உண்மையிலேயே தளபதி விஜயின் தங்கை இருந்திருந்தால் உண்மையிலேயே அவங்க அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள் இல்லாத காரணத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭
நான் அனுபவித் திருக்கிறேன் என்னுடைய அக்கா மகள் 2 வயதில் இறந்து விட்டார் அவளை சாகும் வரை மறக்க முடியாது 😢😢😢எங்கள் தெய்வ குழந்தை எப்போதும் எங்களுடைய இதயத்தில் இருப்பாள்❤❤❤❤
Its a request for behindWoods.... please don't make her cry just for ur contents ....it's really hurting ...pls avoid asking about her (vidhya).....hope u get it in right way 😊🙏🏻
எனக்கும் என்னோட குழந்தைய பாக்கனும் அவனுக்கு இரண்டு வயது எங்கள விட்டு போகும் போது இப்ப வரைக்கும் அவன நெனச்சி அழதா நாள் இல்லை அவனுக்கு இந்த மாதம் 17 ஆம் தேதி நினைவு நாள் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் நான் ரொம்ப சந்தோஷ படுவேன் நானும் ஒரு தாய் தானே 😭😭😭😭
Intha vedio patha yenaku emotion kattupadutha mudiyela indha vedio va yenga anna vijay patharu na romba feel panuvaru .aana ipo avaruku oru thangachi ila ovaru veetlayum oru thangachi irukanga ..
எதுக்கு மனுஷனுக்கு எல்லாம் கடவுள் அந்தஸ்த கொடுக்குறீங்களோ.. அப்போ பேசிகிட்டு இருக்க நீங்களும் நானும் கூட நாளைக்கு ஒரு கடவுளா.. ஆறறிவு இருந்தும் கூட சிந்திக்கத் தவறினா உங்கள காப்பாத்த யார் வரப்போறா இனி..😢
Idha madhri yenga Amma vaa naan parkaa mudiyumaa.. yenakum yen ammava parkanum.. ippo Amma illai.. yen ammavam yen kudaa irundhu irukalaam..i miss my Ammaa❤❤❤
Indha AI actually people oda good memories matum illama andha person ah ezhandha andha valiya um sethu dan mind ku kondu varum..ipa yan idha oru trend ah ellarukum panranga nu puriyala..Kandepa avangloda conscious mind ku terium idhu unma illanu so nama kozhandha again vandhuta apdinu lam avangluku feel agadhu..seri namakaga edho onnu pannirkanga adha appreciate panlam ana nama kozhandha ipa namakuda illaye nra pain dan avangluku feel agum..am totally against this concept.
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
உண்மையிலேயே தளபதி விஜயின் தங்கை இருந்திருந்தால் உண்மையிலேயே அவங்க அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள் இல்லாத காரணத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭
மகிழ்ச்சி நன்றி அம்மா சாய்ராம் உடைய அருள் ஆசி நமது குடும்பத்திற்கு எல்லாருக்கும் சீரடி சாய்பாபா ஆசி வழங்குவார் ஓம் சாய் ராம் அம்மா
எனக்கே கண் கலங்கிருச்சு.. பெற்ற தாய் அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்😕
அவங்க சிரிச்சிட்டு தானே யிருக்காங்க 🤔🤔
ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமா இருகும்ல.. அவங்களே அந்த வீடியோல சொள்ளிருபாங்க இருந்திருக்கலாம் அப்டின்னு
நானும் தளபதி அண்ணா ரசிகன் தானே 🔥🔥❤️❤️❤️
