வெள்ளிக்கிழமை மட்டும்தான் அங்கு மரகத லிங்கம் அபிஷேகம் காலை மாலை மட்டும் நடைபெறும் காணக் கிடைக்காத காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் காண முடியும் சனி பகவானை வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் சிறந்தது
அம்மா தாயே ரொம்ப நன்றி மா 🙏திருநள்ளாறு கோவிலில் எப்படி வழிபடனும்னு தெரியாம கவலையாக இருந்தேன்.நீங்க ரொம்ப தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க. எந்த youtube சேனல்களிலும் எனக்கு தெரிந்து உங்களைப்போல் தெளிவாக சொல்லவில்லை.ரொம்ப ரொம்ப நன்றி இதுக்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்
No other you tubers will not clearly describe like this but ur so superb! Really in my bottom of my heart i like ur channel especially ur husband voice and ur alltrocities! 👌👌👌
சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.
சனி பகவானே எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ராசி கும்பராசி ஆனால் நட்சத்திரம் வேறு எனக்கும பூரட்டாதி சன் மனைவிக்கு சதயம் ஆனால் குடும்பத்தில் பிரச்சினையோ பிரச்சினை நான் அனுபவித்த கஸ்டம் ஏராளம் இப்ப 3 வருடங்களாக என் மனைவிக்கும்எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது
Hi unga video pathu ponna week thirunallur sane dev temple,nagore dargah,velankanni church and thirukadaiyur abirami amman temple(by myself) ponen...very useful information...👏👌
I am one of your regular follower and subscriber sir .. Next video epo.. Kerala la iruka Mannarsala temple and ambala puzha temple is my long dream to visit Sir.. video poda mudinja visit panitu podunga
Hi mam entha kovil ku polam nu nan details parka vedio podureno athula unga vedio than first ah varutthu athilum best information clear explain, your journey will be continued.....🎉🎉🎉🎉
திருநள்ளாறு காரைக்கால் வர கோயம்புத்தூர் ஈரோடு சேலம் நாமக்கல் பழனி தேனி திண்டுக்கல் பேருந்து மூலமாக வரும் பயணிகள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் திருநள்ளாறு வரலாம் தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருந்து காசு இல்ல நாகப்பட்டினத்திற்கு எல்லா ஊர்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் திருநள்ளாறு வரலாம்
சென்னை to வேலுர் பஸ் ஏறுங்க.. Highway ல வாலாஜா தாண்டினதும் ரத்தினகிரி arch bus stop வரும். அங்கிருந்து 1 கிமீ நடந்தோ or auto ல கூட போகலாம். குறிப்பு: non stop bus ரத்தினகிரி stop ல நிற்காது.. Driver கிட்ட கேட்டு இறங்கிக்கோங்க.. Chennai to Vellore bus. Ratnagiri Arch Bridge க்கு மேல போகுறதால bridge க்கு முன்னாடியோ or தாண்டியோ இறங்கிக்கோங்க..
Abishekam timings 6:00am, 8:30am, 11:30am and 5:30pm.. in my knowledge there is no abishekam in Saturdays except Sanipeyarchi days. Abishekam ticket cost Rs. 300/-
Single persona vantha locker erukungala bag and mobile vasitu nalathiruthala kulichi lockerla bag a2thutu samy kumbita easy erukumla... Locker erukungala
Thanks for Information madam. Kulathula kulikurapo Oil and Shevaka matum use panalam nu Soninga. Anga kulichutu full bath ku near by Temple oda common bath room(Free ah) ethuna place iruka ?
@@budgetfamilyman We prefered bus for friday from tirupur and reach Kumbakonam and tirunallar.....return journey from kumbakonam to tirupur by Jan Shatabthi train
ஒருவன் ஜோதிடரிடம் போய் ஐயா ! ஏழரை சனி ரொம்ப படுத்துகிறது. ஏதாவது பரிகாரம் சொல்லுங்க ஜோதிடர்: ஒருநடை திருநள்ளாறு போய் சாமி கும்பிட்டு வா. இவன்: சொந்த ஊரே திருநள்ளாறுதாங்க. !!!
