கர்மவினை - செயல்வினையை எப்படி மாற்றுவது? Jagat Sakshi Das

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • How to change the effect of karma upon our life? Is it possible?
    #Harekrishna #Jagatsakshidas #Iskcon #Spiritual #LordKrishna #Srilaprabhupada #Bhagvatham #Karma
    Hare Krishna,
    Please like, follow and subscribe our facebook page and youtube channel to stay tuned with our new updates.
    Face book page
    / jagat-sakshi. .
    TH-cam channel
    www.youtube.co....
    Twitter
    mobile.twitter...
    Instagram

ความคิดเห็น • 442

  • @djboss52ff25
    @djboss52ff25 7 หลายเดือนก่อน +3

    இவ்வளவு அழகான தெளிவான விளக்கம் இதுவரை எவரிடமும் கேட்டதில்லை. மிக்க நன்றி. உங்கள் பதிவை கேட்டதற்கு நாங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e ปีที่แล้ว +4

    இறைவன் பேரருளால் இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய

  • @venugopalpv3938
    @venugopalpv3938 2 ปีที่แล้ว +29

    படித்து தெரிந்து கொள்ள படிப்பறிவில்லாத எனக்கு கேட்டு தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 2 ปีที่แล้ว +20

    ௨ரிய சமயத்தில் கர்மாவை குறித்து ௮றிய வாய்பை தந்தமைக்கு மிக்க நன்றி🙏
    கிருஷ்ணா ௮ர்பணம்
    சாய் ௮ப்பா ௮ர்பணம்

  • @arangarasanb
    @arangarasanb 2 ปีที่แล้ว +25

    🙏🙏🙏... பல வருட மன உளைச்சலுக்கு இன்றுதான் தீர்வு தெரிந்தது... 👍... 🌹🌹🌹

  • @sivakumar-ld8ve
    @sivakumar-ld8ve ปีที่แล้ว +13

    கர்மம், கர்மயோகம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி உங்கள் உரை மூலம் தெரிந்துகொண்டேன்.அருமையாக இருந்தது. ஓம் நம நாராயண நம,,🚩🙏

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 ปีที่แล้ว +28

    ராமாயணம் 100%உண்மை சம்பவம் யாரும் மறுக்க முடியாது

  • @padmavathir9105
    @padmavathir9105 3 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ஹரே கிருஷ்ண
    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @ellamavanseyalsakthi4235
    @ellamavanseyalsakthi4235 2 ปีที่แล้ว +29

    இந்த பூத உடலுக்குள் சிறை பற்ற என் ஆன்மாவுக்கு நீங்கள் அளித்த இந்த பதிவை கேட்டு என் உடலும் என் ஆன்மாவும் உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா இந்த தொகுப்பு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் க்கு அர்ப்பணம் 🙏

    • @krishnarajendranjeganathan9385
      @krishnarajendranjeganathan9385 ปีที่แล้ว +1

      எதுமறுபிறப்பற்றதாகுமோ அதனைஇறைவன்அருளி. மீட்டிட யாசிக்கப்படுகிறது.

    • @manoharanm8683
      @manoharanm8683 ปีที่แล้ว

      @@krishnarajendranjeganathan9385 manoh

    • @manoharanm8683
      @manoharanm8683 ปีที่แล้ว

      @@krishnarajendranjeganathan9385 manoharn

    • @manoharanm8683
      @manoharanm8683 ปีที่แล้ว

      Vabathhalam

    • @manoharanm8683
      @manoharanm8683 ปีที่แล้ว

      Salem

  • @ramkumarkrishna412
    @ramkumarkrishna412 3 ปีที่แล้ว +65

    இராமாயணம் மகாபாரதம் கற்பனை அல்ல பல வருடங்கள் கடந்ததால் கற்பனை போல் தெரிகிறது ஆனால் பரமசத்தியம்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +4

    Excellent explanation about "past karma" Swamy 👌🙏🙏🌹🌹

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 8 หลายเดือนก่อน

    ஹரே கிருஷ்ணா குருஜி அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 ปีที่แล้ว +6

    அன்றாட பணிகளை கடமைகளை செய்வதுடன் இதுபோன்ற உபன்யாசங்களை கேட்பது மிக நல்லது

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. ปีที่แล้ว +28

    நான் தவறுகள் செய்து இருக்கிறேன் இனி வரும் நாட்களில் தவறு செய்யாமல் என்னை நானும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்கிறேன். இந்த பதிவை காண்பித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @champakamk5744
    @champakamk5744 ปีที่แล้ว +1

    என் மனம் இப்போது உங்கள் பேச்சு கேட்டதும் நல்ல அமைதியுடன் உளளது பிரபுதான்.g.

