#ராசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 144

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை 😊 👍👍👍👌👌👌புதியவர்கள் கூட எளிதாக புரிந்து கொள்ள கூடிய வகையில் எழுத்து பலகை வைத்து விளக்கங்கள் சொன்னது மிகச் சிறப்பு. . தாங்கள் சொல்வது தான் உண்மையான பரிகாரங்கள். சூப்பர்.... உண்மை உண்மை... பைனல் டச் சூப்பர் குருவே🙏🙏🙏

  • @rajkumars143
    @rajkumars143 3 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் சொல்வது சத்தியம் உங்கள் புகழ் என்றும் மறையாது வாழ்க வளமுடன் ராஜ்குமார் வேலூர்,

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 2 ปีที่แล้ว

    Sir, உங்களை நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்கணும். அருமையாக விளக்கம் தருகிறீர்கள் வீடியோ விலேயே.

  • @arumugam1966
    @arumugam1966 3 ปีที่แล้ว

    உண்மையிலேயே அருமையான தகவல் எனது இராசியில் நீங்கள் கூறியதை போன்றே படித்து ஒன்று வேலை செய்வது வேறகாவே உள்ளது நன்றி

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு காமெடி கலந்த பதிவு தொடரட்டும் உங்களுடைய ஜோதிட பதிவு

  • @douglasblacks3963
    @douglasblacks3963 ปีที่แล้ว

    அத்தனையும் உண்மை வழி சொல்லுங்கள்தப்புவதற்கு நன்றி குருவே 🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว +1

      பதில் கூறப்பட்டு விட்டது விரைவில் வீடியோ வரும் 🤝👍

  • @whatismynamehere
    @whatismynamehere 3 ปีที่แล้ว +3

    ராசி லக்னத்தில் சுப கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்ற தனி பதிவு போடவும் அய்யா🙏 ராசி கெடாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் குருவே🙏

  • @kanthym7669
    @kanthym7669 3 ปีที่แล้ว

    எங்கள் தங்கைக்கு சந்திரனும் சனியும் ஓருவீட்டில்இருக்கு நீங்கள்சொன்னதுபோல் திருமணம்நடக்கவில்லைகாசுபணம்இருந்தும் நடக்கவில்லை் ்உண்மை👍👍👍👍

  • @jawaharbabu8556
    @jawaharbabu8556 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி தங்களது சேவை தொடரட்டும்

    • @jawaharbabu8556
      @jawaharbabu8556 3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம் ஐயா நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @vishnuvarthan.gvishnu1601
    @vishnuvarthan.gvishnu1601 2 ปีที่แล้ว

    அருமையா பதிவு ஐயா 👌👌
    வாழ்க வளமுடன் தொடர்ந்து நற்செய்திகள் சொல்லுங்கள் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keepsmile8758
    @keepsmile8758 3 ปีที่แล้ว +2

    Sir your Not just only a astrologer sir,and also your an motivational speaker 👍

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @kaviarasimahendravarman8301
    @kaviarasimahendravarman8301 2 ปีที่แล้ว

    நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்

  • @murughanapn2505
    @murughanapn2505 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம் ஐயா

  • @kirubanadarasa4796
    @kirubanadarasa4796 3 ปีที่แล้ว

    வணக்கம் சுகமா? பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @samimahendiravarman6455
    @samimahendiravarman6455 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் தொடர்ந்து நற்செய்திகள் சொல்லுங்கள் சார்

  • @natarajansb3210
    @natarajansb3210 3 ปีที่แล้ว

    என்னுடைய வாழ்க்கெையும் நீங்கள் கூறியபடி தான் உள்ளது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @manimmm4285
    @manimmm4285 3 ปีที่แล้ว

    அம்மாவசையில் பிறந்தவர்கள் பற்றி வீடியோ போடுங்க

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 ปีที่แล้ว

    சந்திரன் சுப ஆதிபத்தியம் பெற்று அசுப ஸ்தானத்தில் அமர்ந்தோ அல்லது அசுப ஆதிபத்தியம் பெற்று சுப ஸ்தானத்தில் அமர்ந்தோ அல்லது இரண்டும் சுபமோ, அசுபமோ ஆகி அமர்ந்தோ* அல்லது பரிவர்த்தனையோ* பெற்றால் ஏற்படும் பலன்களை பற்றி சிறப்பான ஒரு பதிவினை தாருங்கள். நன்றி.

