பாரதி பாஸ்கரை கலாய்த்த ராஜா! புத்தகங்கள் வாங்குவது மகிழவே! பின்பற்றவே! Bharathi Baskar, Raja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 34

  • @PitchaiMohamedGani-tg6pz
    @PitchaiMohamedGani-tg6pz ปีที่แล้ว

    Good

  • @chithiraiselvanc2102
    @chithiraiselvanc2102 2 ปีที่แล้ว

    அருமையானதலைப்பு நல்ல பட்டிமன்றம் பாராட்டுகள் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்

  • @gangavkm0349
    @gangavkm0349 2 ปีที่แล้ว +5

    Both of ur speech so beautiful no words to tell I am very proud of u both All the best 👍👍👍👍

  • @cutehearts3964
    @cutehearts3964 2 ปีที่แล้ว

    Raja sir super your intro is so nice and correct. God bless you and also our Bharathi Baskar Amma. We are always praying🙏 for you all including Solomon iya also

  • @margosatoday
    @margosatoday 2 ปีที่แล้ว +4

    Love you both. No comparison. I really enjoy Raja 's speeches. Outstandingly amazing.

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 2 ปีที่แล้ว +27

    சார் நீங்கள் (ராஜா சார் பாரதி மேடம்) இருவரும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெரும் பொக்கிஷங்கள்

    • @manickamr5928
      @manickamr5928 2 ปีที่แล้ว +1

      Super

    • @sakthipournima8211
      @sakthipournima8211 ปีที่แล้ว

      Absolutely correct both are amazing inspiration speech
      My favourite marvellous mam
      Bharathi baskar

  • @santhyv2736
    @santhyv2736 2 ปีที่แล้ว +5

    Barathi mam you always great speaker mam.Raja sir told 100 percent correct. you take care your health mam.

  • @kailasamramachandran3443
    @kailasamramachandran3443 2 ปีที่แล้ว +1

    உண்மை! ஒரே ஊரில் ஒரு உயிருக்காக மூன்று மதமும் வேண்டி கொண்டதால் மும்மடங்கு பலன்! வாழ்க பாரதி புகழ்

  • @angaialagan9370
    @angaialagan9370 2 ปีที่แล้ว

    Fantastic speech Sir. 👍👌👏

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 ปีที่แล้ว +8

    Hi mam.how is yr health mam.what Raja sir is cen percent true'.Nobody can replace Bharathi Bhaskar mam.Always legend.best wishes and take care of your health mam

  • @janathiru2059
    @janathiru2059 2 ปีที่แล้ว +10

    Bharathi mam like you

    • @padminirp6295
      @padminirp6295 2 ปีที่แล้ว +1

      Bharathi ma may u live long with good health love u soooooo much

  • @robertantony5873
    @robertantony5873 2 ปีที่แล้ว +3

    Bharathi Baskar mam. Raja sir are good

  • @robertantony5873
    @robertantony5873 2 ปีที่แล้ว +4

    God velankani matha give her good health . Amen

  • @akhilaa9423
    @akhilaa9423 2 ปีที่แล้ว +2

    Akka kutram kandu pidithe per vangum pulavar. 😀😀😀😆 happy to see u.bharathi 4 all season. 💝😘

  • @pushpakanthips5802
    @pushpakanthips5802 2 ปีที่แล้ว

    Raja sir pattimandram best

  • @balarajendran1203
    @balarajendran1203 2 ปีที่แล้ว

    Your speech always super

  • @achu7050
    @achu7050 2 ปีที่แล้ว +14

    பாரதிமா கண்னில் ஆணந்த கண்ணீர்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக

  • @goundiappangoundergoundi4160
    @goundiappangoundergoundi4160 2 ปีที่แล้ว +1

    🙏👍

  • @favcomedy4981
    @favcomedy4981 2 ปีที่แล้ว

    Good good

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 2 ปีที่แล้ว +1

    அம்மா அழாதையுங்க...

  • @arivualagu5046
    @arivualagu5046 2 ปีที่แล้ว

    Etho 2 perukkum Nalla kalla niraiyuthu. Etho nadakkattum.

