எதுக்கு படம் பார்க்கிறோம்? - Talk to Master With Mysskin | An Interaction with Students | EP01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 249

  • @tamilthalaivan6756
    @tamilthalaivan6756 2 ปีที่แล้ว +49

    To be understood others- is the biggest take away from this Master💙🛐

  • @WowTamizhaa
    @WowTamizhaa  2 ปีที่แล้ว +6

    எதுக்கு படம் பார்க்கிறோம்? உங்கள் பதில் என்ன?
    தெரிந்துக் கொள்ள மிஷ்கின் ஆர்வமாய் இருக்கிறார்.

    • @venkateshrRam
      @venkateshrRam 2 ปีที่แล้ว +2

      3hr time pass

    • @sangeethavlog8066
      @sangeethavlog8066 2 ปีที่แล้ว +3

      Escape from reality for a while

    • @christopherjohan3716
      @christopherjohan3716 2 ปีที่แล้ว

      Mathavangaloda nambala thodarpu paduthikirathukku nama katha solluvom padam pappom

  • @WowTamizhaa
    @WowTamizhaa  2 ปีที่แล้ว +20

    எது கதை? எது திரைக்கதை? Pisasu உருவானது எப்படி? | Talk to Master With Director Mysskin - Part 2
    Link: th-cam.com/video/Y0NsxxAk2v0/w-d-xo.html
    எல்லா படங்களையும் பார்க்காதீர்கள்! Talk to Master With Director Mysskin - Part 3
    Link: th-cam.com/video/Z64mEZeqBKs/w-d-xo.html

  • @akashmadhavan711
    @akashmadhavan711 2 ปีที่แล้ว +47

    Waiting for part 2. Superb l. Thank you so much for this. Why do we watch cinema? To get hope, to know that any bad will be defeated by good.

  • @AkshayArul11072000
    @AkshayArul11072000 2 ปีที่แล้ว +20

    Love hearing this man talk always and once again loved hearing Mysskin Sir talk with his superb convinction 👌❤️⭐️💯

    • @bullet1312
      @bullet1312 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @spiritandsoulanimation
    @spiritandsoulanimation 2 ปีที่แล้ว +17

    Movie - It's communication between my emotions (feeling) and visual
    Why am watching a movie - to complete the in-between in myself ( a happy' ending )

  • @karthikeyanabhilash834
    @karthikeyanabhilash834 2 ปีที่แล้ว +14

    Please students. This is only his point of view. Im a hardcore mysskin fan but avaroda point of view than sari endrum athu than what exact endrum underline seyyavenda avasyam kedayathu. Cinema 24 lies per second endru sonnalum athu moolama nejatheyum sollalam. So antha nejam romba brutally honest arikkalam. Kadasiyile periya thapu than kathayode conclusion arikkalam because neja vazhakayile incidents inspire pannupothu anthamathiri kadyakal varlam. Ippo visaranai movie vanthu nejathe than solre. Athu oru hope um kodukkatha movie. Athu life ode brutal reality ye patri solrar. Athinal athu antha movie mosam akuma? Ippo ivar sonna pattiyode bhoothakathayum athavarude personal experience. Veroru kolanthaykku antha kathai sonna piragum bhootha kanavukal varlam bhayapeduthalam. Athu than naan mothalile sonna point. Its is personal point of view. Ethukku cinema pakkanam endra reasonum person to person vethyasam varlam!so please students neenga vanthu unkalude uniqeness purichikonge. Vere areyum strictly follow panna vendiya avasyam kedayathu. ( ippo nan sonnathum neenga eduthukka venda avasyam kedayathu. All are individuals you have the right to choose)

  • @shyamganesh5083
    @shyamganesh5083 2 ปีที่แล้ว +26

    Amazing, excited to watch next episode 😍

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 ปีที่แล้ว +231

    தலைவன் கிட்ட வேலை பாக்குற assistant directors அ நெனச்சா தான் பாவமா இருக்கு😅

    • @Enjoyablewalks
      @Enjoyablewalks 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @meenas2170
      @meenas2170 2 ปีที่แล้ว +17

      He will take care like his own son nd daughter bro, his office will be like a library, school, play area nd home. All assistants will see a child in him and u Ppl see only the serious side in him.