  • @manikandasharma
    @manikandasharma 3 ปีที่แล้ว

    Hello ennakku mesa lakam thularasi athil sani Chandran udane kalyana nadanthu vitathu two son thappaka sollathirkal

  • @sothilingamarambu4483
    @sothilingamarambu4483 3 ปีที่แล้ว

    அருமையான நிகழ்ச்சி

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 3 ปีที่แล้ว

    நன்றி குரு ஜி வாழ்க வளமுடன்

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் சார் விதியை வெல்வது எப்படி. ராகு கேது தோஷம் இருக்கிறது பெண் கிடைக்கவில்லை திருமணம் தடை படுகிறது .

  • @sakthis5515
    @sakthis5515 3 ปีที่แล้ว

    உண்மையாக சொல்லுறீங்க அண்ணா

  • @maheshwareng901
    @maheshwareng901 3 ปีที่แล้ว +1

    Simma rasi,, rasila kethu with chandran,,, both in pooram natchatram,, meena lagnam,, raasi eppadi iruku sir??

  • @thenmozhi.b-em4051
    @thenmozhi.b-em4051 2 ปีที่แล้ว

    Sir meenalaknam mesharaci 2ragu raciathipathi 9il raci keduma

  • @thilagavathyelumalai6470
    @thilagavathyelumalai6470 3 ปีที่แล้ว

    அருமையா பதிவு ஐயா 👌👌🙇‍♀️

  • @karpagavallik9725
    @karpagavallik9725 3 ปีที่แล้ว

    எனக்கு மேஷ லக்கினம் 4ல் ராகு 6ல் குரு சனி 8ல்சூரியன் சுக்கிரன் புதன் 9ல் செவ்வாய் 10ல்கேது 11ல் சந்திரன் எப்படி இருக்கும்

  • @jayakumarjayakumar3844
    @jayakumarjayakumar3844 3 ปีที่แล้ว

    Sir i am thanusu, uthiradam, miduna laknam, romba pirachinaya irrukku epothan nalla theervu kidaikkum? Plz write ur comments, name :jayskumar-48 years

  • @gurunathand111
    @gurunathand111 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி ஐயா

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் நீச்சம் அடைந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்....

  • @nithi4186
    @nithi4186 3 ปีที่แล้ว

    Sir enaku lagathil rahu suryan iruku 10h place la guru sevvai senthu iruku. navamsathil rahu thaniya iruku naan viruchigam kettai natchathiram . Ippadi lagnathil rahu suryan apron navamsatgilayum rahu thaniya irukaratha videova podunga sir

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 3 ปีที่แล้ว

    லக்னத்திற்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்னாதிபதி நின்ற கட்டத்திற்கு பார்க்க வேண்டுமா?

  • @babuparthasarathy8569
    @babuparthasarathy8569 3 ปีที่แล้ว

    Sir, my Rasi Dhanasu, Mula nakshatram, 4th padai, Ragu dasa upto 2030, & now Bhudan upto 2022 December, according to Jadagam, pls help me, i am in depression

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 ปีที่แล้ว

    I am from Malaysia. Good video sir. Thanks for sharing.

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 2 ปีที่แล้ว

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

  • @prakashsj6227
    @prakashsj6227 3 ปีที่แล้ว

    Sir, I have seen your TH-cam videos regarding astrology. The way in which you explain things are very good and easy to understand. Please continue your service to educate people interested in astrology. God 🙌 you.

  • @krishnanr3751
    @krishnanr3751 3 ปีที่แล้ว

    சந்திரனை ,சனி பார்த்தால் என்ன பலன் ஐயா,

  • @rajathangarasu7319
    @rajathangarasu7319 3 ปีที่แล้ว

    Magara rasi ku kumba thala sani achi and vakram. Sani stand avittam 3.chandran avittam 2 . this is good or bad

  • @gopijai7807
    @gopijai7807 3 ปีที่แล้ว +1

    Sir Konjam kastam pakkama apo apo ipdi board use panni soningana usefula irukkum study pannaa

  • @vigneshwarideepa5667
    @vigneshwarideepa5667 3 ปีที่แล้ว

    Isthri theerkam porutham ellamal marriage panninal enna agum sir.... Please reply.... Or pathivaga podunga sir

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      ஒன்னும் ஆகாது நல்லதே நடக்கும்

  • @prabhakaranthanapal8953
    @prabhakaranthanapal8953 3 ปีที่แล้ว

    தனுசு லக்னம், 6ல் குரு சந்திரன் சேர்க்கை.. கார்த்திகை 3 ல் குரு. ரோகிணி 1ல் சந்திரன்.. மூலம் 3ல் லக்னம்.. ராகு தசையில் கடினமாக உள்ளது.. குரு தசையில் வாழ்வில் மகிழ்ச்சி உண்டா.. ஐயா.. ..

