து உண்மை ஆனால் உங்கள் உண்மை உலகுக்கு சென்று அடையுமோ இல்லையோ தமிழனுக்கு தல தோனி போன்ற கேப்டன் இந்தியன் கிரிக்கெட் அடுத்த தலைமுறை பேசும்

  • @sajith52002
    @sajith52002 4 ปีที่แล้ว +11

    பல அவமானங்களை பெற்றவர் சினிமாவில் விஜய் கிரிக்கெட்டில் டோனி இருவரும் செய்த சாதனைகள் பல.......

  • @Hariharan-jj4bq
    @Hariharan-jj4bq 4 ปีที่แล้ว +35

    🔥அந்த சரித்திரம் கூட கொஞ்சம் சறுக்கி விழுகிறது உன் உயரத்தை சித்தரிக்க 🔥. உன் அத்யாயம் முடியும் நாளில் இந்த உலகமே கண்ணீரில் மிதக்கும் அன்று புரியும் உனது மனிதநேயம் அன்புடன் தோனி ரசிகன்😥😥😥

  • @sanjeev8857
    @sanjeev8857 4 ปีที่แล้ว +78

    *MSD*
    Roar of The Lion 🦁🦁

  • @MuthuKumar-so5mn
    @MuthuKumar-so5mn 4 ปีที่แล้ว +425

    வென்றாலும் தோனி ரசிகன் தோற்றாலும் தோனி ரசிகன் செத்தாலும் தோனி ரசிகன்

    • @rajasekar4422
      @rajasekar4422 4 ปีที่แล้ว +4

      Me 2 bro

    • @divyathangaiyan4015
      @divyathangaiyan4015 4 ปีที่แล้ว +1

      Muthu jii super

    • @MuthuKumar-so5mn
      @MuthuKumar-so5mn 4 ปีที่แล้ว

      @@divyathangaiyan4015 Muthukumar 3 my insta I'd follow dhoni fans

    • @gopi5243
      @gopi5243 4 ปีที่แล้ว

      Me to

    • @karthi7365
      @karthi7365 4 ปีที่แล้ว

      Win or lose no matter 😎 Always Dhoni fan😎

  • @applepie8194
    @applepie8194 4 ปีที่แล้ว +6

    இன்று அணியில் டோனி இல்லாவிட்டாலும் அவருடைய நினைவுகளும் சாதனைகளும் எங்கள் மனதில் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும் டோனி இல்லாத அணி இதயம் இல்லாத சரீரத்துக்கு சமம் அவரைப்போன்ற பொறுமையான மனிதனை காணக்கிடைப்பது அரிது அவர் ஒரு ரெக்கார்டர் மாத்திரமல்ல சிறந்ததோர் மனிதன் அவருடைய ரசிகன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் 🔥🔥🔥🔥🔥

  • @anbuhousewife9340
    @anbuhousewife9340 4 ปีที่แล้ว +52

    தல இல்லாத கிரிக்கெட் பார்க்க விருப்பம் இல்லை... தோனி ஓய்வு என்றால்...கிரிக்கெட் பார்க்கும் நானும் ஓய்வு...இனிமேல் கிரிக்கெட் பார்க்க விருப்பம் இல்லை...என்றும் தோனி ரசிகன்...

  • @AshokKumar-my6wl
    @AshokKumar-my6wl 3 ปีที่แล้ว +9

    இந்த பதிவில் தல தோனியின் HELICOPTER SHOT பற்றி கூறவில்லை இதை எத்தனை தோனி ரசிகர்கள் கண்டுபிடித்திர்கள்

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 4 ปีที่แล้ว +29

    "Thanks for being the reason of unforgettable memories" love you dhoni 😭7️⃣🇮🇳

  • @Arifkhan-12
    @Arifkhan-12 4 ปีที่แล้ว +113

    "90 kids" favorite last one cricket player in india....
    தல "மகேந்திர சிங் தோனி"🔥🔥🔥
    😭😭😭

