ஐரோப்பாவுடன் மோதும் USA.. போரை தூண்டும் அதிபர் டிரம்ப்? - உலக வரலாற்றில் உக்கிரமாகும் மோதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • #trump #greenland #russiavsamerica #putin
    கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவது நிச்சயம் என்று டிரம்ப் சொல்லும் வேளையில், கிரீன்லாந்து விவகாரத்தில் இப்போது நடப்பது? என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
    அமெரிக்கா பாதுகாப்புக்கு கிரீன்லாந்து எங்களுக்கு வேண்டும்... கிரீன்லாந்து அமெரிக்காவோடு இருந்தால் அங்கிருக்கும் மக்கள் பயன் அடைவார்கள் என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
    இதற்கு டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், கிரீன்லாந்தை அடைவதில் மிக உறுதியாக இருக்கிறார் டிரம்ப்.
    டிரம்ப் அடைய துடிக்கும் கிரீன்லாந்து, பூகோள ரீதியாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிற்கு மத்தியில் இருப்பதால், பாதுகாப்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது.
    கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் நடவடிக்கையை மிக உன்னிப்பாக கவனிக்கிறது ரஷ்யா.
    கிரீன்லாந்தில் ஏற்கனவே அமெரிக்க ராணுவ நிலைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எச்சரிக்கை மையம் இருக்கிறது.
    காண்போரை கவரும் பனித்தீவு,1953 முதல் டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக இருக்கிறது. 57 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட கிரீன்லாந்தில் சுதந்திர கோரிக்கையும் இருக்கிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்ற பகுதி, எண்ணெய், தாதுக்கள், அரிய கனிம வளங்கள் குவிந்து கிடைக்கிறது.
    டிரம்ப் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல, நாங்கள் ஒரு அமெரிக்கராக இருக்க விரும்பவில்லை என்கிறார். கிரீன்லாந்து மக்கள் கருத்தும் அதுவாகவே இருக்கிறது.
    இதற்கிடையே கிரீன்லாந்துக்கான பாதுகாப்பு ஒதுக்கீடை அதிகரித்துள்ளது டென்மார்க்.
    அரசு லட்சினையை மாற்றி, கிரீன்லாந்து மற்றும் ஃபாரோஸ் தீவுகளை குறிக்கும் வகையில் அதில் துருவ கரடி மற்றும் ஆட்டுக்குட்டியை சிறப்பித்து காட்டியிருக்கிறது.
    இது கிரீன்லாந்து மீதான பிடியை இழந்துவிடக்கூடாது என்பதில் டென்மார்க் உறுதியாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
    டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரடெரிக்சென்னுடன் (Mette Frederiksen) தொலைபேசியில் பேசியிருக்கும் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவது குறித்து பேசியதாகவும், ஆனால் டென்மார்க் பிரதமர் அதனை நிராகரித்துவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
    தீவை வாங்க டிரம்ப் விடாப்பிடியாக இருப்பதாகவும், அவரது செயல் பயங்கரமாக இருக்கிறது எனவும் டென்மார்க் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
    இந்த சூழலில் டென்மார்க் பாதுகாப்பு நடவடிக்கையை, 2 நாய் சவாரி ரோந்தால் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? என கேலி செய்து, கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என கூறியிருக்கிறார் டிரம்ப். இப்போது கிரீன்லாந்து மீதான டிரம்ப் ஆசை டென்மார்க்கை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
    Uploaded On 28.01.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 67

  • @Sivaaponnu1973
    @Sivaaponnu1973 9 วันที่ผ่านมา +19

    எங்கள் இந்திய நாட்டிற்கு அமெரிகா..வேண்டும்..விலைய சொன்னா..எங்க பிரதமர் வாங்குவார்....

    • @Joy-c9b
      @Joy-c9b 9 วันที่ผ่านมา +2

      😊😊 உருட்டுகளில் பல அதில் இது ஒன்று.😊😊😊

    • @naveenks-qg1fy
      @naveenks-qg1fy 8 วันที่ผ่านมา

      Pudunguvar

    • @Joy-c9b
      @Joy-c9b 8 วันที่ผ่านมา

      @@Sivaaponnu1973 சாமியே கெப்ப களி திங்குது.😜பூசாரிக்கு புல்லட் கெக்குதோ.😜😜

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 8 วันที่ผ่านมา +1

      நாட்டு பணத்தில் வாங்கி அதானி போன்றோருக்கு .........😅

    • @Joy-c9b
      @Joy-c9b 8 วันที่ผ่านมา

      @@Sivaaponnu1973 எலெய் இது மட்டும் Trump காதுக்கு எட்டிசுன்னா மோடி காலி.😜😜😜

  • @slippinjimmy6197
    @slippinjimmy6197 8 วันที่ผ่านมา +3

    Trump : எனக்கு பச்சைநிலம் வேணும்.
    Denmark : ஏலே அது என் பொண்டாட்டிலே

  • @selvams7958
    @selvams7958 9 วันที่ผ่านมา +14

    சூதடித்தால் தான் அடங்குவானுங்க...உலகம்.ஒன்று சேர்ந்து இதை செய்ய வேண்டும்

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 8 วันที่ผ่านมา +1

    இதற்க்கு காரணம் மோடி தான்

  • @jhinohj1183
    @jhinohj1183 9 วันที่ผ่านมา +22

    கனடா, மெக்ஸிக்கோ வரிசையில் கிரீன்லாந்து 😅 இன்னும் எத்தனை நாடுகளை தலைவன் கேட்க போகிறார் என தெரியவில்லை