    • @edin692
      @edin692 2 ปีที่แล้ว

      ஆமா பேசியே கொல்றான்

    • @Enjoyablewalks
      @Enjoyablewalks 2 ปีที่แล้ว +1

      @@meenas2170 interesting

    • @meenas2170
      @meenas2170 2 ปีที่แล้ว +9

      @@Enjoyablewalks Yesss 3 yrs nd 4 months under Myshkin sir it was, i never regretted for joining under him, each hour nd day were worth learning in the office

  • @mathanr1886
    @mathanr1886 8 หลายเดือนก่อน +2

    நாம பார்க்கும் படங்கள் மூலம நம் வாழ்க்கையில் என்ன தவறுகள் நடக்க கூடாது என்பதை தவிர்க்கலாம் நமது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை காட்சியாக சினிமாவில் பார்க்கும் போது மனசு ஆறுதல் அடைகிறது அதுவே சிறந்த கலை சினிமா கலை என்பதை உணர வைக்கிறது சினிமா மனிதனின் வாழ்கை உணர்வை வெளிப்படுத்திய கலை வலிதவறி நடக்கும் மனிதனை வழிநடத்தும் கலை சினிமா

  • @vickeystar6325
    @vickeystar6325 2 ปีที่แล้ว +6

    Cinema ye pakanum yennaya maranthu enkastatha maranthu na 2.30hrs travel pandre,enjoy pandre puthu ulagathula,apram sila padam nalla entertaining pannuthu,sila movies entertaining+motivate pannuthu puriya vaikuthu sirika vaikuthu sila movies yenda vanthomnu yosika vaikuthu☺️

  • @myninjaway
    @myninjaway 2 ปีที่แล้ว +8

    According to me I watch movies as I am limited yet greedy and with movies I enter another world and I can experience many lives.

  • @aadithyaravi9621
    @aadithyaravi9621 2 ปีที่แล้ว +31

    Myskin is a genius!! Way to go sir!!!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      Yov... Avan arakoraiya padicha books, films ah kalanthu adichikittu iruntha genius ah..

    • @சூகபா
      @சூகபா ปีที่แล้ว

      ​@@vijayaprabu6669ahma

    • @mercurygamingcommunitypubg7290
      @mercurygamingcommunitypubg7290 ปีที่แล้ว

      ​@@vijayaprabu6669😂 thuma baadu appo oru manusanukuk arrivu eppadi increase aagum
      Listening or reading nalal thaan

  • @memerjod3762
    @memerjod3762 2 ปีที่แล้ว +7

    I'm commenting before watching full video:
    Why should we wanna watch cinema?
    To experience various walks of life
    and

  • @abhibalaji480
    @abhibalaji480 2 ปีที่แล้ว +175

    Thalaivan romba strict aana teacher ah irukare😂🔥❤

  • @Iambala369
    @Iambala369 4 หลายเดือนก่อน +1

    பல்வேறுபட்ட மக்களின் கலாச்சாரம் பண்பாடு அவர்களின் வாழ்க்கைமுறையை பற்றி தெரிந்துக்கொள்ள படம் பார்க்கிறோம் ❤

  • @loveofmusic8265
    @loveofmusic8265 ปีที่แล้ว +2

    என்னுடைய நிஜ வாழ்க்கையிலிருந்து என்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்காகவும் வேறு ஒரு வித்தியாசமான உலகத்தில் என்னை தொடர்புபடுத்தி கொள்வதற்காகவும் தான்..

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 ปีที่แล้ว +15

    சினிமாவைப்பற்றி தெளிவான விளக்கம்!