    • @prabhakaranthanapal8953
      @prabhakaranthanapal8953 3 ปีที่แล้ว

      லக்னத்தில் சனி மூலம் 4ல்..

  • @rameshg5334
    @rameshg5334 2 ปีที่แล้ว

    பேச்சு எல்லாம் நல்ல தான் இருக்கு
    வாடிக்கையாளரை மதிக்க மட்டும்
    தெரியாது ஐயா அவர்களுக்கு

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      எந்த வாடிக்கையாரை நான் மதிக்கவில்லை? சற்று விபரமாக சொன்னால் பரவாயில்லை !நீங்கள் எனனை எப்போது தொடர்பு கொண்டீர்கள்?

    • @rameshg5334
      @rameshg5334 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan
      கடந்த முன்று மாதங்களில் குறைந்தது உங்கள் அலுவலகத்துக்கு மாதம் பதினைந்து முறை
      உங்களுக்கு ஒரு ஐந்து முறை
      மிகவும் ஏமாற்றமே
      இதில் 89.90களீல் தொழில் முறை நட்பு உண்டு

  • @RaviSharma-yd6gb
    @RaviSharma-yd6gb 3 ปีที่แล้ว

    Sir raasi kattam and bhavaga kattam different sollunga sir pls

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      விரைவில் வரும் வாழ்த்துக்கள்

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 2 ปีที่แล้ว

    அருமை சார்

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 8 หลายเดือนก่อน

    என் பையன்களுக்கு அப்படி இருக்கு சார். நான் எப்படி பரிகாரம் பண்ணுவது சார்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  8 หลายเดือนก่อน

      உங்களுக்கான பதில் விரைவில் வரும்🤝👍

  • @pushparani813
    @pushparani813 3 ปีที่แล้ว

    ஐயா, தாங்களை நேரில் பார்க்கலாமா

  • @jawaharraj1
    @jawaharraj1 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா சூப்பர்

  • @srajeevpai
    @srajeevpai 3 ปีที่แล้ว

    I like it your presentation so beautiful saying Sir 🌹👍👌👏👏👏👏👏

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 2 ปีที่แล้ว

    Correct answer 🤙💯👍🤙

  • @jayachandran7031
    @jayachandran7031 3 ปีที่แล้ว +1

    Use full...msg

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 3 ปีที่แล้ว

    சந்திரனுடன் ராகு 5ம் இடத்தில் கடகத்தில் உள்ளது என்ன பரிகாரம் சார்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว

      தியானம் செய்வது சிறப்பு

  • @Kumaran-property
    @Kumaran-property 3 ปีที่แล้ว

    Ayya nan ungalidam jathakam parten but nenga ithellam soolaliye puthusa kathu katukatengala

  • @PremKumar-wv9iu
    @PremKumar-wv9iu 3 ปีที่แล้ว

    நன்றி.

  • @manimmm4285
    @manimmm4285 3 ปีที่แล้ว

    சர ராசி சர லக்னம் பத்தி வீடியோ போடுங்க ஏன் சர லக்னம்த்துக்கு மட்டும் 11 அதிபதி பாதகபதியா வருகிறார் 36812 க்கு உடையவர்கள் தானே பாதகபதியா வரனும்

  • @Rajkumar-po1yg
    @Rajkumar-po1yg 3 ปีที่แล้ว

    Rasi and lakunam same sir in my jathagam. What type of palangal I will receive sir

  • @vinothraj4700
    @vinothraj4700 3 ปีที่แล้ว

    Super sir nalla erruku confidence erruku

  • @vkagency6397
    @vkagency6397 2 ปีที่แล้ว

    சந்திரன் கெட்டால் என்ன பரிகாரம்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว +1

      பரிகாரம் இல்லை உங்கள் சிந்தனைகளை மாற்றுங்கள் செயல்களை மாற்றுங்கள் அதுவே சிறந்த பரிகாரம் !