Enakum, ammakum thirunallar la pariharam pananum. Naanga rendu pearum ondruga poitu pariharam panalam ha. Sila pearu solraga oru veetla renadu pearum orea naal la pariharam pana koodathanu. Panalam ha or pannakoodatha soluga?
Mudiyum.. bag ah clock room la vaichuttu, changing dresses ah mattum steps la vaichuttu, kulichathukku appuram dress change room la poi mathikka vendiyathu than..
மேடம் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நல்ல விளக்கம் யாரும் எந்த யூடியூப் சேனலில் இப்படி ஒரு விளக்கம் சொன்னது கிடையாது நன்றி உங்களுக்கு
உங்கள் பதிவைக்கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன்.. நன்றி..
சனீஸ்வரனே சனிக்கிழமை வணங்குவதை விட வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் நல்லது
வெள்ளிக்கிழமை மட்டும்தான் அங்கு மரகத லிங்கம் அபிஷேகம் காலை மாலை மட்டும் நடைபெறும் காணக் கிடைக்காத காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் காண முடியும் சனி பகவானை வெள்ளிக்கிழமை வணங்குவது மிகவும் சிறந்தது
@@RishiRishi-kj1uk ஓ.. அப்படியா... எதனால்?..
Super akka
அருமையான பதிவு. உங்கள் வீடீயோவில் பதிவு பார்ததில் நான் திருநல்லாறு சென்று சாமி தரிசனம் செய்தது போல் உணர்ந்தேன். நன்றி. வாழ்த்துக்கள்.
உங்களின் மேலான கருத்திற்கு நன்றி... உங்களின் வாழ்த்துக்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது..
நன்றி அக்கா நன்றி அண்ணா ரொம்ப நல்லா விளக்கம் கொடுத்தீங்க 🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி & நன்றி
அம்மா தாயே ரொம்ப நன்றி மா 🙏திருநள்ளாறு கோவிலில் எப்படி வழிபடனும்னு தெரியாம கவலையாக இருந்தேன்.நீங்க ரொம்ப தெளிவா புரியும்படி சொல்லி இருக்கீங்க. எந்த youtube சேனல்களிலும் எனக்கு தெரிந்து உங்களைப்போல் தெளிவாக சொல்லவில்லை.ரொம்ப ரொம்ப நன்றி இதுக்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுகிறேன்
@@user-Rajasekar-w4s மிகவும் நன்றி.. உங்களின் மேலான கருத்து எங்களை மேலும் உற்ச்சாகப்படுத்தியுள்ளது..
ரொம்ப தெளிவான பட்ஜெட்டில் அளவான சாமி தரிசனம் மிக அருமையான பதிவு ரொம்ப நன்றி மிக்க நன்றி சகோதரி அவர்களே
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி
Super...🎉. clear ah details solringa....niraya youtube channel ivlo Clear ah solradu illa....trip ponamnu ninaikiravangaluku semma guide..... thankyou😊
Thank you so much.. keep supporting us..
Nalla thagaval madam..nanrigal❤
Thanks for watching.. keep supporting us
மேடம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நான் எப்படி போகணும் எப்படி வரணும் என்பதை எனக்கு ரொம்பவே தெளிவா சொல்லி கொடுத்துட்டீங்க தேங்க்யூ
@@Keerthifamilys2.o உங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
Thanks🙏🌹 for posting this information about the Devotion places, Friends.
Thanks u.. keep supporting us
Detailed information nga.
Very Useful.
Many Thanks 🌹💖
Thanks for your positive response.. keep supporting us...
Romba nandri madam super explanation.
@@Pramilapragathi thanks for watching.. keep supporting us..
No other you tubers will not clearly describe like this but ur so superb! Really in my bottom of my heart i like ur channel especially ur husband voice and ur alltrocities! 👌👌👌
Thanks for your positive response sir.. keep supporting us..
Sure sister
அருமை வாழ்த்துக்கள்
நன்றி
எங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாக சொன்னீர்கள். சகோதர சகோதரிக்கு நன்றி
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
சனிபகவானே எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனை நீங்கி நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகள் இருவருடன் எனது தாய் தந்தையர் அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் ஸ்ரீ சனீஸ்வர பகவானே நீ அருள் புரிய வேண்டும்.