  • @adolfvikram3815
    @adolfvikram3815 2 ปีที่แล้ว +8

    i can understand onething....by reading books so that your keeping your life much better.
    The book speaks.

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh หลายเดือนก่อน

    Super fun with myskin.
    Make many interviews like this.

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 ปีที่แล้ว +2

    So much of thinking done after this interview 👍😊

  • @vignesh-v2v
    @vignesh-v2v 2 ปีที่แล้ว +13

    I wanted to watch episode 2 already...

  • @Iambala369
    @Iambala369 4 หลายเดือนก่อน

    ஜாதி மதம் இனம் கடந்து அறிமுகம் இல்லா சக மனிதனோடு சிரித்து மகிழ்ந்து அழுது நம்மை வேற ஒரு உலகத்துக்கு கூட்டிச் செல்வது தான் சினிமா ❤❤அதுக்காக தான் நான் சினிமா பார்க்க போவேன் ❤

  • @skstatus8491
    @skstatus8491 2 ปีที่แล้ว +4

    Cinema unga rasanaigala therinchuka pakanu Namma rasanai therinchuka pakanu avlo than kantara hit aanatha pathu enaku athan thonuchu naraya peruku cinema paka theriya start aguthu. 🔥🔥

  • @bharathit7030
    @bharathit7030 2 ปีที่แล้ว +27

    எதற்காக திரைபடம் பார்க்கிறோம்?
    (விளையாடும்போது எதிர் காலத்தை பற்றிய அச்சமும், இறந்த காலத்தைப் பற்றிய கவலையும் இல்லாமல் ,நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்)
    அதுபோல் திரைப்படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் (எதிர்கால அச்சத்தையும் ,இறந்த கால கவலைகளையும் மறந்து , நிகழ்கால மகிழ்ச்சி )தேடும் சிறு பயனும் தான் திரைப்படம்.

  • @dineshpetsun
    @dineshpetsun 2 ปีที่แล้ว +8

    I see this interview ,Without skipping per second

    • @mrg_the_real
      @mrg_the_real 7 วันที่ผ่านมา +1

      Adhu en college dhan bro😂

  • @guru.cv.r
    @guru.cv.r 2 ปีที่แล้ว +11

    Excellent one ❤️❤️❤️

  • @memerjod3762
    @memerjod3762 2 ปีที่แล้ว +7

    Yov..fun max sa erukuya😁😁😂😂😂😂

  • @manoharana892
    @manoharana892 2 ปีที่แล้ว +2

    நம்ம புத்திசாலி யா இருக்கலாம். அதுக்காக மத்தவங்கள முட்டாளா நினைக்க கூடாது. இந்த ஆள் திருந்தவே மாட்டாரு.🙏

  • @prasanthsatharasi5999
    @prasanthsatharasi5999 2 ปีที่แล้ว +3

    I watch movies to listen a new story....(Normally human being have curiosity to listen for new stories) so usually i am curious to watch new stories

  • @booksforebear2006
    @booksforebear2006 2 ปีที่แล้ว +11

    Mysskin Sir fans ❤️💖😘

  • @booksforebear2006
    @booksforebear2006 2 ปีที่แล้ว +3

    Mysskin sir ❤️😘 speech

  • @akashmadhavan711
    @akashmadhavan711 2 ปีที่แล้ว +7

    Wow tamizha, upload all episodes soon. 30 mins mattum potrukeengale ba. Avaru 2 hours pesunen nu sonnaru.