    • @theroast5025
      @theroast5025 4 ปีที่แล้ว +1

      Don't feel nanba

    • @VigneshKumar-me4mf
      @VigneshKumar-me4mf 4 ปีที่แล้ว

      Arif Khan fruad Dhoni

    • @VigneshKumar-me4mf
      @VigneshKumar-me4mf 4 ปีที่แล้ว

      Arif Khan Sehwag Gautam Gambhir life spoil pana player

    • @praveensaravana7535
      @praveensaravana7535 4 ปีที่แล้ว

      Puratchi thalapathy poi live v sehwag press meet parunga

    • @athi333
      @athi333 3 ปีที่แล้ว +1

      @Rahul Rahul va nanba nanum tha 👐

  • @gunasekaran4482
    @gunasekaran4482 4 ปีที่แล้ว +561

    நான் கிரிக்கெட் பார்பதேயில்லை காரணம் தல இல்லை

  • @thanushsmtn6560
    @thanushsmtn6560 4 ปีที่แล้ว +71

    நீ இல்லாத போதும் நான் கிரிக்கெட் பார்க்கிறேன்.
    காரணம் உனக்கு நிகர் எவரேனும் உண்டா என்று தெரிந்து கொள்ள.
    இதுவரை இல்லை.
    இனிமேலும் வரப்போவதும் இல்லை.
    நீயே என் கிரிக்கெட் உலகின் ராஜா. Love you captain cool.
    And always miss you.

    • @surendharr9253
      @surendharr9253 4 ปีที่แล้ว

      Match paakardhuku ipdi oru bittah😂

    • @thanushsmtn6560
      @thanushsmtn6560 4 ปีที่แล้ว +1

      @@surendharr9253 Ama match ennala paakave mudiyathu nu onga ellarukum theriyum. Athan na ipdi Oru bitta podren. Enga nenga vera. Mela na match paaka matenu sollave illaye. Ethuku intha comment?

    • @surendharr9253
      @surendharr9253 4 ปีที่แล้ว

      @@thanushsmtn6560 dhoni maathri aalu illenu paakradhuku mattum cricket paakringanah apo dhoninra vishyam illena match paakamaatinganu dhaane artham...

    • @thanushsmtn6560
      @thanushsmtn6560 4 ปีที่แล้ว

      Avuka avuka fav player varra vara ellarum normala than cricket paapanga. Fav player vanthuta avangalukagave cricket papom. Dhoni varama irunthuruntha normala than cricket papen. Dhoni vanthathala Dhonikagave match papen. Athan sonnen..

    • @divyathangaiyan4015
      @divyathangaiyan4015 4 ปีที่แล้ว

      @@thanushsmtn6560 super jii

  • @msdcreations6129
    @msdcreations6129 4 ปีที่แล้ว +60

    என்னை கிரிக்கெட் பார்க்க வைத்த மனிதன். அவர் இல்லாமல் கிரிக்கெட் பார்க்க முடியல. நான் இதுவரையும் கிரிக்கெட் நேர்ல பார்த்தது இல்லை. நீங்க அட்ரா கடைசி மேட்ச் கண்டிப்பா பார்பேன். Love u thala♥️

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 3 ปีที่แล้ว +1

      Nanum than bro cricket pakurathuku dhoni kaga than bro

  • @mrvettiytgaming5496
    @mrvettiytgaming5496 4 ปีที่แล้ว +376

    Msd fans like pannavum

    • @gaprasanth9907
      @gaprasanth9907 4 ปีที่แล้ว +1

      Inu ethana varusam dhan epadi comment paniye vala poringa da.. Likes paithiyangala

    • @mrvettiytgaming5496
      @mrvettiytgaming5496 4 ปีที่แล้ว +1

      Unaku ena prachanai da

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +327

    உலகில் அனைவருக்கும் ஒரு கதை உண்டு
    வென்றவன் கதை மட்டும் நிலைப்பது உண்டு
    தேனிக்கும் கதை உண்டு
    தோனிக்கும் கதை உண்டு

  • @jagir555
    @jagir555 4 ปีที่แล้ว +42

    தோனி இல்லாத ஒரே காரணத்தால் இனி நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று முடிவு எடுத்து விட்டேன் ஆனால் ஐபிஎல் போட்டிகள் பார்ப்பேன்

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 ปีที่แล้ว +70

    டோனி(c&wk) என்ற பெயரைக்கேட்டாலே கண்ணீர் வர வைத்து விட்டார்கள் இந்த சுயநலவாதிகள் எங்களுக்கு இருக்கவே இருக்கு இந்தியன் பிரிமியர் லீக் 2020

    • @cmkumarvip
      @cmkumarvip 4 ปีที่แล้ว +2

      CSK MATCH LA PAKKALAM

  • @C2SABARI
    @C2SABARI 4 ปีที่แล้ว +49

    கிரிக்கெட்டின் ஆண்டவர் "சச்சின்"
    கிரிக்கெட்டையே ஆண்டவர் "தோனி"
    இனியும் ஆளுவார்...

