ஸ்வாமியே சரணம் அப்பா தர்மசாஸ்தாவே சரணமப்பா உன்னை அனுதினம் பூஜை செய்தோம் உனக்கு ஆனந்தகோடி நமஸ்காரம் வன்புலி மேல் ஏறி வரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீர விளையாடல்களை பாட வாணி தடை கூறவில்லை (ஸ்வாமியே) கொஞ்சி கொஞ்சி பேசி வரும் உந்தன் பிள்ளைமொழி கேட்டிடவோ அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன் நான் செய்யவில்லையோ (ஸ்வாமியே) வில்லும் அம்பும் கையில் எதற்கு அந்த வாவரை தான் வெற்றிகொள்ளவோ உந்தன் பக்தர்களின் துயர் களைய சுவாமி வேட்டையாடி விரட்டிடவோ (ஸ்வாமியே) பாலெடுக்கு புலி எதற்கு உந்தன் பார்வை தான் சக்தியற்றதோ அருள் பார்வை ஒன்றே பொதுமய்யா ஞான பால் பொழிய வேண்டுமய்யா (ஸ்வாமியே) காந்த மலை ஜோதி எங்களை ஒரு காந்தம் போல் இழுக்கதையா காஞ்சி காமன்கோடிநாதன் கண்களில் உன்னை காண அருள் புரிய வேண்டுமய்யா (ஸ்வாமியே)
Very very Super bajanai padalkal Samiye Saranam Ayyappa 🙏
🙏🙏
ஓம் சாமியே சரணம் அய்யப்பா
இந்த பாடல் வரிகள் அனுப்பி வைங்க 🙏🙏🙏
ஸ்வாமியே சரணம் அப்பா தர்மசாஸ்தாவே சரணமப்பா
உன்னை அனுதினம் பூஜை செய்தோம் உனக்கு ஆனந்தகோடி நமஸ்காரம்
வன்புலி மேல் ஏறி வரும் எங்கள் வீரமணிகண்டனே வா
உந்தன் வீர விளையாடல்களை பாட வாணி தடை கூறவில்லை
(ஸ்வாமியே)
கொஞ்சி கொஞ்சி பேசி வரும் உந்தன் பிள்ளைமொழி கேட்டிடவோ
அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன் நான் செய்யவில்லையோ (ஸ்வாமியே)
வில்லும் அம்பும் கையில் எதற்கு அந்த வாவரை தான் வெற்றிகொள்ளவோ
உந்தன் பக்தர்களின் துயர் களைய சுவாமி வேட்டையாடி விரட்டிடவோ
(ஸ்வாமியே)
பாலெடுக்கு புலி எதற்கு உந்தன் பார்வை தான் சக்தியற்றதோ
அருள் பார்வை ஒன்றே பொதுமய்யா ஞான பால் பொழிய வேண்டுமய்யா (ஸ்வாமியே)
காந்த மலை ஜோதி எங்களை ஒரு காந்தம் போல் இழுக்கதையா
காஞ்சி காமன்கோடிநாதன் கண்களில் உன்னை காண அருள் புரிய வேண்டுமய்யா (ஸ்வாமியே)
Have posted lyrics ayyappa
th-cam.com/users/DharmasaasthaSriManikandaBhakthaSamajam
Our latest bhajan uploaded this TH-cam channel
Can anyone share the lyrics of this song either in English or Tamil pls..
samiye saranam iyya darma sasthaave saranam ayya
anudinamum poojai saithom umakku ananda kodi namaskaram
vanpuliyin meethinile aeri veeramani kandane vaa
unn veera vilaiyadalgalai paada vanithadai kooravillai
konji konji pesi muthal pinju moli ketidave
antha panthalaththore saitha davam intha pamaran nan saiya Villayaa
palledukka pullietharkko unn paarvaii thaan sakthi attratho
unn parvai ondrae pothummaiya udane pall poliya vendumaiya
villum ambum kaiyil etharko
antha vabarai nee vetri kollava
bakthar vinaigalin thuyargalaiye vettaiyadi virattidavo
kantha malai jothiyangalai kanthamendru ilakkuthaiyya
athai kamakodi nathan uruvil kanna arul vendumaiya
samiye saranam ayya tharma sasthave saranammaiya
anuthinammum poojai saithom umakku ananda kodi {namaskaram...(3)}
Pls watch our new videos and provide your comments/suggesstions.
th-cam.com/channels/T-YQ1HnYhgKePC348V4TeQ.html
Hope.u got.our lyrica
👌🙏 super Bhajan ❤ swamiye saranam appa 🙏