  • @sibichakk3912
    @sibichakk3912 2 ปีที่แล้ว +10

    Cinema pakka yen porom..
    Myskin answer - Hope

  • @damodarans8143
    @damodarans8143 2 ปีที่แล้ว +18

    mysskin roasting studentss🤣😅

  • @ndurga85
    @ndurga85 2 ปีที่แล้ว +22

    The way he handles his anger 🤣🤣🤣🤣🤣 first time myskin sir become very angry but was swallowing it because he don't want to hurt kids 🤣🤣🤣🤣

    • @rushydiaries
      @rushydiaries 2 ปีที่แล้ว +3

      Yo anga sema fun ha irunchu ya😭😂 na anga dhan irudnhen andha 31 mins yellow shirt

  • @booksforebear2006
    @booksforebear2006 2 ปีที่แล้ว +14

    Part2 waiting 💖❤️💯

  • @shimhakarthik167
    @shimhakarthik167 2 ปีที่แล้ว +5

    love u miskin anna😘😘

  • @GOVALANMEIRAM
    @GOVALANMEIRAM 2 ปีที่แล้ว +5

    If u ask me.....i envy the director....

  • @jl3458
    @jl3458 2 ปีที่แล้ว +2

    to enjoy the creativity...

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +5

    சினிமா பார்ப்பதின்
    காரணம்
    வேலை இல்லை
    அல்லது ஒரு குறிப்பிட்ட
    கால நேரத்திற்கு பிறகு
    வேலை இல்லை
    அதன் காரணத்தால்
    பொழுது போகாது
    போர் அடிக்கும்
    திரைப்படம்
    நமது கவலைகளை
    இரண்டு மணிநேரம்
    மறக்க செய்யும்
    அதுவும் ஒரு காரணம்
    பல பிரச்சினைகளை
    சில மணி நேரம்
    மறக்க தான் சினிமா
    அதனால் தான்
    மக்கள் படம் பார்க்கிறார்கள்
    படம் மக்களை கவர
    வில்லை என்றால்
    இந்த கருத்துக்கள்
    பொருந்தாது

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 ปีที่แล้ว +8

    புதிய சிந்தனைகளை சினிமா மூலம் நமக்கு தெரிய வருகிறது தட் ஈஸ் மாஸ் சைக்காலஜி

  • @AnbuvelSenthilkumar-x5z
    @AnbuvelSenthilkumar-x5z ปีที่แล้ว

    பசிகிது சோறு திங்கிரோம்னா விட்டுல உள்ள பழைய சோறு போதும் ஆனா நம்ம ஹேட்டலுக்கு போரோம் அந்த பழையசோறு பாட்டி கதை ஹேட்டல்ல உள்ள ருசியான சாப்பாடு சினிமா.பழையசோரு வீட்டுல பழைய சோறு சாப்பிட புடிக்கல அதனால நல்ல atmosphere உள்ள இடத்துல போய் பசிய ருசியோடு தித்துக்குரன். வாத்தியார், பாட்டி, friends அம்மா, அப்பா சொல்லி புரிஞ்சிக்காதத ருசியோட சினிமால தேரிஞ்சுக்க போரன் இதுக்கு தான் நா சினிமாக்கு போரன்
    But இத எனக்கு எப்படி Short ஆ சொல்றதுனு தெரியல
    நீங்க one wordla சொன்னிங்கனா அத நீங்க பல வருடம்மா யோசிச்சிட்டு இருந்திருப்பிங்க.
    அதுக்காக அவங்கல கேலி செய்யாதிங்க நீங்க கேலி செய்யலனு சொல்லுரிங்க ஆனா உங்க style of speech பர்த்துட்டு நிறைய பேர் உங்களிடம் பதில்கூருவறை பார்த்து சிரிச்சாங் அத கேலினு நீங்க எடுத்துகள நாலும் மற்ற பசங்க எடுத்துகிட்டாங்க
    அந்த சிரிப்ப நீங்க கேலினு எடுத்து குலனா நீங்க மற்ற மானவர்கள சிரிக்க வேண்டாம்னுனாவது சொல்லிற்றுகலாம்
    இது ஒன்னும் அவலவு பெரிய விஷயம் இல்லை ஆனா சொல்லனும்னு தோனுச்சி Sir

  • @booksforebear2006
    @booksforebear2006 2 ปีที่แล้ว +5

    Waiting 💖

  • @tomsquad1286
    @tomsquad1286 2 ปีที่แล้ว +3

    Myskin ❤️

  • @sanjais905
    @sanjais905 2 ปีที่แล้ว +2

    Last veree level

  • @fitliftlife-healthy
    @fitliftlife-healthy 2 ปีที่แล้ว +9

    Part 2 upload pannunga bro

  • @ArunA-ow1th
    @ArunA-ow1th 2 ปีที่แล้ว +18

    He took this whole session as like of Philosopher J.krishnamurti.