அடேய் அடேய்..எங்க அண்ணன் தளபதி இதலா பாத்தாருனா... கலங்கிருவாரு🥹🥹🥹🥹...ஏன்டா இப்டி அழுசாட்டியம் பண்றீங்க 😭😭😭😭😭😭
O my god don’t do it
Mani u r soft hearted person pa
அழுகை அடக்க முடியல பாவம் அம்மா க்கு எப்படி இருந்து இருக்கும் விஜய் தங்கச்சி இருந்து இருக்கலாம் ச்ச..........😢😭
உணர்வு பூர்வமான வீடியோ 😢
விஜய் அண்ணா தங்கச்சி இருந்துதா நல்லா இருந்திருக்கும்😭😭😭
தளபதி விஜயின் தங்கை உயிரோட இருந்த இன்னும் அதிக படங்கள் நடிச்சிருப்பாங்க... 😔😔😔😔😭😭😭😭😭😭
நான் அனுபவித் திருக்கிறேன் என்னுடைய அக்கா மகள் 2 வயதில் இறந்து விட்டார் அவளை சாகும் வரை மறக்க முடியாது 😢😢😢எங்கள் தெய்வ குழந்தை எப்போதும் எங்களுடைய இதயத்தில் இருப்பாள்❤❤❤❤
Hi
Oru thangachi oru thambi mattum erukakudathuna thana yennavo kadavul yenga annnuku tamilnadu pooram ovvvoru veetlayum avara annanai nesikura thambi thangachikalai kuduthurukaru kadavul my vijay anna ❤❤
Avanga irundhurukalam ❤❤
Its a request for behindWoods.... please don't make her cry just for ur contents ....it's really hurting ...pls avoid asking about her (vidhya).....hope u get it in right way 😊🙏🏻
Enakku paaka feel ah irukku paavam avanga family🥲🥺
Happy Mother's Day ma
எனக்கும் என்னோட குழந்தைய பாக்கனும் அவனுக்கு இரண்டு வயது எங்கள விட்டு போகும் போது இப்ப வரைக்கும் அவன நெனச்சி அழதா நாள் இல்லை அவனுக்கு இந்த மாதம் 17 ஆம் தேதி நினைவு நாள் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் நான் ரொம்ப சந்தோஷ படுவேன் நானும் ஒரு தாய் தானே 😭😭😭😭
Enna aachu sisy
@@Happylifehappyhomeever அவனுக்கு உடல் நிலை சரி இல்லாம இருந்தா
மிக்க மகிழ்ச்சி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤
Avanga eppo erundha avalo sandhosama patrupanga Thalapathy Vijay Annan eppo eruka edathaa pathu ❤️💯
May 20 vidhya நினைவு நாள்😢
Thalapathy sis ❤❤❤❤❤❤ thalapathy
Happy mothers day amma
Romba kastam pavane Anna and amma
Thanks 🙏 amma happy 😊😊😊😊😊😢❤❤❤❤❤
I’m grateful for this amazing opportunity ..thanx behindwoods❤❤❤
This is the biggest pain behind him
Intha vedio patha yenaku emotion kattupadutha mudiyela indha vedio va yenga anna vijay patharu na romba feel panuvaru .aana ipo avaruku oru thangachi ila ovaru veetlayum oru thangachi irukanga ..
வேற்று மதத்தவர் கட்டிய சாய்பாபா கோயில்🙏
Happy mothers day amma❤❤❤❤❤❤
😢😢 azhuga varuthu
Ennudai papavum 2 1/2 vaisula iranthuta yengala innum avala marakka mutiyala i miss you papa💐💐💐💐💐 avalutaiya name suvathi 😭😭😭
😢😞😭
😢😢
Goosebumps❤
mani akka neega vera leval ❤❤❤❤😢same times neega nalla akka mattu ella nalla amma madiri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you akka❤❤❤❤❤️🩹🥰❤️🩹❤️🩹❤️🩹
தேவை இல்லாத செட்டிங்... ஏன் அடுத்தவர்கள் மனதை பழசை நினைக்க வைத்து புன் படுத்துகிறார்கள்?