@@periasamyt3115 நேரில் சென்று தரிசித்து வாருங்கள்.. பிரச்சினைகள் தீரும்
சனி பகவானே எனக்கும் என் மனைவிக்கும் ஒரே ராசி கும்பராசி ஆனால் நட்சத்திரம் வேறு எனக்கும பூரட்டாதி சன் மனைவிக்கு சதயம் ஆனால் குடும்பத்தில் பிரச்சினையோ பிரச்சினை நான் அனுபவித்த கஸ்டம் ஏராளம் இப்ப 3 வருடங்களாக என் மனைவிக்கும்எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது
Very useful information 😊
Wow well explained 😊 thank you so much..., ❤
Thanks.. keep supporting us..
Thanks for good informations
Thanks for watching
Hi unga video pathu ponna week thirunallur sane dev temple,nagore dargah,velankanni church and thirukadaiyur abirami amman temple(by myself) ponen...very useful information...👏👌
மிக்க மகிழ்ச்சி... உங்களைப் போன்றவர்களின் பதிவு தான் எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
@@budgetfamilyman welcome😊🙌👏
I am one of your regular follower and subscriber sir ..
Next video epo..
Kerala la iruka Mannarsala temple and ambala puzha temple is my long dream to visit Sir.. video poda mudinja visit panitu podunga
Kandipa try pannurom sir.. next video innum two days kulla post panniduven.. thanks for watching and supporting us...
Hi mam entha kovil ku polam nu nan details parka vedio podureno athula unga vedio than first ah varutthu athilum best information clear explain, your journey will be continued.....🎉🎉🎉🎉
Thank you so much... Keep supporting us...
Detailed explanation fantastic
Thanks.. keep supporting us..
Tqsm for u r valuable information....
Thanks for watching.. keep supporting us..
திருநள்ளாறு காரைக்கால் வர கோயம்புத்தூர் ஈரோடு சேலம் நாமக்கல் பழனி தேனி திண்டுக்கல் பேருந்து மூலமாக வரும் பயணிகள் தஞ்சாவூர் நாகப்பட்டினம் வழியாக காரைக்கால் திருநள்ளாறு வரலாம் தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருந்து காசு இல்ல நாகப்பட்டினத்திற்கு எல்லா ஊர்களில் இருந்து நேரடிப் பேருந்து வசதிகள் உள்ளது நாகப்பட்டினத்தில் இருந்து காரைக்கால் திருநள்ளாறு வரலாம்
அருமையான தகவல். நன்றி
பஸ் ல போன பைத்தியம் புடிச்சுரும்
Saturday afternoon time la temple open la irukuma after 1pm
அருமை
நன்றி
Nice
Thanks.. keep supporting us..
திவ்விய தரிசனம் கண்டு மகிழ்கிறேன்.
மகிழ்ச்சி...
Very useful thank you.
Thanks... keep supporting us...
Super
Thanks.. keep supporting us..
Madam voice clear ah ketkuthu.. Sir voice low ah ketkuthu
சென்னை இருந்து ரத்னகிரி முருகன் கோவில் Train or bus travel பற்றி விவரம் சொல்லுங்க
சென்னை to வேலுர் பஸ் ஏறுங்க.. Highway ல வாலாஜா தாண்டினதும் ரத்தினகிரி arch bus stop வரும். அங்கிருந்து 1 கிமீ நடந்தோ or auto ல கூட போகலாம். குறிப்பு: non stop bus ரத்தினகிரி stop ல நிற்காது.. Driver கிட்ட கேட்டு இறங்கிக்கோங்க.. Chennai to Vellore bus. Ratnagiri Arch Bridge க்கு மேல போகுறதால bridge க்கு முன்னாடியோ or தாண்டியோ இறங்கிக்கோங்க..
Hi mam
Iam from Hyderabad I don't know Tamil I have small doubt . abishekam timings and cost please tell me
Abishekam timings 6:00am, 8:30am, 11:30am and 5:30pm.. in my knowledge there is no abishekam in Saturdays except Sanipeyarchi days. Abishekam ticket cost Rs. 300/-
@@budgetfamilyman Tq mam
@@lakshmi-85 welcome
Thanq...