    • @xdfckt2564
      @xdfckt2564 2 ปีที่แล้ว

      Avan Avan best friend pondatti ah othu 5 abortion pannikittan

    • @ArunA-ow1th
      @ArunA-ow1th 2 ปีที่แล้ว

      @@xdfckt2564 please share the reference bro.

  • @itsmesk007
    @itsmesk007 2 ปีที่แล้ว +6

    That student: novv enna vittrunaav 😭😂😂

  • @akrahu1628
    @akrahu1628 2 ปีที่แล้ว +5

    Part 2

  • @positively8461
    @positively8461 2 ปีที่แล้ว +3

    Intha session yaruku ellam purindhathu

  • @mugunthan4152
    @mugunthan4152 2 ปีที่แล้ว +3

    My man 💜

  • @selvachidam9309
    @selvachidam9309 2 ปีที่แล้ว +3

    the reason only ADDICTION

  • @Madhantextiles
    @Madhantextiles ปีที่แล้ว

    Ellarum knj purinjikonggaaya...❤

  • @sbrview1701
    @sbrview1701 ปีที่แล้ว +1

    Myskin kerala fans 👍

  • @vetripugazh6403
    @vetripugazh6403 2 ปีที่แล้ว +10

    we watch movies or series to get entertained. avlodhaan 🤗

    • @arunsmanohar1352
      @arunsmanohar1352 2 ปีที่แล้ว +2

      There is a, difference between audience and an film artist.. U r audience

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      @@arunsmanohar1352 U need to be first a good audience to become a Film Artist

  • @shimhakarthik167
    @shimhakarthik167 2 ปีที่แล้ว +4

    First kelvi Padam paaka yen porom poiya unmaiya paaka porom ...Namma aariva use Panna porom miskin Anna

  • @arvindsrinivas7263
    @arvindsrinivas7263 9 หลายเดือนก่อน

    There is one element - SURPRISE

  • @zmartin1415
    @zmartin1415 2 ปีที่แล้ว +6

    13:20 😂😂😂😂

  • @SARAVANAN96-HarryPotter
    @SARAVANAN96-HarryPotter 11 หลายเดือนก่อน

    We watch films to get teleported and to get entrained to max

  • @vedikkaikal
    @vedikkaikal ปีที่แล้ว +1

    பாக்குற எனக்கே போறடிக்குது.. live ல இருக்கறவங்களுக்கு எப்டி இருக்கும்...

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் அய்யோ நம்ம பக்கம் திரும்பி கேட்பாரோ
    ஏன் படம் பார்க்கனும்

  • @ramajayamanbazhagan958
    @ramajayamanbazhagan958 2 ปีที่แล้ว +8

    Mysskin Sir... onnu kannadiya podunga ila kalati vainga.. Evlo vaati repeat pandringa 😂

  • @bmanikandan5966
    @bmanikandan5966 2 ปีที่แล้ว +13

    Remembering of seeman epic reply here .."adhu enaku theriyala🤣"

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +1

      Saamaan minions always thinking about their saaman

  • @booksforebear2006
    @booksforebear2006 2 ปีที่แล้ว +3

    Please upload sir waiting

  • @ANaveenKrishnan
    @ANaveenKrishnan 2 ปีที่แล้ว +2

    I Watch Any Movie In Theater Means That Character Like Me That Character Related Like Me (Any Character Not Relat To My Character I Not Watch That Movie In Theater)

  • @athiqzzcruzzz9915
    @athiqzzcruzzz9915 2 ปีที่แล้ว

    Best answer will be satisfaction

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 2 ปีที่แล้ว

    Super sir..