  • @perumalshanmugam6424
    @perumalshanmugam6424 2 ปีที่แล้ว +7

    அருமை
    நான் உங்க ளின் சேவகன்
    பிரபு
    ஹரே கிருஷ்ண

  • @jayanthilal.t.k8774
    @jayanthilal.t.k8774 ปีที่แล้ว +2

    நல்லதொரு விளக்கம் with clarity in dialogue -class
    Sarvam sri krishnarpanam

  • @avtrichy1524
    @avtrichy1524 ปีที่แล้ว +2

    நான் எல்லாவற்றையும் விட்டு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் செல்ல முடியவில்லை என்ன ஒரு உண்மையான சொற்கள்

  • @vijayalakshmiseeniraj5907
    @vijayalakshmiseeniraj5907 ปีที่แล้ว +7

    நமஸ்காரம் பிரபு 🙏 அருமையான உரை

  • @KumaresanGanapathi-qn3rw
    @KumaresanGanapathi-qn3rw ปีที่แล้ว +2

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் உண்டு சர்வம் கிருஷ்ணா அர்பணம்

  • @sathyabala7616
    @sathyabala7616 ปีที่แล้ว +2

    நன்றி கோடிகள். சுவாமி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 2 ปีที่แล้ว +2

    விரிவான, ஆழமான, அற்புதமான "நச் " என்ற பதிவு. நன்றியுடன் வணக்கம்.

  • @priyasenthil5523
    @priyasenthil5523 7 หลายเดือนก่อน

    என்ன தவம் செய்தேனோ, இந்த வீடியோ பார்க்க...
    நன்றி குருவே...

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 11 หลายเดือนก่อน

    பிரபு ஜி, தங்களின் அழகாக ஆழமாக விளக்கம், ஆத்மஞானம் விரைவாக கிட்ட நிச்சயம் உதவியாக இருக்கிறது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி கொள்கிறேன்

  • @gopalakrishnan.akrishna6944
    @gopalakrishnan.akrishna6944 2 ปีที่แล้ว +3

    ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 ปีที่แล้ว +2

    நடப்பவைகள் யாவும் இறைவனுடைய செயல்தான் நாம் நமது கர்ம வினைகளை கழிக்க பிறந்த கருவி, ஆயினும் நடந்த நன்மை,தீமைகளை மனமுவந்து ஏற்கும் சமநிலை மனனிலை வேண்டுவது,அமைந்தால் மகிழ்ச்சி.

  • @chandrasekarmg4061
    @chandrasekarmg4061 2 ปีที่แล้ว +28

    கிருஷ்ணா அறியாமையை அகற்றி உன்னை நினைக்க அருள்புரிவாய் சர்வம் கிருஷ்னார்பணம்

    • @sjs6583
      @sjs6583 ปีที่แล้ว +2

      Eppadi karma yogam start pannuvadu guruji?krishnavai vananguvatha illa i kula theivama? Pls tell me

  • @rajupandian998
    @rajupandian998 ปีที่แล้ว +2

    இந்த விளக்கம் பகவத் கீதை படித்தவர்களுக்கும் புரியும்படி,மனதின் ஆழத்தில் பதியும்படி மிக அருமையாக எடுத்துரைத்த மைக்கு...நன்றி🙏...

    • @yogin14
      @yogin14 ปีที่แล้ว

      Loosu mathri sonnaru mental athuku ne oru comment nengalam you tube pathutu comnt pannuga unmaya poi padichu paruda. Nallavanga yan kasta paduranga. Nalla villakam tharala yar yar enna thapu pandravangulku enna pirapu pathi mattum sonnaru

    • @rajupandian998
      @rajupandian998 ปีที่แล้ว

      @@yogin14
      Un karma unnai ippadi oru reply yai solla vaikkirathu.....
      Intha karmaththai eppadi karma yogaavaaga maatrtruvathu enbathai therinthu kolla muyarchchi sei....un muttaalthanam vilagum..

