Tiruchirappalli District Tourist Places || திருச்சி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் /TamilTouristGuide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2020
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Tiruchirappalli District Tourist Places
    1. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், திருவரங்கம் // Sri Ranganatha Swamy Temple, Srirangam
    2. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் // Thiruvanaikkaval Arulmigu Jambukeshwarar Temple
    3. கல்லணை // Kallanai Dam
    4. திருச்சி மலைக்கோட்டை // Tiruchi Rock Fort
    5. அரசு அருங்காட்சியகம் // Government Museum
    6. திருச்சி ரயில் அருங்காட்சியகம் // Tiruchi Rail Museum
    7. தூய லூர்து அன்னை ஆலயம் // Our Lady of Louders Church
    8. எறும்பீஸ்வரர் கோயில் // Sri Erumbeeswarar Temple
    9. புளியஞ்சோலை // Puliyancholai
    10. பச்சைமலை // Pachamalai
    11. உறையூர் வெக்காளியம்மன் கோயில் // Sri Vekkaliyamman Temple, Woraiyur
    12. வயலூர் முருகன் கோயில் // Sri Vayalur Murugan Temple
    13. முக்கொம்பு அணை //Mukkombu Dam
    14. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா // Srirangam Butterfly Park
    15. குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் // Gunaseelam Sri Prasanna Venkatachalapathy Temple
    16. ஸ்ரீ ஐயப்பன் கோயில் //Sri Ayyappan Temple
    17. உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில் // Uyyakondan Thirumalai Ujjeevanathar Swamy Temple
    18. சமயபுரம் மாரியம்மன் கோயில் // Samayapuram Mariyamman Temple
    19. பிரம்மபுரீஸ்வரர் கோயில் // Brahmmapureeswarar Temple
    20. அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் // Arulmigu Boominathar Temple
    21. திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில் // Pundarikasham Perumal Temple, Thiruvellarai
    22. திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் // Sri Gneelivaneswarar Temple
    23. இப்ராஹிம் பூங்கா // Ibrahim Park
    24. அருள்மிகு உத்தமர் கோயில் // Arulmigu Uthamar Temple
    25. குழுமாயி அம்மன் கோயில் // Kuzhumayi Amman Temple.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #tiruchitouristplaces #tiruchi #tiruchidistrict #touristguide
    ___________________________________________________________________________________
    Thanks To All

ความคิดเห็น • 50

  • @naturelove285
    @naturelove285 3 ปีที่แล้ว +9

    மலைக்கோட்டை மாநகர் திருச்சியில் ஒரு மாபெரும் சிறப்பம்சம் உள்ளது. அங்கு ஒரு நலமையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 10 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் சுற்றுலா ஸ்தலஙகளை விவரமாக கூறியதற்கு நன்றி 🎉🎉💯🙌

  • @utubesue8
    @utubesue8 3 ปีที่แล้ว +4

    So impressed with the Rock Fort amazing! English sub-titles would have been good.

  • @suresh.mmaharajan1027
    @suresh.mmaharajan1027 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @athiyanarumugam9033
    @athiyanarumugam9033 ปีที่แล้ว +2

    எனது சொந்த ஊர் ❤

  • @anandhprakash4941
    @anandhprakash4941 2 ปีที่แล้ว

    Superb, information good narration

  • @thalakumar3346
    @thalakumar3346 3 ปีที่แล้ว +7

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி வீடியோ பதிவிடுங்கள்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandanomandur8084
    @anandanomandur8084 2 ปีที่แล้ว

    Very nice super tks

  • @jayaramanraman852
    @jayaramanraman852 หลายเดือนก่อน

    சூப்ப்பெர்

  • @user-km8kk9gp8g
    @user-km8kk9gp8g 3 หลายเดือนก่อน

    Thanks bro for posting this video.

  • @veeramanisivaraj1720
    @veeramanisivaraj1720 3 ปีที่แล้ว +3

    Super 🔥🔥

  • @massstar1942
    @massstar1942 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @francisprasad2171
    @francisprasad2171 2 ปีที่แล้ว

    My native place. Birth place to my education place is my much lived city..great place

  • @sakthiravi2347
    @sakthiravi2347 3 ปีที่แล้ว +2

    Super da

  • @vijayabharathi778
    @vijayabharathi778 3 ปีที่แล้ว +1

    Nice video 🥰

  • @tnpscfitness10
    @tnpscfitness10 3 ปีที่แล้ว +1

    That is good one 👍

  • @thavamanideeepagovindraj3951
    @thavamanideeepagovindraj3951 3 ปีที่แล้ว +1

    Super

  • @devarajanvellarayilkuttan4773
    @devarajanvellarayilkuttan4773 ปีที่แล้ว

    Thanks.