  • @tamilselvi5682
    @tamilselvi5682 2 ปีที่แล้ว

    Actually the truth is guessed the correct answer at the first five minutes of that video....

  • @m.vigneshvicky
    @m.vigneshvicky 2 ปีที่แล้ว

    Good heart 💓💓💓

  • @peacelove5329
    @peacelove5329 2 ปีที่แล้ว +1

    Simple my Answer is = getting knowledge and learning from watching movies

  • @sugiv
    @sugiv 2 ปีที่แล้ว +1

    Clap panunga 😉

  • @sathishsivan
    @sathishsivan 2 ปีที่แล้ว

    Good talk mishkin sir

  • @gowthamthoughtsandviews
    @gowthamthoughtsandviews 2 ปีที่แล้ว

    Why I am entering into theator, because my father wants to show is hero to me,,,and now I am trying show my hero to my frds that's why I am entering....

  • @Premkumar_1986
    @Premkumar_1986 2 ปีที่แล้ว +3

    Sir pls interview intelligent like missikin

  • @naduroad6643
    @naduroad6643 2 ปีที่แล้ว +5

    Avar soldrathu tha correct uh nu soldravaraikkum ungala vida maataru😂

  • @nandv5151
    @nandv5151 2 ปีที่แล้ว +5

    Don't mistake me cinema is not a career and it's not a job,,,it's just a piece of entertainment and passion ,,,it's not a professional thing,,,, please don't create like it simply if it earns more money it becomes profession,,,,,, please guys grow up

    • @amiedn01
      @amiedn01 2 ปีที่แล้ว

      I kind of feel the same.

    • @mohanbabu9875
      @mohanbabu9875 2 ปีที่แล้ว +2

      Seriously, cinema is not a profession ah? .. it has many sub professions and many fields to enter in.

    • @luckydude3764
      @luckydude3764 2 ปีที่แล้ว +1

      You havent explored cinema ! It is the biggest profession and it will remain the biggest profession

    • @Sachvin16
      @Sachvin16 2 ปีที่แล้ว

      May be this is your opinion......many were postive to this

    • @bigtime9231
      @bigtime9231 2 ปีที่แล้ว

      @@amiedn01 how stupid is this comment ? Pls watch some good films brother.

  • @darshan6149
    @darshan6149 2 ปีที่แล้ว +6

    Movie na hope
    Thaa.. Bala padam pathu evanukkachum life la hope vantha avan pistha da

  • @allanrichi
    @allanrichi 2 ปีที่แล้ว

    Wow!