  • @schitra340
    @schitra340 2 ปีที่แล้ว +7

    ஹரேகிருஷ்ணா பிரபு...🙏🙏🙏🙏

  • @arvibas4766
    @arvibas4766 หลายเดือนก่อน

    Hare Krishna, thank you Ji for your wonderful lecture on Karma & Karma yogam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mukhil8082
    @mukhil8082 2 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான, அழகான உபதேசம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @periananperianan1688
    @periananperianan1688 2 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா கிருஷ்ணா கர்மா வினை விளக்கம் சிறப்பு

  • @leelakrishnamurthy8914
    @leelakrishnamurthy8914 3 ปีที่แล้ว +34

    மேலும் மேலும் கிருஷ்ண பக்தி சம்மந்தப்பட்ட கதைகள் கொடுக்குமாறு வேண்டுகிறேன். 🙏🏾🙏🏾🙏🏾

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 ปีที่แล้ว

    Hare Rama hare krishna Rama Rama hare hare Hare krishna hare krishna krishna krishna hare hare .thanks .

  • @m.abirami6693
    @m.abirami6693 2 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @rathnakarthika9054
    @rathnakarthika9054 2 ปีที่แล้ว +19

    ஹரே கிருஷ்ணா வணக்கம் பிரபு ஜி🙏🙏🙏🙏🙏 உங்கள் பேச்சு அருமை.. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு பொறுமை.. மிகவும் அருமையான வகுப்பு.. மிக்க நன்றி பிரபு ஜி🙏 உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏

  • @ranganathanb1284
    @ranganathanb1284 3 ปีที่แล้ว +9

    Karma yoga. .... very nice explanation through Mahabharata stories .....hariboool......... very need for the conditioned souls to hear again...😁😁hare Krishna

  • @sumangalapillai3888
    @sumangalapillai3888 9 หลายเดือนก่อน

    Hare Rama hareRama Rama hare hare hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare🙏🙏🙏

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว +3

    கிருஷ்ணா ர்ப்பணம்

  • @kavinrs9003
    @kavinrs9003 2 ปีที่แล้ว +4

    🙏
    🙏
    குருவே சரணம் 🙏
    தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகளுக்கு அரோகரா 🙏
    அய்யா தங்களின போதனை மிக பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றாக புகட்டினீர்கள்
    இப்படிக்கு..
    தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகளின் பக்தன்
    கவின்
    பெங்களூர்
    நன்றி வணக்கம் 🙏

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 ปีที่แล้ว +1

    I feel kama gurushatra devine Mr karmayogi in arobindo sri annai devoties describe inovation from Arovil to pondicherry the great soul liting power for mother divoties . Thanks so I am happy thanks .

  • @subassiva4078
    @subassiva4078 ปีที่แล้ว +1

    Punniyam seitarval maddum intha video parka kidakum ennakum appadi than ennakum torantru punniyam seiven nandri en uyir mucho katru kalima.

  • @dharmarajan2420
    @dharmarajan2420 2 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றி ஐயா நீங்க சொன்ன ஒவ்வொரு விஷயமும் அற்புதமாக அருமையாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா ரொம்ப நன்றி ஐயா சிறிய சிறிய நான் என்னை அறியாமல் பாவங்கள் செய்திருந்தால் நான் அதை திருத்தி வாழ நினைக்கிறேன் இந்த ஜென்மத்தில் ரொம்ப நன்றி ஐயா ஓம் நமசிவாய ஓம் சாய் ராம்

  • @murugeswarikalimuthu582
    @murugeswarikalimuthu582 ปีที่แล้ว

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 11 หลายเดือนก่อน

    Super Super super.. Prabhu ji.. Hare Krsna

  • @saraswathis5102
    @saraswathis5102 2 ปีที่แล้ว +2

    நன்றி.மகராஜ் ஹரே கிருஷ்ணா.

  • @sekarrajeshwari4327
    @sekarrajeshwari4327 2 ปีที่แล้ว +2

    Indha Kaliyugathil phone mulaayama spiritual speech keetka krishnar Ennaku Aruliullar. Well said about karmam And karamayogam

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt3460 2 ปีที่แล้ว +1

    ஐயா,
    தங்களின் இந்த பதிவு மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.மிகவும் நன்றி.