Thanks for watching.. keep supporting us..
Chennai to thirunallar bus timings please
Take Karaikal Bus.. 1 hr ku oru bus irukku..
❤உணமைநன்றி
நன்றி
மிக்க நன்றிம்மா
நளன் குளத்துல குளிக்க வரிசை நேரம் எவ்வளவு ஆகும்.
குளத்தில் குளிக்க வரிசை கிடையாது.. கிடைக்கிற கொஞ்சம் இடத்திலேயே குளிக்க வேண்டியது தான்
Super❤❤❤❤
Thanks for watching
Fact bro andha vishayam
Hmm... Thanks for watching bro.. keep supporting us..
Super sir mam thank u 🎉
Thanks for watching
இன்று சனிபகவான் வழிபாடு...... திருநள்ளாறு கோவிலில் இருக்கிறேன்
Temple evlo naram open panerpanga
Is salwar kameez allowed in temple
@@thefurrybunniesdogs9308 allowed
என்று சனீஸ்வரர் பெயற்சிய?
வாழ்த்துகள்
Clr explanation train egmore to kumbakonam poi polama
Polam . Kumbakonam to Karaikal via thirunallar neraiya bus irukku..
Single persona vantha locker erukungala bag and mobile vasitu nalathiruthala kulichi lockerla bag a2thutu samy kumbita easy erukumla... Locker erukungala
General dharshan entrance pakkathuleye clock room irukku.. ange yellatheyum veichuttu dharisanam panna vendiyathu than..
ஓம் நமசிவாய வாழ்க ❤
@@karthikeyanjeevan9369 நன்றி
Super explanation mam❤❤❤❤
Thanks.. keep supporting us
Madurai to thirunallar route soluga.
Madurai - Trichy - Thanjavur - Thirunallar.
ஓம் நமசிவாய
🙏🏼🙏🏼
Thaniya poravangaluku luggagee safety ah veika idam iruka
@@mycinema9960 s.. temple entrance la ye clock room facilities irukku..
@@budgetfamilyman Thank you main indha mobile safety kaga keten romba thanks
Thanks for Information madam. Kulathula kulikurapo Oil and Shevaka matum use panalam nu Soninga. Anga kulichutu full bath ku near by Temple oda common bath room(Free ah) ethuna place iruka ?
@@arunpandiyan.r4676 நாங்கள் விசாரித்தவரை இல்லை.. paid bathroom மட்டும்தான்..
Tiruchirapalli to tirunallar busses are available.in which cost mam
Available.. private bus Rs. 450/- onwards.. Government bus approximately Rs. 140/- onwards..
@@budgetfamilyman it's night time available in government busses
@@lakshmi-85 available..
@@budgetfamilyman Tq so much
சனீஸ்வர பகவான் வழிபாடு செய்ய வேண்டிய நாள் சொல்லுங ஏழரை சனி நடந்து கொண்டிருபவர்களுக்கு...
சனிக்கிழமை தான் அவரை காண உகந்த நாள் என நாங்கள் கேட்டு தெரிந்து கொண்டது..
நன்றி🙏
@@sasikumar-mh1wg thanks for watching.. keep supporting us
Today
Coimbatore to kumbakonam... Kumbakonam to tirunallar varlam a
Varalam.. but coimbatore la irunthe direct train irukke.. direct train number is 16188 Karaikal express
@@budgetfamilyman but we are planned to reach tirunallar by early..all the trains from tirupur and coimbatore are reach later
@@budgetfamilyman We prefered bus for friday from tirupur and reach Kumbakonam and tirunallar.....return journey from kumbakonam to tirupur by Jan Shatabthi train
@@rathna1403 by bus means Kumbakonam ok than...
Oonamutror eandru solvadhai Vida matruthiranali eandru koorinal nandraga irukum
Kandipaga... Inimel appadiye solgirom.. Thanks..
Week days eppavum tharisanam unda illa timing thana sister
Yella nalum tharisanam irukkum..
Is mobile allowed in hand bag?