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    காரணம் அறிந்தவன், கெட்டதைத் தொட்டதில்லை..
    காரணம், அறிந்தவன் கெட்டதைத் தொட்டதில்லை..
    07.57..
    🎻🎻🎻🎻⛳⛳⛳⛳⛳

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      உண்ணும் உணவெலாம் அமுதம் தானா, உணரும் பொருளில்தான் இன்பம் உள்ளதா!
      கண்ணும் கண்ணும்தான் கலந்து பேசிடின், காசும் பண்டமும் தேவை இல்லையா!!
      எண்ணு கண்மணி எதிரில் நிற்பதார், காலம் சொல்லும் பொருள் நின்று கற்பதார்!!!
      யாருக்கு யார் என்ன உறவென்று காண், பொருந்தாத உறவோடு விருந்தில்லை, இல்லை என்று காண்!!!!
      ..
      14.39

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      ஒரு காலத்தில,
      அறிவு என்பதற்கு நான் ஒரு அடைமொழி வைத்திருந்தேன்,
      அது என்னண்ணா,
      எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவ்வளவும் அறிவு,
      அப்படி நெனச்சாலும் பரவாயில்ல, அது மட்டும்தான் அறிவு என்றும் எண்ணினேன்,
      அது,
      ஓரளவுக்கு சரியானது போலவும் இருந்தது,
      உணவு உடலுக்குப் பலம்,
      அதே உணவுதான் அஜீரணக் கோளாறு உள்ளிட்ட, கொலஸ்ரோல், சுகர், ஏனைய அனைத்திற்கும் காரணம்,
      என்பது போல,
      அறிவும் அவ்வாறுதான்,
      ஆரோக்கியம் தரும் உணவு,
      அளவு, பிரமாணம், நேர காலம் சரியாக இல்லாதபோது எவ்வாறு ஆபத்துத் தரும் நோய்க் காரணியாக ஆகின்றதோ,
      அவ்வாறே
      அறிவு தரும் வெளிச்சமும், அடிப்படை நோக்கம் தெளிவில்லாத, விசாலமற்ற, தூய்மையற்ற மனங்களில் நச்சுத்தன்மையைத் தூவுகிறது,
      ஆக,
      நமக்குத் தேவை
      வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு அல்ல, உடலுக்குத் தீங்கில்லாத உணவு,
      அவ்வாறு,
      மூளையை விருத்தி செய்யும் அறிவும் அல்ல, வாழ்க்கையைச் செப்பனிடும் அறிவு..
      ..
      09.19
      18.07.2022

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      நோன்பு நோற்றல் என்பதை ஒரு மரபு சார்ந்த கடமையாக ஏற்றவள் நான்,
      எதற்காக ஏன் எப்படி என்றெல்லாம் ஆராய்ந்தது கிடையாது,
      என் தாய் பின்பற்றினாள், தந்தையும் ஏற்றுக்கொண்டார், இதற்கு மேல் ஆய்வுகள் தேவையில்லை,
      இன்றைக்கு, இந்த நிமிடம் வரை அல்லாவின் நாட்டத்தினால்தான் எனக்கு எல்லாம் நடந்திருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன்,
      சுபகான் அல்லா, இதயசுத்தி உள்ள நட்பை என்னோடு சேரும் என்பது மட்டுமே எனது தூய பிரார்த்தனை,
      ஆமீன்..
      "கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்"
      ..
      09.37

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      வாழ்வென்பது ஒரு தவம்,
      ஆனால்,
      எமது ஒவ்வொரு அசைவும் தவத்தின் வலிமை குன்றாதிருக்க நாம் செய்கின்ற பிரார்த்தனை ஆக இருக்க வேண்டும்,
      இருக்கின்றதா?
      ஆம் என்றால்,
      விதி
      எமக்கெழுதும் பயணத்தை மாற்றி எழுதப் புறப்படுவோம் வாருங்கள்,
      பிள்ளைப் பெறும் இயந்திரங்களே பெண்கள்; என்ற, கருத்தாதிக்கத்தை முறியடித்து, பெண்ணியம் எவ்வாறு வளர்ச்சி கண்டதோ அது போல,
      மூன்று வேளை வயிறு நிரப்பினால் மாத்திரமே இயங்கும் மக்கு இயந்திரங்கள்தான் மனிதன்; என்ற பழக்க தோசத்தையும் முற்றிலுமாக நிராகரித்து,
      நாம் உணவின் அடிமைகள் அல்ல,
      உணர்வின் எழுச்சியில் வாழ்பவர்கள் என,
      வரலாற்று முத்திரை பதிப்போம்..
      முடிந்தவரை நோன்பு..
      ஓரளவு உணவு..
      ஒழுங்குபடுத்தப்பட்ட நேர அட்டவணை..
      ..
      பயணிக்கலாமா!
      ..
      16.36
      18.07.2022
      🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว +2

    நீங்கதான் கலைஞர் அரங்கில் பேசிரிங்கள்ள ...அப்போ இதவே சொல்லுங்க ....கொஞ்சம் உதவியா இருக்கும்

  • @seshagirisarmaramachandran4009
    @seshagirisarmaramachandran4009 2 ปีที่แล้ว

    Anega Aseervadhangal

    • @RevathiRevathi-zh2jy
      @RevathiRevathi-zh2jy 2 ปีที่แล้ว

      சார் நீங்கள் இருவரும் பேசியே‌ பட்டி மன்றம் பார்த்ததால் அம்மா வரையான என்று கேட்கிறோம்