என்னுடைய பொன்னுடைய பிறந்த நாள் மே20
Happy mothers day amm
I love you Amma unga❤❤❤romba love you ❤❤❤❤❤
❤❤❤azhaku
😔😔🥺🥺🥺🥺 vijay sister ❤️❤️
எதுக்கு மனுஷனுக்கு எல்லாம் கடவுள் அந்தஸ்த கொடுக்குறீங்களோ.. அப்போ பேசிகிட்டு இருக்க நீங்களும் நானும் கூட நாளைக்கு ஒரு கடவுளா.. ஆறறிவு இருந்தும் கூட சிந்திக்கத் தவறினா உங்கள காப்பாத்த யார் வரப்போறா இனி..😢
These sort of things should be done in private. Everything is on social media these days!
So sad 😭
எனக்கும் என் பையன் வேனும்
Idha madhri yenga Amma vaa naan parkaa mudiyumaa.. yenakum yen ammava parkanum.. ippo Amma illai.. yen ammavam yen kudaa irundhu irukalaam..i miss my Ammaa❤❤❤
Nanga intha mathiri vedhanai anupavikurom enga tambi 14 years Avan Engala vittu porapo😢ipa Avan illama 3 years aga poguthu
♥️♥️♥️
Om sai 🙏🙏ram
அம்மா என்னுடைய பெயர் வித்யா வருத்தபடதிங்க அம்மா
How to do this vr video pls give link
Mani only for da❤❤❤
Marantha visiyangala maranthudanum..
Exactly, stupid channel wants to earn money by manipulating others emotions. Must put case on them.
Y ipdi avangala aluga vaikaringa..... Kastama iruku..... Sandhosama iruka vainga....
How to do this Video...I need to surprise with this my mom's 50th birthday by bringing back my grandmother in VR
Any leads please
Endha maari chennai la yenga panranga therinja solunga
Ai❤❤❤
Yepudi marakka mudiutho amma
Yehtuku ellar munnadiyum unmayana amma yarum publicity ku panna matanga veetla pannuvanga yarum nambathinga guys ivanga ippaditha nammala emathuvanga
May 20 my birthday
😢❤
Ivara epdi connects pannarathy
😢😢
😢
Vijay mariyae tha irukku
Next part plzzz💙
💙💙💙💙💙💙
Sai appa en purusan en iputi thirntha matraen nu therila appa en purusan thiruthanum jothi saravana ananthiya saka kudukanum
🤝
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
💞
😭😭😭
💛❤️💛❤️🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🤗🤗
Indha AI actually people oda good memories matum illama andha person ah ezhandha andha valiya um sethu dan mind ku kondu varum..ipa yan idha oru trend ah ellarukum panranga nu puriyala..Kandepa avangloda conscious mind ku terium idhu unma illanu so nama kozhandha again vandhuta apdinu lam avangluku feel agadhu..seri namakaga edho onnu pannirkanga adha appreciate panlam ana nama kozhandha ipa namakuda illaye nra pain dan avangluku feel agum..am totally against this concept.
😢😢😢😢
Enkum en ota baby pakanum pola irukku en ota baby ipo en kitta illa 😢😢😢
Enna aachu
😭
Manimagali Better anchor than Priyanka
Priyanka now days over acting but useless VJ tv will give Priyanka every show
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Pls dont play with peoples emotions
❤❤❤
Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏
Enakum ega appa va pakanum pola eruku
dis month twenty th death day vidhya
Dei yenda ipadi pandringha... its not easy for all
I don't like this. Bcs awagal hurt panrathukahawe wara sonna pola iruku ... Don't hurt . be happy make others hpy
Epti erathanga vijaysir thagai
Athuvanga emotions oda vilayadura mathri iruku kannuku munnadi irukura mathri kaatuna thoda mudiyama padura kastam epdi irukunu theriyuma
Magal irundhaalaarudhalaaga irukkum.
Ethai vaithu sambathipathu endru vivasthai illai
Loosu maari pannuthunga .
What's this non-sense?
Apdiyae vijay mathiri irukku..
vijay sir cristian illaiya ?
மனிதன்
He's a Good human being, wonderful person.
@SumathiSumathi-pk7bv ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Loosu koodhingala avanga ketangala idhellam 😂
❤❤❤🥺🥺🥺🥺🫂
😭😭😭😭😭
❤