  • @pyaarprem2894
    @pyaarprem2894 4 ปีที่แล้ว +6

    உயிர் உள்ள வரை DHONI ரசிகன்

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 ปีที่แล้ว +3

    வாழ்க்கையில் எல்லா நம்பிக்கையையும் இழக்கும் போது தோனியின் கதையைதான் கேட்பேன்...

  • @apoomsd1565
    @apoomsd1565 4 ปีที่แล้ว +59

    Namma thala 7️⃣❣️ thalaivan varuvan
    Men in yellows 💛💛💛

    • @karthick2291
      @karthick2291 4 ปีที่แล้ว +1

      Rombaa wait pantraa anna miss u thala....

    • @sundars9115
      @sundars9115 4 ปีที่แล้ว

      MP

  • @udayasankarmech6255
    @udayasankarmech6255 4 ปีที่แล้ว +197

    என் டா அழ வைக்கிறீங்க 😢😢😢😢😢

    • @sheikfaheem8356
      @sheikfaheem8356 4 ปีที่แล้ว +4

      Dhoni will back don't worry bro 😍

    • @udayasankarmech6255
      @udayasankarmech6255 4 ปีที่แล้ว +3

      @@sheikfaheem8356 ❣️❣️❣️❣️❣️😍😍nadakkanum bro athu

    • @sheikfaheem8356
      @sheikfaheem8356 4 ปีที่แล้ว +4

      @@udayasankarmech6255 kandipa bro mahi will back 😌😌😌

    • @Ckk1010
      @Ckk1010 4 ปีที่แล้ว +3

      உண்மை தோழா

    • @vijaisethupathisethupathi47
      @vijaisethupathisethupathi47 4 ปีที่แล้ว +1

      உண்மை தான்

  • @Prethees
    @Prethees 4 ปีที่แล้ว +136

    Who want dhoni to play t20 world cup 2020
    Give like here 👍

    • @vikramrajan9369
      @vikramrajan9369 4 ปีที่แล้ว +1

      Ippa like potta mattum Dhoni aada porara illala apram enna mayiruku Da like picha kekra

    • @Prethees
      @Prethees 4 ปีที่แล้ว +5

      @@vikramrajan9369 pudicha like podu bro . illa poi valliya paruga bro . don't talk unnecessary bro

    • @harrisblasiyus6961
      @harrisblasiyus6961 4 ปีที่แล้ว +2

      @@Prethees correct ta sonnenga nanba

    • @subhashpillai4755
      @subhashpillai4755 4 ปีที่แล้ว

      @@vikramrajan9369 aaditaruna lollipop sapriya

    • @hac_kedc7552
      @hac_kedc7552 4 ปีที่แล้ว

      I want Donni

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 4 ปีที่แล้ว +2

    உங்கள் வர்ணனை அற்புதம். தோணி மிக அற்புதமானவர்

  • @prempigeonfamily
    @prempigeonfamily 4 ปีที่แล้ว +213

    தோனி --கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் இவரையும் நேசிப்பர்

  • @Maddy-vp8cz
    @Maddy-vp8cz 4 ปีที่แล้ว +36

    😍😍😍Thala MSD🇮🇳

  • @terracetalks1220
    @terracetalks1220 4 ปีที่แล้ว +24

    Proud to be a Dhoni veriyan 💪💪💪

  • @suryamsd8045
    @suryamsd8045 4 ปีที่แล้ว +1

    vaa thala vaa thala csk team ungalukkaga kaathukitu irukku thala dhoni marana maassssssssssssssssss

  • @sweetaarow1686
    @sweetaarow1686 4 ปีที่แล้ว +66

    We miss u Thala Dhoni😭
    Dhoni illatha cricket waste 😠
    If no Dhoni in cricket, i hate cricket 😭

    • @VigneshKumar-me4mf
      @VigneshKumar-me4mf 4 ปีที่แล้ว +1

      Sweet Sathish Cricket na adhu Sachin Tendulkar than Dhoni la oru China puchi poda dei

    • @VigneshKumar-me4mf
      @VigneshKumar-me4mf 4 ปีที่แล้ว

      Sweet Sathish Dhoni la oru ala daa Sachin Tendulkar than daa cricket naa dhoni ila

    • @sweetaarow1686
      @sweetaarow1686 4 ปีที่แล้ว

      @@VigneshKumar-me4mf unaku sachin periya pudungina engaluku Enga Thala Dhoni than da Cricket ulagam😎😎😎😎💪💪

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 3 ปีที่แล้ว

      @@sweetaarow1686 super bro

  • @m.dineshkumar8772
    @m.dineshkumar8772 4 ปีที่แล้ว +2

    தோனி என்ற சகாப்தம் ஒரு போதும் வீழாது.
    கிரிக்கெட்டில் ஆண்டவர் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டையே ஆண்டவர் எங்கள் ஒரே மன்னன் தல தோனி.....