  • @vikirocks28
    @vikirocks28 3 ปีที่แล้ว

    12 Raasi and lagnam palangal sollren sonninga. Waiting for that videos. Thank you.

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 ปีที่แล้ว

    Dear sir My name is bala murugan
    Dob 18th September 1980
    Time 7:15
    Nallikaalam yeppothu
    Thank you sir

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 3 ปีที่แล้ว

    ஐயா 12 ஆம் வீட்டில் சந்திரன்
    இருந்தால் கெட்டு விட்டது என
    மே லக்னத்திற்கு கூறினீர்கள்.
    நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில் சந்திரன் உள்ளது.ஆட்சி பெற்ற நிலைதானே ஐயா.
    உள்ளது.ஆட்சி பெற்ற

  • @tamil549
    @tamil549 3 ปีที่แล้ว

    எனக்கு லக்னத்தில் சந்திரன் மாந் என்று உள்ளது இதற்க்கு என்ன அர்த்தம் ஜயா தயவு செய்து கூறுங்கள்.

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 ปีที่แล้ว +1

      விரைவில் பதிவு வரும் வாழ்த்துக்கள்

    • @tamil549
      @tamil549 3 ปีที่แล้ว

      நண்றி ஜயா காத்திருக்கிரேன்

    • @natarajansb3210
      @natarajansb3210 3 ปีที่แล้ว

      அருமை காத்திருக்கேன் நன்றி

  • @vijaynadar9519
    @vijaynadar9519 3 ปีที่แล้ว

    You are the best

  • @vishnuvarthan.gvishnu1601
    @vishnuvarthan.gvishnu1601 2 ปีที่แล้ว

    என் மனைவிக்கு மீனம் ராசி ராசி கெட்டுவிட்டது அரசாங்கம் வேலை கிடைக்காத ஐயா
    DOB
    09/06/1988,TIME 04:12AM MESHAM LAKAGAM

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @thiruvengadamgopalan2061
    @thiruvengadamgopalan2061 3 ปีที่แล้ว

    சந்திரனுடன் சுக்கிரன் சேர்ந்தால் ?

  • @venuradha707
    @venuradha707 3 ปีที่แล้ว

    Very useful.

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 3 ปีที่แล้ว

    Thanks

  • @jabamani6674
    @jabamani6674 3 ปีที่แล้ว

    Sir, super

  • @LokeshLokesh-vu1rh
    @LokeshLokesh-vu1rh 3 ปีที่แล้ว

    Can

  • @anandikris2656
    @anandikris2656 3 ปีที่แล้ว

    Excellent

  • @kannang2097
    @kannang2097 ปีที่แล้ว

    Super

  • @shrisenthamaraiagenciesshr5650
    @shrisenthamaraiagenciesshr5650 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @thiruchelvam8018
    @thiruchelvam8018 3 ปีที่แล้ว

    Excellent 👌👏🙏🏻

  • @thayalan6688
    @thayalan6688 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️ super videos

  • @SarmaSarma-qm9hw
    @SarmaSarma-qm9hw 8 หลายเดือนก่อน

    Sir,.iknowraasi

  • @varun8863
    @varun8863 3 ปีที่แล้ว

    Nice sir 👍

  • @prakashr1971
    @prakashr1971 3 ปีที่แล้ว

    👍👌

  • @sureshmech4783
    @sureshmech4783 3 ปีที่แล้ว

    😀😀😀 super sir

  • @Ns-yj6uj
    @Ns-yj6uj 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vallinayaki2329
    @vallinayaki2329 3 ปีที่แล้ว

    நற்பவி.நற்பவி

  • @AmirthaInstitute
    @AmirthaInstitute 2 ปีที่แล้ว

    Super sir

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @saravanans1376
    @saravanans1376 3 ปีที่แล้ว

    Very nice 🙏👍👌

  • @natarajanselvanayagam8148
    @natarajanselvanayagam8148 3 ปีที่แล้ว

    Thanks Anna

  • @warmaranjan7527
    @warmaranjan7527 3 ปีที่แล้ว

    Good advice

  • @venkataramananp310
    @venkataramananp310 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