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 2 ปีที่แล้ว +2

    கிருஷ்ண உணர்வுடன் இனி சமைப்போம்

  • @mahaletchumyarunachalam-rt9vj
    @mahaletchumyarunachalam-rt9vj ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏

  • @padmavathir9105
    @padmavathir9105 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி குருஜி ஹரே கிருஷ்ண

  • @santhisridhar7091
    @santhisridhar7091 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்
    மிகவும் நன்றி பிரபூஜி

  • @leelakrishnamurthy8914
    @leelakrishnamurthy8914 3 ปีที่แล้ว +23

    என்ன அருமையான சிறு கதைகள்.மிக்க நன்றி 🙏🏾

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 ปีที่แล้ว +3

    Good explanation 👏👏🙌sarvam krishnarpanam🙏🙏🙏

  • @deeparamesh9446
    @deeparamesh9446 3 ปีที่แล้ว +44

    When we truly understand Karma, then we will realize thet we are responsible for everything in our life. Beautiful satsang. Hare Krishna Prabhuji 🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 ปีที่แล้ว +11

    ஹரே கிருஷ்ணா 💐🙇🙏
    பிரபு நமஸ்காரம் 💐🙇🙏

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அன்பு மிக்க நன்றிகள் ஐயா இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்க விரும்பறேன் நிறைய இதுமாதிரி பதிவுகள் போடவும் நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.r.brahanmadhav2205
    @s.r.brahanmadhav2205 2 ปีที่แล้ว +6

    Excellent satsang 🙏🙏

  • @geethamanij6571
    @geethamanij6571 2 ปีที่แล้ว +11

    உங்கள் பதிவுக்கு நன்றி மிக தெளிவான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஆசான் அவர்களே🙏🙏🙏🙏

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா 🙏🏼
    ஹரே கிருஷ்ணா முராரே....

  • @balaguru3741
    @balaguru3741 3 ปีที่แล้ว +8

    Harekrishna 🙏🙏🙏🙏

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 2 ปีที่แล้ว +6

    குருவே சரணம் 🙏
    ஐயா உங்களின் போதனைகள் மிகவும் அருமையாக உள்ளது 🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 2 ปีที่แล้ว +10

    ஹரே! கிருஷ்ணா பிரபு
    வணக்கம்🙏
    அருமையான கதை
    மிகவும் நன்றி🙏

  • @VIV_0000
    @VIV_0000 หลายเดือนก่อน +1

    Correct super explanation

  • @Vedanarayanan610
    @Vedanarayanan610 3 ปีที่แล้ว +10

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே ராமா 🙏🙏🙏🙏🙏

  • @garavindvasan9157
    @garavindvasan9157 3 ปีที่แล้ว +5

    Hare Krishna prabhuji 🙏🙏🙏🙏

  • @user-op9lc1zw4c
    @user-op9lc1zw4c 2 ปีที่แล้ว +3

    Hare Krishna prabuji. your speech give me peaceful mind.

  • @dharssar
    @dharssar 2 ปีที่แล้ว +9

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.மிகவும் அருமை.

  • @ganeshwaterservicestation6944
    @ganeshwaterservicestation6944 3 ปีที่แล้ว +7

    Hare Krishna prabhuji 🙏🙏🙏

  • @narayana12333
    @narayana12333 ปีที่แล้ว

    🙏🙏Guruji ..feels you have personel experience ...
    turning face . getting insulted or trouble.. from the people whom you have helped..when they are in crises
    Hare krishna
    Remembering Bhasmasura .n. LORD Shiva
    ..to passify myself
    Devi saranam
    Devi saranam...
    🙏🙏🙏

  • @mahilamanikamalashy8511
    @mahilamanikamalashy8511 3 ปีที่แล้ว +5

    Harekrishna🙏🙏🙏

  • @pugazhpugazhenthi5371
    @pugazhpugazhenthi5371 ปีที่แล้ว

    Arumayana pathivu mikka nanrtri nantri 🙏🙏🙏

  • @malathyrajan4605
    @malathyrajan4605 2 ปีที่แล้ว +15

    பாகவத ம் கதைகள் பிரமாதம்🙏🙏🙏👍👌👆👍👌👆

  • @littlepicasso3356
    @littlepicasso3356 2 ปีที่แล้ว +1

    Hare Krishna....🔥🔥🔥🔥🔥🔥🔥🖐️ Pranamam prabhuji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💖💖💖💖💖💖💖💖💖💖💖💞💖💖💖💖💞