  • @ksaranyan2419
    @ksaranyan2419 4 ปีที่แล้ว +18

    எங்கள் உயிர் தோனி 🙌

  • @AK0503.
    @AK0503. 4 ปีที่แล้ว +31

    MSDIan forever ❤

  • @sharukhanfan8689
    @sharukhanfan8689 4 ปีที่แล้ว +42

    Dhoni name paththale emotional aakuravanka erukkinkala😭😭

    • @rameshramasamy
      @rameshramasamy 4 ปีที่แล้ว +1

      Yes, I cry if see the name Dhoni. I always call MS Dhoni in Ramyakrishnan's tone of Mahendra Bahubali...

    • @BCS_Raghunandhankv
      @BCS_Raghunandhankv 4 ปีที่แล้ว

      @@rameshramasamy me too

    • @BCS_Raghunandhankv
      @BCS_Raghunandhankv 4 ปีที่แล้ว

      @@rameshramasamy Mahendra Bahubali

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv 3 ปีที่แล้ว

      Ennakum than bro 😭😭😭 cricket pakurathuku dhoni kaga than ana interested irukkum ipa i'lla romba varuthama irukku avar nenachale ennaku alugai irukku

  • @dillirajanjothinager2189
    @dillirajanjothinager2189 ปีที่แล้ว +1

    டோனி என்றால் கண்ணீர்,
    கண்ணீர் என்றால் வெற்றி,
    வெற்றி என்றால் டோனி.

  • @kathiravank1786
    @kathiravank1786 4 ปีที่แล้ว +6

    Number *1 Best Finisher in Thala Dhoni 😍😍

  • @balajimsd4000
    @balajimsd4000 4 ปีที่แล้ว +28

    🔥Thala😎dhoni🏏

  • @rose_milk2828
    @rose_milk2828 4 ปีที่แล้ว +28

    17:53 fans of those players are haters of # Dhoni .... தர்மத்தின் வாழ்வுதன்னை சூதுகவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்...

    • @VigneshKumar-me4mf
      @VigneshKumar-me4mf 4 ปีที่แล้ว +2

      UdhaY Rohit Sharma is better than Dhoni daa dei

    • @praveensaravana7535
      @praveensaravana7535 4 ปีที่แล้ว

      Dai intha video startingla patthiya😖 puratchi thalapathy

    • @shankarganesh9681
      @shankarganesh9681 3 ปีที่แล้ว

      jsvmdhf
      Hzgxb

    • @jerishjoe7051
      @jerishjoe7051 3 ปีที่แล้ว

      @@VigneshKumar-me4mf ella playersaium compare panathunka bro

    • @NARESHNARESH-er6cp
      @NARESHNARESH-er6cp 2 ปีที่แล้ว

      @@VigneshKumar-me4mf poda 💐 nnda mavanea othaa

  • @nagajothi7534
    @nagajothi7534 4 ปีที่แล้ว +2

    Na ithana naala cricket ta love pannenu nanache but dhoni veladathappatha therinjathu ennaku cricket ta illa dhoni ya tha pidikum nu😔❤️

  • @thamizhgk7112
    @thamizhgk7112 4 ปีที่แล้ว +65

    Pazhaiya wine tha rusi athigam ...athu pola tha DHONI yum...

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 4 ปีที่แล้ว +1

    I started watching cricket because of the presence of this man.
    I stopped watching cricket because of the absence of this man.
    Inspiration to millions of youngsters. 😊😊

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 4 ปีที่แล้ว +72

    தல தோனி....

  • @SanjaySanjay-ff3le
    @SanjaySanjay-ff3le 3 ปีที่แล้ว +2

    தோனியின் ரசிகனாக இருந்தால் ஒரு லைக் போடுங்க...