Yes
Yes
🙏🙏🙏
I am located in Thirunallar near temple
Sister...Thiruvottiyur to thirunallar route sollunga please....epadi ponnum bus or train...edhu safe nu...
@@rishika8250 Thiruvottiyur to Egmore by local transport then follow as per this video..
madam Saturday la full crowd so family oda vearanal pogalama please solluga
Tharalama pogalam..
How many hours it will take to have a darshan on Saturday
If I reach there at 9.30 Am can I complete all the darshan before 4 pm
Surely.. In Saturdays, Dharshan will take 2 to 3 hrs only..
Thanks
ஒருவன் ஜோதிடரிடம் போய்
ஐயா ! ஏழரை சனி ரொம்ப படுத்துகிறது. ஏதாவது பரிகாரம் சொல்லுங்க
ஜோதிடர்: ஒருநடை திருநள்ளாறு போய் சாமி கும்பிட்டு வா.
இவன்: சொந்த ஊரே திருநள்ளாறுதாங்க. !!!
@@ramamurthyvenkatraman5800 நல்ல நகைச்சுவை..
Enakum, ammakum thirunallar la pariharam pananum. Naanga rendu pearum ondruga poitu pariharam panalam ha. Sila pearu solraga oru veetla renadu pearum orea naal la pariharam pana koodathanu.
Panalam ha or pannakoodatha soluga?
Yengalukku therinjavaraikkum onnagave parikaran pannalam... Doubt iruntha , jadhagam pakkuravanga kitta poittu visarichu parunga...
@@budgetfamilyman thank you
Ankerunthu entha porulum yetothu vara kotatha
Appadi than yenga kitta sonnanga...
❤😅😊
Sister thirunallur pathutu return direct ta vetuku varlama
Tharalama Varalam...
@@budgetfamilyman ela sister thirunallur poitu kuladeivam pathutu aprm vetuku varalama ela direct ta vetuku tha varanum ma
தாராளமாக வரலாம்
Enga stay paninha enga bath paninga
Nanga yengeyum stay pannala... bathing mattum Nala thertham pakkatula..
வாழ்க்கை மொத்தமும் காலி
Saturday full day open la irukuma
Yes
One year baby iruku
Special line iruka
@@eswaribala5693 Paid dharshan than use pannanum .
Swamy dharshnam timing solunga Sunday la
5:30 am to 12:30 am and 4:30pm to 9:00pm
Single la pona bad mobile vaikka lacker vasathi erukka
@@ponpandianmuthusamy2853 s.. irukku..
Thanks akka
Thanks for watching..
Ladies single ah pona... Thinks enga vachudu nala kulam la bath panna mudium ah
Mudiyum.. bag ah clock room la vaichuttu, changing dresses ah mattum steps la vaichuttu, kulichathukku appuram dress change room la poi mathikka vendiyathu than..
Tirupur to Thirunallaru velanganni, நாகூர் சென்று வர எவ்வளவு செலவாகும் saghothararey
Immpaa
Thirunallru poitu vera yengaium poga kudathu nu solluvanaga...
Nega poriga..
Polama??
Return Train night than.. that's Y..
Guide yarachu erukangla?
Illai.. atharkku avasiyamum illai..
Thirunallaru pona nera veetu ku dha varanum😅😂😂
@@boopathidhanush6843 அது கோவில் அருகே வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்..😁😁
உண்மைதான்
Next
Jammu.
Vinayagar ku marriage agidichi
Unmaiyagava...
@@budgetfamilyman 2wife saththi , puththi . Children names 2son subam and Labam. 1 daughter name sonthosam. Avaroda wife's bhramadeva Saraswati daughter than.
Hi
Vellore to please check the reply
Katpadi to peralam(near to tirunallaru) train irruku .. easy polam
Ungaluku evalo budjet achu
Video end la koduthiruken. Parunga..
திருநள்ளாறு நேரடியாக ரயிலில் செல்லலாம் அகலபாதை பணி வேகமாக நடைபெறுகிறது!
@@mohidheen நல்ல தகவல்
Detailed explanation fantastic
Thanks...
Super
Thanks..
Thursday koil polama illa saturday thaan poganuma ?
Any day as your wish..