  • @saichanakya2611
    @saichanakya2611 2 ปีที่แล้ว

    I think he is good teacher

  • @karthikgee4294
    @karthikgee4294 2 ปีที่แล้ว

    They connect to our life is it cinema

  • @mohamedbilal4445
    @mohamedbilal4445 ปีที่แล้ว

    I love miskin sir

  • @skpr3651
    @skpr3651 2 ปีที่แล้ว +2

    13:12 Sec 😆😅😂

  • @LordShiva143
    @LordShiva143 ปีที่แล้ว +1

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தன்னடக்கம் இல்லை என்றால் மக்கள் உங்களிடம் பேச விரும்ப மாட்டார்கள். கேள்வி கேட்டால், அதற்கான பதில் மட்டும் தான் சொல்ல வேண்டும். கேள்வி கேட்டவரை கேள்வியை வைத்து judge செய்யக் கூடாது. Of course nysskin is brilliant, but he is poor while answering. The tone at which he answers shows that he considers people asking questions to him as inferior. He says he reads J.krishnamurthy. J Krishnamurthy answers questions like he answers to a friend. But Mysskin answers like he knows everything in the world. This is not how you deal with people. ஒருவர் சொல்லும் பதிலை அல்லது கேள்வியை வைத்து அவரது குணத்தை மதிப்பீடு செய்வது பைத்தியக்காரத்தனம். இப்படி மிஷ்கின் போல் பேசுபவர்கள் தங்களை அறிவு ஜீவிகளாக, பேரன்பு உள்ளவராக காட்டிக்கொள்வார்கள். ஆனால், நிஜத்தில் அறிவு மட்டுமே இருக்கும். No surprise he is self-centered and self-contradictory. If me judging Mysskin is wrong, then Mysskin is also wrong judging people.

    • @melvinandrews3789
      @melvinandrews3789 2 ปีที่แล้ว +1

      answers should be relevant to the subject, and it needs to create another question that needs to create a debate. not a full stop.

    • @lakshminarashimman9365
      @lakshminarashimman9365 2 ปีที่แล้ว +1

      Problem is not with his answers but the tone in which he answers. Maybe the students may not tell anything. But deep inside they will feel like they don't want to call him again. His films are superb and amazing to watch. But he is not as he speaks like an egoist and self - centred person.

    • @Praveen.147
      @Praveen.147 2 ปีที่แล้ว +1

      That is his personality type not that much hype to take it as bad he is mentally weird. yeah ofc wharever u said that is right.

    • @KabiCL
      @KabiCL 2 ปีที่แล้ว

      It's a fair assesment, Lakshmi. Hope many see through people like this as only then we can evolve our critical understanding.

  • @slicegowtham4821
    @slicegowtham4821 ปีที่แล้ว

    Real Pariventhan

  • @GOVALANMEIRAM
    @GOVALANMEIRAM 2 ปีที่แล้ว +4

    Pavam da mysskin.....

  • @positivemediacompany4295
    @positivemediacompany4295 2 ปีที่แล้ว +6

    Sanjay Fans Club Like Here ♥️♥️

  • @ja_nisar
    @ja_nisar ปีที่แล้ว

    நான் இன்ஃபர்மேசனுக்காக தான் படம் பாக்குறேன் உதாரணம் H.வினோத் சதுரங்கவேட்டை தீரன், இருப்புதிரை மூவீஸ் சொல்லலாம்..

  • @EelasMusic
    @EelasMusic ปีที่แล้ว +1

    kurasowa"s dreams movie

  • @spikergamingyt9741
    @spikergamingyt9741 2 ปีที่แล้ว

    Movie engage pannanum

  • @xdfckt2564
    @xdfckt2564 2 ปีที่แล้ว +6

    edhukku namma kai adikkirom?

  • @gowthamthoughtsandviews
    @gowthamthoughtsandviews 2 ปีที่แล้ว +2

    Kavavela urrutu...
    Urrutuppa urrutu...

  • @josephdezu7488
    @josephdezu7488 2 ปีที่แล้ว +3

    ❤️👍

  • @user-fw2my9zp1c
    @user-fw2my9zp1c 2 ปีที่แล้ว +1

    The boys 😂😂

  • @barathkumar8855
    @barathkumar8855 ปีที่แล้ว

    Episode 2?

  • @_dinesh
    @_dinesh 2 ปีที่แล้ว

    Why do you want to watch a movie? There is no one size fits all answer for this. There are so many reasons for one would want to watch a movie. It also depends on what the movie is.

  • @niranjana9568
    @niranjana9568 2 ปีที่แล้ว

    போர் அடிக்கிறது காசு இருந்தா போவேன் சிம்பிள்

  • @vallarasuvallarasu187
    @vallarasuvallarasu187 2 ปีที่แล้ว +1

    With THIAGARAJAN KUMARARAJA one session???

  • @Cupofwhisper
    @Cupofwhisper 2 ปีที่แล้ว

    Answer therinja maariye video paarppavargal saarbaaga vaazhthukkal!