  • @blackcheetahgaming6042
    @blackcheetahgaming6042 4 ปีที่แล้ว +9

    We love dhoni ❤❤
    Die heart dhoni fans like her❤❤❤

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 4 ปีที่แล้ว +1

    தல தோனியின் அந்த மூன்று வகையான உலகக் கிண்ணம் பெற்றுத் தர எவராலும் முடியாது தல தலதான் 💐

  • @RS_Edit2303
    @RS_Edit2303 4 ปีที่แล้ว +20

    1k likes... 12 dislikes... Heart of msd... Proud to be fan of msd

  • @dhilipkumar1470
    @dhilipkumar1470 ปีที่แล้ว +1

    I'm a srilanka fan but Thala Dhoni is in my Heart real 🦁 🦁 🦁 legend

  • @ranjithkumar-ww7zj
    @ranjithkumar-ww7zj 2 ปีที่แล้ว +4

    I can't imagine cricket without Thala Dhoni 😞

  • @babuhela900
    @babuhela900 4 ปีที่แล้ว +2

    Dhoni the real legend

  • @Saravanan-dv3jr
    @Saravanan-dv3jr 4 ปีที่แล้ว +3

    I was thought " i love cricket" before.. but nowadays i realised "i love dhoni more than the cricket".. never watched cricket without him after worldcup. Miss him terribly

  • @pandi-j5f
    @pandi-j5f 4 ปีที่แล้ว +17

    Every one celebrate India won the series...
    but i am watching this video....😊

  • @zafarmdkhan2040
    @zafarmdkhan2040 4 ปีที่แล้ว +1

    Thank you News 7. You have give such a wonderful tribute to our beloved, unforgettable, the great human being, Master of masters. A humble fan of Dhoni.

  • @aravindhanvijayan4533
    @aravindhanvijayan4533 4 ปีที่แล้ว +17

    Love you mahii csk la kandipa enga thala ya madhipom

  • @jraji92
    @jraji92 3 ปีที่แล้ว +1

    தோனி இல்லாத கிரிக்கெட் போட்டிகளை பார்க்காத நபர்களில் ஆயிரத்தில் அல்ல கோடியில் ஒருவன் நான் .கர்வத்துடன் தோனி ரசிகன். We miss u Thalaaaaa Dhoni 😢😢😢😢😢

  • @koteshhm100
    @koteshhm100 4 ปีที่แล้ว +7

    M S DHONI THALA
    CRICKET HISTORY LEGENDA
    🆒 7⃣ 💯
    Thanks you so much 🏏🙏

  • @s.santhoshkumar8971
    @s.santhoshkumar8971 4 ปีที่แล้ว +1

    😊😊😍Thala Dhooni 🤩 is best 😍😍😍👌👌👌

  • @msvishaal3789
    @msvishaal3789 4 ปีที่แล้ว +14

    0:51 to 1:04 yarukkellaam pullarichadhu nu like pannunga

  • @praveen_spot_0734
    @praveen_spot_0734 4 ปีที่แล้ว +7

    Die hard fan of thala Dhoni- Thala Ajith ❣🔥💪

  • @sujithsurya3866
    @sujithsurya3866 4 ปีที่แล้ว +6

    Dhoni + Indian players= everything
    Dhoni-indian players=nothing
    Waiting thalaivaaa......

  • @shakeelakthar3429
    @shakeelakthar3429 4 ปีที่แล้ว +9

    Anyone After MSD retirement!!❣

  • @vivekananthan4237
    @vivekananthan4237 4 ปีที่แล้ว +56

    All these years i thought i watched cricket . But now I realized I watched Dhoni only ..
    now no interest in cricket

  • @jayakumar4233
    @jayakumar4233 2 ปีที่แล้ว +1

    உலக இருட்டு ஒன்று கூடினாலும் தீக்குச்சி ஒளியை மறைக்க முடியாது அது போல தான் தல தோனி எப்பொழுதும் நேர்மையானவர் உண்மையானவர் உண்மைக்காக உழைத்தவர்

  • @anandri9664
    @anandri9664 4 ปีที่แล้ว +16

    Thala 🦁🦁🦁konjam vaiasu aaiduchu aanalum singam da

  • @pichaimuthu4065
    @pichaimuthu4065 4 ปีที่แล้ว +1

    எங்க தல தோணி

  • @MECHELAYARAJAN
    @MECHELAYARAJAN 4 ปีที่แล้ว +19

    Dhoni illa na match pakkave pitikalanu solluvanga like pannunga pls

  • @arrunarrun9242
    @arrunarrun9242 4 ปีที่แล้ว +1

    I like my mother after frist dhoni is my god dhoni is my love

  • @SangeethaSubramaniyansang
    @SangeethaSubramaniyansang 4 ปีที่แล้ว +10

    Match pakrathuku interest illa.. Last a patha match WC19 semi finals tha.. Miss u Dhoni.. Love u ❤❤