  • @jothim3305
    @jothim3305 2 ปีที่แล้ว

    Very good

  • @ramasamydp2758
    @ramasamydp2758 10 หลายเดือนก่อน

    சிவசிவ

  • @user-ms7pc8ur7g
    @user-ms7pc8ur7g 3 ปีที่แล้ว +2

    SUPER SUPER SUPER ANNE

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 3 ปีที่แล้ว

    super bro pachamalai sonaduku thanks🌹

  • @yousufrafi7234
    @yousufrafi7234 2 ปีที่แล้ว +4

    திண்டுக்கல், அரியலூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களும் எல்லையா இருக்கு.

  • @mayabharathi6405
    @mayabharathi6405 3 ปีที่แล้ว +1

    Annae Thangaladhu notification satre Thamadham aagivittadhu 🙄🙄... Aana unga effort vera level Anna

  • @thenmozhim3549
    @thenmozhim3549 2 ปีที่แล้ว

    👌👌👍🙏🙏🙏🙏🌹

  • @gaminggallata3820
    @gaminggallata3820 ปีที่แล้ว

    Bro put video about perambalur torism

  • @MrSheik-dd4jd
    @MrSheik-dd4jd 3 ปีที่แล้ว

    Bro natharasa pallivasal pathium, kaja malai thargah eruke tourist place sa erukku athu ellam sollalaya bro

  • @vengateshwaran1687
    @vengateshwaran1687 2 ปีที่แล้ว +1

    Manapparai Ponnanayaru dam pathi sollala

  • @archunanarchunan8966
    @archunanarchunan8966 ปีที่แล้ว

    Nan thirupanjili bro

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 3 ปีที่แล้ว +1

    👌👌🥰🥰🥰

  • @user-fg7uw1ff8y
    @user-fg7uw1ff8y 24 วันที่ผ่านมา

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பத்தி சொல்லவே இல்ல

  • @karthikmp8984
    @karthikmp8984 2 ปีที่แล้ว +4

    ப்ரோ மணப்பாறை பத்தி ஒன்னுமே சொல்லல மணப்பாறை ஒன்றுதான் திருச்சி

  • @perarasub9597
    @perarasub9597 2 ปีที่แล้ว +2

    La maris theater trichy

  • @ganesanaldy
    @ganesanaldy 2 ปีที่แล้ว

    Akkarappatti saipapa koyil podalaye

  • @harishofficialwhatsappstat1869
    @harishofficialwhatsappstat1869 3 ปีที่แล้ว

    💥💥💥💥💥💥💥💥💥😍😍😍😍😍😍😍😍😍

  • @dhuvarakeshashok5037
    @dhuvarakeshashok5037 ปีที่แล้ว

    Iam tirchy thiruverumbur

  • @msbharath_99
    @msbharath_99 2 ปีที่แล้ว +2

    Yaarum kilometre kanakku k kala

  • @sarathkumar-kl9cw
    @sarathkumar-kl9cw 3 ปีที่แล้ว +2

    கல்லனை தஞ்சாவூர் ji

    • @veeraraghavant.v9452
      @veeraraghavant.v9452 3 ปีที่แล้ว +1

      Thanjavur la irunthu kallanaiku 45 km ....Aana trichy la irunthu 15 km....athanaal a thumbnail trichy pakathula irukka tourist spot

    • @thodarundhupayanam5423
      @thodarundhupayanam5423 2 ปีที่แล้ว +1

      kallanai is in tpj....Its like saying periakovil is in trichy

    • @Trichymalakottai
      @Trichymalakottai ปีที่แล้ว

      Poda trichy da vendru🔥🔥🔥

  • @Toystory753
    @Toystory753 3 ปีที่แล้ว

    My native😍

    • @shobanashobana3428
      @shobanashobana3428 2 ปีที่แล้ว

      Unga oorla kolla puram village iruka pls sollunga

    • @Toystory753
      @Toystory753 2 ปีที่แล้ว

      @@shobanashobana3428 Kolla puram ah.... Didn't heard such name

  • @eugineraj4743
    @eugineraj4743 2 ปีที่แล้ว +1

    Airport pakathula government museum iruku sunday poi parunka niraya visayam iruku

  • @smartboysenthil4125
    @smartboysenthil4125 3 ปีที่แล้ว

    Bro manapparai la tourist please Ella ya

    • @anniefenny8579
      @anniefenny8579 3 ปีที่แล้ว +1

      Manapparai for murukku, Mattu sandthai, and also St.Thomas church Malayadipatti.

    • @veeraraghavant.v9452
      @veeraraghavant.v9452 3 ปีที่แล้ว

      Ponnaiyar dam

    • @valli2512
      @valli2512 3 ปีที่แล้ว

      Irrukku bro neraya irrukku and thuvarangkurichilaum irrukku bro