  • @saishneganvjr4084
    @saishneganvjr4084 9 วันที่ผ่านมา +2

    Perfect

  • @HARSHAVARDHAN-pf8rk
    @HARSHAVARDHAN-pf8rk 9 วันที่ผ่านมา +7

    Western countries adichikuratha pakka jolly aa iruku 🎉🎉

  • @jesukumar2584
    @jesukumar2584 9 วันที่ผ่านมา +19

    ஜனநாயகவாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரி...

  • @apachetamizha
    @apachetamizha 9 วันที่ผ่านมา +3

    United Nations mandate should work upon for freedom of Greenland

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 9 วันที่ผ่านมา +10

    Mothama round katti adika poranuga

  • @RosyMary-v1j
    @RosyMary-v1j 9 วันที่ผ่านมา +2

    எது நடக்குமோ அது நடக்கும்

  • @asithkhan8016
    @asithkhan8016 8 วันที่ผ่านมา +3

    Alaska is in their hands and now Greenland, If they got it then Canada is obviously NEXT TARGET 🎯 He's asking Canada in his Instagram

  • @prabakaranj4680
    @prabakaranj4680 9 วันที่ผ่านมา +1

    He will face..

  • @shahulhameed-kn5lu
    @shahulhameed-kn5lu 9 วันที่ผ่านมา +3

    திமிரு பிடிச்சுவன், ட்ரம்ப்

  • @dinaela8
    @dinaela8 9 วันที่ผ่านมา +4

    எலான் மஸ்க் பிளான் பண்ணிட்டா

  • @rajaduraisanjith4893
    @rajaduraisanjith4893 9 วันที่ผ่านมา +3

    பேராசை அழிக்க வழி வைக்கும்

  • @rajaduraisanjith4893
    @rajaduraisanjith4893 9 วันที่ผ่านมา +1

    அமெரிக்கா பெரிய நாடு இல்ல இந்தியா இல்லனால் அமெரிக்கா இல்ல

    • @sp-sg3mt
      @sp-sg3mt 8 วันที่ผ่านมา

      அமெரிக்காவின் ஆண்டு பொருளாதாரம் 29 trillion. இந்தியாவின் ஆண்டு பொருளாதாரம் 4 trillion தான். முட்டாள் மாதிரி சொல்ல கூடாது.

  • @sujathapackirisamy5550
    @sujathapackirisamy5550 9 วันที่ผ่านมา

    ட்ரம் முக்கிட்ட சொல்லி இந்த மீடியாவை தடைபண்ணுங்கப்பா.

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 9 วันที่ผ่านมา +2

    China um america vum onnu ku onnu salachadhu illa😂

  • @SKumar-y2n
    @SKumar-y2n 9 วันที่ผ่านมา +5

    3rd world war

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt 9 วันที่ผ่านมา

    Americka aliga

  • @robertraj1601
    @robertraj1601 8 วันที่ผ่านมา

    Drump ட அனெரி

  • @abdulhugliyathali6974
    @abdulhugliyathali6974 9 วันที่ผ่านมา +4

    Saico drump

  • @MihamadFarid-y1x
    @MihamadFarid-y1x 6 วันที่ผ่านมา

    Ulahatthil inda moodeviyin kaladipattale anda Nottingham nimmadi.appadiye tholaindu pohum

  • @rogithvgs
    @rogithvgs 4 วันที่ผ่านมา

    இந்தியாவ வாங்குயா உனக்கு புன்னியமா போகும் 😂

  • @Thangaraj-g3t
    @Thangaraj-g3t 9 วันที่ผ่านมา +1

    Us entha kirukan anda enaku enna triump irundha avan kot kun bathroom irundha enaku enna

  • @yogananth1712
    @yogananth1712 วันที่ผ่านมา

    பயங்கரவாதி

  • @zulfizulfi4507
    @zulfizulfi4507 9 วันที่ผ่านมา

    He not look like professional

  • @padmanathan1c221
    @padmanathan1c221 8 วันที่ผ่านมา

    Trump is buffalo man🤪

  • @samgamaliel4749
    @samgamaliel4749 9 วันที่ผ่านมา +1

    Trump mass. 👍🏼😎🇺🇸

  • @joneslifestyle.
    @joneslifestyle. 9 วันที่ผ่านมา

    😂😂

  • @KumaranD-2005
    @KumaranD-2005 8 วันที่ผ่านมา

    Appadiyae india vaum vangunga 😅

  • @bulp2750
    @bulp2750 9 วันที่ผ่านมา +3

    😂😂😂 India and china tha antha naii

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 9 วันที่ผ่านมา +1

    2 நாயால் என்ன பண்ண முடியும்?