  • @k.sathyamoorthy5107
    @k.sathyamoorthy5107 3 ปีที่แล้ว +2

    🔥 Ms Dhoni is the best captain in the world king 🔥 Ms Dhoni mass sixes and keeping and stumping Vera level theiramai Thala Dhoni mass 🔥 Ms Dhoni keeping and stumping world level one of the best keeping in the world king 🔥 Ms Dhoni mass sixes and finishing record in the world king 🔥🥳🔥

  • @dineshrs8013
    @dineshrs8013 4 ปีที่แล้ว +101

    2k kids Ku avaraoda arumai therila neraya per troll pandranuga....Singathuku vayasagi potchu 😣

    • @dhivagarm6351
      @dhivagarm6351 4 ปีที่แล้ว +6

      Ada vodu thala avangaluku oru player piduchurukuna matchuka ka pakka mattanunga avangaluku theva avanunga century potta status potavum konjam neravum comments pannavum tha therium unmaiya oru thalavan namma thala mattum tha

    • @amaranmahesh5687
      @amaranmahesh5687 4 ปีที่แล้ว +9

      Me also 2k kid.. my God of cricket Thala DHONI 💥

    • @16bitstransfer
      @16bitstransfer 4 ปีที่แล้ว +8

      Apdi soilladhiga bro half of 2k kids dhoni fan dha

    • @alagudurai5666
      @alagudurai5666 4 ปีที่แล้ว +8

      Me 2k kid but love dhoni and raina for his attitude to play and his fans

    • @sowmiyarajarajan744
      @sowmiyarajarajan744 4 ปีที่แล้ว +4

      Naanum 2k kid dhaan naan cricket paathadhae thala kaaga dhaan but ippo paakradhu illa

  • @naveenkumar-um3sb
    @naveenkumar-um3sb 4 ปีที่แล้ว +1

    Alwayz MSD The PowerFuL Man ThaLa DhONi👉

  • @songsmusic5575
    @songsmusic5575 4 ปีที่แล้ว +26

    I love MSD

  • @dhoniramkurumbai4654
    @dhoniramkurumbai4654 4 ปีที่แล้ว

    🇮🇳🏆🏆🏆🥇 தோனியை தலைவன் என்று கூற காரணம் ... தலைவன் என்பவன் ஏதோ ஒன்றில் மட்டும் சிறந்தவனாக இருக்க முடியாது...
    எவன் ஒருவன் அனைத்து துறைகளிலும் தலை சிறந்தவனோ அவனே தலைவன்...
    என் தலைவன் களத்தில் இறங்கி வந்து விடும் நாட்களுக்கு காத்திருக்கின்றோம்..
    ... தோனிக்கு மட்டுமே நான் ரசிகன் 🥇🏆🏆🏆🇮🇳
    🇮🇳தல தோனியின் ரசிகன் ல...🇮🇳

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 4 ปีที่แล้ว +11

    Excellent. I am not watching cricket from July 2019

  • @rajarani6539
    @rajarani6539 4 ปีที่แล้ว

    Dhoni illama cricket pakala miss you dhoni Miss dhoni 😅😅😅😅

  • @sheik435
    @sheik435 4 ปีที่แล้ว +23

    Thank you dhoni 😭

  • @thevarsakthi9372
    @thevarsakthi9372 4 ปีที่แล้ว

    அன்றும் இன்றும் என்றும் தல தோனி வெறியன் டா 🏏💪💪

  • @fggaming3489
    @fggaming3489 4 ปีที่แล้ว +3

    தோனி.. love........

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +1

    Dhoni mass forever 7.
    Msd7
    Cool captain.
    Win world cup.
    Always super.
    Others are waste.

  • @badhushaj7518
    @badhushaj7518 4 ปีที่แล้ว +3

    Love you DHONI
    Dhoni fans like

  • @allinallkarthi1039
    @allinallkarthi1039 4 ปีที่แล้ว

    I love dhoni Indian cricket team la dhoni return varanum

  • @murugesanchinnasamy7806
    @murugesanchinnasamy7806 4 ปีที่แล้ว +25

    Dhoni da 😍