  • @jothidrishu8014
    @jothidrishu8014 ปีที่แล้ว

    Arumai arumaiyana vilakkam

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 ปีที่แล้ว

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 ปีที่แล้ว

    மிக்க நன்றகிருஷ்ணர்பனம்

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @Premkumar-bc4pz
    @Premkumar-bc4pz 2 ปีที่แล้ว +2

    Hare Krishna prabhu...🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 2 ปีที่แล้ว +7

    மக்க நன்றி அய்யா🙏🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 ปีที่แล้ว +2

    Excellent message. Thank you, ji.

  • @pushpalathasrinivasannaidu7781
    @pushpalathasrinivasannaidu7781 2 ปีที่แล้ว +3

    Very nice speech Thank you sir
    Now understand karma and karmayogam

  • @rajamannargudibalakrishnasarma
    @rajamannargudibalakrishnasarma 2 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @murugalingamvadivel8823
    @murugalingamvadivel8823 3 ปีที่แล้ว +4

    ஹரே கிருஷ்ணா நன்றி பிரபு🙏

  • @rajupandian998
    @rajupandian998 ปีที่แล้ว +1

    இந்த நாளில் கர்மா வுக்கும், கர்மயோ க த்திர்க்கும் உள்ள வித்தியாசத்தை தங்கள் மூலம் உணர வைத்த அந்த பகவானுக் கே அர்ப்பணித்து ,கர்மயோகத்துடன்.அனைவரும் தத்தம் பணிகளை செய்ய பகவான் அறுள்புரிவாராக.... ஓம் தத் சத்....🙏

  • @shanthit7996
    @shanthit7996 2 ปีที่แล้ว +4

    Hare krishna
    My mind is very good after hearing such a beautiful speech

  • @vijayamuralidharan8311
    @vijayamuralidharan8311 2 ปีที่แล้ว +8

    அருமையான கதை
    கண்ணில் ஜலம் வருகிறது

  • @lakshminarasimhan2702
    @lakshminarasimhan2702 2 ปีที่แล้ว +5

    Enjoyed your satsang very well. I want to listen more everyday. Jai Shri Krishna.

  • @sivamanoharyabayaharan5951
    @sivamanoharyabayaharan5951 3 ปีที่แล้ว +13

    நன்றி பிரபு.

  • @Thavamani427
    @Thavamani427 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்.நன்றி

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 8 หลายเดือนก่อน

    ஆம் அனுபவம் உண்டு.
    மனம் நொந்தேன் 👌

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @muniyammalaishu5105
    @muniyammalaishu5105 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @arumagakani973
    @arumagakani973 2 ปีที่แล้ว

    Hare krishna prabhu ji eppadi ippadi porumaiya thella thelivaga sozpolivu aashuringa very nice.tqji wow

  • @vimalasenthilkumar3972
    @vimalasenthilkumar3972 ปีที่แล้ว

    நாம் செய்கிர பாவம் நம்மை தொடரும் மா அல்லது நம் முன்னோர்கள் ‌செய்கிர பாவம் நம்மை தொடரும் மா

    • @maharajan6982
      @maharajan6982 ปีที่แล้ว

      இரண்டுமே நம்முடன் பயணிக்கும் அதுதான் கர்மவினை சில விஷயங்கள் நமக்கு தானே வந்து சேரும் அதற்கு பெயர் கொடுத்துவச்சவன் என்று பெயர்

  • @indumathykn1800
    @indumathykn1800 2 ปีที่แล้ว +3

    Thank you. Most apt for real spiritual seekers

  • @jayanthimohan6426
    @jayanthimohan6426 หลายเดือนก่อน

    Namaste Guruji Jai shree Ram hare krishna

  • @bharathisubramanian216
    @bharathisubramanian216 2 ปีที่แล้ว +2

    Hare Krishna

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 ปีที่แล้ว +1

    Hare krishna..very nice ....my pranams
    Prabhui🙏

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ ராம ராம ராம ஜெயம் ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ஜெயம்
    ஶ்ரீ ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ஜெயம் 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