சென்னையில் எனக்கு தெரிந்த நர்சரிகளில், இங்கு தான் நியாயமான விலையில் செடிகள் விற்பனை செய்கின்றனர். நான் இங்கு செடிகள், உரங்கள் வாஙகியுள்ளேன்.. எனக்கும் மரக்கன்று இலவசமாக கொடுத்தார்கள்.. இவர்களின் சேவைக்கு- 🌹நன்றியுடன் நர்சரி கார்டன் உரிமையாளருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தாங்கள் பேசிய எடுத்து சொல்லிய விதம் மிகவும் சிறப்பு தங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
yes sir we got so many plants from them thay are very nice good products and good reasonbale price
Super 👌🏻
Nice super excellent
Excellent 👍👍👍👍👍👍
சென்னையில் எனக்கு தெரிந்த நர்சரிகளில், இங்கு தான் நியாயமான விலையில் செடிகள் விற்பனை செய்கின்றனர்.
நான் இங்கு செடிகள், உரங்கள் வாஙகியுள்ளேன்..
எனக்கும் மரக்கன்று இலவசமாக கொடுத்தார்கள்..
இவர்களின் சேவைக்கு-
🌹நன்றியுடன் நர்சரி கார்டன் உரிமையாளருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Great ❤❤❤❤❤❤
Thanks bro
Hi Sanjay , video 👌
Thanks for the explanation ☺️
அருமை நான் சிவகாசியில் இருந்து மனோகரன்
பூமித்ரா உங்கள் சேவையும் பணியும் தொடர வாழ்த்துக்கள் உங்க முகவரி தொடர்பு எண் தரலாமா...? பிளீஸ்
செடி முருங்கை & நச்சு கொட்டை கீரை கன்று கிடைக்குமா....ஆர்டர் செய்தால் delivery mogappair east ku கிடைக்குமா ....என்ன விலை
Contact details in description
👍👍👍
Please correct. It is not planets. It is plants.
ரோஸ்மேரி plant இருக்கா
Description la number iruku contact them